ஏழ்மை, மன உளைச்சல்களில் இருந்து வெளியே வர, இதை பாருங்கள் முதலில்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Poverty is a Mindset. And you cannot guess where this mindset starts. Share this video with friends and families first thing to create a better Tamil Society.
    𝐈𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭𝐞𝐝 𝐢𝐧 𝐌𝐢𝐧𝐝𝐅𝐫𝐞𝐬𝐡'𝐬 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦𝐬 & 𝐖𝐨𝐫𝐤𝐬𝐡𝐨𝐩𝐬? Please fill out the form and we will send interesting articles on self-development and keep you informed of our forthcoming workshops: forms.gle/rKJH...

Комментарии • 1,4 тыс.

  • @gnanendrankumarasamy3945
    @gnanendrankumarasamy3945 5 лет назад +92

    உங்கள் முன்னால் இருப்பவர்களுகு உங்கள் பேச்சு புரிந்தால் உங்கள் பேச்சு நிச்சயம் மாற்றத்திற்கு 100%
    வழி வகுக்கும் முயற்சி தொடர வாழ்த்துகள்

  • @dhakshinamoorthyjeyapantia5258
    @dhakshinamoorthyjeyapantia5258 3 года назад +30

    சகோதரி உங்கள் பேச்சு மிக மிக அருமை. உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். நன்றி

  • @smartrajasekar6430
    @smartrajasekar6430 4 года назад +15

    வணக்கம் அக்கா உங்கள் வீடியோ சில நேரம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அது என்னை ஒரு சிறந்த மனிதனாக மாற்றுகிறது........

  • @palanisamyp8492
    @palanisamyp8492 3 года назад +3

    அருமையான Motivation speech.
    உலை வாயை மூடலாம்.ஊர் வாயை மூட முடியாது என்பதைப்பற்றியும்.உன் கன்ரோல் உன் கையில்தான் உள்ளது என்பதைப்பற்றியும் அருமையாக சொன்னீர்கள்.அருமை சகோதரியே.

  • @jabayazhiniag2671
    @jabayazhiniag2671 5 лет назад +6

    மிகவும் அருமை ... ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனக்காக புரிதலை அறிய உதவும் வகையில் இருந்து அக்கா... நன்றி...

  • @kp.karpagam4675
    @kp.karpagam4675 4 года назад +122

    என்அருமை மகளே நல்ல பதிவு தெளிவாக உணர்த்திய விதம்அருமை மனநலம் உடல்நலம் தொழில் வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் 🕉🙏

  • @shalinim8977
    @shalinim8977 3 года назад +3

    அக்கா உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களோட அணுகுமுறை எல்லோரையும் கவரும் வகையில் இருப்பதே உங்களது சிறப்பு மென்மேலும் நீங்கள் வளர எனது வாழ்த்துக்கள்

  • @kannan575
    @kannan575 4 года назад +6

    மிகத் தெளிவான தன்னம்பிக்கை பேச்சு . தப்பாக யோசிப்பது ,நாம் நமக்கு குடுக்கும் தண்டனை .அருமை

  • @vigneshwara6275
    @vigneshwara6275 5 лет назад +63

    உங்களுடைய அருமையான பேச்சில் மகிழ்தேன் இனி நானும் என்னை திருத்திக்கொள்வேன் நன்றி கீர்த்தன்யா சகோதரி

  • @சித்ராமுல்லை
    @சித்ராமுல்லை 3 года назад +1

    உங்கள் முகத்தை பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறேன் என் ஆயுள் காலம் முடியும் முன் பார்த்துவிடுவேன் நம்புறேன் யேன நீங்க தான் மொத உங்களை நம்புங்க என சொல்லி இருக்கீங்க வாழ்த்துகள் நன்றி 👏👏👏👏👏👏👏👏🙏

  • @Prakash-gl9ju
    @Prakash-gl9ju 5 лет назад +217

    அக்கா நான் மிகுந்த மன அழுத்தில் இருந்தேன் உங்கள் வீடியோவை பார்த்த பிறகு better ahh feel paindran so thank you madam.

  • @mahalingamselvarajah2598
    @mahalingamselvarajah2598 2 года назад +1

    அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் கோடி
    அருமையான உன் பேச்சு கருத்தாழம் மிக்கவை
    எல்லோரும் கேட்க வேண்டிய மிகச்சிறந்த தத்துவ விளக்கங்கள் எல்லோரும் பார்த்து கேட்டு இன்புற்று வாழ வேண்டுகிறேன்.

  • @kanikanagavel2012
    @kanikanagavel2012 5 лет назад +19

    தன்னையும் தன் வாழ்க்கையும் உதாரணமாக சொல்லும் விஷயங்கள் அற்புதம்!

  • @lakshmibaburaj2972
    @lakshmibaburaj2972 3 года назад

    உங்க பேச்சு யோசிக்க வைக்கும் வாழ்க்கையை புரிய வைக்கும் நீங்க சொல்றது எல்லா உண்மை தான் thank u unga speech unga language enaku romba pidikum thank u

  • @hunterpetslover
    @hunterpetslover 5 лет назад +24

    While watching this video, I paused at 5:56, went to my room, cleaned&arranged my things properly....This kind of inspiration only i need mam...Thank you for your wonderful&useful speech.....

  • @True2ur_heart
    @True2ur_heart 5 лет назад

    இன்னைக்கு தான் பார்தேன்... உங்க வீடியோ ரொம்ப அருமையா பேசறீங்க அக்கா கேக்கும் போதே மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு.......
    இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன் ....
    Thanks alot அக்கா

  • @sudhasudha7780
    @sudhasudha7780 5 лет назад +6

    நீங்க பேசரது எப்பபோமே ஒரு தன்னம்பிக்கை வரும் நல்ல சிந்தனைகள் வரும் மேம் supr mam

  • @sakthivelmurugesan1552
    @sakthivelmurugesan1552 2 года назад

    நான் இப்படி ஒரு பேச்சை கேட்டது இல்லை சகோதரி. உன்னை உலகம் பேசும் ,உன் பேச்சில் தமிழ் ...சொல்ல வார்த்தை இல்லை .வயதில் சிறியவளே எனினும் வணங்குகிறேன். வாழ்க நீ பல்லாண்டுகாலம். உன் போன்ற தைரியமிக்க தமிழ் சகோதரிகளை உருவாக்கு......

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs 5 лет назад +153

    2:59 👏👏👏 இந்த உண்மை நம்ம பசங்களுக்கு புரியும் பொழுது நம் நாடு மேன்மையுறும்.

  • @பாண்டியன்மியூசிக்

    மிகவும் பயனுள்ள பதிவை பதிவு செய்துள்ள சகோதரி எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாண்டியன் மதுரை

  • @jahirabegum60
    @jahirabegum60 5 лет назад +24

    Hai Mam ! I'm a teacher. Your speeches help me to motivate my poor students those who are not able to attend a motivational training program like yours. Thank you very much 👌👏

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 года назад

    நான்இலங்கை.தற்போது.சவூதி.உங்களுடைய.பதிவைபார்த்ததும்.தையிரியமாக்இருக்கு.நன்றி👍👍

  • @ManojManoj-ng1vq
    @ManojManoj-ng1vq 4 года назад +21

    எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு மேடம்...
    இந்த செய்தி நான் கல்யாணம் பண்ணும் முன்னால் பார்த்து இருந்தா நான் கல்யாணமே பண்ணி இருக்க மாட்டேன்..
    சூப்பர் மேடம்

  • @mindfoodraju
    @mindfoodraju 10 месяцев назад

    உங்களின் அருமையான பேச்சு முறை மிக யதார்த்தம் உண்மை. Kirthsnya தங்கள் பேச்சு unique.

  • @kalyanianushyadravidamani4134
    @kalyanianushyadravidamani4134 5 лет назад +304

    Super கீர்தன்யா உங்க பேச்சி எப்பொழுதும் சிந்திக்க வைக்கிறிங்க. நன்றி

  • @tamilkitchen6724
    @tamilkitchen6724 2 года назад +1

    💐🤝💐 சகோதரி வணக்கம் 🙏 மிகச்சிறந்த சிறப்பான மக்களுக்கான விழிப்புணர்வு வீடியோ உங்களுடைய மிகப்பெரிய விழிப்புணர்வுக்கான வீடியோ பதிவு நீங்கள் மேலும் மேலும் சிறப்பாக செயலாற்ற என்னுடைய நெஞ்சார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்👍🙏🙏

  • @kanan273
    @kanan273 5 лет назад +7

    Thank you ma'am. You're boon to the society. உங்க பேச்ச கேட்டால் நிச்சயம் வாழ பிடிக்கும். Be blessed.

  • @vijayakuppusamy262
    @vijayakuppusamy262 3 года назад +1

    எனக்கு இதுபோல் எடுத்துறைக்க ஆள்ளில்லை இன்று கஷ்ட்டமான சூழ்நிலையில் உள்ளேன் எனக்கு வயது 56 இன்னும் கஷ்ட்டமான சூழ்நிலையில் தான் உள்ளேன் நீங்கள் நீண்ட ஆயுளுன் இருந்து பல கோடி மாணவர்கள் கண்களை திறக்க வேண்டும் தாயே வாழ்க❤️❤️❤️வளமுடன்

  • @hockeyaravind9263
    @hockeyaravind9263 5 лет назад +3

    Hi keerthana, I like your open talk. Public responsibility, fearless speech, etc. Awesome, wonderful, marvellous, etc., Keep it up.all the best. My vote for you. Regularly I am watching your video. It motivates me.

  • @arimaanand5582
    @arimaanand5582 3 года назад +1

    செல்வி கீர்தன்யாவின் சேவை தொடர வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @sujathapadmanaban7516
    @sujathapadmanaban7516 5 лет назад +3

    சகோதரி நீங்களும் அழகு. உங்கள் பேச்சுகளும் அழகு.

    • @searchworldmedia4701
      @searchworldmedia4701 4 года назад

      Azhago Alagu........clear mind speech and beautiful lady.....

  • @subramanians8199
    @subramanians8199 Год назад

    மூன்று வருடங்களுக்கு பிறகு வந்த தகவல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் இதே தகவலை தினமும் உணர்ந்து கொண்டே இருக்கிறேன்.உங்களை போன்று எத்தனை குழந்தைகள் சிந்தனை துளிகளில் அவரவருக்கு வாழ்க்கை க்கு வழி வகுக்கும். நன்றி வணக்கம்.

  • @sangeethakalirajan1913
    @sangeethakalirajan1913 5 лет назад +83

    வணக்கம் கீர்த்தன்யா அக்கா
    உங்க வீடியோ சில நான் பார்த்தேன் நான் இப்ப என்னை மாற்ற தொடங்கிவிட்டேன் நன்றிகள் அக்கா 🙏🌸

  • @thangavel1335
    @thangavel1335 3 года назад

    Sister your speech very super unga speech ketathum allmanasula irukkara Mana alutham kuraikerathu pls continue your sevai unga sevai thodara good bless you unga self confidence speecha kekupothe manasu laceanathu mathri ulathu very very thankful to your speech

  • @ilakkiyarajendran5933
    @ilakkiyarajendran5933 4 года назад +3

    Romba thanks Ka... Intha nerathil yenaku devaiyana msg

  • @hockeyaravind9263
    @hockeyaravind9263 5 лет назад +1

    Hi, keerthana, I am Mrs. jayanthi ramesh, aged 45. surviving as a teacher. I have already given(hockey Aravind ) my comments infavour of your speech. Your speech make me to think about myself. Who am I? What is my responsibility? Etc., Well done keerthana.....keep it up.....all the best..god bless you my dear.i am very much inspired your fearless speech.

  • @SenthilKumar-qj6sn
    @SenthilKumar-qj6sn 5 лет назад +18

    ஏழைகளின் கஷ்டத்தை அறிந்த கீர்த்தன்ய மேடம் உங்களுக்கு நன்றி

  • @ishakm784
    @ishakm784 3 года назад

    கப்பலில் ஏறி எந்த திசைக்கு போக தெரியாமல் கடலிலேயே சுற்றிக்கொண்டு இருந்தேன் தவிர கரைக்கு கூட திரும்பவும் வந்து சேரவில்லை. உங்க பதிவுகள் தற்போதுதான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன் கொஞ்சம் மாற்றம் என் வாழ்க்கையில் தென்படுகிறது இப்ப கொரோன காலத்தில் ஓய்வாக இருப்பதால் எல்லா விவரங்களையும் கவனிக்க முடிகின்றது. என் மகள் ஒத்த வயதில் நீங்களும் இருப்பதால் ஒரு மகளின் ஆலோசனை ஏத்துக்கொள்கிறேன். இப்படிப்பட்ட மகள் எனக்கு அறிவுரை கூற என் குடும்பத்தில் ஒருத்தர் இல்லை என்கிற வருத்தம் உண்டு. நன்றி மகளே என்றும் நீடுழி வாழ வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👌👌👌👌👌

  • @skgaming5610
    @skgaming5610 5 лет назад +32

    சூப்பர் தங்கச்சி உங்க பேச்சு அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад

    சமூகத் தின் விழிப்புணர் நீங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 பயனுள்ள பதிவு அருமை நன்றி சகோதரி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vimalnathan1318
    @vimalnathan1318 5 лет назад +10

    அருமையான பேச்சு வாழ்க வளமுடன்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 3 года назад

    எவ்வளவு இயல்பா புரியும்படி பேசறீங்க.

  • @baghyasuresh4010
    @baghyasuresh4010 5 лет назад +6

    I was depressed. Im blessed to see this. Ummmmmmma dear thank u

  • @jamunajamuna8188
    @jamunajamuna8188 3 года назад +1

    Thaye evvlo nala enga iruntheenga .nan chinna vizhayaththukkum azhuven .self confident illai .Inga speech Vera level motives.nan in thiruntha mudiveduppen🙋Ennai sutri surandathan parkirargal.

  • @slumdogmusic1
    @slumdogmusic1 5 лет назад +34

    You explain some of the most powerful concepts like Positive thinking in simple layman's language. I admire you.

  • @manjula2604
    @manjula2604 5 лет назад +2

    உண்மையான பேச்சு 👃👃👃💪💪💪👏👏👏
    ஆனால் நீங்கள் சொன்னது போல் நடிகர்களுக்கு கொடுக்கிற மரியாதை தங்கள் வாழ்க்கைக்கு கொடுப்பதே கிடையாது.
    சுத்தம் சுகம் தரும் 👃🤞🤞🤞

    • @sbjjanani3216
      @sbjjanani3216 5 лет назад

      its true thanks you madam be clean surrounding

  • @paulrajveerapathiran7143
    @paulrajveerapathiran7143 4 года назад +3

    Very nice speech. We need thousands of motivators like you madam to make changes. I am also one among them. Cleanliness can be taught only by setting examples!. I went to beaches in middle eastern countries and Singapore.(like Dubai, Abudhabi, Barain, Saudi Arabia etc). Everywhere it was very clean. Most of the population is from India only. We need to learn a lot.

  • @vijayapandiviji2728
    @vijayapandiviji2728 5 лет назад

    Mam am naveena unga video pakanumnu nenachute irunthen.sila mnths ah Nan rmba negative ah iruken ...munadi ipdi ila ipo tha ..bt enaku athu pudikala neenga soninga namma cntrl la ilatha vishayamum silathu iruku nu.yes mam that's my pblm...I knew it .it can nvr change by me ..unga videos pathathu konjam happy ah iruku mam....lovely speech ..thank u mam.it will help me to come out from my negative thoughts I mean it mam...thank u.

  • @sophiamercy9173
    @sophiamercy9173 2 года назад +3

    Best motivational speech akka....Yours .. God bless u dear ❤️ ka

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 2 года назад

    Arumaiyana Padhivu. Good speech.
    Save Environment. Save water.

  • @jenarangaraju7891
    @jenarangaraju7891 5 лет назад +9

    Ammadi unna eppadi valathagga v.nice....nalla pesura enaggu usefulla irukku GOD BLES U

  • @billapradeesh4842
    @billapradeesh4842 5 лет назад

    kirtanya akka..romba varusam kalichu ongala pakkuren..9th standard padikkumbodhu ongakitta pesunadhu(alagappa university auditoriumla)..adhukkapram ippodha pakkuren U TUBE la..im very happy for you akka...

  • @TNPSCREAD
    @TNPSCREAD 5 лет назад +11

    நன்று சிந்திக்கஇனிமையான சொற்கள்

  • @theentrepreneurstalk8973
    @theentrepreneurstalk8973 3 года назад

    Mathavanga soldratha pathi yoschena kuda athu enak pandra throgam- is a gutful statement mam🧡

  • @prakashrmofficial4757
    @prakashrmofficial4757 5 лет назад +4

    Youre My favourite RUclips chennal mind fresher trainer 💪

  • @rajehwari7784
    @rajehwari7784 3 года назад +1

    Super keerthanya akka mikha alakha udalalavilum manathalavilum oruvar yeppati irukanum puriya vaiceenga really super 👍👍👍

  • @madhugeethayuva5927
    @madhugeethayuva5927 5 лет назад +6

    Super speech mam, but my life experience is we have to avoid negative thinks...

  • @deepam4981
    @deepam4981 2 года назад +1

    Sister unga speech penkalukku motivationa irukkunga
    God bless you 🥰🥰🥰

  • @eswarc9465
    @eswarc9465 5 лет назад +15

    At last I am discovered my weakness... the one word grip makes the difference... thank you madam...

  • @sangeetha6883
    @sangeetha6883 3 года назад

    Super mam 😍na ivlo naal poor girlnu nenachan ini na appadi nenaikka mattan mam.....super ah solringa......ennaku romba pudichu iruku mam......😘😍😍😍😍

  • @ishwaryaishu4048
    @ishwaryaishu4048 4 года назад +7

    After I heard your speech i motivate to change something in my life.

  • @barnabossmsarb1523
    @barnabossmsarb1523 5 лет назад +2

    கீர்த்தன்யா அருமையான. அட்வைசர் மிக்க. நன்றி தாயே

  • @karthikeyank4292
    @karthikeyank4292 5 лет назад +3

    Mam i love ur speach.U r my inspiration .

  • @DileepKumar-rg9ug
    @DileepKumar-rg9ug Год назад

    Am from kerala, I never watched such a video in our language, you are doing motivation and talent training that's amazing 👏 👏👏 really great madam 👍👍

  • @vijilakshen8301
    @vijilakshen8301 4 года назад +3

    Love u Akka. Iam vijaya unga speech rompa pudikkum thank u so much Akka nenga peysarathu yen manasu chenge akkiduchu

  • @BalaKrishnan-ot8yh
    @BalaKrishnan-ot8yh Год назад

    Inspiration this training mam and my life take this opportunity for world, valuable time madam 🙏

  • @massmaluk212
    @massmaluk212 5 лет назад +24

    Clearly my mindset thank you so much sister...!#

  • @muthuraman5536
    @muthuraman5536 3 года назад

    அருமை சகோதரி.வாழ்த் துக்கள். மிக தரமான பேச்சு.

  • @sbsathish4415
    @sbsathish4415 5 лет назад +16

    கல்யாணம் பண்ணிக்காதீங்க முரட்டு சிங்கிள்வே வாழ்வோம்💪💪💪💪💪💪

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 4 года назад +1

    எண்ணங்களை சீரமைக்கும் வாழ்வார்ந்த விமர்சனங்கள். உன்னை த்தொடரக் காத்திருக்கும் கூட்டம். தொடர் வெற்றிகள் உன் வாய்மைக்குஉண்டு.

  • @HariHaran-me2se
    @HariHaran-me2se 5 лет назад +3

    Valuable talk for someone like me.

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 4 года назад +1

    நன்றி உங்கள் சமூகசீர்திருத்த முயற்சிக்கு

  • @vaishnavisrinivasaraghavan3297
    @vaishnavisrinivasaraghavan3297 5 лет назад +4

    What an inspirational video Keerthanya mam ! Na 2018 la enna pathi pesravangala nenachu romba varuthapatruken time neraya waste paniruken ! Seriously this video has brought in lot of positivity inside me ! I will never give a damn about the things I cannot control hereafter ! Thank you so much mam ! :) :)

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 3 года назад

      Unka comment,pathapram thaa theriyudu..enda video naa innum 4,5 times pakkanum.
      Appa thaan enna pathi pesaravanka,ennaku kastam kudutavankala pathiyae pesi naa Pala varusatha life la waste panniten.
      But my husband don't talk about past.he do his work for present and for future.
      But he not give his ears to me to hear ,what I say about my worries by other people.once he came to hear me and say to me.anybody say anything that's not matter,but you are good ,I know,if he said ,I not worried about all things.But recently he give his ears to me!

    • @ezracharles78
      @ezracharles78 2 года назад

      Yes I have conceived by bad luck 🤞. It's true

  • @immaculatesophia8871
    @immaculatesophia8871 3 года назад

    Hi ka.your speech was excellent.i am a teacher.i am always motivate the students like u.all the students r liked me.unge positive energy i eppoyume follow pannuven.students kitte epoyume positive a mattum tan pesuven.unge speech enaku innum mana thiriyethai kodukuthu.thank u ka.god bless u

  • @g.kg.k2856
    @g.kg.k2856 4 года назад +27

    2.58 செம கேள்வி / எவனாவது பதில் சொல்ல முடியுமா?.. -

    • @rajaalex195
      @rajaalex195 3 года назад

      Yenna kelvi

    • @g.kg.k2856
      @g.kg.k2856 3 года назад

      @@rajaalex195 திரும்பத் திரும்ப நல்லா பாருங்க புரியும்....

  • @dhatshayani2465
    @dhatshayani2465 4 года назад +1

    Nandrigal kodi vazhthukal Vanakkam sis so quote thanks for your service

  • @priethwinramakrishnan5157
    @priethwinramakrishnan5157 5 лет назад +6

    Uniform is great. .uniform ladies... super. Great....for. my country...salute. them....

  • @mariyappanmariyappan6097
    @mariyappanmariyappan6097 2 года назад

    அக்கா உங்கலோட Motivation எனக்கு பிடிச்சுருக்கு நீங்க ரெப்ப காலத்துக்கு நல்லா இருக்குனும் அக்கா

  • @sathiskumar647
    @sathiskumar647 5 лет назад +4

    அருமையான தகவல் 👍👍

  • @shunmugabalaji4141
    @shunmugabalaji4141 2 года назад

    Enakku 17 , 18 Vayasu....இப்போவே அடி விழுந்து விட்டது/.....Love,Frnd,....Etc/Enakku ஆறுதல் Kku என் Teacher Kku அடுத்து இந்த Keerthanya Mam Thaan/.....God's Rract...../

  • @vinithavinitha2578
    @vinithavinitha2578 5 лет назад +8

    Sister nenga sonnathu ellame unimaginable Ture

  • @venkytube2684
    @venkytube2684 5 лет назад

    Super ka
    வாழ்க்கையின் உண்மையான விசியங்கள் அனைத்து உண்மை

  • @shreeammancommunication8549
    @shreeammancommunication8549 4 года назад +3

    After watching your show I able to manage myself

  • @monym3437
    @monym3437 3 года назад

    Arumaiyana pathivu irukaram koopi siramthazthi vanankum unkal adiyen mony nanti vazha vazhamudan

  • @d.muniyammalsuganya3062
    @d.muniyammalsuganya3062 5 лет назад +3

    Superb, Mam. I'll get more from this. Thankyou so much...,Mam.

  • @vijeshvijesh1905
    @vijeshvijesh1905 3 года назад

    உன்மையை உனர்கிறேன் தங்களைச் சந்திக்க வாய்ப்புவேன்டும் அக்கா

  • @muralitharannkl9426
    @muralitharannkl9426 5 лет назад +6

    Nice msg mam.very useful to thoughts .thank u for shared.

  • @jememasusan5481
    @jememasusan5481 3 года назад +1

    Hi Sister Thank U so much for ur Inspirational msg.Very useful for all of us.The way U communicate the msg is awesome.learnt so many things from ur speech. GOD Bless U dear. 🙏🙏

  • @allinone-viha6949
    @allinone-viha6949 5 лет назад +7

    Mam Super. I'm changing myself. Thanks so much.

  • @rathakrishnannadarajan5231
    @rathakrishnannadarajan5231 3 года назад

    Great ma. Every Indian to come out of this mindset. I am a Malaysian and I noticed all these till last January when I came there.

  • @santhasan852
    @santhasan852 4 года назад +11

    I love her speech so much😍😍.It's so inspiring.😀

    • @sabiyasabiya6963
      @sabiyasabiya6963 3 года назад +1

      Arachiyalukku vanga engal. Vote unakke

    • @santhasan852
      @santhasan852 3 года назад

      @@sabiyasabiya6963 Hahahaha😂😂Nandri🙏😍

  • @jayasjuniors
    @jayasjuniors 5 месяцев назад +1

    Mam ongala romba pudichurukku

  • @saravanansubaramani3467
    @saravanansubaramani3467 5 лет назад +3

    I iam very motivated and impress of your beautiful speech

  • @arunkumar-pw7og
    @arunkumar-pw7og Год назад

    உங்க ஸ்பீச் கேட்டாலே மைண்ட் பிரீயா இருக்கு சிஸ்டர் 😍

  • @jothimalar9978
    @jothimalar9978 5 лет назад +8

    Enaku ungala rompa rompa pidikkum mam

  • @surendharrajaram5667
    @surendharrajaram5667 4 года назад +1

    Thank you friend!!
    1) சுற்றி உள்ளவர்கள் செய்யும் தவறை நீயும் செய்யாதே.
    2)உடலையும், மனசையும், சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைக்க வேண்டும்.
    3)வாழ்வில் சில விசயங்களை மாற்ற முடியும், மாற்ற முடியாத நிகழ்வுகளை நினைத்து கவலைபடுவதால் எதுவும் மாறப்போவதில்லை.
    4) சைகையில் வலிமை கொள்.
    5)படிபடியாய் உன்னை உயர்த்துவதற்கு ,முயற்சி செய்.
    6)நீ இருக்கும் போது உன்னை புழ்ந்து பேசி, நீ இல்லாத போது உன்னை தவறாய் பேசும் நண்பர்களின் நட்பை இன்றே விட்டுவிடு!!

  • @saravansaravana9779
    @saravansaravana9779 5 лет назад +12

    Same mistake done by me but I realize and I'm also psychotherapist

    • @ShamDhineh
      @ShamDhineh 5 лет назад

      Urs number tell me sir

  • @nasebas5228
    @nasebas5228 5 лет назад +1

    Super mam. Sathiyamana unmai... Ennaku ithu rompa use full video..... thanks

  • @raineyrainey2031
    @raineyrainey2031 5 лет назад +8

    Great mam absdutely good🙏🌹🏆

  • @ramramram6657
    @ramramram6657 2 года назад

    Good....... vry good positive thought and good coaching.....Ariya Elangovan