@@balasubramaniand1023 நானுதான் நண்பர்கள் மிக கஷ்ட படும்போது இரக்க பட்டு பணம் கொடுத்தால் அவர்கள் நல்ல நிலைமை வந்த பிறகும் கூட திருப்பி கொடுப்பது இல்லை..... சண்டை போட்டு வாங்கி நொந்து போய்ட்டோம்..... என்ன செய்வது...... . உட்கார்ந்து பணம் கொடுத்து நடையா நடந்து பணத்தை திரும்ப பெற முடியும்..... இதனால் நம்ம உண்டு வேலை என்று செல்பவர்கள் பிழைதார்கள்....
எனக்கும் ஒரு கால் வந்தது. சில கோடிகள் அடங்கிய பெட்டியை உங்களுக்கு தருகிறோம். மூன்று லட்சம் அனுப்புங்கள் என்று. நான் அவர்களிடம் நீங்கள் தருகிற பணத்தில் இருந்து மூன்று லட்சம் எடுத்து விட்டு மீதியை கொடுங்கள் என்று. அதன் பிறகு கால் வரவில்லை.
I was also scammed by an offer from Avensa airlines. They offered admin job but wanted 5000 usd as security deposit. I cross checked with my Australia friend and he said it looks genuine.. I actually lost 20lacs at least
இத பாக்கும் போது மனது கொஞ்சம் ஆறுதலா இருக்கு நான் 160000 ரூபாய் ஏமாற்றபட்டு மனம் உடைந்து இருந்தேன் நம்மை விடவும் அதிகம் இழந்து மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் என்று!!
I also lost Rs 32 lakhs from Winstaar Elumalai during 2019 that time he arrested by EOW and went to jail and till date case in pending recent days he again come back and started same business with five different company along with his phenami person people be cautious😊
நானும் ஆன்லைனில் என்னோட நண்பன் சொன்னத கேட்டு சோலார் பேனல் invesment சொல்லி 500 போட்டன் தினமும் கொஞ்சம் வரும்னு சொன்ன 2 நாள் 100 திரும்ப வந்துட்சி அப்பறம் கோவிந்த தான் 😂
nee romba emanthuripa pola..... naa intha mathiri neriya newspaper padichu neriya people save people ah save pannirukaen.... apadi naa oru vela oru vela yaemantha unaku kandipa solluraen.....
Friend name la Fake facebook account create panni 16000 enudiya wife da help ah keatanga..enaku doubt vanthu friend call panni comfirm panna sonan ..apo than fake nu therinchu..
Lost money, You lost nothing. Lost health , lost something. Lost character, lost everything. So cheer up guys, after all its money, its lile tissue paper.
Episode no pls
S14 E19
@@kktroll333 thanks you bro...
Date solla mudiyuma
S14e19 27Jan2013
அவங்க நெட்வொர்க்கை விட உங்க நெட்வொர்க் பெருசா இருக்கே .....😂😂😂😂😂😂😂கோபி அண்ணா வேற லெவல் நீங்க.
வாழ்க்கையில ஒவ்வொருவரும் ஒரு நேரத்தில் ஏமாந்துதான் இருக்கிறார்கள். நாம் இவர்களை பார்த்து சிரிக்க முடியாது. நம்ம கதை நமக்கு மட்டும்தான் தெரியும்
யோவ்!எப்படியா கரெக்ட்டா சொல்லிட்ட,
நான் ஏமாந்தது சிட்பண்ட்😂😂😂😂😂
@@balasubramaniand1023 நானுதான் நண்பர்கள் மிக கஷ்ட படும்போது இரக்க பட்டு பணம் கொடுத்தால் அவர்கள் நல்ல நிலைமை வந்த பிறகும் கூட திருப்பி கொடுப்பது இல்லை..... சண்டை போட்டு வாங்கி நொந்து போய்ட்டோம்..... என்ன செய்வது...... .
உட்கார்ந்து பணம் கொடுத்து நடையா நடந்து பணத்தை திரும்ப பெற முடியும்..... இதனால் நம்ம உண்டு வேலை என்று செல்பவர்கள் பிழைதார்கள்....
சரியா சொன்னீங்க பா நானும் நண்பேன்னு ஒரு frad கிட்ட ஏமாந்துட்டே @@karunanithikaruna55
பல்லி சொல்றது இருக்கட்டும் நீ என்ன சொல்ற 😂😂😂
சிரிக்காதீங்க கோபிநாத்! பணத்தை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி தெரியும்!
😂😂😂😂😂😂😂😂 முடியல ..... ரூம் போட்டு வச்சிருக்காங்க 😂😂
என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை 😅😅😅 எடிட்டிங் சூப்பர்
😇😇
பேராசை பெருநஷ்டம் பெரியவங்க சொன்னது அத யாரும் கேக்கல
MyV3 scam 😂😂😂😂
Na yarukkum sollala bro 360pottu 1500 rupees edutha aana na yamarala mathavanga kittayum sollala
என் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றம் தான் மிச்சம்
Nan mattum than romba yemaliya erunthurukenu nenachen evlo naalah eppo than theriyuthu ulagam.pooram yemaligal😂😂
இவிங்க வேனும்னே பேசறாங்களா. இல்ல நம்ம கடுப்பேத்தனும்னு. ...
உங்கள கடுப்பெத்த பொதுவெளியில் தான் ஏமாந்ததை சொல்லி அவர்களுக்கு என்ன லாபம் . அவர்கள் நடந்தது நமக்கு விழிப்புணர்வு
நெட் ஒர்க் மார்கெட்டிங் கூட இருந்தே எனக்கு குழி பறித்த என் சொந்த கரார்கள் எட்டு லட்சம் வரை நம்பி ஏமாந்தேன் 😢
🎉🎉😢😢....creating awareness..
..தியாகிகள்...
எனக்கும் ஒரு கால் வந்தது. சில கோடிகள் அடங்கிய பெட்டியை உங்களுக்கு தருகிறோம். மூன்று லட்சம் அனுப்புங்கள் என்று. நான் அவர்களிடம் நீங்கள் தருகிற பணத்தில் இருந்து மூன்று லட்சம் எடுத்து விட்டு மீதியை கொடுங்கள் என்று. அதன் பிறகு கால் வரவில்லை.
இந்த கொள்ளையர்களும் பகல் கொள்ளையர்கள்( கவர்மென்ட் ஆத்தரைஸ்ட்) நடுவில் வாழும் நடுத்தர மக்களின் நேர்மையான வாழ்க்கை ஒரு கேள்விகுறியே.
Network marketing scam 😅😅😅😅😂😂😂
Perasai patta nashtam😂
கொஞ்சம் கொஞ்சமாக திருடும் நவீன திருடன்
V3 ads
Ulagam pooram yemathuravan erupan nama than safeh erukanum😂😂
Coke app la yaravathu emanthu irukeerkala😅
Asort oruthan puthusa kelampirukkan usar usar 😂😂😂😢
Manipechu coimbatore office closed 😅😅😅
அவர் சொல்ற கள்ள நோட்டு விவகாரம் இப்பொழுதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் உல்லது
ஏனுங்க இடையில் படத்தை போட்டு அறுக்கிறீங்க
😂😂😂😂 memes synced well
எந்த காலத்திலும் யாரும் இலவசமாக ஒரு ரூபாய் கூட தரமாட்டார்கள் 😂😂😂😂😂
பிச்சையை தவிர 😅😅😅😅😅
😂
Intha scam ulagam aliva varaiyum vida madang apola ippo romba scam pandranga 😢😢😢😢😢
வர்த்தக நிறுவனம் சிறந்த முதலீட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிலையான வைப்புத்தொகையை முற்றிலும் மோசடி செய்கிறது
Finally 🤣🤣🤣👌👌👌
Kalla note party uh ulla pudichu podanum...inga vanthu jolly uh pesuthu
My v3ads 240000 பட்டை நாமம் போட்டுடாக சார்....
பல்லி சத்தம் வேற லெவல் .. பெரிய சூர்யவம்சம் தேவையானி சரத்குமார்னு நினைப்பு 😅😅😅
I was also scammed by an offer from Avensa airlines. They offered admin job but wanted 5000 usd as security deposit. I cross checked with my Australia friend and he said it looks genuine.. I actually lost 20lacs at least
Make some video details upload in RUclips it will create awareness
b roll cine footage increasing the engagements
Greedy people go back to school 😂
இத பாக்கும் போது மனது கொஞ்சம் ஆறுதலா இருக்கு நான் 160000 ரூபாய் ஏமாற்றபட்டு மனம் உடைந்து இருந்தேன் நம்மை விடவும் அதிகம் இழந்து மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் என்று!!
தலை ஒன்றும் கவலை வேண்டாம் நிறைய பெர் லட்சுனாகங்கில் பேராசை பட்டு ஏமாந்து பிச்சை எடுக்கிறார்கள்.....
நானும் நட்பு மேல் வைத்த நம்பிக்கையில் 3லச்சம் கொடுத்து ஏமாந்து விட்டேன்
@@malathinarasimmanmalathi2492 அது தவிக்க முடியாது Bro....
I lost 125000 in telegram scam
Gopinath ku another person suffer, like tonic, I think
Foreign la irunthu invest panurom nu oru puthu scam thodangirukanga...
Comments are interesting
I also lost Rs 32 lakhs from Winstaar Elumalai during 2019 that time he arrested by EOW and went to jail and till date case in pending recent days he again come back and started same business with five different company along with his phenami person people be cautious😊
Channel name engeyo ketta madhri irukku
Enda yamanthavangala kastathula indha visiyatha sonna adha sirichi troll podringa parathesingala🤔🤔🤔😔😔😔
Counterfeit currencies - this video is on record evidence and definitely if official watches this video certain you will be prosecuted
3d lottriel eamanthavanga like podunga
Thampi enga family 3 crore poiruchu
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍👌👌👌👌
Naanum Ifs money kuduthu yemathen..
எவளோ sir?.
Atha pathi sonnalum ok but network Marketing la nalla company yum irruku nalla study panni tu nalla company yaa pathu work pannu ga
❤❤❤
Dream 11, my11 circle, online rummy... Those who have lost in these scams 👇👇👇
Herbalife investment scam pathi pesunga please 😢
Adhula enna scam bro aachu, detail ah sollunga, enaku therinjavanga herbalife dealer
@@vigneshs5286 Liver problem will happen in future. Don't take it
@@vigneshs5286it's like Amway. Greater fool theory
this episode pls
S14 E19
S14e19 27Jan2013
Ithe scam velaiyai than ippa foreign layum vanthu panranga...
S14 E19
Thank you brother
Thank you bro
S14e19 27Jan2013
Episode number
S14 E19
S14e19 27Jan2013
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
What is the Episode number?
S14 E19
S14e19 27Jan2013
Ofter myv3 scam 😂🤣😂
நானும் ஆன்லைனில் என்னோட நண்பன் சொன்னத கேட்டு சோலார் பேனல் invesment சொல்லி 500 போட்டன் தினமும் கொஞ்சம் வரும்னு சொன்ன 2 நாள் 100 திரும்ப வந்துட்சி அப்பறம் கோவிந்த தான் 😂
Govindha Govinda 😂😂😂
@@kangakavi scam pannava reach panigala, ethachum nadandhatha
உங்களுக்கு 500 போச்சி எனக்கு 15000 போச்சு
Me too, 1500 rs,
And I referred 2 friends also.
Na pepsico la ippa pannitu irukka bro
560
Daily 22 rs
Idhukku GST certificate irukku company authorised certificate irukku
Company address irukku
Google maps la search panna theliva building irukku na first 560rs pottu return edutha apparam 1500 pottu mothama 2709
Ippa 3500rs pottu 25 days agudhu
Mundhanethu7500rs potta ippa eduthuttu irukka na company kitta kadan vangidhaan 2500kuda ennoda 5000rs serthu appadiye potta ippa nall return pakkara
6*3*6*9*9*3*2*9*8*9 it's
Ebiz😢😢
S14 E19
S14e19 27Jan2013
My friend cheated 6 Lakhs,, His name Gokulraj from gudalur, nilgiri dist
enakum intha mathiri neraiya vithama vithama yaematha try pannapathanga but naa yaemarala.....
Soon yemaruva parru
nee romba emanthuripa pola..... naa intha mathiri neriya newspaper padichu neriya people save people ah save pannirukaen.... apadi naa oru vela oru vela yaemantha unaku kandipa solluraen.....
@@premkumar6813 unn soothu laye adipan parru
👍
R m p யார் யார்
Ellarum oru kattathula yemanthuthan povam yena nama manithargal kadavul Ella 😂and
Friend name la Fake facebook account create panni 16000 enudiya wife da help ah keatanga..enaku doubt vanthu friend call panni comfirm panna sonan ..apo than fake nu therinchu..
Me all so😢
S14e19 27Jan2013
😢😢😢😢😢😢😢😢😅
Episode number 😊
S14e19 27Jan2013
Episode dated
நான் 14 லட்சம் இழந்து நிக்கிறேன் மொத்தமும் கடன் எப்படி திருபாபி கட்டபோறேன்னே தெரியல
Don't feel thairyamaa irungAA
Epdi bro
@@Jk_see என்னோட பேராசை பெரு நஷ்டம்
Aviator game சூதாட்டம்
திரும்ப திருபாபி இல்ல
நான் அக்கிரிஇந்தியாவுலே8500ரூபாய்போச்சு
14லட்சம் இழந்து என் வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்குறேன்
KavLapadthingAaa
Sad to hear that. Hope you will recover all one day
என்ன நடந்தது சகோதரா? விரைவில் இறைவன் save you
God will give again.. 👍
50L 😂me
Lost money, You lost nothing.
Lost health , lost something.
Lost character, lost everything.
So cheer up guys, after all its money, its lile tissue paper.
Qnet
Ama 😢😢😢😢😢😢😢
Entha Episode ???
S14 E19
S14e19 27Jan2013
😂
Elfinscam
Quest net scam now Q Net name changed be aware to all
Nanum tha adhula yemanthute 😢😢😢😢😢😢😢😢😢
2012ல Transindiaனு உங்களுக்கு கீழ 2 பேர் சேக்கனும் ஒருத்தவங்கள சேத்தா 800 ரூபாய் checkனு ஏமாந்தேன்..
ஒரு ரைஸ் குக்கரும் water filterம் மிச்சம்.
கள்ள நோட்டு. இந்த கேவலத்தை கண்டிக்காமல் சரிப்பு
Pacl
Paramakudi ajmeer khan fraud jas and jass traders
Rmp
Ship job panam kuduthu jobkku poitu aprom performance unga attitude sari illanu solli yemathitanuga...bastard...
Skyways scam
I was cheated by my husband and his brother of 30,000/-
Husband?? How ?
@@rahanthuva by means of threat
@@lathapauline1063 which threat?
Good husband pudichurukeenga@@lathapauline1063
இது என்ன புதுசா இருக்கு 😂
Gold quest ஏமாற்றமில்லை்்்
சுத்த நான் சென்ஸ்.