“பாடசாலையில் மாணவனை சோ்க்க இலஞ்சம் கேட்கும் அதிபா்...” யாழ்ப்பாணத்தில்??

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 44

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 9 месяцев назад +11

    நானும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராக இருந்தவன் தான். எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கின்றது.சில மாவட்டங்களில் புதிய பாடசாலைகளை திறக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் யாழ் மாவட்டத்தில் இருக்கின்ற பாடசாலையை மூட நினைக்கிறார்கள். இதிலே பெற்றோர்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். மிகச் சிறந்த விழிப்புணர்வு. மிக்க நன்றிகள்.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 9 месяцев назад +3

    உண்மையிலே தற்போதுள்ள சூழ்நிலையில் விழிப்புணர்வு மிக்க நிகழ்ச்சி வாழ்த்துகள்
    நாங்கள் படிக்கிற காலத்தில்
    இப்படியான அநியாயங்கள் நடக்கவில்லை உண்மையிலே மிகவும் சிறப்பான படைப்பு

  • @Sittampalam1949
    @Sittampalam1949 9 месяцев назад +7

    மிகவும் யதார்த்தமாக இருந்தது

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 9 месяцев назад +1

    நல்ல விழிப்புணர்வை எடுத்துக்காட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍இதைவிட தலைமை ஆசிரியருக்குரிய அத்தனை எடுகோள்களையும் எடுத்துக் காட்டி மிகத்திறம்பட நடித்த தலைமைக்கு என் நன்றிகளை மீண்டும் ஒரு முறை கூறிக்கொள்கின்றேன், 👍👏

  • @ரதிசன்
    @ரதிசன் 9 месяцев назад +6

    யாழ்பாடசாலைகள் ஊழலில் மிதக்கிறது
    தேவைக்கேற்ற பதிவு அருமை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 месяцев назад +7

    நல்ல விழிப்புணர்வு நகைச்சுவை கலந்த காணொளி பதிவு❤❤❤

  • @gnanasuntharamgnanasowntha523
    @gnanasuntharamgnanasowntha523 9 месяцев назад +2

    சிறப்பு

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 9 месяцев назад +4

    தேவையான பதிவு ❤

  • @SornavadivelKiritharan
    @SornavadivelKiritharan 9 месяцев назад +1

    Superb
    This video dedicate for thilipplai magajana college
    All video's very usefull & comedy

  • @sairam-dk7vl
    @sairam-dk7vl 9 месяцев назад +1

    Thank you so much to all

  • @Sainthan123
    @Sainthan123 9 месяцев назад +3

    யாழ் பாடசாலைகளின்நிலவரத்தைஅப்படியோசரியாக❤❤கூறிஉளிர்கள்😂அண்ணா க்கள்🎉மிகவும் அருமையான பதிவு ❤Qatar 🎉sayanthan

  • @niironallur19
    @niironallur19 9 месяцев назад +4

    அருமையான பதிவு. வாழ்த்துகள் ❤

  • @ananthtami2463
    @ananthtami2463 9 месяцев назад +3

    அருமை👌👌👌 இப்படிப்பட்ட ஊழல் பெரிச்சாளிகளுக்கு சரியான செருப்படி 😅😅😂😂

  • @mahendravarathanahilan2924
    @mahendravarathanahilan2924 9 месяцев назад +4

    பயனுள்ள பதிவு.வாழ்க . நன்றி❤

  • @selvarajah6752
    @selvarajah6752 9 месяцев назад

    அருமையான கானொளி

  • @baminithanes2817
    @baminithanes2817 9 месяцев назад +4

    நல்ல விழிப்புணர்வு ஆன காணொளி, யாழ் பாடசாலைகள் மட்டுமில்லை. யாழ்(ப்) பாணத்திலும் ஊழல்கள்😢 தான் ந(ட)க்கின்றது. 😮 எல்லாம் வெளிநாட்டுப் பணம் செய்யும் வே(லை) 😢

  • @AaranGD
    @AaranGD 9 месяцев назад +1

    Excellent 🙏 Thank you!

  • @paramraja9289
    @paramraja9289 9 месяцев назад

    Natural life in Jaffna look very beautiful life very good video all the best brother

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 9 месяцев назад +2

    ❤❤🎉🎉😊
    Principal role sirappu !
    Eruvarum ulaga maha nadigargal appa!
    Nalla thagaval parents ikku.
    Vaalthukkal 🎉😊

  • @ranjithanam2962
    @ranjithanam2962 9 месяцев назад +3

    அருமை அருமை

  • @lingeskanesh434
    @lingeskanesh434 9 месяцев назад +3

    Nalla oru video anna 👍👌

  • @jathisanjathisan438
    @jathisanjathisan438 9 месяцев назад +2

    👍

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 9 месяцев назад +6

    காசிற்கு.ஒரூ.மரியாதை..காசில்லாதற்கு..ஓரு.மரியாதை.;அதிபர்..உண்மையில்.சகல.கலாவல்லவன்.மணலையும்..கயிறாக..திரிப்பர்😅

  • @jenajeya5253
    @jenajeya5253 9 месяцев назад +3

    Super 👍

  • @kumaralingamithayakumar6264
    @kumaralingamithayakumar6264 9 месяцев назад +3

    super

  • @uthayakaranmarkandu6186
    @uthayakaranmarkandu6186 9 месяцев назад +3

    Super super❤❤❤

  • @babumathihanthan6291
    @babumathihanthan6291 9 месяцев назад +2

    Superb

  • @RaganSelrathna
    @RaganSelrathna 9 месяцев назад

    Super bro 👌

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 9 месяцев назад +3

    👍👍👍👍👍👍

  • @SayanthanGayathri
    @SayanthanGayathri 9 месяцев назад +3

    😂😂😂😂😂❤❤❤

  • @kirupakarankandasamy8314
    @kirupakarankandasamy8314 9 месяцев назад +3

    😂😂😂

  • @allalry7252
    @allalry7252 9 месяцев назад +2

    janathipathi raja paksha...unmaithane😂😂

  • @Good-po6pm
    @Good-po6pm 9 месяцев назад +1

    Very nice drama good actors

  • @rajant.g.5071
    @rajant.g.5071 9 месяцев назад +1

    Yaru Evan.Nana Thughu daa potu 5 varusam charre Yoo 😮

  • @vkrdivakaran6576
    @vkrdivakaran6576 9 месяцев назад +2

    who is thilli

  • @bettydaniel1462
    @bettydaniel1462 9 месяцев назад +1

    😂🙏🙏🙏📚📚🇱🇰🇫🇷

  • @saranyasriskandarajah1720
    @saranyasriskandarajah1720 9 месяцев назад +2

    தரம்

  • @AmulRaj-vn2jr
    @AmulRaj-vn2jr 9 месяцев назад +4

    Nalla kanoli
    ..

  • @arasakumarankanna5388
    @arasakumarankanna5388 9 месяцев назад

    Mullitivu grade 5 school maximum
    1to 5 no English techer
    I don't know why any people no any questions why

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 месяцев назад

    ponkada pandaikal

  • @pratheeshanpilenthiran
    @pratheeshanpilenthiran 9 месяцев назад

    Jaffnala vempadi convent chundukili st jhons pattricks megavum mosam ivai anaithum kudumpa vasathijana akkal padikum school thuuuu kevalamana principals

  • @kumarasamyvaikunthavasan1128
    @kumarasamyvaikunthavasan1128 9 месяцев назад +3

    Super

  • @Sainthan123
    @Sainthan123 9 месяцев назад +4

    யாழ் பாடசாலைகளின்நிலவரத்தைஅப்படியோசரியாக❤❤கூறிஉளிர்கள்😂அண்ணா க்கள்🎉மிகவும் அருமையான பதிவு ❤Qatar 🎉sayanthan