#UK

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • Document from Namma Vivasayi இந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகளை இந்த பதிவில் நான் பதிவிட்டிருக்கிறேன். நமக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன, மறுக்கப்படவில்லை என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நமக்கான தீர்வை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மீண்டும் ஏஜென்சி நம்பி வீண் போகாதீர்கள். இருக்கின்ற ஒரு சில நல்ல ஏஜென்சிகள் கூட இவர்களால் கெட்ட பெயர் ஏற்படுகிறது. UK வந்தால் மட்டுமே நம் வாழ்க்கை பயணம் மாறும் என்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றோம் ஆனால் அதையும் தாண்டி பிரகாசமான வாய்ப்புகள் சுற்றி இருக்கிறது என்பதை நாம் மறந்து விட்டோம். தொடர்ந்து வரக்கூடிய நாட்களில் மறுக்கப்பட்ட பறிக்கப்பட்ட வாய்ப்புகளை பெறுவதற்கும் நமக்கான தேடல்கள் எங்கெங்கு இருக்கிறது என்பதை தெளிவாக பதிவு செய்ய இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி கலந்த நான் உங்கள் நம்ம விவசாயி தினேஷ் மூர்த்தி நன்றி வணக்கம்.
    WHATSAPP GROUP
    நண்பர்கள் எனது WHATSAPP எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான உருவாக்கப்பட்ட குழுவில் நான் இணைத்து விடுகிறேன்.
    Video Links:
    • # லண்டனில் இனி CARE HO...
    NO Care Home Visa - UK Details
    • #UK TOP RECRUITMENT AG...
    Top UK Recruitment Agency Details
    • # INDIA & AUSTRALIA AG...
    Australia Job Details
    MEDIA
    Facebook: www.facebook.c....
    Instagram: / namakkaltolondo. .
    TIKTOK: / namakkaltolon. .
    FOREIGN SPONSORSHIP JOBS LINK / 17879. .

Комментарии • 56

  • @namakkaltolondon
    @namakkaltolondon  Год назад +3

    நமது நோக்கம் சரியாக இருந்தால் யுகே அரசாங்கம் அறிவித்த இந்த அறிவிப்பால் எந்த விதமான பாதிப்பும் நமக்கு கிடையாது. மாற்று வழிகளை தெரிவித்து இருக்கிறேன். படிக்க வரும் மாணவர்களுக்கு இந்த பதிப்பு பயனுள்ளதாக இருக்கும்.

    • @nsuresh7328
      @nsuresh7328 Год назад

      படிப்பு தான் முக்கியம் தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @arunvijay2360
    @arunvijay2360 Год назад +2

    Nalla Vela sonnenga bro .Nan student visa ku apply pannalamnu irundhen London ku .Avan 15 lakh service charge kettan. Monthly 2 lakhs earn pannalamnu sonnan .unga video parthathuku piragu alert aayiten.🙏🏼

  • @arockyammettilda8106
    @arockyammettilda8106 Год назад

    sir, enakku 45 yrs old, private company typist velai parkkiren 8yrs old girl baby irukkiral, en salary rs. 15000 en husband parotta master no drink & smoke good man but, vaumanam podhavillai enavey ethavthu velai vaangi kodungal ungal helping mind super . Gods gift

  • @arivalagannagalakshmi3616
    @arivalagannagalakshmi3616 Год назад +2

    Hi, Dinesh
    This is Arivalagan Samynathan,
    I did 3year hotel management and i have 10 years experience in hotel industry, i worked in Saudi,Dubai and India as well, I would like to work in UK, if possible can you guide me with your knowledge

  • @hariharan2291
    @hariharan2291 Год назад

    Well side bro 🙏

  • @ranganbungan9337
    @ranganbungan9337 Год назад

    Hi,I am from Namakkal.give full details of Fiji jobs and Hong Kong jobs.

  • @alwinjeno24
    @alwinjeno24 Год назад

    Super ❤

  • @ahamadhakkeem1165
    @ahamadhakkeem1165 Год назад

    TN-01: Anna driver vacancy Malta naduku zoom la 2 hours waiting la irrundan. But, didn't connected....

  • @rathib2210
    @rathib2210 Год назад

    பருவகால வேலைக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும் அண்ணா,Resume ,cover letter எவ்வாறு தயார் செய்வது என்று கொஞ்சம் தயவு செய்து கூறுங்கள் அண்ணா

  • @KalaivaniP-rt7zt
    @KalaivaniP-rt7zt Год назад

    சார் நாங்களும் இப்படி தான் ஏஜெண்ட் நம்பி ஏமாந்து விட்டோம் பிளீஸ் சார் எங்கள் நிலைமை சரியில்லை எப்படியாவது எனக்கு help பண்ணுங்க நிறைய கடன் வாங்கி விட்டேன். கடன் தொல்லை தாங்க முடியல எனக்கு எப்படியாவது வேலை வாங்கி தாங்க சார்

  • @karthik1463
    @karthik1463 Год назад

    Sir I need Canada job,I have more than 24 years experience in garments (knitted garments, apparel industry, garments manufacturing,) factory manager, production manager experience,
    Pls help me sir,my field or other

  • @vijayarajsabarinathan2984
    @vijayarajsabarinathan2984 Год назад

    Brother naa 10th la konjum mark kammy thaan naa apply pannunaa ennaku studying visa kidaikumaa

  • @RajasekarVasu-lr2wi
    @RajasekarVasu-lr2wi Год назад

    Bro enkita 10 thousands keatkuranga bro msc ship company captain secalay

  • @balusukumaran505
    @balusukumaran505 Год назад

    Seasonal work visa pathi konjam explain pannunga brother

  • @ffwb_tamilan
    @ffwb_tamilan Год назад

    Sir naa rombo naala Canada poga try panniti irukken farming seiya padippu vendam sonnanga so sissonal visa la 6 month kku poga mudiyuma

  • @alltimefoodchannel9583
    @alltimefoodchannel9583 Год назад

    TN 01 Hi bro

  • @rathib2210
    @rathib2210 Год назад +1

    அண்ணா பருவகால வேலை வாய்ப்பில் கொஞ்சம் தெளிவான விளக்கம் எனக்கு கூறுங்கள் அண்ணா

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад

      எனக்குத் தெரிந்து அதில் நமக்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை

    • @rathib2210
      @rathib2210 Год назад

      என்ன காரணம் கூற முடியுமா அண்ணா

  • @santhoshkumar-ck7pg
    @santhoshkumar-ck7pg Год назад

    Sir 12 th qualification computer science group can i apply sir from dindugal district sir

  • @balakrishnanpalanichamy3057
    @balakrishnanpalanichamy3057 Год назад

    Finland

  • @HARIHARAN-su4gg
    @HARIHARAN-su4gg Год назад

    14.3.92(age30)Youth mobility visa apply panna confirm aguma bro.!!

  • @jayaseelantutorial
    @jayaseelantutorial Год назад

    Sir,i need job seasonal work (6month temporary work) i search all website could not opened

  • @ammappillai3423
    @ammappillai3423 Год назад

    Hi sir
    Any job vacancies for counselling psychology m masters degree holders in UK??

  • @RajasekarVasu-lr2wi
    @RajasekarVasu-lr2wi Год назад

    Bro ungakita keaten reply varala

  • @arockyammettilda8106
    @arockyammettilda8106 Год назад

    sir, i am interested in agri field or packing field please help me sir

  • @ffwb_tamilan
    @ffwb_tamilan Год назад

    Eppadi sessional visa eppadi edukkiradu please sollunga

  • @kiruthikas5965
    @kiruthikas5965 Год назад

    Sir this is kiruthi. Take care working visa I'll.they are asking 30 laks . Is it true? Is it legal.

    • @HITLER8
      @HITLER8 Год назад

      Don’t trust,,,, try Canada

  • @Sahana2016
    @Sahana2016 Год назад

    😂❤

  • @jeffreyjacksonraj5928
    @jeffreyjacksonraj5928 Год назад

    Anna group LA add panuga pls

  • @ffwb_tamilan
    @ffwb_tamilan Год назад

    1:00

  • @nmanigandan1908
    @nmanigandan1908 Год назад +1

    How many days going to college per month

  • @bmedits1112
    @bmedits1112 Год назад +1

    Bro anaku age41 anaku driver vakebt erunthaa sollunga bro please

  • @rathib2210
    @rathib2210 Год назад

    என்னிடம் agency பருவகால வேலைக்கு 5 லட்சம் கேட்கிறார்கள் அண்ணா,நான் என்ன செய்ய எனக்கு உதவுங்கள் அண்ணா

    • @balusukumaran505
      @balusukumaran505 Год назад

      Hi

    • @balusukumaran505
      @balusukumaran505 Год назад

      Endha agency 5 lakh ketanha

    • @rathib2210
      @rathib2210 Год назад

      உங்க போன் நம்பர் குடுங்க bro

    • @rathib2210
      @rathib2210 Год назад

      போன் பன்றேன்

    • @karunarobin2346
      @karunarobin2346 Год назад

      நண்பரே என்கிட்ட வெறும் ஒரு லட்சம் தான் கேட்டாங்க நண்பரே

  • @nmanigandan1908
    @nmanigandan1908 Год назад

    Anna unga whatapp group full varuthu..

  • @surjithwilsonjasondaniel3328
    @surjithwilsonjasondaniel3328 Год назад

    Anna please add me TN 01 Group I'm searching foreign job

  • @kramesh7643
    @kramesh7643 Год назад

    Tn whatsapp group link bro

  • @arivazhakan96gmail
    @arivazhakan96gmail Год назад

    நான் batch licence வைத்திருக்கிறீர்கள் தயவு செய்து எனக்கு வேலை ஏற்படுத்திக் கொடுங்கள்