@@ananthaselvi1365 கிராமப்புறங்களில் சப்த கன்னி இருக்கும். சிவன் கோவிலில் தட்சணாமூர்த்திக்கு எதிரே சில கோவில்களில் சப்த கன்னி மாதாவும் அல்லது சப்த கன்னிகளும் இருக்கும் நாம் தான் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
வணக்கம் குருமாதா💐🙏🙏 சிவன் கோவில் உள்ள கன்னிமார்கள் இல்லை குருவே வேற கன்னிமார்கள் உள்ளவர்கள் விவசாயிக்கு வயல்வெளி பார்த்துக்கொள்பவர்கள் இந்த கன்னிமார்கள் இது எங்கள் குலதெய்வம் மிக்க நன்றி குருமாதா🙏🙏
அம்மா எங்கள் ஊர்லயும் இந்த அம்மாக்கள் இருக்காங்க,இவங்களோட பெயர் நீங்கள் கூறித்தான் தெரிகிறது,அதில் வராஹி அம்மாவும் இருக்காங்க🥰🥰 இவ்ளோ நாட்களாக தெரியாத வழிபாட்டு முறையையும் பதிவிட்டாதற்க்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏
வணக்கம் சகோதரி. நல்ல தகவலுக்கு நன்றி. என் அப்பாவின் குலதெய்வம். செங்கல்பட்டு அருகே மணப்பாக்கத்தில் அமைந்துள்ள கோயில் ஆகும்.சக்தி வாய்ந்த கோயில். Laxmi Srinivasan.
இந்த பதிவு தந்தற்கு மிக்க நன்றி அம்மா நான் இந்த பதிவுக்காக காத்திருந்தேன் அம்மா நான் உங்க பதிவு பார்த்து நான் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் செய்து உள்ளேன் நான் உங்களுடைய சிஷ்யன் அம்மா
அருமை அம்மா, போன பதிவில் நான் எங்கள் குலதெய்வம் சப்தகன்னியர் வழிபாட்டை பற்றி கேட்டேன், இப்போது நான் தெரிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா. நன்றி❤
Engal kuladeivam🙏 my life changed after marriage. I can feel the god being with us in every step we take. We should remember and worship them is all they want from us.
நீண்டநாள் கழித்து கிராமத்து சாமி பகுதியில் பதிவை பார்க்கிறோம். மிக்க மகிழ்ச்சி!! எங்களுக்கு மிகவும் பிடித்த பகுதி. சக்தி பீடம் குழப்பத்தை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா. யாத்திரை செல்ல உதவியாக இருக்கும்.
நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் தீர்வுகாண ஒரே இடத்தில் குடிகொண்டு இருக்கும் ஏழு சப்தகன்னிமார்களையும் நம்பிக்கையுடன் போற்றி வழிபடுவோம் வேண்டிய நலன்களையும் பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா பதிவு மிகவும் அருமையாக இருந்தது. மிக்க நன்றி🙏. அம்மா இதேபோல் காட்டேரி அம்மன் பற்றிய பதிவு ஒன்று தாருங்கள் அம்மா. நானும் வெகு நாட்களாக கேட்டு கொண்டு இருக்கிறேன்
விரப்பூர் பெரியகாண்டி அம்மன் பற்றி ஏன் இன்னும் கூற வில்லை❤️🩹😑❤️❤️❤️❤️❤️❤️ஆண்டியாய் அமர்ந்து பொன்னி வள நாட்டை ஆட்கொண்டவள் பற்றி தமிழகத்தின் அனைத்து சமூகத்தினரும் குல தெய்வமாக விளங்குபவள் ❤️❤️ வெண்முடி தவசில் தவம் செய்தவள் இங்ஙனம் பழனியில் இருந்து என்னால் அவளை நெருங்க முடியவில்லை 22 வயது இளையொன் 😥😥😢🌺🌺🌺
Romba nandri. Ennaku romba payama irruku sister mannnanu Full a payama words ellamam yarum katka kudadhu words negative vibration kanni swamy enga Kula devivam 3momths before ennaku heart pumping problem sonnaga tablets edukuran ennaku 46 age tablets problem ma Ella Vara problem ma. En daughter husband da romba kasta padururan unnaga words romba arudhudhal. Appa kuda psycho patient Mari irrukan. Pray for me.
ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் சிவாயமே ஓம் சிவாயநம ஓம் சி 🕉️🕉️ கடன் பரசிச்னைகள கனவர் சதிஷ் தீரீ வேண்டும் கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் ஓம் நமசிவாய 🙏🕉️🕉️🕉️🕉️😭😭😭🕉️🕉️🕉️🙏🙏🙏🤲🤲🤲🤲🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🤲
என் தோழி ஜெஸி குடும்பம் மிகுந்த அளவில் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது சப்த கன்னியர்களை வேண்டுகிறேன் அவர்கள் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று. அவளுக்காக நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் மேடம்.
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
Nalla pathivu amma romba makilchiya iruku evolo naal koviluku pogum pothu saptha kanniyarkal nu summa kupitu varuvom eni epadi kupidanum nu oru nalla thelivu and vilakkam
விளக்கமாக எடுத்து சொல்வது மிகவும் பிடித்தது சப்த கன்னிமார் அம்மன் எங்களுக்கும் குலதெய்வம் 🙏
எல்லோருக்கும் நல்ல தெய்வீக குழந்தை பிறக்க வேண்டும் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள் சப்த கன்னி மாதா.
🙏🙏🙏
io
no I'm
@@ananthaselvi1365
கிராமப்புறங்களில் சப்த கன்னி இருக்கும். சிவன் கோவிலில் தட்சணாமூர்த்திக்கு எதிரே சில கோவில்களில் சப்த கன்னி மாதாவும் அல்லது சப்த கன்னிகளும் இருக்கும் நாம் தான் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
@@நற்பவி-ம9ட Cl
பிராமி
வைஷ்ணவி
மகேஸ்வரி
கொளமாரி
வாராஹி
இந்திராணி
சாமுண்டி
அம்பிகையே போற்றி போற்றி போற்றி ஓம்நமசிவாய 💯📿🙏
எங்கள் குலதெய்வம் சப்த கன்னிமார்கள் எதிர்பாா்த்து இருந்த நேரத்தில் நல்ல பதிவு கிடைத்தது மிக்க நன்றி அம்மா
நன்றி அம்மா. எனது குலதெய்வம். சப்த கன்னியர். தெளிவான விளக்கம். மிக்க நன்றி அம்மா.
தாங்கள் எனக்கு குருவாக கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி.பூர்வ ஜென்ம புண்ணியம் தாயே
அம்மா உங்களை காணும் போது தெய்வம் போல் உள்ளது மிக்க நன்றி இந்த பதிவிற்கு
சகோதரி சப்தகன்னிகள் பற்றி விளக்கமாக பதிவிட்டதுக்கு மிகவும் நன்றி சிஸ்டர். 🙏🏻🙏🏻🙏🏻
ஆம்மா எங்கள் குலதெய்வம் சப்த கன்னிமார்கள் 🙏🙏🙏 இந்த பதிவுக்கு நன்றி 🙏🙏🙏🙏
❤
மிக்க மகிழ்ச்சி கன்னிமார்பாத்தி
விரிவான விளக்கத்தை தாருங்கள் அம்மா
நீண்ட நாட்களாக இவர்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன்.மிகுந்த நன்றி குருமாதா
வணக்கம் குருமாதா💐🙏🙏
சிவன் கோவில் உள்ள கன்னிமார்கள் இல்லை குருவே
வேற கன்னிமார்கள் உள்ளவர்கள்
விவசாயிக்கு வயல்வெளி பார்த்துக்கொள்பவர்கள் இந்த கன்னிமார்கள் இது எங்கள் குலதெய்வம் மிக்க நன்றி குருமாதா🙏🙏
ஸ்ரீ சப்தகன்னியம்மன் துணை நீயே எங்களை காக்கும் கடவுள் 🙏🙏🙏
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
அம்மா வணக்கம். உங்களின் பதிவுகளை தவறாமல் பார்ப்பேன் அம்மா .உங்களின் பதிவுகள் அனைத்தும் மிக மிக பயனுள்ளதாக உள்ளன மிக்க நன்றி அம்மா.
நான் வெகு நாட்களாக உங்களிடம் எதிர்பார்த பதிவு இது தான் அக்கா. இன்று இப்போது இறைவழிபாட்டின் போது இந்த காயத்ரி மந்திரங்களை படித்தேன் அக்கா.
1.Bhrami- education related
2.Vaishanavi - thanam related
3.Maheswari - vetri, santham, all related
4. Goumari - muruga peruma amasam, marriage, child, veedu, nilam
5.varahi - Vetri, ethiriyai alika kudiyaval
6.intharani- illara valkai, pourthumana thunai, kadan
7.Sammundi- Kali, remove black magic
Take red cloth , flower,manual,kunkum, one rules coin for each devi
அருமை அம்மா... நேற்று நாங்கள் குடும்பத்துடன் எங்கள் குல தெய்வம் மணப்பாக்கம் கன்னியம்மன் கோயிலுக்கு சென்று வந்தோம்🙏🙏🙏🙏🙏
அம்மா எங்கள் ஊர்லயும் இந்த அம்மாக்கள் இருக்காங்க,இவங்களோட பெயர் நீங்கள் கூறித்தான் தெரிகிறது,அதில் வராஹி அம்மாவும் இருக்காங்க🥰🥰 இவ்ளோ நாட்களாக தெரியாத வழிபாட்டு முறையையும் பதிவிட்டாதற்க்கு மிக்க நன்றி அம்மா 🙏🙏
எங்கள் குல தெய்வம் சப்த கன்னிமார் 🙏🙏
இந்த ஏழு பேரும் என் அண்ணைஆதிபராசக்தியின் வடிவங்கள் ஓம் சக்தி ஆதி பராசக்தி போற்றி
எங்கள் குலத்தை காக்கும் குலதெய்வம் மணப்பாக்கம் கன்னியம்மன் மிகவும் அருமையாக பதிவிறக்கி நன்றி 🙏🙏🙏
எங்கள் குல தெய்வம் சப்த கன்னியர்கள். இந்த பதவிக்கு நான் நெடுநாள் காத்திருந்தேன். மிக்க நன்றி. ❤🙏🙏
அம்மா நீங்கள் சொன்னது எவ்வளவு மன நிறைவு தந்து அம்மா வாழ்க
Nandri amma romba nala edhir partha pathivu. Enga kula deivam thangamman. Angayum eveanga than theivam. Engaloda comments neenga padichitu response kodukaradhuku romba romba nandri amma
வணக்கம் சகோதரி. நல்ல தகவலுக்கு நன்றி. என் அப்பாவின் குலதெய்வம். செங்கல்பட்டு அருகே மணப்பாக்கத்தில் அமைந்துள்ள கோயில் ஆகும்.சக்தி வாய்ந்த கோயில்.
Laxmi Srinivasan.
உங்கள் எல்லாப் பதிவுகளும் பயன்உள்ளாதாக உள்ளது. என் பிள்ளைகள் நன்றாக படிக்க வாழ்த்துக்கள் அம்மா
அம்மா உங்களது சொற்பொழிவு கேட்க சப்தகன்னியர்கள் நேரில் தோன்றுவது போல உள்ளது அம்மா.நன்றி மனநிறைவாக உள்ளது.
இந்த பதிவு தந்தற்கு மிக்க நன்றி அம்மா நான் இந்த பதிவுக்காக காத்திருந்தேன் அம்மா நான் உங்க பதிவு பார்த்து நான் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் செய்து உள்ளேன் நான் உங்களுடைய சிஷ்யன் அம்மா
அருமை அம்மா, போன பதிவில் நான் எங்கள் குலதெய்வம் சப்தகன்னியர் வழிபாட்டை பற்றி கேட்டேன், இப்போது நான் தெரிந்துகொண்டேன்.
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா. நன்றி❤
V2la intha theivatha vachu kumpdala
V2la kumdalama
சப்த மாதர்களை பற்றிய அருமையான விளக்கங்களை பதிவு செய்த .. சகோதரிக்கு நன்றி.. நன்றி.. நன்றி..
Engal kuladeivam🙏 my life changed after marriage. I can feel the god being with us in every step we take. We should remember and worship them is all they want from us.
அக்கா இந்த பதிவை றொம்ப நாளாக எதிர் பார்த்து இருந்தேன் நன்றி அக்கா 🙏🙏🙏🙏🙏
நீண்டநாள் கழித்து கிராமத்து சாமி பகுதியில் பதிவை பார்க்கிறோம். மிக்க மகிழ்ச்சி!! எங்களுக்கு மிகவும் பிடித்த பகுதி.
சக்தி பீடம் குழப்பத்தை நிவர்த்தி செய்யுங்கள் அம்மா. யாத்திரை செல்ல உதவியாக இருக்கும்.
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
சப்தகன்னியர்
வழிபாடு மிகவும் மிகவும் சிறப்பு
ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி சகோதரி 😊🎉
குருவே நமக ! சரஸ்வதி தேவி நமக ! மிக உபயோகமான தகவல் குருவே ! மிக நண்றி அம்மா! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா !🌹🌹🌹🙏
ஓம் நமசிவாய வாழ்க 📿
என் குல தெய்வம் கன்னி அம்மன் 🙏🙏💯🔥🙏
நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் தீர்வுகாண ஒரே இடத்தில் குடிகொண்டு இருக்கும் ஏழு சப்தகன்னிமார்களையும் நம்பிக்கையுடன் போற்றி வழிபடுவோம் வேண்டிய நலன்களையும் பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
இனிய வணக்கம்ங்க..நல்ல பயனுள்ள தகவல்கள் இப்பதிவில் தந்ததற்கு நன்றிகள் பல உங்களுக்கு அம்மா
மானசீக குரு அம்மாவுக்கு, சப்த கன்னியர் பதிவிற்கு மிக்க நன்றிகள் அம்மா 🌺🙏🙏🙏🙏🙏
Enga Kula theivam kannimar samii ennaku oru nalla varangalai kodungal sammiiii
அம்மா உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
1 பிராமி
2 வைஷ்ணவி
3 மகேஸ்வரி
4 கௌமாரி
5 வாராஹி
6 இந்துராணி
7 சாமுண்டி
அம்மா காப்பாற்று ❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Saptha kannigal engalukku Kula deivam 🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பதிவிற்கு நன்றி அம்மா 🙏🙏🙏
மிக நல்ல தகவல் அம்மா ! நண்றி அம்மா !🌹🌹🌹🙏
அருமை அருமை அருமை 🙏உங்கள் விளக்கம் 💐
மிக்க நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சப்த கன்னிமார்கள் துணை....🙏🏻
அம்மா உங்களுடைய ஆன்மீக விளக்கம் மிகவும் அருமை 🙏🙏
சப்த கன்னிமார்கள் வந்து என் குலதெய்வம்
மிகவும் அருமையாக சப்த கன்னிமரர்கள் பற்றி அருமையா சொன்னர்கள் ஓம் சக்தி
ரொம்ப சந்தோசம் அம்மா கந்தபுராணம் பற்றி சொல்லுங்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
கிராமத்து சாமி பதிவில் புட்லூர் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் பற்றி போடுங்கள் அம்மா🙏
அம்மா பதிவு மிகவும் அருமையாக இருந்தது. மிக்க நன்றி🙏. அம்மா இதேபோல் காட்டேரி அம்மன் பற்றிய பதிவு ஒன்று தாருங்கள் அம்மா. நானும் வெகு நாட்களாக கேட்டு கொண்டு இருக்கிறேன்
. பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோதரி
Amma nandri very useful thank u amma❤❤❤❤❤🎉🎉🎉🎉
விரப்பூர் பெரியகாண்டி அம்மன் பற்றி ஏன் இன்னும் கூற வில்லை❤️🩹😑❤️❤️❤️❤️❤️❤️ஆண்டியாய் அமர்ந்து பொன்னி வள நாட்டை ஆட்கொண்டவள் பற்றி தமிழகத்தின் அனைத்து சமூகத்தினரும் குல தெய்வமாக விளங்குபவள் ❤️❤️ வெண்முடி தவசில் தவம் செய்தவள் இங்ஙனம் பழனியில் இருந்து என்னால் அவளை நெருங்க முடியவில்லை 22 வயது இளையொன் 😥😥😢🌺🌺🌺
Shivaya Thiruchittrambalam 🙇♀️🙏
Shree Mathre Namaha 🙇♀️🙏
Thanks Akka for this post 🙏
Romba thelivaga vilakkam kuduthinga.indru mulumaiya therinthu konden . romba nandri amma.
Rhombha naal irundha sandhaegham unghalal thelivagha purindhadhu sagodhari...mikka nandri🙏🙏🙏🙏😍...evvalavu azhaghana paechu😍😍😍😍
Romba nandri. Ennaku romba payama irruku sister mannnanu Full a payama words ellamam yarum katka kudadhu words negative vibration kanni swamy enga Kula devivam 3momths before ennaku heart pumping problem sonnaga tablets edukuran ennaku 46 age tablets problem ma Ella Vara problem ma. En daughter husband da romba kasta padururan unnaga words romba arudhudhal. Appa kuda psycho patient Mari irrukan. Pray for me.
Amma my long dream today this video finished tq so much my heartly tq 🤝🤝🌹🌹🌹🌹🌹🌹🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹🤝🤝🤝🤝🌹🌹🌹🌹
எங்கள் குல theivem அரசி மலையாளி அவர் கூடவே 7 கண்ணிமர்கள் இருப்பார்கள் பார்த்திருக்கிறேன் ஆனால் இப்பொழுதுதான் எனக்கு புரிகிறது நன்றி அம்மா 🙏🙏
🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
காலை வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா
மிக்க நன்றி சகோதரி 🙏🙏
ஓம் நமசிவாய ஓம் சிவ சிவ ஓம் சிவாயமே ஓம் சிவாயநம ஓம் சி 🕉️🕉️ கடன் பரசிச்னைகள கனவர் சதிஷ் தீரீ வேண்டும் கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் ஓம் நமசிவாய 🙏🕉️🕉️🕉️🕉️😭😭😭🕉️🕉️🕉️🙏🙏🙏🤲🤲🤲🤲🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🤲
Romba romba nandri Amma 🙏Jai varahi 🙏
என் தோழி ஜெஸி குடும்பம் மிகுந்த அளவில் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது
சப்த கன்னியர்களை வேண்டுகிறேன் அவர்கள் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று. அவளுக்காக நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் மேடம்.
She is Christian family. So we pray for her problem to solve
OM Namashivaya.. Arumai Arumai Arumai ungal..speechikku..
Naan Adimai...om Namashivaya 💐
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க ❤
செங்கல்பட்டு மணப்பாக்கம் கன்னியம்மன் எங்கள் குல தெய்வம் அந்த வரலாறு பற்றி கூறுங்கள் வாழ்க வளமுடன்
எங்கள் குலதெய்வம்
Om namah shivaya
Arumai
Arputha pathivu
Nanri amma
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
Thank you Amma waiting for long time 🙏
Amma neenkal sabthakanniyarkal patri megavum thelivaka sonnerkal migamiga nantri amma
🌹🌸🌹மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடும் முறை சொல்லுங்கள் அம்மா 🌹🌸🌹
THANKS A LOT FOR YOUR GOOD MESSAGE 🙏🌹🌹🌹🌹🌹🙏💐
அம்மா திருப்புகழ் விளக்கமும் வேண்டும் ✨
Thanks again amma superb superb superb superb superb superb valththukkal Om Sai ram thanks again
சப்த கன்னியர் கோவில் எங்கள் ஊரிலும் உள்ளது விளக்கம் அருமை அம்மா நன்றி
Entha oor nga
Nalla pathivu amma romba makilchiya iruku evolo naal koviluku pogum pothu saptha kanniyarkal nu summa kupitu varuvom eni epadi kupidanum nu oru nalla thelivu and vilakkam
தெளிவானவிளக்கம்.மிகநன்று
நன்றி ஐயை அவர்களே🙏🙏
Very thanks mam 👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏
Romba nandri amma marubadiyu gramathu Samy kadhaiya start panunadhukku
நன்றி அம்மா ❤️🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
ஏழு கன்னிமார் சாமி துணை
Romba nandri sis. Varahiya vazhipaduren. Ippo saptha kanniyarhal pathi ivlo vilakkama sonneenga. Nandri. Nanum appadithan ninaithen ithu enna sami ippadi varisaiyaha irukkirathu endru ninaithirukkiren. Ippo varahiya vazhipada arambithathurku apromthan ivarhal patriya thahaval konjam therinthathu. Athai neengal muzhumai paduthi vitteerhal. Very happy. 👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏
நன்றி 😊🙏
எங்கள் குல தெய்வம் சப்தகன்னிமார்கள்தான்.சிவகாசி விருஷநத்தம்.
நன்றி சகோதரி
Thanks a lot mam. I was waiting for this video for a long time. Thank you