அம்மா நான் வாராகி அம்மனை வீட்டிற்கு வாங்கி வந்த மறுநாள் என்னுடைய மிகப்பெரிய பிரச்சனை ஒன்று முடிந்தது அம்மா அதுமட்டுமல்லாமல் உங்களுடைய எல்லா பதிவையும் ஒன்றுவிடாமல் பார்ப்பேன் அம்மா
நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு 15 வருடமாக இருந்த உடல் ரீதியான பிரச்சனை அம்மா தீர்த்து வைத்தாள் வாராஹி அம்மனுக்கு கோடான கோடி நமஸ்காரத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் நல்லவர்கள் அனைவரும் நலமோடு நலமோடும் நீண்ட ஆயுளோடும் இருக்க அம்மா வாராகி தேவி அருள் கொடுப்பால் என்ற நம்பிக்கை எனக்கு 100 சதவிகிதம் இருக்கிறது உங்கள் பதிவுக்கு நன்றி உறவே🙏❤😊🙌
யார் என்ன சொன்னால் நமக்கு என்ன????? நீங்கள் சொல்வதை மட்டுமே நம்பி பூஜை செய்து கடவுளின் பரிபூரண ஆசிர்வாதம் பெற்று வருகின்றோம்.... இந்த பதிவை சரியான நேரத்தில் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி அம்மா 🎉🎉🎉❤❤❤❤
ஓம் நமசிவாய... அற்புதமான கருத்துக்களை தெளிவாக சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்... உங்களின் சொற்பொழிவை ஒருமுறையாவது நேரில் காண வேண்டும் என்பது எனது நீண்ட வருட எண்ணம்...சிவனருளால் விரைவில் அது நிறைவேறும் என்று நம்புகிறேன்
நீங்கள் சொல்வதும் உண்மைதான் அம்மா .... comments இல் பலருக்கும் நான் படம் இல்லை என்றால் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று நீங்கள் சொல்வதையே அவர்களுக்கு சொல்வேன்....அவர்களும் எனக்கு நன்றி தெரிவிப்பார்கள் ....அந்த நன்றியெல்லாம் உங்களையே சாரும்...
என் கணவருக்கு உடம்பு சரியில்லை.நீங்கள் சொல்வதை மட்டுமே நம்பி பூஜை செய்யப்போகிறேன்.கடவுளின் பரிபூரண ஆசிர்வாதம் பெறவேண்டும்.அவருடைய உயிர்ரை காப்பாற்றி தரவேண்டும் தாயே என நம்பி வழிபாடு செய்யப்போகிறேன்.என் தாய் வந்து காப்பாள் 🙏🙏🙏🙏
அம்மா உங்களிடம் மிகவும் பிடித்தது அதை செய் இதை செய்ய என கூறுபவர்கள் மத்தியில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என எளிமையாக எடுத்துரைப்பது அனைத்து வகையினருக்கும் மகிழ்ச்சியை தருகின்றது உங்களுடைய ஆன்மீக சேவை தொடர வாழ்த்துக்கள்.... வணங்குகின்றேன்...
சரியாக சொன்னீர்கள் அம்மா... வாராஹி தாய் அன்பானவள்.. எளிய தெய்வம்..அதை நானும் உணர்ந்து கொண்டேனம்மா.. என் கனவில் தரிசனம் தந்து ஆசி வழங்கியதால் அந்த தாயை பற்றி அறிந்து வியந்து வாராஹி படம் வாங்கி பஞ்சமி திதியில் தொடர்ந்து வழிபாடு செய்து கொண்டு இருக்கிறேன்.. பயப்பட தேவையில்லை.. தூய உள்ளத்தோடு மனமுருக தினமும் வழிப்பட்டால் கண்டிப்பாக நம்மை காப்பாள்.. ஓம் வாராஹி தாயே போற்றி!! 🙏
Amma ethana video parthalum unga video la neega solrathu kekum pothu manasara yethukanum nu thounuthu.... Avlo unmaiyana varthaikala alutham pala kodi nantrikal amma🙏🙏🙏
வாராஹிதாய் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி விட்டாள் யார் வீட்டில் எல்லாம் வாராகித்தாய் வழிபாடு நடக்கிறதோ அங்கெல்லாம் நிம்மதியும் சந்தோஷமும் நிச்சயம் கை கூடும் தாயின் அருளால் வாராகி தாயே போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
Got goosebumps madam .... I have started worshipping varahi after your speech madam... Romba manavali oda kumptan... She's been my mother now....Thanks to you only ma'am 🙏
நன்றி அம்மா. என்னுடைய மணக்குழப்பது எள்ளளவும் santhegamindri தீர்த்து வைத்தீர்கள். பல யூடியூப் சேனல்கள் பதிவு கொடுத்த சந்தேகங்களை தீர்த்து வைத்தீர்கள். நிச்சயமாக எனக்கு நம்பிக்கை இருந்தது நீங்களாகவே எங்கள் மன குழப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள் என்று. எங்கள் மனதை புரிந்த எங்கள் தாய். மிக்க நன்றி. உங்களுடைய ஒவ்வொரு பதிவயும் பார்த்து பூஜைகள் செய்து வருகிறேன் பலன் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையோடு. வழிபாடு குறித்து தெளிவாக கூறியதற்கு நன்றி
சொல்லுவது என் கடமை.... வாராஹி அம்மா என் வாழ்க்கையில் வந்த பிறகு எங்கள் வாழ்க்கையில் நிம்மதி சந்தோஷம் வந்து இருக்கு எங்களுக்கு துரோகம் நினைத்தவர்களை எங்களிடம் மே பேச வைத்த நேர்மைக்கு முக்கியம் கொடுக்கும் அன்பு தாய்....... அம்மா க்கு உண்மை நேர்மையாக இருந்தால் போதும் நம் வாழ்க்கை வளம் பெருகும் என் அனுபவம் ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
அம்மா உங்களை தஞ்சாவூரில் பார்த்து மகிழ்ந்தேன் தாயே.ருத்ரச்சம் கேட்டேன் தாயே.உங்கள் முதுகில் புண் மாதிரி இருந்தது அம்மா உங்களை கவனித்து கொள்க தாயே தவறாக இருந்தால் மன்னிக்கவும் தாயே
வாராஹி அன்னையே போற்றி போற்றி எல்லோருக்கும் வேண்டியவரங்களை தந்து நம்முடன் இருந்து காத்து அருளுபவளே கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
அம்மா உங்க பதிவை நான் ரொம்ப எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் மனசுக்கு நிறைவாய் இருக்ககு மா கண்டிப்பா பஞ்சமி பூஜை ரெகுலரா பண்ணிக்கிட்டு இருக்கேன் நான் வெற்றியடைவேன் எனக்கு நம்பிக்கை இருக்கு
உங்கள் இனிமையான குரலில் எங்கள் குறைகளை தீர்த்து வைத்தீர்கள் மிக்க நன்றி நன்றி நன்றி, உங்கள் இனிமையான சொற்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம் காதிற்கு சுவையாக உள்ளது வாழ்த்துக்கள்.....💐💐❣️🙏🙏🙏
Correct ma, i had a Varahi Amma picture and i told her during prayers that im going to pray her in form of deepam as im afraid i might not be able to manage her photo. . Within weeks i received a gift, and it was a small deepam with varahi amma on it. She gave her blessing to me. Om Vajragosham 🙏🏼🙏🏼🙏🏼
Amma na continue ah panjami day la varahi amman ku poojai senjutu varen...nan enaku iruntha niraiya prblms irunthu velila vanthuten mind clearah iruku.first attempt le rompa kastamana international exam clear panniten ma and job la unexpected ah enaku promotion lam kidaichathuma.ellam varahi amman oda blessings than oru protection wall ah irukanga en family ku🙏🙏
பெண்களின் காவல் தளபதி வாராகி தேவியே போற்றி 🙏 லலிதா தேவியின் படை தளபதியே போற்றி 💕 எங்களின் சேனை தலைவியே போற்றி ❤️ தளபதியே வீட்டுக்கு வந்தாங்க அந்த பராசக்தி அருளால். எங்கள் தோழியாக எங்களோடு இருக்கிறாள்.👍🏾
Hello mam... Na ipo tha start pana poren photo vagi iruken punjami la start pannlam nu iruken. Amma photo yalia saami kodavum vaikalama ila na punjami la Pooja pannum pothu yaduthu vachi Pooja panalma? Yalia nallum Pooja room la vachikalama?? Na nineche irukurathu sariyanu solluga na enna nineche irukena Amma va vazhi padum pothu matium photo va yaduthu Pooja panitu piragu Amma va yaduthu vachitu piragu Pooja pannum pothu matium yaduthu vachikalama plz reply panuga rmba confusion la iruken
அம்மா , தங்களின் மூலமாக அபிராமி அந்தாதி விளக்கம் தெரிந்து கொண்டேன் . அதனை போல வாராஹி மாலை (32 பாடல்கள் ) விளக்கம் பதிவிடுங்கள் . மிக பயனுள்ளதாக இருக்கும் .
நான் வெளி நாட்டில் வேலை செய்கிறேன் எனக்கு படம் மற்றும் சிலை வைக்க வசதி இல்லை அகல் விளக்கு ஏற்றி மந்திரம் மட்டும் சொல்லுவேன் என் வாழ்க்கையில் நெறைய அற்புதங்கள் நடக்குது அம்மா சொல்லுவது போல் சுத்தம் நல்லா மனசு இருந்தால் போது வராகி அம்மா கண்டிப்பா நம்பள பாது காப்பாங்க
அம்மா நான் வாராகி அம்மனை வீட்டிற்கு வாங்கி வந்த மறுநாள் என்னுடைய மிகப்பெரிய பிரச்சனை ஒன்று முடிந்தது அம்மா அதுமட்டுமல்லாமல் உங்களுடைய எல்லா பதிவையும் ஒன்றுவிடாமல் பார்ப்பேன் அம்மா
வாராஹி அம்மா தாங்க முடியலை மனவேதனை நீதான் அம்மா தீர்த்துவைக்கும் என்மக லுக்குஆரேக்கியத்தைதா தாயே
நிறையபேரின் குழப்பங்கள் தீர்ந்துவிட்டது சகோதரி... உண்மையான பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் எந்த கடவுள் ம் நமக்கு அருள் புரிவாங்க... 🙏நன்றிகள் ❤❤️
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
நன்றி அம்மா, வழிப்பாட்டுக்கு தூய்மையான மனமும் உண்மைமான அன்பும் நம்பிக்கையுமே போதுமானது, மற்றவையெல்லாம் அவரவர் வசதி வாய்ப்பை பொறுத்தது.
என் வாழ்க்கையில் மிக பெரிய அற்புதத்தை நடத்தியிருக்கிறால் என் வாராஹி அம்மா❤❤
நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு 15 வருடமாக இருந்த உடல் ரீதியான பிரச்சனை அம்மா தீர்த்து வைத்தாள் வாராஹி அம்மனுக்கு கோடான கோடி நமஸ்காரத்தை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் நல்லவர்கள் அனைவரும் நலமோடு நலமோடும் நீண்ட ஆயுளோடும் இருக்க அம்மா வாராகி தேவி அருள் கொடுப்பால் என்ற நம்பிக்கை எனக்கு 100 சதவிகிதம் இருக்கிறது உங்கள் பதிவுக்கு நன்றி உறவே🙏❤😊🙌
Yena manthram..yeavlo time solie Samy kumbietega konjam soluga
Evlo days la result kedachu mam
அம்மா எங்களுக்காக எவ்வளவோ பதிவுகள் கொடுத்து இருக்கின்றீர்கள் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா.
யார் என்ன சொன்னால் நமக்கு என்ன????? நீங்கள் சொல்வதை மட்டுமே நம்பி பூஜை செய்து கடவுளின் பரிபூரண ஆசிர்வாதம் பெற்று வருகின்றோம்.... இந்த பதிவை சரியான நேரத்தில் அளித்த தங்களுக்கு மிக்க நன்றி அம்மா 🎉🎉🎉❤❤❤❤
Varahi Amman paththi konjam solluga pls
Varahi Amman paththi konjam solluga pls
Varahi Amman paththi konjam solluga pls
Varahi Amman paththi konjam solluga pls
Varahi Amman paththi konjam solluga pls
ஓம் வாராஹி அம்மா தாயே நீங்கள் தான் எங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியும் தரணும் அம்மா❤️❤️💓❤️❤️❤️
ஓம் நமசிவாய... அற்புதமான கருத்துக்களை தெளிவாக சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்... உங்களின் சொற்பொழிவை ஒருமுறையாவது நேரில் காண வேண்டும் என்பது எனது நீண்ட வருட எண்ணம்...சிவனருளால் விரைவில் அது நிறைவேறும் என்று நம்புகிறேன்
அம்மா எனக்கு வாராஹி அம்மா வை ரொம்ப பிடிக்கும் அவள் தான் எல்லாம் என்றும் இருக்க ஓம் வாராஹி தாயே சரணம் 🙏🙏🙏🙏🙏
வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் பஞ்சமி நாயகி வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி அம்மா இந்த பதிவுக்கு மிக்க நன்றி அம்மா ❤❤😊
கடந்த பல வாரங்களாக வாராஹீ வழிபாடு பற்றி மட்டும் தான் RUclips ல் என் கண்ணில் படுகின்றது
Enakum
Ungal pathivai parthu 3 varudamaga thursday kubera poojai seikinren. Nalla palan. 1 gram vaithu poojai seitha naan ippo 30 gram. Thank u very much. Pls all Friends try this pooja. Thank u all.
உங்க பதிவை எதிர்பார்த்து காத்திருந்தேன் அம்மா சூப்பர் அம்மா நீங்க சொல்ற ஒவ்வொரு பூஜ்ஜியையும் நான் மன நிறைவடை செய்து கொண்டிருக்கிறேன்
நீங்கள் சொல்வதும் உண்மைதான் அம்மா .... comments இல் பலருக்கும் நான் படம் இல்லை என்றால் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று நீங்கள் சொல்வதையே அவர்களுக்கு சொல்வேன்....அவர்களும் எனக்கு நன்றி தெரிவிப்பார்கள் ....அந்த நன்றியெல்லாம் உங்களையே சாரும்...
மிக மிகத் தெளிவான விளக்கம் தந்தீர்கள் சகோதரி அனைவருக்கும் பயனுள்ள பதிவு ஃ🙏🏻🙏🏻
உங்களின் விளக்கம் மனம் மகேழ்த்தன் அக்கா...., மிக்க நன்றி.... வராகிம்மா எனக்கு மிகப்பிடித்தமான தெய்வம் அக்கா..,.. 🙏
என் கணவருக்கு உடம்பு சரியில்லை.நீங்கள் சொல்வதை மட்டுமே நம்பி பூஜை செய்யப்போகிறேன்.கடவுளின் பரிபூரண ஆசிர்வாதம் பெறவேண்டும்.அவருடைய உயிர்ரை காப்பாற்றி தரவேண்டும் தாயே என நம்பி வழிபாடு செய்யப்போகிறேன்.என் தாய் வந்து காப்பாள் 🙏🙏🙏🙏
அம்மா உங்களிடம் மிகவும் பிடித்தது அதை செய் இதை செய்ய என கூறுபவர்கள் மத்தியில் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என எளிமையாக எடுத்துரைப்பது அனைத்து வகையினருக்கும் மகிழ்ச்சியை தருகின்றது உங்களுடைய ஆன்மீக சேவை தொடர வாழ்த்துக்கள்.... வணங்குகின்றேன்...
Hi akka
உண்மைதான் வாராஹிஅம்மனைபற்றி தற்காலிமாக தான்எனக்குதெரியும் !!வழிபாடு செய்த பிறகுஎன்மனதில்உள்ள மனக்கவலைகள் குறைந்துள்ளது தைரியமாக இருக்கிறேன்
ஓம்வாராஹிதாயே போற்றி
என் தாயாக அவள் என்னை ற என்னை வழி நடத்துகிறாள் ஓம் வராகியேபேற்றி
Since last december we started worshiping Vaarahi amma with her idol...Om Vaarthali Vaarthali Varaahi 🙏
ruclips.net/video/Ocf_Rt00noI/видео.html
சரியாக சொன்னீர்கள் அம்மா... வாராஹி தாய் அன்பானவள்.. எளிய தெய்வம்..அதை நானும் உணர்ந்து கொண்டேனம்மா.. என் கனவில் தரிசனம் தந்து ஆசி வழங்கியதால் அந்த தாயை பற்றி அறிந்து வியந்து வாராஹி படம் வாங்கி பஞ்சமி திதியில் தொடர்ந்து வழிபாடு செய்து கொண்டு இருக்கிறேன்.. பயப்பட தேவையில்லை.. தூய உள்ளத்தோடு மனமுருக தினமும் வழிப்பட்டால் கண்டிப்பாக நம்மை காப்பாள்.. ஓம் வாராஹி தாயே போற்றி!! 🙏
Apo anike matium vilaku yatri vazhi padanuma??? Ipo photos vachi irutha vazhi padatha matha nall Pooja room la matha saami photos kodava vachi irukalama ila thaniya yaduthu vachidalama plzz reply
பஞ்சமி திதியில் தனியாகவும் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். இடம் இருந்தால் பூஜை அறையிலும் வாராஹி அம்மனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடலாம்..
தினமும் பூ வச்சு எல்லா கடவுளுக்கும் சேர்த்து தானே தீப தூபம் காட்டுவோம்.. பஞ்சமி திதி வாராஹி அம்மனுக்கு உகந்த நாள்ங்கறதால நைவேத்தியம் செய்து வழிபடுவோம்
Na apadi kkala... Vazhipadum pothu matium saami photos yaduthu vachi vazhi patutu matha time la yaduthu engana vachidalamanu kkuren.. means Krishna jayathi pothi krrishnav yaduthu vachiduvomla antha mari
நன்றி அம்மா நீங்கள் சொல்லுகிறபோது என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது 😢😢😢😢மிக்க நன்றி அம்மா
Amma ethana video parthalum unga video la neega solrathu kekum pothu manasara yethukanum nu thounuthu.... Avlo unmaiyana varthaikala alutham pala kodi nantrikal amma🙏🙏🙏
ஆமாம்ஃஉண்மைநல்லவாராஹிதாயேபோற்றிவழிபிற்க்கனும்❤ஹிஃ
வாராஹிதாய் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி விட்டாள் யார் வீட்டில் எல்லாம் வாராகித்தாய் வழிபாடு நடக்கிறதோ அங்கெல்லாம் நிம்மதியும் சந்தோஷமும் நிச்சயம் கை கூடும் தாயின் அருளால் வாராகி தாயே போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
❤❤❤மிக மிக அருமை ❤❤❤
❤❤❤மிக்க மகிழ்ச்சி ❤❤❤
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே கொஞ்சிடும்
குமரனை குணமிகு வேலனை கொடுத்த நல்குமரிளே ஓம் சக்தி
❤ வாழ்க வையகம் ❤ வாழ்க வளமுடன் ❤ நற்பவி ❤❤❤
Got goosebumps madam .... I have started worshipping varahi after your speech madam... Romba manavali oda kumptan... She's been my mother now....Thanks to you only ma'am 🙏
Ipo ithu thanma periya problem ah RUclips la poitu irukku😊 Thank you so much for ur explanation 🙏🙏
கத்துக்குட்டிகள் சொல்வதை எல்லாம் நாம் கேட்க வேண்டிய அவசியமில்லை. தேசமங்கயர்கரசி அம்மா மாதிரி யானவர்கள் சொல்வதை மட்டும் கேளுங்கள்.
உண்மை தான் அம்மா
Atha 8 channel thana,over ah panum
I follow oly mangai sister
@@grenthinig7058andha channel pesuna dhu over pa eppo parthalum kurai solluchu
அம்மா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று உங்கள் வாக்கு வாராஹி அம்மன் துனை ❤❤
சம செருப்படி சிந்திங்க 9 சேனல் போம்பலய்க்கு. சூப்பர் அம்மா. சிந்திங்க 9 வயிறு எரியப்போகுது
,உங்க பதிவு மனதிற்கு நிம்மதியாக உள்ளது.நன்றிகள் கோடி அம்மா
அம்மா எங்களை என் குடும்பத்திற்கு தாயாக இருந்து எங்களை காப்பாற்றுங்கள் அம்மா தாயே
நன்றி அம்மா. என்னுடைய மணக்குழப்பது எள்ளளவும் santhegamindri தீர்த்து வைத்தீர்கள். பல யூடியூப் சேனல்கள் பதிவு கொடுத்த சந்தேகங்களை தீர்த்து வைத்தீர்கள். நிச்சயமாக எனக்கு நம்பிக்கை இருந்தது நீங்களாகவே எங்கள் மன குழப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள் என்று. எங்கள் மனதை புரிந்த எங்கள் தாய். மிக்க நன்றி.
உங்களுடைய ஒவ்வொரு பதிவயும் பார்த்து பூஜைகள் செய்து வருகிறேன் பலன் கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையோடு. வழிபாடு குறித்து தெளிவாக கூறியதற்கு நன்றி
அம்மா வாராஹி தாயே காப்பாத்துங்க அம்மா என் ரெண்டு பிள்ளைங்களுக்கும் அப்பா வேணும் நல்ல படியா ஆப்ரேசன் முடிஞ்சு நல்லா நடந்து வர வேண்டும் தாயே
உங்கள் விளக்கமே நல்ல தெளிவை தருகிறது முழுமையான அறிவின் வெளிப்பாடு சில அறைக்குறைகளை போல் அல்லாமல் தேர்ந்த ஞானம்
Neengha niraikodom Amma...all u r videos has only motivational and positive words...
அம்மா உங்களை பார்க்கும் போது மனதில் நிம்மதி நிலவுகிறது
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் 5 வயது மூத்த மகன் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் தாயே நீதிமன்றம் தீர்ப்பு ஜெய்ககா வேண்டும் தாயே போற்றி போற்றி 🙏🙏
நீங்கள் சொல்வது மட்டும் தான் நாங்கள் நம்புகிறோம் அம்மா வேறு யார் சொல்வது வதும் நாங்கள் நம்புவது இல்லை
சொல்லுவது என் கடமை....
வாராஹி அம்மா என் வாழ்க்கையில் வந்த பிறகு எங்கள் வாழ்க்கையில் நிம்மதி சந்தோஷம் வந்து இருக்கு எங்களுக்கு துரோகம் நினைத்தவர்களை எங்களிடம் மே பேச வைத்த நேர்மைக்கு முக்கியம் கொடுக்கும் அன்பு தாய்....... அம்மா க்கு உண்மை நேர்மையாக இருந்தால் போதும் நம் வாழ்க்கை வளம் பெருகும் என் அனுபவம்
ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
3:43
மிக்க நன்றி அம்மா வெகு நாட்களாக இருந்த குழப்பம் தீர்ந்தது 🙏🙏🙏
என் கடன் பிரச்சனை தீர வேண்டும் செந்தா வீடு வேண்டும் அம்மா
எங்கள் குருமாதாவுக்கு வணக்கம் அம்மா.மிக்க மகிழ்ச்சி அம்மா.நன்றிகள் கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏
பஞ்சமி போற்றி,தண்டநாதா போற்றி,சங்கேதா போற்றி,சமயேச்வரி போற்றி,சமய சங்கேதா போற்றி,வாராஹி போற்றி,போத்ரிணி போற்றி,சிவா போற்றி,வார்த்தாளிபோற்றி,மகாசேனா போற்றி,ஆக்ஞா சக்ரேச்வரி போற்றி,அரிக்னீ போற்றி.
என் கணவனே
என் மகனுக்கு செய்வினை
செய்கிறான்
இந்த செய்வினை காரனை
எங்கள் வாழ்க்கையிலிருந்து அகற்றவும் வாராகி.அம்மா
வழிகாட்டவேண்டும்
சகோதரி
வாராஹி வழிபாடு பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி❤❤❤
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.
அம்மா உங்களை தஞ்சாவூரில் பார்த்து மகிழ்ந்தேன் தாயே.ருத்ரச்சம் கேட்டேன் தாயே.உங்கள் முதுகில் புண் மாதிரி இருந்தது அம்மா உங்களை கவனித்து கொள்க தாயே தவறாக இருந்தால் மன்னிக்கவும் தாயே
வாராஹி அன்னையே போற்றி போற்றி எல்லோருக்கும் வேண்டியவரங்களை தந்து நம்முடன் இருந்து காத்து அருளுபவளே கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹலஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்🙏🙏🙏🙏🙏
அம்மா வணக்கம். இந்த பதிவு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது | LOVE U
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
தெளிவான விளக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா
அம்மா உங்க பதிவை நான் ரொம்ப எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் மனசுக்கு நிறைவாய் இருக்ககு மா கண்டிப்பா பஞ்சமி பூஜை ரெகுலரா பண்ணிக்கிட்டு இருக்கேன் நான் வெற்றியடைவேன் எனக்கு நம்பிக்கை இருக்கு
V were waiting for your reply video for those who are negative about Varahiamma. Very clear video. Thank you amma.
வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
3.57 time la speech ரொம்ப அருமை
என் வாழ்க்கையின் அர்த்தம் என் தாய் வராஹி அம்மன் ❤🙏
வாராஹி சப்த கன்னியர் ஒருவர் ஐந்தாவது தெய்வம் பிராமி மகேஸ்வரி வைஷ்ணவி கௌமாரி வாராஹி இந்திராணி சாமுண்டி அம்மா
சப்த கன்னியர் வேறு சப்த மாதர் வேறு. வாராஹி சப்த மாதர்களுள் ஒருவர். சப்த கன்னி இல்லை
பெரிய குழப்பம் தீர்த்து வைத்தர்கு நன்றி
வாராஹி அம்மா எங்களுக்கு மனநிம்மதி தா அம்மா நல்ல ஆரோக்கியம் மற்றும் என் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் தரும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தொடர்ந்து 1 வாராய் வீட்டை பூட்டி வெளியே போகும் போது கடவுளின் வழிபாட்டு முறை எப்படி செய்வது விளக்குங்கள் please
En kanavarukku needhi kudutha dheivam VAARAAHI AMMAN 🙏🙏🙏
எனக்கு ரொம்ப பிடிக்கும் என் தாய்
சூப்பர் அம்மா ❤️ நான் ஒரே ரூம்ல தான் வராஹி வைத்து கும்புட்டு தான் வரேன்🙏🏻🙏🏻🙏🏻
உங்கள் இனிமையான குரலில் எங்கள் குறைகளை தீர்த்து வைத்தீர்கள் மிக்க நன்றி நன்றி நன்றி, உங்கள் இனிமையான சொற்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம் காதிற்கு சுவையாக உள்ளது வாழ்த்துக்கள்.....💐💐❣️🙏🙏🙏
Correct ma, i had a Varahi Amma picture and i told her during prayers that im going to pray her in form of deepam as im afraid i might not be able to manage her photo. . Within weeks i received a gift, and it was a small deepam with varahi amma on it. She gave her blessing to me. Om Vajragosham 🙏🏼🙏🏼🙏🏼
வாராகி அம்மா என் கஷ்டத்துக்கு ஒரு வழி காம்மி அம்மா🙏🙏🙏
Amma manasu romba kashttama erukku😢 amma unga videos pakkum pothutha manathairiyam varuthugama kandippa ninga sonna intha vazhipatta na seiven amma 👍varaagi Amman aasirvatham engalaipontrorukkum kidaikka ningalum vendikollungal 🙏
ஓம் அம்மா தாயே வாராஹி போற்றி போற்றி போற்றி.....
மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏 தங்கள் பதிவு நான் எதிர் பார்த்து காத்திருந்தேன்🙏🙏🙏
அம்மா பார்ப்பதற்கு அந்த வராகி அம்மா போன்று இருக்குறீர்கள் அம்மா 🙏🏿🙏🏿🙏🏿
Rompa nanri Amma intha pathivu miga payanullathaga irunthathu
என் கடன் பிரச்சனை தீர வேண்டும்
மிக அருமையான பதிவு. நன்றி குருவே. குருஉங்களைஒருமுரைநேர்யில்பார்த்தால்நான்மகவும்மகிழ்ச்சிஅடைவேன். குருவே. 🙏🙏🙏🙏
சகோதரி உங்கள் பேச்சு ரொம்ப
பிடிக்கும்
அம்மா கும்பிட்டபிறகு
நிறைய மாற்றம்
அம்மா
இந்த கலியுகத்தில் பகைவர்கள் பக்கத்தில் இருந்து முதுகில் குத்திக் கொண்டு தான் உள்ளார்கள் சகோதரி தகவலுக்கு நன்றி
Pongal antru engal veetil theebathil varahi amma therinchanga romba happy ❤🙏🌺
ஒம் ஶ்ரீ வராஹி என் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🛐🛐🛐🛐🛐💞💞💞💞💞💞💞💞💞♥️💛💙💚💚💙💛♥️
Amma na continue ah panjami day la varahi amman ku poojai senjutu varen...nan enaku iruntha niraiya prblms irunthu velila vanthuten mind clearah iruku.first attempt le rompa kastamana international exam clear panniten ma and job la unexpected ah enaku promotion lam kidaichathuma.ellam varahi amman oda blessings than oru protection wall ah irukanga en family ku🙏🙏
மனுசுக்கு நிறைவா இருக்கு அம்மா❤
எனக்கு குழந்தை வரம் அருளும் அம்மா........🙏🙏🙏🙏🙏
🔱ஓம்சக்தி பராசக்தி🌿🙏🙏🙏
ஓம் ஶ்ரீ ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராஹி🌹🌹🌹🙏🙏🙏
வணக்கம் குருமாதா💐🙏🙏
வாராஹி அம்மனைபற்றி அருமையா விளக்கமாக எல்லோருக்கும் தெளிவாக அற்புதமாக சொன்னீங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏
😊😅 தங்கள் பதிவுகளை எங்கே எப்படி பார்ப்பது?. தயவுசெய்து தெரியப்படுத்தவும்.நன்றி வணக்கம்.
எனக்கு மிகவும் பிடித்த தெய்வம் இஷ்ட தெய்வம் வராகி அம்மன்
ரொம்ப நன்றி அம்மா
நல்ல பதிவு அம்மா கட்டாயம் எதிர்பார்த்தோம் அம்மா கட்டாயம் செய்கிறேன் அம்மா நன்றி 🙏🙏
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏
ஓம் வாராஹி தாயே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks Amma
I am really confused but your speech is very cleared I am happy
பெண்களின் காவல் தளபதி வாராகி தேவியே போற்றி 🙏 லலிதா தேவியின் படை தளபதியே போற்றி 💕 எங்களின் சேனை தலைவியே போற்றி ❤️
தளபதியே வீட்டுக்கு வந்தாங்க அந்த பராசக்தி அருளால். எங்கள் தோழியாக எங்களோடு இருக்கிறாள்.👍🏾
Hello mam... Na ipo tha start pana poren photo vagi iruken punjami la start pannlam nu iruken. Amma photo yalia saami kodavum vaikalama ila na punjami la Pooja pannum pothu yaduthu vachi Pooja panalma? Yalia nallum Pooja room la vachikalama?? Na nineche irukurathu sariyanu solluga na enna nineche irukena Amma va vazhi padum pothu matium photo va yaduthu Pooja panitu piragu Amma va yaduthu vachitu piragu Pooja pannum pothu matium yaduthu vachikalama plz reply panuga rmba confusion la iruken
Comparing with others you are an unique ma always 😊
கருங்காலி மாலை பற்றி தெளிவு படுத்துங்கள் சகோதரி
Ungaluku evlo nanri sonnalum pathathu.engalukaga nenga ethanai vishyam solrenga. Oru Thai Pola engalai vazhi nadathuernga romba nanri amma❤❤❤
அம்மா , தங்களின் மூலமாக அபிராமி அந்தாதி விளக்கம் தெரிந்து கொண்டேன் . அதனை போல வாராஹி மாலை (32 பாடல்கள் ) விளக்கம் பதிவிடுங்கள் . மிக பயனுள்ளதாக இருக்கும் .
ஆமாம் அண்ணி வாராஹி மாலை 32 பாடல் விளக்கம் கூறுங்கள் ❤❤❤❤❤
ஓம் ஶ்ரீ வராஹி என் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🛐♥️💚💙💛💙💚♥️💛💐
Amam Amma naaga vaaraghi amman famous aagarathuku munnadi la irunthu vazhipadarom ✨... Ipo naraya peru vazhipadaramga santhosham 🙏...
அம்மா வாராஹி பால் குடிக்குறாங்க மஞ்சள் தண்ணீர் குடிக்குறாங்க மாதுளை சாறு குடிக்குறாங்க அம்மா
அருமையான பதிவு அற்புதமான விளக்கம் நன்றி காலை வணக்கம் சகோதரி 🥭🥭🥀🥀🌳🌳🙏🏿🙏🏿