தான் செய்த தவறுகளை மறக்க முடியாமல் தவிக்கும் பாதிரியார்..! Manangal manithargal Kathaigal | Jayzen

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 47

  • @makaer1
    @makaer1 10 месяцев назад +11

    ரொம்ப நல்லவரா இருப்பதைவிட , எல்லாவற்றையும் மேல இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் இறைவனுக்கு பயந்து வாழ்ந்தாலே போதுமானது

  • @sajiadriel1944
    @sajiadriel1944 10 месяцев назад +3

    எந்த வயதில் செய்தாலும் பாவம், பாவம் தான். எந்த சூழ்நிலையில் செய்தாலும் பாவம், பாவம் தான். பாவம் செய்த நேரம் குற்ற மனசாட்சி உறுத்தவில்லை என்றாலும், அதை மறந்தே போனாலும் மனம் திருந்திய பின்பு அந்த பழைய பாவம் நினைவு வந்து குற்ற மனசாட்சி உறுத்தும்போது, என் இளவயதின் பாவங்களை எனக்கு மன்னியும் என்று மனமுருக தெய்வத்திடம் கேட்கும்போது மன்னிப்பு கிடைக்கும். மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அந்த பாவத்தை செய்து கொண்டிருந்தால் மன்னிப்பு கிடைக்காது.

  • @rowarss781
    @rowarss781 10 месяцев назад

    சார் நீங்க சொல்ற ஒவ்வொரு அனுபவம் நாங்களும் அதை கடைப் பிடித்தால் கவலை தீரும் என்று நினைக்கிறேன் மிக்க நன்றி சார்

  • @idhayamraj3606
    @idhayamraj3606 10 месяцев назад +1

    ஒவ்வொரு மனிதனும் அறிந்து தெளிந்து நடக்கவேண்டிய பாதையை காட்டும் பதிவு நக்கீரன் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.

  • @ThilakaVathy-du3wj
    @ThilakaVathy-du3wj 10 месяцев назад +6

    Father or pastor,doesn’t hv power to forgive others. Only God has power to forgive

    • @prakashthangamani6895
      @prakashthangamani6895 10 месяцев назад

      To err is human , to forgive is god ! Apart from religion, forgiveness and acceptance is best solution to be peace with everyone

  • @powerofgod762
    @powerofgod762 10 месяцев назад +1

    குற்றவுணர்வு வருவது நல்லது/அதை பிறர் நினைவுருத்துவதால் வந்தாலும் சரி..ஆனால் அதிலேயே மூழ்கி விடுவதுதான் தவறு அந்தக் குற்றத்தை நினைத்து மனதார வருந்தி கடவுளிடம் ஒப்புக் கொடுத்த பின்னரும் அதே எண்ணத்துடன் வாழ்வதுதான் தவறு.

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 10 месяцев назад +1

    This is the best counseling for all🙏

  • @lal394
    @lal394 8 месяцев назад

    நீண்ட நாள் விஷயங்களுக்கும் இன்று தெளிவு கிடைத்தது

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 8 месяцев назад

    Wow , merci beaucoup

  • @Anabhayan
    @Anabhayan 10 месяцев назад

    Every episode is great 👍

  • @anthonivictoranthoni7386
    @anthonivictoranthoni7386 10 месяцев назад

    Really amazing ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ first onnum puriyala atha aalama kekumbothu it is very nice

  • @arulmary603
    @arulmary603 10 месяцев назад +1

    A priest should sit for confession to learn the society's need, trouble, to get solution for the present situations, so natural that they'll have mindset like I'm superior actually they too are human.

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 10 месяцев назад +2

    Every human being whether good or bad is really having so many problems. **Vellaya Iruppavan Poi Sollave Maattan**

  • @wendyv8497
    @wendyv8497 10 месяцев назад

    Excellent as usual.

  • @KalaiVani-c1e
    @KalaiVani-c1e Месяц назад

    Your appointment venum sir

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 10 месяцев назад

    Super sir 👏👏👏

  • @user-oq6ee5fv8y
    @user-oq6ee5fv8y 10 месяцев назад

    நான் இதை கேட்டு தெளிவுற்றேன்

  • @gnanathilagamgnanamuthu2279
    @gnanathilagamgnanamuthu2279 10 месяцев назад

    Wonderful sir

  • @govardinik.j
    @govardinik.j 7 месяцев назад

    I need a council ing can you help me sir

  • @nilameganathan8014
    @nilameganathan8014 10 месяцев назад

    Good sir

  • @KamalaThevi-x2t
    @KamalaThevi-x2t 8 месяцев назад

    Vajathukku meeri kaalam thaamathiththu otu thappai sejthiddan ennala vilakavum mudijamal vidavum mudijamal thavikkiren

  • @Shanthy-md5dl
    @Shanthy-md5dl 10 месяцев назад

    Sri Good morning

  • @akashakashakashakash6596
    @akashakashakashakash6596 10 месяцев назад +3

    இதைத்தான் புத்தர் சொன்னார்
    நேற்று நேற்றோடு போனது
    இன்று இன்றுமட்டும்தான்

  • @jesurajviswasam
    @jesurajviswasam 10 месяцев назад

    கதை போல தெரிகிறது ,உண்மையாக தெரியவில்லை.

  • @hivefoundation1761
    @hivefoundation1761 10 месяцев назад +10

    Sir I like your speech but this case bible says Jesus only can forgive our sins because he shad his blood for sins and forgiveness.if he is a real pastor he must go jesus.why he came to you .he is spoiling god's name please ask him to go to Jesus let him lean about god's Love then he can be a pastor.he don't know about this then how can he teaching others.any way you gave good consul to him.God bls you

  • @udayashankar6418
    @udayashankar6418 10 месяцев назад

    Starting with a comedy😂

  • @karshrithar815
    @karshrithar815 10 месяцев назад

    Every thinking will be there inside our mind and storage systems. Due to over storage old memories won't appear or give remainder every day. Once the old episode or incident happened presently again we will compare both incidents. This is our systems

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 10 месяцев назад

    Gujjula duplexveedunga theryama vandhutom ulla ellame karumamthan/brothal / ippothan mathrom society romba mukkiyamla/ nanga physios ,anga eppadi irukradhu😢

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 10 месяцев назад +2

    Confession to a priest is a distorted belief system and ot unbiblical.
    Bible says only God has power to forgive, we can pray directly, no need of a human mediator..

  • @yigsms259
    @yigsms259 10 месяцев назад

    Sorry sir! It's not convincing. RECONCILIATION IN CATHOLIC CHUCH IS A VAST THEOLOGY. UNTIL A PRIEST UNDERSTANDS IT. HE WOULD NOT GET A POSITION TO LISTEN A CONFESSION. SOME WHERE SOMETHING IS NOT RIGHT.

  • @prakashap4188
    @prakashap4188 10 месяцев назад

    Please sir ❤❤❤

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 10 месяцев назад

    🎉😢

  • @ManjuManju-xm4my
    @ManjuManju-xm4my 10 месяцев назад +1

    Sir pls nan ungakitta counsiling varanum.unga contact no venum pls

  • @parthibanselvaraj834
    @parthibanselvaraj834 10 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @JesudassAngel
    @JesudassAngel 10 месяцев назад +1

    Sir how can I contact you I need help