சும்மா எதுவும் தெரியாம கமெண்ட் போடாதீங்க சார், ஒரு லட்சம் கையில் இருந்தா வருஷத்துக்கு 10% வட்டி வந்தா தான் காசு காசாக இருக்கும் இல்லன்னா குறைஞ்சி போயிடுனு மக்களை பயமுறுத்தி விட வேண்டியது. சரி என்று டெபாசிட் பண்ண போனா 6 பர்சன்டேஜ் தருகிறார்கள். மீதம் 4% வருடா வரும் குறைந்து கொண்டே போகும். அதற்காகத்தான் மக்கள் அதிக வட்டி தரக்கூடிய நிறுவனங்களை தேடி போகிறார்கள். இந்த கவர்மெண்ட் நடுத்தர மக்களை பைத்தியக்காரனாக ஆக்க கூடிய அனைத்து செயல்களையும் செய்கிறது. வருடத்திற்கு 10% சேஃபா வர்ற வழி இருந்தா சொல்லுங்க.
மக்கள் இனிமேல் நிதி நிறுவனங்களில் பணத்தை டெபாசிட் செய்யமால் இருப்பது நல்லது. அதேபோல் ஏதாவது ஒரு நிதி நிறுவனத்தில் மக்கள் பணத்தை போட்டிருந்தால் உடனே அதை எடுத்து விடுங்கள்.

6% வட்டிக்கு ஒரு பெரிய வங்கியிலேயே deposit பண்ணியிருக்கலாமே. அந்த வங்கி திவாலே ஆனாலும் இந்திய அரசாங்கமே ஏலம் விட்டு மீட்டு கொண்டுவந்து விடும். எதுக்கு சின்ன சின்ன தனியார் நிருவனத்துல கொண்டு போய் பணத்த போடணும்?
ஈமு கோழி ல இருந்து Rbf, பாலு ஜூவல்லர்ஸ் கேரள ஜூவல்லர்ஸ் ஏகப்பட்ட finance companies temaathi இருக்காங்க. இதுக்கெல்லாம் எந்த கட்சிகள் பொறுப்பு? பிஜேபி அண்ணாமலை deposit panna advt la nadichaangala?? இது more than 100 years fund office. How can u connect with bjp??
எங்களுக்கு ₹121280/- ஓவா போட்டு மாச மாசம் ₹12000/- கொடுத்து விட்டு அப்புறம் எலெக்க்ஷன் சொல்லி பணத்தை நிறுத்திட்டு எது கிடைக்காதோ அந்த மெரிட் பெயிலில் தான் வெளியே வருவேன் அடம் பிடித்து உள்ளயே பாதுகாப்பா இருந்தால் கொஞ்ச நாளில் ஜனங்க மறந்துடும்... Mr, T தேவநாதன் யாதவ் சாதா பெயில் வேண்டாம் மெரிட் பெயில் கேளுங்கள்... உங்களுக்கு முன்னோடி அங்கு தான் உள்ளார்.
காவல்துறை அரசியல்வாதி மிக பெரிய மோசடி சட்டவல்லுனர்களின் துணை இல்லாமல் இது நடக்க வாய்ப்பில்லை? பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரும் வயிற்று எரிச்சலும் இவர்களை சும்மா விடாது,AS.Shethuraman.MA.LLB(G)
Winstar India city developer.... Salem..... Same happen..... 9 years going to complete.... Case going on...... Still not completed...... It will take another 3 years to complete hearing..... Then......
தங்களுக்கு மூளை அதிகமாக உள்ளது சொல்லும் அவாளுக்கு இது தேவை தான். RBI க்கு கீழ் வராத தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்வது ஆபத்து என்று அவாளின் மூளைக்கு தெரியாமல் போனது காலத்தின் கோலம்😂😂😂😂
Dei loosu....நிதி நிறுவனங்கள் எல்லாம் Companies act கீழ் வரும். Govt.கண்காணிப்பு உண்டு. நூறு வருடத்திற்கு மேல் நடக்கும் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் இன்றும் நல்ல முறையில் நடந்து வருகிறது. தேவநாதன் யாதவ் ஏமாற்றும் நோக்கத்திலேயே திட்டமிட்டு ஏமாற்றியுள்ளான். இதற்கு மற்ற இயக்குநர்களும் உடந்தை. கம்பெனி ஆடிட்டர்களும் தெரிந்தே தவறு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
As a caution to investors from choosing bad schemes in future, the govts should deduct at least 10% of their money towards insurance and lawyer payments and other admin expenses.
இந்த ஜென்மதில் பண்ணின பாவத்துக்கு பழி வாங்கினால் ஒத்துக்கொள்ளலாம், போன ஜென்மத்துக்கு இந்த ஜென்மத்தில் தண்டனை என்றால் அது கர்மா இல்லடா கருமம். தூக்கில் போட்டா கூட காரணம் சொல்லி தூக்கில் தூக்கில்பொடுவாங்க, ஆனா என்ன பாவம்னே தெரியாம தண்டனை கொடுக்கற இந்த கர்மா ஞாயமா, கர்மாவே பாவம் பண்ணுது.
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு முட்டாள்களா எங்கே பார்த்தாலும் மோசடி இந்த வயதில் எதற்கு உங்களுக்கு வட்டி பணம் இருக்கின்ற பணத்தை வைத்து சந்தோசமாக வாழுங்கள் இருக்கும் வரை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டால் கடைசியில் இருப்பதும் போய்விடும் வாழ்க வளமுடன்❤❤❤
@@rjkumar5555 LIC is collecting your money and again investing in stock market which agents grab huge commission from us and return will half the return of mutual funds.
இது சம்பந்தமாக எத்தனையோ செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளன ஆனாலும் வட்டி ஆசையால் மக்கள் தினமும் ஏமாருகின்றார்கள். ஏமாருவோர் இருக்கும்வரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்
மொத்த பணத்தில், எந்த பெனிபிட் பண்டாக இருந்தாலும் சரி 2 லட்சத்திற்கு மேல் வைப்பு நிதி போடாதீர்கள். தங்கம் வாங்குங்கள். வங்கி, போஸ்ட் ஆபீசில் பணம் போடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அதிக வட்டிக்கு கடன் வாங்கி கஷ்டப்படும் உறவினர் குடும்பங்களுக்கு 12 அல்லது 18 சதவிகித வட்டியில் பணம் கொடுத்து உதவுங்கள்.
I also helped two people without any interest 6 years back - 3 lakhs Till now not a single rupee returned by them. Better to help whatever possible without expecting interest or money return😮
ரொம்ப பணததாசை பட்டா இதான் நிலமை.... தயவுசெய்து இந்த விஷயத்தில் அரசை குரை சொல்ல வேண்டாம்... அரசு சொல்லவில்லை இது போல நிறுவனத்திடம் பணம் செலுத்துங்கள் என்று..... உங்கள் தவறுக்கு நீங்கதான் பொறுப்பு..... Government நடத்துற bank ல ஏன்மா நீ காசு போடல.... அப்புறம் எதுக்கு இருக்கு bank sector.... இது போல ஆயிரம் நிதிநிறுவனங்கள் மோசடி பண்ணுன வீடியோ வந்தும் கூட நீங்க அதிபுத்திசாலி அறிவுல பன்னுன தவறுக்கு அரசு என்ன பண்ண முடியும்? சாகுறதுதான் வழினா போய் சாகுங்க....
@@senthilmurugan5777 சரிதான் , இது போன்று ஓராயிரம் நிகழ்வு நடந்தது விட்டது தமிழ் நாட்டில், அந்த ஏமாற்று செய்திகள் எல்லாம் செய்தியாகவும் வந்துவிட்டது.... அதற்கு அப்புறமும் இந்த ஏமாற்று நிகழ்வு ஏன் தொடர்கின்றது? மக்களின் இரட்டிப்பு பணத்தாசையால்.... இந்த இரட்டிப்பு பணத்தாசை இருக்கும் வரை ஏமாற்றதான் செய்வார்கள்.... வங்கிகள் எதற்கு இருக்கிறது...? ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பற்றி பத்திரிக்கையில் வரவில்லையா?
Govt should take action for this... Also should take action against Royapettah benefit fund & Alwarpet Benefit fund govt. Forget all this issues and simply increasing GST & TAXES...😢😅😂
யாரை குற்றம் சொல்வது நம்பிக்கை தான் வாழ்க்கை இவர்கள் நம்பித்தான் ஏமாந்து இருக்கிறார்கள் எல்லாம் விதி வங்கியில் டெபாசிட் செய்தாலும் 5 லட்சம் தான் கியாரண்டி😢😢
This problem is growing daily. Like governments give physical protection by police and other agencies, they should formulate agencies for financial protection. They can start an insurance scheme for quick return of lost money and take over the cases of suffering individuals . At the time of receiving ( at least 50% of the lost sum) the money from insurance, an affidavit can be taken from individuals giving all particulars. Later till the case is over and the balance is paid , the individuals need not be expected to go to court etc., The premium for this insurance may be paid by both center and states. Lawyers of both govt.s may conduct cases. This will ensure quick completion, which actually can put the fear of god in the scamsters .Right now the delay in investigation and conduct of cases only emboldens the scamsters. This will bring the number of financial frauds to 30%. governments bring security to poor while reducing such frauds.
Politicians, police, court and muscle powered are doing these business. Government encouraging these finance companies.. Nothing can be done. So sorry.
எவ்வளவு எடுத்து சொன்னாலும் கேட்காத மக்கள்....
சும்மா எதுவும் தெரியாம கமெண்ட் போடாதீங்க சார், ஒரு லட்சம் கையில் இருந்தா வருஷத்துக்கு 10% வட்டி வந்தா தான் காசு காசாக இருக்கும் இல்லன்னா குறைஞ்சி போயிடுனு மக்களை பயமுறுத்தி விட வேண்டியது. சரி என்று டெபாசிட் பண்ண போனா 6 பர்சன்டேஜ் தருகிறார்கள். மீதம் 4% வருடா வரும் குறைந்து கொண்டே போகும். அதற்காகத்தான் மக்கள் அதிக வட்டி தரக்கூடிய நிறுவனங்களை தேடி போகிறார்கள். இந்த கவர்மெண்ட் நடுத்தர மக்களை பைத்தியக்காரனாக ஆக்க கூடிய அனைத்து செயல்களையும் செய்கிறது. வருடத்திற்கு 10% சேஃபா வர்ற வழி இருந்தா சொல்லுங்க.
ஒரு தனி மனிதனை நம்பி
மொத்த பணத்தையும் ஒரே
இடத்தில் முதலீடு செய்வது
முட்டாள்தனம்.
மஹாவிஷ்னுவை விசாரித்த அளவு இந்த கொள்ளையனை விசாரிக்காதது ஏன்?
மக்கள் இனிமேல் நிதி நிறுவனங்களில் பணத்தை டெபாசிட் செய்யமால் இருப்பது நல்லது. அதேபோல் ஏதாவது ஒரு நிதி நிறுவனத்தில் மக்கள் பணத்தை போட்டிருந்தால் உடனே அதை எடுத்து விடுங்கள்.
இதுதான் சரி, வங்கியில் fixed deposit இல் போடலாம்
@@MacawLoverri use sbi. Less interest and all loans cancelled for adani. So much money lost in min balance
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டால் இதுதான் நடக்கும். ஊர் முழுக்க அரசுடைமையாக்கப்பட்ட வங்கி இருப்பது எதற்கு?
சும்மா எதுவும் தெரியாம கமெண்ட் போடாதீங்க சார், ஒரு லட்சம் கையில் இருந்தா வருஷத்துக்கு 10% வட்டி வந்தா தான் காசு காசாக இருக்கும் இல்லன்னா குறைஞ்சி போயிடுனு மக்களை பயமுறுத்தி விட வேண்டியது. சரி என்று டெபாசிட் பண்ண போனா 6 பர்சன்டேஜ் தருகிறார்கள். மீதம் 4% வருடா வரும் குறைந்து கொண்டே போகும். அதற்காகத்தான் மக்கள் அதிக வட்டி தரக்கூடிய நிறுவனங்களை தேடி போகிறார்கள். இந்த கவர்மெண்ட் நடுத்தர மக்களை பைத்தியக்காரனாக ஆக்க கூடிய அனைத்து செயல்களையும் செய்கிறது. வருடத்திற்கு 10% சேஃபா வர்ற வழி இருந்தா சொல்லுங்க.
Don't invest in private prefer post office
Prefer LIC
LIC is the reputed insurance company.
Please remove this comment
@@Anusha9120-q9s Who remove comments?
எல்லாம் விதி கர்ம வினை முன்ஜென்ம பாவம் தெய்வகுத்தம் கிரகங்களின் அசுப பார்வை
மகாவிஷ்ணு group a
@@thangarajk7652 பகவான் குருஜி பூஜ்யஶ்ரீ மஹாவிஷ்ணு சுவாமிகளின் தீவிர பக்தன் நான்
@@thangarajk7652karma unmai. ஈமு கோழி திருட்டு கூட்டம் எந்த group?
அப்போ அந்த கூட்டுகளவாணி நீங்கள்தான்.
@@thangarajk7652 நீ எந்த group? Karma கணக்கு எல்லா groupkum apply aagum
பிஜேபி காரனுங்க பித்தலாட்டகாரனுங்களா இருப்பானுங்க
யாரையும் நம்பிப் போகக்கூடாது !!! அய்யோ பாவம் மக்கள் !!!
6% வட்டிக்கு ஒரு பெரிய வங்கியிலேயே deposit பண்ணியிருக்கலாமே. அந்த வங்கி திவாலே ஆனாலும் இந்திய அரசாங்கமே ஏலம் விட்டு மீட்டு கொண்டுவந்து விடும். எதுக்கு சின்ன சின்ன தனியார் நிருவனத்துல கொண்டு போய் பணத்த போடணும்?
அதிகம் வட்டிக்கு ஆசைப்பட்டு போட்டால் இது தான் நிலை 😢
அண்ணாமலையின் நெருங்கிய நண்பன் இந்த தேவநாதன் 😁😁😁 இத நம்ம சொன்னா குற்றம் என்ன செய்ய
BJP கட்சியை நல்லா வளர்க்கிறார்கள். ஜனங்க வயிற்றில் அடித்து கட்சியை மேம்படுத்தி நல்லா வருவாங்க.
Mr. Annamalai இதை பத்தி ஏன் பேச மாட்ரிங்க.
Eppadi pesuvaan adicha panam anku ullathu
மோடி பேசுவார்
Deii moodhevi... Annamalai leadership yedutha udaney modha katchi la oram kattunadhey andha group ah dhan😂
ஈமு கோழி ல இருந்து Rbf, பாலு ஜூவல்லர்ஸ் கேரள ஜூவல்லர்ஸ் ஏகப்பட்ட finance companies temaathi இருக்காங்க. இதுக்கெல்லாம் எந்த கட்சிகள் பொறுப்பு? பிஜேபி அண்ணாமலை deposit panna advt la nadichaangala?? இது more than 100 years fund office. How can u connect with bjp??
@@moorthya9103abaandam பேசாதே உன் வம்சம் அனுபவிக்கும்
மயிலாப்பூர் மாமிகளுக்கே நாமம் போட்ட தேவநாதன் யாதவ் 😄😎🤑😁😭🤡😀😃😝
🤣🤣🤣🤣🤣🤣
Avaazhkazh piraviyileyey arivudan piranthavarkazh yendru,Cinemavil double meaning vasanam pesiya,Y.G.Mahendranin makazh Madhu Vaanthi solluvaazh,appo athu poithana.Very bad.
Karuppu sattai unga vayila 60 varushama kusu vudran 😂😂😂. Neenga yellam Arudhra , v4 ads hijavu innum pala scam la kusu kudikirunga. Onnum aata mudiyala 😅😅😅
Kavala padadha tasmacum rummy circle ungala su …. Adikuthu😅😅😅😅
@@SANKARNSSB இங்கே deposit பண்ணினது கபாலி தோட்ட கூட்டம் தான் அதிகம்
ஒத்த யாதவ் டா.... நாமதுக்கே நாமம் போட்ட தேவநாதன் யாதவ் டா...
Bro naanum yadav than. But cast ah engayum kaatrathu illa. Ellar kudayum anba pazhaguravan. But devanathan maathiri aalunga nala engalukku bad name varuthu. Pala muttal yadav people innamum avana nambi yemaruranga.ithu unmai. Devanathan oru fraud nu 2014 laye purinjikittom. Saathi pera perumaikkaga pottu vaazhra kootam ah irukka vendam. Nalla manusana iruntha pothum. En anubavathula pesuren.
IFS மோசடி லட்சுமிநாராயணன் துபாயில சொகுசு வாழ்க்கை. பல ஆயிரக்கணக்கான கோடி மோசடி
Ravindran and Mariadoss also should be arrested.
DNY has paid all his staff a hefty amount to partake in this fraud.
All of them should be questioned
எங்களுக்கு ₹121280/- ஓவா போட்டு மாச மாசம் ₹12000/- கொடுத்து விட்டு அப்புறம் எலெக்க்ஷன் சொல்லி பணத்தை நிறுத்திட்டு எது கிடைக்காதோ அந்த மெரிட் பெயிலில் தான் வெளியே வருவேன் அடம் பிடித்து உள்ளயே பாதுகாப்பா இருந்தால் கொஞ்ச நாளில் ஜனங்க மறந்துடும்...
Mr, T தேவநாதன் யாதவ் சாதா பெயில் வேண்டாம் மெரிட் பெயில் கேளுங்கள்... உங்களுக்கு முன்னோடி அங்கு தான் உள்ளார்.
காவல்துறை அரசியல்வாதி மிக பெரிய மோசடி சட்டவல்லுனர்களின் துணை இல்லாமல் இது நடக்க வாய்ப்பில்லை? பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரும் வயிற்று எரிச்சலும் இவர்களை சும்மா விடாது,AS.Shethuraman.MA.LLB(G)
My v3 only na
பூர்வ ஜென்ம பிரச்சினை
Nasama poga devanathan yadav
Hindu Fund...Nice Name 😂😂😂😂😂😂😂
அரசாங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Modikitta kelungada
Ama rbi la print panni modi ah kudukka sollunga
சரி சொல்றேன்
Ask modi government.those affected all bjp supporter
நிறுவனத்தின் பெயர் நல்ல பெயர் .அண்ணாமலை எங்க கணோம்😂😂
தமிழகம் அதள ஏற்கனவே பாதாளத்தில் .
ஈமு கோழி advt பண்ணுவன kettiyaa?
Winstar India city developer.... Salem..... Same happen..... 9 years going to complete.... Case going on...... Still not completed...... It will take another 3 years to complete hearing..... Then......
I am salem..
I know him..
ரொம்ப பாவம் கடவளே
POST OFFICE & STATE BANK OF INDIA & LIC OFFICE VERY BEST CHOICE & SAFE PLEASE UNDERSTAND & CONSIDER & ACTIVATE MIND IT ALL THANKYOU SO MUCH ❤
தங்களுக்கு மூளை அதிகமாக உள்ளது சொல்லும் அவாளுக்கு இது தேவை தான். RBI க்கு கீழ் வராத தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்வது ஆபத்து என்று அவாளின் மூளைக்கு தெரியாமல் போனது காலத்தின் கோலம்😂😂😂😂
Dei loosu....நிதி நிறுவனங்கள் எல்லாம் Companies act கீழ் வரும். Govt.கண்காணிப்பு உண்டு. நூறு வருடத்திற்கு மேல் நடக்கும் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் இன்றும் நல்ல முறையில் நடந்து வருகிறது. தேவநாதன் யாதவ் ஏமாற்றும் நோக்கத்திலேயே திட்டமிட்டு ஏமாற்றியுள்ளான். இதற்கு மற்ற இயக்குநர்களும் உடந்தை. கம்பெனி ஆடிட்டர்களும் தெரிந்தே தவறு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
இது அதுக்கு கீழ வராதா
@@RajKumar-fp4vw No
இதில் எந்த ஒரு ஆளும் கட்சி களுக்கும் கமிஷன் உண்டு அவங்க துணையில்லாமல் திருட முடியாது நம்மதான் உசாராக இருக்கணும்
I request that aava to take the second option.
Post office, Goverment Banks ...Edhala yallam Deposit panama , Chit Fund Company la ..yan Panadha Deposit panika, 60 Age ...ulla yaru ...post office Ha Thavera yaraiym nambi Unga Retirement Panadha, Athiga vattiku Aasapatu ...Loss Aathing...Above 60 Age ku... Emargency Meddical issu na kuda...Nama ketta 1rs Erundha dhan ...Petra pelligal kuda namala ...paathu paanga....
Moral: Your money is safe in your pocket, not in others' pocket.
ஏமாறும் நபர் கள் இருக்கும் போது ஏமாற்ற நினைப்பவர்கள் இருப்பார்கள் 😮
கதம் கதம் கதம் கதம் கதம்
How long the camp is organised, it would be helpful if this information is shared
As a caution to investors from choosing bad schemes in future, the govts should deduct at least 10% of their money towards insurance and lawyer payments and other admin expenses.
மொத்தத்துல எல்லாரும் வட்டிக்கு ஆசைப்படுற ஆட்கள் இருக்கிற காசை கம்மி வட்டியா இருந்தாலும் பரவால்ல பேங்க்ல போட்டு நிம்மதியா வாழறதை விட்டு அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு போட்டா இப்படித்தான் 🤔
பாவம் எங்க புடிக்குது
உதாரணம்
கட்டு மரம்.
Arivu ketta mundam,Avan bjp karanda.
Devanadhun kudumbum naasamaga poga vaazthunga makkale
Pavam anda Amma! Finance companies poora izhuthu moodanum
ஏந்த அம்மா
You are suffering for past birth karma - mahavishnu
@@SureshGanapathy-qk7ep க .க.க போ.....
Dey loosu
@@Anusha9120-q9s Why my bro? Don't you believe in our Santana Dharma? Are you a Muslim/Christian?
இந்த ஜென்மதில் பண்ணின பாவத்துக்கு பழி வாங்கினால் ஒத்துக்கொள்ளலாம், போன ஜென்மத்துக்கு இந்த ஜென்மத்தில் தண்டனை என்றால் அது கர்மா இல்லடா கருமம். தூக்கில் போட்டா கூட காரணம் சொல்லி தூக்கில் தூக்கில்பொடுவாங்க, ஆனா என்ன பாவம்னே தெரியாம தண்டனை கொடுக்கற இந்த கர்மா ஞாயமா, கர்மாவே பாவம் பண்ணுது.
@@SureshGanapathy-qk7ep it's someone hard earned money bro so you should reconsider your comments
Media kita soldradhu summa irukkalam mediave avangaluku support.....
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு முட்டாள்களா எங்கே பார்த்தாலும் மோசடி இந்த வயதில் எதற்கு உங்களுக்கு வட்டி பணம் இருக்கின்ற பணத்தை வைத்து சந்தோசமாக வாழுங்கள் இருக்கும் வரை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டால் கடைசியில் இருப்பதும் போய்விடும் வாழ்க வளமுடன்❤❤❤
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்😂
Kamala aliyathala raid Pannam kidakum
Kamalalayam enna pannum?
@@revathishankar946because devanathan yadav is protected by BJP
He is a bjp candidate.
Don't invest Private Chit Funds.
Safest investment is Mutual fund and post office
Good suggestion
Prefer LIC
Mutual investments are subjected to market risks, please read the document carefully before investing
மெய்யாலுமா சொல்றிங்க
@@rjkumar5555 LIC is collecting your money and again investing in stock market which agents grab huge commission from us and return will half the return of mutual funds.
மோடியின் மிக நெருங்கிய நண்பர் தேவநாதன்...
மக்கள் நியாயம் கேட்க வேண்டியது மோடியை மட்டுமே.
Boycott BJP.
அம்மா 5 பவுன் வாங்கி வைத்தால் இப்ப பொலம்ப வேண்டாம்
Government take strong action.put money in n,s, banks,post office.nithi neruvam dignity who runs is most important.
இது சம்பந்தமாக எத்தனையோ செய்திகள் வந்து கொண்டுதான் உள்ளன ஆனாலும் வட்டி ஆசையால் மக்கள் தினமும் ஏமாருகின்றார்கள். ஏமாருவோர் இருக்கும்வரை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்
மொத்த பணத்தில், எந்த பெனிபிட் பண்டாக இருந்தாலும் சரி 2 லட்சத்திற்கு மேல் வைப்பு நிதி போடாதீர்கள். தங்கம் வாங்குங்கள். வங்கி, போஸ்ட் ஆபீசில் பணம் போடுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அதிக வட்டிக்கு கடன் வாங்கி கஷ்டப்படும் உறவினர் குடும்பங்களுக்கு 12 அல்லது 18 சதவிகித வட்டியில் பணம் கொடுத்து உதவுங்கள்.
I also helped two people without any interest 6 years back - 3 lakhs Till now not a single rupee returned by them. Better to help whatever possible without expecting interest or money return😮
வருத்தமாக தான் இருக்கிறது. ஆனால் ஒரு வருடத்தில் வருமா?????
இந்த நிதி நிறுவனத்தில் ஏமாற்றப்பட்டவா்கள் அதிகமாக பிராமணா்கள், சங்கிகள் என்ன செய்கிறாா்கள்?
ஒருத்தனும் சொந்த காரனுக்கு, பக்கத்து வீட்டு காரனுக்கு கடன் தர மாட்டானுக 😂 பாதி பேரு நெத்தியில் பார்த்தீங்களா 😂பட்ட ராமம் 🤣
தனியாரை நம்புகிறீர்கள்.....
அவனுக RBI.......⁉️
எப்படி தனியார் நம்புகின்றனர்......
தருந்துங்கட
Greed can make a person to any extent
Yaara kettukittu deposit panna? State govt, central govt poda sollucha?? Thirunthave maattengala???
அறிவு இல்லாத மக்கள்🎯
ரொம்ப பணததாசை பட்டா இதான் நிலமை....
தயவுசெய்து இந்த விஷயத்தில் அரசை குரை சொல்ல வேண்டாம்...
அரசு சொல்லவில்லை இது போல நிறுவனத்திடம் பணம் செலுத்துங்கள் என்று.....
உங்கள் தவறுக்கு நீங்கதான் பொறுப்பு.....
Government நடத்துற bank ல ஏன்மா நீ காசு போடல.... அப்புறம் எதுக்கு இருக்கு bank sector....
இது போல ஆயிரம் நிதிநிறுவனங்கள் மோசடி பண்ணுன வீடியோ வந்தும் கூட நீங்க அதிபுத்திசாலி அறிவுல பன்னுன தவறுக்கு அரசு என்ன பண்ண முடியும்? சாகுறதுதான் வழினா போய் சாகுங்க....
😢
பேராசை பெருநஷ்டம்
எப்படி எப்படி ஒரு விளக்கம் கொடுங்க..
சிவகங்கை தொகுதி பிஜேபி வேட்பாளர் 😅
ரொம்ப பொருத்தம் 😅
Good
மனிதர்களுக்கு தான் எத்தனை நாட்டில் ஏமாற்றம்?
எதை கொண்டு வந்தாய் இழப்பதற்க்கு பகவத் கீதை 👌👍
Interest Rate Athigama Vaanghuna Apavey ,Neengalum Scam Olla Vantinga😂
ரொம்ப பணததாசை பட்ட எல்லாரும் சாக என் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
பரிதவிக்கும் இந்த மக்களைப்பற்றி இவ்வாறான கருத்தை கூற எப்படி பேசமுடிகிறது.
@@senthilmurugan5777 சரிதான் , இது போன்று ஓராயிரம் நிகழ்வு நடந்தது விட்டது தமிழ் நாட்டில், அந்த ஏமாற்று செய்திகள் எல்லாம் செய்தியாகவும் வந்துவிட்டது.... அதற்கு அப்புறமும் இந்த ஏமாற்று நிகழ்வு ஏன் தொடர்கின்றது? மக்களின் இரட்டிப்பு பணத்தாசையால்....
இந்த இரட்டிப்பு பணத்தாசை இருக்கும் வரை ஏமாற்றதான் செய்வார்கள்....
வங்கிகள் எதற்கு இருக்கிறது...?
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பற்றி பத்திரிக்கையில் வரவில்லையா?
Coimbatore DMG ONLINE 522 CRORE
Government should interfere
That spectacle potta lady paarvai seriyilla
Cha romba kastama irukku..
தற்போது scam Myv3adds 😂😂😂
I don't understand why people more grady for high interest when there are PO and NB good for decent interest
Govt should take action for this... Also should take action against Royapettah benefit fund & Alwarpet Benefit fund govt. Forget all this issues and simply increasing GST & TAXES...😢😅😂
Amount iruntha bank la post office la deposit pannunga
Indha money post office potrukalm
Why not deposit in banks or post office? Mailyapore mami where she gone?
யாரை குற்றம் சொல்வது நம்பிக்கை தான் வாழ்க்கை இவர்கள் நம்பித்தான் ஏமாந்து இருக்கிறார்கள் எல்லாம் விதி வங்கியில் டெபாசிட் செய்தாலும் 5 லட்சம் தான் கியாரண்டி😢😢
அப்படின்னா மீதி 95 லட்சத்தை எங்க போடுறது
@@RajKumar-fp4vwஅனுபவி ராஜா அனுபவி .....
@@RajKumar-fp4vw ஒரு வங்கி திவாலானால் ஒவ்வொரு அக்கவுண்ட்டுக்கும் 5 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு மீதி தொகை ஆர் பி ஐ எடுத்து கொள்ளும் இது கூட தெரியாதா
விபூதி அடிச்சிட்டானுகளா 😂😂
பிஜேபி வந்தது முதல் இப்படி தான் நடக்கிறது
Why these people never learn 😢
Greedy !!!
All are learned only
Better put FD in bank upto 5 lakhs and remaining in post office.safe and security
Post office also 5 lakhs guarantee only
ஆட்டிடம்தான் கேட்கனும்
Yadav rocks mama mami shocks
Bank RD potruntha kuda panan safe ah irukum...
Ethellam kanduka maatangah, innocent people land'ah matum pudungah full force kaatuvangah
Please invest only in Banks
😢😢😢🙏🙏🙏🙏
Varathu 😂😂😂😂😂😂
RBI and finance ministry are totally responsible since the system failure even after so many episodes in 1996 to 98
Nirmala mami finance minister there own community facing this
Devanathan Yadav is a Tamilian? I thought yadav is a North Indian.
150 varusham pazhamayana company oru govt approval illama nedakutha
This problem is growing daily. Like governments give physical protection by police and other agencies, they should formulate agencies for financial protection. They can start an insurance scheme for quick return of lost money and take over the cases of suffering individuals . At the time of receiving ( at least 50% of the lost sum) the money from insurance, an affidavit can be taken from individuals giving all particulars. Later till the case is over and the balance is paid , the individuals need not be expected to go to court etc., The premium for this insurance may be paid by both center and states. Lawyers of both govt.s may conduct cases. This will ensure quick completion, which actually can put the fear of god in the scamsters .Right now the delay in investigation and conduct of cases only emboldens the scamsters. This will bring the number of financial frauds to 30%.
governments bring security to poor while reducing such frauds.
Bjp hum namba kuddadhu bjp karan kudda namba kudadhu😊
அந்த சங்கி பாதுகாவலர்கள் எல்லாம் எங்கே
These kind people not change, in spite of seeing before like this they continues same but any neighbours asking some help financial not help
Politicians, police, court and muscle powered are doing these business.
Government encouraging these finance companies..
Nothing can be done.
So sorry.
வட்டி வராததால் ஐயர் சாக முடிவு ஏடுத்து விட்டார்
அந்த பாவம் உன்னை சும்மா விடாது
அந்த ஐயருடைய பாவம் உன்னை சும்மா விடாது😅
SaleemSaleem - Inillahai va Inlillahi rajioon oombioon nakkioon
@@RajKumar-fp4vwமுடிகினு போயா.......😅😅😅
@@Kirubagaran-g5z எங்க போக
Alwarpet benifit money yea varala
IDHU yenga varum
Govinda govinda