ரொம்ப ரொம்ப நன்றிங்க சாமி!! சப்த கன்னியர்...சப்த மாதர்... இரண்டு வேறுபாடுகள் ரொம்ப நல்லா இருக்குங்க சாமி!! தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் சாமி... நமச்சிவாய..
lalithambika the queen, shyamala the prime minister and varahi the commander in chief. Please explain more about Anga, Upanga and Prathyanga devatas of these 3 primary shaktis.
முழுவதுமாக பாராயணம் செய்ய முடியவில்லை என்றாலும் இந்த 7 பெயர்களை சொன்னால் அன்னையின் 1000 நாமங்கள் உடைய லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்ததற்கு சமமாகும் ..... அன்னையின் முழு அருளும் கிடைக்கும்..... அவை .... 1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ 2.ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ 3.ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ 4.ஓம் ஸ்ரீ ஸசமார ரமாவாணி ஸவ்ய தக்ஷிண சேவிதாயை நமஹ 5.ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ 6.ஓம் ஸ்ரீ சிவசக்தியைக்ய ரூபிண்யை நமஹ 7.ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி 🙏பராசக்தி🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏
Namaskaram, Aiyah 🙏I avidly follow all your videos. The facts are very clearly explained. I’m deeply grateful. Any sloka- simple for Saptamatas and Saptakanyakas respectively. Please tell us. Thank you Aiyah. Please accept my Namaskarams
ஏழு கன்னியர் வழிபாடு கிராமங்களில் ஆற்று ஓரத்திலும் குளக்கரை ஓரத்திலும் வட தமிழ்நாட்டில் செல்லியம்மன் பச்சையம்மன் கோயில்களில் கன்னிமார் சாமி என்றும் நங்கை அம்மன் என்ற பெயரிலும் வழிபாடு செய்து வந்தார். ஆசிவக தெய்வம் என்றும் கூறப்படுகிறது நவகிரகங்கள் வழிபாட்டு முறைக்கு முன்னே வழிபாடு செய்யப்பட்டது. முருகப்பெருமான் உருவாக்கப்பட்ட ஏழு கிரகங்கள் என்றும். ஏழு நிறம் வானவில் ஒவ்வொரு கன்னிகளுக்கு ஒரு நிறம் உள்ளது என்று குறிப்பிடப்படுகிறது.
மிக்க நன்றி ஐயா உங்களுக்கு கோடி நன்றி ஐயா சரியான நேரத்தில் உங்கள் பதிவு கிடைத்து ஐயா. ஏழு கன்னியர்கள் வழிபாட்டு முறைகள் என்ன என்பதை விளக்கி சொல்லுங்கள் ஐயா அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி ஐயா.
Excellent. Very informative talk. Can you please tell us the way to find out our Kula deivum and what is the alternative for families that do not know Kula deivum
Mama,when i was doing pooja On aadi first friday,i was showing dhoopam (agarbatti) to lord lakshmi Narayanan,i felt that the picture of lord was feeling the fragrance of agarbatti by inhaling it and expressing the happiness and satisfaction....What is the significance of this experience....I have felt this for the first time in my life...i request you to give your valuable feedback/reply in next video........🙏
Thank you Swamy ji. We have been worshipping Sapta matha as sapta kanya. It is very clear now. Thanks so much for your valuable input to your society and Dharma. Is there any sapta kanya temples near Chennai please, because all Lord Siva temple has got sapta matha as you have explained. Omm NamaShivya
இதுவரைக்கும் யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை சொல்லி இருக்கீங்க ஐயா மிக்க நன்றிகள் மற்றும் சக்தி விகடன் தொகுப்பாளருக்கும் நன்றி எல்லாரும் இந்த சப்த மாதாக்களை தான் சப்த கன்னியர் என்று அனைவரும் கூறினார்கள் நாங்களும் அதைத்தான் நம்பினோம் இப்போதுதான் தெரிகிறது சப்த மாதா கால் வேறு சப்த கன்னியர்கள் வேறு 👍👌👌👌
இது தெரியாமல் கிராம கோயில்களில், சப்த கன்னியர்களுக்கு சப்த மாதாக்கள் பெயர் எழுதி விடுகின்றனர். நாமும் தெரியாமல் அந்த பெயர் சொல்லி அவர்களை வழிபடுகிறோம். சப்த கன்னியர்களுக்கு தனித்தனியே பெயர்கள் இருப்பது அய்யா சொல்லித்தான் தெரிகிறது. நன்றி
சப்த மாதா சந்நிதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் உள்ளது. பெண்களும், சிறு பெண்களும் விடியற்காலையில் அபிஷேகம் அலங்காரங்கள் செய்கிறார்கள். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள்.
When we use lime / paakku / manjal what sld we do 1. How many days sld we have tokeep the lime/manjal /paakku 2. Sld we have to change the lime everyday 3. What sld we do the after the pooja, when we have to change it daily
ஜயா, எங்கள் குல தெய்வ வழிபாடு செய்யும் போது அம்மன் அருள் வந்து இளையக் கன்னிக்கு சன்னிதி அமைக்க வேண்டும் என்று கூறினார். எங்களுக்கு இளைய கன்னி என்றால் யார் என்று தெரியவில்லை. தயவு கூர்ந்து இளையக்கன்னியின் பெயரினை தெரியப்படுத்த வேண்டுகிறேன் நன்றி,
கன்னி தெய்வ வழிபாடு கூறுங்கள் பூவாடைக்காரி வழிபாடு கூறுங்கள் எங்க வீட்டில் குழந்தை இறந்துவிட்டது இறந்து 45 வருடங்கள் ஆகிறது சீலை வைக்க வேண்டுமா பாவாடை சட்டை வைக்க வேண்டுமா அதை நாங்க உடுத்திக் கொள்ளலாமா யாருக்காவது தானம் தரலாமா எந்தக் கிழமையில் கும்பிட வேண்டும் எந்த மாதத்தில் கும்பிட வேண்டும் மதியம் கும்பிட வேண்டுமா மாலையில் கும்பிட வேண்டுமா சுகமே சூப்பர்
Since we are staying in a hostel We cannot expect all the people to be clean and hygiene and with bakti, so as much we try we will be failed in the thing of keeping rooms clean So is that ok to continue pooja in bachelor room It's not about kanya pooja its about all of the diety
மிக மிக அற்புதமான விளக்கம்.. பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா..
நீண்ட நாட்களாக தேடியிருந்த பதில் , நிறைய பேர் யூடியுபில் தவறாகவே சொல்கின்றனர், அதில் உடன்பாடு இல்லாமல் தேடிகொண்டிருந்தேன் நன்றி பலகோடி
மிகவும் அருமை ஐயா
நாங்கள் இது நாள் வரை சப்த கன்னிக்கு சப்த மாத சுலோகங்கள் சொல்லி வந்தோம் சப்த கன்னி சுலோகங்கள் சொன்னாமைக்கு மிக்க நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய இந்த கலந்துரையாடல்.மக சிறப்பு
ஐயா உங்களுக்கு என் பாத நமஸ்காரம்
அடியேன் கேட்டதற்கு இவ்வளவு அழகா விளக்கம் சொன்னது
கண்ணீரோடு சந்தோஷமாக ஆத்மநமஸ்காரம் செய்கிறேன்
Mika uyartha arivurai. Ulagathil ellorukkum saptha kanni vazhipadu seyvathu🙏🙏🙏
இது போல விளக்கங்கள் மக்களுக்கு தெரிவித்தால், அவர்களே சரி செய்வார்கள். நல்ல விழிப்புணர்வு. நானும் இப்பொழுது தான் அறிந்து கொள்கிறேன், நன்றி ஐயா
Excellent description and Thank you
Namaskaram Swamiji & Anchor ji,
Thanks for all your initiative & guidance
It is an Awesome program.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ரொம்ப ரொம்ப நன்றிங்க சாமி!! சப்த கன்னியர்...சப்த மாதர்... இரண்டு வேறுபாடுகள் ரொம்ப நல்லா இருக்குங்க சாமி!!
தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் சாமி... நமச்சிவாய..
lalithambika the queen, shyamala the prime minister and varahi the commander in chief. Please explain more about Anga, Upanga and Prathyanga devatas of these 3 primary shaktis.
கோடான கோடி நமஸ்காரம்.
Sailapathy sir and ayya you both doing great service. Kindly continue this.
Rombha pramaadham, Namaskaram
Sapthi slohi slogangal
Romba eliya vilakkam
Thanks a lot sir
Nadri iyya.Nalla theliva seithi, payan tharum nambikkaiyodu seivom .
Frist time parkura unga videos ....very nice ...
Nalla details ... ..sir..🙏
ஐயா தங்களின் கருத்து மிக நன்கு மனதில் பதிந்தது. நன்றி 🙏🙏
வணக்கம் ஐயா! லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யும் முறை பற்றி விளக்கம் தர வேண்டுகிறேன்
முழுவதுமாக பாராயணம் செய்ய முடியவில்லை என்றாலும் இந்த 7 பெயர்களை சொன்னால் அன்னையின் 1000 நாமங்கள் உடைய லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்ததற்கு சமமாகும் ..... அன்னையின் முழு அருளும் கிடைக்கும்..... அவை ....
1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
2.ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ
3.ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ
4.ஓம் ஸ்ரீ ஸசமார ரமாவாணி ஸவ்ய தக்ஷிண சேவிதாயை நமஹ
5.ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ
6.ஓம் ஸ்ரீ சிவசக்தியைக்ய ரூபிண்யை நமஹ
7.ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சக்தி 🙏பராசக்தி🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏
Sri mathre namaha.
Namaskaram to Shanmukham ayya! Very nice upload. Thank you so much
SIVACHARYAR. MAMA KU NAMASKARAM.. PLEASE BLESS ME.
UNGAL COMPARISON WITH MONEY DEPOSIT. ATM. BANK. ETC VERY SOOPER.
💐சிறப்பு வணங்குகிறேன் 💐💐💐
மிக பயனுள்ள பதிவு.🙏🙏
Namaskaram Guruji nalla message solrenga nandri
இந்த கேள்வி பதில் ரொம்ப விரும்ப தக்கதாக உள்ளது.தக்க இந்த நற்பணி. கூடிய சீக்கிரம் இதை பார்த்து பல ஊடகங்கள் இதே மாதிரி ஆரம்பித்து விடுவார்கள்.
Q❤❤❤ 11 1❤
Namaskaram good message ❤
Useful information, engal kuladevivam saptha madha dhan. But, different names
Excellent informative program
Poojai mudindhadha piragu andha paakku, lemon ,manjal ai enna pannanum! Adhai konjam sonnal nandraaga irukkum
நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு எந்த சப்தமாதாவை வணங்கலாம். பதில் கூறுங்கள் ஐயா. நன்றி.
Namaskaram Guruji. ரொம்ப நன்றி
Namaskaram, Aiyah 🙏I avidly follow all your videos. The facts are very clearly explained. I’m deeply grateful. Any sloka- simple for Saptamatas and Saptakanyakas respectively. Please tell us. Thank you Aiyah. Please accept my Namaskarams
Lalitha sahasranamam பற்றி கூறுங்கள் ஐயா.
நன்றி 🙏🏻
மனமார்ந்த நன்றிகள்
அருமையான. விளக்கம் ..நன்றி.
Differentiation between sapthamatha and saptha kanniyar is tobe knoŵn by èvery hindUs he is agreat scholor my deep namaskaràn̈gal
சப்த மாதர் கோவில் நங்கநல்லூரில் உள்ளது.ஏழ்லூர் அம்மன் என்று பெயர்.தங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றி.
Yaayàngalkuladaivamsapthakannithananaliyyarkumpapisakompothusapthamathayandrusonnar
Thankyou much
நன்றி. அய்யர
ஏழு கன்னியர் வழிபாடு கிராமங்களில் ஆற்று ஓரத்திலும் குளக்கரை ஓரத்திலும் வட தமிழ்நாட்டில் செல்லியம்மன் பச்சையம்மன் கோயில்களில் கன்னிமார் சாமி என்றும் நங்கை அம்மன் என்ற பெயரிலும் வழிபாடு செய்து வந்தார். ஆசிவக தெய்வம் என்றும் கூறப்படுகிறது நவகிரகங்கள் வழிபாட்டு முறைக்கு முன்னே வழிபாடு செய்யப்பட்டது. முருகப்பெருமான் உருவாக்கப்பட்ட ஏழு கிரகங்கள் என்றும். ஏழு நிறம் வானவில் ஒவ்வொரு கன்னிகளுக்கு ஒரு நிறம் உள்ளது என்று குறிப்பிடப்படுகிறது.
அருமை அருமை ஐயா
மணப்பாக்கம் கண்ணியம்மன் பற்றி சொல்லுங்கள்.
Nandri iya
Hi Sirs, thank you for sharing. Would you do this prayers for homes ? Pls let us know.
மிக்க நன்றி ஐயா
உங்களுக்கு கோடி நன்றி ஐயா
சரியான நேரத்தில் உங்கள் பதிவு கிடைத்து ஐயா. ஏழு கன்னியர்கள் வழிபாட்டு முறைகள் என்ன என்பதை விளக்கி சொல்லுங்கள் ஐயா அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி ஐயா.
Excellent. Very informative talk. Can you please tell us the way to find out our Kula deivum and what is the alternative for families that do not know Kula deivum
நமஸ்காரம் ஐயா ஞானக் கடல் ஐயா தெய்விக புன்னகை ஐயா நமஸ்காரம்
Mama,when i was doing pooja On aadi first friday,i was showing dhoopam (agarbatti) to lord lakshmi Narayanan,i felt that the picture of lord was feeling the fragrance of agarbatti by inhaling it and expressing the happiness and satisfaction....What is the significance of this experience....I have felt this for the first time in my life...i request you to give your valuable feedback/reply in next video........🙏
Nandri Aiya🙏
நன்றி ஐயா
Nandri 🙏🏼 ayya
Thank you so much
நன்றி 🙏🙏🙏🙏 சாமி
Thank you Swamy ji. We have been worshipping Sapta matha as sapta kanya. It is very clear now. Thanks so much for your valuable input to your society and Dharma. Is there any sapta kanya temples near Chennai please, because all Lord Siva temple has got sapta matha as you have explained. Omm NamaShivya
Thank you iyya
ஐயா உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள்
எங்கள் குலதெய்வம் ஏழு கன்னிமார் . காவல் தெய்வம் முனியப்பன்
Sri ruthram shortta eppadi padikiradhu koorungal ayya
ஐயா, பெண் குழந்தைகளுக்கு சொன்னீர்கள் மிகவும் நன்றி. ஆண் குழந்தைகளுக்கும் சொன்னீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
QUESTION N ANSWER. DIRECTA. START PANNINAL. NALLADHU. KONJAM PESI. PINBU START PANRADHAI AVOID PANNINAL. MIGAVUM. NALLADHU.
Anda 7 paakku, or 7 lemon or 7 manjal evaigalai poojai mudindavundan yenna seiya vendum?
Unga use ku pannikoga,.... Ilana thanam panuga
Anna, முனிஶ்வரரர் பூஜை பற்றி சொல்லுங்கோ
பூஜா செய்த எலுமிச்சம் பழத்தை என்ன செய்ய வேண்டும்?
Lalitha sahasranamam patri sollungal ayya
Super
பெண் குழந்தைகள் Paadhugaappu உலகில் மிகவும் அவசியமாது ஜெய் சப்த கன்னி
திருவண்ணாமலை மாவட்டம் Melpadur saptha கன்னிகா கோவில் yengal குடும்ப குல தெய்வம்.
Pls speak abt Maha Mehru ayya!
இதுவரைக்கும் யாரும் சொல்லாத ஒரு விஷயத்தை சொல்லி இருக்கீங்க ஐயா மிக்க நன்றிகள் மற்றும் சக்தி விகடன் தொகுப்பாளருக்கும் நன்றி எல்லாரும் இந்த சப்த மாதாக்களை தான் சப்த கன்னியர் என்று அனைவரும் கூறினார்கள் நாங்களும் அதைத்தான் நம்பினோம் இப்போதுதான் தெரிகிறது சப்த மாதா கால் வேறு சப்த கன்னியர்கள் வேறு 👍👌👌👌
இது தெரியாமல் கிராம கோயில்களில், சப்த கன்னியர்களுக்கு சப்த மாதாக்கள் பெயர் எழுதி விடுகின்றனர். நாமும் தெரியாமல் அந்த பெயர் சொல்லி அவர்களை வழிபடுகிறோம். சப்த கன்னியர்களுக்கு தனித்தனியே பெயர்கள் இருப்பது அய்யா சொல்லித்தான் தெரிகிறது. நன்றி
ஐயா வணக்கம் மாணிக்க நாச்சியார் அழகு நாச்சியார் என்ற தெய்வங்கள் பற்றி சொல்லுங்கள் ஐயா
Veetil kanniya eranthavarikalai vazhipadum murai sollungal iya
Gurunaatharukku namaskaaram
Namaskaram...our kulla deivam is sapta kanniyar at chengalpet...how to worship these at home
சப்த மாதா சந்நிதி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் உள்ளது. பெண்களும், சிறு பெண்களும் விடியற்காலையில் அபிஷேகம் அலங்காரங்கள் செய்கிறார்கள். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள்.
Ayya Vannakam one question eppo tiles la Swamy padam varuthu sir ethai vangai Swamy roomva ka vaithu vazhu pa padalama. Sollunga🙏
Saptha matha oda poojai epdi pandrathu enna neividyam enna mantram oru oru devathaikum thani thaniya slogams irukka
@@pankajamsathiyamurthy5978 nandri akka
சப்த மாதா மந்திரம் சொல்லி தாருங்கள் அகோர வீரபத்திரர் வழிபாடு பற்றி கூறுங்கள்
மாதாக்கள் கன்னிகள் இருவரும் ஒன்றே..
நாம் மூல மந்திரங்கள் குரு மூலம் வாங்காமல் பாரயணம் பண்ண கூடாது என்கிறார்கள். விளக்கம் தாருங்கள் ஸ்வாமி.
சப்த கண்ணி பூஜை கோவில்ல வீட்ல எப்படி பண்ணுவது அய்யா🙏🙏
ஏழுகன்னி வழிபாடில்
அம்பாளுக்குரிய பொதுவான 108 அர்ச்சனை செய்யலாமா?
தங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஐயா , ஆண் குழந்தைகளுக்காகவும் இந்த பூஜை செய்யலாமா ஐயா.
ayya thayavu senju sollunga government job kedaika enna poojai pananu
When we use lime / paakku / manjal what sld we do
1. How many days sld we have tokeep the lime/manjal /paakku
2. Sld we have to change the lime everyday
3. What sld we do the after the pooja, when we have to change it daily
🤗
ஜயா, எங்கள் குல தெய்வ வழிபாடு செய்யும் போது அம்மன் அருள் வந்து இளையக் கன்னிக்கு சன்னிதி அமைக்க வேண்டும் என்று கூறினார். எங்களுக்கு இளைய கன்னி என்றால் யார் என்று தெரியவில்லை. தயவு கூர்ந்து இளையக்கன்னியின் பெயரினை தெரியப்படுத்த வேண்டுகிறேன் நன்றி,
ஐயா நமஸ்காரம்
நாரசிம்ஹி என்று கேட்டிருக்கோமே அதை பற்றியும் கொஞ்சம் விளக்கம் சொல்ல வேண்டுகிறேன்
After pooja keeping betle nut, how to dispose it.
Gayatri mantras for saptamatrikas please.
கன்னி தெய்வ வழிபாடு கூறுங்கள் பூவாடைக்காரி வழிபாடு கூறுங்கள் எங்க வீட்டில் குழந்தை இறந்துவிட்டது இறந்து 45 வருடங்கள் ஆகிறது சீலை வைக்க வேண்டுமா பாவாடை சட்டை வைக்க வேண்டுமா அதை நாங்க உடுத்திக் கொள்ளலாமா யாருக்காவது தானம் தரலாமா எந்தக் கிழமையில் கும்பிட வேண்டும் எந்த மாதத்தில் கும்பிட வேண்டும் மதியம் கும்பிட வேண்டுமா மாலையில் கும்பிட வேண்டுமா சுகமே சூப்பர்
எலுமிச்சை பாக்கு இவைகள் வைத்து பூஜை செய்து பின்னர் அதை என்ன செய்வது என்று கூறவில்லை மே அதை என்ன செய்வது என்று தயவுசெய்து கூறுங்கள்
Since we are staying in a hostel
We cannot expect all the people to be clean and hygiene and with bakti, so as much we try we will be failed in the thing of keeping rooms clean
So is that ok to continue pooja in bachelor room
It's not about kanya pooja its about all of the diety
Where is Saptha kanniyar temple situated in Tanjore district
Aakasa kannigai yin sollavendiya peyar enna? Pls
வீட்டில் சகஸ்ரநாம பாராயணம் செய்தால் என்ன நிவேதனம் செய்வது
Om murugaa vetrivel murugaa
Poojai mudindavudan anda 7 pakkugalai enna seiya vaendum
🙏🙏🙏💐