பெரிய ஷோட்டல்களில் இந்த கூத்து எல்லாம்.ரோட்டில் நிற்கும் இடம் வேணா மோசமாக இருக்கலாம் வண்டிக்கடை தினம் சுத்தமான முறையில் உணவு கொடுப்பாங்க. நாம்தான் கெளரவம் பெயரில் பெரிய கடை நாடுகிறோம்
இந்த மாதிரி நடவடிக்கை எடுக்க ஒரு உயிர் தேவை படுகிறது. இது இன்னும் இரண்டு நாட்கள் தான், பிறகு யாரும் கண்டுக்க மாட்டாங்க. பின் எல்லா ஹோட்டல்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்வர்...
ஒரு உயிரை பலி கொடுத்தால் மட்டுமே அரசு இயந்திரம் விழித்து கொள்ளும் விசித்திரம் எல்லாம் தமிழகத்தில் மட்டுமே நடக்கும்...அனிதா, ஶ்ரீமதி......என்று.....😢😢😢😢😢
இதனால் இங்கு ஒன்றும் மறபோவது இல்லை மக்களும் திருந்த மாட்டார்கள் ஸ்டாலின் அரசு இவர்களை இதுக்கு மேல ஒன்னும் செய்ய முடியாது...இந்த நகைசுவை செய்தி முடிவடைந்தது 😂😂😂
எல்லாம் நடந்ததுக்கு அப்புறம் போய் விசாரனை பன்னுவாங்க.இந்த விதத்தில் கேரளா அரசு பாரட்ட வேண்டும் A & Z தட்டுகடை முதல் 5ster வரை வாரம் இரு முறை செக்கப் பன்னுவாங்க .
இதனால்தான் தள்ளுவண்டி கடையில் சாப்பிடவேண்டும் அளவான பொருட்கள் வாங்குவதால் அன்றைய நாளை ஓட்டுவது என யாருக்கும் துன்பம் இழைக்காமல் சென்றுகொண்டிருப்பவர்களிடம் வாங்கி சாப்பிடுவது நலம்😊.
எல்லாம் சரி எங்கயாவது இந்த மாதிரி incidence நடந்தா மட்டும் தான் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வேகமாக செயல் படுவாங்க போல அவங்க அடிக்கடி இந்த மாதிரி action எடுத்தார்கள் என்றால் உணவின் தரமும் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரின் உடல் நலமும் பாதுகாக்கபடும் அல்லவா?!!
மரணம் நிகழ்ந்த பின்னர் ஆய்வு நடத்தி என்ன பயன். அதிகாரிகள் ஏன் முன்னரே உணவகம் நடத்தும் இடங்களை ஆய்வு செய்யவில்லை. இத்தனை நாட்கள் எங்கே இருந்தனர். இந்த கைது நடவடிக்கை வெறும் கண் துடைப்பு எனதான் எண்ண தோன்றும். அபராதம் செலுத்தி விட்டு மீண்டும் கடை அமோகமாக நடக்கும்
@@gowsalyagowsi3767 ரவிக்குமார் என்பது ஒரிஜினல் சங்கிப்பயல்.. சங்கிக்கூட்டத்துகிட்ட நாம ஒரு கேள்வி கேட்டா , அதுக்கு சம்பந்தமே இல்லாமல் நாம அதிர்ச்சி அடையுறமாதிரி ஒரு பதில் சொல்லுவானுங்க.. அதுக்கு என்ன காரணம்னா, நமக்கு மூளை இருக்குற இடத்துல அதுங்களுக்கு மாட்டுச்சாணி இருக்கு... இப்போ சங்கிகளே அசந்து போற அளவுக்கு , சங்கிசைமனோட விழுதுகளான நவீன சங்கிக்கூட்டம்னு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆமைக்குஞ்சிகளும் 🐢களமிறங்கியிருக்கு..
அய்யா ஆக தமிழ்நாடு அரசு முழக்க உள்ள ஓட்டல்களில் எல்லாம் இதே வேலை தான் நடக்குது..நாம் சுதாரித்துக்கொண்டு கண்ட கழுதைகளும் திங்காம கூழையோ ,கஞ்சியோ மட்டும் சாப்டு வந்துருங்க ....உயிர் முக்கியம்
இன்றுதான் ஹோட்டல்களின் பெயரை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள். வழக்கமான (Routine) சோதனை நடத்தாத உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Most of the hotels in Tamil Nadu making fried rice from one day before cooked rice.. And also many of the rose milk shops also used freezed milk that will also affect our throat directly.. It is better Try to control our hunger when we are outside or else we can drink water...
நான்வெஜ் ஓட்டலில் சாப்பிடவே கூடாது. ஸ்டார் ஓட்டலில் கூட இப்படித்தான் பிரீசரில் வைத்து சூடுபண்ணி தர்றாங்க. இந்துக்கள் நான் வெஜ் சாப்பிடுவதை தவிர்க்கனும். வெஜ் தாவர பருப்பு உணவுகளில் அனைத்து சத்துகளும் உள்ளது
அசைவ உணவே தேவை இல்லை. நம் நாவின் சுவைக்காக உயிர்களை கொல்கிறோம். அசைவ உணவை தவிர்த்தல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது. காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது. நீங்கள் ஒரு உயிர் மீது கருணை கொண்டால் தான் இறைவன் உங்களிடம் கருணை காட்டுவார்.
வேண்டும் என்ற அளவுக்கு பணம் பெற்று கொண்டு தரமான உணவுகளை தராமல் ஏன் இது போன்ற மட்டமான செயல்களில் கடை உரிமையாளர்கள் ஏன் ஈடு படுகிறார்கள் என தெரியவில்லை 😢😢😢😢
நாமக்கல்லுக்கு அருகில் இருக்கும் சேலம் மற்றும் மேட்டூர் போன்ற நகரங்களிலும் இதுபோன்று உணவகங்கள் நிறைய இருக்கிறது ஒருமுறை உறவினர்கள் வீடுகளுக்கு பத்திரிக்கை வைத்து சென்றபோது சேலம் மற்றும் மேட்டூர் ஹோட்டல்களில் சாப்பிட்டபோது கிடைத்த அனுபவம் எது
அதிகாரிகளை குறை கூறுவதற்கு முன் நாம் எத்தனை பேர் ஓட்டலில் உணவு உண்பதற்கு முன் அதன் தரத்தை ஆய்வு செய்கிறோம்😢.அந்த உணவு சரி இல்லை என்றால் எத்தனை பேர் புகார் அளிக்கிறோம். இதை தடுக்க நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் 👍
Tamilnadu Government Food Minister ethirpaartha amount ivargalidam irunthu innum varavillai pol irukirathu. Athu vanthavudan intha athigaarigal kaanaamal poi viduvaargal.
பணம் இல்லாம அன்னதானம் பண்றவங்க கூட நல்ல சாப்பாடு போட்றாங்க
பணம் வாங்கி நல்ல சாப்பாடு தர கஷ்டமா இருக்கா 😡😡
Ama
சரியான கருத்து
வாழ்த்துகள் அதிகாரிகள் அனைவருக்கும்.பல உயிர்கள் காப்பாற்றப்பட உதவி இருக்கிறீர்கள்.மிக்க நன்றி.உங்கள் பணி தொடர வேண்டும்.
Unmai
அன்னதானத்தில் சுயனலம் இல்லை, அவர்கள் பணத்துக்கு அடிமை இல்லை, அதையும் இதையும் compare செய்யாதார்கள்.
ஆக மொத்தம் தமிழ் நாட்ல எங்கயும் வெளிய சாப்பிட கூடாது 😫🙏
பெரிய ஷோட்டல்களில் இந்த கூத்து எல்லாம்.ரோட்டில் நிற்கும் இடம் வேணா மோசமாக இருக்கலாம் வண்டிக்கடை தினம் சுத்தமான முறையில் உணவு கொடுப்பாங்க. நாம்தான் கெளரவம் பெயரில் பெரிய கடை நாடுகிறோம்
Yess road side kadai tha best
Stalin atchil ipatythan
Never eat outside
மத்த state ல சுகாதார துறை என்ற ஒன்று கிடையாது. தமிழ் நாடு good. Great
ஒவ்வொரு அதிகாரிகளும் நேர்மையாக இருந்தால் இது மாதிரி தவறுகளை தட்டி கேட்பது பெருமைக்குரியது
கரெக்ட்
Ama
தயவு செய்து யாரும்...ஓட்டலில் மட்டன் சிக்கன் சாப்பிடாதீர்கள்....
அதெல்லாம் கேக்கமாட்டாங்க ப்ரோ
Irfan RUclips channel பார்த்து அசைவம் சாப்பிட சென்ற 2k foodieskku வாழ்த்துக்கள்
முதலில் ஹோட்டல்களில் குளிர் சாதனப் பெட்டிகள் வைப்பதற்கு தடைவிதியுங்கள் அனைத்தும் சரியாகிவிடும் 🙏🙏🙏
வாய்ப்பில்லை ராஜா cool drinks ஐஸ்கிரீம் வைக்கணும் nu🌹சொல்வாங்க
ஒரு நாலு நாளைக்கு இதெல்லாம் நடக்கும்....அப்புறம் நமக்கும் சுரணை இருக்காது அதிகாரிகளுக்கும் கடமை உணர்வு போயிடும் .
Correct ta soniga
Yes. The officials have to check every day and every hotels in Tamil Nadu .
💯👌👌👍
அனைத்து கடைகளுக்கும் பூட்டி சீல் வைக்க வேண்டும் அப்பத்தான் அனைத்து கடைகளுக்கும் இது ஒரு பாடமாக இருக்கும்
😮
வெளியே சாப்பிடுவதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது ( ருசிக்கும் விற்பனைக்கு எதை வேண்டுமானாலும் சேர்ப்பார்கள்)
அதிகப்பட்சம் ஐந்துயிரம் அபதாரம் விதிப்பாங்க😂 😂
உயிரின் மதிப்பு? ?
செஞ்சுட்டாலும் லஞ்சம் எப்படி வாங்கிறது.
ஆக சிறந்தது வீட்டு உணவே மக்களுக்கு எப்போது தான் அறிவு வரப்போகுது? 😢
Varathu
@@lakshmiviyas7980
😂
Athellaam intha jenmathil varaathu
Ippo ladies ikku lazy சமைக்க (( இதனால் taaan problem ?????
இந்த மாதிரி நடவடிக்கை எடுக்க ஒரு உயிர் தேவை படுகிறது. இது இன்னும் இரண்டு நாட்கள் தான், பிறகு யாரும் கண்டுக்க மாட்டாங்க. பின் எல்லா ஹோட்டல்கள் தங்கள் வேலையை சிறப்பாக செய்வர்...
இங்கு தண்டனை குறைவு அதனால் யாரும் பயப்படுவதில்லை..
கையூட்டு அதிகம்
Correct sonika bro
ஒரு உயிரை பலி கொடுத்தால் மட்டுமே அரசு இயந்திரம் விழித்து கொள்ளும் விசித்திரம் எல்லாம் தமிழகத்தில் மட்டுமே நடக்கும்...அனிதா, ஶ்ரீமதி......என்று.....😢😢😢😢😢
வழக்கமான (Routine) சோதனை நடத்தாத உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"உணவே மருந்து,அது அப்போ..!
விஷமே உணவு, இது இப்போ.."
இனியாவது வெளி உணவுகளை தவிர்ப்போம்...!! 🙏🏼
இதெல்லாம் சிறுமியின் இறப்பை மறைப்பதற்கு தான். அடுத்த நியூஸ் வரும் வரை இந்த அதிகாரிகள் காணாமல் போய்விடுவார்கள்😂
சரியா. சொன்னீங்க. 👍👍👍
இந்த அதிகாரிகள் என்ன பண்ணிட்டு இருந்தாங்க. இதனை நாள் . இவங்க உணவு அலுவலகம் அந்த அந்த உரில் எங்க இருக்கு. துங்கிட்டு இருந்து இப்போ தான் அறிவு வரிதாம்.
இதுவரைக்கும் திருப்பூருக்கு ஒரு அதிகாரிக வந்தது இல்லை 😡😡😡😏😏😏💔💔💔
ஆமால why
வராமலேயே கிம்பளம் போயிரும் 😂
Do yiu have complaints? Then forward it to FSSAI
ஆமா
வருவங்க திருப்பூர்க்கு..... நல்ல பாருங்க..... 😮😮😮😮😮
அதுக்கு தல்லு வண்டி கடையே பராவாயில்ல 😂
தள்ளுவண்டி கடைகளில் அன்றே சமைத்து அன்றே விற்றுவிடுவார்கள்.
@@Lance-zo6cq athuvuma problem than bro
@@sanamedia4388 கெட்டுப்போன காய்கறிகள், முன்னமே பயன்படுத்தப்பட்ட எண்ணெய் போன்ற தரமற்ற பொருள்களை பயன்படுத்துவார்கள்
இதனால் இங்கு ஒன்றும் மறபோவது இல்லை மக்களும் திருந்த மாட்டார்கள்
ஸ்டாலின் அரசு இவர்களை இதுக்கு மேல ஒன்னும் செய்ய முடியாது...இந்த நகைசுவை செய்தி முடிவடைந்தது 😂😂😂
இவ்வளவு நாள் நம்ம enjoy பண்ணா சிக்கன் வெரைட்டி நல்ல வேளை உயிருடன் இருக்கோம்
😊
மறுபடியும் நடக்கும்.இதை தடுக்க நாம் (மக்கள்) நினைத்தால் மட்டுமே முடியும்
அந்த காலகட்டத்தில். சாப்பாடு இல்லாமல். இறந்தவர்கள் அதிகம். ஆனால் இப்போ சாப்பாடு என்ற பெயரில். எல்லோரையும். சாகடித்து கொண்டு வருகிறது
சாப்பாடு கெட்டு போகி இருந்தாலும் ,காசு குடுத்து வங்கிடோம் நூ சாப்பிடும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது
கை பற்றி அழிப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் கடைக்கு சீல் வைங்க
கடமை ய கரெக்டா செய்யற மாதிரி சீன் போட்டுட்டு அப்பறம் அடுத்த சம்பவம் நடக்கும் வரைக்கும் கடமை க்கு ரெஸ்ட் கொடுக்க வேண்டியது 😅
ஒருவர் இறந்த பிறகு எதற்கு இந்த சோதனை...அப்படியென்றால் ஒருவர் இறந்தால் தான் நீதி கிடைக்குமா 😢
S கரெக்ட் இறந்தததான் ரைடு
நம்ம taaan உஷார் இருக்க ன்னும்
நேற்றுவரை கோமா வில் இருந்த உணவு பாதுகாப்பு துறை தற்போது தான் கண்விழித்து
கரெக்ட்
Super sir
சரியான கேள்வி❓......... 😮😮😮😮😮😮
என்னதான் நியூஸ்ல போட்டாலும் மக்கள் மாற போவதில்லை 😠
இதுக்கு மேலயும் நாங்க திருந்துவோம்னா எதிர்பாக்குறீங்க. நாளைக்கே அந்த கடையிலேயே கும்பல் வழியதான் போகுது. எவ்வளவு சாப்பாடு வீண். இதெல்லாம் அன்னன்னைக்கே வியாபாரம் முடிஞ்சு தானம் பண்ணிருந்தா எல்லாரும் நல்லா இருக்கலாம்.
எல்லாம் நடந்ததுக்கு அப்புறம் போய் விசாரனை பன்னுவாங்க.இந்த விதத்தில் கேரளா அரசு பாரட்ட வேண்டும் A & Z தட்டுகடை முதல் 5ster வரை வாரம் இரு முறை செக்கப் பன்னுவாங்க .
பழைய சோறா இருந்தாலும் வீடிலேயே சாப்பிடுவது நல்லது 💯
இவ்வளவு நாள் இந்த அதிகாரிகள் இங்கு தானே வாழ்ந்து வந்தனர்.சம்பளம் வாங்கினர். இவர்கள் வேலை செய்ய வேண்டுமானால் ஒரு உயிராவது போக வேண்டும்.
Still cbe not do their duty
ஆக எந்த ஓட்டலையும் சீல் வைத்து தண்டனை கொடுக்க மாட்டீர்கள்..
.😢😢😢😢😢😢😢
ரோட்டோராத்தில் இட்டிலி விக்கும் பாட்டி கூட நல்லா கொடுக்குது நீங்க இன்னும் எத்தனை பேர கொல்லுவீங்களோ
எப்பவும் சோதனை பண்ணுனா பரவால்ல எப்போயாவது பண்ணுனா என்ன பண்ண
இனி எந்த உணவகத்தில் குளிர் சாதன பெட்டி வைக்க கூடாது என்று சட்டம் இயற்ற பட வேண்டும்....
நல்ல வேளை நான் வேலை பார்க்கும் நட்சத்திர விடுதிகளில் ரைட்டு வரவில்லை வந்தா நாரி போயிருக்கும்
I appreciate atleast ur saying the hotel name
வீட்லே எல்லாரும் சமைத்து சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் வராது
நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளை ஏன் இன்னமும் பணி நீக்கம் செய்ய வில்லை?? செத்த பிறகு சோதனை செய்யும் இவர்கள் ஏன் சோதனை நடத்துவது இல்லை??
அதிகாரிகள் தங்கள் பணிகளை ஒழுங்காக செய்தால் எல்லாம் நல்ல முறையில் நடக்கும்.
இதனால்தான் தள்ளுவண்டி கடையில் சாப்பிடவேண்டும் அளவான பொருட்கள் வாங்குவதால் அன்றைய நாளை ஓட்டுவது என யாருக்கும் துன்பம் இழைக்காமல் சென்றுகொண்டிருப்பவர்களிடம் வாங்கி சாப்பிடுவது நலம்😊.
நம் மக்கள் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டார்கள்
எல்லாம் சரி எங்கயாவது இந்த மாதிரி incidence நடந்தா மட்டும் தான் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வேகமாக செயல் படுவாங்க போல அவங்க அடிக்கடி இந்த மாதிரி action எடுத்தார்கள் என்றால் உணவின் தரமும் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரின் உடல் நலமும் பாதுகாக்கபடும் அல்லவா?!!
ஒரு உயிர் போன பிறகு தான், இந்த அதிகாரிகளை பார்க்க முடிகிறது...இதுல அரசு சம்பளம் வேற💯💯
அருமையான government....
மரணம் நிகழ்ந்த பின்னர் ஆய்வு நடத்தி என்ன பயன். அதிகாரிகள் ஏன் முன்னரே உணவகம் நடத்தும் இடங்களை ஆய்வு செய்யவில்லை. இத்தனை நாட்கள் எங்கே இருந்தனர். இந்த கைது நடவடிக்கை வெறும் கண் துடைப்பு எனதான் எண்ண தோன்றும். அபராதம் செலுத்தி விட்டு மீண்டும் கடை அமோகமாக நடக்கும்
சுடலையின் பெருமை பாலிமருக்கு நன்றி
Ne panura message Kum intha news Kum yena sambandam
@@gowsalyagowsi3767
ரவிக்குமார் என்பது ஒரிஜினல் சங்கிப்பயல்..
சங்கிக்கூட்டத்துகிட்ட நாம ஒரு கேள்வி கேட்டா , அதுக்கு சம்பந்தமே இல்லாமல் நாம அதிர்ச்சி அடையுறமாதிரி ஒரு பதில் சொல்லுவானுங்க..
அதுக்கு என்ன காரணம்னா, நமக்கு மூளை இருக்குற இடத்துல அதுங்களுக்கு மாட்டுச்சாணி இருக்கு...
இப்போ சங்கிகளே அசந்து போற அளவுக்கு , சங்கிசைமனோட விழுதுகளான நவீன சங்கிக்கூட்டம்னு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஆமைக்குஞ்சிகளும் 🐢களமிறங்கியிருக்கு..
மோடியின் பெருமை என்றும் கூறலாம் 😂😂😂
Loose
@@gowsalyagowsi3767 nee purushankuda pogumbothu evenavathu edicha enna sammandam athey sambanda
சரி இவங்களுக்கெல்லாம் என்ன தண்டனை குடுத்தீங்க
Just minimum amount of fine brother, no use. These hotels must be sealed
Aduvandu என்ன punishment nnna ???? எதனால அப்படின்னா naaaa????? என்ன solla வர்றீங்க கேளுங்க ( இனிமேல் பாருங்க super aaa இருக்கும்?????
அசைவம் வீட்ல செய்து சாப்பிடுவது நல்லது 👌👍💯✔
This sought of checking should be done on daily basis which will make the restaurants to prepare & serve fresh foods
மரணம் ஒன்று நிகழ்ந்தால் தான் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறும் என்றால் அதிகாரிகள் மற்ற நேரங்களில் என்ன கழட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிய வேண்டும்
அய்யா ஆக தமிழ்நாடு அரசு முழக்க உள்ள ஓட்டல்களில் எல்லாம் இதே வேலை தான் நடக்குது..நாம் சுதாரித்துக்கொண்டு கண்ட கழுதைகளும் திங்காம கூழையோ ,கஞ்சியோ மட்டும் சாப்டு வந்துருங்க ....உயிர் முக்கியம்
கோவை கோட்டைமேடு ன்னா சும்மாவா ... குட்டி பாகிஸ்தான் டா ... 5:16
அதிகாரிகலே கொஞ்சம் கோயம்புத்தூர் பக்கம் வாங்க.அனைத்து கடைகலிலும் ஆய்வு செய்யுங்கள் .என்னுடைய அணுபவம்.😢😢😢😢
Ella hotel um solreenga... En enda officer um S.S.Hyderabad hotel ah matum check panna maatreenga
Perfect name paradise
Parking available 😂
இன்றுதான் ஹோட்டல்களின் பெயரை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள்.
வழக்கமான (Routine) சோதனை நடத்தாத உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள் இவங்கள சும்மா விடாதீங்க... தண்டனை கொடுங்க
Ayya kovilpatti la ride panunga... Naraya kotels mattum
ஆக மொத்தம் மக்களுக்கு நல்ல சாப்பாடு கொடுக்க மனமில்லை பணம் ஒன்றே குறிக்கோல்
குறிக்கோள்*
மனசு இல்லை அவர்களுக்கு பணம் தான் முக்கியம்.......
Work like this everyday ....gov officers always start working only when there is a issue .... kindly continue your work 🙏🙏
Very good job. Continue this all over Tamilnadu.👍👍👍👍👍👍
இந்த கடையல சாப்பிடவன் என்ன நினைப்பான்😅
இதுல என்ன நல்ல செய்தி என்றால் நாளைக்கே கடை திறக்கப்படும்....கெட்டு போன உணவு இருந்தாலும்.....கண் துடைப்பு பரிசோதனை
Please ride on 3,4,5 star hotel's restaurant. Front and back kitchen
பிரியாணி கடையிலும் சோதனை நடத்துங்கள்
இந்த ஞானம் எப்போதும் இருக்க வேண்டும்... காச வாங்கிட்டு கண்டுக்காம விட்டா அப்படி தான்..
Most of the hotels in Tamil Nadu making fried rice from one day before cooked rice..
And also many of the rose milk shops also used freezed milk that will also affect our throat directly..
It is better
Try to control our hunger when we are outside or else we can drink water...
ரோட்டு கடையில் சாப்பிடலாம் நல்லது. தினமும் செய்வாங்க.
Wow superb work ❤.. Continue daily
Congratulations mam. Unga mathri all government employees irutha.
Tamilnadu first.
Super They Should Continue Their Raid Al Over Tamil Nadu Regularly Congrats Hats Off To The Officials 👍👍👍👍👍👍👍👍👍
கேஎஃப்சி பிசா ஹெட் போன் பெரிய நிறுவனங்களில் உங்களது மேற்பார்வை தொடங்கினால் பாராட்டத்தக்கது
எல்லாம் இரண்டு நாளுக்கு இதை விட வேற பிரேக்கிங் நியூஸ் வந்தா இந்த நீயூஸ் குப்பையில்
நான்வெஜ் ஓட்டலில் சாப்பிடவே கூடாது. ஸ்டார் ஓட்டலில் கூட இப்படித்தான் பிரீசரில் வைத்து சூடுபண்ணி தர்றாங்க. இந்துக்கள் நான் வெஜ் சாப்பிடுவதை தவிர்க்கனும். வெஜ் தாவர பருப்பு உணவுகளில் அனைத்து சத்துகளும் உள்ளது
இதைபோன்று வாரம் ஒரு முறை நாடு முழவதும் சோதனை செய்யவேண்டும்
என்ன கொடுத்தாலும் அதை சாப்பிட மக்கள் தயார் ஆக இருக்கும் போது இப்படி தான் இருக்கும் 😂😂
பணத்திற்க்காக ஏன்டா மக்களை இப்படி சாவடிக்கிறீங்க😢😢😢
அசைவ உணவே தேவை இல்லை.
நம் நாவின் சுவைக்காக உயிர்களை கொல்கிறோம். அசைவ உணவை தவிர்த்தல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்று திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார்.
நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது.
காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது.
நீங்கள் ஒரு உயிர் மீது கருணை கொண்டால் தான் இறைவன் உங்களிடம் கருணை காட்டுவார்.
அடுத்த நாளே இப்படித்தான் செய்வானாக.பொதுமக்கள் ஓட்டலிலேய சாப்பிடக்கூடாது.
Thank you for mention hotel names
வேண்டும் என்ற அளவுக்கு பணம் பெற்று கொண்டு தரமான உணவுகளை தராமல் ஏன் இது போன்ற மட்டமான செயல்களில் கடை உரிமையாளர்கள் ஏன் ஈடு படுகிறார்கள் என தெரியவில்லை 😢😢😢😢
இது மாதிரி நீங்கள் பார்த்த ஆரோக்கியமான உனவகத்தையிம் போட்டால் பார்க்க நன்றாக இருக்கும்
செங்குன்றம் பக்கம் வாங்கா❤
நாமக்கல்லுக்கு அருகில் இருக்கும் சேலம் மற்றும் மேட்டூர் போன்ற நகரங்களிலும் இதுபோன்று உணவகங்கள் நிறைய இருக்கிறது ஒருமுறை உறவினர்கள் வீடுகளுக்கு பத்திரிக்கை வைத்து சென்றபோது சேலம் மற்றும் மேட்டூர் ஹோட்டல்களில் சாப்பிட்டபோது கிடைத்த அனுபவம் எது
Not only tre also in Singapore Indian shops are like this
Antha kata melaiyum kata urimaiyalarai enna pannuninga enna natavatika etuthinga sir
ஆக யாராவது ஒருவர் இறந்தால் தான் நாங்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்போம் அதுவரை நாங்கள் கலெக்ஷனை வாங்கிக்கொண்டு ஆபிஸில் தூங்குவோம்....
Unmai
உண்மை தோழா உண்மை
Enna da hotel ethu
யூடியூப் சேனல் நடத்தி வருபவர்கள் இலவசமாக தின்னுட்டு ..
..ஓட்டல்களுக்கு நல்ல
Review __கொடுப்பாங்க.....போல....
அதிகாரிகளை குறை கூறுவதற்கு முன் நாம் எத்தனை பேர் ஓட்டலில் உணவு உண்பதற்கு முன் அதன் தரத்தை ஆய்வு செய்கிறோம்😢.அந்த உணவு சரி இல்லை என்றால் எத்தனை பேர் புகார் அளிக்கிறோம். இதை தடுக்க நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் 👍
Ellamey crt dha..apdiye endha zoomato , kfc ,swigy , domenoce ...edhayum check panni seal vacha nalla irukkum
இறப்பு நடந்த பின்பு இந்த நடவடிக்ககள். எல்லாம் வேஷம் . எத்தனை நாள் இந்த கூத்து என்று பார்போம். அசைவம் ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது
Coimbatore side yaravathu vaangale....
Tamilnadu Government Food Minister ethirpaartha amount ivargalidam irunthu innum varavillai pol irukirathu. Athu vanthavudan intha athigaarigal kaanaamal poi viduvaargal.
ஒவ்வொரு நாளும் இந்த வேலைய செய்யனும், இப்படி உயிர் போனதுக்கு அப்புறம் Media கூடவே வந்து மிரட்டி build-up செய்யறது. உங்க பதவி ஆய்வு செய்ய தானே ?
This type of food dept inspection only for one or two days 'll be done..!
Without proper public awareness, we can't control it..!
🙏🙏🙏
சார் அருமையான ஒரு பாதுகாப்பான நடவடிக்கை எடுத்திங்க
Food quality controllers in that area must be dismissed
Bor nega avaga audio kamiga
Konjamavathu vaangur kasuku nermaiya irungada...ipdi saagadikathinga da engala...