சாதிவாரி கணக்கெடுப்பு துரோகங்கள் | இட ஒதுக்கீட்டு குளறுபடி | அடுத்தது என்ன.?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #census2011 #2011 #census2023 #dmk #karunanidhi #kalaignar #mkstalin #udhayanidhistalin #udhayanidhi #devendrakulavellalar #parayar #arunthathiyar #pallar #sambavar #sheduledcaste #ptparty #vck #drkrishnasamy #thirumavalavan #socialjustice #vaiko #seeman #tamilnews #tnpolitics #tngovt #censusofindia #centralgovernment #bjp #bjptamilnadu #annamalai #congress #congressparty #motivation #sankarguru #shankarguru #gurupaarvai

Комментарии • 48

  • @VijayarajaKannayiram
    @VijayarajaKannayiram 7 дней назад +1

    தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் ஒரு கிராமம் கூட இல்லாத மாவட்டம்
    விழுப்புரம்
    கள்ளக்குறிச்சி
    திருவண்ணாமலை
    வேலூர்
    கடலூர்
    சென்னை
    திருவள்ளூர்
    காஞ்சிபுரம்
    தருமபுரி
    கிருஷ்ணகிரி
    செங்கல்பட்டு
    இங்கு ஒரு மாவட்டத்தில் ஆயிரம் வாக்குகள் கூட பள்ளர் சமூகம் இல்லை.

  • @maharajanK-sw7hm
    @maharajanK-sw7hm 7 дней назад +1

    தமிழ்மக்கள் உணரவேண்டும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நன்றாக அரசியல் புரிதல் கொண்டவர் திரன் மிக்கவர் என்பதை தமிழகமக்கள் அனைவரும் உணரவேண்டும் இவரைபோல் திரமை சாலி வேரு எந்த கட்சியிலும் இல்லை

  • @ParamasivanSenthivel-xq7np
    @ParamasivanSenthivel-xq7np 7 дней назад +1

    தென்காசி மக்களவைத் தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர்கள் மட்டும் 3 லட்சத்து எழுபத்து ஜந்து ஆயிரம் வாக்காளர்கள்,
    தேவேந்திரகுல வேளாளர் வசிக்கும் ஊர்களில் அருந்ததியர்கள் சுமார் பத்து வீடுகளில் இருந்து இருபது வீடுகளுக்கு மேல் கிடையாது, ஒருசில கிராமங்களில் ஒன்றிரண்டு வீடுகளும் அதிக கிராமங்களில் அவர்கள் வீடுகள் இல்லாத நிலைதான், இவர்கள் எப்படி தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஈக்குவலான மக்கள் தொகைகொண்டவர்களாக இருக்க முடியும்

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 3 дня назад

    3 percent is Ok for Arundhatiyar but First preference is not acceptable.

  • @saranrajs8779
    @saranrajs8779 8 дней назад +4

    உங்களுக்குத்தான் இட ஒதுக்கீடு வேண்டாமே பின்பு எதற்கு

  • @Ldlolrulerdevil
    @Ldlolrulerdevil 7 дней назад

    உண்மை சகோதரே 100%

  • @Hdahusjjdk
    @Hdahusjjdk 8 дней назад +12

    தமிழ்நாட்டில் பிறமொழிக்காரன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக்கூடாது.

  • @arunkumararam927
    @arunkumararam927 8 дней назад +2

    ஏன் வக்கீல் பீஸ் கொடுக்க வில்லை? (ஆதாரம் இருக்கிறது)
    ஏன் சீராய்வு மனு போடவில்லை?
    கனிமொழி எம்பி ஆன நேரத்தில் நுங்கம்பாக்கம் ஆபீஸ் வாங்க பணம் இருந்தது?
    ஆனால் வக்கீல் பீஸ் கொடுக்க பணம் இல்லையா?
    ஓம்நாத் சர்ட்டிபிகேட் (டாக்டர் சந்திரிவின் அண்ணன் மகன்)
    டாக்டர் சந்திரிகா சர்ட்டிபிகேட் (தமிழ்நாட்டில் பிறந்த அருந்ததியர்.. கேரளாவில் தந்தைக்கு அரசு வேலை கிடைத்து வளர்ந்தவர்)
    டாக்டர் சமீரா சர்ட்டிபிகேட் தெலுங்கர்.. என்பது தெரியும் ஆனால் அருந்ததியர் பிரிவா?
    இதெல்லாம் சரிபார்த்தல் வேண்டும்...

  • @balasubramanian9761
    @balasubramanian9761 8 дней назад +1

    Mr Sankar Guru very good thanks brother congratulations all tamil kudiyeen people good support

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 7 дней назад

    கணக்கெடுப்பே போர்ஜரி

  • @sudarshanselva6393
    @sudarshanselva6393 8 дней назад +1

    சார் ஆதிதிராவிடர் ங்கிற பெயர் 1914 வந்தது அது பறையர்க்கு மட்டும் தான் ... குழப்பி விடாதீங்க.... உங்க மக்கள் தொகையும் அதுல இருக்கு னு சொல்றது உண்மைக்கு புறம்பானது...
    ஒரு சின்ன உதாரணம் அதி திராவிடர் ங்கிற பேரு வரதுக்கு முன்னாடி எடுத்த 1901 சென்செஸ் பாருங்க யாரு எவ்ளோ னு தெளிவா இருக்கு... பறையன் ங்கிற பேருல சுமார் 23 லட்சம் மக்கள்...பள்ளன் ங்கிற பேருல 8 லட்சம் மக்கள், பள்ளி ல 25 லட்சம் மக்கள். சக்கிலியன் சுமார் 5 லட்சம் மக்கள்.
    இந்த சென்செஸ் உட்பிரிவு இல்லாம எடுத்துருக்காங்க....
    அதாவது இந்த 110 ஆண்டுகளில் 1901 - 2011 காலத்தில் பறையர் மக்கள் தொகை 4 மடங்கும் பள்ளர் மக்கள் தொகை 3 மடங்கும், சக்கிலியர் மக்கள் தொகை 4.3 மடங்கும் அதிகரிச்சிருக்கு...
    piketty.pse.ens.fr/files/ideologie/data/CensusIndia/CensusIndia1901/CensusIndia1901IndiaTables.pdf
    பக்கம் 341 (351 of 606)

  • @dineshraja4758
    @dineshraja4758 7 дней назад +3

    தோழரே நல்ல தெரிந்து கொள்ளுங்கள் வட மாவட்டங்களில் அதவாது தஞ்சாவூர் திருச்சி சேலம் உள்ள அடங்கி பிற வட மாவட்டங்களில் பறையர் ( சாம்பவர்) சமூகம் வன்னியர் சமூகம் மட்டுமே 80% இங்க தேவர் தேவேந்திர குல வேளாளர் முத்தரையர் கோனார் வெள்ளாளர் கவுண்டர் யாரும் தெரியாது இங்க இல்லை எனவே இந்த இரு சமூகம் 50% மேல் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்.. கும்மிடிப்பூண்டி முதல் நாகர்கோவில் வரை இருக்கிற ஓரே சமூகம் பறையர் சமூகம் தான்.... 2 கோடிக்கு மேல் உள்ள சமூகம்

    • @baskartr4016
      @baskartr4016 7 дней назад

      திருச்சிமாவட்டம் வயலூர், லால்குடி திருவரம்பூர் மண்ணச்சநல்லூர் , சமயபுரம்,தில்லை நகர்,கோவிலூர்,செங்கரையூர், அன்பில் , சோமரசன்பேட்டை டை துறையூர் போன்ற நிறைய ஊர்களிலும் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் பாபநாசம் ஒன்றியம்,திருக்கற்டுபள்ளி, ஒன்றியம்,அம்மாபேட்டை ஒன்றியம், திருவயாறு ஒன்றியம் போன்ற நிறைய ஊர்களிலும் தேவேந்திரர்கள் வாழ்கிறார்கள். எனவே தமிழக அரசை சாதிவாரி கணகெடுப்பு நடத்த சொல்லுங்கள்.

    • @sudarshanselva6393
      @sudarshanselva6393 7 дней назад

      @@baskartr4016 சார் ஆதிதிராவிடர் ங்கிற பெயர் 1914 வந்தது அது பறையர்க்கு மட்டும் தான் ... குழப்பி விடாதீங்க.... உங்க மக்கள் தொகையும் அதுல இருக்கு னு சொல்றது உண்மைக்கு புறம்பானது...
      ஒரு சின்ன உதாரணம் அதி திராவிடர் ங்கிற பேரு வரதுக்கு முன்னாடி எடுத்த 1901 சென்செஸ் பாருங்க யாரு எவ்ளோ னு தெளிவா இருக்கு... பறையன் ங்கிற பேருல சுமார் 23 லட்சம் மக்கள்...பள்ளன் ங்கிற பேருல 8 லட்சம் மக்கள், பள்ளி ல 25 லட்சம் மக்கள். சக்கிலியன் சுமார் 5 லட்சம் மக்கள்.
      இந்த சென்செஸ் உட்பிரிவு இல்லாம எடுத்துருக்காங்க....
      அதாவது இந்த 110 ஆண்டுகளில் 1901 - 2011 காலத்தில் பறையர் மக்கள் தொகை 4 மடங்கும் பள்ளர் மக்கள் தொகை 3 மடங்கும், சக்கிலியர் மக்கள் தொகை 4.3 மடங்கும் அதிகரிச்சிருக்கு...
      piketty.pse.ens.fr/files/ideologie/data/CensusIndia/CensusIndia1901/CensusIndia1901IndiaTables.pdf
      பக்கம் 341 (351 of 606)

    • @baskartr4016
      @baskartr4016 6 дней назад

      @@sudarshanselva6393 நீங்க குறிப்பிட்ட மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் யாரும் இல்ல அப்படி யாருக்கும் தெரியாது என்று சொன்னதற்குதான் நான் பதில் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன் உங்களை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் தமிழக அரசை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டும்.

    • @baskartr4016
      @baskartr4016 6 дней назад

      @@sudarshanselva6393 ஆதித்தமிழர் என்று பெயர் கேட்டதற்கு கலைஞர் அவர்கள் ஆதிதிராவிடர் என்று பெயர் மாற்றம் செய்தார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் கடகடப்பை என்ற ஊரில் சிலபேர் பாள்ளர் என்று வாங்காமல் ஆதிதிராவிடர் என்று வாங்கி இருக்கிறார்கள் . இது யாருடைய தவறு என்று தெரியவில்லை.

  • @AmmaThalaivaalaiVirundhu
    @AmmaThalaivaalaiVirundhu 8 дней назад +1

    Super sir.

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 8 дней назад +2

    அதாவது 18 %இட பங்கிட்டை.தவிர அந்த மாணவ மாணவிகள் மிக அதிக மதிப்பெண் பெற்று இருந்தால் பொது இட பங்கீட்டில் கொடுக்க வேண்டும் என்று உள்ளது ஆனா அதை செய்கிறார்களா ? இல்லையே அந்த பிள்ளைகள் இவ்வளவு அதிக முதல் மதிப்பெண் எடுத்தாலும் அந்த SC இட ஒதுக்கீட்டில் தான் தள்ளி விடுகிறார்கள் இது எவ்வளவு பெரிய துரோகம் ! இந்த போக்கை மாற்றி அமைக்க குழு வேண்டும் !

  • @b.anandhapriya6327
    @b.anandhapriya6327 8 дней назад +1

    ஆதிதிராவிடர் பள்ளன் என்று சாதிசான்று இருக்கு என்றால் அவர்களை ஆதிதிராவிடரில் வருவார்களா?. பள்ளரில் வருவார்களா? மேலும் ஆதிதிராவிடன் என்று இல்லாதசாதியை 72 லச்சம் இருப்பதாக சொல்வது எதர்க்கு? பறையர் 20லட்சம் என்று கணக்கு சொல்கிறது?. பள்ளர் 20 லட்சம் சொல்கிறது ஆதிதிராவிடர் 70 லட்சமா?

    • @arumugamarumugam133
      @arumugamarumugam133 8 дней назад +1

      பரையர் ஆதிதிராவிடர் என்றே சான்றிதழ் வாங்குகிறார்கள் நானும் அப்படிதான் வாங்கியிருக்கிறேன் கடலூர்

    • @b.anandhapriya6327
      @b.anandhapriya6327 8 дней назад

      @@arumugamarumugam133 எனது சான்றிதலில் ஆதிதிராவிடர் பள்ளர் என்று இருக்கு ஏன்?.

    • @arumugamarumugam133
      @arumugamarumugam133 7 дней назад +1

      @@b.anandhapriya6327 தேவேந்திர குல வேளாலர் என்று சாதி சான்றுதழ் வாங்குங்கள்

    • @baskartr4016
      @baskartr4016 7 дней назад

      ​​@@b.anandhapriya6327இதற்குத்தான் ஆதிதிராவிடர் நலத்துறை என்பதை மாற்ற வேண்டும் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அது அரசின் கொள்கை முடிவு என்று கூறிவிட்டது நீதி மன்றம்.

    • @baskartr4016
      @baskartr4016 6 дней назад

      தேவந்திரகுலவேலாளர் sc , BC, MBC என்று வேவ்வேறு பிரிவில் உள்ளனர். உதாரணம் நான் குடும்பன் sc , என் உறவினர் காலடி அவங்க MBC இதுமாதிரி பல பிரிவுகளாக பிரிந்துள்ளதல் சாதிவரி கணக்கெடுப்பு அவசியம். என்னுடைய நண்பர்கள்.

  • @palanichamyraj4007
    @palanichamyraj4007 7 дней назад

    தமிழ் நாட்டில் அருந்ததியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அடிப்படையை ரத்து செய்ய வேண்டும்

  • @Spsia-e8l
    @Spsia-e8l 7 дней назад

    நெல்லையில் .பசுபதிக்கு.நீங்க.போட்ட.ஓட்டு.4000.தான்..தம்பி

  • @maharajanK-sw7hm
    @maharajanK-sw7hm 7 дней назад

    தமிழன் தமிழகத்தை ஆளுகிற நிலை வேண்டும்

  • @Madhavan-ex7bj
    @Madhavan-ex7bj 8 дней назад +5

    பள்ளர்கள் மக்கள் 4 மாவட்டம் மட்டுமே. மொத்தமே 30 லட்சம் மட்டுமே

    • @kalairaja9355
      @kalairaja9355 8 дней назад

      எந்த நாலு மாவட்டம்?