குழந்தைகளின் உயரத்தை அதிகரிப்பது எப்படி? Height gain tips for children | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • குழந்தைகளின் உயரம் குறைவாக இருப்பதற்கு காரணங்கள் என்ன?
    உயரத்தை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
    என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும்?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    What are the causes of short stature / low height?
    How to increase height of kids?
    What foods to be given to increase height?
    Let’s discuss scientific evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #children #height #gain
    Growth chart video:
    • உங்கள் குழந்தையின் எடை...
    Links:
    www.who.int/ch...
    play.google.co...
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    www.youtube.co...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarun...
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

Комментарии • 146

  • @Moon-kz5ir
    @Moon-kz5ir 3 года назад +77

    Thank you very much doctor...... Na one week before tha ungaluku call pannen... Neengale call attain panneenga.... Oru doctor phone la ivlo response kudupanganu na ninaikala... Neenga na kudutha details paathutu ungaloda openion sonneenga...... Intha video kooda atha base pannitha potrukeenganu enaku thonuthu.... Enna Mathiri evlo parents confused aha irupanga...avungalukum kandipa intha video useful aha irukum...

  • @RaviShankar-ub7lm
    @RaviShankar-ub7lm 3 года назад +7

    Doctor நான்🙋 அம்மா மிகவும் உயரம் கம்மியாக உள்ளேன். ஆனால் அவர் அப்பா உயரம் ஆனால் என் பெரிய மகன் 👱வயது 7 வயதிற்கு ஏற்ற உயரம் இல்லை. என்ன செய்ய வேண்டும்.

    • @gajeekathir938
      @gajeekathir938 10 месяцев назад +1

      வணக்கம் சகோதரி. எனது மகனின் உயரம் பற்றி எனக்கு சற்று கவலை. அவனுக்கு இப்பொழுது வயது 7 .114Cm.

  • @sathiyaj4993
    @sathiyaj4993 3 года назад +21

    வணக்கம் ஐயா....தற்போதைய சூழலில் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைந்துவிடுகிறார்கள்.... காரணம் என்ன.... எனது குழந்தைக்கும் இந்த பிரச்சனை உள்ளது.இப்போது தான் வயது 11 ஆனால் பூப்படைந்து விட்டாள் ஆனால் நான் சிக்கன் மற்றும் மற்றபடி பாஸ்ட்புட் போன்ற எந்த உணவு வகைகளையும் கொடுப்பதே இல்லை....அதுமட்டுமல்ல சில மாதங்களாக எடை கூடிக்கொண்டே செல்கின்றார்....தயவுசெய்து இதற்கு தீர்வு கூறுங்கள்....

    • @senthilkumarc387
      @senthilkumarc387 3 года назад

      ruclips.net/video/h6-X42_y0wc/видео.html

  • @yoganathanr9922
    @yoganathanr9922 3 года назад +2

    ஐயா எனது தாத்தா 6அடி உயரம்... என் தந்தை உயரம் குறைவு.. நான் என் தந்தை உயரம் உள்ளேன்... ஆனால் எனக்கு உயரம் அதிகரிக்க வேண்டும்... எனது வயது 22..ஏதேனும் tips சொல்லுங்கள்... Please🙏

  • @dhanyashri3051
    @dhanyashri3051 3 года назад +3

    Sir,
    என்னுடைய குழந்தைக்கு 4 வயது ஆகுது.
    அவள் 1நிமிடம் தண்ணீரில் கை வைத்தால் கூட விரல்கள் ஊரி போய்விடுகிறது. ஒரு அரை மணி நேரம் கையை தண்ணீரில் வைத்தை போல ஆகிவிடுகிறது .
    Sir இதற்கு எதாவது சொல்லுங sir

  • @prasathr7065
    @prasathr7065 3 года назад +3

    இன்னும் பல தகவலுக்காக காத்திருக்கும் ரசிகர்,மாட்டு பால் குழந்தைகளுக்ககு கொடுக்கும் வயது,அளவு விவரங்கள் தெரிவியுங்கள்

  • @ajay4517
    @ajay4517 3 года назад +10

    Sir teenagers height increase panradhu epdi solunga sir

  • @jayanthijayaramanjayanthi5521
    @jayanthijayaramanjayanthi5521 3 года назад +6

    Hi sir please tell me how to cure thyroid please tell sir please

  • @sasijeni1607
    @sasijeni1607 3 года назад +4

    Yen husband thampi thampi wife hight kammi than sir bt avanga paiyan nalla hight a erukan athu yepad yen 5month periyavan bt yen paiyanavida hight erukan karanam n na va erukum sir

  • @jayasrichandrasekhar3408
    @jayasrichandrasekhar3408 3 года назад +1

    How to stop growing hight, if it is possible. Pl elxlain doctor. It is useful for the people now affected in day to day life.

  • @Jayalakshmi-pp7pd
    @Jayalakshmi-pp7pd 3 года назад +2

    sir romba nall ketta video romba romba thanks. nenga oru vishyam sonna than enaku nambikai varum sir.2girl baby ku amma.unga video than en babies a valarkka usefull a eruku thank u sir... oru request sir hba1c level pathi oru video podunga. 8Percentage than sugar level nu recent a oru artical padichen.ethu unmaiya sir pls reply me..

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 3 года назад +2

    ஒரு தலைமுறை, இரண்டு தலைமுறை தள்ளி கூட மரபணு குழந்தையின் உயரத்தை நிர்ணயம் செய்யலாம் அல்லவா? மரபணு பற்றி முடிவு செய்வது கஷ்டம் இல்லையா?
    மார்க்கெட் டில் விளம்பரம் செய்யப்படும் வியாபார பொருட்களினால் உயரம் அதிகரிக்க வாய்ப்பு குறைவு என்பதை கண்டிப்பாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
    நன்றி.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 года назад +1

      ஆம். அதற்காகத்தான் சில அடிப்படை பரிசோதனைகளை செய்து எலும்பின் வளர்ச்சி நன்றாக இருந்தால் பெரிதாக கவலைப்பட தேவையில்லை

  • @sathiyakumar1272
    @sathiyakumar1272 18 дней назад

    Sir ein boy baby 11 month akuthu but ana delivery date ku 1 month munnadiyee poranthutainka height 67cm than erukkainka ein husband nalla height nan romba short a erukken einka payan eina mathiri height kammiya erupanonu kastama erukku 😮

  • @kowsalyam6724
    @kowsalyam6724 11 месяцев назад +1

    Kulanthaikalukku first mottai epo edukanum sir. Athoda merits demerits ennanu sollunga sir.

  • @vaniswashington4505
    @vaniswashington4505 3 года назад +2

    Docter height incres capsule side effect erpatuthuma atha use pannalama sollunga

  • @harishkumar-vu8yg
    @harishkumar-vu8yg 8 месяцев назад +1

    Sir ennoda painukku 3and of years but kullathanmai anu solranga but innoru visiyam ennana blood varuthu nose la 3times vathurukku aprom sapta odaney toilet poidiraga😢

  • @zeezasah5552
    @zeezasah5552 3 года назад +1

    Doctor whitening injections, creams eduthukolradu safe or not safe solluga please

  • @sridhanvanthriprinters1446
    @sridhanvanthriprinters1446 3 года назад +2

    Will you please upload the videos for kids mental growth for better learning

  • @elakkiyaelakkiya-rm5ig
    @elakkiyaelakkiya-rm5ig Год назад +1

    My son 3 years 9 months aguthu 100 cm erukan ..correct heighta

  • @wowlifeqatar5844
    @wowlifeqatar5844 8 месяцев назад

    Doctor plz my daughter uyrine la protein poguthu +++ blood modurate nu eruku ...but papa height weight correct illa .....enna pannum sollunga doctor ...

  • @poovivizhi6210
    @poovivizhi6210 3 года назад +16

    Sir I have one doubt can girls increase height after 18 it's possible please reply sir🙏

  • @ktmbikeveralevel3371
    @ktmbikeveralevel3371 2 года назад +1

    Sir my age 14 ana enuda hight 1.37 please சரியான hight அ சொல்லுங்க sir

  • @tulsirishi5551
    @tulsirishi5551 2 года назад +1

    Dr r u consulting any growth hormone patient.

  • @drawingglobe4310
    @drawingglobe4310 2 года назад +2

    My 2nd child 4yrs .His height 95cm and weight 12kg how to increase height and weight sir

  • @bawassifansamibawassifansa4635
    @bawassifansamibawassifansa4635 2 года назад

    Ennoda magan 12 vayasu romba kullama irukkan but NAANUM en husbandum normal irukkum

  • @user-if1gn9qj8j
    @user-if1gn9qj8j 2 года назад +3

    சார் மரபணுவை உயரமாக இன்னும் ஏதும் வழி
    கண்டுபிடிக்கலயா

    • @Lithwinofficial
      @Lithwinofficial Год назад

      Marabanu iruntha hight aga matanga la 😣😣ennoda baby kum kai kal vazharchi konjam kuraivu doctor sonnanga apdi iruntha vazharuvangala sollunga pa pls .

  • @namasivaya549
    @namasivaya549 2 года назад

    My girl baby is 2 yr 1 month old she is 32 inch only.. Worried

  • @yuvarajraj7929
    @yuvarajraj7929 3 года назад

    Doctor எனக்கு ஒரு doubt basketball 🏀 volleyball 🏐 விளையாடுற பசங்க எப்படி இவ்வளவு உயரமாய் இருக்காங்க. உயரமாக வளர்வதற்கான Exercise பற்றியும் வீடியோ போடுங்க doctor please.
    Thank you

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 года назад +15

      உயரமாக இருக்கும் பசங்க தான் அந்த விளையாட்டு விளையாட வருகிறார்கள்

    • @magizhsfamilybook
      @magizhsfamilybook 3 года назад +2

      @@doctorarunkumar
      👏👏👏👏👏👏👏classic reply.. 😊

    • @yuvarajraj7929
      @yuvarajraj7929 3 года назад +4

      @@doctorarunkumar நீங்க சொல்வது சரிதான் டாக்டர் என்னோட கேள்வி என்னன்னா basketball 🏀 விளையாட எல்லா பசங்களும் 6 அடிக்கு மேல இருக்காங்க ஆனா அவங்க parents எல்லாரும் 6அடி இல்லை அப்போ அங்கு உயரமாக வளர்வதற்கு basketball 🏀 காரணம் தானே.

    • @njabeena7273
      @njabeena7273 3 года назад

      Enga parents Vida nan height nan entha game um viladla

  • @devidevi527
    @devidevi527 3 года назад +1

    Sir eannoda kuzhanthaiku 1 month aguthu continuousa odamba murukkitte erukkan ana azhala thungumbothuthan appadi kathikitte murukkuran muzhitchitte erukkumbothu nalla vilayaduran pal kudikkiran urine motion eallam nalla poranga dr kitta Kuttittu pona 3 time Kuttittu pona nallathan erukkanu sonnaru drops change panni kodutharu last time protectis pro biotic drops kodutharu 950 rs analym appadiethan erukkan romba bayama erukku neenga ethukku eathavathu remedy sollunga ungaloda video's pakkumbothu oru nambikkai varuthu pls help me sir

  • @moulanahussain2419
    @moulanahussain2419 2 года назад +1

    Doctor adults height increase panna mudiyadha?

  • @mahmoud7034
    @mahmoud7034 2 года назад

    Ninga sonna madiriyallam illa naan paramparai illa irivanda nadamum nampikaiyum iruntha yathayum sadikalam enru unkalukku nirupithu karran my height (163cm,200cm) grow aagi karran parunga sir

  • @smileycrimanalyt3195
    @smileycrimanalyt3195 Год назад +1

    Bro enakku age 17 aana hight aagala bro solution sollunga bro...

  • @sasijeni1607
    @sasijeni1607 3 года назад +2

    சார் நான் என் கணவர் நல்ல உயரம் ஏன் மகன் உயரம் நாற்மல் உயரம் தான் இருக்கான்

  • @vnatar
    @vnatar 3 года назад +1

    Very informative, Dr.

  • @s.dhileepkumar3968
    @s.dhileepkumar3968 10 месяцев назад

    Kawasaki disease pathi solunga sir

  • @fathimasumaiya9866
    @fathimasumaiya9866 3 года назад +1

    Dr pesakolla sandanam ( comedy )than remember ku warudhu

  • @thalapathigangstar3324
    @thalapathigangstar3324 2 года назад

    sir aswagantha powder use panlama

  • @sivagamasundari4016
    @sivagamasundari4016 3 года назад +1

    Tq for the information sir

  • @pazanikattipoondy2790
    @pazanikattipoondy2790 2 года назад +1

    Etthnai vayadhu varai valarvangal

  • @arunkarthik9712
    @arunkarthik9712 2 года назад

    Growth plate closed means what we want to do please doctor tel

  • @imhanhilmy8864
    @imhanhilmy8864 3 года назад +2

    Iam 25 iam 5:2 I need 5:6 is possible

  • @sathiyabalan6049
    @sathiyabalan6049 3 года назад +1

    Please explain TESTOSTERONE hormones

  • @karthickc1988
    @karthickc1988 3 года назад

    Enna athu. Singapore first country to approve lab grown meat.👍

  • @velmuruganr7819
    @velmuruganr7819 3 года назад +2

    Skipping panna height avangala Dr

  • @tharanibaskaran2643
    @tharanibaskaran2643 3 года назад +1

    Sir please tell us about hypothyroid and how to cure sir what is mean T3 T4 is normal but TSH is 7.65 for me sir I'm 26 year woman sir please give me clear about this sir please

  • @thasleemabanu1408
    @thasleemabanu1408 3 года назад

    சார் pls... thyroid problem cure aga oru solution solluga doctor....

    • @revathir2661
      @revathir2661 11 месяцев назад

      தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 சொட்டு சுத்தமான தேங்காய் எண்ணெய் சாப்பிட்டு வரலாம்

  • @tamilremax2814
    @tamilremax2814 3 года назад

    Sir 24 age la hight 1cm increase panna mudiuma plzz sollunga

  • @ArunKumar-pt3zr
    @ArunKumar-pt3zr 3 года назад

    வணக்கம் சார்..
    ஒன்று இரண்டு வயது உடைய குழந்தைகள் அடிக்கடி(கால் மணி அரை மணி நேரம்) சிறுநீர் கழிப்பது நல்லதா இல்லை நோய் தொற்று என்று கூறுகிறார்களே இது உண்மையா இதை பற்றி கொஞ்சம் விளக்குங்கள்.....

  • @sangeethasuresh5151
    @sangeethasuresh5151 3 года назад +1

    Nutrition low.. How can we finf?

  • @tamilandagaming.
    @tamilandagaming. 2 года назад

    Doctor anthe video link enga erukku

  • @soundaryasri7916
    @soundaryasri7916 2 года назад

    Sir im 21 yr female pls pls help me to grow how can I contact you sir pls reply my ht 148cm and wt 51

  • @nandhiniselvaraj7340
    @nandhiniselvaraj7340 2 года назад

    Sir...enakku oru dbt... En daughter rmpa fast ah valarra... 4 year la nalla height ah irukka... 6 years kid mari irukka... Ava future la rmpa valanthiduvalo nu thonuthu... Pls... Height valarama irukka ethachum idea irukka...

    • @kokilasaravanan1350
      @kokilasaravanan1350 Год назад

      Enacku ithe problem than sister 5 years than aguthu 7 year children mari irukura enacku payama iruku sis

  • @venkatraja443
    @venkatraja443 3 года назад

    Sir I have one doubt. I decided to take palio diet for my diabetes disease . I saw your video paadam seed also palio diet food. But my doctor not recommended padam seed. Please clarify paadam seed is good for sugar patients???

  • @AnithaRam-zk3fj
    @AnithaRam-zk3fj 3 года назад

    Bro ellame family jeen than.., neenga solvathu migavum thavaru..,

  • @suganthiprakash7578
    @suganthiprakash7578 3 года назад

    Sir en childku Horlicks, boots kutukulama my child age 4

  • @BTS-lx6hv
    @BTS-lx6hv 10 месяцев назад

    THank you doctor

  • @lucky1103
    @lucky1103 Год назад

    உயரம் அதிகமான பெண் குழந்தைகளுக்கு உயரத்தை கட்டுப்படுத்து உணவு முறைகள் கூறுங்கள் சார் எல்லோரும் உயரத்தை பற்றி பேசுகிறீர்கள் அதிக உயரம் உள்ள பெண் மற்றும் பிள்ளைகளைப் பற்றியும் பேசுங்கள். youtube முழுவதும் தேடி விட்டேன் எல்லோரும் உயரமாவதை பற்றி மட்டும் தான் பேசுகிறார்கள் உயரத்தை கட்டுப்படுத்துவதை பற்றி பேசவே இல்லை.

    • @kokilasaravanan1350
      @kokilasaravanan1350 Год назад

      Correct pa nanum theditten ennoda ponnum 5 years than aguthu ipo 7 year girl mari irukura enna pannurathu nan athigama pasikithunu sollura weight um normal weight ah vida 5 kg extra irukura enna pannurathunu therila

  • @SaravanaSaravana-hl1vr
    @SaravanaSaravana-hl1vr 3 года назад

    Please height stop exercise poduga

  • @kumar-th2zy
    @kumar-th2zy Год назад

    Boys age limit sluga...?

  • @viswanathan4015
    @viswanathan4015 3 года назад

    Thank you doctor, nice & crisp info

  • @nalishajoshua3949
    @nalishajoshua3949 3 года назад

    Sir children fits video podunga

  • @ggkb
    @ggkb 3 года назад +1

    பயனுள்ள தகவல்களுக்கு நன்றிகள்!!!

  • @sumesh.v6669
    @sumesh.v6669 3 года назад

    Height increase enna panrthe sollunga sir

  • @rameesbadusha6930
    @rameesbadusha6930 Год назад

    Sir ennoda ponnuku 4years 2 month aakuthu ava height 80tha iruka, konjam reply pannuka plz sir

    • @ennavaerukum7732
      @ennavaerukum7732 4 месяца назад

      en paiyan 3yrs start aga pothu85tha eruku

  • @viratkohli607
    @viratkohli607 2 года назад

    My age 20 2 inch height increase pana mudiyuma sir

  • @thalathala8872
    @thalathala8872 3 года назад

    Sir enga Amma appa two parum hight tha na hight increase illa sollunga sir

  • @kmuralitharan
    @kmuralitharan 3 года назад

    Good info doctor sir...

  • @saichitrasaidevi1330
    @saichitrasaidevi1330 3 года назад

    Thank you

  • @balubeny3921
    @balubeny3921 3 года назад

    Thank you Doctor

  • @hsvasanthgaming9268
    @hsvasanthgaming9268 3 года назад +1

    Ennaku 14 vayasu na valarala

  • @manikarajbose1916
    @manikarajbose1916 3 года назад

    Thanks sir

  • @thambiduraidurai7969
    @thambiduraidurai7969 2 года назад

    Sir ennoda 3 vayasu paiyanuku SGOT level 55.64
    Alkaline phosphates(ALP) 501.5
    Absolute Eosinophil count 960
    Ithunalla ethavathu problem varuma doctor please sollunga avan konjam height and weight kammiya irukaan

  • @PremKumar-wx9lk
    @PremKumar-wx9lk 3 года назад +1

    Ennoda age 24 eppadi height akarathu sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @sathishbaskar7834
      @sathishbaskar7834 2 года назад

      Aga mudiyathu naa solrethu negative ah iruthalum idhu thaan unmai Naanum height kammithaan yellame try paniten no use . FREE ah vidunga 😍

    • @sathishbaskar7834
      @sathishbaskar7834 2 года назад

      U r Height cm

  • @ramanleksh4982
    @ramanleksh4982 11 месяцев назад

    Throut chat

  • @madhand7440
    @madhand7440 3 года назад

    Good evening aiy

  • @positivebeats-relaxingmusi9109
    @positivebeats-relaxingmusi9109 2 года назад

    Sir apo parents ah vidalam height irunkanga sir athu epdi

  • @chinnamoolaikaraipatti8117
    @chinnamoolaikaraipatti8117 2 года назад

    Sir enna ku 15 age naa 157 inch hight caratta irruka sir

  • @phoenix__ff.
    @phoenix__ff. 2 года назад

    Sir height kureike tips sollunghe sir

  • @richukutty3288
    @richukutty3288 3 года назад

    Sir pls sir ennoda comments ku reply panunga sir

  • @DineshDinesh-xq6zi
    @DineshDinesh-xq6zi Год назад

    Thank you sir thank you sir

  • @Facts-dp4vm
    @Facts-dp4vm 3 года назад

    Super ,

  • @kk-zp2qm
    @kk-zp2qm 2 года назад

    Enga Amma 5.2 Enga Appa 5.6
    But na 5.11

  • @anci-_enteco_es
    @anci-_enteco_es 2 года назад

    Genetics another way ilyaa

  • @vijayaKumar-ds7op
    @vijayaKumar-ds7op 2 года назад

    Sir my height is 185cm and my age is 23 it normal or tall

  • @santhiyawashingtonj6550
    @santhiyawashingtonj6550 3 года назад +1

    Docter enaku 20age aakuthu ennaku height increase aakuma ennga appa ennai vita Height aaka irupanga appo ennaku height incres aakuma sollunga sir and height increase powders use pannalama sollunga

    • @aadhi0799
      @aadhi0799 3 года назад

      Don't use powders at all... Do exercise and follow a healthy eating habit and exercise is the main important thing

    • @santhiyawashingtonj6550
      @santhiyawashingtonj6550 3 года назад

      @@aadhi0799 thank you doctor enna exercise pannalama sollunga

    • @santhiyawashingtonj6550
      @santhiyawashingtonj6550 2 года назад

      @@aadhi0799 docter how to increase for age in height 18 ageku mella Height increase panna mutiuma

    • @aadhi0799
      @aadhi0799 2 года назад

      @@santhiyawashingtonj6550 first of all I am not doctor ...For females moreover the height will not increase after the age of 14-15... But don't lose hope ✌️ just daily do some exercise and yoga and follow good diet 😊 follow exercise like( cobra stretch) more over good healthy eating habit increases height naturally

  • @chinnaraji5991
    @chinnaraji5991 2 года назад

    10 standard 140cm 0k va

  • @techno2787
    @techno2787 Год назад

    நான் உன்னை விரும்புகிறேன்

  • @jillunuoruvlogs5617
    @jillunuoruvlogs5617 3 года назад +6

    Naanga rendu perum Height but my chidren are short 😔

  • @user-nj5wn3bh9n
    @user-nj5wn3bh9n 6 месяцев назад

    2007 16

  • @mersalkowsi3925
    @mersalkowsi3925 2 года назад

    Medicha irukka solunga brother 🙏🏾

  • @karthikeyan-mj9tc
    @karthikeyan-mj9tc 3 года назад +1

    4 மாதம் குழந்தைக்கு லேசான மூக்கில் சளி இருக்குற மாதிரி தெரிகிறது ( குழந்தையை தூக்கும் போது தெரிந்தது )
    என செய்யலாம் Doctor

  • @NatureLite2023
    @NatureLite2023 3 года назад

    Sir i dont want my kids to be tall like parents. How to reduce the height

  • @user-hc6mi1tp2u
    @user-hc6mi1tp2u 3 года назад

    Vankkam sir

  • @venkateshs1169
    @venkateshs1169 3 года назад +1

    Sir please ungala pakanum sir

  • @karthikarvindcs
    @karthikarvindcs 3 года назад +1

    Sir, our family genetics has short height.. Is it possible to increase my kids height by harmonal injections.. He is only 4 years old now, but I want to know if it can be done in future (in his teens)

    • @Moon-kz5ir
      @Moon-kz5ir 3 года назад

      Ippo thambi evlo height irukanga Anna ????

    • @Moon-kz5ir
      @Moon-kz5ir 3 года назад

      Hormone injunction yaravathu use panni ieukangala Anna ??? Ungaluku theriuma ?? Please tell me..

    • @jiimboombhaa4079
      @jiimboombhaa4079 3 года назад

      Eat beans 12 to 15 every day

  • @richukutty3288
    @richukutty3288 3 года назад

    Sir...en husband height 160cm..ennoda height 162cm...en payanuku 4 vayasu 6 masam ..height 103cm...ithu normal heighta sir

    • @Moon-kz5ir
      @Moon-kz5ir 3 года назад

      Enaku thericha varaikum unga paiyan Normal la tha theriuran... En paiyan 5 years 8 months aaguthu... Avan just 86 cm tha...

    • @jasvic4743
      @jasvic4743 3 года назад

      Yes correct than en son 4 years only 89

    • @jasvic4743
      @jasvic4743 3 года назад

      @@Moon-kz5ir r u sure only 86 or 96?

    • @Moon-kz5ir
      @Moon-kz5ir 3 года назад

      @@jasvic4743 correct tha pa.... He is 86 only... He is very active.... But height only problem

    • @Moon-kz5ir
      @Moon-kz5ir 3 года назад

      @@jasvic4743 doctor's hormone test eduka soldranga.. but I don't like that.... What can I do ???😢😢

  • @fattofit5167
    @fattofit5167 3 года назад

    1 st view

  • @saficell3509
    @saficell3509 3 года назад

    👍👍👍❤️🌷😍

  • @Jegan551
    @Jegan551 3 года назад

    14 dislike ☝

  • @smallsecrets6092
    @smallsecrets6092 26 дней назад

    Evan vyaparathukaka solldran😂😂😂