G.S.SIMHANJANA - ACHAM THAVIR ( AVOID FEAR) - A special Talk

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 фев 2019
  • This is a motivatioal talk by G.S.Simhanjana to the women students of Tagore Govt. Arts & Science Coellge, Puducherry. This programme was organised by the Women's Cell of the College.
    G.S.Simhanjana, is a fourth year B.Com., LL.B (HONS.) student in the School of Excellence In Law, Chennai, Tamil Nadu, India, graduating in 2020.
    She has been actively involved in curricular, co-curricular and extra-curricular even from her school days, participating, winning numerous prestigious prizes, recognitions and awards.
    She has varied interests apart from her decisive pursuit of a legal career. It is her ambition and hope that, as an advocate, she will be in a competent position to consolidate a career with other interests. She is a public speaker on literature and writer on legal and socio legal topics. Her extensive training with eminent and esteemed legal professionals and also the Law Commission of India has equipped her to research and analyse, facts and issues under socio legal perspectives and balances.
    Her personal interests include history, politics, music, public speaking, writing, reading, travel, photography and movies. She also dreams of allocating her time to organic farming and cultivation.
    She, does not want to stop at being a successful professional and a dutiful citizen and intent on exploring avenues of diverse contributions to society, especially cultivating awareness among citizens of their duties and responsibilities. She believes that no one can have a right without a corresponding duty and responsibility.
    G.S.Simhanjana is the Organising Committee Chairperson of the event “Marathal Thagumo- A tribute to the Indian Armed Forces” a State level Inter-Collegiate Elocution Competition and Honouring Ceremony for War Veterans, as Founder Trustee of S Foundation.
    She is currently pursuing her internship at the Raj Nivas, Puducherry, under the Raj Nivas Youth Engagement Programme, which is a brain-child of the Hon’ble Lt. Governor Dr. Kiran Bedi.

Комментарии • 483

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Год назад +8

    நவீன கால ஔவையார்..!!
    என்ன ஒரு ஞானம்...!!
    என்ன தவம் செய்தார்களோ இந்த மாதிரி குழந்தையை பெற்றெடுக்க..!!
    வாழ்த்துக்கள்..!!

  • @kamesraj592
    @kamesraj592 4 года назад +7

    தமிழுக்கு கிடைத்திருக்கும் அங்கிகாரம் இறைவனின் அருளும்கூட தமிழ்மண்ணே போற்றும் மற்ற எல்லா பேச்சாளர்களுக்கு சிறந்த முதல் உதாரணம் இந்த பெண்!

  • @manicn6727
    @manicn6727 Год назад +3

    உங்களைப் போன்ற தெய்வீக மனித குலத்தைப் பெற்றெடுத்த உங்கள் பெற்றோருக்கு முதலில் நன்றி கூறுகிறேன். அருமை, என்ன பொறுமையான பேச்சு. மற்றும் வார்த்தைக்கு வார்த்தை தெளிவான விளக்கம், சாதாரண மனிதனும் புரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.நீ என் சிறிய மகள்.

  • @GanesanGanesan-tp9mq
    @GanesanGanesan-tp9mq 5 лет назад +36

    தமிழே என் அன்பு வாழ்த்துக்கள். நாளொரு மேனியும் பொழுதொறும் வண்ணம் மேலும் மேலும் உயர என்இனிய வாழ்த்துக்கள்.

  • @peters7555
    @peters7555 Год назад +4

    அருமையான உரை . ஒழுக்கம் இல்லை முன் உள்ள போட்டா எல்லாம் ஒழுக்கம் இருந்தது மற்றவர்கள் முன் நிற்கும் போது ஒழுக்கம் தேவை

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 4 года назад +8

    வளர்ந்து வரும் பேச்சாற்றல். மேன்மேலும் ஒலி ஓங்கி ஒளியின் வேகத்தில் பரவும். ஒளிமயமான எதிர்காலம் அவர் கண்களில் தெரிகிறது. வாழ்த்துக்கள் !

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Год назад +3

    திறமை இருப்பவர் பிறர்முன்
    பெரியவர்.
    பெரியோர் வழிகளில் ஒருசிலரே திறமையுடன்..

  • @velmuruganperiyasamy3086
    @velmuruganperiyasamy3086 4 года назад +2

    அச்சம் தவிர் பேச்சும் அருமை சகோதரி.
    இளம்தலைமுறையின் எழுச்சியொளி தான் உங்களிற்பேச்சொளி
    சொல்லாடல் சிறப்பு
    மேடையில் முழங்கும் பேச்சில் பொறுப்பு
    பாரதி கண்ட புதுமைப்பெண்ணாகவே எதிர்வரும் காலங்களில் பயணியுங்கள் பாரதியின் பெருமையை அவர்படைப்பினை இன்னும் பெண்சமூகத்திடம் கொண்டுசேருங்கள்.
    மிக்கமகிழ்ச்சி சகோதரி நல்வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @rammano8851
    @rammano8851 3 года назад +4

    I Appreciate Your Parents for making you a good orator and a good person. you are one of the most challenging girl in achieving your best in you life. You are very clear and best Tamil orator.

  • @paramesnataraj
    @paramesnataraj 5 лет назад +17

    அருமை உன் தமிழ் பேச்சு பெண்ணே... இன்றைய தலைமுறையினருக்கு ஒரு உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்தது நீ தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வம்... உள்ளபடியே உன்னை எனது பெண்ணாக நினைத்து மனதார வாழ்த்துகிறேன் உன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று...

    • @idhayaenathi5717
      @idhayaenathi5717 5 лет назад

      நேரிழையே.. உமக்கோர்
      நேர் இல்லையே..!
      சிம்ஹாஞ்சனா.. -
      எம் நெஞ்சுக்குள்ள -
      சொற்கிழங்கு நட்டுப்புட்ட..!
      நும் பேச்சரவம் -
      எம் மூச்சரவம் ஆனதென்ன...!
      சொன்னல் கூட -
      சொன்னம் ஆகும்.. உம்
      சொல்லில் நூறு மின்னல் பாயும்... !
      சொல்லாலே சொக்கட்டான் தான் ஆடுறியே...
      உம் வார்த்தையிலே -
      எம் வாழ்க்கைதனை மூடுறியே....!

  • @shanmugamkailasapathi2093
    @shanmugamkailasapathi2093 3 года назад +8

    🙏 மிக சிறப்பு .
    அச்சம் என்பதன் உள் பொருள் காட்டி , இளம் உள்ளங்களின் அச்சத்தை உள்ளிருந்து பிடிங்கி எறிய உதவிய உயரிய உரை.
    வாழ்க தமிழ் மகளே, வளர்க உந்தன் தமிழ்ச்சேவை .
    வாழ்க வளமுடன் !

  • @karunsai
    @karunsai 3 года назад +5

    Good Evening Ms Simhaanjana, Jai Sri Krishna Thank you so much of your lovely speech about the "Acham Thavir" My hearty congratulations to you

  • @user-kd7xt3fe6d
    @user-kd7xt3fe6d 10 месяцев назад

    Amma
    Wish you s long life
    I am stunned by hearing your speech.and your tamil. Pronunciation
    of highest order .You are excelling your mom. God bless you.

  • @krishnankuttyc2610
    @krishnankuttyc2610 3 года назад +1

    GSS the leader ship quality and fluent spk nature. God bless to parents and GSS for her continuous service to fellow pub. Tks with heartfelt congratulations. ESM. Cbe. KVPR

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 3 года назад +8

    இது தான், சங்ககால மக்கள் எல்லோருமே பேசிய உண்மைத் தமிழ்.கேட்கும்போது, என்னை நான் உணர்கிறேன்.. தமிழ் உண்மையிலேயே, கடவுளால் பேசப்பட்ட மொழி, அதுவே எனது தாய்மொழி என்னும் போதே நாங்கள் கடவுளின் பிள்ளைகள் என்பது நிருபணமாகிறது. நன்றி.

    • @subbulakshmimuthusamy5790
      @subbulakshmimuthusamy5790 Год назад

      அமைதியான ஆழமான கருத்துக்கள் பிசிரில்லாமல்
      படைத்திடும் ஆற்றல்
      வளர வெல்ல வாழ்த்துக்கள்

  • @ponmozhi5359
    @ponmozhi5359 3 года назад +1

    என் அம்மா சுமதியின் மகள் பேச்சா இது..... சற்று வீரியம் குறைந்த பேச்சு .... அச்சம் தவிர்

  • @veeranganait4087
    @veeranganait4087 2 года назад +4

    அருமையான உரை மகளே, வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு தங்கமே ❤️💐

  • @myhtiliparamasivam4674
    @myhtiliparamasivam4674 5 лет назад +5

    என்ன தெளிவு! என்ன அறிவு! இளைய தலைமுறையினர் எதிர்கால தலைவர்கள் நாட்டுப்பற்றோடு ஒழுக்க பண்போடு உருவாகிக்கொண்டிருக்கிறார்கள்! வினைதூய்மையோடு கூடிய வளமான பாரதம் நிஜத்தில் காண்போம் என்ற நம்பிக்கை மேலும் கூடுகிறது! பாராட்டுக்கள்! பெண்ணே! தாய்க்கு பெருமை சேர்க்கிறாய்!

    • @kathirsengeni4220
      @kathirsengeni4220 5 лет назад

      அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை great sis

  • @silambarasanm.silambarasan6580
    @silambarasanm.silambarasan6580 5 лет назад +1

    Ungaloada pechu arumaiya iruku ,ungaloada speech alaga iruku ,ippa irukira Kala kattathula unga la mariyana young girl Kita irundhu Tamil speecha kekum podhu manasuku sandhosama iruku , unmaiyana real lady super star neengadhan

  • @StellaBai719-og2ks
    @StellaBai719-og2ks 11 месяцев назад

    நாம் ஓரடி எடுத்து வைத்தால் ஆயிரம் வாய்ப்பு தேடி வரும் என்ற வாக்கியம் என்னில் ஒரு உத்வேகத்தை உண்டுபண்ணிவிட்டது .வாழ்க .மகளே....❤

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 5 лет назад +20

    தமிழுக்கு ஒரு நல்ல அடைக்கலம் கிடைத்துவிட்டது. பல்லாண்டு காலம் வாழும். தமிழுக்கு நல்ல ஒரு எதிர்காலம்.

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 года назад +5

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி தாய்மொழி தமிழ் நன்றி தாய்மொழி தமிழ் நன்றி தாய்மொழி தமிழ் நன்றி தாய்மொழி தமிழ் நன்றி தங்கச்சி நன்றி

  • @arcotchandrasekeranvenkatr1013
    @arcotchandrasekeranvenkatr1013 5 лет назад +6

    beautiful speech by beautiful lady. Best wishes.

  • @everestview1212
    @everestview1212 4 года назад +2

    Semma speech , gavanam setharama iruku ivanga pesurapo kekradhu.. 👏 ucharipu arumai

  • @ashwin-fb7qi
    @ashwin-fb7qi 3 года назад +19

    உங்கள் அண்னையை மிஞ்சும் அளவுக்கு தமிழில் புலமை வாய்ந்த மகளாக... வளர வாழ்த்துக்கள் அம்மா.. வாழ்க வளமுடன் நலமுடன்... அச்சம் தவிர் நிமிர்ந்து நில்.. வாழ்க

    • @kannappanrathinam6881
      @kannappanrathinam6881 Год назад +1

      இந்த மகளின் பேச்சை விடுத்து அவளின் பின்னால் எதையோ செய்து கொண்டிருப்பவர்களின் காட்சியை காட்டியிருக்கவேண்டாமே.ஊன்றிகவனிப்பவர்களின் கவனம் திசை மாறுகிறது.கோபம்மேலெழுகிறது.கருத்தூன்றல் தடைபடுகிறது. கேமரா மேனும் கவனிக்கவும்

    • @SelvibaladankarBaladankar
      @SelvibaladankarBaladankar Год назад

    • @SelvibaladankarBaladankar
      @SelvibaladankarBaladankar Год назад

      ​🎉🎉🎉🎉ll

    • @manisp7271
      @manisp7271 10 месяцев назад

      Fine

  • @jeychanthernadar8193
    @jeychanthernadar8193 3 года назад +3

    அருமையான பாரதியாரின் வரிகள் அருமையான பேச்சு

  • @dextersuji6288
    @dextersuji6288 Год назад +1

    அருமையான தமிழ் அற்புதமான பேச்சு வாழ்க பல்லாண்டு

  • @gthanjavur
    @gthanjavur 4 года назад +1

    I could see a Great personality and Indian future wonder women in you good luck and have bold bright life. Mother earth and Indian soil will be happy to have such people like you.

  • @rameshgodson1589
    @rameshgodson1589 4 года назад

    என் அன்பு சகோதரிக்கு ... இன்னும் வாழ்க்கையில் முன்னேற... சாதிக்க... என் வாழ்த்துக்கள்... உடன் பிறவா சகோதரனாக சொல்கிறேன் வாழும் இளம் தலைமுறை இளம் சிங்க பெண்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் இருக்கவேண்டிய நீ... ஆடைக்கேற்ற உடை அணிவது முக்கியம் அல்லவா... நம் தமிழ் நாட்டின் கலாச்சாரம் எல்லாம் புடவை என்றால் தன் மார்பு மீது போட்டுக் கொள்வார்கள்... அதை கையை கீழே விட்டு விடமாட்டார்கள்... ஆடைக்கேற்ற தகுந்த உடை வேண்டும்... சகோதரி தயவுசெய்து ஷாலு போட்டுக் கொண்டு பேசவும் இல்லை புடவை கட்டவும்... நன்றி

  • @shanmugamjco1551
    @shanmugamjco1551 Год назад +1

    சிறந்த உச்சரிப்பு மற்றும் உரை வாழ்த்துக்கள் மகளே

  • @sukumarsk3967
    @sukumarsk3967 5 лет назад +34

    2014 & 2017 ல் பேசிய உரையை விட சற்று வேகம் குறைவு அடுத்த முறை வார்த்தை கோர்வை மிக முக்கியம். இது எனது கருத்து..

    • @malathymala8224
      @malathymala8224 3 года назад

      Yes

    • @selvakoperumal1988
      @selvakoperumal1988 2 года назад

      இல்லை சிம்ம வாஹினி இப்பொழுது நின்று நிதானமாக கோவையாக அவையின் மனநிலைக்கு ஏற்றார்போல் கலந்து உரையாடுகிற விதத்தில் பேசுகிறார்
      அவர்கள் வயது மனநிலை இதைப் பொறுத்து பேசப்படுகின்ற தலைப்பு அதை எடுத்து இயம்புகின்ற முறை
      இவையெல்லாம் தன் பேச்சின் சிறப்பு

  • @muruguanand3939
    @muruguanand3939 5 лет назад +11

    மகிழ்ச்சி மா தங்கையே
    வாழ்க வளமுடன்
    வெல்க தமிழுடன்

  • @shreeannaitv
    @shreeannaitv 4 года назад +2

    மலர்ந்த முகத்தில் அச்சம் நுழைந்தது பின் சக மாணவரோடு , நட்பாகி , அச்சம் தவிர்த்து , வாய்பாக , , சக மாணவர்களை , உரையாட வைத்து , ஆசிரியரானீர்கள்..!

  • @srinivasansujatha1808
    @srinivasansujatha1808 4 года назад +1

    My opinion...
    Ur face very familiar,
    I saw some where ...
    Looks so beautiful.,
    Speaks very slow,
    The way u speaks very good ,
    There is no pep ...( energy )
    Contents all very good
    I never heard b4 I got very good knowledge thank u
    Totally very good, really I am proud of u
    நிறைய சாதிப்பீர்கள்...

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 3 года назад

    வாழ்த்துக்கள் மா.உன் அம்மாவின் தீவிர ரசிகை நான். வழக்கறிஞர் சுமதி பெண் சிம்ஹானா என்பது மாறி சிம்ஹானா அம்மா சுமதி என்று பெயர் வாங்கி புகழ் பெற்று வாழ வேண்டும் மா.

  • @anantabaskarkannayan4262
    @anantabaskarkannayan4262 2 года назад

    அருமையான பேச்சு சொற்பிரவாகம் அன்னையைப் போல ஒரு அக்னிக்குஞ்சு அச்சம் தவிர் தலைப்புக்குத்தகுந்த நிகழ்ச்சி தொகுப்பும் விவரிப்பது சிறப்பாக இருந்தது.

  • @palanivelpalaniv4900
    @palanivelpalaniv4900 3 года назад

    I'am very proud & happyof you sister hats of u and very motivated of your speech sister etha pole nariya stagela nega pasanum god bless you sis

  • @jjeevagan5457
    @jjeevagan5457 Год назад +1

    அஞ்சா நெஞ்சம் படைத்த அஞ்சனா
    வாழ்க வளத்துடன் நலத்துடன் நீடு வாழ்க

  • @mkngani4718
    @mkngani4718 Год назад +1

    அப்பா அம்மா கிட்ட கேட்டு விட்டு வெளியே வந்து..அப்பா..மேலும் அவர்..
    தமிழ்..naud

  • @manomano403
    @manomano403 3 дня назад

    காத்திருந்தால்தான்,
    காலம் உரைத்திடும்
    பாடங்கள் அவை புரியும்!!!
    அதன், நுட்பங்கள் கற்றால்,
    எதுவும் நூதனம்,
    இல்லைத் தெரிய வரும்!!!!

  • @ravisakthiravi4282
    @ravisakthiravi4282 Год назад

    I'm prathiksha from Thonti
    Good speech. Sister
    God's

  • @Masalvadai1990
    @Masalvadai1990 5 лет назад +1

    Super sister ,all example stories are very inspirational .voice clarity too good congrats.

  • @stephena2308
    @stephena2308 Год назад +2

    ஸிம்ஹாஞ்சனாவால் தமிழுக்கு பெருமை. நாம் தமிழர்.

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 3 года назад +2

    அண்டம் எனும் மாய கூடத்தில்
    பூமி குமிழ் விசையில்
    கோடி கோடி பிரார்த்தனை
    வரிசைகள்..
    யாரிடம் உள்ளது
    இத்தனை நீளமான
    காதுகள் என்பது கேள்வியல்ல
    யாரிடம் உள்ளது இத்தனை
    பதில்கள் என்பது கேள்வியல்ல..
    யாரிடம் உள்ளது இத்தனை
    பொறுமை என்பது கேள்வியல்ல...
    நேர விரயம்தான் கேள்வி
    யாவரும் அன்பை விரும்பினால்
    பொருட்ச்செலவேனும் மீரும் ..
    சுயம் வேண்டும் பிரார்த்தனை
    ஆக கடைசியில் என்னதான்
    ஆகும்? 🌹❤
    கழிவா? நதியா? 👏

  • @ananddhan7080
    @ananddhan7080 4 года назад +1

    My sister's daughter. Don't become xerox copy of your mother. you are so cute, no one listen what you speak. they shut their ears and open their eyes and mouth. Excel in some other field.Congratulation for your future success.

  • @KARULMEERA
    @KARULMEERA 3 года назад +5

    என் தமிழே என் தங்கையை என் தமிழ் மகளே உந்தன் தமிழொழி கேட்ட என் இதயம் இன்பம் கொண்டதம்மா எங்கள் தமிழன்னை மின்டெழந்தாள் உந்தன் தமிழுக்காக என் சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @anandarajg8911
    @anandarajg8911 4 года назад

    Unga speecha ketta pothuma .manasula oru thairyam varthu.superrrrrrrrrrr.......

  • @drjayan8825
    @drjayan8825 Год назад

    Congratulations with my prayers 🙏🙏Makle , Wish you all the very best......,🙏✌️👍🇮🇳🥰 Awesome 🌹

  • @sundaramg2665
    @sundaramg2665 5 лет назад

    No doubt ,you are a best orator.gsundaram advocate

  • @VETRIVEL-lw4iz
    @VETRIVEL-lw4iz 5 лет назад +4

    Ungal varthai ucharipu so excellent

  • @kothandapanir7921
    @kothandapanir7921 4 года назад +4

    Good speach , hats off , one day you would be an good orator, god bless you

  • @kadhiravank4854
    @kadhiravank4854 3 года назад +1

    Wonderful Speech by by G.S. Simhaanjana

  • @gopalakrishnanm4137
    @gopalakrishnanm4137 4 года назад +1

    "நீ இழப்பதாக எண்ணுவதே பலவீனம்"! எதற்குள்ளும் நீயில்லை உனக்குள்தான் உலகம்" ! விழித்தெழுகிறது!

  • @sachinvasantharaj2675
    @sachinvasantharaj2675 3 года назад

    அம்மா நீங்க ரொம்ப வேக வேகமாக பேசிரிங்க.எனக்க புரியல.தயவுசெஞ்சு வேகத்த குறைக்கவும்.பாரம்பரிய உடையும் அருமை,உங்கள் தமிழ் பெயரும் எளிமை.வாழ்க வளமுடன்🙏.

  • @user-su4ic6iw3i
    @user-su4ic6iw3i 5 лет назад +26

    தமிழ் உச்சரிப்பு மிக அழகு
    தமிழ் எப்படி பேச வேண்டும் என்ற என்னம், அனைவருக்கும் தோன்றும்

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Год назад +1

    என்ன ஒரு சிந்தனை...
    என்ன ஞானம்...!!

  • @vijays6567
    @vijays6567 4 года назад +2

    இது நல்ல திறம்பட்ட பேச்சில்லை! மேம்படுத்துக!
    அம்மா சொல்வதை மட்டுமே சொன்னால் நாம் எதை எப்போது சொல்லப்போவோம்

    • @SampathKumar-ul6hl
      @SampathKumar-ul6hl 3 года назад

      ஒரு முறை சபை ஏறி பேசிப் பார் ..உனக்குப் புரியும் மேடையில் பேசுவது அத்தனை எளிதில்லை

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад +1

    Smarty looking Speaking videography editing and presentation.

  • @uthaya3321
    @uthaya3321 4 года назад

    உங்கள் பேச்சும் உங்கள் தமிழ் வாசகம் என்னை பூரிப்புப்படையச் செய்கிறது சகி..! உதயா பாண்டியன்

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    தமிழ் நாடு மக்கள் நலன் கருதி கருணாநிதி மிகச் சிறப்பாக இருக்கும் போது தான்..இந்த நிலையில் நேற்று முன்தினம். ஆனால் அந்த முயற்சி செய்து கொண்டு 25 ஒரு நாள் 6....

  • @srinilakshmi4650
    @srinilakshmi4650 5 лет назад +6

    உங்களின் அந்த அநல் பறக்கும் பேச்சை மிகவும் எதிர்பார்த்தேன்....

  • @natureboyrahul3836
    @natureboyrahul3836 5 лет назад +2

    Great motivation speech

  • @natarajana2647
    @natarajana2647 Год назад +1

    வீர மங்கை வாழ்த்துக்கள் 🎉.

  • @sugumarr7870
    @sugumarr7870 5 лет назад +8

    அச்சம் தவிர் சகோதரி........

    • @jagadeeshk8635
      @jagadeeshk8635 4 года назад

      Sugumar Raja Muthaiyah no she dont have fear atall she is rocking first look at her all speach

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    அப்பா அம்மா..தமிழ் நாட்டில் இருக்கும்..தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து. கருணாநிதி ஒரு நாள் இரவு நேரத்தில் இந்த நிலையில் கடந்த. தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.ஆனால் இந்த முறை.1976. கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில்.1972.

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 5 лет назад

    4-வது ஆண்டே படிக்கும் இந்த பெண்ணுக்கு என்ன பக்குவம்.வாழ்த்துகள்.

  • @mkngani4718
    @mkngani4718 11 месяцев назад

    24 மணி நேரம் வரை இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு செய்யும் வகையில் இந்த தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் நலன் கருதி இனங்கள் உள்ளன என்று தமிழ் மக்கள் மத்தியில் mks தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்கு காலை முதல் மதியம் வரை ...

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh 5 лет назад +2

    நன்றி சகோதரி..

  • @jayashriraja9064
    @jayashriraja9064 5 лет назад +2

    Dear simhanjana..I m ur big fan ..I want to speak with u..I hv listened too many times of ur old bharathi speech ...God bless u dear.. Asirvadhangal🙏

  • @tipoindia2784
    @tipoindia2784 5 лет назад +13

    தமிழின் ஆழுமை திறன் மிக அருமை👍👍👍👍👍

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 5 лет назад +3

    No advice for you. You Beautiful girl and talented Tamil girl

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 4 года назад +1

    கலைமகள் மகள் நீ தான் அம்மா💐💐💐

  • @arunachalamv5447
    @arunachalamv5447 3 года назад +1

    சிறிய வயதில் பெரிய சிந்தனை.

  • @fraxavi3036
    @fraxavi3036 4 года назад +2

    அம்மா ஆங்கிலவார்த்தைகளை தவிருங்ககளகள்.

  • @avles4321
    @avles4321 5 лет назад +13

    அருமையான உரை, இந்த வயதில் இன்னும் சற்று வேகம்தேவை..!

  • @rajunarayanasamy5578
    @rajunarayanasamy5578 Год назад

    💯👏👏👏👏👏👏, Great, Congratulations, Vanakkam 🙏.

  • @stephena2308
    @stephena2308 Год назад

    சிம்ஹாஞ்சனா தங்லீசில் தயவுசெய்து பேசவேண்டாம்.நாம் தமிழர். நன்றி.

  • @manomano403
    @manomano403 4 года назад

    Thaththuvam vikadach chakkaram
    a.. sathurap peddakamaa.. kaiyala
    vu.. puththakam thaan.. sollith thar
    umaa.. 💞

  • @subhasinisuba7976
    @subhasinisuba7976 5 лет назад +3

    great motivational speech

  • @navaneethakrishnan9644
    @navaneethakrishnan9644 5 лет назад

    Simhanjana gonna be a great women in coming days :-) #Powerful

    • @jagadeeshk8635
      @jagadeeshk8635 4 года назад

      Navaneetha Krishnan your 100/.right 👏👏👏👏👏👏📚📚📚📚👏👏👏👏👏👏👏👏📚👏👏👏👏📚👏👏👏👏👏👏👏

  • @shreeannaitv
    @shreeannaitv 4 года назад +1

    ,
    சென்றதனில் குறித்திட வேண்டாம் , இனி அச்சம் தவிர்..!

  • @Mahalakshmi-qu9vw
    @Mahalakshmi-qu9vw 4 года назад +1

    அருமையான செய்தி மற்றும் ஆலோசனை

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    Anywhere and everywhere in the world women's ki jai jai ho always and men's like respect and salary BHI equal ho always till death.

  • @rajamanickam3397
    @rajamanickam3397 4 года назад

    அருமையான பதிவு நன்றி,

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 4 года назад +1

    வெற்றி வெற்றி வெற்றி உங்கள் பக்கம் சிம்மாஞ்சனா நல்வாழ்த்துக்கள்

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    I A S... தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் your work with தி பெஸ்ட் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மகளிர் கல்லூரி மாணவர் சேர்க்கை அறிவிப்பு வரும் போது தான் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.ஆனால் அவர் அதனை தொடர்ந்து..இந்த சம்பவம் நடந்தது.அதில் அவர் மீது குற்றம் சுமத்த ஒரு நாள் சர்வதேச அளவில் கருணாநிதி..ஆனால் அந்த முயற்சி செய்து வருகிறது என்றார் அவர் மீது குற்றம் சுமத்த நினைப்பதும் கண்டனத்திற்குரியது ...
    .தமிழ் நாட்டில் உள்ள அழைத்து சென்றது கலைஞர் கருணாநிதி...இனங்கள் உள்ளன ..இனங்கள் உள்ளன என்றும். கருணாநிதி ஆட்சியில் பங்கு 1986...கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு கலைஞர் கருணாநிதி. ஆட்சியில் இருந்த நலன்..5.கருணாநிதி ஆட்சியில் பங்கு விலை மிக முக்கியமான விஷயம் தான்..
    தமிழ் வாழ்க வளமுடன் கலைஞர் கருணாநிதி. ஆட்சியில் இருந்த நலன் கருதி கலைஞர் கருணாநிதி..ஆட்சியில் இருந்த நலன் கருதி இனங்கள் உள்ளன என்று ❤ஒரு நாள்..கலைஞர் கருணாநிதி..
    தமிழ் இனம் கண்டு பிடித்த ஒரு நாள் சர்வதேச அளவில் பல இடங்களில் தேடி வருகின்றனர்....கருணாநிதி ஆட்சியில்.
    .இழுத்து வந்து விட்டது என்று. அதற்கு மேல் முறையீட்டு செய்து கொண்டார் என்பது குறித்து முடிவு..மேலும் அவர் கூறியது செய்வதற்காக...தமிழ் மக்கள் மத்தியில் கடும் நடவடிக்கை எடுத்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 3 года назад

    ராம கானம்
    என்றொரு பாய்விரிப்பில்
    ஏராளமான நாற்காலி
    விதைகள். யாவரும்
    வாருங்கள், மலிவும்
    செழிப்பும் கூட..
    ஒரு வேளை
    ராமர் மஞ்சளுற்று
    இருந்தால்
    இத்தனை நீளம்
    நீலமற்று போயிருக்கலாம்
    எங்களூர் வன அல்ராத்தி
    சுபமாக இருக்கிறாள்
    மஞ்சளுமாய்
    துண்டுமாய்..
    வாய் சண்டை மட்டும்
    திருவிழா அன்று நடக்கும்
    அவ்வளவே..
    ராமரின் விஷ்வ தனுசு
    பெரும் ஷக்திதான்
    இத்தனை அணுக்களை
    கோர்த்து இருக்கிறதே..
    ஆட்சி புரிய..
    வளைந்து நெளிந்து
    இருக்கும் என் தேச
    வரைபடம் கூட
    ரயில் போல
    காட்சி தருகிறது.
    குறை இல்லை
    எப்போதாவதுதான்
    விபத்தாகிறது..
    நாம் உயிரோடு தானே
    இருக்கிறோம்..
    பயமில்லை
    கங்கை என்னும்
    நதி பொதுவுடைமைதான்
    பின்னெப்படி
    வியாபாரம், இயற்கை வளம், இ. பி. கோ
    என அத்தனையும்
    உள்வாங்கி
    தேசிய மயமாகும்..
    நிறம் நீலமாயினும்
    குழப்பமாகவும்
    முன், பின், எனவும்
    கோணலாக எரிகிறது
    என் சமையல் எரி வாயு. 🌹
    வாயு தேவன் ராமர்
    அல்ல என்பீர்களோ
    நான் கேட்கவாவது
    செய்யலாமா..
    யார் என்று? 😊🌹

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    அப்பா அம்மா கிட்ட கேட்டு விட்டு வெளியே வந்த பிறகு அவர். அவரது. தமிழ் நாட்டில் இருக்கும். ஐஏஎஸ்.தமிழ் நாட்டில் இருக்கும். நாம் அனைவரும் இந்தியர்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும். கருணாநிதி வந்தே யில் உள்ள எல்லா இடங்களிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். உறுதி செய்து கொண்டு இருந்தார். அவர் ஒரு சிறந்த மனிதர் என்று. அதற்கு மேல் முறையீடு செய்து கொண்டார் என்பது குறித்து முடிவு செய்வதற்காக. தமிழ் நாட்டில் இருக்கும். நாம் தான்....

  • @venugopalnarayanan6699
    @venugopalnarayanan6699 5 лет назад +3

    Excellent speech....congrats

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 4 года назад +2

    Ur speech was blast and awesome

  • @subramaniana5177
    @subramaniana5177 4 года назад +1

    மேலும் வேகம் தேவை

  • @gopalakrishnan5920
    @gopalakrishnan5920 5 лет назад +32

    அருமையானஉரை சற்று வேகம்தேவை சகோதரி

    • @theminestone2853
      @theminestone2853 4 года назад

      Hey Guyz Subs to my channel linkruclips.net/channel/UCrqHVdaTN15mxbKkPeDQLiA

    • @theminestone2853
      @theminestone2853 4 года назад

      எண்ண ஒரு சிரப்பு ஸ்பீச்

    • @jagadeeshk8635
      @jagadeeshk8635 4 года назад

      Gopalakrishnan Gopalakrishnan first see her all speach she is rocking man 👏👏👏👏📚👏📚👏👏👏👏👏👏she is always fasta nd clear in her speech look at her all speach 👏👏

    • @muruganpillai9884
      @muruganpillai9884 4 года назад

      மகளே தலைப்பின் அருமையான விலக்கங்கள் ஆனால் உங்கள் பேச்சில் சற்று வேகம் இருந்தால் இன்னும் ஜோழிக்கும் அதை பயன்படுத்தவும் வாழ்த்துக்கள் மகளே

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 3 года назад

    Superb speeches.

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    18 ,5 , 2023..கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன். தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் your work with the ஒரு நாள் கருணாநிதியை சந்தித்து பேசினார் கருணாநிதி வந்தது வணக்கம்..இந்த நிலையில் என்பதால் அடிக்கடி வந்து. தமிழ் நாட்டில் இருக்கும் கலைஞர் கருணாநிதி.

  • @thomasmaruthai4436
    @thomasmaruthai4436 2 месяца назад +1

    Bravo Bravo Bravo

  • @maxell008
    @maxell008 4 года назад +1

    I wish to both you two be in a same state

  • @anaamikaaalphabetschennai3836
    @anaamikaaalphabetschennai3836 Год назад

    எந்தவொரு கவிதைக்கும் வாசகப்பிரதிகள் உண்டென்பது உண்மையே. ஆனால், கவிதையின் ஒட்டுமொத்த CONTEXTஇல் பொருந்துவதாகவே வாசகப்பிரதி அமையவேண்டும். அப்படிப் பார்க்கையில் இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்ட போதிலும் என்ற வரியில் உள்ள ‘பொருள்’ என்ற வார்த்தையை வளங்கள், உடைமைகள் என்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

  • @josevarghese1179
    @josevarghese1179 5 лет назад +6

    I am very big fan of you’re Amma Sumathi mam but I appreciate you’re talented ma God bless walga Tamil

  • @pratheepm2546
    @pratheepm2546 3 года назад +1

    Hatoff speech😍😎
    Tamilan da👍👍

  • @mkngani4718
    @mkngani4718 Год назад

    அப்பா தாய் வீட்டுக்கு வந்து செல்வார் என்று தமிழ்நாடு முழுவதும் இருந்து வந்த கருத்து தெரிவித்துள்ளனர் ஒரு நாள் முழுவதும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தான் 2:25 ஒரு வணக்கம் காலை. பணியில் இருக்கும் போது. தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தான் இந்த மாதிரி நல்ல செய்தி வரும் போது தான் காலை முதல் 9mainkau. மேலும் 1926 . 1969 1971 1972 1982. 83 84 கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் .85 86 1986.கருணாநிதி ஆட்சியில் இருந்த.TNEB கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1986