இராமநாதபுரம், போகலூர் - கூட்டுப் பண்ணையில் புஞ்சைக்கான மாதிரி கட்டமைப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 11

  • @mahalakshmipalpandian3823
    @mahalakshmipalpandian3823 3 месяца назад

    காலை வணக்கம் அய்ய. அருமையான தகவல் கிடைத்தது மிக்க நன்றி.

  • @Pelican-media
    @Pelican-media 3 месяца назад +1

    Please use a Bluetooth microphone for better audio clarity.

  • @WorldviewTamil
    @WorldviewTamil 3 месяца назад +2

    வீடியோவ விட்டு இன்னும் தள்ளி போய் நில்லுங்க அப்போது தான் மொத்தமா கேட்காது.நன்றி

  • @kamaraj7374
    @kamaraj7374 2 месяца назад

    Kamaraj kamankottai 🎉🎉🎉 DuBai

  • @Nadaimuraivalviyal
    @Nadaimuraivalviyal 2 месяца назад

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @WorldviewTamil
    @WorldviewTamil 3 месяца назад

    என்னய்யா வானம் முழங்ஙகுற மாதிரி இருக்குது.

  • @myasithika9469
    @myasithika9469 3 месяца назад

    நன்றி ஐயா
    ஒலி தெளிவாக இல்லை

  • @devendiranc5208
    @devendiranc5208 2 месяца назад

    ஐயா வணக்கம் எனது இருப்பிடம் திருப்பத்தூர் மாவட்டம் சார் நான் உங்களது வீடியோ நிறைய பார்த்து கொண்டு வருகிறேன் எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு நல்ல ஆலோசனை வழங்க ஆவனசெய்யுங்கள் நன்றி வணக்கம் சார்.

  • @umamaheswari604
    @umamaheswari604 3 месяца назад

    Too much noise. Not clear

  • @devendiranc5208
    @devendiranc5208 2 месяца назад

    ஐயா வணக்கம் எனக்கு இந்த இடம் பிடித்து இருக்கிறது ஆனால் நான் வசிக்கும் ஊருக்கும் இந்த இடத்திற்கும் சுமார் 500 கி மீ என்ன செய்ய வருத்தம் சார் என்ன செய்ய நன்றி வணக்கம் சார். எனது ஊரில் 83சென்ட் நிலம் உள்ளது அது மானாவாரி பயிர்கள் வைத்தால் மழை காலங்களில் அழுகிவிடுகிறது அல்லது மழை வாராமல் காய்ந்து போகும் ஆழ்துழை கிணறு அமைத்து நீரை எடுத்து விவசாயம் செய்ய மணம் இல்லை என்ன செய்ய இது எனது குறை எனக்கு வயது 65 ஆகிவிட்டது என்ன செய்வதென்று ஒரு வழி சொல்லுங்களேன் நன்றி வணக்கம் சார்.

  • @srisiva2574
    @srisiva2574 2 месяца назад

    ஒன்னுமே கேட்கவே இல்லை ஐயா பாதி என்ன சொன்னீங்கன்னு தெரியவே இல்ல
    தயவுசெய்து ஆடியோ நல்லா தெளிவா இருந்தால் பதிவு பன்னுங்கள் இல்லையென்றால் பதிவு வேண்டாம் ஐயா.
    மன உலைச்சல் தான் வருது ஐயா