Tips to get Sleep Fast in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 624

  • @rganeshkumar88
    @rganeshkumar88 4 года назад +21

    மிகவும் நல்ல டிப்ஸ் நம்பரை தலைகீழாக எண்ணினேன் ஆழ்ந்த தூக்கம் வந்தது, குரானா காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தேன் தூக்கமின்மையால், நல்ல பலன், என் மனமார்ந்த நன்றிகள்💯💞💞💞

  • @vkmurthymurthyvk7413
    @vkmurthymurthyvk7413 4 года назад +20

    "தூக்கமின்மை"... நீங்க சொன்ன டிப்ஸ் உடம்புக்கு ஆரோக்கியமே தவிர....தூக்கமின்மைக்கு சம்பந்தமில்லை.....நான் சாப்பிட்டு விட்டு 1/2மணி நேரத்தில் தூங்கிவிடுகிறேன்.... சரியாக7மணி நேரம் என் இரவுத் தூக்கம்.....1சரியான நேர உணவு....காலையில் டிபன் 8.00to8.30...மதியம் lunch 1.30to2.00 இரவு டிபன் 8.00to8.30...இந்த வழக்கத்தை நான் மாற்றுவதில்லை..
    2.படுக்கப்போகும் முன்பு வயிற்றை tight ஆக இருக்கும்படி சாப்பிடுவேன்....குறைக்கவே மாட்டேன்....அதிகபட்சம் வாழைப்பழம் கூட சாப்பிடுவேன் 3.இரவு படுக்கப் போகும் சமயம் கண்ணை மூடி மனதை லேசாக்கி...பழைய சந்தோஷ நினைவுகளை(especially love) இருந்தால்...... கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வந்தால் ஆஹா.... அப்படியே இழுத்துக் கொண்டு போகும்..... தூக்கம்....
    !....சுகமான தூக்கம்.....! விளக்கின் வெளிச்சம் தூக்கத்துக்கு எதிரி என்பதும் முற்றிலும் உண்மை.....!

  • @ழகரபிரியன்
    @ழகரபிரியன் 5 лет назад +37

    அன்றாட கடமைகளை செவ்வனே முடித்த மன திருப்தி அருமையான தூக்கத்திற்கு உற்ற மருந்து.

    • @manlogs8760
      @manlogs8760 4 года назад +1

      Unmai dhan , indha music kettal podhum, Nala thookam varum👇 sai thunai🌸🌸
      ruclips.net/video/tRCovcKuA-k/видео.html
      👍👍👍👍👍👍👍👍👍👍

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 5 лет назад +25

    தூங்குரத்துக்கு.முன்னாடி 1மணி நேரத்திற்கு நல்ல புத்தகம் நாவல்.கடை.கணக்கு.வீடு.கணக்கு. குர்ரான் படிப்பது. நல்ல நண்பர்கள் இடம் நாளை திட்டம். குடும்ப ஒற்றுமை. கடுமையான உழைப்பு நல்ல தூக்கம் வரும் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்

  • @haseena.j263
    @haseena.j263 6 лет назад +201

    அம்மா தூக்கம் வராமல் RUclips வந்தேன். உங்கள் வீடியோ எனக்கானது போல உள்ளது ☺

  • @ShivaKumar-xo4hw
    @ShivaKumar-xo4hw 6 лет назад +25

    Another tips madam. Read the book which is more confusing or not interested one. We will sleep immediately. Guys pls try. Also read in the bed to get sleep soon

    • @NiyazajJabbarabdul
      @NiyazajJabbarabdul 3 года назад

      After night shift I can't sleep please reply me from Dubai

  • @mohanking93
    @mohanking93 4 года назад +3

    அருமை பயன் உள்ள‌ தகவல் நிறைய‌பேருக்கு இந்த பிரச்சினை (தூக்கமின்மை) இருக்கிறது. மிக எளிமையான விளக்கம் நன்றி 🙏

  • @5tamil717
    @5tamil717 3 года назад +1

    Amma rompa rompa நன்றி ❤️❤️❤️ ரொம்ப அப்பறம் நல்ல தூக்கம் வந்துச்சு
    பால்+ மஞ்சள்தூள்+ குருமிளகு Powder 😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴😴

  • @jayakumarmuthuraman7463
    @jayakumarmuthuraman7463 5 лет назад +4

    Amma, please take care of your health.. I pray god you should be healthy ..

  • @sivapriyamunirathinam3237
    @sivapriyamunirathinam3237 5 лет назад +8

    Super amma ippallam ithu oru disease pola agiduchu thugam varama palaperu khastam padarom so thanks for sharing this video 😍

    • @manlogs8760
      @manlogs8760 4 года назад

      Sleeping music Neraya available iruku, meditation panunga maa, Elam sari aydum, Nala thookam vara idhu kelunga👇 sai thunai🌸🌸
      ruclips.net/video/tRCovcKuA-k/видео.html
      👍👍👍👍👍👍👍👍👍👍

  • @ganesanradhika4674
    @ganesanradhika4674 4 года назад +105

    அம்மா மிக அருமையான டிப்ஸ் நான் அனுபவ பூர்வமாக நம்பரை 200 199 இப்படி தலைகிலாக எண்ணினால் ஆழ்ந்த தூக்கம் வந்தது மிக்க நன்றி

  • @sharmilayadav5133
    @sharmilayadav5133 5 лет назад +12

    Enga mam padutha 1008 vishayam manasula odudhu en life la na nimadi ah thungi remba varusham achu....

    • @anupamanatarajan9643
      @anupamanatarajan9643 3 года назад

      So true....Same here

    • @AnuPriya-qw4co
      @AnuPriya-qw4co 3 года назад

      Crt.... Same pblm... Paduthale over thinking tha... Veeta nenachi..... Kozhandhaiyave irundhurundha nalla irukumnu thonudhu😒

  • @soundararajangandhimathi7235
    @soundararajangandhimathi7235 4 года назад +13

    I am 6th std .I to have sleeplessness. My grandma will also say eat kasakasa and read numbers from 100-1.

    • @manlogs8760
      @manlogs8760 4 года назад +1

      Really a whole heart will love the universe, good , bad , fire, water , everything. Nothing is ours'
      Music defines it. !!!!
      Hear this to know the magic of universe♥️
      👇👇👇👇👇👇👇👇👇👇

  • @herotobedestroyer8581
    @herotobedestroyer8581 5 лет назад +2

    soooooo what rly helps me sleep better is to go do some pushups or run for 5 to 10 mins with some rock music like deltaparole. the getting out of the bed and doing something and music is important bcuz that takes ma mind off of sleeping and relaxes me and when i start sleeping relaxed, i sleep better. just dont think about sleeping in bed. best of luck fellow sleep warriors

  • @AyshaRifa2016
    @AyshaRifa2016 6 лет назад +7

    oh my god it's very useful tips to me bcoz 3 month just suffering for a deep sleep thank u so much for your tips definitely I will try

  • @suganthisenthil5295
    @suganthisenthil5295 5 лет назад

    Amma romba thanks en amma thookkam varama romba Kashta paduranga avangalukku romba useful ah irukkum

  • @rajalakshminatarajan1366
    @rajalakshminatarajan1366 5 лет назад +1

    ஹாய் மேடம் பொங்கல் நல்வாழ்த்துக்கள். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஆண் பெண்..50 வயதுக்கு மேல் பட்டவர்களுக்கான மிக அருமையான தேவையான டிப்ஸ் கொடுத்தமைக்கு நன்றி

  • @priyas8599
    @priyas8599 5 лет назад +3

    kasa kasa dry roasted and powdered with elakkai, mix with warm milk and drink before bed time

  • @fmmaryfashion1250
    @fmmaryfashion1250 6 лет назад +1

    Hi ma ennoda son song padana thungiduvan daily thing a pora appa pada solluvan correct ah sonninga unga saree collections super especially ungaloda son selection

  • @Tamil.cartoon.
    @Tamil.cartoon. 3 года назад +1

    மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்து கவலை மறந்து மழையின் இனிமையான தாலாட்டோடு நிம்மதியாக ஆழ்ந்த தூக்கத்தை அடையுங்கள்...

  • @priyas8599
    @priyas8599 5 лет назад +2

    Drink warm Pepper milk 30 minutes before going to bed.

  • @saiprasanna7519
    @saiprasanna7519 3 года назад +59

    Life partner sariya amaiyalana eppadi thookam varum?.always in worries and stress.

  • @felixjoseph4518
    @felixjoseph4518 5 лет назад +7

    நான் கட்டிலில் படுத்த பத்து நிமிடங்களில் என்னை அறியாமலே தூங்கி விடுவேன்

  • @gobinath6467
    @gobinath6467 3 года назад

    சொல்லவந்ததை சொல்லிட்டு முடிச்சிட்டீங்க மிகவும் சிறப்பு

  • @louism7464
    @louism7464 5 лет назад +10

    உண்மையான உழப்பு இருத்தல் துக்கம் வரும்

  • @amuthakarthick8689
    @amuthakarthick8689 6 лет назад +5

    Nenga pesunadhe enaku thookam vantu..daily thoongurapa idha pathukran thanks for video

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 2 года назад +1

    Appaadi. What a wonderful tips. Really gifted we are. Thank you mam

  • @shanthimurugan757
    @shanthimurugan757 5 лет назад +1

    Correct madam neengal solvadu 100/100 unmai madam idil Sila tips enga family doctor solvaanga

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 5 лет назад

    பெருமாளை நினைத்து 12 தடவை அவர் பெயரை சொல்லுங்கள். சிவனை நினைத்து 3 தடவை அவன் பெயரை சொல்லுங்கள்
    பிறகு பாருங்கள். நீங்கள் வேண்டும் போது தானாகவே எழுந்து விடுவீர்கள். இதை ஒரு ஞானி சொன்னார்.

    • @k.c.ganesan6262
      @k.c.ganesan6262 5 лет назад

      தூங்குவதற்கு முன் பெருமாள் பெயர் 12 தடவை சிவன் பெயர்.3 தடவை.சொல்லுங்கள் போதும். ஒரு நிமிடத்தில் தானாகவே தூக்கம் வரும்.
      நீங்கள் நினைத்த போது எழுந்து விடுவீர்கள்.

  • @testinginstruments7785
    @testinginstruments7785 3 года назад +1

    Wonderful advice madam. I will try. I am
    not consuming milk because of lactose. I

  • @santipriya8248
    @santipriya8248 2 года назад

    .akkam pakkam. Distance. Erundha. Thukkam. Varadhu yen anupavathil solgeren thankyou medem

  • @sambhasivamjagadishan9563
    @sambhasivamjagadishan9563 5 лет назад +2

    See need good sleep. Must work hard.stay health.cincentrate your work and family.dafanatly get good sleep. Need not require any medicine. With out this if you do wroung thing even you may take tablets nor alcohol you may not get good sleep. Vary simpler

  • @parameswaribalamurugan6750
    @parameswaribalamurugan6750 4 года назад +2

    மிகவும் அருமையான பதிவு சகோதரி நன்றி வாழ்க வளமுடன்

  • @prabhulakshmanan243
    @prabhulakshmanan243 5 лет назад +6

    Don't keep loan and credit cards. You will have pleasant sleep everyday

  • @shamikshak7002
    @shamikshak7002 5 лет назад +5

    Vayirum Manasum niranjirunthaa thookkaam thaanaa varum... Rendume namma kaila thaan irukku...

  • @namtaeyeon8553
    @namtaeyeon8553 5 лет назад +1

    Amma naano naala thungi romba naal aagudhu😢😢😢😢unga tips tha follow panna pora😻❤

  • @ganesanr3553
    @ganesanr3553 6 лет назад +8

    Thanks .. but please advise not to use sugar.. instead best panakalkantu ( palm sugar) can be used.. anyway best tips .. useful to everyone including me..

  • @srexley2
    @srexley2 4 года назад +12

    Emma reverse la count panuna correct ah panroma nu thought anga la pogum apurm epdi thookam varum

  • @parthibanp8015
    @parthibanp8015 5 лет назад +4

    படுத்ததும் தூக்கம் வராமலிருக்க டிப்ஸ் சொல்லுங்க

  • @divinegoddess_3
    @divinegoddess_3 4 года назад

    Thank you madam... Useful tips
    I am making mistake by sleeping on right side... Will change it

    • @manlogs8760
      @manlogs8760 4 года назад

      Idhu mutrilum unmai, anubavathil solgiren, try this video to get good sleep
      ruclips.net/video/tRCovcKuA-k/видео.html
      👍👍👍👍👍👍👍👍👍👍

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 3 года назад +1

    Very super nice tips thanks for sharing very useful tips thank you mam

  • @ksrini7782
    @ksrini7782 5 лет назад +9

    Arumai sister aana enna porutha varaikkum endha oru yosanai pannaamal manasu amaidhi paduthinaal thookam varum...idhudhaa yen wifeku solrean

  • @krishnakumar-gy6tw
    @krishnakumar-gy6tw 6 лет назад +1

    Simple don't take water and food for 3 days. Immediate results

  • @deepikaalwyn9928
    @deepikaalwyn9928 5 лет назад +1

    நீங்க சொல்வத கேட்டாலே நல்லா தூக்கம் வருது. நல்லா ஆராய்ந்து பேசிருக்கீங்க...

  • @சகோசுல்த்தான்

    Milagu manjal paal potu varsu kanakaa kudikiren aana thookam vara maatudhu

  • @samridavarsha2351
    @samridavarsha2351 6 лет назад +10

    Nice explanation Amma.housemaids illama namma Veetu velaya nammale fullahh panna our mind n body will b busy thruout the day n we will have a pleasant sleep automatically during night this is my experience 🌸

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +1

    உடல் பெரிதாக இருந்தால் தூக்கம் வராது

  • @malathinithwin6547
    @malathinithwin6547 5 лет назад +2

    After pregnant weight loss tips soluga Amma. Please

  • @sridurga5278
    @sridurga5278 6 лет назад +2

    Thanks amma... Idhu work aagumaa therila kandipa try panran amma... Rmba nandri amma

  • @ayyappankumarasamy116
    @ayyappankumarasamy116 6 лет назад +64

    நல்ல உடல் உழைப்பு இருந்தால் படுத்ததும் தூக்கம் தானாக வரும்

    • @kamakshieaswaran1610
      @kamakshieaswaran1610 5 лет назад +2

      பாலில் கசகசா சேர்த்து இளஞ்சூட்டோடு சாப்பிட்டால் தூக்கம் வரும் சிறிது நேரம் தியானம் பண்ணினாள் தூக்கம் வரும்

    • @muhammedmuhaideen5208
      @muhammedmuhaideen5208 5 лет назад

      Crt

    • @arshu5309
      @arshu5309 5 лет назад +1

      Bro manasu barama irundha thookkam varathu manasula entha. Oru kavalaiyum iruka kudathu apadha thookkam varum neenga soldrathu corretdha but ithu ellamea cleana irukanum..

    • @jayabalasubramaniantjaya6413
      @jayabalasubramaniantjaya6413 5 лет назад +1

      இப்படில்லாம் சொன்னா அப்பறம் You tube என்னாவ்றது ? யார் மூஞ்சையாவது பாத்தா கடுப்பானுதுன்னு வச்சுக்கோங்கோ அவங்க முகத்தை 2 நிமிஷம் பாத்தா நல்ல தூக்கம் வரும்.

    • @mrsletchumimanibharathi5253
      @mrsletchumimanibharathi5253 5 лет назад +1

      wel said

  • @prasanth85707
    @prasanth85707 4 года назад +6

    Entha video paga vanthavanga ellarum thugam ellathavanga pola

  • @Govindha361
    @Govindha361 5 лет назад +1

    Romba nalla vishayam solirkinga

  • @rathigarathiga8885
    @rathigarathiga8885 4 года назад +5

    Enaku therinji mobile.laptop use pannamma night erunthale automatica thukam varum

  • @rjmadhu4921
    @rjmadhu4921 5 лет назад +62

    manasu kashtama iruntha enna pannalum thookam varadhu mam

    • @dhakshinamurthy51
      @dhakshinamurthy51 5 лет назад +1

      @madhu don't worry, I pray for you.

    • @kvendabai3914
      @kvendabai3914 4 года назад

      @@PrabakaraN-h6z do b out in hi co worker bee mye me00

    • @gowthamraj3716
      @gowthamraj3716 4 года назад

      Praba karan please

    • @manlogs8760
      @manlogs8760 4 года назад

      Sleeping music Neraya available iruku, meditation panunga maa, Elam sari aydum, idhu kelunga👇 sai thunai🌸🌸
      ruclips.net/video/tRCovcKuA-k/видео.html
      👍👍👍👍👍👍👍👍👍👍

    • @lakshminarayanan6934
      @lakshminarayanan6934 4 года назад

      Do yoga ND meditation regularly by practice u will get sleep nd relax..

  • @kavithakesavan3263
    @kavithakesavan3263 3 года назад

    Tq avva today I'm going to do this

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 5 лет назад +2

    If men Don’t get love marriage or marriage , 100%. Paduthavudan thookam varum !

  • @jananijanani1210
    @jananijanani1210 2 года назад

    Mam wait Gain panna solluga mam

  • @mohamedismail4009
    @mohamedismail4009 4 года назад

    வலது புறம் படுப்பது நல்லது

  • @syedismail6449
    @syedismail6449 4 года назад +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @malar4604
    @malar4604 4 года назад +2

    15 dats ku evlo Kaskasa ,eraka potu grind pannanum solluga mam

  • @alliswellfromthanjavur8797
    @alliswellfromthanjavur8797 4 года назад

    அருமையான ஆலோசனைகள். மிக்க நன்றி

  • @jasmunavar1236
    @jasmunavar1236 3 года назад

    Hai mam ennaku mayakkam eruthcui doctor medicine eatdukuttu earuthen eppa mayakkam ELLAI medicine nppatiachi MEDICINE SLIPPING TABLETS ERUDURUKU EPPA THUKKAM VARA MATAKUDU SLIPPING TABLETS POTA THUKKAM VARUDU ENNA PANNALAM

  • @alijakeerjakeerali1904
    @alijakeerjakeerali1904 4 года назад

    அருமையான பதிவு...! நலம்பெற வாழ்த்துக்கள் 🌹

    • @easy-tastyrecipes5974
      @easy-tastyrecipes5974  4 года назад +1

      Thanks a lot pa

    • @alijakeerjakeerali1904
      @alijakeerjakeerali1904 4 года назад

      U r welcome...மேடம் ...! Good afternoon ... மேலும் உங்கள் பதிவுகளை வரவேற்கிறேன்...!!👌 மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹

  • @sathyakaviya141
    @sathyakaviya141 4 года назад

    Hi amma ungala pathave oru nambikai varuthu enaku face la powder adicha white whitah mouth fulla iruku athuku oru tips sollunga amma plzzzzz

  • @creativechannelvmj208
    @creativechannelvmj208 4 года назад +1

    Morning seekiram ellundukka tips kudunga

  • @ma2ma102
    @ma2ma102 Год назад

    சகோதரி வணக்கம் எனக்கு சேலம்பீஸ்சு குழம்பு போடவும்❤❤❤❤❤❤❤

  • @arulappan-ly8yd
    @arulappan-ly8yd 7 месяцев назад

    Thank you for easy tips madam

  • @ananthijanani1695
    @ananthijanani1695 4 года назад

    Amma மிக அருமையாக உள்ளது மிக நன்றி

  • @seeranganarumugam255
    @seeranganarumugam255 5 лет назад

    தூக்கம் வராமல் இருக்க ஏதாவது வழி சொல்லுங்கள்

  • @everythings1466
    @everythings1466 3 года назад

    ilayaraja songs ketale semmaya thukkam vanthurum ningalum try panni pathutu sollunga

  • @graceebenezer6085
    @graceebenezer6085 5 лет назад +6

    Enga Amma thoonguranga but 1 minute la enthiruchuduranga.

    • @anithasherlin5675
      @anithasherlin5675 4 года назад

      Same here...en Amma suthama thunga matanga..nyt fulla mulichutu irupanga....kastama irukum

  • @monisham414
    @monisham414 5 лет назад

    Madam night la romba kathuren.athu en antha mari kathuren atha control panna ethavathu vali sollunga please

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 5 лет назад +36

    BEFORE SLEEPING SHALL WE LISTEN GOD SONGS

    • @manlogs8760
      @manlogs8760 4 года назад +3

      Really a whole heart will love the universe, good , bad , fire, water , everything. Nothing is ours'
      Music defines it. !!!!
      Hear this to know the magic of universe♥️
      👇👇👇👇👇👇👇👇👇👇👇
      ruclips.net/video/tRCovcKuA-k/видео.html
      👍👍👍👍👍👍👍👍👍👍

    • @musicmust2342
      @musicmust2342 4 года назад

      No

  • @sheelas1513
    @sheelas1513 4 года назад +3

    Thank u sis. Simple & good tips.

  • @shanthesatheesh5065
    @shanthesatheesh5065 6 лет назад

    அம்மா இப்போ யாரு அம்மா பாட்டு. கேட்பார்கள் இப்போ. யாரும். இல்லா. சின்ன. பிழ்ழைக்கு. குட. டான்ஸ். பாடல் வெனும். இல்லாட்டி வாய்விட்டு. கத்தும்

  • @mohamedmsjs5380
    @mohamedmsjs5380 3 года назад

    madam moochuthenarsariyaga yenn seiyalam sollunga 2montha kastppadura sudena vandhuruchu coldyedhuvum illa

  • @shaiharish8898
    @shaiharish8898 6 лет назад

    Kandipa mam enn life kku romba important.....kandipa try pandrea

  • @gohgoh9117
    @gohgoh9117 5 лет назад +10

    Thanks madam.. May God bless you.

  • @shanthesatheesh5065
    @shanthesatheesh5065 6 лет назад

    இப்போ கனவர்.. மனைவி. மார் பக்கத்தில் இல்லாட்டியும். பரவாயில்லை. கைல் போன். வெனும் கன்டிப்பாக

  • @logakutti3245
    @logakutti3245 4 года назад

    Enga Amma ku one month ah night la suthama thookame ila. Romba kastam padranga edhana tips irundha solunga pls ma

  • @suryabala9926
    @suryabala9926 5 лет назад

    Yesterday try panni pakuraen mam

  • @sambathkumar4610
    @sambathkumar4610 4 года назад +1

    Thank for giving tips 😊😊👌👍👌😊☺️

  • @revathirevathi5745
    @revathirevathi5745 6 лет назад +2

    I will try mam thank you very useful tips 😪😪😪

  • @shabanaBegum-jq1ie
    @shabanaBegum-jq1ie 6 лет назад +4

    Very useful tips Amma Thank u

  • @chitrasubramani3250
    @chitrasubramani3250 4 года назад +1

    நீங்கள் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த வரா

  • @Mahalaksm1
    @Mahalaksm1 6 месяцев назад

    Udambil uzaipu irundhalay thookam varum enbadharuku oru history story undu, 1king*irku thookam varamal irundhadham, adharku thotta velai seyya, sonnaram, thirunyanasammsndhar andha raja*vai, andru night king nandraha thoonginaram, &daily thotta velai seyya aarambitbaram king, daily good sleep vandhadham raja*virku.thanks sonnaram thirunyanasammsndharaku. *

  • @harvishjohson2194
    @harvishjohson2194 2 года назад +1

    Super thank you

  • @rtharmaraja9364
    @rtharmaraja9364 3 года назад

    எனக்கு தூக்கம் அதிகம் வருது என்ன பன்ன

  • @rkalaivani1676
    @rkalaivani1676 6 лет назад +6

    Man கனவுகள் வராம தூங்க tips வேண்டும் pls

  • @kavitha7471
    @kavitha7471 5 лет назад +7

    Thanks thank you so much by kavitha

  • @GeethaKrishnan-r9x
    @GeethaKrishnan-r9x 2 месяца назад

    Best ADvice

  • @gobinath6467
    @gobinath6467 3 года назад

    அருமை குறிப்புகள்

  • @gopalkrishnan9389
    @gopalkrishnan9389 6 лет назад +2

    Very nice tips mam. It really works

  • @buvanaari2173
    @buvanaari2173 5 лет назад

    அருமையான தகவல் மேடம்.

  • @sharmilaa7916
    @sharmilaa7916 6 лет назад +10

    Morning seikiram enthiga tip soluga mam

  • @periyasamyramamoorthiperiy3984
    @periyasamyramamoorthiperiy3984 6 лет назад +4

    thankyou so much mam more tips

  • @aasai7938
    @aasai7938 6 лет назад

    enaku romba useful a iruku ... thank u mam

  • @shaheenjahabar2618
    @shaheenjahabar2618 4 года назад +1

    Insha Allah i will try

  • @rajashruthi8704
    @rajashruthi8704 6 лет назад +5

    Amma Class thoongama iruka enna ma seiyanum
    Konjam sollunga ma plzz🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushayashini4433
    @ushayashini4433 3 года назад

    Today night Na try panren mam, 😔😔rompa kastama iruku thukam varama