your life changing video | Singapore work permit full details | how to come Singapore work permit |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • your life changing video | Singapore work permit full details | how to come Singapore work permit |
    please subscribe my Chanel
    my playlist
    சிங்கப்பூர் வேலை வாழ்க்கை!
    • சிங்கப்பூர் வேலை வாழ்க்கை
    Unboxing video
    • online shopping Unboxi...
    Food Review:
    • Food Review
    உடல் எடையை குறைக்க வேண்டுமா:
    • உடல் எடையை குறைக்க வேண...
    Super Bike Super car videos:
    • Super Bike Super car v...
    வாழ்க்கைக்குத் தேவையானவை..: • வாழ்க்கைக்குத் தேவையான...
    10th,+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்: • 10th,+2வுக்குப் பிறகு ...
    Technology: • Technology
    Stress Management: • Stress Management
    RUclips channel தொடங்கி பணம் சம்பாதிப்பது எப்படி?: • RUclips channel தொடங்க...
    My Bike RR310 and Bike Videos: • My Bike RR310 and Bike...
    Traveling: • Traveling
    வரலாறு: • வரலாறு
    மர்மங்கள்: • மர்மங்கள்
    கனவுகள்: • கனவுகள்
    Shorts video: • Shorts video

Комментарии • 435

  • @ranjithkumar2940
    @ranjithkumar2940 Год назад +5

    அண்ணா நானும் Engineering தான் அண்ணா முடிச்சி இருக்கேன்...... நான் சிங்கப்பூர்க்கு புதுசு நீங்க சொன்ன வீடியோ எனக்கே சொன்ன மாறி இருந்துச்சு ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @veeramani.
    @veeramani. 2 года назад +5

    நீங்க சொல்றது பாக்கும் போது நானும் சிங்கப்பூர் வரனும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் 🤗🤗🤗

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад +2

      கண்டிப்பாக வாங்க நன்பா

    • @SivaKumar-kv3ep
      @SivaKumar-kv3ep 2 года назад +2

      Anna Singapor varunu anna test adikunu muna anna electricals anna adikunu esiya irukuma anna

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад +1

      Electrical test best

    • @gteedvlogs699
      @gteedvlogs699 Год назад +1

      Neenga singapore la enna work pandringa....enna padichirukinga ......brother

    • @jelifers9147
      @jelifers9147 Год назад

      Oorla nalla vella illana kuda paravala oorla irru

  • @rameshsubramaniyan1044
    @rameshsubramaniyan1044 Год назад +2

    சூப்பர் அண்ணா என் வாழ்க்கையில் நா தெளிவான முடிவு எடுக்க வச்சி இன்னைக்கு இந்த அளவு வரைக்கும் வந்துட்டேன் அண்ணா இனி அடுத்தது சிங்கப்பூர் தான்

  • @gowthamm7293
    @gowthamm7293 2 года назад +5

    Vera level 🙋🙋 best motivational of the year

  • @veeraveera9782
    @veeraveera9782 Год назад +2

    Very good speech bro 👍

  • @Metube-gt7wo
    @Metube-gt7wo 2 года назад +2

    Romba clear ah sonninga Anna 🙏🙏

  • @renganathan7
    @renganathan7 2 года назад +9

    அண்ணா சென்னைல இருக்குற டாப் 5 பெஸ்ட் இன்ஸ்ட்டியூட் பேர் சொல்லுங்கள்.

  • @pets1434
    @pets1434 Год назад +2

    Skilled test அடிக்காமல் vara lama

  • @kattaiyanmani7262
    @kattaiyanmani7262 2 года назад +2

    Super Anna best motivated speech..

  • @muthupalani1562
    @muthupalani1562 2 года назад +1

    Super brother நல்ல பதிவு எனக்கு ஏற்ற பதிவு

  • @surya-gy6qc
    @surya-gy6qc 2 года назад +2

    Videos 🔥..Singapore Top companies pathi solluga bro....then, course pathi podunga

  • @guruguna5093
    @guruguna5093 2 года назад +1

    அண்ணா நானும் சிங்கப்பூர் வரலாம்னு இருக்கேன் ஆனா எந்த ஏஜன்ட்ட நம்புரதுனு தெரியல என்ன பன்றதுனும் தெரியல எதாவது உதவி பன்னுங்க அண்ணா

  • @madesh.s2085
    @madesh.s2085 2 года назад +1

    Bro enga relative singapore la work panranga so avanga company layea work pannalama easy yaa illa kastama please sollunga or vidio upload pannunga naan unga vidio starting la irunthu pathuttu varan

  • @elavarasanela4692
    @elavarasanela4692 2 года назад +1

    Thank you bro, intha video oru inspiration super👍

  • @kumarjason4158
    @kumarjason4158 Год назад +2

    Supervisor courses padikka mutiyuma ,Enna avanangal thevai padum.enna courses padicha Nalla salary vaanga mutiyuma brother.

  • @vpsingh6324
    @vpsingh6324 2 года назад +3

    Well inspiring video thank u bro

  • @mrmeenavanvlogs1583
    @mrmeenavanvlogs1583 2 года назад +3

    Bro nenga enava Singapore poneenga ipa ennava irukeenga enna sambalam vangurrrnga atha pathi oru video podunga

  • @lakshmananrajkumarlakshman3053
    @lakshmananrajkumarlakshman3053 2 года назад +1

    நண்பா நான் 2009ல் டெஸ்ட் அடிச்சிதான் சிங்கப்பூரக்கு வந்தேன் ஒரு கம்பெனியில் ஒரு வருடமும் இன்னொரு கம்பெனியில இருண்டு வருடமும் வேளை பார்த்துருக்கேன் பிறகு ஊருல இருந்துட்டேன் ஆனால் என்னிடம் டெஸ்ட் சர்ட்விக்கேட் இல்லை நான் திரும்ப எப்படி செல்வது பதில் கூறவும்

  • @Karthickmercy
    @Karthickmercy 2 года назад +2

    சிங்கப்பூரில் எந்த துறை அதிகமான வருவாய் தரும்? அதன் படிநிலை என்ன ?

  • @irulappansweetha3775
    @irulappansweetha3775 8 месяцев назад

    Thanks anna

  • @SanthoshKumar-cs3hg
    @SanthoshKumar-cs3hg 2 года назад +2

    Bro Nan b.e civil engineering mudichitu 2 years site and 1 year design experience iruku. Enaku ipo PSA la job opportunity vandhuruku Singapore la. Nan civil field la polama illa intha job polama .... Any suggestions bro...

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад

      Civil best u have good knowledge about civil so don't waste

  • @kasthuri4781
    @kasthuri4781 2 года назад +3

    Such a inspiring story bro

  • @k.arunkumar7645
    @k.arunkumar7645 2 года назад +2

    மிக பயனுள்ள தகவல் அண்ணா... எனக்கும் சிங்கப்பூர் வர்ற ரொம்ப ஆசை இருக்கு

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад +1

      Kandipa varalm bro vanka u need any help ask me I will help you

    • @atrocity7566
      @atrocity7566 Год назад +1

      ​@@Kingarunsingapore how contact with you 😢

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  Год назад

      My telegram I'd kingarun113

  • @vithyuraja163
    @vithyuraja163 Год назад +2

    Worker locker

  • @eatingalways433
    @eatingalways433 2 года назад +1

    Bro 10 varusham illai 14 varusham skilled certificate validity yesterday iam check and confirm bca website page

  • @vijayboovaragan9694
    @vijayboovaragan9694 2 года назад +2

    naa test aadhikalaa but naa BE EEE panni irukan three years experience iruku bro electrical side. ipo enna ku work permit apply panni irukaga bro. my relative recommended laa.
    test aadikamalea work permit apply pannuraga company side.
    it's ok for it bro

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад +1

      Yes mudium company amount athikama government ku kadanum

    • @tamilhandsome5817
      @tamilhandsome5817 Год назад

      @@Kingarunsingapore EEE related work job details sollunga na

  • @rajeshrajesh7979
    @rajeshrajesh7979 2 года назад +1

    சென்னையில டெஸ்ட் அடிக்க போகும்போது நம்ம சிங்கப்பூர் வர வேண்டிய அமௌன்ட் எல்லாமே கட்டினோம் ஆனால் அது கொஞ்சம் டீடைலா சொல்லுங்களேன் அண்ணா

  • @meenameenu6924
    @meenameenu6924 Год назад +2

    Anna na inga singapore la dependent pass la iruken Anna enaku oru job venum anna naanum 2 months aa try panren no quota for foreigners nu solranga

  • @trendtamilvideo
    @trendtamilvideo 2 года назад +3

    Anna na BE mechanical padichiruka 2years experience iruku na work permit la varalama

  • @pets1434
    @pets1434 Год назад +2

    Bro fresher marine shipyard video send pls bro

  • @RAJKUMARRaj-t9c
    @RAJKUMARRaj-t9c 9 месяцев назад +1

    அன்னா படிக்க வில்லை நான் கட்டுமான வேலைக்கு

  • @arvinarvinrascal6739
    @arvinarvinrascal6739 6 месяцев назад

    Rompa naala try pantra bro poka mudiella

  • @boyskitchen-bt3wq
    @boyskitchen-bt3wq Год назад +2

    Anna degree attestation avasiyama Singapore job ku please answer me

  • @senthildhivya9558
    @senthildhivya9558 Год назад +2

    Girls ku Job opportunity pathi podunga anna civil engineering job eppadi singapore vara mudiyum

  • @janathullfirdous5489
    @janathullfirdous5489 2 года назад +2

    டிரைவர் ஜாப் வேண்டும் நாங்களும் நிறைய பேத்தை கேட்டேணா யாருமே ஹெல்ப் பண்ணால எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ் நான் கஷ்டப்பட்ட ஃபேமிலி பேட்ஜ் லைசென்ஸ் எங்களுக்கு 2 பெண்கள் குழந்தைகள் இருக்குணா ப்ளீஸ் நான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க னா முகம் தெரியாதவர் ஹெல்ப் பண்றது தான் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் ப்ளீஸ்ங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்

  • @arjunrajk7220
    @arjunrajk7220 2 года назад +2

    Direct engineera vara mudiuma bro

  • @metheuejegan6807
    @metheuejegan6807 Год назад +1

    அண்ணா பெண்களுக்கு சொல்லுங்க

  • @jim3650
    @jim3650 2 года назад +1

    Hello bro,
    Bro nan BE mech mudichirka enaku entha experience um ila govt exam ku prepare panurathu la apdiye pehirchi bro, time romba ahurathu nala na athu vituta.
    Ipo nan singapore ku job vrlam nu irka bro na epdi vntha enaku better ah irkum konjam solunga bro enaku ipo age 27 bro.
    Waiting for your reply bro

  • @BalachandarP1998
    @BalachandarP1998 2 года назад +2

    Chennai la yenga anna irukku test adikkura institute??

  • @balanmathematics2495
    @balanmathematics2495 Год назад +1

    Singapore best agency in tamilnadu

  • @user-bl4lx9vo2o
    @user-bl4lx9vo2o 2 года назад +2

    Fiber optical skills test vacation eruka

  • @mohamedismail6537
    @mohamedismail6537 2 года назад +2

    அண்ணா சிங்கப்பூர் work permitக்கு கண்டிப்பாக டெஸ்ட் அடித்து தான் வரமுடியுமா??

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад +1

      Work permit kandipa test adithuthan vara mudium s.pass PCM permit test adika thava elai

    • @mohamedismail6537
      @mohamedismail6537 2 года назад

      @@Kingarunsingaporeஅண்ணா.. நான் apply பண்ணிருக்குற agent சொன்னாங்க .. logistics கம்பெனியில் warehouse Assistant தான் அதற்கு டெஸ்ட் அடிக்க தேவை இல்லை என்று சொன்னார்கள்...
      Logistics கம்பெனியில் துபாயில் வேலை பார்த்த முன் அனுபவம் எனக்கு உள்ளது...
      Logistics departmentல் டெஸ்ட் அடிக்காம work permit செல்லலாமா ?? இது உண்மை தானா??

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад

      இல்லை bro athu pcm Mari permit la varum athum work permit nuthan soluvanka salary evlo nu kaluka advance kadathika IP vanthathukapiram soluka nala company ya pathukudu amount kaduka Sela agent yamathuvanka

    • @mohamedismail6537
      @mohamedismail6537 2 года назад

      @@Kingarunsingapore தங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி அண்ணா,
      இந்த மாதத்திற்குள் MoM கிடைக்கும் என்று சொல்கிறார்கள் .. கிடைத்த வுடன் உங்களிடம் தெரிவிக்கின்றேன்....

  • @karthikvarun626
    @karthikvarun626 2 года назад +1

    Ipa tha thedi paathen intha video va but yerkanavey intha video paathuta

  • @prakash.m966
    @prakash.m966 2 года назад +2

    Work permit monthly salary.....
    S pass ku monthly salary.....
    Work permit renewal panna evalo agum....
    S pass renewal panna evlo agum....
    Please sollunga bro reply pannunga...

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад

      Renevel free work permit 18 to 19 dollars per day s.pass 2.600 per month + over time

    • @prakash.m966
      @prakash.m966 2 года назад +1

      @@Kingarunsingapore thank you bro... Work permit la irunthalum... S pass la irunthalum after 2 years renewal panna entha amount um theva illaya bro..

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад +1

      No bro

  • @boopathikumana
    @boopathikumana 11 месяцев назад

    Bro power glass poottu vara mudiummaa bro

  • @user-kb4qf3ex4b
    @user-kb4qf3ex4b 2 года назад +2

    Bro institute eppa venum nalum join pannikkalama

  • @muralisamiyappan7531
    @muralisamiyappan7531 2 года назад +2

    Work permit apply panni IPA 4r5 time cancel aaguthu sir..nan 16 varusam experince sg already...why cancel...still try to another copany also same why...?pls expline me sir tnx

  • @rajeshrajesh9843
    @rajeshrajesh9843 2 года назад +1

    Anna na already Singapore la work pannittu irukka Anna..pcm permit Anna..na diploma mechanical engineering mudichi irukka..na test adikkanum but Enna department la adikkirathunu therila Anna..neenga konjam sollunga anna ethu best nu..pls pls

  • @PAKKALAM_VANGA
    @PAKKALAM_VANGA Месяц назад +2

    Enna epa test adicha 370000 okva na

  • @venkat311
    @venkat311 7 месяцев назад

    Bro am venkates work permit la stm company ku vara salery day ku 18 dollar sollirukkanga month ku 400 varuthu ok va

  • @a.s.entertainment2243
    @a.s.entertainment2243 2 года назад +1

    Naanga Chennai la irukkom

  • @chandrur9674
    @chandrur9674 2 года назад +1

    This video can’t play bro
    Check and update please
    Thank you

  • @rajarathinams818
    @rajarathinams818 2 года назад +1

    Bro test adikuran bro Nan next month vanthu call pandran...

  • @gopalanp6807
    @gopalanp6807 2 года назад

    Useful information Super bro

  • @manikandanv1378
    @manikandanv1378 2 года назад +1

    Anna singapore poittu course pannanumnu solringa athu company la suggest panna tha panna mudiuma illa nammaley pannikalama..?

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад

      Namala panalam brother company la solalanum avasaisam ela

  • @kiruthikkiruthik2899
    @kiruthikkiruthik2899 11 месяцев назад

    Anna na 8th than padichi irukka na poga mudiyuma

  • @SakthiSakthi-yk9kk
    @SakthiSakthi-yk9kk Год назад +1

    Good👍👍👍👍👍

  • @ashikameers897
    @ashikameers897 2 года назад +1

    Work permit iku kandipa test adichu irukanim ha? Illa nah test adikalama lah work permit visa la poga mudiyum ha???

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад

      Test aduja leve kami salary athikam neraya company test adujathan edupanka work permit la

  • @navinmani248
    @navinmani248 Год назад +1

    Bro test adikkuradhula mechanical related ah erukka bro

  • @b.vigneshwarancsection5529
    @b.vigneshwarancsection5529 2 года назад +1

    சிங்கப்பூர் வருவதற்கு எந்த டெஸ்ட் அடித்தால் நல்ல வருமானம் கிடைக்கும்

  • @ganesan-g8x
    @ganesan-g8x 2 года назад +1

    Bro na aluminium form adichuruken bro ....singapore la kandipa english dha pesanuma konjam payama iruku english ah nenacha....edhachu tips kudunga bro ..supose oru sup eah work la idha pnu adha pnunu sona adhayachu puriyuramata soluvagalane payama iruku bro

  • @applebook9320
    @applebook9320 2 года назад +1

    Vanakkam anna.. Nan BE civil padichirukken.. Enakku age 32.. Nan skilled test adichi varalama.. Wat is ur suggestion??

  • @kumarjason4158
    @kumarjason4158 Год назад

    Hai brother.naan skilled mutichittan but certificate pdf mattum thaan anupunanga . original varathaangala

  • @jaganjayamurugan5313
    @jaganjayamurugan5313 2 года назад +1

    Keykurenu thappa ninachikadhinga Arun Anna pls !!
    Ninga romba years a singai la irukinga
    Ninga ya course panala 🤔
    Ninga ya inum s pass edukala anna ?
    Unga salary enna ?
    Rombanala keykanum nu ninachen >>room tour & unga area tour & work place tour & ur daily life & a day in a life
    Idhalam podunga Anna pls

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад +1

      Nan driving mudujutan so an enku unkaluku solikutuka nan erukan enku yarum ela brother athan epdi kenathu thavalaya eruthutan

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад +1

      Room tour Elam kandipa poduran

    • @jaganjayamurugan5313
      @jaganjayamurugan5313 2 года назад +1

      @@Kingarunsingapore diploma course panalamla

    • @jaganjayamurugan5313
      @jaganjayamurugan5313 2 года назад +1

      @@Kingarunsingapore 10k reach paniyachu
      Ipo tours pota inum reach kidaikum Arun Anna

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад +1

      Potanum brother work konjam athikama eruku

  • @santhanamsanthanam6849
    @santhanamsanthanam6849 10 месяцев назад

    Anna, enga husband singapore la work varanum nu work search panduranga avanga 10 th fail anna avanga driving job thedranga ethavathu work erukuma anna

  • @TamilselvanTamilselvan-fq6ux
    @TamilselvanTamilselvan-fq6ux 11 месяцев назад

    18 yearla Singapore varalama

  • @PriyaTharsan-us4qr
    @PriyaTharsan-us4qr 10 месяцев назад

    Am 43 years old

  • @Bala-xv4ep
    @Bala-xv4ep 2 года назад +1

    Anna mobile technician work erutha solluga ......🙏

  • @mottaboss1161
    @mottaboss1161 Год назад

    Anna oru santhekam spass than admin assistant velaiku Singapore pokalama illavital workpermit la admin assistant velaiku Pogalama solunga anna.

  • @vallivalli3084
    @vallivalli3084 Год назад +1

    Ethavathu agent iruntha sollunga brother please

  • @gopiking7275
    @gopiking7275 2 года назад +2

    Ji VIGCON company eppati sollugaji

  • @arumugams5425
    @arumugams5425 2 года назад +2

    Anna singapore resume format pathi sollunga

  • @gowthamvenkat2042
    @gowthamvenkat2042 2 года назад +3

    Skilled test adika 3,80,000 amount kengakoranga bro intha amount kudukalama bro

  • @importantday7282
    @importantday7282 2 года назад +3

    😘😇Super congratulations Brother 🥰

  • @eatingalways433
    @eatingalways433 2 года назад +2

    R1 higer skilled 26 years
    R2 basic skilled 14 years
    Years calculated only Singapore staying period only not india

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад +1

      No bro ip aprovel akathu already my friend facing this problem athu vera thathau skilled a eeukum

    • @eatingalways433
      @eatingalways433 2 года назад

      @@Kingarunsingapore my ip has been approved iam reached Singapore last June 13th bro after senkang quarantine now iam start working bro

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад

      Super super

  • @vaishnavim5993
    @vaishnavim5993 2 года назад +1

    hi bro, S pass la Singapore varathuku oru trusted aana consultancy iruntha solunga bro...plz

  • @thanganathi8080
    @thanganathi8080 Год назад

    Padikkathavanga heavy driver velaikku varamudiyuma

  • @chandranpriya6611
    @chandranpriya6611 2 года назад +1

    Ladiesku erukura job pathi sollunga Anna

  • @nishasaran5213
    @nishasaran5213 2 года назад +1

    Spr bro

  • @vanithag6769
    @vanithag6769 9 месяцев назад

    Anna na 8th tha padichuiruka enaku kalyanam aie 8 vayasula oru ponu iruku enoda husband iranthutaru enaku tailor velai therium na companike poitu iruka na sigapoor varalama enaku enna velai tharuvaaga nalla sambalam kidaikuma pengaluku paathugaapu irukuma thagum vasathi irukuma Anna uga phone number soluga Anna nanum sigapoor Vara help panuga anna

  • @jaswinpavi776
    @jaswinpavi776 2 года назад +1

    Bro work permit holders tekka pogalama..exit pass eppadi apply pandradhu...

  • @SURYARADAN
    @SURYARADAN 2 года назад +1

    Bro oru doubt Singapore varum podhu india sim jio la roaming pack pottutu vantha sim work aghuma (google pay pay TM )??

  • @kumarjason4158
    @kumarjason4158 Год назад

    Brother e passku 5lak kekaranga but salary 1500 solluranga
    .

  • @Puviyarasan_Subashini
    @Puviyarasan_Subashini 2 года назад +2

    bro enaku age 30 aguthu but na diploma discontinue panitan so na anga vanthu serve cores panna mudiyuma

  • @hemamalini1231
    @hemamalini1231 Год назад

    Super anna

  • @yasararafath9973
    @yasararafath9973 2 года назад +1

    Love you broo

  • @selvampravin2172
    @selvampravin2172 2 года назад +1

    Bro nanum 10 th than enaku padichude velai pakka mudiyuma evlavu selavu agum enakum intrest but agent ilama nalla CLG padikka mudiyuma

  • @seenuseenu2945
    @seenuseenu2945 2 года назад +1

    Bro Naa diploma electrical mudichirukka but skill test adichitu Singapore pora 1 year contract bro 1 year mudinjadhuku aprm diploma certificate vachi vera job ku adhe company la marikkalama bro pls sollunga bro

  • @GopiNath-wt1ls
    @GopiNath-wt1ls 2 года назад +1

    Hi bro. Work permit la vanthuttu diploma hospitality management course lam padikkalama bro

  • @nallunallu8269
    @nallunallu8269 Год назад +1

    💐🙏

  • @vaseekaran8040
    @vaseekaran8040 11 месяцев назад

    Super

  • @VisionofAruns
    @VisionofAruns 2 года назад +1

    Work permit Marine shipriyard work pathi slunga bro

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад +1

      Bro already pcm permit pathi video podurukan paruka brother

  • @dqms3351
    @dqms3351 Год назад +1

    Nalla insuite number sluinga bro

  • @anandbharathi242
    @anandbharathi242 2 года назад +1

    Super bro

  • @VVTCreation
    @VVTCreation 2 года назад

    நான் டிப்ளோமா மெக்கானிக்கல் production company la 2 years Experience இருக்கு நான் Pcm la போகலாம்ல

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад

      Bro s.pass try panuka amount problem na pcm varalam but salary Kami bro

    • @VVTCreation
      @VVTCreation 2 года назад

      @@Kingarunsingapore நன்றி ப்ரோ

  • @mottaboss1161
    @mottaboss1161 Год назад

    Anna my age 36, now I am applying spass Or workpermit la system jobsku apply panren enaku mom approved kidaikuma solunga anna,

  • @pkskygod
    @pkskygod 2 года назад

    Thermal insulation test pathi sollunga bro

  • @gteedvlogs699
    @gteedvlogs699 Год назад +1

    BRO.....CHENNAI LA BEST INSTITUTE NAME SOLLUNGA.....BRO

  • @juliusdass1177
    @juliusdass1177 2 года назад +1

    போட்டோ கிராப்பர் வேலை கிடைக்குமா?

  • @Kumuthini2024
    @Kumuthini2024 2 года назад +1

    Anna ..Girls ku enna madiri job kidaikkum?naa IT degree mudichi irukkan

    • @Kingarunsingapore
      @Kingarunsingapore  2 года назад +1

      ruclips.net/video/JQATlrzw8gA/видео.html
      Entha video paruka sister unkaluku job eruku online Job ku nthaniya oru video podurukan atha paruka sister