Canadian Tamil Channel
Canadian Tamil Channel
  • Видео 241
  • Просмотров 914 369
சாவகச்சேரி வைத்தியசாலை விடயம் என்ன அரசியலா? / Canadian Tamil Channel #tamilvlog #tamil #jaffna
சாவகச்சேரி வைத்தியசாலை விடயம் என்ன அரசியலா? / Canadian Tamil Channel #tamilvlog #tamil #jaffna
Просмотров: 3 685

Видео

யாழ்/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் நடாத்தும் ஒன்றுகூடல் 2024 / #tamilvlog #jaffna
Просмотров 3,5 тыс.12 часов назад
யாழ்/சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் நடாத்தும் ஒன்றுகூடல் 2024 / #tamilvlog #jaffna
Toronto Sri Selva Vinayagar ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா 2024 /#tamilvlog #tamil #jaffna
Просмотров 2,6 тыс.12 часов назад
Toronto Sri Selva Vinayagar ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா 2024 /#tamilvlog #tamil #jaffna
Toronto ஶ்ரீ சந்த்ரமௌலீஸ்வர் கைலாசவாகனதிருவிழா / Sri Selva Vinayagar ஆலயத்தின் சப்பறத்திருவிழா 2024
Просмотров 1,4 тыс.14 часов назад
Toronto ஶ்ரீ சந்த்ரமௌலீஸ்வர் கைலாசவாகனதிருவிழா / Sri Selva Vinayagar ஆலயத்தின் சப்பறத்திருவிழா 2024
Toronto ல் இடம்பெற்ற நட்சத்திர விழா 2024 கொண்டாட்டம் / #tamilvlog #jaffna #tamil #canada
Просмотров 21 тыс.День назад
Toronto ல் இடம்பெற்ற நட்சத்திர விழா 2024 கொண்டாட்டம் / #tamilvlog #jaffna #tamil #canada
அற்புதம் YouTuber குடும்பத்தினருடன் ஓர் சந்திப்பு / #tamilvlog #jaffna #canada #tamil
Просмотров 22 тыс.День назад
அற்புதம் RUclipsr குடும்பத்தினருடன் ஓர் சந்திப்பு / #tamilvlog #jaffna #canada #tamil
கனடாவில் நடந்த அதிரடி மாற்றம் / #tamilvlog #jaffna #canada #tamil #electionnews
Просмотров 3,9 тыс.14 дней назад
#canadanews #canada #liberal #conservative #canadiantamil #toronto #trending #viral #viralvideo #tamil #srilanka #france #uk #germany #politics #immigration #canadamigration #canadaimmigrants #montreal #ndp #canadafirst #canadaparliament #election #tamilvlog #scarborough #tamil #markham #canadian #tamilnewslive #tamilsincanada #viralreels #viralvideo
இலங்கையில் நான் கண்ட அனுபவம், கனடாவில் தற்போதய நிலமை / #tamilvlog #jaffna #tamil #canada
Просмотров 5 тыс.21 день назад
இலங்கையில் நான் கண்ட அனுபவம், கனடாவில் தற்போதய நிலமை / #tamilvlog #jaffna #tamil #canada
இலங்கை எப்படி இருக்கிறது மீண்டும் சந்திப்பு / Canadian Tamil Channel #tamilvlog #jaffna #canada
Просмотров 4,8 тыс.21 день назад
இலங்கை எப்படி இருக்கிறது மீண்டும் சந்திப்பு / Canadian Tamil Channel #tamilvlog #jaffna #canada
முதியோர்களுக்கு இவ்வளவு வசதியா / Moolai Hospital #tamilvlog #jaffna #tamil #canada
Просмотров 12 тыс.Месяц назад
முதியோர்களுக்கு இவ்வளவு வசதியா / Moolai Hospital #tamilvlog #jaffna #tamil #canada
எங்களுக்கு கிடைத்த அரியவாய்ப்பு புங்கிடுதீவு கண்ணகிஅம்மன் ஆலய்யத்தில் #tamilvlog #travel #jaffna
Просмотров 813Месяц назад
எங்களுக்கு கிடைத்த அரியவாய்ப்பு புங்கிடுதீவு கண்ணகிஅம்மன் ஆலய்யத்தில் #tamilvlog #travel #jaffna
கன்டியில் யானைகள் சரனாலயம் / பூங்கா / Canadian Tamil Channel #tamilvlog #jaffna #elephant #orphanage
Просмотров 310Месяц назад
கன்டியில் யானைகள் சரனாலயம் / பூங்கா / Canadian Tamil Channel #tamilvlog #jaffna #elephant #orphanage
கொடூரமான மிருகங்கள் செல்லும் பாதை வழியே பயணம் / Canadian Tamil Channel #tamilvlog #jaffna #tamil
Просмотров 687Месяц назад
கொடூரமான மிருகங்கள் செல்லும் பாதை வழியே பயணம் / Canadian Tamil Channel #tamilvlog #jaffna #tamil
இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் / Canadian Tamil Channel #tamilvlog #jaffna #tamil #canada
Просмотров 600Месяц назад
இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் / Canadian Tamil Channel #tamilvlog #jaffna #tamil #canada
நுவரெலியா குளிர் குட்டி கனடா போலிருக்கு / Canadian Tamil Channel #tamilvlog #tamil #jaffna #canada
Просмотров 1,4 тыс.Месяц назад
நுவரெலியா குளிர் குட்டி கனடா போலிருக்கு / Canadian Tamil Channel #tamilvlog #tamil #jaffna #canada
இலங்கையின் சுற்றுலா தலங்களை நோக்கிய பயணம் / Canadian Tamil Channel #tamilvlog #jaffna #tamil
Просмотров 431Месяц назад
இலங்கையின் சுற்றுலா தலங்களை நோக்கிய பயணம் / Canadian Tamil Channel #tamilvlog #jaffna #tamil
மீண்டும் யாழ்ப்பாணம் வாருங்கள் பார்க்கலாம் / Canadian Tamil Channel #tamilvlog #jaffna #tamil
Просмотров 953Месяц назад
மீண்டும் யாழ்ப்பாணம் வாருங்கள் பார்க்கலாம் / Canadian Tamil Channel #tamilvlog #jaffna #tamil
Chennai வாழ்க்கை ஈழத்தமிழ் இளைஞனுக்கு எப்படி இருக்கு / Life in Chennai #tamilvlog #canada #jaffna
Просмотров 1,5 тыс.Месяц назад
Chennai வாழ்க்கை ஈழத்தமிழ் இளைஞனுக்கு எப்படி இருக்கு / Life in Chennai #tamilvlog #canada #jaffna
இந்தியாவிலுள்ள திருவெண்ணாமலையில் கிரிவலம் வருகின்ற ஓர்அரிய வாய்ப்பு / Canadian Tamil Channel #tamil
Просмотров 555Месяц назад
இந்தியாவிலுள்ள திருவெண்ணாமலையில் கிரிவலம் வருகின்ற ஓர்அரிய வாய்ப்பு / Canadian Tamil Channel #tamil
நான் சென்று பார்த்து வியந்த இந்தியாவில் உள்ள சீரடி சாய்பாவாவின் கோவில் /Canadian Tamil Channel
Просмотров 480Месяц назад
நான் சென்று பார்த்து வியந்த இந்தியாவில் உள்ள சீரடி சாய்பாவாவின் கோவில் /Canadian Tamil Channel
முதல்நாள் சென்னை அனுபவம் /Canadian Tamil Channel #tamilvlog #canada #tamil #jaffna
Просмотров 491Месяц назад
முதல்நாள் சென்னை அனுபவம் /Canadian Tamil Channel #tamilvlog #canada #tamil #jaffna
யாழ்ப்பாணத்திலுள்ள ஓர் சிறந்த நகை மாடம் சாரங்கா நகை மாடம் /Canadian Tamil Channel #tamilvlog #canada
Просмотров 682Месяц назад
யாழ்ப்பாணத்திலுள்ள ஓர் சிறந்த நகை மாடம் சாரங்கா நகை மாடம் /Canadian Tamil Channel #tamilvlog #canada
யாழ்ப்பாணத்தின் சில பிரசித்திவாய்ந்த இடங்கள் /Canadian Tamil Channel #tamilvlog #canada #jaffna
Просмотров 1,1 тыс.2 месяца назад
யாழ்ப்பாணத்தின் சில பிரசித்திவாய்ந்த இடங்கள் /Canadian Tamil Channel #tamilvlog #canada #jaffna
YouTube உறவுகளுடன் ஒரு விருந்து /Canadian Tamil channel #tamilvlog #canada #jaffna #tamil
Просмотров 1,9 тыс.2 месяца назад
RUclips உறவுகளுடன் ஒரு விருந்து /Canadian Tamil channel #tamilvlog #canada #jaffna #tamil
நயிணை நாகபூசனி அம்மன் வெள்ளிக்கிழமை பூஜை யாழ்ப்பாணம் /Canadian Tamil Channel #tamilvlog #canada #
Просмотров 1,8 тыс.2 месяца назад
நயிணை நாகபூசனி அம்மன் வெள்ளிக்கிழமை பூஜை யாழ்ப்பாணம் /Canadian Tamil Channel #tamilvlog #canada #
யாழ்ப்பாணத்தின் காலை நேரம் /Canadian Tamil Channel #tamil #tamilvlog #jaffna #canada
Просмотров 2,9 тыс.2 месяца назад
யாழ்ப்பாணத்தின் காலை நேரம் /Canadian Tamil Channel #tamil #tamilvlog #jaffna #canada
Toronto ல் இருந்து யாழ்ப்பாணம் வரை /Canadian Tamil Channel #tamil #tamilvlog #jaffna #canada
Просмотров 3,3 тыс.2 месяца назад
Toronto ல் இருந்து யாழ்ப்பாணம் வரை /Canadian Tamil Channel #tamil #tamilvlog #jaffna #canada
கனடாவில் தமிழருக்கு அங்கீகாரம் /Canadian Tamil Channel #tamilvlog #canada #tamil #jaffna
Просмотров 4,9 тыс.2 месяца назад
கனடாவில் தமிழருக்கு அங்கீகாரம் /Canadian Tamil Channel #tamilvlog #canada #tamil #jaffna
Canada Sri Shanmuganatha Swamy சித்திமஹாகணபதி தேர்த்திருவிழா 2024. #tamilvlog #canada #tamil
Просмотров 6222 месяца назад
Canada Sri Shanmuganatha Swamy சித்திமஹாகணபதி தேர்த்திருவிழா 2024. #tamilvlog #canada #tamil
Toronto ஶ்ரீ சந்த்ரமௌலீஸ்வர் சிவாலயம் தமிழ் புதுவருட விசேட பூஜை 2024. #tamil #jaffna #tamilvlog
Просмотров 3,1 тыс.2 месяца назад
Toronto ஶ்ரீ சந்த்ரமௌலீஸ்வர் சிவாலயம் தமிழ் புதுவருட விசேட பூஜை 2024. #tamil #jaffna #tamilvlog

Комментарии

  • @thamvijay6081
    @thamvijay6081 44 минуты назад

    தற்போதைக்கு தேர்தல் இல்லை

  • @airportlimo3582
    @airportlimo3582 9 часов назад

    👍✔️🙏😘

  • @SREBaystore
    @SREBaystore 14 часов назад

    வடக்கு மக்கள் சிந்திக்க வேண்டிய விடயங்களை கூறிஉள்ளீர். வெள்ளம் வரும் முன் காப்போம் எமது இடத்தை. 👌

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel 13 часов назад

      நன்றி,உங்கள் கருத்துக்கு🙏👍🇨🇦❤️

  • @user-wj6mz8bb6y
    @user-wj6mz8bb6y 15 часов назад

    Good news

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 17 часов назад

    மிகவும் தெளிவான முறையில் உண்மையான தகவல்களை விபரமாக விளக்கியுள்ளார். சினிமா பற்றியே தங்களது சுய இலாபத்திற்காக அதிகம் பேசும் RUclips channels மத்தியில் நீங்கள் பல சமூக பிரச்சனைகளை தெளிவாக கூறுகின்றீர்கள். அதிலும் மேலாக அயல் நாட்டு தமிழ் உறவுகள் சார்ந்த பிரச்சனைகள் பற்றி பேசுவது மிகவும் பாராட்டத்தக்கது. யாழ்ப்பாணத் தமிழன் என்று வகையில் நான் பெருமைப்படுகிறேன். உங்களுடைய சமூக பொறுப்பை மிகவும் பாராட்டி ஆதரிக்கின்றேன். நான் உங்கள் channel ஜ் நீண்ட நாட்கள் பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது.

  • @travelexplorer-can1257
    @travelexplorer-can1257 18 часов назад

    🤔 இந்த தம்பி நன்றாக, அவதானமாக, யோசித்து பேசுகிரார் (Gen-Z’s). ஏன் நம்ம ஈழத் தமிழர்கலுக்கு இந்த பக்குவம் வரவில்லை? எடுத்தவுடன் அடி, தடி, குத்து, & வெட்டு (70-90’s kids)…

  • @nathansinnappu8946
    @nathansinnappu8946 18 часов назад

    நடந்தது உன்மை ஊலல் அருயிநா வால்க

  • @balathiyaga5724
    @balathiyaga5724 18 часов назад

    உங்களது ஊரில் உள்ள சாவகச்சேரி மருத்துவமனைக்கு காசுகள் ஏதாவது அனுப்புகீர்களா? நீங்கள் பாடுபட்டு உழைத்த பணங்களை பத்திரபடுத்துங்கள் அங்கே உள்ள வைத்தியர்கள் திருடராக நடப்பதாக அருச்சுனா என்ற மருத்துவர் வெளியே தெரியப்படுத்தியுள்ளார். புலம்பெயர் மக்கள் பாசத்துடன் செய்யும் உதவிகள் தனி நபரகள் தங்கள் வாழ்கையை கோடீஸ்வரர்களாக மேம்படுத்துவதற்க்கு முயல்கிறார்கள்.

  • @sasipaarathan305
    @sasipaarathan305 19 часов назад

    வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் நல்லதே நடக்கும் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் அன்பர்களே வைத்தியர் அரசியலுக்கு வருவரோ வரமாட்டாரோ சூழ்நிலைகள் தான் மனித இனத்தை மாற்றும் தமிழர்களுக்கும் பழய பல்லவி பாடுகிற அரசியர் கட்சிகளும் பழய சண்டைகளுமே தொடர்கிறது பல லட்சம் தமிழர் இனத்திக்காக மண்ணில் உயிர் விட்டு மற்றவர்கள் உலகம் முழுவதுமே நாடற்றவர்களாக வாழ்கிற நிலையிலும் பழய பல்லவிகளும் சண்டைகளும் போட்ட போட்டிகளுமே நடக்கிறது தமிழ் இனத்திக்கு புதிய இளையோர் அரசியலுக்கு வந்து உலகத்துடன் போட்டி போட்டு நவீனமாக ஓட வேண்டும் இது நவீன அறிவியல் A I தொழில்நுட்பங்கள் கொண்ட உலகம் தமிழ் இளையோர் அரசியலுக்கு வரவேண்டும் ஆனால் இந்த உலகை ஆழ்கிற உலக வல்லாதிக்க வியாபார பண முதலைகள் நிழல் அரசாங்கங்கங்கள் தமிழரை சரியாக நியாயமாக நேர்மையாக அரசியல் செய்ய விடுவார்களா? உலகில் இனம் மதம் மொழி சாதி இப்படி பல சண்டைகளை உருவாக்கி ஆயுத வியாபாரம் செய்கிற வியாபார முதலாளித்துவ உலகம் பல சூழ்ச்சிகளை செய்து பிரித்தாளும் தந்திரங்களைப் பயன்படுத்தி உலகையே பிரித்தாழ்கிறது அந்த சூழ்ச்சிவலையில் ஏற்கனவே சிக்கவைக்கப்பட்டு ஒற்றுமையாக போரடிய 5 இயக்கங்களையும் இந்திய யூரபிராமணன் தெலுங்குவடுகன் RSS மற்றும் புலனாய்வுகளைக் கொண்டு சகோதரச்சண்டைகளை உருவாக்கி இயக்கங்களையே இல்லாமல் ஆக்கி பல உயிர் இழப்பு வந்தது மட்டுமே மிச்சம் தமிழன் எண்ணிக்கையில் குறைந்தது மட்டுமே தான் இந்த உலக வல்லாதிக்க சூழ்ச்சிகளில் நாம் சிக்காவிட்டாலும் ஏதோ சூழ்ச்சியால் வற்புறுத்தியாவது சிக்கவைக்கப்படுவோம் ரஷ்சியாவா அமேரிக்காவா போட்டி வைத்தே உலகின் அப்பாவி மக்களை அழித்துவிடுவார்கள் இலங்கையிலும் ஆட்சியிலிருப்பவன் உண்மை சிங்களவன் அல்ல விஜய நகர அரசு இந்திய தமிழ் நாட்டை பிடித்த போது இலங்கையின் கண்டியையும் பிடித்த தெலுங்கு வடுகர்கள் இந்த வடுகர்களே கண்டிச் சிங்களவர்கள் நாயக்கே நாயுடுக்கள் இவர்களே இன்றுவரை தமிழ் நாட்டையும் கையில் வைத்திருக்கும் வடுகர்கள் தமிழன் போர்வையில் இருக்கும் தெலுங்கன் சிங்களப் போர்வையில் இருக்கும் தெலுங்கன் இவனுக்க விடுவானுகளா? தமிழனை தமிழன் தமிழனையே சண்டை மூட்டி பிரித்தாளும் சூழ்ச்சிகள் தொடர்ந்தே நடக்கும் அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி வணங்குவோம் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 20 часов назад

    👌❤

  • @GaneshRevathi-ly9sj
    @GaneshRevathi-ly9sj 20 часов назад

    Low. No. Judge. No. Srilanka. Have a only. Ministers and. Police and army. Wat. Are you. Thinging

  • @RavanRavan-kl4qe
    @RavanRavan-kl4qe 20 часов назад

    தமிழர் பகுதியில் எல்லாமே அரசியல்தான் மககள் சிந்தித்து செயல்பட வேண்டும்

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan 20 часов назад

    அருமை 👍🏼👍🏼👍🏼

  • @karudanlogistics7069
    @karudanlogistics7069 20 часов назад

    Some one behind every thing political good information thanks. Kannan

  • @anandili8292
    @anandili8292 21 час назад

    Well analyzed❤❤👍 Trudeau oh my god😂🤣

  • @thamvijay6081
    @thamvijay6081 21 час назад

    தமிழ்தேசியவாதிகள் என்றுமே எமக்காக வரமாட்டார்கள் 😮

  • @Ravanan646
    @Ravanan646 21 час назад

    இப்போது தியாகி வாமதேவா, பாஸ்கரன், அருச்சுனா போன்ற மூன்று புதிய அரசியல்வாதிகள் உருவாகிறார்கள். இருவரும் நன்றாக யோசித்து பேசுகிறீர்கள். .

    • @canadiantamilchannel
      @canadiantamilchannel 21 час назад

      நன்றி, ஏமாறுபவர்கள இருக்கும் வரை ஏமாற்றபவர்கள் இருப்பார்கள்

  • @ramashappyworld_
    @ramashappyworld_ 21 час назад

    டாக்டர் என்பவர் உயிர்களை காப்பாத்தும் கடவுள். தமிழன் பணத்திதை வைத்து உயிர்ருடன் விளையாடுகிறான். வெட்கமாக உள்ளது. 😭😭😭நியாயம் வெல்லும் 👍👍🙏

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 21 час назад

    👍👍👍👍👍👏

  • @levelinemilanas818
    @levelinemilanas818 21 час назад

    ❤❤❤

  • @SREBaystore
    @SREBaystore 21 час назад

    Good information

  • @Varathanmk
    @Varathanmk 21 час назад

    🎉

  • @levelinemilanas818
    @levelinemilanas818 21 час назад

    நல்ல கருத்துகள் இருவருக்கும் நன்றி❤❤

  • @sarujanview
    @sarujanview 22 часа назад

    உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

    • @Jay2809
      @Jay2809 21 час назад

      Sarujan this is the 1st video I've seen of you. Your opinion & thoughts were true & impressive. I hv shared to many of my friends. Looking forward to many more.

  • @ushamuraleetharan1695
    @ushamuraleetharan1695 22 часа назад

    Hats off Dr Archchuna. Real hero .

  • @premsoma1
    @premsoma1 День назад

    I was there in 2023. Very nice people. And Very good price, im from u.s.a

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 День назад

    இதுவும் ஒரு..! "பொற்காலம்".

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 День назад

    பார்த்ததே இணைந்தது போல இருக்கு! நன்றி.

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 День назад

    கொடுத்துவைத்த எம் பாடசாலை பழைய மாணவர்கள்.

  • @callcrimanal1852
    @callcrimanal1852 3 дня назад

    Bro canada visa pota varuma sollu bro

  • @avanorvlog3103
    @avanorvlog3103 4 дня назад

    சாவகச்சேரி என்றதும் நினைவுக்கு இப்ப வருவது சாவகச்சேரி வைத்தியசாலையில் நடைபெறும் பிரச்சனை தான், நானும் நினைத்தேன் வைத்தியசாலை க்கு ஆதரவாக தான் ஏதோ செய்ய போறார்களாக்கும் என்று.நான் இருக்கும் ஊரில் இலங்கையர் குறைவு,கோடைகாலம் வர ஆரம்பிக்க எல்லோரும் வெளிநாடு ஓடி விடுவார்கள்,இப்படி கொண்டாட்டம் என்றால் தமிழ் பாடசாலை,தமிழ் சங்கம் போன்றவற்றில் தான் நடைபெறும் ஆனால் இப்படி பிரமாண்டமாக நடக்கவே நடக்காது.உங்கள் வீடியோ நல்லா இருக்கிறது🎉🎉

  • @user-mi5ym8px5v
    @user-mi5ym8px5v 4 дня назад

    ஓம் கணபதியே நமஹ 😘🙏

  • @thamvijay6081
    @thamvijay6081 5 дней назад

    சிறப்பு வாழ்க வளர்க

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy 5 дней назад

    👍

  • @anandili8292
    @anandili8292 5 дней назад

    Old student reunion👍

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 5 дней назад

    👍👍👍

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan 5 дней назад

    அருமை

  • @RavanRavan-kl4qe
    @RavanRavan-kl4qe 5 дней назад

    👌🏼👌🏼👌🏼

  • @EtronCyberSolutions
    @EtronCyberSolutions 5 дней назад

    👍🏼👍🏼👍🏼

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy 5 дней назад

    Nice video 👍

  • @Yalinikamalbharathy
    @Yalinikamalbharathy 5 дней назад

    🙏

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 5 дней назад

    🙏🙏🙏

  • @dhivyasridharan6812
    @dhivyasridharan6812 5 дней назад

    Which temple ?

  • @selvasinniah5590
    @selvasinniah5590 5 дней назад

    Very very good nice bro do more for ❤Canadian Tamil people

  • @selvavipulan2393
    @selvavipulan2393 5 дней назад

    ஓம் கணபதி 🙏🙏🙏🙏

  • @Indrajith_11
    @Indrajith_11 5 дней назад

    👍🏼👍🏼👍🏼👍🏼

  • @Varathanmk
    @Varathanmk 5 дней назад

    அருமை

  • @SREBaystore
    @SREBaystore 5 дней назад

    🎉

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan 5 дней назад

    அரோகரா 🙏🏽

  • @sarujanview
    @sarujanview 5 дней назад

    🙏🏽🙏🏽🙏🏽