#HOW

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • இதுவரை நான் எடுத்த முயற்சியில் மிக கடினமான முயற்சி இதுவாகத்தான் இருக்கும். இந்தப் பயணம் வெற்றி அடைந்தால் பல RUclips நண்பர்கள் இதை செயல்படுத்த முன் வருவார்கள் என்று நம்புகிறேன். வெளிநாடு வேலைவாய்ப்புகளை ஏஜென்சி இல்லாமல் பெற வேண்டும் அதற்கான முயற்சியில் நாம் இறங்க வேண்டும் அதற்கான வழிமுறைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இவைகள் எல்லாம் நான் ஒவ்வொரு பதிவுகளிலும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றேன். வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்துவது அதற்கான வழிமுறைகளை அனைத்தும் தெளிவாக கூறி இருக்கிறேன். இந்தப் பதிவை இறுதிவரை பார்க்கவும் இந்த முயற்சியை இதற்கு முன்பு யாராவது எடுத்து இருந்தால் நீங்கள் எனக்கு தெரியப்படுத்தவும். உங்களுடைய ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி. நான் உங்கள் நம்ம விவசாயி தினேஷ் மூர்த்தி நன்றி வணக்கம்.
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான குரூப்பின் கொடுக்கப்பட்டுள்ளது உங்களுக்கான குரூப் லிங்கை தேர்ந்தெடுத்து அதில் இணைந்து கொள்ளவும்.
    WHATSAPP GROUP
    நண்பர்கள் எனது WHATSAPP எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான உருவாக்கப்பட்ட குழுவில் நான் இணைத்து விடுகிறேன்.
    MEDIA
    Facebook: www.facebook.c....
    Instagram: / namakkaltolondo. .
    TIKTOK: / namakkaltolon. .
    FOREIGN SPONSORSHIP JOBS LINK / 17879. .
    VIDEO LINK
    • # FOREIGN SPONSORSHIP ... FOREIGN SPONSORSHIP JOBS.
    • # INDIA & AUSTRALIA AG... AUSTRALIA 8 YEARS VISA
    • #FIJI ISLAND WORK VISA... FIJI ISLAND JOB DETAILS

Комментарии • 349

  • @namakkaltolondon
    @namakkaltolondon  Год назад +8

    தற்பொழுது அனைத்து லிங்குகளுமே வேலை செய்கிறது முயற்சி செய்து பாருங்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும்

  • @saiyathusafamusthafa6826
    @saiyathusafamusthafa6826 Год назад +10

    மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு...

  • @namakkaltolondon
    @namakkaltolondon  Год назад

    chat.whatsapp.com/Hhjt1tk28myEWEmsqu4IWP
    TN01 வெளிநாட்டில் உள்ள வேலை வாய்ப்பு
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான லிங்க் தற்பொழுது வேலை செய்கிறது முயற்சி செய்து பாருங்கள்

  • @darshandarshan2703
    @darshandarshan2703 9 месяцев назад +1

    வணக்கம், வாழ்த்துக்கள் சேவைகளை மேலும் தொடர்ந்து செய்யுங்கள், நன்றி.

  • @user-krish82
    @user-krish82 Год назад +1

    உங்களுடைய இந்த முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
    I am also waiting in your QUE ( HEAVY TRUCK DRIVER )

  • @py02videochennal38
    @py02videochennal38 Год назад +3

    இப்போ உள்ள காலக்கட்டத்தில் நிங்கள் செய்கிறது மிகப் பெரிய அளவில் உதவி.... உங்கள் குடும்ப நலமுடன் வாழ இறைவனை பிரத்திகிறேன்

  • @ganesans7633
    @ganesans7633 Год назад +2

    Very nice....Thank you so much for your Helping Mind...God bless you and your family...

  • @nathannathan4043
    @nathannathan4043 Год назад +3

    உங்கள் நற்பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
    நன்றி வணக்கம்

  • @gokulraj6792
    @gokulraj6792 Год назад +2

    Very rare to see a human like you sir , love you sir, this is not a jaalra..words coming from my heart ❤️

  • @abdullahabdullah-qz5sd
    @abdullahabdullah-qz5sd Год назад +1

    உங்கள் முயற்சிக்கு இறைவனின் துனை செய்வான்

  • @charulatha5196
    @charulatha5196 Год назад

    Sir super idhu madhri yaarum panna matanga. Semme sir.
    Neenga nalla health oda vazha naan kadavul kita vendikiran.

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 Год назад +1

    Take care ur health and ur team all's 🙏 u did a GRATE job ANNA THANKS 🙏 for ur team all's ANNA

  • @alphinraj2118
    @alphinraj2118 Год назад +1

    Your unskilled job God Bro ...
    Thank you so much Bro ..

  • @srfastfood8778
    @srfastfood8778 Год назад +4

    நண்பா பணம் இருப்பவரிடம் நல்ல குணம் கிடையாது அப்படி இருந்தால் அவர் தான் கடவுள் நண்பா வாழ்க பல்லாண்டு நீங்களும் உங்கள் குடும்பமும்

  • @tharanimobile
    @tharanimobile Год назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉 பிறர்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உங்களை மென்மேலும் வளர வைக்கும்
    வாழ்க வளமுடன்
    நானும் மிக ஆர்வமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்
    ஐய்ந்தில் நானும் ஒருவராக இருக்க ஆசை படுகிறேன்
    நன்றி

  • @jaikumarwebdesign
    @jaikumarwebdesign Год назад +1

    It is good idea lucky 5 people change family life & get job.. God bless your family.

  • @IBRAHIM-ru7qu
    @IBRAHIM-ru7qu Год назад

    Bro super uploaded this video speeches and your information who likes me except to move Europe hope their all really excited your efforts am curious to wait upcoming video Dinesh bro

  • @bala1071
    @bala1071 Год назад +1

    Really I'm waiting for next video brother

  • @dinalivemusic1913
    @dinalivemusic1913 Год назад +1

    Anna neengal adukkum muyarchiiikku.....valthukkal.......

  • @bassbass3251
    @bassbass3251 Год назад

    வணக்கம் தம்பி உங்கள் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 Год назад +1

    I am waiting, thanks brother 🚩

  • @muthumeeran4370
    @muthumeeran4370 Год назад +1

    இறைவன் உங்களுக்கு நீடித்த ஆயுளையும் நிறைந்த செல்வத்தையும் கல்வி அறிவையும் பரக்கத்தையும் கொடுப்பானாக ஆமீன்

  • @klboyali5701
    @klboyali5701 Год назад

    Ne sonathu periya vishiyam pothu sir vera lvel sir

  • @veilmuthu3931
    @veilmuthu3931 Год назад

    Sema bro muyarchi vetri pera valthukal

  • @Radhi-c9o
    @Radhi-c9o Год назад

    Really super initiative, congrats and all the best 👍

  • @mr.khansview6734
    @mr.khansview6734 Год назад +1

    I AM TAKING MY OWN DECISION WITH GOOD SPIRIT AND SELF CONFIDENT AND YES I TRUST YOU, AS I SEE YOU IN GOOD VIBES

  • @vinothroy4720
    @vinothroy4720 Год назад +1

    Interested.. what a man

  • @jenijohn1495
    @jenijohn1495 Год назад +2

    நல்ல பதிவு... வாழ்த்துக்கள் அண்ணா 💐💐👌👌👏

  • @Abu-oz5wn
    @Abu-oz5wn Год назад +2

    Sir நான் உங்களை கடந்த மூன்று மாதங்களாக உங்களது தளத்தை பின்தொடர்கிரேன் ஆனால் என்னால் ஒரு சீவி அல்லது கவர் லெட்டர் கூட தயார் செய்ய முடியவில்லை தயவு செய்து எனக்கு ஏதேனும் வேலை கிடைக்க உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்... மேலும் tn01 குழுவில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...

  • @hariharan2291
    @hariharan2291 Год назад +4

    May God's grace be upon whoever gets the most wonderful opportunity.🤞
    Well side bro 🙏 💪👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🤞🤞🤞🤞🤞🤞🤞🤞🤞

  • @ravikandasamy5601
    @ravikandasamy5601 Год назад

    Nalla manam vazhga🙏🙏🙏🙏iraivan thunai erupar vazhga valamudan🙏

  • @arunvijay2360
    @arunvijay2360 Год назад +2

    Nan 6 month ah farm job try pandren bro UK, cannada, Australia, usa la. I got many times received a mail that your application was not selected .But I never give up myself .I am trying keep trying..

  • @parthishaalini8907
    @parthishaalini8907 Год назад

    Loveable moment and vera level motivation
    Ungal Rasigan ParthiShaalini

  • @mansooralim1334
    @mansooralim1334 Год назад +1

    Anna. Super all tha best

  • @ArunKumarKJ-hl6dx
    @ArunKumarKJ-hl6dx Год назад

    Hi bro
    Thanks bro waiting for next video c u again ❤

  • @PadhmanabhanNaayagam
    @PadhmanabhanNaayagam Год назад +1

    வணக்கம் ஐயா, நான் உங்கள் channel- ன் subscriber. உங்கள் video-க்களை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்களை வெளியிட்டு வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்களிடம் ஒரு முக்கியமான விஷயத்திற்கு விளக்கம் கேட்க வேண்டும். அதற்காக உங்கள் தொடர்பு எண்ணை தேடிப்பார்த்தேன். எதிலும் கிடைக்கவில்லை. ஆகவே comment-ல் பதிவிடுகிறேன். சரியான வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல. மற்றவர்களுக்கும் இது மிகவும் பயனளிக்கும் என்றே கருதுகிறேன். அதாவது சமீப காலமாக சமூகவலை தளங்களில் வெளிநாடுகளில் உள்ள வாய்ப்புகள் பற்றி தகவல்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் சில நாடுகளைப் பற்றி குறிப்பிடுகிறார்கள். அதில் ஒன்றை மட்டும் உதாரணத்திற்கு குறிப்பிடுகிறேன். மொரீஷியஸ் நாட்டில் குடியேற நம்மிடம் நவீன தொழில் திட்டம் ஏதாவது ஒன்று இருந்தால் போதும் என்றும் அப்படி ஒரு திட்டம் இருந்தால் அந்த அரசாங்கம் நம்மை அவர்கள் சொந்த செலவிலேயே நம்மை வரவழைத்து அங்கே குடியேற அனுமதியும், அதற்காக பணமும் கொடுப்பதாகவும், அது மட்டுமல்லாது நம்மிடம் உள்ள தொழில் திட்டத்தை அங்கே துவங்க நிதியுதவி உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் அந்த நாட்டு அரசாங்கமே செய்து தருவதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்க அவர்களுடைய தொடர்பு எண் எதுவும் இல்லை. இந்த தகவல் சரியான தகவலாக இருப்பின் இது தொடர்பாக யாரை எங்கே எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்? இதுகுறித்து சரியான வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறேன். என்னுடைய தொலைபேசி எண்/WhatsApp எண் 6382622653. நன்றி.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад

      நண்பருக்கு வணக்கம் நான் பதிவு செய்த பதிவுக்கான விளக்கத்தை கேட்டால் பதிவு செய்ய தயாராக இருக்கிறேன்

    • @PadhmanabhanNaayagam
      @PadhmanabhanNaayagam Год назад

      @@namakkaltolondon மிக்க நன்றி ஐயா.

  • @ravikandasamy5601
    @ravikandasamy5601 Год назад +1

    Super brother very nice 👍👍👍👍

  • @anishkanth6250
    @anishkanth6250 Год назад +1

    Great Man...

  • @vasudevan5100
    @vasudevan5100 Год назад +2

    Anna poland countryku unskilled jobku try panni ,romba loss panniten anna.romba kastama iruku ,,ennaku indha vaippu kudutha ungala vazhkaila marakave maten anna❤😢

  • @lakshmanthanjavur7489
    @lakshmanthanjavur7489 Год назад +1

    Super 😘 anna 💗 congrats 💘

  • @rajavelvel331
    @rajavelvel331 Год назад +1

    வாழ்த்துகள் அண்ணா தமிழர்க்கு கிடைத்து பொக்கிஷம்.

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад +2

      Hi bro. No. So many geniuses are there.

    • @rajavelvel331
      @rajavelvel331 Год назад

      @@namakkaltolondon நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @Ravananuthayasankar
      @Ravananuthayasankar Год назад

      தொடர்பு எண்

  • @twinthrottlers2.o982
    @twinthrottlers2.o982 7 месяцев назад

    வாழ்க🎉🎉 அண்ணா

  • @nakkeerangit
    @nakkeerangit Год назад +1

    next video waiting bro...

  • @mohamedseyed6254
    @mohamedseyed6254 Год назад

    Thanku your ms bro KSA Soudi Arabiya ❤❤❤🎉🎉🎉

  • @anandhan5567
    @anandhan5567 Год назад +3

    நம்பிக்கை தான் வாழ்க்கை அண்ணா

  • @santhoshmaked
    @santhoshmaked Год назад +1

    நலமுடன் வாழ்க அண்ணா❤

  • @ShahulHameed-qn6ce
    @ShahulHameed-qn6ce Год назад

    Valthukkal

  • @ManojKumar-gt3rf
    @ManojKumar-gt3rf Год назад +1

    I am ready to come with you bro

  • @gunasekaransubbaiyan4782
    @gunasekaransubbaiyan4782 Год назад

    Thank you , vazhga valamudan

  • @ManojKumar-gt3rf
    @ManojKumar-gt3rf Год назад +1

    Excellent plane bro

  • @seenivasan7769
    @seenivasan7769 Год назад

    வாழ்க வளமுடன்

  • @Hunterrgam
    @Hunterrgam Год назад +1

    வாழ்த்துக்கள் 🎉

  • @thanapalasingamthayaparan6658
    @thanapalasingamthayaparan6658 Год назад +1

    super....

  • @anandappu2449
    @anandappu2449 Год назад +1

    I like to be one of that five bro❤

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya Год назад

    100 💯 present unmy

  • @babyswamidass5974
    @babyswamidass5974 Год назад

    Super brother 🎉 God bless you

  • @abdullahabdullah-qz5sd
    @abdullahabdullah-qz5sd Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be Год назад +1

    Giving good advice to who wants to work in abroad

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад +1

      Ok bro

    • @suhailsadiq1531
      @suhailsadiq1531 Год назад

      அண்ணா வாழ்த்துக்கள்
      எனது பையன் B E cs fourth year படிக்கிறார்
      அவருக்கு நல்ல வாய்ப்பு கள் இருந்ததால் சொல்லுங்கள்

    • @TNUNWAwellwishersassociation
      @TNUNWAwellwishersassociation Год назад

      @@namakkaltolondon Congratulations for your support

  • @kannankannan-bm7vy
    @kannankannan-bm7vy Год назад +1

    நன்றி தோழர்

  • @arockyammettilda8106
    @arockyammettilda8106 Год назад

    sir , neenga nalla irukkanum

  • @Sahana2016
    @Sahana2016 Год назад

    🎉welldone 🎉

  • @ravivincent8344
    @ravivincent8344 Год назад +1

    Excellent video Bro...1st time iam watching..ur desire to help othet Tamil Brothers is Amazing...It is rare to find such good heatted people like you iin this Materialistic world.. Best'wish wishes for your new initiative..Iwant to join your WhatsApp group... please give me the link..God Bless you

  • @balakaliyan3051
    @balakaliyan3051 Год назад +1

    Super Bro ❤

  • @abdulhake6314
    @abdulhake6314 Год назад

    Super good good

  • @boopathisuppan7682
    @boopathisuppan7682 Год назад

    Hi bro thank you for your video

  • @vivekvivek7024
    @vivekvivek7024 Год назад +1

    Super anna🎉

  • @panjunathan8103
    @panjunathan8103 Год назад +1

    Super bro

  • @GanaSingam-x1f
    @GanaSingam-x1f Год назад

    Thalaiva your Great 👍

  • @JaminSelva
    @JaminSelva Год назад

    தங்களின் அடுத்த வீடியோ பதிவிட்ட பின்னர் அந்த லிங் ஐயும் இந்த வீடியோவில் தெரியப்படுத்தவும்..
    நன்றி 🙏

  • @arasimedia
    @arasimedia Год назад

    Nenga paakka Mr.gk brother madhiri irukenga.. cap dhan illa..😅

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be Год назад

    You are speeching what is correct and naturally

  • @sgangadhar4854
    @sgangadhar4854 Год назад

    Great information

  • @kannanarumugam4450
    @kannanarumugam4450 Год назад +1

    Diving theriyum.. 15yr experience.. India heavy license..

  • @newwayvision7154
    @newwayvision7154 Год назад

    அருமை சகோ

  • @logannathan-ii7be
    @logannathan-ii7be Год назад

    sir U r Good &telling 100% truth

  • @MohanRaj-sz2ev
    @MohanRaj-sz2ev Год назад

    I'm waiting bro

  • @anugrahamsuthakar6551
    @anugrahamsuthakar6551 Год назад

    dear sir very good effort

  • @beeshmaram7721
    @beeshmaram7721 Год назад +1

    Super anna 🙏🏻

  • @parasuramankulendran6665
    @parasuramankulendran6665 Год назад

    We're from Sri Lanka

  • @mohamedismail154
    @mohamedismail154 Год назад

    Hi Bro, Try to join in your TN group cant able to join, it seems to be full

  • @kathiravanraja5200
    @kathiravanraja5200 Год назад

    Good job 👌 Bro

  • @mr.khansview6734
    @mr.khansview6734 Год назад +1

    SIR KINDLY TAKE ME WITH YOU, I WANT TO BE A GOOD EXAMPLE LIKE YOU AND I WANT TO DO THE SAME FOR OUR INDIAN PEOPLE

  • @bala1071
    @bala1071 Год назад +1

    Superb❤

  • @vijaym4679
    @vijaym4679 7 месяцев назад

    Super

  • @maniryderc
    @maniryderc Год назад

    குருப் ல join பண்ண முடியல sir குரூப் full னு வருது தமிழ்நாடு group

  • @SenthilKumar-cl2zw
    @SenthilKumar-cl2zw Год назад

    Welcome bro

  • @c.v7349
    @c.v7349 Год назад

    நல்லெண்ணம் வெற்றி பெறட்டும்.

  • @rahamaththulla9916
    @rahamaththulla9916 Год назад

    Nice bro . unskilled job iruntha sollunga bro I am now Dubai

  • @antonykebinraj2627
    @antonykebinraj2627 Год назад

    I'm Waiting

  • @mohamedfarish4650
    @mohamedfarish4650 Год назад

    Brother super 👍

  • @ManimaranS-qu7oe
    @ManimaranS-qu7oe 10 месяцев назад +1

    Suer

  • @kshatriyanpandiyanadan5404
    @kshatriyanpandiyanadan5404 Год назад

    வாழ்த்துகள் சகோ
    போர்ச்கல் வேண்டாம்

  • @musthafa8264
    @musthafa8264 Год назад

    நான் கதார் நாட்டில் ஓட்டுநர் பணியில் உள்ளேன். ஒரு சில சந்தேகம் கேட்க வேண்டும். உங்கள் நம்பர் வேண்டும்

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs Год назад

    Super. Sir

  • @Zahir-p1z
    @Zahir-p1z Год назад +1

    ❤❤❤

  • @srfastfood8778
    @srfastfood8778 Год назад

    அய்யா வணக்கம் உங்கள் வாட்ஸாப் குருப்பில் இனைய முடியவில்லை எனக்கு உதவும்படி உங்கள் பாதம் தோட்டு கேட்டுக்கொள்கிறேன்

  • @kasimhithur
    @kasimhithur Год назад

    Perfect bro

  • @diviedits8
    @diviedits8 Год назад

    சார் வணக்கம், நான் south Indian cook, கல்வித் தகுதி 10 வது தான்.. தகுந்த வேலை கிடைக்குமா சார்.. 20 + வருடங்கள் அனுபவம் இருக்கிறது

  • @ananyaa6493
    @ananyaa6493 Год назад

    Super brother

  • @KumarKumar-v5h6i
    @KumarKumar-v5h6i Год назад

    எனக்கு ஒரு வேலை தயார் செய்து கொடுக்கும் BA, economic