காதல் திருணம் செய்ய நினைக்கும் பெண்களுக்கான பாடம்..! Manangal Vs Manithargal = Kathaikal | Jayzen

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2024
  • #nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #counselingpsychology #masterpractitioner #masterpractitionerinterviews #nakkheeraninterview #counselingpsychologytips #lifelessons #motivational
    காதல் திருணம் செய்ய நினைக்கும் பெண்களுக்கான பாடம்..! Manangal Vs Manithargal =Kathaikal | Jayzen
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 82

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 9 месяцев назад +16

    வர சொல் என்ற ஒரு வார்த்தையில் இரு உயிர்களை காத்த சகோதரரை இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறோம்.

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 9 месяцев назад +6

    குழந்தைகளுக்கு வாழ்க்கையை பற்றி சொல்லிகிடயே இருக்கணும்.படித்து கையில சம்பாதியத்தை ஏர்ப்படுத்தி கொள்வதுடன் , நல்ல வாழ்க்கையும் ஏற்படுத்திக்கொள்ள சொல்லிக்கொண்டே..... இருக்கணும்

  • @kandhasamic2926
    @kandhasamic2926 9 месяцев назад +8

    இளம் வயது அறியாப்பருவம் இதில் எடுக்கிற முடிவு இப்படித்தான் இருக்கும்

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 9 месяцев назад +5

    Excellent sir. U saved the father. So much struggle he would gave faced to bring her up in r/o taking care feeding educating so many things. Really great father. Now she would have understand the value of father. U did giod job. Stay blessed.

  • @premajeeva5684
    @premajeeva5684 8 месяцев назад +1

    பிரச்சினையை கையாண்டா விதம் மிக நன்று இறைவன் அருள் பரிவார் உங்கள் பிள்ளை களுக்கும்

  • @nawasithamparam8706
    @nawasithamparam8706 9 месяцев назад

    Super super super நல்ல பதிவு இந்த காலகட்ட த்தில் தேவைப்பட்டும்ஒன்று

  • @LeelaCollege
    @LeelaCollege 8 месяцев назад

    Excellent jai Sir... Excellent...hat's off👏👏

  • @nilameganathan8014
    @nilameganathan8014 8 месяцев назад +1

    எல்லாப் பெண்களும் இதைப் பார்க்க வேண்டும்.

  • @sravi8964
    @sravi8964 9 месяцев назад

    அருமையான பதிவு சார்.

  • @user-xw4ob5gx2b
    @user-xw4ob5gx2b 8 месяцев назад

    Arumayana pathivu sir intha nigalchimulam anthakudumpathil nadantha sampavathai ungal maruthuva anupavathal pennai puriyavaithu eruvarium enaithu nattumakkaluku seithiyai solliya ungalukku nanri sir

  • @selvaranipersia4515
    @selvaranipersia4515 8 месяцев назад

    Excellent sir 🎉

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 9 месяцев назад +18

    Daughter is always a wonderful Princess to her Father ❤

  • @user-yp3wi1qp3y
    @user-yp3wi1qp3y 9 месяцев назад +3

    குழந்தைக்காக பெற்றோர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டு்ம் விவகாரத்து அதிகமாகிவிட்டது தயவுசெய்து விட்டுவிடுவது பழகுங்கள்

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 9 месяцев назад +1

    👍👍👍👍 exalant good sir

  • @esakkirajl5315
    @esakkirajl5315 9 месяцев назад

    God bless you sir

  • @ramadossg3035
    @ramadossg3035 9 месяцев назад +5

    ஐயா.., உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி..! ஆழமாக.. அனுபவத்தை பதிவுசெய்தமைக்கு ..!

  • @sasikala6461
    @sasikala6461 9 месяцев назад

    Superb

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 9 месяцев назад +6

    👍மிக்க சிறப்பான பதிவு

  • @nagarajanannamalai6213
    @nagarajanannamalai6213 9 месяцев назад

    Thankyou

  • @naveenn1032
    @naveenn1032 6 месяцев назад

    Super sir

  • @isaacj1845
    @isaacj1845 9 месяцев назад +2

    காதல் கானல் நீர். இளமையின் தற்காலிக இச்சை. அரைமணி நேர காமவெறி

  • @ramprashanthvelusamy
    @ramprashanthvelusamy 9 месяцев назад +3

    If her father had called him, he might have come acted as if he is great. Since a 3rd person called him, he had shown his real attitude.

  • @jayanthiindhu4206
    @jayanthiindhu4206 9 месяцев назад +11

    Excellent climax nowadays happening in most of the houses dear children be aware in selecting if u come to know anything wrong about him try to come back

  • @v.pavithrav.pavithra754
    @v.pavithrav.pavithra754 9 месяцев назад +12

    As a daughter... I felt very happy sir❤

  • @kokilad8275
    @kokilad8275 9 месяцев назад +1

    Excellent counsiling❤

  • @ponnarasi4236
    @ponnarasi4236 9 месяцев назад +7

    நன்றி சார்🙏
    நீங்க இந்த விஷயங்கள சொல்ற விதம் இருக்கு பாருங்க சார்
    மிகவும் அமைதியான பேச்சு
    சொல்.அனைத்தையும் மறந்து கேக்கறே அருமை 🙏

  • @therealfeelings8430
    @therealfeelings8430 9 месяцев назад +1

    இன்று என் கணவர் அன்று என் காதலன் வந்து பேசுகிறேன் என்று சொன்னார் ஆனால் காதலன் அப்பா விடவில்லை((மாமனார் )அவரரை பார்த்தும் பிடித்து விட்டது என் அப்பாவிற்கு .என் மகள் சரியாக தேர்வு செய்துருக்கிறாள் என்று.

  • @ponrajnadar670
    @ponrajnadar670 9 месяцев назад +1

    எப்படி சார் , உங்களால் இவ்வளவு தெளிவாக ஞானமாக வாழ்க்கையை கையாண்ட விதம் ரொம்ப சூப்பர். உண்மையில் நீங்க தான் சார் ஹீரோ. நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்களா ??

  • @karthikap2202
    @karthikap2202 9 месяцев назад

    👏

  • @usefulent9257
    @usefulent9257 9 месяцев назад +3

    3:10 since mother is having another affair, the child says that she will go with her dad only. Otherwise, this is rare

  • @vadielsrinivasan1529
    @vadielsrinivasan1529 9 месяцев назад +3

    Original doctor sir

  • @momsspecial5118
    @momsspecial5118 9 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @kasiappanvmk8256
    @kasiappanvmk8256 9 месяцев назад

    மிக அருமையான பதிவு சார் ப்ளீஸ் அந்த டாக்டரின் முகவரி கிடைக்குமா.

  • @gangadevi5822
    @gangadevi5822 9 месяцев назад +3

    Super sir oru appa ponnu lifea maathirukeega romba happy❤❤❤🙌🙌🙌

  • @muthurajappadurai4018
    @muthurajappadurai4018 9 месяцев назад +1

    Jayzen வாழ்க

  • @stanleyroy3549
    @stanleyroy3549 8 месяцев назад

    Greetings to you sir. You are an excellent councilor.may god bless you and your family.

  • @sivasankari1970
    @sivasankari1970 7 месяцев назад

    Sariyana mudivuthan sir

  • @user-oz6ht4ds1j
    @user-oz6ht4ds1j 8 месяцев назад +1

    Emotional one believe it or not myself an old lady yet touching and every minute with over anxiety became nervous but in the end oh

  • @arunprasathbabu7767
    @arunprasathbabu7767 4 месяца назад

    Sir... how to contact jayzen sir

  • @navaskalima3851
    @navaskalima3851 9 месяцев назад

    Do not give anything after merage is ok.

  • @jjsamuel1187
    @jjsamuel1187 8 месяцев назад

    Father lived only for his daughter

  • @sumaiya6233
    @sumaiya6233 9 месяцев назад +13

    காதல் பைத்தியம் தெளிந்து விட்டது அப்பா பொண்ணு ரெண்டு பேத்துக்கும் நல்ல நேரம்

  • @elisac7171
    @elisac7171 9 месяцев назад +2

    நல்ல உள்ளங்கள்வாழ்க

  • @estervasanthan6889
    @estervasanthan6889 9 месяцев назад +1

    Gud girl.pasam venrathu

  • @tharshikaloganathan2257
    @tharshikaloganathan2257 19 дней назад

    Thiru Manam. Title

  • @sunmoon-zp9ll
    @sunmoon-zp9ll 9 месяцев назад +1

    Love..marrage.ikku.tadai.pannum.chattam.kondu.varanum.

  • @vennilaw5301
    @vennilaw5301 9 месяцев назад

    She got married with the same boy sir?

  • @Mufee-abdul
    @Mufee-abdul 9 месяцев назад

    Appa rompa miss panurean😢😢

  • @radhakannan1457
    @radhakannan1457 9 месяцев назад +2

    Jai சார் பதிவு மிகவும் அருமை.
    எல்லாம் கேட்டு வருகிறேன். ஜய் சார் பதிவு கேட்டு இந்த வருடம் கொலுவிற்கு laughing buddha வாங்கி இருக்கே ன்

  • @AnnapooraniB-nu3wd
    @AnnapooraniB-nu3wd 8 месяцев назад

    Appa❤

  • @Aandtandv
    @Aandtandv 5 месяцев назад

    சுதன் அண்ணா நா நிரைய விடியோ பாத்து இருக்கேனு jayzen sir பாக்கனு என்ன பன்னனும்னு தெரியலா கொஞ்சம் உதவி பன்னுங்க பிலிஸ்

  • @selvikulandai4627
    @selvikulandai4627 9 месяцев назад

    Avanukku thevaiyanathu kidaichiduchi

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 9 месяцев назад +2

    JAYZEN Sir is so great. Whenever I watch his interview I used to cry. Still I don't know why. Expecting so many surprises from you Sir.

  • @shamdae
    @shamdae 9 месяцев назад

    Not practical

  • @rvidhya6625
    @rvidhya6625 9 месяцев назад

    En familygaha kadhala vittu vanthan anal kathalithavarai marakka mudiyamal thavikkuren 🥺😭solla mudiyatha vali 💔

  • @dravidathamilan
    @dravidathamilan 9 месяцев назад +2

    எல்லாம் கவர்ச்சி காதல் தான் காரணம்

  • @vidyaraju6954
    @vidyaraju6954 9 месяцев назад +1

    Eppadi sirPorumaya irunthenga

  • @Pandiyaraj-oj1qp
    @Pandiyaraj-oj1qp 9 месяцев назад

    Sir ,rompa sondosam ,appavasum avanai batri buriya oru vaipu avaluku kutaithatu ,aval valkai Nanraka tirupam amainthathu ,ethu Pola santarbam etanai pengalugu amaiyum ,aval Appa seitha nanmaiku kitaitha barisu aval mentum kutaithatu.

  • @MohanRaj-xp8cx
    @MohanRaj-xp8cx 9 месяцев назад +1

    What heading Is this? Idiocy of this society

  • @bharat4282
    @bharat4282 9 месяцев назад +1

    That pain father only know.

  • @divyaprabudivyaprabu2543
    @divyaprabudivyaprabu2543 9 месяцев назад

    💯fact idhu mari advice please ponnunga follow pannunga

  • @Chitra74
    @Chitra74 9 месяцев назад +3

    உலகத்தின் எதார்த்தம் புரிய இதை போன்ற உண்மைகள் தேவை படுகிறது. It could save many people's life.
    Suicide is not a end solution for anything...instead it's a problem creater to your own soul.
    Thank you🙏

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 7 месяцев назад

    Emotional blackmail செய்து கிட்டு இருக்கார் 🤔🤔🤔

  • @nirmalapackiaraj3571
    @nirmalapackiaraj3571 9 месяцев назад

    🎉😮

  • @sumathiarun9684
    @sumathiarun9684 8 месяцев назад

    Nakkeeran Reporter, please give me Jaiseelan Sir mobile number. I want counciling for my life 🙏🙏🙏

  • @premkumar5870
    @premkumar5870 9 месяцев назад +1

    appo avala kalyana pannrava nilamai 😂😂yen da dei

    • @stellaasinathan4617
      @stellaasinathan4617 9 месяцев назад

      Muttal ennada pesura

    • @stellaasinathan4617
      @stellaasinathan4617 9 месяцев назад

      Jei sir really GOD blessed sir

    • @stellaasinathan4617
      @stellaasinathan4617 9 месяцев назад

      Premkumar unakku penkulandhai erukka

    • @premkumar5870
      @premkumar5870 9 месяцев назад

      @@stellaasinathan4617 for godsake am single ...never want to marry...bhagavan shri krishna paramatma ki jai 🙌🙌🙌

    • @rameshv62
      @rameshv62 8 месяцев назад

      அந்தப்பெண் கடைசிவரை அப்பாவுக்கு அன்பு மகாளாக இருப்பாள்.
      நீ கவலைப்படாதே, உன் வேலையைப் பார்.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 9 месяцев назад +2

    எந்தக் காரணத்துக்காக பெற்றோா்கள் காதலுக்கு எதிா்ப்பு தெரிவிக்கிறாா்கள் என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.
    வயதில் மூத்தவா்கள் என்பதற்க்காக ஒருவா் சொல்வது எதுவும் சரி என்றாகிவிடாது.

  • @amaran-ue4xn
    @amaran-ue4xn 9 месяцев назад +5

    En தந்தை இறந்து 30 வருடம் ஆகுறது. இந்த பதிவை பார்த்தேன் கண்ணீரை அடக்க mudiya வில்லை ..... பெற்றோரை இழப்பது உயிரை இழப்பதற்கு சமம் . அதன் பின்னர் நாம் நடை பிணம் தான் 😢😢😢😢😢 என் மகள் என்றால உயிர் எனக்கு ... அதனால் அவள் செய்யும் எல்லா முடிவையும் ஆதரிக்க முடியாது