Hotel Raid | நீங்கதான் செய்யனும் ஒழுங்கா... சும்மா ஓசியிலா கொடுக்கிறீங்க? | N18V

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஷவர்மா விற்பனை கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் ஆய்வு. 55 கடைகளில் பரிசோதனை செய்து
    28 கிலோ அளவில் இறைச்சி மற்றும் கெட்டுப்போன உணவுகள் கண்டுபிடித்து பறிமுதல்.
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu #TamilNews #kanchipuram #foodsafetydepartment
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 126

  • @Zxt580
    @Zxt580 Год назад +20

    பாராட்டுக்கள்‌.இதே போல் அண்ணபூர்ணா.ஆநாந்த பவன்.பொரிய பொரிய கடைகளில் சென்று பாருங்கள் உண்மையை உலகிற்கு செல்ல முடியுமா.??? நிச்சயமாக உங்களால் முடியாது

  • @essaki100
    @essaki100 Год назад +10

    சூப்பர் வாழ்த்துக்கள்...கடையை நிரந்தரமாக மூட வேண்டும்.....அபராதம் விதிக்க வேண்டும் மற்றும் கடை ஒனரை சிறையிலும் அடைக்க வேண்டும்....

  • @user-he5uf8eg7z
    @user-he5uf8eg7z 11 месяцев назад +4

    This restaurant is at keelkattalai which 4.5 star rating in google. Ayoo star rate nambi pogave koodadhu pola 😞

  • @saiganeshrajamani
    @saiganeshrajamani Год назад +8

    திருச்சி பாலக்கரை பகுதியிலும் மற்றும் அனைத்து மாவட்டத்திலும் மொத்தமாக தயாரிக்கும் சமோசா தயாரிக்கும் முறையை கவனியுங்கள்.

  • @MathiyalaganSasidharan
    @MathiyalaganSasidharan Месяц назад +1

    கடவுள் வந்து காப்பாற்றி விட்டார் வாழ்த்துக்கள் சிங்கப்பூர் இருந்து

  • @yusufmohammadehya8065
    @yusufmohammadehya8065 11 месяцев назад +10

    அரசு மாவட்டங்கள் தொரும் உணவு கடைகளை சோதனை செய்ய கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @arifmohammed6736
    @arifmohammed6736 11 месяцев назад +12

    இதுபோல் அதிகாரிகள் அனுதினமும் அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் வாழ்த்துக்கள்

    • @padmaraj8210
      @padmaraj8210 11 месяцев назад

      ஹோட்டல் நடத்துவதே சிரமம்,
      இதுல நீ வேற 😂😂😂
      வேலை இல்லை
      வேலைக்கு ஆல் இல்லை
      வட நாட்டு காரண நம்பி தொழில் 😂😂😂😂😂😂
      இனி யாருமே ஹோட்டல் ஆரம்பிக்க கூடாது, நீங்களும் ஹோட்டளுக்கு போகாதீங்க 👍

    • @kanimozhimukil224
      @kanimozhimukil224 11 месяцев назад +1

      ​@@padmaraj8210அதுக்கு நாங்கள் தான் கிடைத்ததோமா? 😡 ஆல் கிடைக்கவில்லை என்றால் கடையை சாத்து. நீ பிஸ்னஸ்ல பெரிய ஆளாக எங்கள் உயிர் தான் கிடைச்சதா... 😡😡

    • @padmaraj8210
      @padmaraj8210 11 месяцев назад

      @@kanimozhimukil224 நான் ஹோட்டல் நடத்தல ஆனா இன்றைய தமிழக நிலவரம் தெரியும் ✊✊✊இந்த food இன்ஸ்பெக்டர் எல்லாம் Admk மதுரையில கெட்டு போன சாப்பாடு ஆயிர கணக்கான பேருக்கு போட்டப்போ எங்கே போனாங்க மாநாடு தெருவெல்லாம் சோறு கெடந்துச்சே என்ன நடவடிக்கை எடுத்தாங்க 😄😄😄

  • @user-wz3bm8rd2h
    @user-wz3bm8rd2h 11 месяцев назад +3

    Thulukan + vadakan = Deadly Combo in Food Hygiene 😮

  • @sridhardoraiswamy9991
    @sridhardoraiswamy9991 Год назад +28

    Monthly inspection should be done in all restaurants and appoint more health officials please

    • @singsongc4016
      @singsongc4016 Год назад +1

      Daily inspection pannanum sappadu sudaa than kodukkanum...
      Checking daily must

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 11 месяцев назад

      மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் - எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
      Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months

    • @selvanidhi4102
      @selvanidhi4102 11 месяцев назад +2

      மாமூல் மட்டும் வாங்கிட்டுப் போயிருவானுக..இந்த அம்மா பரவாயில்ல போல

    • @sureshjeyakumar4994
      @sureshjeyakumar4994 10 месяцев назад

      Y u r going 😅

    • @sureshjeyakumar4994
      @sureshjeyakumar4994 10 месяцев назад

      Mudikinu vedula sapidu

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz 11 месяцев назад +4

    இவ்வளவு நாள் நீங்க எங்க போனீங்க.... சாவு விழுந்தால் வருவது...

  • @thegoldenvoice6068
    @thegoldenvoice6068 Год назад +12

    எவ்ளோ கேவலமா இருந்தாலும் வீட்லயே சாப்டர வேண்டியதுதான் ..வெளிய சாப்டா உசுரு போய்டும் போல 😂

    • @selvanidhi4102
      @selvanidhi4102 11 месяцев назад

      Veetla yen kevalamaa irku poguthu..appreciate n ம் them learn recipes, cook or you learn and serve for your family

  • @balamtech1
    @balamtech1 11 месяцев назад +2

    ஐயா தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ride வாங்க local அதிகாரிகளிடம் தெரிவிக்காமல் வாங்க...சில கடைகள் மிக மோசம்

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 Год назад +6

    இவனுங்க கடைகளில் சாப்பிடாதீர்கள்!

  • @sriroobi6206
    @sriroobi6206 Год назад +3

    Yevalav Ride nadanthalum 10days la shop open panniduwanga.. bcoz our system is like that.

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 11 месяцев назад +3

    ஓசியிலனைனா விசத்தை கொடுக்கலாமா? எந்த சாப்பிடற பொருள்ளயும் கேடு இருக்க கூடாது. அப்படி குடுக்க முடியலைன்னா அதை செய்ய வேண்டாம்.
    தர்மம் பன்றவங்கதான் அளவற்ற பாசத்துடன் உணவு கொடுக்க வேண்டும்.
    இன மாதிரி உணவுகளை ஹோட்டல் நிர்வாகியின் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும், கேட்க கடுமையாக இருக்கும் தண்டனதான் குற்றவாளிகளுக்கு கடிவாளம்.

  • @sridevim3953
    @sridevim3953 Год назад +4

    Very nice work

  • @karthickuv121
    @karthickuv121 Год назад +3

    Particala pesanum ithu hotel mela thappu ila nama mela tha nama pora apolma menu la ena iruko different different ah venum kegurum kanda kanda nerathula so hotel vachi irukuravaga stock vaika tha seivanaga apo tha entha time ketalum thara mudiym nu nama frsh ah saptanum na athu v2la matum tha. Mudium entha hotel ponalum freezer la stock iruka tha seium sila shops lam one day stock vaipaga ana oru sila shop lam 2 days 3 days sale Agathadhathu lam stock vachi apdiye routine panuvaga athu tha romba romba thappu

  • @krishmurrah5157
    @krishmurrah5157 Год назад +4

    Ivlo nal enga povanganu theriyala...ethavathu Oru issues achuna tha udane vanthu scene poduvanga intha kammi sambalakaranga😂😂

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls 11 месяцев назад +3

    strict action should be taken and regular check up like foreign country ..

  • @ramprasath3740
    @ramprasath3740 Год назад +3

    Please check s.s hydrabad briyani redhills ' ponneri branch

  • @680interstate
    @680interstate Год назад +3

    Do we also know what was the problem? So when we go we avoid. Non veg outside is huge risk itseems

  • @smartracer09
    @smartracer09 Год назад +5

    Ivalo naal pudingitu irundeengala.. oru ponnu uyir ponaduku aporam ..

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 11 месяцев назад +4

    An amendment is requested for imprisonment of the owners and staff atleast 10 years with 25 lakhs fine. These food items must be given to the owners, staff and their families including their children in consultation with SHRC AND JUDICIARY OFFICIALS.

  • @mahadevan9824
    @mahadevan9824 Год назад +5

    Food review ellam pudichu jail la podunga

  • @dhivyaabi6101
    @dhivyaabi6101 Год назад +4

    Weekly once visit panuga appa than uir Pali kuriym

    • @Hkshjsjwje
      @Hkshjsjwje Год назад

      Weekly once visit panna avaga enna kovil ka poraga😡😡😡

    • @dhivyaabi6101
      @dhivyaabi6101 Год назад

      @@Hkshjsjwje appa makkal sudukadu pona k va(neegal hotel kadai vaithu irupavar thane)

  • @rajeshk3513
    @rajeshk3513 10 месяцев назад +1

    இதுபோல அனைத்து மருந்துக் கடைகள் ஆங்கில மருந்து கடைகள் நாட்டு மருந்து கடைகள் இயற்கை மருத்துவ நிலையங்கள் அனைத்திற்கும் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா செய்வார்களா செய்ய முடியுமா பெரும்பாலான மருந்துகள் வேலை செய்வதே இல்லை இந்த மருந்துகளில் உள்ள பொருள்கள் உண்மையான சேர்க்கைகள் தானா கேள்விக்குறியே

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o День назад

    ஆல் ஓவர் தமிழ்நாடு ரெய்டு பண்ணுங்க. பிரியாணி என்ற பெயரில் பெரிய கொள்ளை. புழு நெளியும் சிக்கன் . ஒரு முட்டை பிரியாணி விலை 150. ஸ்டார் ஹோட்டல் விலை 300. பழைய ஐஸ் பிரியாணி 😅 யும்ம்மி 😋😋😋😋

  • @MatmunazaVil
    @MatmunazaVil 5 месяцев назад

    திருவல்லிக்கேணி-chennai யில் ஒரு முறை சோதனை போடுங்க எல்லா கடைகளும் ரொம்ப மோசமா இருக்கு..

  • @user-ms8yt4wh7r
    @user-ms8yt4wh7r 4 месяца назад

    Ella oorgalailum check panna vendum

  • @CraftAmmuAyesha
    @CraftAmmuAyesha 11 месяцев назад +1

    Which place bro

  • @Sugumaran-s1i
    @Sugumaran-s1i 11 месяцев назад

    தம்பி... சட்டங்கிறது புலி மாதிரி‌அது எப்ப‌வேனுமானாலும்‌பாயும்...எப்புடி வேனுமானாலும் தண்டன‌கொடுக்கும்...

  • @rameshs6326
    @rameshs6326 11 месяцев назад

    Arumai
    Vaazhthukkal. Medam

  • @kingscross4233
    @kingscross4233 11 месяцев назад +1

    please stop saying 'hotel'..
    hotel is a place that provides accommodation.
    restaurant is a place that serves food.

  • @sekarm8666
    @sekarm8666 Год назад +4

    Salute mam🫡

  • @thirukumaran8393
    @thirukumaran8393 11 месяцев назад

    Super mam

  • @rajamaniviswanathan5913
    @rajamaniviswanathan5913 3 месяца назад

    இந்த ஒரு டைம் தான் வருவாங்க இனி அடுத்த வருஷம் தான் வருவாங்க, இப்படி மோசமா சமைச்ச உணவைதான் மக்கள் ரசிச்சு ருசிச்சி சாப்பிடறாங்க😜

  • @nitheeshr.nitheesh8764
    @nitheeshr.nitheesh8764 Год назад +1

    aruppukottaiku vanga one week oru murai chek pannanum appathan sarivarum ella idathilum sutham illai kanna idathil etchil thuppuravarkaluku fine podavendum

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 11 месяцев назад +1

    Sealed😢 sealed பாவம் மக்கள்😢😢😮

  • @MatmunazaVil
    @MatmunazaVil 5 месяцев назад

    Nice..🎉❤

  • @mohankumar99444
    @mohankumar99444 Год назад +1

    Yella district um poga vendum

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 24 дня назад

    முதலில் இந்த அதிகாரிகள் தினமும் அரசு விடுமுறை யை தவிர எல்லா ஓட்டங்களுக்கு செல்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும். இந்த மாதிரி வீடியோ தினமும் இந்த துறை வெப்சைட்டில் வரவேண்டும்

  • @arunsivakannan6007
    @arunsivakannan6007 6 месяцев назад

    Ayya kovilpatti sode konjam nalla food inspector a vitu ride vidunga

  • @gvbalajee
    @gvbalajee 11 месяцев назад +2

    Even for OC FREE NO ONE CAN GIVE POISON, OWNERS FROM UNEDUCATED RULING

  • @rukumanis4570
    @rukumanis4570 Год назад +2

    Weekly inspection must be regularised for all restaurants both veg and non veg. Adulteration on food products must be highly punished

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Год назад +2

    இது மாதிரி சோதனைகள் கறி கோழி பண்ணைகளில் இம் கண்டிப்பாக செய்ய வேண்டும்

  • @rabertrabert5149
    @rabertrabert5149 11 месяцев назад +1

    Enga oorla ellam bus stand hospital college pakkam irrukka restarunt la irrunthu road side thallu vandi vara picha edukarathey patrol police and officiels thaan. innaikku yaaro oru uyir pona apparam nallavan mari ride pandranunga.. ivala naala police maamlon vaangitu thaa intha kadaiyellam nadatha permission koduthurupanunga.. Ellam media stunt.rendu naalaiku scene podu katting vanthathum kammunu poiruvaanunga..athuvum kovil hospital busstand railway station pakkathula irrukka hotel romba mosam...😂😂😂

  • @kavikuttypapa6981
    @kavikuttypapa6981 11 месяцев назад

    இதே மாதிரி ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் செய்யப்பட வேண்டும்

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 Год назад +4

    All nonveg hotels why they are stocking like this and playing with peoples life also they dont provide for free any food
    the licenses should be cancelled

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u 4 месяца назад

    ❤officer.amma

  • @CMP345
    @CMP345 11 месяцев назад

    வேலூர் ஹோட்டல் கொஞ்ச ரெய்டு செய்யங்கா வேலூர் ல எந்த ஹோட்டல் சாப்பாடு சாரி இல்ல மேடம்

  • @s.karthicks.karthick4267
    @s.karthicks.karthick4267 11 месяцев назад +1

    Vedio kagavathu ipola gov vela pakuthu pola

  • @camodonotfound2559
    @camodonotfound2559 11 месяцев назад

    must certified Class A to C A is good , B is bad, C is worst

  • @rkdeltaforce_Rk
    @rkdeltaforce_Rk 4 месяца назад

    அப்படியே ராசிபுரம் அம்மன் ஹோட்டலில் ரெய்டு விடவும்

  • @SivaR-gq3ls
    @SivaR-gq3ls 11 месяцев назад +1

    mam u r not the cleaner you are the officier pls take action ..if one time cleans the hotel nothing is going to change ..they will make the same crime on the next day or another day ..

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 Год назад +1

    Keep it up!

  • @sekarm8666
    @sekarm8666 Год назад +2

    Heavy punishment kudukanum government pls 🙏

  • @user-gn9tt4rx5q
    @user-gn9tt4rx5q 11 месяцев назад

    CHECK VADALUR BUSTAND NEAR ALL HOTELS VERY VERY VERY WOST

  • @mgrmgr1499
    @mgrmgr1499 11 месяцев назад

    கடையை மூடவேண்டும் தண்டனையாக இனி கடைதிறக்ககூடாது இது மற்றகடைகளுக்கு பயம் இருக்கும்🙄🙄🙄🙄

  • @jkreddy2262
    @jkreddy2262 11 месяцев назад

    Please check Tasmac Bar kitchen

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 Год назад +2

    எந்த ஊரு

  • @deepakganesan1767
    @deepakganesan1767 11 месяцев назад

    madam pls visit kodaikanal also please please

  • @surajm4547
    @surajm4547 11 месяцев назад

    Edhay pola kadaygalel customers ku bill kudukkaama yaemaathuvargalayum pudenga.

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 Год назад +2

    Share video on Google maps

  • @bryanurfriend
    @bryanurfriend 11 месяцев назад +1

    Is there any hotel, big or small in India, which can confidently say that they are giving good food to customers. There is no hotel in India...

  • @kishorerishi9873
    @kishorerishi9873 11 месяцев назад

    Thalu vandee la ried pannuga

  • @nbanupriya1783
    @nbanupriya1783 10 месяцев назад

    Shop name

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Год назад +2

    Cheese 😢 all Non veg hotels. Nobody's concise to the heart all be selfish. They're bother about customers 😢😢😢😊😊😂😂

  • @onizukaeikichi3640
    @onizukaeikichi3640 Год назад +6

    After the officials leave, they will take the chicken pieces from the dustbin and sell them

  • @karthickpandit1715
    @karthickpandit1715 10 дней назад

    osila kettu pona saapadu podunganu antha amma sollutha?

  • @gangabaikannarao9679
    @gangabaikannarao9679 Год назад

    Ella oorgalilum ethe nilamai summa fine potta paththathu seel vaikanum

  • @indramadhu7886
    @indramadhu7886 11 месяцев назад

    Adiki Amavsai ki inspection panna yepadi.

  • @sankarkdk3629
    @sankarkdk3629 11 месяцев назад

    Ayo எவளோ சாப்பாடு வீணாபோகுது

  • @chitrahari600
    @chitrahari600 11 месяцев назад

    Govt should take action against such hotels....when they are charging so much what is their problem in providing good food. Why are they punishing people with stale things...

  • @rajeshraja9099
    @rajeshraja9099 11 месяцев назад

    மேடம்.
    எல்லாரும் cold ரூம் இருக்கு இல்ல நா.
    Deepfreser ல லோட் பண்ணராக.
    அப்படி மறுநாள் சேல்ஸ் பண்ணராக.
    சிக்கன் கடைல இதே தான் பண்றான்.
    இதெல்லாம் யார் தான் பாப்பாங்க கேப்பாங்க

  • @rajendiranpalaniyappan6705
    @rajendiranpalaniyappan6705 11 месяцев назад

    Simply imposing of fine to the owners is not enough.they should be impression since they are playing with the life of the customer

  • @camodonotfound2559
    @camodonotfound2559 11 месяцев назад

    must past this certificate with license plate

  • @shajsalim3208
    @shajsalim3208 Год назад +1

    இந்த உணவுகளை நாய் சாப்பிட்டால் குட மரனம் ஆகி விடும்

  • @vclcanagasuriam312
    @vclcanagasuriam312 11 месяцев назад +1

    These kind of food inspection must be done very often in restaurants, street food vendors ,big expensive hotels & home food delivery services .. ..now a days it's getting worse...inspection should be done without giving any notice... Just enter the place catch them red handed.& punish them.

    • @selvanidhi4102
      @selvanidhi4102 11 месяцев назад

      True, especially delivered foods are worst. Swiggy doesn't bother about foods delivered in contaminated, spoilt, stale or fungus laced conditions, nor do they stop listing or delivering for those restaurants ..some restos, kerala mess Chennai, ambal chettinadu mess trichy

  • @HarishIndia123
    @HarishIndia123 Год назад

    Once the cameras are off, They’ll allow this restaurant to function without any hassle

  • @arun976
    @arun976 11 месяцев назад

    Ithu matri 3 months one time rounds ponga vangura salary ku unglukum family iruku

  • @vimal7083
    @vimal7083 11 месяцев назад

    Musica niruhhura mundam

  • @thambi779
    @thambi779 11 месяцев назад

    Madam ration shop la.....😂😂😂

  • @sureshjeyakumar4994
    @sureshjeyakumar4994 10 месяцев назад

    😂 no use ( once upon time we r not going hotel) now 🙏🙏🙏

  • @vikranthm6637
    @vikranthm6637 Год назад +1

    Only work after death,,,,,then bribe, bribe,bribe

  • @kumardevan195
    @kumardevan195 11 месяцев назад

    Dear food safty officers pls dont act or host very smart.
    Pls visit all over tamilnadu tasmac bar,hotel pvt bars and street food shope or road'u kadai.
    Till date no clean,why you peoples are not checking or visiting that kind of shops.
    Because you will get small amount of bribe......

  • @KChandra-kf1sc
    @KChandra-kf1sc 16 дней назад

    Trichi ulla bakerykala raid pannuga romba mosmairukkum

  • @itwasnotme
    @itwasnotme Год назад +1

    Nalla peru vechaanga ... saavarama😂

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Год назад +1

    Raid ok....ivlo naal thoongitu iruntheengala....weekly once raid pona ipdi kettu pona foods a tharuvanuhala....videos kaha intha raida

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 11 месяцев назад

    Seal vaikanum

  • @user-lp3pv7js2u
    @user-lp3pv7js2u 4 месяца назад

    Makkal.usar.

  • @santosh2082
    @santosh2082 Год назад

    yarachi setha dan nadavadika edupingala,pls eneyachi sagaradhu munadi action edunga

  • @VelMurugan-po8qt
    @VelMurugan-po8qt Год назад +1

    Biryani 1 plate 300 rupees

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад

      பிரியாணி ஒரு பிளேட் 90 ரூபாய் தக்காளி சாதம் 70 ரூபாய் தயிர் சாதம் 70 ரூபாய் லெமன் சாதம் 70 ரூபாய். என்ன காலக்கொடுமை இது

    • @viki19910
      @viki19910 11 месяцев назад

      Athuku nammale thayir vaangi sadam pannalam

  • @singsongc4016
    @singsongc4016 Год назад

    Vadakkan samaikiran athan pirachaniye kettuponatha tamilan kitta thalluraan

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 Год назад

    Idhukke ippadi endral aattu kari nu sollu tu maattu kariya samaithu tharubavanai

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 11 месяцев назад

    🤮🤮🤮🤮🤮🤮

  • @adnanrajam6425
    @adnanrajam6425 Год назад

    பார்ட்டிகளுக்கு உரிய செயல் இது மாதிரி சில சைவ உணவகங்களில் சைவ நூடுல்ஸ் சைவ பிரைடு ரைஸ் பனீர் பட்டர் மசாலா சன்னா மசால பேபி கார்ன் மசாலா போன்ற உணவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 11 месяцев назад

    Non.veg.hotels.are.worst