Hidden Secrets of Taj Mahal | தாஜ்மஹாலுக்குள் புதைந்திருக்கும் மர்மம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 май 2022
  • உலக அதிசயங்களில் ஒன்றாக இந்தியாவின் அடையாளமாக விளங்கும் தாஜ்மஹாலை சுற்றியிருக்கும் மர்மங்களுக்கான விடையை தேடுவோம்..
    revealing the secrets of Taj Mahal.
    Natwarlal Episode - • இந்தியாவை பட்ஜெட் போட்...
    Our Sponsor : GT Holiday
    www.gtholidays.in/
    Sources
    COVID-19 Taj Mahal shuts after 1978 floods and Indo-Pak war | Times of India Travel
    Taj Mahal controversy: Photos of 22 underground rooms revealed by ASI, know what’s inside
    What is Tejo Mahalaya controversy? | What Is News,The Indian Express
    Reality Check: Whose Taj Mahal is it anyway? - BBC News
    The True Story of the Taj Mahal
    P. N. Oak - Wikipedia
    ASI had released photos of Taj Mahal’s underground cells ahead of court order | இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட தாஜ்மஹாலில் உள்ள பாதாள அறைகளின் படங்கள்!
    No entry into villages without permit, no vehicles at night: Taj Mahal’s upkeep a burden to Agra residents - Cities News
    I’m not mad to demand ownership of Taj Mahal: BJP MP Diya Kumari - India Today Insight News
    Agra: Taj Mahal to undergo major security upgrade next year - Cities News
    The Taj Mahal Story
    Taj Mahal - Wikipedia
    Origins and architecture of the Taj Mahal - Wikipedia
    The Taj Mahal Is a Glorious Survivor
    Explained: The 22 locked ‘rooms’ at the Taj Mahal, and a mystery that isn’t | Explained News,The Indian Express
    What secrets do the Taj Mahal's locked rooms hold? - BBC News
    Bentinck and the Taj on JSTOR
    The Taj Chronicles: Tracing Attempts to Appropriate Its History
    The real story of how Taj Mahal was built
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan
  • РазвлеченияРазвлечения

Комментарии • 560

  • @subbumohan6490
    @subbumohan6490 2 года назад +384

    சகோ மறுபடியும் மறுபடியும் கேட்கிறேன் பெட்ரோமாக்ஸ் லைட் வீடியோ போட முடியுமா முடியாதா பதில் சொல்லுங்க இல்லைன்னா பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Kenobi29
      @Kenobi29 2 года назад +13

      Try again Later ! 😂

    • @parthi630
      @parthi630 2 года назад +14

      செத்துடு டா

    • @rskanthavelvel7843
      @rskanthavelvel7843 2 года назад +1

      Keep more try bro me to expect same topic

    • @subbumohan6490
      @subbumohan6490 2 года назад +10

      @@parthi630 உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி சகோ

    • @daimuthusarav2447
      @daimuthusarav2447 2 года назад +10

      Kadaisiyaga paartha anaithu Video layum intha comment irukku. Very funny

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 2 года назад +14

    தலைவர் பிரபாகரன் வரலாறு பற்றி பேசுங்கள் அண்ணா

  • @vimald2663
    @vimald2663 2 года назад +5

    உங்களுக்கு ரொம்ப நன்றிகள்.. 🙏🏻🙏🏻உங்களோட சேனல் ஓட அங்கம் னு நினைக்கும் போது மகிழ்ச்சியா இருக்கு.. 🙏🏻🙏🏻❤💐💐

  • @SakinatulAisya-ld9vi
    @SakinatulAisya-ld9vi 14 часов назад

    Very good ending brother. I am a Malaysian...I went to Agra in 2019 to visit The Taj Mahal... I hired a private car to go to Agra and then to the Taj Mahal.
    As you said... I saw majority of Agra people are very poor. They live in a very poor condition. I even talked to a local boy who was selling the book titled "The Taj Mahal" but he was wearing very old clothes and without shoes on his feed. I made up my mind not to enter The Taj Mahal because of the huge crowd and my son was having bad flu. We took photos from afar and I admired it a lot. So beautiful. As you said, the Indian Government should pay attention to the people of Agra...They are very very poor but they are so warm as i spoke to them too.
    The next is The Jaipur. Beautiful palaces and Mahals built by old rulers or Kings but the local people... the majority of them are very poor indeed.They are Hindus and Muslims as well.
    So, I liked your ending. Well said, brother. I am from Kuala Lumpur, 🇲🇾 🎉❤

  • @surendran4710
    @surendran4710 2 года назад +7

    மிக சிறந்த பதிவு..இதுவரை நான் கேட்டிராத கண்டிராத விஷயங்கள் நிறைந்த தொகுப்பு...உங்களுக்கு வாழ்த்துக்கள்..💐💐

  • @chans610
    @chans610 2 года назад +16

    8:26 - Red fort is in Old Delhi and Taj Mahal is in Agra. Almost 3 hrs away from each other. I guess you meant to refer Fatehpur Sikri or Agra Fort..

    • @MeyaPolam
      @MeyaPolam 2 года назад +4

      He meant Agra fort bro . But Delhi red fort video clip was added. From Agra fort windows you can see Tajmahal.

    • @kanz831021
      @kanz831021 2 года назад +1

      Good catch. It’s Agra fort and not Red fort.

    • @vijaysona9739
      @vijaysona9739 2 года назад +1

      Its agra fort

  • @irfansha1398
    @irfansha1398 2 года назад +16

    ராம் கோயில் சொல்லி பாபர் மசூதி இடிச்சீங்க , காசியில ஒரு மசூதி..யில் சிவன் கோயில் சொல்லி கோர்ட்டில் வழக்கு நடக்குது ... இப்போ தாஜ்மகால் 🥱

    • @manikkmk616
      @manikkmk616 2 года назад +4

      our next place is madhura temple. not tajmahal. don't worry

    • @irfansha1398
      @irfansha1398 2 года назад +1

      @@manikkmk616 இதுல என்ன பெருமை

    • @manikkmk616
      @manikkmk616 2 года назад

      ஆயிரக்கணக்கான கோவில் இடிக்க பட்டுருக்கு. பரவால்ல. அதுல 3 கோவில் அவங்க நம்பிக்கை , புராணம் கூட சம்மந்த பட்ட இடம் அது மட்டும் எடுத்துக்கிட்டு போகட்டும் விடுங்க...

    • @irfansha1398
      @irfansha1398 2 года назад

      @@manikkmk616 போகட்டும்.....நாளை பிராமணர்கள் அல்லாத இந்துக்கள் இந்துக்கள் அல்ல . அவர்களை கொன்றாலும் தப்பு இல்லை சொல்லு காலம் வந்தால்.... அப்பவும் உங்க கருத்து கொல்லுங்க என்பது தானா ?

    • @manikkmk616
      @manikkmk616 2 года назад

      அட லூசு பயலே., எனக்கே இந்த விசயம் தெரிஞ்சா போலீஸ் க்கு தெரியாதா.... கோர்ட் ல நடந்துட்டு இருக்க கேஸ் தான் நான் சொல்றேன். சிவலிங்கம் நேத்து வரல. அங்க வழிபட உரிமை வேணும்னு 1992 ல இருந்து கோர்ட் ல கேஸ் நடந்துட்டு இருக்கு. அதுக்கு முன்னாடி அங்க ஹிந்துக்கள் வழிபாடு செஞ்சிட்டு தான் இருந்தாங்க. திடீர்னு முஸ்லிம் ஹிந்துக்களை அனுமதிக்கல. ஒருதடவை ஞானவாபி கோவில் ஃபோட்டோ பாருங்க அப்போ தெரியும் அது என்ன கோவில்னு. மதுரா கிருஷ்ணன் கோவில் கேஸ் ஹிஸ்டரி படிச்சு பாருங்க.

  • @vickypvs4637
    @vickypvs4637 2 года назад +37

    தாஜ்மஹால சுத்தி உள்ள மக்களோட நிலமையின்னு மத்திய அரசையும் கரண்ட் போயிருச்சுன்னு மாநில அரசையும் ஒரே நேரத்துல குத்திட்டியே தலைவா 😁😁

  • @krishnadevanand2209
    @krishnadevanand2209 2 года назад +27

    A small mistake in the info you provided ji, that is not Red Fort from where you can see Taj Mahal, its Agra Fort - which is located in Agra whereas Red Fort is located 180+ Kms away ji

  • @veerakalidhas878
    @veerakalidhas878 2 года назад +8

    மத்திய மாநில அரசை ஒரே நேரத்துல குத்தி காட்டுறியேணே அதும் பச்ச சொக்கா போட்டுக்கிட்டு...கில்லாடி தான் அண்ணே. எதுக்கும் கட்டம் எல்லாம் நல்லா இருக்கான்னு சாதகத்த ஒரு தடவ பாத்துக்க அண்ணே...🤣🤣🤣

  • @user-cd9ix2vk3g
    @user-cd9ix2vk3g 2 года назад +27

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா

    • @you_turn_me
      @you_turn_me 2 года назад

      Im also waiting for this, ella videosuluyum unga comment pakran hope avaru pathutu video poduvarunu namburan 🤗

    • @sirajudeenbavadeen3583
      @sirajudeenbavadeen3583 2 года назад

      No it's not possible.
      Avaa adipaar

  • @subburajm3934
    @subburajm3934 2 года назад +12

    அருமை அண்ணா.. தாஜ்மகால் விளக்கம் மிகவும் அருமை... தஞ்சை பெரிய கோவில் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா...

  • @saranyashanmugam1487
    @saranyashanmugam1487 2 года назад +1

    Brooo, Neega taj mahal temple nu sollarathu pathi innum konjam information solluvenga nu expect panunen .. short and crispa muduchutenga ... super work as always ..

  • @user-ez2zb8yf3r
    @user-ez2zb8yf3r 2 года назад +3

    *தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டிட கலை பற்றி காணொளி போடுங்க.*

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 2 года назад +8

    Bro please talk about Joan of Arc 👸⚔️🛡️🏹 it will be a motivation for women...

  • @karthikrpdam5283
    @karthikrpdam5283 2 года назад +3

    தென்னை மரம் மற்றும் பனை மரம் பற்றி வரலாறு அதன் பயன்கள் வீடியோ போடவும் தயவு செய்து😫🙏🙏💓 வீடியோ🌴

  • @tamilselvan9087
    @tamilselvan9087 2 года назад +1

    Well said! Not worried about people alive nearby but much worried about nonsense underneath.

  • @RamKumar-tu2gl
    @RamKumar-tu2gl 2 года назад +1

    Superb sago, Peria kovil patri padhivu podunga anna

  • @mpfurnituremadurai992
    @mpfurnituremadurai992 2 года назад +3

    தஞ்சை பெரிய கோவில் பற்றிய வீடியோ ஒன்று வெளியிடுங்கள் அண்ணா.....

  • @thinagarrajakano610
    @thinagarrajakano610 2 года назад +1

    Was very interesting topic ...
    But like very quickly ended...
    Oru 30-40minutes video podunga boss ..

  • @navashkhan1287
    @navashkhan1287 2 года назад

    Kadaisi vari onnu sonneengalea bro sema !!,
    Athigarathula irukkura theru naihala seruppala adicha! Mathiri irunthuchu !!,
    Super! 👌👌👌👌👌 vazhga valamudan.

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 года назад +3

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி நண்பரே

  • @user-qh2gb7ul7p
    @user-qh2gb7ul7p 3 месяца назад

    உங்கள் கருத்துக்கள் மிகவும் தெளிவாக உள்ளது மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @thangarajp4587
    @thangarajp4587 2 года назад +6

    அருமை. டெல்லியில ஒரே மழையா தலைவா...

  • @sakbhu001
    @sakbhu001 2 года назад +5

    Great content Anna. Just to add the 4 minars (towers) around Taj Mahal are slightly inclined outwards (but looks straight in hindsight) so that during an earthquake the minars will fall outwards (sparing the main building).

  • @manikandana8965
    @manikandana8965 2 года назад +2

    Chozha Desadhula Thanjai Periya kovil iruku....💯

  • @Abishek.9559
    @Abishek.9559 2 года назад

    Anna keep going we need more information from your side 👍👍👍

  • @ajithajith1556
    @ajithajith1556 2 года назад +4

    தஞ்சாவூர் பெரிய கோயிலின் வரலாறு சொல்லூங்க சகோ

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 года назад +5

    TVS history pathi video podunga bro please 🙏😘.

  • @MrJoggan
    @MrJoggan 2 года назад +1

    மிகவும் நன்றி சகோ உங்களை எப்படியாவது ஜாஷகன் மும்தாஜ் ஆத்மா வாழ்த்தும்

  • @kaviarasur362
    @kaviarasur362 2 года назад

    vazhthukkal sam avargaley....keep going man...

  • @sramar0105
    @sramar0105 2 года назад

    அருமை... CG also gud... congratsss

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 года назад +4

    Ashok Leyland history pathi video podunga bro please 🙏😘.

  • @worldofvijaygp
    @worldofvijaygp 2 года назад

    Super video anna. But my kind info... Nan discovery la tajmahal pathi documentary pathuruken athula taj mahal ku opposite la yamunai nathikkarai la Shajahan avarukku black taj mahal katta plan potu romba selavu panunarru, basement varaikum potaaru, athula govt gajaana danger zone pogavum than avar payyaney avara prison la potaru nu sonnanga. And Check Google Maps anna athula tajmahal ku opposite la antha basement inum irukum. Exact ah Tajmahal oda mirror structure pola.
    Thank You Anna ❤

  • @vinayprabhu3260
    @vinayprabhu3260 2 года назад +3

    Ending dialogue was TRUE & super bro

  • @kdarmohaideen4
    @kdarmohaideen4 2 года назад +1

    Logo payangarama irrukuu...🔥🔥🔥🔥🔥

  • @senthilmadurai9206
    @senthilmadurai9206 2 года назад

    Bro , kathuvakkula moonu khadhal web series title card la unga pic pathen happy ...
    Vaalthukal Creative head

  • @optimusprime9768
    @optimusprime9768 2 года назад

    Yow unaku nakkal ya. Obliviously indha nakkal kaga than subscriber ye anen🤣😍

  • @rajeeshts985
    @rajeeshts985 2 года назад

    Now a days your videos are trending. Keep going.

  • @nahoormeeranm7632
    @nahoormeeranm7632 2 года назад +1

    Ending veralevel thala 👍

  • @q4automotive617
    @q4automotive617 2 года назад

    அருமையான பதிவு❤️

  • @amihuman4637
    @amihuman4637 2 года назад +2

    Next Kattu rajava . Eppathaan bettermas light pathi podaporinga. #subbumohan kettuketta irukaru

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 2 года назад

    Interesting clip.Enjoyed it!!!

    • @Rxlover__69
      @Rxlover__69 2 года назад

      Yes because ur muslim edu ve oru Thanja periya Kovil videos pota nee enjoy panuviya?

    • @tzcreation1437
      @tzcreation1437 2 года назад

      @@Rxlover__69 rasicist 😂😂😂such a bommer 🤣

  • @murugananthams1326
    @murugananthams1326 2 года назад

    photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗

  • @sivasiva-zo9ic
    @sivasiva-zo9ic 2 года назад +1

    அண்ணா விடுதலைப் புலிகள் வரலாறு பற்றி ஒரு காணொளியை போடுங்கள் சகோ தயவு செய்து

  • @ISMAILSHARIEF
    @ISMAILSHARIEF 2 года назад

    Awesome content bro👏👏👏👍👍👍

  • @chaipizza6756
    @chaipizza6756 2 года назад +2

    i have been to the other side of Taj and this is true. Due to security the locals are not allowed to come near taj and there is heavy police protection. Most of the time the locals are treated bad by the police!

  • @karthiselvenp5793
    @karthiselvenp5793 2 года назад +8

    Explained without any politics 👏🏻👏🏻👏🏻

    • @daamodharjn2836
      @daamodharjn2836 Год назад

      Very informative speech I thank Big Bang Bogan for giving this inspiring speech

  • @udhayasooriyan1985
    @udhayasooriyan1985 2 года назад

    Taj Mahal history nice bro,,,,

  • @vijaykrrish7944
    @vijaykrrish7944 2 года назад +1

    Thanks to bcuber sanjay

  • @karlmarx1869
    @karlmarx1869 Год назад

    அருமை....

  • @antofranklin7954
    @antofranklin7954 2 года назад

    Nice content of Taj Mahal..
    Next video is for Kalai Madu??

  • @bharathidasan5351
    @bharathidasan5351 2 года назад

    Opening superb nanbaa

  • @arasalaihouse9757
    @arasalaihouse9757 2 года назад

    Excellent

  • @krishkarthimeena6569
    @krishkarthimeena6569 2 года назад

    HITLAR STORY solunga bro RUclips la iruku but enaku ninga than solanum enaku romba interested iruku hitlar sluga

  • @RajaRaja-bm9uu
    @RajaRaja-bm9uu 2 года назад +1

    First your image super 😍

  • @johnsathish9567
    @johnsathish9567 Год назад

    Awesome information

  • @SureshSuresh-om9nu
    @SureshSuresh-om9nu 2 года назад

    Really good

  • @SaravanaKumar1212
    @SaravanaKumar1212 2 года назад

    First congrats and thank you for all of your information...
    You are doing great job..
    They way of speaking and the information in a video all great 👏
    Can't miss the editor and his memes are 😂😂😂
    Humble suggestions.. 👇
    Neega adikkadi solramaari
    Neriya por (War) galai veedula yerpaduthara,
    Govt. Kalla katra, Pala variety la keadaikara,
    Manithan adimai sasanum eluthi kudutha
    " SARAKKU", "THANNI", "ENERGY DRINK", "MARUNTHU" Intha maari Namba makkal alaikara non other than 🍺🍻🥂🥃 Pathi peasuga...
    keep it up...
    by
    6 manikku Mel vandi oodathor Sangam 😂
    by ungal
    Saravana Kumar

  • @madhanc5407
    @madhanc5407 2 года назад

    Super video bro

  • @Aultabulta
    @Aultabulta 2 года назад +2

    சகோ agra இருகிற செங்கோட்டை அவங்க தாத்தா அக்பர் காலத்துல கட்டனது. ஷாஜகான் Old Delhi இருகிர செங்கோட்டை கட்டுநாரு.

  • @MH-Boys
    @MH-Boys 2 года назад +1

    Hello, You showed and said Redford, Delhi . It’s Agra Fort, where he made a window to see Taj Mahal.

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 2 года назад

    அருமையான பதிவு

  • @amalanjeniciousf1554
    @amalanjeniciousf1554 2 года назад +1

    Big temple pathi pesunga, I am from Thanjavur

  • @sbbyogi1
    @sbbyogi1 2 года назад

    Arumai

  • @babyravi7204
    @babyravi7204 2 года назад

    Semma mass bro

  • @abdullahsyedbasha2136
    @abdullahsyedbasha2136 2 года назад

    love you bogan & team😍😍😍

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam2828 2 года назад

    அருமையை ஜி 👍❤️

  • @thomasanthony820
    @thomasanthony820 Год назад

    Good explanation sago

  • @asharudeenmohamed
    @asharudeenmohamed 2 года назад

    அருமையான கருத்து

  • @HABU111
    @HABU111 2 года назад

    நன்றி அண்ணா...

  • @kumaravelsuperanna715
    @kumaravelsuperanna715 Год назад

    Super Anna ❤❤❤❤

  • @dilshath2432
    @dilshath2432 2 года назад

    Nice sir

  • @mariyappan1462
    @mariyappan1462 2 года назад +3

    அடுத்த தலைப்பு சிங்கம்🦁🦁

  • @ashiffbilly7401
    @ashiffbilly7401 2 года назад

    👌🏻♥️

  • @naveencbe200
    @naveencbe200 2 года назад

    Bro final touch was awesome

  • @sakthivelsakthi4418
    @sakthivelsakthi4418 2 года назад

    Ungal video anaithum ulga noolagam...🙏

  • @jenimessi1989
    @jenimessi1989 Год назад

    Super sir

  • @vishwatimes6664
    @vishwatimes6664 2 года назад

    Super

  • @praveenr3523
    @praveenr3523 2 года назад

    Ending was awesome

  • @tamilmba11
    @tamilmba11 2 года назад

    லோகோ அருமை சகோ 😁

  • @sshakiroon
    @sshakiroon 2 года назад

    Well said bro...

  • @s.p.rajasekaran6247
    @s.p.rajasekaran6247 2 года назад +2

    Nest வீடியோ சிங்கம் 💐💐💐💐💐

    • @ajaybalaji6084
      @ajaybalaji6084 2 года назад +1

      Puli pathi already video paniyachu

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 2 года назад

    அருமை

  • @mohankpriyan
    @mohankpriyan 2 года назад

    Intro sema 🤙

  • @anug_sathya_333
    @anug_sathya_333 2 года назад +1

    CG sema...

  • @karthikraja2843
    @karthikraja2843 2 года назад

    nice ❤

  • @sivaramks8032
    @sivaramks8032 2 года назад

    Excataly true
    Taj Mahal around area are so poor
    Un developed ,
    GOI shall do improvement & development to promote tourism and commercial development for the people

  • @venkyever
    @venkyever 2 года назад

    சிங்கம் களம் இரங்கிடுச்சி :) 🥰🥳

  • @rajumano3227
    @rajumano3227 2 года назад

    super

  • @suryas8103
    @suryas8103 2 года назад +2

    TATTOO HISTORY PODUGA BRO

  • @Raajsathyacollection
    @Raajsathyacollection 2 года назад

    BALL MAIN Tshirt 👕 ... பத்தி ஒரு வீடியோ போடுங்கள்

  • @karthik57838
    @karthik57838 2 года назад

    Aditya Birla group history and business development பற்றிய முழு video போடவும்

  • @arunprakash7397
    @arunprakash7397 2 года назад

    Last finishing sentence super.

  • @natpugraphics3594
    @natpugraphics3594 2 года назад

    Arumai bro

  • @PianoTish
    @PianoTish 2 года назад

    Renault pathi poduga please 🙏

  • @KIB_editZ
    @KIB_editZ 2 года назад +1

    Netaji Subhash Chandra Bose pathi video podunga broo ❣️🔥

  • @hamrifazi1902
    @hamrifazi1902 Год назад

    சகோ.... உங்கள் பேச்சில் ... என்றும் நேர்மை!

  • @kakamurali1645
    @kakamurali1645 2 года назад

    Nice bro