"அவரு சாமியார்"..சிரிப்பலையாக்கிய சு.கி.சிவம் | Suki Sivam Latest Speech | Exclusive | Vallalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 124

  • @samuelmaruthavanan1114
    @samuelmaruthavanan1114 Год назад +17

    மதவெறியாளர்களுக்குமட்டும் இவரைபிடிக்காது சுகி.சிவம் ஐயா நம்தமிழருக்குகிடைத்த பொக்கிஷம்

  • @mariarajsavarimuthu414
    @mariarajsavarimuthu414 Год назад +4

    தமிழர்களால் பாராட்டப் படுகின்ற அய்யா அவர்கள் சில வேற்று மொழி அடிமைகளால் விமர்சிக்கப் படுகின்றார் .

  • @vinnumenon102
    @vinnumenon102 25 дней назад

    Spectacular Respected SS Sir!

  • @ranjananarasimhan89
    @ranjananarasimhan89 Год назад +9

    God gifted voice ji

  • @subrukumarparameswaran
    @subrukumarparameswaran Год назад +2

    வாழ் நாள் சாதனையாளர் ஐயா நீங்கள். உங்களதுஅறிவுரைகள்
    நமது வாழ்வின்
    முடிவுரை எழுதும் காலத்தில் பூரணமாய் புரியவைக்கும்.

  • @jayasankararcot1654
    @jayasankararcot1654 6 месяцев назад +1

    நல்ல அறிவார்ந்த பேச்சாளர். ஆன்மிகம், அறிவு கலந்து ஆராய்ந்து தெளிவு பெற்ற பேச்சாளர். இவர் கூறிய செய்திகள் வரலாற்று பிழை இருப்பது போல தெரிகிறது. வாரியார் சுவாமிகள் நூற்றாண்டு 2006ல். C.subramaniam 2000 ல காலமானார். அவர் மேற்கு வங்க ஆளுநராக இருந்ததும் இல்லை

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 6 месяцев назад

    Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan

  • @ranjananarasimhan89
    @ranjananarasimhan89 Год назад +5

    God gifted man sugi sivam ji🎉

  • @bommudurai
    @bommudurai Год назад +1

    அருமையான உரை.

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Год назад +4

    எதார்த்தமான பக்தி. கூடவே பகுத்தறிவு.

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +3

    👍💯👍 தமிழமுதின் ஞானி 🙏

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Год назад +1

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @rajappas4938
    @rajappas4938 Год назад

    Very great speaker Suki Sivam ayya

  • @BKadharhusen
    @BKadharhusen Год назад

    Sukisivam👌sir

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Год назад +4

    அவர் தான் உங்கள் தந்தை!

  • @geethankb
    @geethankb Год назад

    🙏

  • @ஆன்மிகம்அறிவோம்-ர8ர

    மதவெறி பிடித்தவர்களை அடித்து துவைப்பதில் ஐயா சுகி வல்லவர்

  • @meeransahib3066
    @meeransahib3066 Год назад

    வணக்கம் படைத்த இறைவனுக்கு தவிர வேறு யாரு க்கும் இல்லை மீறுபவர்களை நரக வேதனை முடிவில்லா வேதனை

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 Год назад

    எங்க ஊர் சிறப்பு😂

  • @rajasoundari8728
    @rajasoundari8728 Год назад

    சார் சொன்ன நிகழ்வு (கிருபானந்த வாரியார்) சரியாகத்தான் இருக்கும் சில சங்கடங்கள் தவிற்க வருடத்தை மாற்றி சொல்லியிருக்க வேண்டும்(கிருபானந்த வாரியார் வாரியர் மறைவுக்குப் பின் இருக்கும் இருக்கும் )

  • @umayalstanjorepainting8542
    @umayalstanjorepainting8542 Год назад +1

    😊😊😊😊😊

  • @poothathanramasundaram913
    @poothathanramasundaram913 Год назад +6

    ஐயா சுகி சிவம் அவர்கள் மெனு லிஸ்ட் நிகழ்ச்சிக்கு புக் பண்ணும்போதே கொடுத்துவிடுவார்

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад +5

      Hello.. Give me the list i gave..

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад +6

      Tell me the menu which was given by me. I am eager to see. Please answer. குற்றம் சொல்லு கிற நபர் நிரூபிக்க வேண்டும். Please

    • @aathmagnani213
      @aathmagnani213 Год назад

      @@sukisivam5522 2 இட்லி ஒரு வடை

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Год назад +3

      @@sukisivam5522 Leave it sir, he is just jealous of your skills and fame. I'm a big fan of you and bharathi baskar madam and parveen sulthana madam.

  • @vaname-ellai
    @vaname-ellai 4 месяца назад

    நீங்கள் மற்றவரை புகழ்வதை போல் உங்களை மற்றவர்கள் புகழ ஏதாவது செய்துள்ளீர்களா

  • @vadivambalsrinivasan2139
    @vadivambalsrinivasan2139 Год назад +4

    கோதுமை ரவை உடம்புக்கு நல்லது Sugar க்கு நல்லது விஷமல்ல sir

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய

    கோதுமை ரவை உப்புமா,தயிர் அருமையாக இருக்கும்.
    சுரேஷ் கோவை...

  • @karthikn178
    @karthikn178 10 месяцев назад

    ஒரு சந்தேகம். வாரியார் சுவாமிகள் 1906 பிறந்தார். அவரது நூற்றாண்டு விழா என்றால் 2006- ஆம் ஆண்டுதான் நடைபெற்றிருக்க வேண்டும்? அப்போது cs உயிருடன் இல்லையே.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Год назад +4

    சுகியை நெக்கட்டிவில் (Film ) பார்க்கும் துர்பாக்கிய நிலையா ?
    மீண்டும் சாயத்தை பூசுங்க சார் !

  • @jawaharv2054
    @jawaharv2054 Год назад

    I notice many have changed their colors recently like Suki sivam, Thamizharuvi Manian ,Ramdas and more. But many leaders like durai murugan are adamant.I wonder how Durai M remains black even at 85. Stalin'$ is different .Can't change v color
    I can say the world's largest selling product is Hairdye only.
    Some people die for dye

  • @joelthenraj6592
    @joelthenraj6592 Год назад +1

    அய்யா சுகி. சிவம் அவசரத்தில்
    மாநிலத்தின்
    பெயரை
    தவறாகச்
    சொல்லி விட்டார்...
    அய்யா சி. சு. அவர்கள்
    1990 முதல் 1993 வரை
    மகாராட்டிர மாநிலத்தின்
    ஆளுநராக இருந்தார்...

  • @ramasundaramram4765
    @ramasundaramram4765 Год назад +1

    Sugisivam,,,manitharul,,manickam

  • @appleofeye
    @appleofeye Год назад +17

    வணக்கம் திரு. சுகி சிவம் அவர்களே!சாதியை பெயருடன் சொல்லாமல் இருப்பது நல்லதுதானே

    • @SivaSankar-om2cu
      @SivaSankar-om2cu Год назад

      80 நூறு வஃ

    • @apoimani1
      @apoimani1 Год назад +2

      Yes

    • @tnpsc1470
      @tnpsc1470 Год назад +1

      Yes sir

    • @thirunavukkarasur2686
      @thirunavukkarasur2686 Год назад

      ​@@SivaSankar-om2cu😂😂😂❤❤😂a a many more happy returns of the first half and prescribed Azithral the first half and prescribed Azithral the first half and prescribed Azithral the first half and prescribed 🎉Azithral the first half and prescribed 😂Azithral 4

    • @umamaheswariathmananthan9952
      @umamaheswariathmananthan9952 Год назад

      ​@@SivaSankar-om2cuu78
      ❤😂❤❤😅

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 Год назад

    பணத்திற்காக விலை போனவர். இவர் பேச்சை கேட்பதை நிறுத்திக்கொண்டேன்

  • @selvarajus727
    @selvarajus727 Год назад +5

    ஒருபோதும் மேற்குவங்க கவர்னர் ஆக திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் இருந்ததில்லை நண்பரே.

    • @MoorthiMoorthi-hf4qy
      @MoorthiMoorthi-hf4qy Год назад +4

      1990 .ஆம் மகாராட்டிரம் கவர்னராக இருந்தார் . மேற்கு வங்காளம் கவர்னராக இருந்ததில்லை

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад +1

      19 9 3 வாரியார் சுவாமிகள் மறைந்தார் அப்போது டாக்டர் CS அவர்கள் மஹாராஷ்டிரா கவர்னர் ஆக இருந்தார். நினைவஞ்சலி விழாவாக இருந்திருக்கும். நான் நூற்றாண்டு விழா என்று மாற்றி சொல்லி உள்ளேன். மன்னிக்க. இதில் செய்தி வாரியார் மீது NM அய்யா வுக்கு இருந்த மதிப்பு. CS இடம் இருந்த செல்வாக்கு. வேறு ஒரு போலி பெரிய மனிதர் குண நலன்.

    • @periperi3358
      @periperi3358 Год назад

      திராவிஷ சாக்கடையில் முழங்கால்
      வரை இறங்கி உள்ளது தான்
      தவிர்க்கப்பட வேண்டியது....
      மூழ்கி அழிந்தால் யாருக்கும்
      நஷ்டம் இல்லை.
      வேதனையான
      திருநீறு இல்லா வள்ளலார் படம்
      உறுதி செய்கின்றது.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Год назад

      Slip of the tongue for him. C S was governor of Maharashtra when V P Singh was the PM during the 1989-91 period.

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад +3

      @@natarajansuresh6148 Yes. You are correct sir. Some times unplanned messages are delivered in emotional speeches. Due to my age some errors accur. I admit. But well prepared speeches are very boring to the audience.. Sometimes audience decide Our speech.

  • @aranganathanrathinam2812
    @aranganathanrathinam2812 Год назад +9

    விபூதி இடாத வள்ளளார் படம் வள்ளளாரை அவமானப் படுத்த வேண்டாம்.

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад +4

      ஒழுங்கா ப் படிங்க ப்பா. படிக்காம ஆடா தீங்க ப்பா. பேருபதேசம் படித்திருந்தால் இப்படி உளர மாட்டீர்கள்.

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Год назад +2

      Vallalar pathi padichitu comment pannanum.

    • @919003725979
      @919003725979 Год назад

      200ரூபாய் உபி பேசும்போது இப்படித்தான் படம் போடுவான்

    • @pdmani1
      @pdmani1 Год назад

      சாதி சமய சலக்கை விட்டேன், அருட்சோதியை கண்டேனடி

  • @mychessmaster
    @mychessmaster Год назад +3

    போட்டோல இருக்கற பாட்டி யாரு.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan Год назад +2

      வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்,. ஆனால் நெற்றியில் திருநீறு இல்லாமல்,.

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan Год назад

      பாட்டி இல்லை,.

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 Год назад +1

    திமுக காரர் எனவே பேய்கள் நிறைய இருக்கும்.

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 Год назад +1

    Sanghigal eppodum sukisivathai Partha oduvargal.

  • @bagathur
    @bagathur Год назад +7

    திமுக அடிவருடி

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Год назад +1

      Apdiya? avaru karuthula enna kutham nu sollalam, ishtathuku painting contract work pannadha.

  • @veeramania5354
    @veeramania5354 Год назад +1

    திரு சுகி சிவம் அவர்களே
    ஒரே ஒரு கேள்வி
    வியாக்கியானம் எதுவும் இதில் கிடையாது.
    உங்கள் நெஞ்சில் இறைவன் இருக்கிறானா.
    இந்த வலைத்தள அட்பின் இதனை திரு. சுகி சிவம் அவர்களிடம் இந்த கேள்வியை கேட்டு அவரது பதில் விளக்கத்தை கேட்டு தெரிவிக்க வேண்டுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад

      கடவுளை உணர த்தான் முடியும். ஆனால் மதவாத சக்திகள் உங்கள் மூளையில் குப்பை கொட்டி வைத்த இரவல் அறிவு உங்களை இப்படி உளர வைக்கிறது.

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 Год назад +1

      பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் பேசுபவர்

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад

      @@nagarajanagarancheri5504 என்னைப் பற்றி எதுவும் தெரியாது உளறுவது தவறு. உழைப்பு க்கு ஊதியம் பெறுகிறேன். சில நேரங்களில் ஊதியம் பெறாமல் பணி செய்திருக்கிறேன். என் உதவிகள் வெளியே தெரிய க் கூடாது என்பது என் கருத்து. ஆனால் கூசாமல் பிறர் பற்றி க மெண்ட் போடுகிறீர்கள். ஊதியம் இன்றி பல சேவைகளை ச் செய்ய முடியும் என்றால் வாருங்கள். நூறு பணிகள் உள்ளன. என்னை க் குறை சொல்லு வது மூலம் பாவம் சேர்த்து நாசம் அடைய வேண்டாம்.

    • @sukisivam5522
      @sukisivam5522 9 месяцев назад

      Creativity is God. புரியுதா? Creator என்று மதங்கள் சிரமப் படுகின்றன.

  • @velmuruganmaran5863
    @velmuruganmaran5863 Год назад

    பணத்திற்க்கு விலை போனவன்...

  • @apoimani1
    @apoimani1 Год назад

    Sir, sukisivam,
    Tamilarggal Matti Matti pugzhalaluna thukam varatha. Neengalum apadithana.

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад +1

      அது நா ம நூற்றாண்டு விழா. அதில் வேறு என்ன பேச வேண்டும்?

  • @s.anpunaathan1902
    @s.anpunaathan1902 Год назад +1

    Mahaparathathil tharmaraja thappa pesiya nay nee

  • @sivamrajan4253
    @sivamrajan4253 Год назад +6

    suki sivam your are foolish

    • @soundajisoundar3475
      @soundajisoundar3475 Год назад +1

      நீ எல்லாம் இங்கிலீஸில ஏன் எழுதுற? உனக்கு என்ன தகுதி உள்ளது

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Год назад +1

      Great, take your medicines properly. Better lock yourself inside your home and cry.

    • @rajansiva6635
      @rajansiva6635 Год назад

      @@soundajisoundar3475 பண்டி உனக்கு உன் தாய் மொழி தமிழ் தெரியுமா

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 8 месяцев назад

    அண்ணாமலையும் திராவிடனே ! ஆனால் உலகத்தர தலைவன்! திமுக காரனும் திராவிடனே !
    1. ஆனால் திமுககாரன் தமிழர் அழிப்பாளன்/ பயங்கரவாதி/ ராஜபஷே/ஹிட்லர்கள்/ பாசிஸ்ட்/ கயவன்/உலகத்தர அதர்மி/ கொள்ளையன் !
    2. உண்மையான திராவிடன் யார் 1500 வருடங்களுக்கு முன் ஆதிசங்கரர் காஷ்மீரில் நான் திராவிடக் குழந்தை என்றார் .அதாவது அரேபியாக் கடல் ,இந்துமகா சமுத்திரம் ,வங்காள விரிக் குடாக் கடல் ஆகிய முன்று கடலால் சூழப்பட்ட நிலப்பரப்பிலிருந்து வருவதாகக் கூறினார் .அதனால் தமிழகமும் ,கேரளமும் திராவிடப் பகுதிகள் . இந்து மகா கடலை ஒட்டி உள்ள இரு மாநிலங்கள் இந்த இரண்டு மட்டுமே
    3. 1858இல் பாதிரியார் கால்டுவெல் இந்துக்களை இரண்டாகப் பிரிக்கறான். பிராமணர்களை இந்துக்கள் என்றும் மற்றவர்களை திராவிடன் என்கிறான் .
    4. திராவிடன் 3500 வருடத்திற்கு முன்பே போலன் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்தான் என்றான் .
    5. ஆரியன் என்கிற பிராமணன் போலன் கைபர் கணவாய் வழியாக 2500 வருடத்திற்கு வந்தான் என்றான் .நாங்கள் கிறித்தவர்களும் கடல் வழியாக கி பி 575 இல் இந்தியாவுக்கு வந்தோம் என்றான் .அதனால் திராவிடர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறவேண்டும் என்றான் .
    6. அதற்காக பிராமணன் ,இந்து மதம் பற்றி 1000 பொய்ப் பட்டியலைத் தயாரித்தான் .
    7. தமிழுக்கும் சமஸ்கிரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றான் .அதற்காக என்ற புத்தகம் எழுதினான் .
    8. அவன் இந்து மொழி தமிழி அல்ல சமஸ்கிருதம் ,
    9. இந்துக்கள் என்போர் பிராமணன் ,பிராமண என்கிற அறியான் வழியாக வந்தான் என்ற பொய்யாய்ப் பரப்பினான் .திராவிடன் என்பவன் பிராமணர் அல்லாதோர் ,தமிழ் அவனுடைய மொழி ,அவனும் வழியாக வந்தான் என்றான் .இவன் கூறிய 6 மே உலக மகாவ்ப் ஆதாரம் இல்லாதப்ப பொய்கள் .அதாவது அவன் பிராமணன் அல்லாத மற்றவர்களை திராவிடன் என்ற .அப்படியானால் அண்ணாமலையும் திராவிடன
    10. .மக்க்ளை மத வாரியாக பிரித்தும் ,இந்துக்களை பிராமணர், சூத்திரன் என்று பிளவு படுத்தியும், சூத்திரனை ஆதிக்க சாதி , தலித் என்று பிரித்தும் , ஆதிக்க சாதி பெண்களை காதலிக்க வைத்து 200 தலித்களை கொன்று அதனை ஆணவக் கொலை என்று பட்டம் இட்டு், சாதி மத்ச் சண்டை போடவைத்து பொய்யைப் பரப்பி , ஓட்டை வாங்கி கொள்ளை அடிப்பது ஸ்டாலின் க்லை.
    11. அண்ணாமலையும் திராவிடனே ! ஆனால் உலகத்தர தலைவன்! திமுக காரனும் திராவிடனே ! ஆனால் திமுககாரன் தமிழர் அழிப்பாளன்/ பயங்கரவாதி/ ராஜபஷே/ஹிட்லர்கள்/ பாசிஸ்ட்/ கயவன்/உலகத்தர அதர்மி/ கொள்ளையன் !

  • @mohanakrishnan7491
    @mohanakrishnan7491 Год назад

    When give money he will say Sanatanam Dharma is myth.

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад +1

      Even without giving money i am ready to tell the truth. Really the culprits who are misusing religion, God, and eternal dharma for their own welfare are insulting me. Because I am affecting there business by giving awareness to the entire humanity.

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 Год назад +1

    என்ன get up ஐ மாற்றிக் கொண்டார்...

    • @kanthadevi5916
      @kanthadevi5916 Год назад +3

      அலர்ஜி தலைக்கு
      சாயம் பூசியதால்

    • @ganesankumar852
      @ganesankumar852 Год назад +1

      Natural hair

  • @anuradhak4563
    @anuradhak4563 Год назад +4

    Su ki sivam avan arivaalaya vaasalil pitchai edukkum 4 vathi pitchsikaaram no 1 veeramani no 2 su ba vee no 3 Road side bharathi no 4 su ki sivam enra aanmiga vyaaabaaari

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад +4

      பிறருக்கு எது நடக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அது உனக்கு மிக மிக விரைவில் நடக்கும்.

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 Год назад

      Aanmeegamna yemathra samiyargalthannu prove panreenga paguththarivodu aanmeegam enil ivaalukku ponguthu suthra.buththi!

    • @parimaladeviyuvarajsekar3254
      @parimaladeviyuvarajsekar3254 Год назад

      உங்க பதில் சரியான அடி...

    • @muthu427
      @muthu427 Год назад

      Manidha neyam pesura orey aanmiga vadhi India la sugi Sir mattumdhanu nenaikiren...

  • @nizamhm1944
    @nizamhm1944 Год назад +3

    அப்பதானே யூடியூப் வருமானம்! என்பதை அடுத்துக் கூறியிருக்கலாம்

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад +3

      Out of ignorance you are commenting. Many you tubes are using my speech for their revenue. But in our chanal we try to avoid controversies.

    • @Cholan4356
      @Cholan4356 Год назад +8

      ஐயா. இம்மாதிரி trollகளை நீங்கள் புறந்தள்ளி விடுவது நல்லது. பதில் சொல்லும் அளவிற்குத. தகுதியானவர்களல்ல!

    • @sukisivam5522
      @sukisivam5522 Год назад

      @@Cholan4356 🙏

    • @johnsonm9101
      @johnsonm9101 Год назад +2

      கற்றாரை கற்றாரே காமுருவர்

  • @ganeshsadasivam5672
    @ganeshsadasivam5672 Год назад +2

    Sukisivam is a pacchondhi.

  • @urusharamanathan8gma
    @urusharamanathan8gma Год назад +4

    Ivan oru loose

    • @Karthikeyan-kl7vb
      @Karthikeyan-kl7vb Год назад +2

      nee thaan periya loosu

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 Год назад +3

      விருப்பம் இருந்தால் கேட்கவும் இல்லாவிட்டால் கடந்து போகவும் ௮தைவிட்டு வயதுக்கு மரியாதை இல்லாமல் சொல்வது நாகரீகமா

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல Год назад +1

      அவர் வயதுக்கு மரியாதை கொடுங்கள் இல்லையெனில் நீங்கள் பார்க்க கேட்க வேண்டிய அவசியம் இல்லை👍

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 Год назад

      அனுபவமும் வயதும் இருந்தால் காசுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Год назад +2

    Ippa enna urutturaan inthe vaiya vadagai vittu pilakiranvan? Kaalam puram Hindu matha paechelae pilapai nadethi, ippe athai kevalaam padutheraanaa indha nathaari?

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Год назад +1

      Dei enna da, hindu pechalar na jai shree ram koocham pottutu, poonul pottu irrundha othupiya? Poi padingada

    • @jimmatrix7244
      @jimmatrix7244 Год назад

      @@arulmozhivarmans5181 Ennada naiye, komanai katina pinathai kambathele thonga vittu..Oh Jesus yaenda kathareringha? Poi quarter oothikho.

  • @ThavaguruKathirvel
    @ThavaguruKathirvel 10 месяцев назад

    சாமி யாரு

  • @ranjananarasimhan89
    @ranjananarasimhan89 Год назад +1

    God gifted voice ji

    • @jimmatrix7244
      @jimmatrix7244 Год назад

      No wonder it is horrible.

    • @loganathanmunuswamy4249
      @loganathanmunuswamy4249 Год назад +2

      Arumaiyana pechu

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 Год назад +1

      @@jimmatrix7244 They why the hell you are here mister? You might need a doctor's attention.

    • @jimmatrix7244
      @jimmatrix7244 Год назад

      @@arulmozhivarmans5181 Just to see the hell citizens like you. The doctor is with me to see how the hell you all are doing. 🤣