தமிழர் வேளாண்மை குழு பதிவுகள்
தமிழர் வேளாண்மை குழு பதிவுகள்
  • Видео 936
  • Просмотров 697 374
தமிழர் வேளாண்மையை .. விரும்புகின்ற உழவர் பெருமக்கள் ... சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் தேவூர்
தமிழர் வேளாண்மையை .. விரும்புகின்ற உழவர் பெருமக்கள் ... சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் தேவூர்
Просмотров: 95

Видео

பொருளின் நுகர்வு.. அல்லது பொருளின் தேவையை ....
Просмотров 27215 часов назад
மிக உயர்ந்த முறையில் நுகர்வோருக்கு உருவாக்க வேண்டியதும் எக்காலத்திலும் அவர்களை மிக உயர்ந்த முறையில் பாதுகாக்க வேண்டிய விதமாகவும் பொருட்களை விரும்பும் விதமாகவும் பொருளை உற்பத்தி செய்ய வேண்டியதும் உழவர்களின் பொறுப்பே ஆகும் .... கரும்பு வேளாண்மையில் செயல்பட வேண்டியதும் உழவர்கள் நினைவில் கொள்ள வேண்டியதும் என்ன... 3.8.24
மரத்தால் செய்யப்பட்டு இருந்தாலும்.. தரையில் ஓடுகின்ற தேர்தண்ணீரில் ஓட முடியாது...
Просмотров 8952 часа назад
தண்ணீரில் ஓடுகின்ற ஓடம்தரையில் ஓட முடியாது... இது போலவே தண்ணீர் இல்லாமல் பயிர்கள் இல்லை ஆனால் ... நஞ்சை பயிர்கள் தண்ணீர் நிற்காமல் செழிக்காது... புஞ்சை பயிர்களில் தண்ணீர் நின்றால் அழுகிவிடும் .... நஞ்சை கட்டமைப்பும் புஞ்சை கட்டமைப்பும் இல்லாமல் வேளாண்மை தேறாது...💐👍🌎👍😌
பயிரிடும் பயிர்களோ, வளர்க்கும் உயிர்களோ, நீரில்லாமலோ, நோயுற்றோ, வருந்தும் பொழுது ...
Просмотров 5704 часа назад
வளர்ப்பவனே மனதாலும் உடலாலும் பொருளாலும் மிகவும் பாதிப்படைகிறான் ... நீங்கள் வளர்க்கும் உயிர்களோ பயிர்களோ பாதிப்படையாக சூழலை உருவாக்குவது உங்கள் முதல் கடமை... ஆகச்சிறந்த பயிராகவும் .... உயிர்களாகவும் ... குழந்தைகளாகவும் .. உருவாக்குவது உங்களை உலகின் சிறந்த வெற்றியாளனாக ... உழைக்கும் உங்களுக்கும் உலகிற்கும் அவைகள் வாழும் காலமெல்லாம் காட்டிக்கொண்டே இருக்கும் ....
ஆண்டாண்டுக்கும், காலாகாலத்திற்கும், எலித் தொல்லை ஒழிய -நீரை உருவாக்க, மிக உயர்ந்த மண்வளத்தை உருவாக்க
Просмотров 2 тыс.7 часов назад
எல்லா சத்துக்களையும் உருவாக்க பூச்சி விரட்டிகளை உருவாக்க... தரம் குறையாத செலவில்லாத மிக உயர்ந்த உணவுப் பொருள்களை உருவாக்க... நஞ்சையையும் புஞ்சையையும் ஒரே இடத்தில் உருவாக்க... இயற்கையாக பசுந்தாள் உரங்கள் .... நுண்ணூட்டங்கள் ..... நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் ..... நன்மை செய்யும் பூஞ்சைகள் ... இலவசமாக உருவாக்கிக் கொள்ள.... வரப்புகளை உயர்த்துங்கள்💐👍😌👍🌎
பெரியசாமி வெப்பாத்தி குழி எடுத்த பிறகு பென்சில் டாப் போன்ற தென்னை மரங்கள் மீண்டும் காய்த்த அதிசயம்.
Просмотров 3697 часов назад
உப்புத்தண்ணீரை நன்னீராக மாற்றவும் பூமி வெப்பமயமாதலை வெகுவிரைவில் தணிக்கவும் தமிழர் வேளாண்மைக்கு நிகர் வேறு எதுவும் இருக்க முடியாது என்று வலியுறுத்தும் திருச்சி மாவட்டம் புலியஞ்சோலையை சேர்ந்த திரு பெரியசாமி அவர்கள், வெப்பாத்தி குழி எடுத்த பிறகு எழுது கோல் நுனி(பென்சில் டாப்) போன்ற தென்னை மரங்கள் மீண்டும் காய்க்க தொடங்கிய அதிசயத்தை விவரிக்கிறார்.
வளம் குன்றிய நிலத்தை வாங்கி தமிழர் வேளாண்மை மூலம் மேம்படுத்திய சேலம் நடராஜன் அவர்களின் அனுபவ பகிர்வு
Просмотров 6749 часов назад
வளம் குன்றிய நிலத்தை வாங்கி தமிழர் வேளாண்மை மூலம் மேம்படுத்திய சேலம் நடராஜன் அவர்களின் அனுபவ பகிர்வு
ஞானப்பிரகாசம் தமிழர் வேளாண் பண்ணையில் அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் நண்பர்களின் அறிமுகம்.
Просмотров 6639 часов назад
ஞானப்பிரகாசம் தமிழர் வேளாண் பண்ணையில் அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் நண்பர்களின் அறிமுகம்.
"ஓங்கி அடித்தால் ஒன்ற டன் வெயிட்". 😂
Просмотров 49512 часов назад
1.5 டன் எடையே அப்படியென்றால், நான்காயிரம் டன் எடை கொண்ட நீரை சேமிக்கும் திறன் கொண்ட தமிழர் வேளாண் முறையில் வரப்புயர்த்திய 1 ஏக்கர் வயல் எவ்வளவு அதிக ஆழத்திற்கு மழை நீரை உட்ச்செலுத்தி தத்தம் நிலத்தின் நிலத்தடி நீரை உயர்த்த வல்லது. குறிப்பு: 4 அடி ஆழம் கொண்ட 1 ஏக்கர் வயலில் தோராயமாக 3 அடிக்கு நீரை நிறுத்தினால் 4,078.7 டன்கள் எடை கொண்ட நீரை அது சேமிக்க வல்லது.
சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் , அடுக்கு நீர் பாசனம் போன்ற பல்வேறு நீர்ப்பாசன முறைகளுள்,
Просмотров 70212 часов назад
எப்படிப்பட்ட நீர் பாசன உத்தி மானாவாரி/புஞ்சை தாவர, மரப்பயிர்களுக்கு சிறந்ததாக இருக்க முடியும்? கோடையில் எடுக்கும் விதை குழி மற்றும் வெப்பாத்தி குழியின் மூலம் மண்ணின் நீர் பிடிப்பு திறனை அதிகரிப்பதன் மூலமே பயிர் வளர்ச்சிக்கு தேவையான 1. மண் வளத்தையும் 2. நீர் வளத்தையும் ஒரே நேரத்தில் ஒருங்கே கட்டைமைத்து உழவர்களின் 3. வேலை பளு, 4. நேரம், 5. பொருள் ஆகியவற்றை மிச்சப்படுத்தி பயிர்களுக்கு 6.நோய் எதிர்...
"தமிழர் வேளாண் முறையில் வடிவைமைக்க படும் 45 திகிரி கோண சரிவு வரப்பின் சூட்சமம் என்ன?"
Просмотров 56914 часов назад
20-07-2024 அன்று கள்ளக்குறிச்சி திரு மோகன் அவர்களின் "மீள்வளம்" பண்ணையில் நடந்த பண்ணை பார்வையிடல் நிகழ்வில் அய்யா ஞானப்பிரகாசம் அவரக்ளின் விளக்கம். நீருக்கு பக்கவாட்டில் ஊடுருவும் திறனிருந்தாலும் அதனை வயலின்(பூமியின்) மையம் நோக்கி மிக அழுத்தத்தோடு செலுத்த பயன்படும் கருவியே வரப்புகள்.
பூமியில் எவ்வளவு காலத்திற்கு நீரை உருவாக்கவும் மறுசுழற்சி செய்யவும் வளத்தை உருவாக்கவும் முடியும்?
Просмотров 77416 часов назад
நாம் இருக்கும் வரையில் ... நாம் விரும்பும் வரையில் ...
பூமியில் நீரை உருவாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்..? நீர் எப்படி பூமியிலே உருவாகிறது
Просмотров 43616 часов назад
நீரை பூமியிலே உருவாக்க முடியுமா? ஒவ்வொருவரும் தன்னுடைய பூமியில் நீரை உருவாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்...? நீர் எப்படி பூமியிலே உருவாகிறது?
வரப்புயர என்பதன் பொருள்கசடற பயிலும் போது... நிலத்திலிருந்து வெப்பத்தை கடத்துவதாகவும் ...
Просмотров 79819 часов назад
பருவக்காற்றுகளையும் மேகங்களையும் மழை பொழிவையும் உண்டாக்குவதாகவும் ... இருக்கிறது ... ஆனால் படிக்கும் பொழுது இதன் உண்மையான பொருள் தெரிவதில்லை.... கசடற கற்றல் என்பது அனுபவத்தில் தான் விளங்கும்💐👍🌎👍😌
மணல் வயல்களில் வரப்புகளை சரிந்து விடாமலும் கரையாமலும்அழியாமலும் பாதுகாக்கின்ற அருகம்புல் வேளாண்மை
Просмотров 64821 час назад
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் .... வரப்பு உயர்த்திய மணல் வயல்களில் ... வரப்புகளை சரிந்து விடாமலும்.... கரையாமலும்அழியாமலும்... பாதுகாக்கின்ற .... அருகம்புல்... 23.7.24....
களப்பயிற்சியாக .. யாவரும் அறியகளம் இறங்கி நிற்கும் தமிழர் வேளாண்மை .... 23.7-24 பூம்புகார்...
Просмотров 1,1 тыс.День назад
களப்பயிற்சியாக .. யாவரும் அறியகளம் இறங்கி நிற்கும் தமிழர் வேளாண்மை .... 23.7-24 பூம்புகார்...
தமிழர் வேளாண்மை கூட்டுப் பண்ணை அமைக்க விரும்புபவர்களும் உண்மை காண விரும்புபவர்களும் சென்று பாருங்கள்
Просмотров 613День назад
தமிழர் வேளாண்மை கூட்டுப் பண்ணை அமைக்க விரும்புபவர்களும் உண்மை காண விரும்புபவர்களும் சென்று பாருங்கள்
நீரில்லா இடத்தில் வேளாண்மை சாத்தியமா?
Просмотров 1,1 тыс.День назад
நீரில்லா இடத்தில் வேளாண்மை சாத்தியமா?
வரப்புகளே எல்லா குடிகளுக்கும் எல்லா உயிர்களும் பூமியில் குடியேறுவதற்கும் ஆதாரம்💐
Просмотров 559День назад
வரப்புகளே எல்லா குடிகளுக்கும் எல்லா உயிர்களும் பூமியில் குடியேறுவதற்கும் ஆதாரம்💐
தமிழ் விரும்பி ... தமிழர்களாய்...😌
Просмотров 555День назад
தமிழ் விரும்பி ... தமிழர்களாய்...😌
நிலம் தன்னைத் தானே வளப்படுத்திக் கொள்ளும் அமைப்பும் ஆகும் .. தமிழர் வேளாண்மை
Просмотров 1 тыс.День назад
நிலம் தன்னைத் தானே வளப்படுத்திக் கொள்ளும் அமைப்பும் ஆகும் .. தமிழர் வேளாண்மை
செங்கல்பட்டு மாவட்டம் குமாரவாடி கிராமத்தில் தமிழர் வேளாண்மை முறைப்படி அறுபதாம் குறுவை
Просмотров 358День назад
செங்கல்பட்டு மாவட்டம் குமாரவாடி கிராமத்தில் தமிழர் வேளாண்மை முறைப்படி அறுபதாம் குறுவை
+91 93605 51353 காத்திருத்தலில் .. நரசிங்க நத்தம் ஞானப்பிரகாசம்
Просмотров 608День назад
91 93605 51353 காத்திருத்தலில் .. நரசிங்க நத்தம் ஞானப்பிரகாசம்
இராமநாதபுரம், போகலூர் - கூட்டுப் பண்ணையில் புஞ்சைக்கான மாதிரி கட்டமைப்பு
Просмотров 97914 дней назад
இராமநாதபுரம், போகலூர் - கூட்டுப் பண்ணையில் புஞ்சைக்கான மாதிரி கட்டமைப்பு
மண்ணே எருவானால் இடுபொருட்கள் எதற்கு?
Просмотров 2,6 тыс.14 дней назад
மண்ணே எருவானால் இடுபொருட்கள் எதற்கு?
கழிவு மேலாண்மை இயற்பியலையும் வேதியலையும் உயிரியலின் வழிநடத்துகின்ற தமிழர்களின் அறிவியல் வெளிப்பாடு
Просмотров 20214 дней назад
கழிவு மேலாண்மை இயற்பியலையும் வேதியலையும் உயிரியலின் வழிநடத்துகின்ற தமிழர்களின் அறிவியல் வெளிப்பாடு
உயிரியல் வேதியியல் இயற்பியல் கழிவுகள் எவ்வாறு இவைகளின் இயக்க விதிகள் மீறாமல் பாதுகாப்பாக வடிவமைப்பு?
Просмотров 37214 дней назад
உயிரியல் வேதியியல் இயற்பியல் கழிவுகள் எவ்வாறு இவைகளின் இயக்க விதிகள் மீறாமல் பாதுகாப்பாக வடிவமைப்பு?
பெரு வெள்ளத் தடுப்பின் போதுமழை நீரை பூமிக்குள் கடத்தும் பொழுது கவனிக்க வேண்டிய குறிப்புகள்
Просмотров 50414 дней назад
பெரு வெள்ளத் தடுப்பின் போதுமழை நீரை பூமிக்குள் கடத்தும் பொழுது கவனிக்க வேண்டிய குறிப்புகள்
தமிழர் வேளாண்மை செய்ய புதிதாக நிலம் வாங்குபவர்கள் மற்றும் செய்து கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு
Просмотров 1,8 тыс.14 дней назад
தமிழர் வேளாண்மை செய்ய புதிதாக நிலம் வாங்குபவர்கள் மற்றும் செய்து கொண்டிருப்பவர்களின் கவனத்திற்கு
தானே முன் நின்று... நெகிழிக் கழிவுகளை மேலாண்மை செய்கின்ற ..... தமிழர்களின் திடக்கழிவு மேலாண்மை
Просмотров 49914 дней назад
தானே முன் நின்று... நெகிழிக் கழிவுகளை மேலாண்மை செய்கின்ற ..... தமிழர்களின் திடக்கழிவு மேலாண்மை

Комментарии

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 12 часов назад

    தலைவரே! வரப்பு பெரிதாக இருந்தால், எலி வலைகளை தோ ண்டி இருப்பிடம் அமைத்து இனப்பெருக்கம் செய்கிரது. இரண்டு வருடங்களுக்கு முன் புடையான் பாம்பை பார்ப்பது கடினமாக இருந்தது. ஆனால், இப்போது, வரப்புகளில் நிறைய புடையான் பாம்புகள் காணப்படுகிரது. கூடவே, புடையான் பாம்பை விழுங்கும் நல்லபாம்புகளும்.பெருத்து விட்டது.

  • @spsevam6669
    @spsevam6669 День назад

    #VANAKKAM AYYA 🐮🐝🌱🌾🌴🌳🌲⛰️🌨️

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em День назад

  • @veerappanveera9951
    @veerappanveera9951 День назад

    எலி வரப்பில் உள்ளது.தொல்லையாக உள்ளது.

  • @user-rz6kl4kf4s
    @user-rz6kl4kf4s 2 дня назад

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 2 дня назад

  • @spsevam6669
    @spsevam6669 2 дня назад

    Vivasayam #KARTPOM 🐄🐮🐝🌱🌾🌴🌳🌲⛰️🌨️🌦️🙏

  • @spsevam6669
    @spsevam6669 2 дня назад

    🐄🐮🌱🌾🌴🌳🌲⛰️🌨️🌦️❤️🙏

  • @myasithika9469
    @myasithika9469 3 дня назад

    சிறப்பு ஐயா

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 3 дня назад

  • @gowthamvagan276
    @gowthamvagan276 3 дня назад

    Ethu ena ragam nel

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan2206 3 дня назад

    ❤❤❤ super super ❤❤❤

  • @dakshinamoorthyk
    @dakshinamoorthyk 3 дня назад

    Within 10 months water level increased.. please share true things only. Story teller

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 4 дня назад

  • @mahalakshmipalpandian3823
    @mahalakshmipalpandian3823 4 дня назад

    காலை வணக்கம் அய்ய..அருமையான பதிவுகள் அய்ய நன்றிகள்

  • @lakmerocks
    @lakmerocks 4 дня назад

    அரிசியின் பெயர் என்ன? எந்த அரிசியை பற்றி கூறினார் ?

  • @vinithsTamilnadu
    @vinithsTamilnadu 5 дней назад

    😂

  • @umamaheswari604
    @umamaheswari604 5 дней назад

    Chennai la எங்கே இருக்கு அய்யா?

  • @mmwildfarm6982
    @mmwildfarm6982 5 дней назад

    சத்தியமங்கலம் தொலைபேசி எண்

  • @tamilyoutube4463
    @tamilyoutube4463 5 дней назад

    Salethil mathiri thottam irukutha aiya

  • @Janakiraman-me9qc
    @Janakiraman-me9qc 5 дней назад

    ஜாய சென்னை செங்கல்பட்டு மாவட்ட நிலம் இருந்தால் சொல்லுங்கள்

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 5 дней назад

    ❤ ❤ ❤

  • @thangadurai7701
    @thangadurai7701 5 дней назад

    மதுரை ல மாதிரி தோட்டம் இருக்கா சொல்லுங்க

    • @user-wv6lv9ul2h
      @user-wv6lv9ul2h 5 дней назад

      விஜய் ஆனந்த் 9655964007

  • @jananaidharmu9897
    @jananaidharmu9897 5 дней назад

    Poda mutal

  • @ganeshmoorthy9110
    @ganeshmoorthy9110 5 дней назад

    Super sir ❤❤❤

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 6 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikandandyhe
    @manikandandyhe 6 дней назад

    வாழ்க வளமுடன் அய்யா❤❤❤

  • @arulvignesh7385
    @arulvignesh7385 6 дней назад

  • @devendiranc5208
    @devendiranc5208 6 дней назад

    ஐயா வணக்கம் எனது இருப்பிடம் திருப்பத்தூர் மாவட்டம் சார் நான் உங்களது வீடியோ நிறைய பார்த்து கொண்டு வருகிறேன் எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு நல்ல ஆலோசனை வழங்க ஆவனசெய்யுங்கள் நன்றி வணக்கம் சார்.

  • @devendiranc5208
    @devendiranc5208 6 дней назад

    ஐயா வணக்கம் எனக்கு இந்த இடம் பிடித்து இருக்கிறது ஆனால் நான் வசிக்கும் ஊருக்கும் இந்த இடத்திற்கும் சுமார் 500 கி மீ என்ன செய்ய வருத்தம் சார் என்ன செய்ய நன்றி வணக்கம் சார். எனது ஊரில் 83சென்ட் நிலம் உள்ளது அது மானாவாரி பயிர்கள் வைத்தால் மழை காலங்களில் அழுகிவிடுகிறது அல்லது மழை வாராமல் காய்ந்து போகும் ஆழ்துழை கிணறு அமைத்து நீரை எடுத்து விவசாயம் செய்ய மணம் இல்லை என்ன செய்ய இது எனது குறை எனக்கு வயது 65 ஆகிவிட்டது என்ன செய்வதென்று ஒரு வழி சொல்லுங்களேன் நன்றி வணக்கம் சார்.

  • @jananaidharmu9897
    @jananaidharmu9897 7 дней назад

    Poda mutal

  • @suriyaprakashnkl1634
    @suriyaprakashnkl1634 7 дней назад

    ❤❤

  • @devendiranc5208
    @devendiranc5208 7 дней назад

    ஐயா வணக்கம் நான் திருப்பத்தூர் அருகில் வாழ்கிறேன் எனக்கு ஒரு நல்ல ஆலோசனை வழங்கும் மாறு கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம் சார்.

  • @devendiranc5208
    @devendiranc5208 7 дней назад

    ஐயா வணக்கம் எனது நிலம் ஒரு 83 சென்ட் வாணம் பார்த்த பூமி மழை காலங்களில் மானாவாரி பயிர்கள் செய்தால் மழைவாராமல் காய்ந்து விடுகிறது அல்லது மழை வந்தால்மழைநீர் வந்து தேங்கி பயிர்விளையாமல் ப போய்விடும் போர்வெல் அமைத்து நிலத்தடி நீரையும் எடுக்க மனம் வரவில்லை என்னுடைய நிலத்தில் எந்தவொரு விலைச்சலையும் பல ஆண்டுகள் சும்மாவே இருக்கிறது எனக்கு ஒரு நல்ல ஆலோசனை வழங்கும் மாறு மிகவும் தால்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி வணக்கம் சார்

  • @user-gq5vy3lm8n
    @user-gq5vy3lm8n 8 дней назад

    Congrats

  • @umamaheswari604
    @umamaheswari604 8 дней назад

    Yes

  • @AjithKumar-pu6fu
    @AjithKumar-pu6fu 8 дней назад

    பேரிச்சம் பழம் செடி நடவு செய்து பாருங்கள்

  • @malathynarasimhan5342
    @malathynarasimhan5342 8 дней назад

    அருமையான பதிவு .கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.நரம்பில்லா நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் ஐயா.அதை கருத்தில் கொள்ளாதீர்கள்.உங்கள் சேவை வெற்றியுடன் தொடரட்டும்.ஐயா.

  • @l.selvaraj
    @l.selvaraj 8 дней назад

    இது மிகவும் உயர்ந்த எண்ணம்.இது உலகத்தை காக்கும் அற்புதமான பனி.

  • @KavithaKavitha-kc1zu
    @KavithaKavitha-kc1zu 9 дней назад

    அற்புதம் ஐயா.

  • @umamaheswari604
    @umamaheswari604 9 дней назад

    A good lesson to all

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 9 дней назад

  • @raghavramji1669
    @raghavramji1669 9 дней назад

    Great job sir

  • @nethajimithran4660
    @nethajimithran4660 9 дней назад

    வாழ்த்துக்கள் 🌲🌲🌲🌲🌾🌾🌾🌾

  • @pgopal2915
    @pgopal2915 10 дней назад

    ஐயா உங்களுடைய பயணம் மேலும் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்..🎉

  • @globalglasstechnologies363
    @globalglasstechnologies363 10 дней назад

    வாழ்க வளமுடன்.

  • @sandy_offcl_333
    @sandy_offcl_333 10 дней назад

    இங்கு ஏன் வெப்பாத்தி குழி ஏன் எடுக்கவில்லை...

    • @gowthamsamy5909
      @gowthamsamy5909 9 дней назад

      இது நஞ்சை கட்டமைப்பு,வெப்பாத்து குழி தேவையில்லை.

  • @devimannar
    @devimannar 10 дней назад

    வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்.

  • @Ramkutt
    @Ramkutt 10 дней назад

    அருமை 🙏🙏🙏

  • @devimannar
    @devimannar 10 дней назад

    ஐயா வணக்கம் தங்கள் பதிவுகளிலேயே மிக மிக முக்கியமான பதிவு இது. மிகவும் முன்னோடி மாதிரி செயல் வடிவாக்க திட்டம் இது. தங்களின் இந்த முயற்சி பிற மாவட்டகளிலும் மிக விரைவில் செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம். எனவே காற்றின் ஓசை இல்லாமல் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் ஐயா.