நீரில்லா இடத்தில் வேளாண்மை சாத்தியமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ஆம், தமிழர் வேளாண்மை முறையில் நீரைக் கட்டமைக்க கற்றுக் கொண்டால் இது சாத்தியமே! ஆதாரத்தோடு காண தண்ணியில்லா காடு என்று பெயரெடுத்த இராமநாதபுரம் மாவட்டத்தில், போகலூர் தமிழர் வேளாண்மை கூட்டுப் பண்ணைக்கு வாருங்கள்.

Комментарии • 6

  • @malathynarasimhan5342
    @malathynarasimhan5342 Месяц назад +5

    ஐயா உங்களின் இந்த வீடியோ கடல் அலையை போல மறுபடியும் மறுபடியும் இந்த விவசாய ஊக்கத்திற்கு தலை வணங்குகிறேன் ஐயா.உங்களின் சேவை சிறந்து விளங்கட்டும் ஐயா..

  • @devimannar
    @devimannar Месяц назад

    ஐயா வணக்கம்
    தங்கள் பதிவுகளிலேயே மிக மிக முக்கியமான பதிவு இது. மிகவும் முன்னோடி மாதிரி செயல் வடிவாக்க திட்டம் இது. தங்களின் இந்த முயற்சி பிற மாவட்டகளிலும் மிக விரைவில் செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம். எனவே காற்றின் ஓசை இல்லாமல் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் ஐயா.

  • @pgopal2915
    @pgopal2915 Месяц назад

    ஐயா உங்களுடைய பயணம் மேலும் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்..🎉

  • @naturalmedicineofancestors8822
    @naturalmedicineofancestors8822 Месяц назад

    Madurai veyilil varuma ? Neer kedaikera vasathi ilai

  • @umamaheswari604
    @umamaheswari604 Месяц назад +1

    So much noise