நடைமுறை சிக்கல்கள் இல்லாதவாறு வடிவமைப்பதே வெற்றிக்கு அடிப்படையாகும் ...

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июл 2024
  • வாழ்க்கையின் தோல்விக்கும் ...
    தொழில்களின் தோல்விக்கும் ...
    நடைமுறை சிக்கல்களே காரணமாகிறது ....
    💐👍🌎👍😌

Комментарии • 20

  • @jamalmohamed6038
    @jamalmohamed6038 10 дней назад +1

    தமிழர் உடைய வேளாண்மைக்கு தமிழ்ச்செல்வம் இணைந்து இருக்கிறார் மிக்க மகிழ்ச்சி நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

  • @balamurugan3052
    @balamurugan3052 9 дней назад

    சிறப்பு வாழ்த்துக்கள் நல்ல படிப்பினை 👍👍👍

  • @trender3602
    @trender3602 10 дней назад +2

    நான் தமிழர் வேளண்மை முறையில் வரப்பை உயர்த்தி.. நீரை உருவாக்க மிகவும் உருதியுடன் இருக்கிரேன்..தயவுசெய்து உதவுங்கள்.. தங்கள் வரவிற்கக காத்திருக்கிறேன் ஐய்யா...

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 10 дней назад

    ஐயா... கோடி வணக்கம்...

  • @grajan3844
    @grajan3844 7 дней назад +1

    Unbelievable some purchase agri land one acre for 45lak . That too no water ..

  • @IYARKAIPETSFARMbykannan
    @IYARKAIPETSFARMbykannan 7 дней назад

    வாழ்த்துக்கள்.. விவசாயம் செய்ய நினைக்கும் உள்ளம் போதும் ❤❤ திரு ஞானப்பிரகாசம் ஐயா நீங்கள் தமிழர் வேளாண்மை முறை அதை மட்டும் வழிகாட்டுங்கள் மற்ற பேச்சை குறைத்து பேசவும்

  • @devendiranc5208
    @devendiranc5208 6 дней назад

    ஐயா வணக்கம் எனது நிலம் 83 சென்ட் உள்ளது மானாவாரி பயிரும் செய்ய முடியவில்லை காரணம் மழை வந்தால் தண்ணீர் தேங்கி விடுகிறது நீர் வேளாண்மை செய்ய போர் வெல் அமைக்க நீர் ஊற்றும் இல்லை என்கிறார்கள் கடந்த மூன்று ஆண்டுகள் எந்த வேளாண்மையும் வரவில்லை எனவே எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை தயவுசெய்து எனக்கு ஏதேனும் ஆலோசனை வழ்குங்கள் நன்றி வணக்கம் சார் எனது ஊர் பெரிய கரம் கிராமம் திருப்பத்தூர் மாவட்டம் சார் நன்றி வணக்கம் சார். தாங்கள் ஆலோசனையை எதிர் பார்கிறேன்.நன்றி வணக்கம் சார்.

  • @ravirajagopal9564
    @ravirajagopal9564 10 дней назад +1

    வணக்கம் ஐயா… நானும் இந்த வருடம் விவசாய பூமி வாங்கலாம்னு இருக்கேன் .. ஆலோசனைக்கு உங்கள் தொடர்பு என் கிடைக்குமா ?

  • @trender3602
    @trender3602 10 дней назад +1

    ஐயா எணக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது..செம்மண் பூமி.. அதில் நீரை உருவாக்க வேண்டும். தயவு செய்து உதவுங்கள்...நான் சேலம் மாவட்டம் வாழகோம்பை கிரமம்.. உங்களை எவ்வாரறு தொடர்பு கோள்வது... தயவு செய்து உதவுங்கள் ஐயா...

  • @umakanthan8476
    @umakanthan8476 9 дней назад +1

    நடைமுறை சிக்கல் என்று சொல்கின்றீர்கள் அது பற்றியும் திருத்தங்கள பற்றியும் விளக்களித்திருக்கலாம் காணொழி முழுமையாகாமல் முடிந்தது போல உள்ளது

  • @mgnreganatham2896
    @mgnreganatham2896 9 дней назад +5

    40லட்சத்துக்கு வங்கி வட்டி கூட 25000 கிடைக்கும் ஆனால் விவசாயத்தில் ஒன்னும் கிடைக்காது. பூர்வீக சொத்து வைத்துள்ளவர்கள் விவசாயம் செய்யலாம். இவ்வளவு காசு போட்டு வாங்கி விவசாயம் செய்ய தேவையில்லை... விவசாயத்தில் லாபம் பார்ப்பது ரொம்ப கஷ்டம்...

    • @yazhinisathesh4344
      @yazhinisathesh4344 8 дней назад

      Sapidalam

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 8 дней назад

      ஆனால் ஏமாளிகள் இருக்கும்வரை வட்டியை சேர்த்து விலை ஏறிக்கொண்டிருக்கும்..

    • @n.d.selvakumar2796
      @n.d.selvakumar2796 7 дней назад +1

      விவசாயம் செய்ய ஏக்கர் 15 லட்சத்திற்கு மேல் வாங்க கூடாது.விவசாயம் செய்ய தூரமா மலை அடிவாரத்தில் கூட நிலம் வாங்கலாம். புரோக்கர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  • @user-ns4wt2bu3w
    @user-ns4wt2bu3w 7 дней назад

    What..you
    Tell..tell..that.
    .. your..explanation.
    Is..poor.