தமிழ்ச் சமூகத்திற்கு சொரணையே வந்திருக்காது! பெரியார் இல்லையெனில்..! | Mathivathani

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 584

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 2 месяца назад +11

    இவ்வளவு சிறு வயதில் ஒன்றே நம் நன்றாக கற்று கேட்டு அறிந்து தெளிவுடன் துணிவுடன் பேசுவது சிறப்பு paaraattukkal

  • @shanmugasundarammayilsamy6391
    @shanmugasundarammayilsamy6391 3 месяца назад +16

    .. மகளே, சிறப்பான அறிவான, தெளிவான உரை. வாழ்க நீ வளர்க நீ .

  • @SampathSampath-n7g
    @SampathSampath-n7g 3 месяца назад +81

    மதி வதனி அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வருங்கால மாணவர்களுக்கு உகந்தது சிறந்தது.தமிழ் வளர்க

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад +2

      இன்பத்தமிழ் எங்கள் மொழி
      இடையே எதுக்கு திராவிடக் குழி

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад +1

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Rajan-d3g
      @Rajan-d3g 3 месяца назад

      Itha padapuththakaththil serththu vedu

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      பிராமணர்களை பாப்பான் என்று கூறி ஏளனம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து கண்டு பிடித்தது இவைதான் .
      பிராமண பெண் அல்லது ஆண் பின்னால் சுற்றி அவர்களை கவர முயற்சி செய்தும் இவர்களின் முகரக்கட்டையை பிடிக்காததால்
      நிராகரிக்கப்பட்டவர்கள்
      இட ஒதுக்கீடு இருந்தும் தங்களால் முன்னேற முடியாதிருக்கும்போது எவ்வளவோ நசுக்கியும் பிராமணர்கள் படித்து முன்னேறுவது கண்டு வயிறு எரிபவர்கள்
      பிராமணர்கள் ஹிந்து மதத்தை குலைக்க முற்படுபவர்களுக்கு தடையாக இருப்பது கண்டு ஹிந்து மதத்தை பிராமணர் ,பிராமணர் அல்லாதவர் என பிரித்து மத மாற்றம் செய்ய முற்படுபவர்கள்
      அந்நிய மண் மதங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பிராமணர்களை பழிக்கும் ஊழல் திராவிடர்கள்

    • @devasagayamthomas8674
      @devasagayamthomas8674 2 месяца назад

      8😊​@@k.s.s.4229

  • @arumugaswamyp9512
    @arumugaswamyp9512 3 месяца назад +68

    தலைப்பு மிக அருமை சகோதரி. உங்கள் பதிவுகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад +1

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @VijayKumar-yc6xs
    @VijayKumar-yc6xs 3 месяца назад +51

    தோழர் மதிவதனி அவர்களின் பேச்சு இளைய தலைமுறைக்கு ஏற்றார்போல் எளியமுறையில் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்🎉.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад +2

      இன்பத்தமிழ் எங்கள் மொழி
      இடையே எதுக்கு திராவிடக் குழி

    • @VijayKumar-yc6xs
      @VijayKumar-yc6xs 3 месяца назад

      @@k.s.s.4229 எங்கள தமிழை விழுங்கும் பாசிச சக்திகளை புதைப்பதற்கு தான் தோழர்,

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

  • @PremaSelvamani
    @PremaSelvamani 3 месяца назад +26

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மேலும் சிறப்பாக செய்ய எங்கள் ஒத்துழைப்பு என்றும் உண்டு.

  • @kandaswamy3223
    @kandaswamy3223 3 месяца назад +42

    அன்பு மகள் மதிவதனியின் பரப்புரையில் தந்தை பெரியார் வெளிப்படுகிறார்.மிக்க மகிழ்ச்சி

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад +1

      EVR page 21

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 3 месяца назад

      கூடவே மூத்திர வாடையும் அடிக்கிறது.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      பிராமணர்களை பாப்பான் என்று கூறி ஏளனம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து கண்டு பிடித்தது இவைதான் .
      பிராமண பெண் அல்லது ஆண் பின்னால் சுற்றி அவர்களை கவர முயற்சி செய்தும் இவர்களின் முகரக்கட்டையை பிடிக்காததால்
      நிராகரிக்கப்பட்டவர்கள்
      இட ஒதுக்கீடு இருந்தும் தங்களால் முன்னேற முடியாதிருக்கும்போது எவ்வளவோ நசுக்கியும் பிராமணர்கள் படித்து முன்னேறுவது கண்டு வயிறு எரிபவர்கள்
      பிராமணர்கள் ஹிந்து மதத்தை குலைக்க முற்படுபவர்களுக்கு தடையாக இருப்பது கண்டு ஹிந்து மதத்தை பிராமணர் ,பிராமணர் அல்லாதவர் என பிரித்து மத மாற்றம் செய்ய முற்படுபவர்கள்
      அந்நிய மண் மதங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பிராமணர்களை பழிக்கும் ஊழல் திராவிடர்கள்

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 3 месяца назад +56

    சிறப்பான உரை, மதிவதனி அவர்களுக்கு வாழ்த்துகள்!

    • @RaviMuthu-cs3ve
      @RaviMuthu-cs3ve 3 месяца назад

      Okkavidubavan

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      இன்பத்தமிழ் எங்கள் மொழி
      இடையே எதுக்கு திராவிடக் குழி

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      பிராமணர்களை பாப்பான் என்று கூறி ஏளனம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து கண்டு பிடித்தது இவைதான் .
      பிராமண பெண் அல்லது ஆண் பின்னால் சுற்றி அவர்களை கவர முயற்சி செய்தும் இவர்களின் முகரக்கட்டையை பிடிக்காததால்
      நிராகரிக்கப்பட்டவர்கள்
      இட ஒதுக்கீடு இருந்தும் தங்களால் முன்னேற முடியாதிருக்கும்போது எவ்வளவோ நசுக்கியும் பிராமணர்கள் படித்து முன்னேறுவது கண்டு வயிறு எரிபவர்கள்
      பிராமணர்கள் ஹிந்து மதத்தை குலைக்க முற்படுபவர்களுக்கு தடையாக இருப்பது கண்டு ஹிந்து மதத்தை பிராமணர் ,பிராமணர் அல்லாதவர் என பிரித்து மத மாற்றம் செய்ய முற்படுபவர்கள்
      அந்நிய மண் மதங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பிராமணர்களை பழிக்கும் ஊழல் திராவிடர்கள்

  • @PalaniYA3011
    @PalaniYA3011 2 месяца назад +5

    எங்கள் அருள்மொழி அம்மாவை சகோதரி மதிவதனி மூலம் வரலாற்று காரியம் எல்லாரும் அறிந்துக் கொள்வதும், மிக்க மகிழ்ச்சி வாழ்க! வளர்க!🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துகிறோம்.!🎉

  • @Murugesan-ck3hy
    @Murugesan-ck3hy 3 месяца назад +5

    சகோதரியின் சிந்தனை செயல்பாடுகள் பகுத்தறிவு ரீதியாகப் சமூக சிந்தனை மதிவதனியின் சிறப்பான சொற்பொழிவுகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @Subramani-p2z
    @Subramani-p2z 3 месяца назад +7

    தோழர் மதிவதனி அவர்கள் வரலாற்று நிகழ்வுகளையும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளையும் தங்குதடையின்றி எடுத்துரைக்கின்றார் 🎉

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 3 месяца назад +3

    திருவள்ளுவர் ஔவையார் படித்ததற்கான காரணம் மிக மிக அருமையான விளக்கம்.
    இடையில் ஆரிய வரவிற்குப் பின்னர் நம் மக்கள் சுயமரியாதை இழந்த காரணம். மீட்டெடுத்த பெரியார். இளைய தலைமுறைக்கு இந்த கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும். பல சமயங்களில் ஐயர் இல்லாமல் திருமணம் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.❤

  • @dhinakaranmohan603
    @dhinakaranmohan603 3 месяца назад +26

    அறிவுசார், .அருமையான சொற்பொழிவு !
    வாழ்த்துகள் ! வளர்க!

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manisundararajan7801
    @manisundararajan7801 3 месяца назад +25

    அருமையான மற்றும் தரமான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KanagasamySeeniyappan
    @KanagasamySeeniyappan 3 месяца назад +16

    மதிவதனி என்னுடைய சொல் ஆற்றலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @jaffar1830
    @jaffar1830 3 месяца назад +23

    சகோதரி மதிவதனி மிக அருமையான பதிவு உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சகோதரி

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @bangarcasiobangar2554
    @bangarcasiobangar2554 3 месяца назад +7

    Supperspeak

  • @gurusamy1454
    @gurusamy1454 3 месяца назад +4

    🎉🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை யான பேச்சு வாழ்த்துக்கள் மதிவதனி நல்ல விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 3 месяца назад +23

    மதிவதனி வாழ்த்துகள் அம்மா.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @arasuvetriselvan1334
    @arasuvetriselvan1334 3 месяца назад +3

    அன்பு தங்கை மதிவதனியின் உரை மிகவும் சிறப்பு.

  • @r.gunasekaranr.gunasekaran1122
    @r.gunasekaranr.gunasekaran1122 3 месяца назад +3

    அருமை மதிவதினி, பாராட்டுக்கள் 🙌

  • @CKRaja-lw7ts
    @CKRaja-lw7ts 3 месяца назад +29

    அருமை. வாழ்த்துக்கள்

  • @thamilarasan5086
    @thamilarasan5086 3 месяца назад +17

    வாழ்த்துகள் தோழர்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 3 месяца назад +109

    அன்புச் சகோதரி மதிவதனி வாழ்த்துக்கள் எதை பேசினாலும் ஆதாரத்தோடு அழகாக பேசக்கூடிய அன்புத்தங்கை

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      Fools appreciate fools

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад +8

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 3 месяца назад

      @@k.s.s.4229 எந்த அரசாங்கம் வந்தாலும் நாங்கள் குடிப்பழக்கம் செய்ய மாட்டோம் எங்களுக்கு குடிப்பழக்கம். குடிகார நாய்களைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை நீ ஏண்டா கோபப்படுற உங்க வீட்ல யாரும் குடிகாரன் இருக்கானா 😄😄

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 3 месяца назад

      @@k.s.s.4229 மதுக்கடையை ஒழித்தால் மானங்கெட்ட மலையாளி சீமானை போல சமூக விரோதிகள் கள்ளச்சாராயம் கட்சி பல உயிர்களை எடுத்து விடுவார்கள் 😄😄

  • @sivalingam2176
    @sivalingam2176 3 месяца назад +12

    "மலருக்கு மணமும் மனிதனுக்கு குணமும் அவசியம்🙏
    அன்பு மகளே வணக்கம்.
    👌 அருமையான உரை!
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊
    அன்பன்.
    ச. சிவலிங்கம்

    • @rprabhu9509
      @rprabhu9509 3 месяца назад

      Yaruda nee
      Valartha mahalai kalyaan
      Group ah

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு ...hahaha

  • @mugavinajim5985
    @mugavinajim5985 3 месяца назад +6

    சாகோதரி மதிவதனி அவர்களுக்கு நன்றி இன்னும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @Cacofonixravi
    @Cacofonixravi 3 месяца назад +25

    நல்ல முதிற்சி வாழ்க

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 3 месяца назад

      திராவிடம் வளர்த்த தமிழ் நன்றாக 'முதிற்ச்சி' அடைந்துள்ளது. சில ஆண்டுகளில் புதைத்து விடலாம்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......

    • @rprabhu9509
      @rprabhu9509 3 месяца назад

      ​@@k.s.s.4229 yes.she is pulukeenee

  • @m.palanisamymuthu6999
    @m.palanisamymuthu6999 3 месяца назад +35

    அருமையான பதிவு தோழி

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ponnambalamthandapani1964
    @ponnambalamthandapani1964 3 месяца назад +22

    தோழியர் மதுவதனியின் பேச்சு தெளிவானது.கூறும் விதம் நாகரீகமாக அழுத்தமாக உள்ளது.நன்றி மதிப்பு மிகு தோழி.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ganapathythirunavukarasu5326
    @ganapathythirunavukarasu5326 3 месяца назад +35

    இன்னும் 39 மதி வ தனி இருத்தால் சிறப்பாக இருக்கும் தொகுதிக்கு ஒரு வராய்🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      பிராமணர்களை பாப்பான் என்று கூறி ஏளனம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து கண்டு பிடித்தது இவைதான் .
      பிராமண பெண் அல்லது ஆண் பின்னால் சுற்றி அவர்களை கவர முயற்சி செய்தும் இவர்களின் முகரக்கட்டையை பிடிக்காததால்
      நிராகரிக்கப்பட்டவர்கள்
      இட ஒதுக்கீடு இருந்தும் தங்களால் முன்னேற முடியாதிருக்கும்போது எவ்வளவோ நசுக்கியும் பிராமணர்கள் படித்து முன்னேறுவது கண்டு வயிறு எரிபவர்கள்
      பிராமணர்கள் ஹிந்து மதத்தை குலைக்க முற்படுபவர்களுக்கு தடையாக இருப்பது கண்டு ஹிந்து மதத்தை பிராமணர் ,பிராமணர் அல்லாதவர் என பிரித்து மத மாற்றம் செய்ய முற்படுபவர்கள்
      அந்நிய மண் மதங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பிராமணர்களை பழிக்கும் ஊழல் திராவிடர்கள்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      பிராமணர்களை பாப்பான் என்று கூறி ஏளனம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து கண்டு பிடித்தது இவைதான் .
      பிராமண பெண் அல்லது ஆண் பின்னால் சுற்றி அவர்களை கவர முயற்சி செய்தும் இவர்களின் முகரக்கட்டையை பிடிக்காததால்
      நிராகரிக்கப்பட்டவர்கள்
      இட ஒதுக்கீடு இருந்தும் தங்களால் முன்னேற முடியாதிருக்கும்போது எவ்வளவோ நசுக்கியும் பிராமணர்கள் படித்து முன்னேறுவது கண்டு வயிறு எரிபவர்கள்
      பிராமணர்கள் ஹிந்து மதத்தை குலைக்க முற்படுபவர்களுக்கு தடையாக இருப்பது கண்டு ஹிந்து மதத்தை பிராமணர் ,பிராமணர் அல்லாதவர் என பிரித்து மத மாற்றம் செய்ய முற்படுபவர்கள்
      அந்நிய மண் மதங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பிராமணர்களை பழிக்கும் ஊழல் திராவிடர்கள்

  • @ashaik6554
    @ashaik6554 3 месяца назад +10

    அன்புச் சகோதரி மதிவதனி அவர்களே நீங்கள் திராவிடத்தின் சிற்பி
    தமிழ்நாட்டின் ஒளிவிளக்காய் பல்லாண்டு காலம் வாழ்க

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 месяца назад +12

    தொள்ளத் தெளிவான நீரோடை சிறப்பு சிறப்பு சகோதரி.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @pathofchrist777
    @pathofchrist777 3 месяца назад +27

    நன்றி சகோதரிக்கு

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      Christ didn't appreciate non believers. You appreciate aethists. You are anti Christ

  • @paarie123
    @paarie123 3 месяца назад +10

    மிகச்சிறந்த உரை!
    தோழருக்கு நன்றி.
    👍👍👍

  • @RaviChandran-i2i
    @RaviChandran-i2i 3 месяца назад +13

    தோழர் உங்கள் உரையாடல் மிக மிக அறிவு உரையாடல் 👍

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm 3 месяца назад +15

    உங்களை போன்று இன்னும் பல நூறு பேர்கள் வரவேண்டும் இந்த சமூக மாற்றத்திற்கு 🥸

  • @udayikumar9231
    @udayikumar9231 3 месяца назад +30

    அருமை தோழர்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......

  • @saminathannathan475
    @saminathannathan475 3 месяца назад +15

    Best s speech

  • @anbug5128
    @anbug5128 3 месяца назад +17

    சிறப்பான உரை
    வாழ்த்துகள் சகோதரி

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......

  • @Sivanesan-v7d
    @Sivanesan-v7d 3 месяца назад +23

    நல்ல பதிவு தோழர்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @calvinthangasamy7836
    @calvinthangasamy7836 3 месяца назад +18

    மதிவதனி நம் தமிழ் நாட்டிற்கு கிடைத்த அரிதான பொக்கிஷம்...

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t 3 месяца назад

      Telugu
      Em Tamil ladies irrukkiraargal
      em Tamilagathai kaappaatha

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      பிராமணர்களை பாப்பான் என்று கூறி ஏளனம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து கண்டு பிடித்தது இவைதான் .
      பிராமண பெண் அல்லது ஆண் பின்னால் சுற்றி அவர்களை கவர முயற்சி செய்தும் இவர்களின் முகரக்கட்டையை பிடிக்காததால்
      நிராகரிக்கப்பட்டவர்கள்
      இட ஒதுக்கீடு இருந்தும் தங்களால் முன்னேற முடியாதிருக்கும்போது எவ்வளவோ நசுக்கியும் பிராமணர்கள் படித்து முன்னேறுவது கண்டு வயிறு எரிபவர்கள்
      பிராமணர்கள் ஹிந்து மதத்தை குலைக்க முற்படுபவர்களுக்கு தடையாக இருப்பது கண்டு ஹிந்து மதத்தை பிராமணர் ,பிராமணர் அல்லாதவர் என பிரித்து மத மாற்றம் செய்ய முற்படுபவர்கள்
      அந்நிய மண் மதங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பிராமணர்களை பழிக்கும் ஊழல் திராவிடர்கள்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      பிராமணர்களை பாப்பான் என்று கூறி ஏளனம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து கண்டு பிடித்தது இவைதான் .
      பிராமண பெண் அல்லது ஆண் பின்னால் சுற்றி அவர்களை கவர முயற்சி செய்தும் இவர்களின் முகரக்கட்டையை பிடிக்காததால்
      நிராகரிக்கப்பட்டவர்கள்
      இட ஒதுக்கீடு இருந்தும் தங்களால் முன்னேற முடியாதிருக்கும்போது எவ்வளவோ நசுக்கியும் பிராமணர்கள் படித்து முன்னேறுவது கண்டு வயிறு எரிபவர்கள்
      பிராமணர்கள் ஹிந்து மதத்தை குலைக்க முற்படுபவர்களுக்கு தடையாக இருப்பது கண்டு ஹிந்து மதத்தை பிராமணர் ,பிராமணர் அல்லாதவர் என பிரித்து மத மாற்றம் செய்ய முற்படுபவர்கள்
      அந்நிய மண் மதங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பிராமணர்களை பழிக்கும் ஊழல் திராவிடர்கள்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      Golti

  • @sasithikallahpitchai8572
    @sasithikallahpitchai8572 3 месяца назад +5

    Wonderful speech

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 3 месяца назад +10

    ஆட்சி...அறிவு...ஆற்றல்
    ஆட்சி செய்வோரும்...பதவியிலிருப்போரும்...அறிவு மிக்கவர்களாலும் ஆற்றல் மிகுந்தோராலும் சாதாரண மக்களாலும் மதிக்கப்பட்டனர்.
    அறிவு உள்ளோரை ஆட்சி செய்வோர் பாராட்டி பரிசளித்தனர்...ஆற்றல் மிகுந்தோரும் சாதாரண மக்களும் அறிவில் சிறந்தோரை மதித்தனர்.
    ஆற்றல் மிகுந்தோரை ஆட்சி செய்தோரும்...அறிவில் சிறந்தோரும் பாராட்டி ஊக்குவித்தனர். சாதாரண மக்கள் ஆற்றல் மிகுந்தோரை மதித்தனர்.
    இப்படித்தான் ஏற்றத்தாழ்வு 12 ஆம் நூற்றாண்டு வரை அதாவது சோழர்களின் பேரரசு முடிவுக்கு வரும்வரை அதாவது பார்ப்பனர் செல்வாக்கு உயர ஆரம்பிக்கும் வரை இருந்தது. அதன்பிறகு தான் ஜாதி...உயர்ந்தவன்...தாழ்ந்தவன் என்ற நிலை உருவாகி அதை வைத்து மக்கள் பிரிக்கப்பட்டனர். பின்னாளில் பார்ப்பனர் ஆட்சிக்கு வருவோர்க்கெல்லாம் அடிபணிந்து...ஆதரவளித்து தங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொண்டனர். அவர்கள் சூழ்ச்சிக்கும்...நடிப்புக்கும் மயங்கி மதிகெட்டு போன ஆட்சியாளர்கள் பார்ப்பனர் சொல்வதையெல்லாம் நம்பத்தொடங்கினர். அதுவே அவர்களின் அடக்குமுறைக்கு ஊக்கமளித்தது. அந்த ஊக்கம் பின்னாளில் மன்னனின் மனைவியே தன்னால் புனரப்பட்ட பிறகுதான் மன்னனுக்கு என்ற நிலை வரை சென்றது. மற்றவர்கள் எவ்வளவு கேவலப்படுத்தப் பட்டிருப்பார்கள் என்பதை சிந்தித்துக்கொள்ளவும். அதன்பிறகே பார்ப்பன ஆதிக்க வெறியை பார்ப்பனர் அல்லாதோர் எதிர்க்க ஆரம்பித்தனர். அவர்களின் வெறியாட்டத்தை எதிர்த்து போராட ஆரம்பித்தனர். அந்த போராட்டத்தில் மக்களை சிந்திக்க வைத்து சுயமரியாதையை உண்டாக்கியவர்களில் முக்கியமானவர் பெரியார். இன்றும் அதனால்தான் பார்ப்பன அடக்குமுறையை விவேகானந்தர் முதல் வள்ளலார் வரை பலர் எதிர்த்திருந்தாலும் பெரியார் என்ற ஒற்றை மனிதரை மட்டும் பார்ப்பனர்களுக்கு நினைத்தாலே எரிகிறது...!

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
      1

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?
      1

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......

    • @vanagarajannaga5617
      @vanagarajannaga5617 2 месяца назад

      Nee tamizana Ella parppaniyargalukku Kai kuli evan ​@@k.s.s.4229

  • @selvaperia8512
    @selvaperia8512 3 месяца назад +24

    சரியான. கருத்து. ஆரியம் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட வேண்டும்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      பிராமணர்களை பாப்பான் என்று கூறி ஏளனம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து கண்டு பிடித்தது இவைதான் .
      பிராமண பெண் அல்லது ஆண் பின்னால் சுற்றி அவர்களை கவர முயற்சி செய்தும் இவர்களின் முகரக்கட்டையை பிடிக்காததால்
      நிராகரிக்கப்பட்டவர்கள்
      இட ஒதுக்கீடு இருந்தும் தங்களால் முன்னேற முடியாதிருக்கும்போது எவ்வளவோ நசுக்கியும் பிராமணர்கள் படித்து முன்னேறுவது கண்டு வயிறு எரிபவர்கள்
      பிராமணர்கள் ஹிந்து மதத்தை குலைக்க முற்படுபவர்களுக்கு தடையாக இருப்பது கண்டு ஹிந்து மதத்தை பிராமணர் ,பிராமணர் அல்லாதவர் என பிரித்து மத மாற்றம் செய்ய முற்படுபவர்கள்
      அந்நிய மண் மதங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பிராமணர்களை பழிக்கும் ஊழல் திராவிடர்கள்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      பிராமணர்களை பாப்பான் என்று கூறி ஏளனம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து கண்டு பிடித்தது இவைதான் .
      பிராமண பெண் அல்லது ஆண் பின்னால் சுற்றி அவர்களை கவர முயற்சி செய்தும் இவர்களின் முகரக்கட்டையை பிடிக்காததால்
      நிராகரிக்கப்பட்டவர்கள்
      இட ஒதுக்கீடு இருந்தும் தங்களால் முன்னேற முடியாதிருக்கும்போது எவ்வளவோ நசுக்கியும் பிராமணர்கள் படித்து முன்னேறுவது கண்டு வயிறு எரிபவர்கள்
      பிராமணர்கள் ஹிந்து மதத்தை குலைக்க முற்படுபவர்களுக்கு தடையாக இருப்பது கண்டு ஹிந்து மதத்தை பிராமணர் ,பிராமணர் அல்லாதவர் என பிரித்து மத மாற்றம் செய்ய முற்படுபவர்கள்
      அந்நிய மண் மதங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பிராமணர்களை பழிக்கும் ஊழல் திராவிடர்கள்

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc 2 месяца назад +1

      ❤❤❤❤❤❤

  • @arjunpc3346
    @arjunpc3346 3 месяца назад +8

    Tozhar Mathivathani ✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾✊🏾🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @babumanickam8411
    @babumanickam8411 3 месяца назад +4

    Super sister 👏👏👏👏👏

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 3 месяца назад +6

    Ennamma pechu rombha nalla erunthathu, valka valamudan. Excellent speech.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад +1

      Hahaha. Hatred speech . idiots only can like this.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад +1

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......

  • @rangasamy4454
    @rangasamy4454 3 месяца назад +31

    பெரியார் என்னும் மதிவதனி வாழ்த்துக்கள்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @balupanicar3991
    @balupanicar3991 2 месяца назад +5

    மடைதிறந்த வெள்ளமாய் வரலாற்றை வாழ்கையோடு இணைத்து அணைத்துச் சென்றவிதம் மிக அருமை.

  • @Sertharaman
    @Sertharaman 3 месяца назад +10

    Aka super very good speech Thanks for you ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @palanichamy3030
    @palanichamy3030 3 месяца назад +2

    அருமையான பேச்சு சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 3 месяца назад +2

    தோழர் மதிவதனி அவர்கள் தந்தை பெரியார் அவரின் திராவிட தத்துவங்கள் திராவிட இயக்க சாதனைகள் முழுமையாக அறிந்துள்ளார். சட்டம் படித்துள்ளார்.
    பிற்காலத்தில் பேராசிரியர் சுபவீ போன்று சிறப்பு பெறுவார்.
    மேலும் பல இளைஞர்கள் இருபாலிலும் வளர்ந்து வருகின்றனர்.
    இனிவரும் காலத்திலும் சமூக நீதி தழைக்கும்.

  • @abuthahir4958
    @abuthahir4958 3 месяца назад +6

    Super mam

  • @vahithasheik427
    @vahithasheik427 3 месяца назад +14

    👌👌👌 continue your service sister.🙏🙏🙏

  • @dr.pandiangurusamy8130
    @dr.pandiangurusamy8130 3 месяца назад +12

    Excellent speech, sister.

  • @umachandarvajeravelu9584
    @umachandarvajeravelu9584 3 месяца назад +11

    வாழ்க பல்லாண்டுகள்.

  • @ShanmugamKuppuswamy-r6n
    @ShanmugamKuppuswamy-r6n 3 месяца назад +20

    அருமை அருமை அருமை

  • @palanivelvel8717
    @palanivelvel8717 3 месяца назад +11

    மிக அருமை! தங்கை மதிவதனி வாழிய!

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад +1

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......

  • @selvarasulugopal5312
    @selvarasulugopal5312 3 месяца назад +6

    மதிவதனி அவர்களின் உருவத்தில்,
    தந்தை பெரியார் அவர்களை
    உணர்கிறேன். வாழ்த்துக்கள்.
    ஆரியத்தை முழுமையாக அழிக்க,
    இவரின் பரப்புரை அதிகமாக
    தமிழ்நாடு முழுக்க நடைபெற
    வேண்டும்.. மீண்டும்
    வாழ்த்துக்கள்... நன்றி.

  • @abdulsamath6259
    @abdulsamath6259 3 месяца назад +4

    வாழ்த்துக்கள்

  • @dbabu3716
    @dbabu3716 3 месяца назад +6

    Thangai nalla erukkanum.... coach and develop many people like you

  • @JohnsonD-lu8pb
    @JohnsonD-lu8pb 3 месяца назад +6

    சுபவீ அண்ணா 🎉 🙏

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад +1

      Who is your dad?

    • @JohnsonD-lu8pb
      @JohnsonD-lu8pb 3 месяца назад

      உனக்கு உம்பேர சொல்ல தைரியம் இல்லை

  • @dassdass4028
    @dassdass4028 Месяц назад +1

    Your message is fantastic daughter you long

  • @nithiyanandan1736
    @nithiyanandan1736 3 месяца назад +3

    Super speech sister

  • @palanisamy1548
    @palanisamy1548 3 месяца назад +14

    தோழர்.மதிவதனி.உரைமிகவும்நன்று

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад +1

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......

  • @sarathygeepee
    @sarathygeepee 3 месяца назад +12

    அனைவரும் மரியாதையுடன் கூப்பிட்டு வரவேற்று சடங்குகளை நடத்திக்கொடுக்க வரவேற்று கேட்டுக்கொண்டதால்தான் அந்தணர்கள் சடங்குகளை நடத்திக்கொடுக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் தமிழ் இல்லங்களில் அனைத்து சடங்குகளையும் செய்யமுடியும் .

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t 3 месяца назад

      Mudiyum sir. Kulikkama, non veg.
      Sapittukittu.
      Inda Coolie(building )work seiyaravangala sila peru
      Olukkamillamal full new buildingla
      Urine panni, vipasaaram nadathi
      Vachittu ippavum poi kondu
      Irrukkiraargal ennidam
      Evidence ulladu.

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 3 месяца назад

      Thalamai yerka madhivadani yai azhaikkavum

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      பிராமணர்களை பாப்பான் என்று கூறி ஏளனம் செய்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து கண்டு பிடித்தது இவைதான் .
      பிராமண பெண் அல்லது ஆண் பின்னால் சுற்றி அவர்களை கவர முயற்சி செய்தும் இவர்களின் முகரக்கட்டையை பிடிக்காததால்
      நிராகரிக்கப்பட்டவர்கள்
      இட ஒதுக்கீடு இருந்தும் தங்களால் முன்னேற முடியாதிருக்கும்போது எவ்வளவோ நசுக்கியும் பிராமணர்கள் படித்து முன்னேறுவது கண்டு வயிறு எரிபவர்கள்
      பிராமணர்கள் ஹிந்து மதத்தை குலைக்க முற்படுபவர்களுக்கு தடையாக இருப்பது கண்டு ஹிந்து மதத்தை பிராமணர் ,பிராமணர் அல்லாதவர் என பிரித்து மத மாற்றம் செய்ய முற்படுபவர்கள்
      அந்நிய மண் மதங்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பிராமணர்களை பழிக்கும் ஊழல் திராவிடர்கள்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      You should be a good person to call

  • @ArasuArasu-l9y
    @ArasuArasu-l9y 3 месяца назад +3

    Anbu thangaikku valthukkal

  • @shankhavi8490
    @shankhavi8490 3 месяца назад +8

    மிக அருமை தோழர்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே...... சிரிப்பு 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 2 месяца назад +1

    தோழர் மதிவதனி தங்களின் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @dassdass4028
    @dassdass4028 Месяц назад +1

    You live long

  • @arjunpc3346
    @arjunpc3346 3 месяца назад +8

    Welcome Tozhar Mathivathani 😊😊😊😊😊😊😊😊😊😊

  • @hbwc5060
    @hbwc5060 2 месяца назад

    மிகவும் சிறப்பு சகோதரி👌

  • @narayanasamyp.a.4415
    @narayanasamyp.a.4415 3 месяца назад +15

    சிறப்பான பேச்சு மகளே

  • @gangatharan9129
    @gangatharan9129 2 месяца назад

    truth ful nice speech🎉

  • @ramalingamtv3975
    @ramalingamtv3975 2 месяца назад

    ஒரு செய்தி என்பது ‌புறியும் படி செல்லவேண்டும் இதற்கு அவரே சான்று🎉🎉🎉

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 2 месяца назад

    அன்பு sagothari n உண்மைல் சிந்தனை தெளிவான and iechchaarral கொண்டவர்கள்

  • @zakirhasan7165
    @zakirhasan7165 3 месяца назад +14

    நான் பள்ளியில் படித்த காலங்களில்,
    இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச்சார்ந்த மாணவர்களும்,
    பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர்,
    நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று
    எல்லா சாதிகளைச்சார்ந்த மாணவர்களும்
    ஒன்றாகத்தான் படித்தோம்.
    யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை.
    ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக,
    ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம்.
    எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும்
    எல்லா சாதி மதமும் கலந்து தான்
    இருந்தார்கள். அவர்கள் அனைவரும்
    எவ்வித பேதமும் பார்க்காமல்,
    எல்லா மாணவர்களையும் தங்களின்
    சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும்
    அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள்.
    இன்று,
    மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது.
    இப்படியான சூழல் எப்படி உருவானது ?
    அந்தக்காலம் போல் இந்தக்காலமும்
    மாறி விடாதா இறைவா என்று,
    ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது...
    #நாங்குநேரி அவலம்...

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 3 месяца назад

      திமுக என்ற கட்சியை அய்யோக்கிய பயல் அண்ணா ஆரம்பித்த போது அதில் சேறுபவர்களை பார்த்து பெரியார் சொன்னது
      திருடர்களே கொள்ளைகாரர்களே கொலைகாரர்களே பிட் பாக்கேட்டுக்களே பெண்களின் தாலியை அறுப்பவர்களே
      விபச்சாரிகளே பொம்பளை பொறுக்கி களே.மைனர்களே
      சினிமா ரசிகர்களே உங்களுக்கு எல்லாம் நல்ல வேட்டை திமுக அழைக்கிறது உடனே புறப்பட்டு செல்லுங்கள் கட்சியா என்று பயப்படாதீர்கள் நீங்கள் சொய்த தொழிலை தான் இதற்கு முன் அவர்களும் செய்தார்கள் இனி கட்சியிலே செய்யலாம் என்றார் பெரியார்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      அது என்னவோ பிராமணர்களை பார்ப்பனர் என்று பேசி இழிவு படுத்தும் கயவர்கள் வீட்டு பெண்கள் நடத்தை கெட்டவர்களாக இருப்பது ஏன் ?

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t 3 месяца назад +2

      Naangalum appaditaan friends galaaga irundom all samoogathudan

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 3 месяца назад

      @@zakirhasan7165 தமிழ் நாட்டில் ஒரு 30.வருடத்திற்கு முன்
      பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் எல்லோரும் ஒரே
      யூனிபார்ம் தான் அனிந்து
      வந்தார்கள் முஸ்லிம் பெண்கள்
      தலையில்.வட இந்திய பெண்கள் போல்.சேலையை
      தலையின் மேல் மூடி கொள்வார்கள்.ஆனால்‌ இன்று
      அரேபிய கலாச்சாரம் இங்கே
      பரவி.ஸ்கூல் படிக்கும்
      சிறுமிகள் கூட.தலை முழுவதும்
      மூடி கொண்டு.வருகிறார்கள்
      பெண்கள் எங்கு பார்த்தாலும்
      கருப்பு நிறமாக ஒரு ஆடை
      அது.கண்கள் மட்டும்
      பார்பதற்கு.சிறு வழி உள்ளது
      இரவு நேரத்தில் கரண்ட்
      இல்லை என்றால்.திடீர் என்று
      பார்ப்பவன்.பயத்தில் உயிர்
      விட்டு விடுவான் போல
      இந்த கலாச்சாரம்.25.வருடங்களில்.புற்றீசல்
      போல்.கிராமங்கள் வரை
      பரவி விட்டது.இதில் நாம்
      யாரை திருத்துவது.?

    • @SatisfierSaran
      @SatisfierSaran 3 месяца назад

      நாங்குநேரி அவலத்தை கற்று கொடுத்ததே வந்தேறிகளின் பார்ப்பன சனாதனம் தானே.... அதை வேறுப்போம்

  • @sonaimuthu3259
    @sonaimuthu3259 Месяц назад

    அருமை வாழ்த்துக்கள் மதி

  • @malkanis3068
    @malkanis3068 3 месяца назад +10

    Super amma

    • @k.s.s.4229
      @k.s.s.4229 3 месяца назад

      500 மதுக்கடைகள்தான் தமிழ்நாட்டில் இருக்குன்னு சொன்னவதானே......

  • @mothilal1620
    @mothilal1620 3 месяца назад

    பாராட்டுக்கள் , வாழ்த்துகள்.

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 2 месяца назад

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @buellanagarajan4719
    @buellanagarajan4719 3 месяца назад

    Good speech dear🎉🎉🎉🎉🎉🎉

  • @rahu8717
    @rahu8717 3 месяца назад

    அருமை மகளே.

  • @ravichandran8456
    @ravichandran8456 2 месяца назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 2 месяца назад

    திராவிடர் வரலாறு இவர் வாய் மொழியில் கேட்டு மகிழ்ந்தேன் yN நன்றி

  • @nilavarnisha54nilavarnisha71
    @nilavarnisha54nilavarnisha71 2 месяца назад

    வாழ்த்துக்கள் அருமை

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 2 месяца назад

    தோழி மதிவதனி பேச்சின் ரசிகன்

  • @m.perumalm.perumal98
    @m.perumalm.perumal98 Месяц назад

    Nallakaruthugalai edthu koorungal sagotharikku vazhthukkal

  • @kaaliappanm9021
    @kaaliappanm9021 3 месяца назад

    Miga arumai valthukkal

  • @shortstime2966
    @shortstime2966 2 месяца назад

    Mathi its true i am SC Adi dravidan i have on child of daughter... She is very well education person

  • @abdulsaleem2137
    @abdulsaleem2137 3 месяца назад +2

    👏👏👏👏

  • @mkngani4718
    @mkngani4718 3 месяца назад

    மனிதர்களை இணைக்க கூடிய செயலாளர் தான் கலைஞர் டிவி.

  • @psibrahimpsibrahim2619
    @psibrahimpsibrahim2619 2 месяца назад

    சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்

  • @krishnanasly9860
    @krishnanasly9860 3 месяца назад +4

    Super maa, valha vallamudam🙏

  • @baskaranboss6279
    @baskaranboss6279 2 месяца назад +1

    Amma. Unai. Ponru. Oru. Kuzandai. Yenaku. Perndu. Erukavendum. Athi. Puthisali. Nee. Vazga. ❤

  • @anithabai-um2mg
    @anithabai-um2mg 3 месяца назад

    Arumai Arumai Unmai

  • @RAVIKUMAR-lp6ck
    @RAVIKUMAR-lp6ck 3 месяца назад +4

    Dear Daughter Speech Arumai

  • @duraimdurai-gz3vn
    @duraimdurai-gz3vn 3 месяца назад

    Very good super sister

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 3 месяца назад

    Arumayana sister

  • @muthudanapalanpethusamy4795
    @muthudanapalanpethusamy4795 3 месяца назад +5

    அருமை