கனடா, அமெரிக்காவிலிருந்து இலங்கை போய் முதல் முறையாக அங்கே வாகனம் ஓடுபவராக இருந்தால், இன்னொருவரின் உதவியுடன் ஒரு நாள் ஓடிப்பார்த்த பின்பு, டிரைவ் செய்யவும். இடதுபக்க டிரைவிங்,பெடிஸ்ட்ரியன்,சைக்கிள்,பைக்,ஓட்டோ அதிகம். பலர் வீதி விதிமுறைகளை மதிக்கமாட்டார்கள்.. ஆபத்தான இடம்.
நீங்கள் வெளிநாட்டில் இருந்து இங்க வந்து சும்மா கிடந்த காணிக்கெல்லாம் கண்ட விலைக்கு வாங்கினால் இங்க இருக்கிறவர்களால் அப்படி வாங்க முடியாது அல்லவா அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.இங்கை சாப்பாட்டு விலையில் குளறுபடிகள் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் சிறு கடைகளில் சாப்பிட்டு பாருங்கள விலையும் குறைவு தரமும் நல்லது்
Please keep a note book or memo page in the phone/tablet and when you remember make a note and later present it nicely. All are good information. Good work.
தகவல்களுக்கு நன்றி
Like and Subscribe
Good information 🎉
Thanks
அடிமையான வீடியோ இப்படியான வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள்
சூப்பர் நன்றி
கனடா, அமெரிக்காவிலிருந்து இலங்கை போய் முதல் முறையாக அங்கே வாகனம் ஓடுபவராக இருந்தால், இன்னொருவரின் உதவியுடன் ஒரு நாள் ஓடிப்பார்த்த பின்பு, டிரைவ் செய்யவும். இடதுபக்க டிரைவிங்,பெடிஸ்ட்ரியன்,சைக்கிள்,பைக்,ஓட்டோ அதிகம். பலர் வீதி விதிமுறைகளை மதிக்கமாட்டார்கள்.. ஆபத்தான இடம்.
சிறப்பான தகவல்
👌👍
💯👍🏼
Good news 👌
நீங்கள் வெளிநாட்டில் இருந்து இங்க வந்து சும்மா கிடந்த காணிக்கெல்லாம் கண்ட விலைக்கு வாங்கினால் இங்க இருக்கிறவர்களால் அப்படி வாங்க முடியாது அல்லவா அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.இங்கை சாப்பாட்டு விலையில் குளறுபடிகள் இருக்கத்தான் செய்கிறது.ஆனால் சிறு கடைகளில் சாப்பிட்டு பாருங்கள விலையும் குறைவு தரமும் நல்லது்
Super anna ❤
Please keep a note book or memo page in the phone/tablet and when you remember make a note and later present it nicely. All are good information. Good work.
நீங்கள் விலையை கூட்டிபோய்விட்டது என்கிறீர்கள் ஆனால் யாப்பாணத்தார் அப்படி கதைக்கமாட்டார்கள்
உண்மைதான் 👍
ஏன் என்னுடையyoutube ஒடுவது இல்லை ஏன்
சரியான விலை கட்டுப்பாடு இல்லாமல் விற்பதற்கு அனுமதித்து உள்ளார்கள் இழுத்து மூட வேணும் Lavins உணவகத்தை
லெவின்ஸ் அங்க விலை தான் ஆட்டோகார்ருக்கு அது தெரியும் அவர் வேணும் என்றே சொல்லி இருக்கிறார்
வெளிநாட்டினரை ஏமாற்றுவது இலங்கையின் பெரும்பாலான இடங்களைக் காணலாம். நான் காவல்துறையை அழைத்து இதுபற்றி விசாரித்திருப்பேன்.
கொடுக்கும் தொகையை சொல்லுறாங்க தானே