எதிரிகளை துவம்சம் செய்யும் வாராஹி அம்மன் வழிபாடு | Varahi Amman worship method & benefits

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 5 тыс.

  • @yuvarajsiva1576
    @yuvarajsiva1576 2 года назад +3413

    நானும் நிற்கதியா நிக்கும்போது இந்த பதிவை பார்த்து அம்மா சொல்வது போல் அம்மாவை வீட்டில் வழிபாடு செய்தேன்.என்னையும் அவதூறா பேசியவர்களே என்னிடம் மன்னிப்பு கேட்டாங்க இது சத்தியமான உண்மை இப்பவும் என்னை நல்வழி படுத்தி காத்தருளும் அம்மா வராஹி தாயே போற்றி

    • @selvimani2513
      @selvimani2513 2 года назад +46

      உன்மையாக தான்

    • @BabyBaby-bm7zf
      @BabyBaby-bm7zf 2 года назад +15

      Epdi pray pannuninga

    • @yuvarajsiva1576
      @yuvarajsiva1576 2 года назад +119

      @@BabyBaby-bm7zf இரவு 8 .pm ku அகல் விளக்கு ஏற்றி நெய்வேத்தியம் சக்கரவல்லி கிழங்கு.மாதுளை.அம்மா கொடுத்த மந்திரம்108 தடவை சொன்னேன்,எனக்கு அவங்க பிரச்சனை தரங்கா இவங்க தரங்கனு நான் சொல்லி வேண்டிக்கலை நான் அம்மா கும்பிடும் போது எனக்கு அழுகை மட்டுமே வந்தது எனக்கு யார் எல்லாம் பிரச்சனை கொடுத்தாங்கலோ இப்ப அவங்க எல்லோரும் அமைதியா இருக்காங்க

    • @BabyBaby-bm7zf
      @BabyBaby-bm7zf 2 года назад +7

      @@yuvarajsiva1576 thank u

    • @srikaviprathap1200
      @srikaviprathap1200 2 года назад +26

      எத்தனை நாள் விளக்கு போட வேண்டும் ? கொஞ்சம் சொல்லுங்க..... 21 நாள் …

  • @veeradurai691
    @veeradurai691 2 года назад +55

    வாராகி அம்மனை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஏனென்றால் அவள் நம்மை அழிக்க நினைக்கும் எதிரிகளை நம்மிடமே வந்து சரணடைய செய்பவள் 🥰🙏

  • @harindiranm2377
    @harindiranm2377 2 года назад +31

    சத்தியமான உண்மை.....அம்மா என்று கூப்பிட்டாலே வந்து விடுவாள் .....மனதார நம்பினாலே போதும்.....அனுபவ வாயிலாக கூறுகிறேன்.... பேசும் தெய்வம் என் வாராஹி......

  • @saravanaprakash6584
    @saravanaprakash6584 Год назад +12

    எங்கள் ஊர் பொன்னேரி... புதிதாக வராகி கோவில் கட்டியுள்ளனர் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது... தாயை தினமும் பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது... ஓம் வராகி தாயே போற்றி...

  • @smilingberries4539
    @smilingberries4539 3 года назад +29

    After watching this video i did Varahi Pooja at home for 11 days, On 11th day my wishes and prayers got fulfilled it is really very powerful.

    • @surekha6103
      @surekha6103 3 года назад +3

      Could you please tell me how many days it should be followed?

    • @arashshajari5439
      @arashshajari5439 3 года назад +2

      @@surekha6103 21 or 48 day

    • @teasollumachi326
      @teasollumachi326 2 года назад +1

      Tamil please type pannu sir

  • @கவின்கவிதைகள்
    @கவின்கவிதைகள் 2 года назад +39

    வராஹி தாயே துணை அவமதிதவர்கள் முன் என்னை தலை நிமிர்ந்து நடக்க வை. எந்த இடத்தில் என்னை அவமதிதார்ளோ அந்த இடத்தில் எல்லாரையும் விட ஒரு படி மேலே உயர்த்தி வை 🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +16

    வாராஹி அம்மா என் மகனும் மருமகளும் இன்று போல் என்றும் சந்தோசமாக மகிழ்ச்சியாக வேண்டிய செல்வங்களை கொடுத்து மற்றவர்களுக்கும் கொடுத்து காத்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @devigadeviga5324
    @devigadeviga5324 2 года назад +11

    ஓம் வாராகி தாயே போற்றி என்னையும் என் கணவரையும் ஒன்று சேர்த்து வைங்க அம்மா தாயே போற்றி என் எதிரிகளை நீங்க தான் அம்மா பார்த்துக்கணும் அம்மா நீங்க தான் துணையா இருக்கணும் வாராகி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyankailamparithi6337
    @priyankailamparithi6337 3 года назад +22

    சரியான நேரத்தில் இந்த விடியோ எனக்கு கிடைத்துள்ளது அம்மா நன்றி

  • @suthag3301
    @suthag3301 3 года назад +14

    அம்மா நீங்க பேசும் போது இடைவெளியே இல்லாமல் வந்த வார்த்தைகள் எல்லாம் வாராகி அன்னையின் அருள் தான்..... அவ்வளவு உண்மை இருந்தது உங்கள் பேச்சில்.....

  • @Aswin-dk1yt
    @Aswin-dk1yt 2 года назад +14

    நீங்கள் பதிவிட்டது 100% உண்மை என் வாழ்வில் நடந்த அவமனகளுக்கு பதில் கொடுத்தவள் இவளே என் அன்னை வாராஹி நித்தமும் துணை நிற்பவள் 🙏🙏

    • @sheilaabalan9716
      @sheilaabalan9716 2 года назад +1

      Please share me the Varahi amman Manthiram for daily prayers in english i dont know tamil.🙏

    • @shamu2
      @shamu2 2 года назад

      @@sheilaabalan9716 see description

    • @marormanimani2572
      @marormanimani2572 2 года назад

      Amma naan nallathu sheithalum kettathu tan Enna nenikkerarkal Enna Oru nai partu kontu erukkeran ketta nokkatel neenga than ennai kapatha ventum varagi thayee naan ungalai muluthum nampukiren om sakthi en makalukku kalyanam aakavendum NAlla marumakan vara vendum Amma manonmani thuraiyur

  • @nivisundaram4795
    @nivisundaram4795 Год назад +9

    100% true, becoz of my anger am facing lot of my problem in my life after varahi blessing am changed lot.. Like control myself in every situation. Before do anything, am thinking multiple times.

  • @suganyadevi5178
    @suganyadevi5178 2 года назад +15

    என் வீட்டிற்கு வந்த முதல் நாளே அற்புதம் நிகழ்த்திவிட்டாய் வாராஹி தாயே. போற்றி போற்றி

  • @kamalarani4328
    @kamalarani4328 4 года назад +17

    நன்றி சகோதரி. உங்களுடைய பேச்சு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது அவ்வளவு அருமை.

  • @vkmoorthy2023
    @vkmoorthy2023 2 года назад +23

    நான் வராகி அம்மனை தரிசித்த உடனே எனக்கு முடியாத இருந்த நீதிமன்ற வழக்கு தற்போது முடிந்துள்ளது நன்றி..

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 Год назад +3

    🙏 ஓம் சக்தி வழிபாடு செய்கிறேன் அம்மா நான் ஒன்று நினைத்து வராஹி அம்மனை வேண்டினேன் நல்லபடியாக நடந்தது 🙏

  • @cookwithdeekshi9764
    @cookwithdeekshi9764 3 года назад +18

    நீங்க solla solla en உடல் சிலிர்க்கிறது. Romba நன்றி.

  • @MahaLakshmi-rx9rh
    @MahaLakshmi-rx9rh 2 года назад +18

    வராஹி தாயே எனக்கு நடந்த தூரேகம் கஷ்டம் துன்பம் கடன் எல்லாம் என் எதிரியை நீயே பார்த்துக்கொள்

  • @varahiammanjothidanilayam1158
    @varahiammanjothidanilayam1158 3 года назад +42

    பேசும் தெய்வம் வாராஹி
    பேசிப்பாருங்கள்
    ஒரு குழந்தை போல் பேசுவாள் ... சிரிப்பாள் .. அன்னை வாராஹி

  • @PrasannaPrasanna-xh7fs
    @PrasannaPrasanna-xh7fs Год назад +6

    ஓம் வாராஹி அம்மா என் கஷ்டங்களை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும் தாயே வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி

  • @kavithavenki9700
    @kavithavenki9700 4 года назад +16

    She said true only.. I am praying from February 2020 to still.. I get lot of blessing.. Jai varahi... I love so much my amma varahi varahi

    • @MsSmile1976
      @MsSmile1976 3 года назад

      Whether we have to for how many days?

  • @ganeshs5463
    @ganeshs5463 4 года назад +12

    வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை.... வழிகாட்டும் விதம் அருமை நன்றி அம்மா

  • @rmohan003
    @rmohan003 4 года назад +25

    உண்மையான தகவல்,அருமையான பதிவு சகோதரி .வாறஹி அம்மன் ஆலயம் காஞ்சிபுரம் to அரக்கோணம் செல்லும் வழியில் திறுமால்புர் என்னும் ஊர் அருகில் மிக பழைமை வாய்ந்த ஆலயம் உள்ளது.

  • @mynaturalworld157
    @mynaturalworld157 2 года назад +3

    அம்மா வின் இந்த பதிவு என் மனதுக்கு ஒரு ஆறுதல்.... நன்றிங்க அம்மா... நீங்கள் நீடூழி வாழ்க வளமாக நலமாக ☀️☀️☀️ நன்றிங்க அம்மா ☀️☀️☀️🙏

  • @sonaaleer1336
    @sonaaleer1336 3 года назад +22

    உங்களுடைய குரலே மனதிற்கு நிம்மதியையும் ஆத்மதிருப்தியையும் கொடுத்தது... மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏

  • @velligiri6466
    @velligiri6466 2 года назад +10

    இந்த தெய்வத்தை நினைத்து அன்றாட அதிகாலை நாலு மணிக்கு வணங்கி வந்தால் நாம் நினைத்தது நடக்கும் என்பதில் எவ்வளவோ நாட்களாக இந்த தெய்வத்தை பற்றி எனக்கு தெரியாது அற்புதமாக ஒரு மாதத்திற்கு முன்பாக சரியாக ஒரு இடத்தில் இந்த தெய்வத்தின் போட்டோ எனக்கு கிடைத்தது அதை வைத்து வணங்கி வந்தேன் இன்று வரை எனக்கு எந்த தொல்லையும் இல்லை எந்த கஷ்டமும் இல்லை எதிரில் என்னுடைய கெடுதலும் இல்லை இந்த பிறகு வாடகை அமைப்பு தேட ஆரம்பித்தேன் தேடியதிலிருந்து அன்றாடும் அதிகாலை நாலு மணிக்கு ஜெபம் தயார் செய்து கொண்டிருக்கிறேன் நீங்களும் இதை பயன்படுத்திக் கொள்வோம் கொண்டு தன் வாழ்வில் நல்லபடியாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @sunsaai4960
    @sunsaai4960 2 года назад +10

    அம்மா இந்த பதிவை கேட்கும்போதே கவலை தீர்ந்தது போல் இருக்கிறது நன்றி அம்மா 🙏

  • @Kasthuri-mj2tv
    @Kasthuri-mj2tv Год назад +2

    ஒவ்வொரு விஷயத்தையும் ரொம்ப தெளிவாக எங்களுக்கு புரியும் வகையில் சொல்றீங்க ம்மா ரொம்ப நன்றி மா

  • @narenstar2731
    @narenstar2731 4 года назад +11

    Yes I agree as a wife I was facedmany trouble asyou said I was worshipping Devi for past 2yrs really lots of changes I has no photos of her I worship her by keeping her name in my mind I said my trouble to her in mind ammazingly I faced sudden changes within a week Jai varahi

  • @ecrbala6395
    @ecrbala6395 4 года назад +14

    வணக்கம் கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை வளர அன்பு கலந்த வாழ்த்துக்கள்

  • @Ambikasathya
    @Ambikasathya 3 года назад +8

    I have experienced her blessing. She came in my dream to purchase her vighraham. I bought and later I faced some issues at work. I sat and cried infront of her... Now my work is going smooth with no issues.. Her blessings are true...

  • @venkatvenkatvlk-sm5pr
    @venkatvenkatvlk-sm5pr Год назад +10

    எல்லாம் பெண் குழந்தை வாரகீ அம்மா உங்கள் பிள்ளைக்கும் துணையாக இருக்கள்

  • @priyadarshinirajendran3929
    @priyadarshinirajendran3929 3 года назад +10

    It's true en life la nadathu iruku .. do or die irukura situation la amma helped me... I believed her a lot ..

  • @priyaramesh6078
    @priyaramesh6078 4 года назад +7

    I followed the 21 days poojai as u said in this video and description..en prathanai nirai vetri thandhaal varahi Amman...still am doing all varahi poojai as u said....thank u Amma.god bless u amma

    • @yashiniprema2178
      @yashiniprema2178 4 года назад

      How many times have to tell the mantras

    • @rameshkumar8815
      @rameshkumar8815 4 года назад

      Maha mandhiram 108 times.it took 1 hr 10mins to finish..

    • @yashiniprema2178
      @yashiniprema2178 4 года назад

      @@rameshkumar8815 thank you

    • @diviyalatha2582
      @diviyalatha2582 4 года назад

      Hi howmany days we will do this pooja. Daily or monthly once in theipirai panchami

  • @shivabasbaskar2349
    @shivabasbaskar2349 3 года назад +7

    அம்மா நாராயணீயம் ஸ்லோகம் முழுவதும் தாங்கள் எங்களுக்காக தங்கள் உச்சரிப்பில் எங்களுக்காக பதிவிட வேண்டும் என்று தங்களை சிரம் தாழ்த்தி வணங்கி வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @தூயதமிழன்
    @தூயதமிழன் Год назад +10

    வாராஹி தாயே நீயே எனக்கு துணை நிற்க வேண்டும்

  • @nithyapriya1145
    @nithyapriya1145 2 года назад +8

    நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று இருக்கிறது அம்மா... 🙏🙏🙏🙏🙏 சமீப காலமாக எனக்கு வாராகி அம்மன் என் சிந்தனையில் தோன்றி கொண்டே இருக்கிறாள் அம்மா... நான் உடனே சென்று தரிசனம் செய்ய போகிறேன்...🙏🙏🙏🙏🙏

  • @sridevi8962
    @sridevi8962 4 года назад +12

    ☺I Realised Varahi Amman's blessing. Big experience for me. I have to thankful till my lifetime. 🙏🙏

    • @shilpar4480
      @shilpar4480 3 года назад +1

      Could u please share your experience

  • @mksobi4178
    @mksobi4178 4 года назад +7

    அம்மா நேற்று தான் நான் வாராஹி கோவில் சென்றேன் திரு உத்திர கோசமங்கை...இன்று வாராஹி சிறப்பு பற்றி பேசுறீங்க 🙏🙏🙏மிக்க நன்றிகள் 🙏

  • @malathimurugan5778
    @malathimurugan5778 Год назад +6

    Engal veettilum oli vadivil Amman Dharisanam kuduthanga... I'm so much happy.... Manamurigi vendunaal kandippa Amma namma ellar veettukkum varuvanga.... வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🐗🌺🍍

  • @Sandy14369
    @Sandy14369 3 года назад +5

    மிக அருமையான பதிவு அம்மா...💜
    வறுமை நீக்கி வளங்களை அள்ளி தருபவள் வாராஹி தாய் ...🙏
    என் அன்னை என் நம்பிக்கை என் ஆறுதல் என் அம்மா தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரப்பட்டினம்💥 அருள்மிகு ஸ்ரீ ஞானமூர்த்திஸ்வரர் அன்னை முத்தாரம்மன்🔱 அம்மாவின் புகழை உங்கள் குறலில் பதிவிட வேண்டுகிறேன் அம்மா...💜

  • @shalluayishua7928
    @shalluayishua7928 4 года назад +207

    Nan muslim but Nan intha varahi amman valipadu fri day la irunthu valipadukiren 48days poojai 100%nambikkaiyudan seigiren

    • @samaiyalsamaiyal6403
      @samaiyalsamaiyal6403 4 года назад +3

      Daily panringala

    • @ns_boyang
      @ns_boyang 4 года назад +6

      உண்மையா? அச்சரியமாக இருக்கிறது.

    • @VarahiYugam
      @VarahiYugam 3 года назад +7

      நீங்கள் நினைத்த காரியம் கண்டிப்பாக நடக்கும் jai varahi

    • @sonaaleer1336
      @sonaaleer1336 3 года назад +9

      இன்ஷாஅல்லாஹ்நீங்கள் நினைத்த அனைத்து நல்லவையும் நிறைவேற நாங்களும் துவா செய்கிறோம்👐👐👐👐

    • @sonaaleer1336
      @sonaaleer1336 3 года назад +1

      நீங்கள் நினைத்தது நடந்துவிட்டதா..

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 года назад +7

    வாராகி அண்ணையே என்னை காப்பாற்றுங்கள் நீங்கள் செய்த உதவிக்கு பல கோடி நன்றிகள் ❤❤❤🙏🙏🙏

  • @chithiraiselvam8702
    @chithiraiselvam8702 Год назад +15

    அம்மா தாயே வராகி என் கஷ்டங்களை தீர்த்து வை அம்மா

  • @Diya9777
    @Diya9777 3 года назад +125

    தஞ்சை பெரிய கோயிலில் வாராகி அம்மன் சந்நிதியில் வாழ்வின் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன். அங்கு தானாக தோன்றும். குழப்பமின்றி யோசிக்க வைக்கும்.

    • @sarveshmom
      @sarveshmom 3 года назад +5

      Humm nanu sandru erunthan nala positive ha erukum kovil

    • @meenakumari7428
      @meenakumari7428 3 года назад +5

      வாராகிஅம்மாஇந்தமீனாவுக்குகாட்சிக்கூடூத்திங்கநன்றிதாயே

    • @ganeshkarthikeyan7389
      @ganeshkarthikeyan7389 3 года назад +4

      Exactly 💯 true

    • @lakshmysridhar9198
      @lakshmysridhar9198 3 года назад +4

      Thank you very much Madam 🎉🎉💐💐💐💐
      You have explained about Devi Varahi and Devi Prathyagria so sweet to said about Them...
      Thank you so much 💐🎉💐🎉💐🎉🙏

    • @maheswaribalaram1227
      @maheswaribalaram1227 3 года назад +2

      Romba thanks neenga sonna manasuku oru nimathi kidaichiruku so ine kandippaga neenga sollura pola pannura madam

  • @mprgold5840
    @mprgold5840 2 года назад +11

    வராகி அம்மனின் சக்தியை பாருங்கள்... நான் வாராகி மாலை பாடலை தேடும் போது வாராகி அம்மன் பற்றிய உங்கள் முக்கிய பதிவு உடனே வந்தது... ஓம் ஐம் கிலீம் சவ்ம் 🙏🙏🙏🙏

  • @tharasribas9427
    @tharasribas9427 4 года назад +12

    அம்மா வணக்கம் நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதான் நான் ஆன்மீக பயணத்தில் சில காலமாக இடையூறுகள் இருந்தன அவை அனைத்துமே சரி செய்து வராகியம்மன் நன்றி

  • @BaluSamy-dk9xd
    @BaluSamy-dk9xd Год назад +5

    அம்மா தாயே வராஹி தாயே போற்றி அம்மா என் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சினைகள் யாவையும் சரி செய்து காப்பாற்றி தாருங்கள் அம்மா தாயே வராஹி தாயே போற்றி அம்மா நான் நிற்கதியற்று இருக்கின்றேன் தாயே வராஹி தாயே எனக்கு உதவி செய்யுங்கள் தாயே வராஹி தாயே போற்றி ஓம் வராஹி தாயே போற்றி

  • @jayanthyrangan7285
    @jayanthyrangan7285 3 года назад +21

    Varahi is mother who is very kind and listens our prayer and gives instant relief. It is my own experience.

  • @yuvarajsiva1576
    @yuvarajsiva1576 2 года назад +14

    எனக்கு எப்பொழுதெல்லாம் மனசு கஷ்டமா இருக்கும் போது இந்த பதிவை பார்ப்பேன்.கிட்டத்தட்ட 50. முறை பார்த்து இருக்கேன்.இந்த பதிவு அளித்த உங்களுக்கு கோடான கோடி நன்றி அம்மா

    • @jkhydro693
      @jkhydro693 2 года назад

      Nanum than, daily poojai pannanuma

  • @jayakumarmalarkodi4918
    @jayakumarmalarkodi4918 3 года назад +10

    மிக்க நன்றி அம்மா மிக்க மகிழ்ச்சி காஞ்சிபுரம் to அரக்கோணம் செல்லும் வழியில் பள்ளூர் என்ற. கிராமத்தில் வாராகி அம்மன் கோயில் உள்ளது மிகவும் சக்தி வாய்ந்த கோவில் மிகவும் பழமையான கோயில்.

  • @nanum4perumnangaseirasorum114
    @nanum4perumnangaseirasorum114 Год назад +8

    வாராஹி அம்மா என் வெற்றி மற்றும் சக்தி வாய்ந்த தெய்வம்

  • @viswanathanr2301
    @viswanathanr2301 3 года назад +14

    தஞ்சை போக முடியாது என்பதால் நாங்கள் அவிநாசி யிலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் மேட்டுக்கடை என்கிற ஊரில் சித்தர் பீடம் உள்ள கோவிலில் வார வாரம் வெள்ளி கிழமைகளில் ராகு காலம் முடிந்து மதியம் 12 மணிக்கு மேல் வாராஹி அம்மனை வணங்கி வழிபட்டு வருகின்றேன் எனக்கு மனநிம்மதி தொழில் வளர்ச்சி உடல் நலம் தருகிறது ( சுமார் ஐந்து வருடம் ஆக சென்று வணங்கி வழிபட்டு வருகின்றேன் ) நலம் தரும் வாராஹி வணக்கம் 👋👋👋👋👋

    • @vadivelk4224
      @vadivelk4224 2 года назад

      Bro நம்பியூர் la irunthu ethanai kilometer

  • @bindhuvinodh2062
    @bindhuvinodh2062 2 года назад +16

    நான் இப்போதுதான் முதன் முறையாக வாராகி அம்மனை கும்பிடுகிரேன்.

  • @drjayashreerani.b6165
    @drjayashreerani.b6165 2 года назад +7

    எதிரிகள் தொல்லையால் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். என் பெயரை கெடுக்கிறார்கள். தாயே நீயே பார்த்துக்கொள்

  • @sivapriya461
    @sivapriya461 Год назад +2

    I too recently started praying varahi Amma. All of sudden i felt in my subconscious mind that someone telling me to pray Amma. I started praying. I found a temple near my house itself. Yesterday I attended panjami pooja. That was great. I felt good. I'm sure Amma will be with me and guide me by all means

  • @rathiuthi1544
    @rathiuthi1544 2 года назад +6

    என்னுடைய பிராத்தனை யை நிறைவேற்றி கொடுங்க அம்மா வராஹி தாயே

  • @Roja_july
    @Roja_july 4 года назад +28

    That celebrity is writer Thiru Balakumaran .. 👍... Good info mam.

  • @jothisekar1245
    @jothisekar1245 2 года назад +7

    சென்னை சைதாப்பேட்டை உள்ள கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள அன்னை வாராகி ஆலயம் தனியாக உள்ளது மிகவும் பிரபலமான கோவில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் சென்ற காலத்தில் வெளியே யாருக்கும் தெரியாமல் இருந்தது ஆனால் இப்போது பஞ்சமி நாட்களில் கூட்டம் அலை மோதுகிறது அம்மா வாராகி அகிலத்தின் நாயகியாக வளம் வருகிறாள் நீங்களும் சென்று வணங்கி வாருங்கள் அன்னையை வணங்கும் மக்களுக்கு சகல செளபாக்கியத்தோடு வாழ அருள்புரிவாய் அம்மா வாராகி தாயே தயாபரி உமையவளே உங்கள் பாதம் சரணம் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @sivambigamanickam6838
    @sivambigamanickam6838 Месяц назад +3

    அம்மா வராகி தாயே போற்றி என் கணவர் என்னையும் குழந்தையையும் விட்டு சென்ற போது வேண்டினேன் சில மணி நேரத்திலேயே இன்று மாலை வந்து விடுகிறேன் என்று போன் செய்தார். எங்களது வாழ்வை காப்பாற்றி கொடுத்தார்

  • @dillibabumalarkodi2393
    @dillibabumalarkodi2393 3 года назад +6

    ஸ்ரீ வாராஹி அம்மன் நமக்கு துணையாய் இருப்பான் ☘️🌺☘️🌺☘️🌺🙏🙏🙏🙏🙏🙏

    • @withvarahi7598
      @withvarahi7598 3 года назад

      நேரில் வந்து பேசும் வாராஹி, எங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்து காக்கும் வாராஹி அன்னை.
      Our Real Experience: ruclips.net/video/4t07zSerQVE/видео.html

  • @rathinamalam4348
    @rathinamalam4348 2 года назад +10

    அம்மா என் மகள் கணவன் வேறொரு பெண்ணிடம் சகவாசம் வைத்து இவளை கழற்றி விட ப்ரயத்தனபடுகிறான் நான் இப்போது உங்கள் பதிவு கண்டு இந்த ப்ரார்த்தனை தொடங்குகிறேன் நன்றி தாயே

    • @kavideepsubitha6915
      @kavideepsubitha6915 2 года назад +2

      Vaarahi Amman eah pray pannunga nallathu nadakum 💯

    • @rathinamalam4348
      @rathinamalam4348 2 года назад +3

      @@kavideepsubitha6915 மிக்க நன்றி சகோதரி நான் வேண்டி அழாத நாளில்லை நம்பிக்கை யோடு பூஜை செய்ய ஆரம்பித்து இருக்கிறேன் அம்மா தேசமங்கையர்கரசியை மானசீக குருவாக எண்ணி வராஹி அம்மா என் மகளின் தொலைந்த வாழ்வை மீட்டுத்தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @kavideepsubitha6915
      @kavideepsubitha6915 2 года назад +1

      @@rathinamalam4348 ok sis kandipa Unga prayers niraiverum... Nallathe nadakum 💯 sis Be Happy❣️

    • @rathinamalam4348
      @rathinamalam4348 2 года назад +1

      @@kavideepsubitha6915 thank you so much

  • @kannanbrn
    @kannanbrn 4 года назад +11

    She is more powerful.. Amman will solve problems and proteted us in any time .. panchami thithi is aupisious to her

  • @muruganveni9177
    @muruganveni9177 2 месяца назад +2

    வாராகி தாயின் அருள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும் நான் வாராஹி தாயே வணங்கிய பிறகு என் வாழ்க்கை மிகவும் நல்லா இருக்கிறது ஓம் வாராஹி தாயே போற்றி

  • @meenapandian6659
    @meenapandian6659 2 года назад +10

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோச மங்கையில் சுயம்புவாக எழுந்துள்ளது வாராஹி அம்மன் திருக்கோயில் இங்கு மஞ்சள் அரைத்து நேர்ந்து கொள்வது சிறப்பு

  • @muruga1606
    @muruga1606 4 года назад +93

    எனக்கு பெரிய ஏதிரி என் கணவரின் குடிப்பழக்கம் மது என்னும் அரக்கனை வராஹி தாய் துவம்சம் செய்யட்டும் பல பெண்கள் நிம்மதியா இருப்பாங்க

  • @ponmozhi1789
    @ponmozhi1789 3 года назад +8

    Am facing so many problems in my life. I seen this video and successfully I finished my 26 days pooja. Am waiting for her reply. After getting that result, definitely I will send my experience.

    • @balakumar6989
      @balakumar6989 3 года назад

      Ok

    • @sreeram8877
      @sreeram8877 3 года назад

      இப்ப எப்படி இருக்கீங்க?

    • @ponmozhi1789
      @ponmozhi1789 3 года назад +1

      Can't find out any changes. But still am believe her. It will take some time.

  • @selvanayagamgovindhasamy8176
    @selvanayagamgovindhasamy8176 Год назад +5

    நான் மிகவும் வேதனையுடனஇப்பதிவை பாாதேன உங்களது விளக்கம் கேட்டதும் இன்றே எனது கஷடங்கள் நீங்கியதும் எனது குழநதையை ஏமாற்றியவர்களை வராகித் தாய் பாததுக்கொள்வாள் என்றும் பரிபூரணமாக நம்புகிறேன் அம்மா நன்❤றி வணக்கம

  • @kumarhari4928
    @kumarhari4928 2 года назад +10

    எந்த தப்பும் செய்யாமல் இருக்கும் என்னை தப்பு செய்தததாக என் கணவரை பேச வைத்து எங்களை மனத்தால் பிரித்துவிட்டனர் குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்கிறேன் என் கணவர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அம்மா வராஹி ஓம் சக்தி பராசக்தி

    • @bharathkumarj.l3102
      @bharathkumarj.l3102 2 года назад +3

      Varahi Thaye Potri 🙏🙏🙏varahiye Sararam endru Vanankunkugal Nallathe Nadakkum Sister🙏🙏

  • @maragathamRamesh
    @maragathamRamesh 4 года назад +6

    மிகவும் பிடிக்கும் நீங்கள் பேசும் அனைத்து சொற்பொழிவுகளும்

  • @ramyaacuma8935
    @ramyaacuma8935 2 года назад +8

    என்னை தன் மான குறைவாக நிறைய பேர் பேசுறாங்க.. நீங்க தான் தாயே அவங்களுக்கு கூலி தர வேண்டும்

  • @kanimozhia3070
    @kanimozhia3070 2 года назад +7

    எவ்வளவு தெளிவா சொல்ல முடியுமோ அவ்வளவு தெளிவா சொல்ரீங்க அருமை அம்மா ☺️

  • @radhikar6201
    @radhikar6201 2 года назад +16

    நானும் இந்த பதிவை பார்த்து தான் அம்மா சொன்ன படி தேய்பிறை பஞ்சமியில் வழிபட்டேன் .என் கனவிலும் என் கணவர் கனவிலும் வாராஹி அம்மா வந்தாங்க நாங்கள் 11 நாள் விரதம் இருந்து வழிபட்டோம் 11ம் நாள் இறுதியில் நாங்கள் செய்த நெய் வைதியத்தில் வாராஹி அம்மாவின் முகம் வந்ததது. நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் பஞ்சமி நாயகியே போற்றி 🙏🙏🙏

    • @kanchanap2180
      @kanchanap2180 2 года назад +1

      Neenga sollarathu unmaiya h ennoda maamiyaar enna vaala vidaame 10 years ah enaku குடைச்சல் குடுதுட்டே இருக்காங்க நிம்மதியா வே விட மாடெங்குறாங்க அவங்க மகனே(my husband) Naa கைகுள்ள pottu வெச்சிருக்கேன் nu சொல்லி என்ன வாழ விடமாட்டுது எத்தன நாள் பொறுத்து போறது ஓவர் டார்ச்சர் நா எந்த தப்பும் பண்ணல நா இந்த பூஜை செய்யலாமா

    • @radhikar6201
      @radhikar6201 2 года назад

      உங்க மேல எந்த தப்பும் இல்லனா செய்ங்க

    • @kanchanap2180
      @kanchanap2180 2 года назад

      @@radhikar6201 thanks you sis

    • @eswary7685
      @eswary7685 2 года назад

      விரதம். 11. நாள் சொன்னீங்க. அது எப்படி என்று சொல்லுங்க

  • @Divyashree251
    @Divyashree251 3 года назад +6

    அம்மா நான் இன்று வைத்த வேண்டுதலை நிரைவேற்றி வை வாராஹி தாயே.

  • @vvthiru4918
    @vvthiru4918 2 года назад +7

    அம்மா வணக்கம் என் வாழ்கையில் எத்தனையோ காரியங்களை சந்தித்து ஓய்ந்துபோய் இருக்கிறேன் அம்மா நீங்கள் சொன்னத கேட்டபின் எனக்குள்ள ஒருசக்தி வந்த மாதிரிஉணர்கிறேன்இனி வரும் நாட்களில்வாராஹி அம்மன் எனக்கு துணையாக இருந்துவெற்றியேதருவார் என்று நம்புகிறேன்நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளவும்ஓம் வாராஹி தாயே போற்றி🙏🙏🙏😭🙏🙏🙏

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 года назад

      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +4

    தீய சக்திகள் தீய எண்ணங்கள் ஒழிய வேண்டும் அம்மா உங்கள் வாக்கு பலிதம் ஆகட்டும் ஓம் வாராஹி தாயே நீயே துணை

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 2 года назад +9

    காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் திருமால்ப்பூர் தோடர்வண்டி,பேருந்து நிருத்தத்தில் இருந்து மேற்கு நோக்கி திருமால்ப்பூர் செல்லும் சாலையில் பள்ளூர் என்ற ஊரில் தனி கருவறை விமானம் கொண்டு தனிஆலயமாக அமைத்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் தாயார். 🙏 வாழ்க வளமுடன் 🙏 🙏 🙏

  • @vijayarani1824
    @vijayarani1824 2 года назад +7

    🙏 சகோதரி,நான் 16/12/2022 அன்று வாராஹி அம்மன் சிறிய பித்தளை சிலை வாங்கி வடபழனி முருகன் கோவில் விளக்கு பூஜை அன்று குங்கும அர்ச்சனை செய்து வீட்டுக்கு அம்மாவை அழைத்து வந்து வழிபடுகிறேன் ( எனக்கு இதற்கு முன் இவரை வழிபாடு செய்யவில்லை ) என்னுடைய மாற்றம் எனக்கு வியப்பாக இருக்கிறது இனி மூலமந்திரம், வழிபாட்டு முறைகள் அறிந்து வழிபடுகின்றனர், உங்களுடைய பதிவு மிக பயன்படுகிறது, நன்றி சகோதரி

    • @vaishnavin4479
      @vaishnavin4479 2 года назад

      Can u pls tell me how you did pooja? Is it OK to keep her in home if we are non vegetarian

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சகோதரி

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Год назад +5

    அம்மா ஸ்ரீ வாராகி தாயே உன் பாதங்களை நமஸ்காரம் செய்து கொள்கிறேன்.

  • @HarishMotors
    @HarishMotors Год назад +6

    ஓம் வாராகி தாயே போற்றி என் மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யவும்🙏🙏🙏🙏 450 மதிப்பெண் பெற வேண்டும் தாயே போற்றி 🙏

  • @mynavathi2341
    @mynavathi2341 2 года назад +12

    அம்மா உங்களுடைய சொற்பொழிவு அம்மன் சிலை வாய் திறந்து பேசுவது போல் இருக்கின்றது மனதில் உள்ள கஷ்டம் காணாமல் போய் விடுகிறது அம்மா 🙏🙏🙏

  • @poornimakarthikeyan9908
    @poornimakarthikeyan9908 2 года назад +8

    வாராகி தாயே போற்றி எனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது காரிய சித்தி நேரத்தில் நாங்கள் பூஜை செய்தும் அவனுடைய உடல் பரிபூரணமாக குணமாகிவிட்டது நன்றி வாராகி தாயே ;வாராகி தாயே சரணம் சரணம் சரணம்

  • @VeniSekar-v9e
    @VeniSekar-v9e 2 месяца назад +3

    அருமையான பதிவு
    மிக்க நன்றி
    நானும் கடைபிடிக்கிறேன் அம்மா.

  • @aathi1826
    @aathi1826 4 года назад +6

    அருமையான தகவல்கள் அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @velmuruganvelu8230
    @velmuruganvelu8230 Год назад +5

    அம்மா தாயே வராகி அம்மா போற்றி நான் ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற வேண்டும் அம்மா ஓம் வராகி அம்மா போற்றி

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 2 года назад +7

    Neenga pesum bodhu enakku udambe silirkiradhu...ungala enakku romba pidikkum...kadavul engalukku kodutha sirandha sothu neengal...

  • @valarboopalashanmugam454
    @valarboopalashanmugam454 Год назад +3

    ஓம் வாராகி அம்மா 🙏🙏🙏 என் மகள்கள் இருவரும் அவர்கள் கணவருடன் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்க வேண்டும் வாராகி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @chandhranannapoorani4782
    @chandhranannapoorani4782 4 года назад +7

    வாராகி அன்னையை எமக்கு மிகவும் பிடிக்கும் மா ❤❤🌷🌷🌷👍👍

  • @srinivasanmonica1424
    @srinivasanmonica1424 4 года назад +6

    Varahi amma romba powerful. Avangalala dhan enaku nalla yedathula kalyanam nadandhudhu. Endha jenmathulayum marakka Maten Amma va🙏🙏

  • @jayanthivenkatesan7842
    @jayanthivenkatesan7842 2 года назад +6

    என் குலத்தை ஊறுவிளைவிக்கும் எதிரிகளை தடுத்து நிறுத்து தாயே 🙏🙏🙏🙏🤲

  • @priyadharshinni9519
    @priyadharshinni9519 Год назад +3

    அம்மா நண்றி... வராஹி ஜெயந்தி அன்று இப்பதிவை பார்த்தேன்... இன்று முதல் அம்மா விளக்கைத் தினம் ஏற்றி வர அருள் புரிய வேண்டும்...🙏🪔🤲🏻

  • @jussimplelife
    @jussimplelife 2 года назад +18

    Enaku konjam naala varaagi Amman post kannla pattutae iruku .. i think she is trying to help me in someway . Sure i will follow ur words amma . Vaaragi amman arul purivaanga endra nambhikaiyodu 🙏

    • @everythinguneed2know0
      @everythinguneed2know0 2 года назад +5

      The same happens to me. For few days varahi amman post than insta reels and you tube la vanthutu iruku sister.

    • @parameswari6356
      @parameswari6356 2 года назад +1

      @@everythinguneed2know0
      For me also i saw insta continuously varagi amma pic

    • @jussimplelife
      @jussimplelife 2 года назад +2

      @@everythinguneed2know0 I hope she will do best for us dear 😊 .. stay blessed

  • @priyakirupakaran7559
    @priyakirupakaran7559 4 года назад +29

    வராஹி அம்மன் சன்னதி சென்னை சோழிங்கந்லூரில் உள்ள பிரித்யங்கரா தேவி கோவிலில் அமைந்துள்ளது. மிக அழகான மற்றும் சக்திவாய்ந்த சன்னதி 😇

  • @RengarSamy
    @RengarSamy Год назад +8

    அம்மா எனது கணவர்நல்லபடியாக குனமாகனும் வாராகி தாயே போற்றி

  • @kiru3010-x2x
    @kiru3010-x2x Год назад +5

    என்னுடைய குலதெய்வம் வராஹி அம்மன் என்றும் என்னுடன் துணை நிற்கும் என் தெய்வம்

  • @BakthimaargaisaiChannel
    @BakthimaargaisaiChannel 3 года назад +12

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

  • @kavideepsubitha6915
    @kavideepsubitha6915 2 года назад +6

    அம்மா ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @Kavithaasivasubramaniam1111
    @Kavithaasivasubramaniam1111 8 месяцев назад +5

    அம்மா என்னை உங்கள் பிள்ளையாக ஏற்றுக் கொண்டீர்களே அதுவே போதும் அம்மா 🙏🙏🙏என்னைக்கும் உங்கள் அடிமையாக சேவை செய்யற பாக்கியத்தை தாருங்கள் அம்மா🙏🙏🙏 கோடான கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthraj2996
    @vasanthraj2996 Год назад +5

    ஓம் வாராகி அம்மாவே போற்றி,என் மனகஷ்டதை போக்கு தாயே..