# FOREIGN SPONSORSHIP JOBS # FREE WHATSAPP GROUP # தமிழா உனக்காக

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 551

  • @namakkaltolondon
    @namakkaltolondon  Год назад +52

    சகோதர சகோதரிகளுக்கு ஒரு துரும்பாக எனது கடமையை செய்கிறேன். மகிழ்ச்சியுடன் செய்கிறேன். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான உதவியை செய்ய எப்போதும் நான் தயாராக இருக்கிறேன். நன்றி

  • @emdahemdahnathan842
    @emdahemdahnathan842 Год назад +8

    இன்னிக்கு தான் நானும் இந்த வாட்ஸப் குரூப் வீடியோ பார்த்தேன் TN-01 குழு full ஆகிவிட்டது, ❤மாற்று வழி சொல்லுங்கள் நன்றி உங்களுடைய சேவையை தொடர என்னுடைய வாழ்த்துக்கள் உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வான் என்று பைபிளில் எழுதி இருக்கிறது இந்த வார்த்தையின் படி உண்மையாய் இருக்கிற உங்களுக்கு கடவுளுடைய அனுகிரகம் உண்டாகும் வாழ்த்துக்கள்

  • @jamesbabi2995
    @jamesbabi2995 Год назад +5

    அண்ணா இன்னைக்கு தான் நீங்கள் எங்களுக்காக செய்யும் சேவைக்கான வீடியோஸ் பார்த்தேன்.. மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. அண்ணா TN01 குழு FULL ஆகிவிட்டது... மாற்று வழி சொல்லுங்கள்.. நீங்கள் தமிழர்களுக்கு கொடுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி அண்ணா.. 🙏🙏🙏🙏

  • @muthukrishnankonar7459
    @muthukrishnankonar7459 6 месяцев назад +1

    தங்களின் பனி சிறக்க வாழ்த்துக்கள் சார்

  • @HariPrasad-bt6mt
    @HariPrasad-bt6mt Год назад +5

    அண்ணா இன்றைக்கு தான் உங்கள் Video - வை கண்டேன், ஆனால் TN01-வெளிநாட்டில் உள்ள வேலை வாய்ப்பு Group- இல் இணைய முடியவில்லை, Members Full என்று வருகிறது, இந்த Comment-ஐ பார்த்து விட்டு என்னை இணைக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 Год назад +1

    மிக்க நன்றி அண்ணா, பயனுள்ள தகவல்கள் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குது.

  • @udukkai4642
    @udukkai4642 Год назад +1

    ரொம்ப முக்கியமான முயற்சி னா.!
    வாழ்த்துக்களும், எங்களுடைய ஆதரவும் எப்பவும் உண்டு.

  • @sagajanantham308
    @sagajanantham308 Год назад +4

    அருமை சகோ,பொதுநலத்தோடு துவங்கியுள்ளீர்கள் கன்டிப்பாக நல்ல முறையில் இந்த குழுமம் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது வாழ்த்துக்கள்

  • @kumaresanl164
    @kumaresanl164 Год назад +2

    நன்றி சார் உங்க. முயற்சி. வயது. 48.சார். ஆஸ்திரேலியா நாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்குமாசார்.

  • @tnrockeventmanegement8532
    @tnrockeventmanegement8532 Год назад

    Sir உங்களுடைய பேச்சி சரியானதாகும்.... உதவி பெறும் வகைலும் உள்ளது. Sir naan தமிழ்நாட்டில் மிகச்சிறந்த இசைக்குழுவை நடத்திக்கொண்டு இருக்கிறேன்...sir எனக்கு தொழில் ரீதியாக உதவிட வேண்டுகிறேன்.....நன்றி sir

  • @user-le7zx7ff8o
    @user-le7zx7ff8o Год назад

    நீங்க செய்வது எப்பேற்பட்ட உதவி இதுவரை வீடீயோ பாக்கல இப்பதா பாக்குறேன் உங்க தலைமுறையும் நல்லாஇருக்கனும்

  • @mahendranponnampalam2029
    @mahendranponnampalam2029 9 месяцев назад

    Super நல்ல மனம் வாழ்க. எத்தனையோ இலங்கை ஓய்நாய்களும் இருக்குதுகள். ஆனால் வெளியே இருந்து இலங்கை வந்து குடி கும்மாளம் பெண் என வீண் செலவு செய்துவிட்டு போகுதுகள் வீணாப்போனதுகள்

  • @biju1989
    @biju1989 Год назад +3

    Really appreciate your work for doing Tamil People...

  • @roshanir7880
    @roshanir7880 Год назад +1

    Great man. Makkalukaga panrenga really super sir time spend pani panrenga super sir. Heartily appreciable

  • @PrakashPrakash-vm9cg
    @PrakashPrakash-vm9cg Год назад +2

    உங்கள் உதவிற்கு என் மனமார்ந்த நன்றி 🙏🏼வாழ்க வளமுடன் 💐

    • @anictas751
      @anictas751 Год назад +1

      I can't join TN group please help me bro

    • @v.j.rithvik5243
      @v.j.rithvik5243 4 месяца назад

      Epdi join pannanum bro

  • @kavivanan9011
    @kavivanan9011 Год назад +1

    அருமையான முயற்சி வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-gr6kr3qj6x
    @user-gr6kr3qj6x Год назад +1

    சார் மிகவும் பயனுள்ள தகவழகள் தருகிறார் கள் ஆனால் நான் உங்களுடன் பேசவேண்டும் தயவுசெய்து தொலைபோசி என் வேண்டும்

  • @youcandoit5709
    @youcandoit5709 Год назад +3

    Thank you sir .u r work very great and wonderful..thankyou so much sir.❤

  • @vasanthroyalmech
    @vasanthroyalmech 2 месяца назад

    Great job 👍 good effort

  • @smnathan8589
    @smnathan8589 Год назад

    அய்யா தங்கள் சேவைகள் மிகவும் அற்புதமான ஒன்று தாங்கள் நீடுடி வாழ எல்லாம் வல்ல எம்பெருமானிடம் வேண்டிகோள்கிறேன் தாங்கள் ஏற்படுத்திய no1குருப்பில் என்னால் சேர இயலவில்லை குருப் முழுமை அடைந்து விட்டதாக வருகிறது குருப்பில் சேருவதற்கு வேரு வழி இருந்தால் கூறுங்கள் வேண்டிகோள்கிறேன்

  • @khadarkhan6542
    @khadarkhan6542 Год назад

    🎉❤ நூறாண்டு வாழ்க வளமுடன் உங்கள் குடும்பத்துடன் இப்படிக்கு பண்ருட்டி காதர்

  • @ridersblack2618
    @ridersblack2618 Год назад +1

    Anna ungal sevai anaivarukum payanpadum ungal manashuku kadavul ungalai kaividamatar anna❤❤❤❤❤

  • @mohammedjaveed6825
    @mohammedjaveed6825 Год назад +1

    Sir nan already msg reply varla marupadiyum podren konjam reply pannunga sir nan 9th padichiruken ennaku canada, la velai kidaikuma pls konjam sollunga sir

  • @vijayalakshmit2929
    @vijayalakshmit2929 Год назад +1

    தமிழ் மக்களுக்கு தாங்கள் உதவும் வகையில் ஆற்றும் பணி ஈடு இணை இல்லாத பேருதவி. இதனால் எண்ணில் அடங்காத தமிழ் மக்கள் மக்கள் நன்மை பெறுவது நிச்சயம்.
    வாழ்க வளமுடன்.
    I borned in 1950. I can talk and write in Tamil and English. Also I can walk fast. Please can I get any abroad job. Please may I know soon as possible. Thank you so much.

  • @infantdevismark.a.357
    @infantdevismark.a.357 Год назад

    Dear sir.. Thanks for your service.. The whatapp group is full.. Any other groups

  • @thineshkumar1292
    @thineshkumar1292 Год назад +1

    Dear sir,
    I tried to join in the group of TN 01 but I can't able to get into the group it shows group was full

    • @idayaidayath1719
      @idayaidayath1719 Год назад

      Yes sir.epdi intha group la join panrathu nu sollunga anna

  • @mashok-tl4tt
    @mashok-tl4tt Год назад +2

    Anna very, very, important video Na. Thanks ❤

  • @ArunKumarKJ-hl6dx
    @ArunKumarKJ-hl6dx Год назад

    Hi 👋 Dinesh brother how are you
    Thank you given for the wonderful opportunity for the people🙏 your doing always grateful job I don't have say to more words my god bless you thank you so much again… brother ❤

  • @SenthilKumar-cv3xw
    @SenthilKumar-cv3xw 9 месяцев назад

    Congratulations sir

  • @sudhakarnachimuthu6710
    @sudhakarnachimuthu6710 Год назад +2

    தங்களின் வாட்ஸ்அப் குழுவில் இணைய முடியவில்லை டெலிகிராம் குரூப் அல்லது வாட்ஸ்அப் குரூப் 2 இது போன்று இருந்தால் கண்டிப்பாக தெரிவியுங்கள் நன்றி 🙏🏼

  • @srinivaasmv7635
    @srinivaasmv7635 Год назад

    சார் வணக்கம் உங்கள் தகவலை கேட்டேன் சூப்பர் மிக்க நன்றி. சார் எனக்கு வயது51 மிகவும் கஷ்டப்படுகிறேன் எனக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லவும். நான் ஏஜென்ட் நம்பி அதிகபணத்தை இழந்துவிட்டேன்சார் தயவுசெய்து ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள்

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 3 месяца назад

    நன்றி உங்களுக்கு

  • @selvaganapathi3060
    @selvaganapathi3060 Год назад

    அண்ணா அந்த cv ரெடி பண்ணி தரவங்க யாரு நா.
    சொன்னிங்க நா நா அவங்களிடமே ரெடி பண்ணிக்கிறேன். கொஞ்சம் சொல்லுங்க.

  • @ramgavaskar3673
    @ramgavaskar3673 Год назад +2

    Congratulations 🎉

  • @shanthimurugesan6844
    @shanthimurugesan6844 Год назад +1

    Whattsup ல இணைய முடியவில்லை. Full என வருகிறது.

  • @rajavelvel331
    @rajavelvel331 Год назад +2

    சிறப்பு சகோ

  • @rd.vidhunawords2012
    @rd.vidhunawords2012 Год назад

    TN 01 group 2.3 extran அதிக படதுங்கள் என்னை போன்ற உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும் உங்கலது உதவி தேவை நன்றி

  • @rafiqhussain8841
    @rafiqhussain8841 Год назад

    OKAY

  • @HARIHARAN-su4gg
    @HARIHARAN-su4gg Год назад +1

    How to Contact the person for Cv & Cover letter preparation bro And I can't join your TN 01 Wats up group !!! please how to join your group

  • @saranyaprakash3243
    @saranyaprakash3243 Год назад +2

    TN group 1 join pannamudiyala sir

  • @periyasamyperiyasamy4393
    @periyasamyperiyasamy4393 Год назад +2

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @RameshS-v2g
    @RameshS-v2g Год назад

    Whatsup group Join panna mudiyavillai sago. Almost full endru kattukirathu

  • @mohamedfarish4650
    @mohamedfarish4650 Год назад +1

    Thank you so much brother ☺️🙏

  • @ArunaarunaAruna-bj7hg
    @ArunaarunaAruna-bj7hg 6 месяцев назад

    Anna solla varthaikal illa anna tku so much Anna love you Anna

    • @namakkaltolondon
      @namakkaltolondon  6 месяцев назад

      Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m . Or please book my one to one consulting. Please register my website link
      www.namakkaltolondon.uk
      Whatsapp number +91 7671930174
      thank you

  • @rajiv6637
    @rajiv6637 Год назад +1

    Congratulations For Your Journey

  • @arunvijay2360
    @arunvijay2360 Год назад +1

    Good job sir👍.. keep it up 👏

  • @selvaganapathi3060
    @selvaganapathi3060 Год назад

    அண்ணா நான் ஓமான் நாட்டில் பணிபுரிகிறேன்.
    ஆனால் இந்தியா நம்பர் தான் வாட்ஸ் ஆப் பயன்படுத்துறேன்.

  • @jamesvivianrichard6339
    @jamesvivianrichard6339 Год назад +1

    Hi bro, how are you?
    whatsappல் எனக்கு பதில் அளித்ததற்கு நன்றி உங்களது சமூகப் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @varma477
      @varma477 Год назад

      Whatsapp number please bro

  • @SaravananSaravanan-ph9ki
    @SaravananSaravanan-ph9ki Год назад +1

    Anna nalla payanulla thagaval

  • @farookabdullah1426
    @farookabdullah1426 Год назад +1

    அண்ணா எனக்கு வேலை எதுவும் இல்லை தயவு செய்து உதவுங்கள்

  • @mohanmohankumar4111
    @mohanmohankumar4111 Год назад

    Congratulations
    Mohankumar from Trichy Dt

  • @rd.vidhunawords2012
    @rd.vidhunawords2012 Год назад

    வணக்கம் அண்ணா தங்கள் பதிவுகளை தற்போது சில காலமாக நான் பார்த்துக் கொண்டு வருகிறேன் நான் கடந்த ஒரு வருடமாக கடன் பிரச்சினையில் இருந்து வருகிறேன் தற்போது நானும் எனது குடும்பமும் மிக வறுமை இருக்கிறோம் நான் தங்களது WhatsApp group join பண்ண விரும்புகிறேன். Group இடம் இல்லை அதற்கான வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன். எனது உயிரை காப்பாற்ற காப்பாற்றுமாறு கேட்டுகொள்கிறேன்

  • @akee9049
    @akee9049 Год назад +1

    அண்ணா நான் Srilanka எங்களுக்கும் whatsapp குளுவில் Joint ஆஹ முடியுமா?

  • @user-gr6kr3qj6x
    @user-gr6kr3qj6x Год назад +1

    TN group full ஆகிவிட்டது தயவுசெய்து கூறங்கள் நான் உங்களுக்கு வேலை பற்றிய தகவல் வேண்டும்

  • @t.r.b.sanjaikumar1776
    @t.r.b.sanjaikumar1776 Год назад

    வாட்ஸ்அப் குரூபங full ஆகி விட்டது ஐயா

  • @prasathnatarajan8448
    @prasathnatarajan8448 7 месяцев назад +1

    இந்த வாட்ஸ் ஆப் குருப் நம்பர் இருந்தா சொல்லுக நண்பா ...எப்படி இனைவதுண்னு எனக்கு தெரிய வில்லை ...TN01 வெளிநாட்டில் உள்ள வேலை வாய்ப்பு ...குருப் நண்பா ...Pls pls..

    • @namakkaltolondon
      @namakkaltolondon  7 месяцев назад

      Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link. Or please book my one to one consulting. Please register my website link www namakkaltolondon. uk thank you

  • @mohammedjaveed6825
    @mohammedjaveed6825 Год назад

    Sir whats up group full nu katuthu vera ethavuthu vazi irukka join panna pls sollunga

  • @veeramani1038
    @veeramani1038 Год назад +1

    ❤❤❤❤வாழ்த்துக்கள்

  • @s.nareshadhish7968
    @s.nareshadhish7968 Год назад

    Anna whatapp full agiruchi anna na nenga podura job epti therikerathu anna. TN2 group open pannunga anna.

  • @My24Builder
    @My24Builder Год назад

    வாழ்த்துக்கள்
    கவர் லெட்டர் மற்றும் சிவி இதற்கு தயார் செய்ய யாரை அனுக வேண்டும் அண்ணா

  • @mansooralim1334
    @mansooralim1334 Год назад +2

    Thenkyou pro

  • @thiruthanithiruthani1122
    @thiruthanithiruthani1122 11 месяцев назад

    தங்கள் வாட்ஸ்அப் எண்ணை பதிவு செய்ய வேண்டும் நன்பா

  • @BalajiD-vy4uo
    @BalajiD-vy4uo Год назад

    Can't able to join TN01 community group. It says the group is full and you can't join this community. Can you please check and reply bro.

  • @meghamegha5058
    @meghamegha5058 Год назад +1

    Thank you so much for valuable message anna

  • @balachander-cj8hv
    @balachander-cj8hv Год назад

    Sir TN 01 Group full efti joine pantrathu sir vera group la add akkamatinguthu sir

  • @editvideo8768
    @editvideo8768 Год назад

    WhatsApp group is full so na eapadi join panra thuu???😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @thamizhselvan.t4046
    @thamizhselvan.t4046 Год назад +1

    Thank you so much brother

  • @Puthupattan
    @Puthupattan 8 месяцев назад

    💖

  • @vaitheesafety9821
    @vaitheesafety9821 Год назад

    Konja yennanum add pannikonga ji.... Kindly share the group link

  • @srfastfood8778
    @srfastfood8778 Год назад

    வாழ்க பல்லாண்டு நீங்களும் உங்கள் குடும்பமும்

  • @ganapathyjeeva1889
    @ganapathyjeeva1889 Год назад +1

    Sir group la join pana mudyla

  • @mohammedjaveed6825
    @mohammedjaveed6825 Год назад

    Sir nan konjam poor family intha vella kidacha ennudaiya life nalla irukum ennudaiya pasangalum nalla padika vachuruven pls sir vella iruntha sollunga

  • @baskarraja8552
    @baskarraja8552 Год назад +1

    Thank y sir 🙏🙏🙏👍

  • @Suresh24014
    @Suresh24014 Год назад +1

    I am civil engineer working in singapore ,(tamilnadu),any vacancy in london please guide bro

  • @seenivasan7769
    @seenivasan7769 Год назад +2

    மிகவும் நன்றி

    • @seenivasan7769
      @seenivasan7769 Год назад

      நான் போலந்து நாட்டில் வெல்டிங் வேலை செய் கிறேன்

    • @seenivasan7769
      @seenivasan7769 Год назад

      எனக்கு உங்கள் வாட்சப்பில் இனையவேண்டும்

    • @seenivasan7769
      @seenivasan7769 Год назад

      எந்த பதிவில் உங்கள் நம்பர் உள்ளது

    • @seenivasan7769
      @seenivasan7769 Год назад

      எனக்கு ஐய்ம்பது வயது வெல்டிங் வேலை யில் தொடர்ந்து இருக்க முடியாது

    • @seenivasan7769
      @seenivasan7769 Год назад

      வேறு வேலை வேறு நாடுகளில் இருந்தால் தெரிவிக்கவும்

  • @akee9049
    @akee9049 Год назад

    அண்ணா join ஆஹ முடியவில்லை ஏன் என்று பார்கவும் பனிவாய் வேண்டிக் கொள்ஹிறேன்... நாண் srilanka

  • @kamala2300
    @kamala2300 Год назад

    Sir, you have done a very helpful and useful group for the people like me, but I can't join the TN01 group because it says , you can't join this community it is full. Pls help me Sir. Thank you.

  • @Macprac
    @Macprac Год назад

    Best of luck congratulations🎉

  • @madasamyganesasundaram395
    @madasamyganesasundaram395 Год назад

    Hi sir i am really impressed God bless you sir,

  • @funnyboys707
    @funnyboys707 11 месяцев назад

    Anna, TN 01 what's up group is full. I can't join the group. How do I join?

  • @nachiyarshop3350
    @nachiyarshop3350 Год назад

    48 வயசாகுது ..6 வருடம் மலேசியாவில் வேலை செய்த அனுபவம் .. எனக்கு வேலை கிடைக்குமா ??

  • @sundarsundar6955
    @sundarsundar6955 Год назад

    sir first group link full sir
    vera group link erukka join pannanum

  • @ArunAaron21
    @ArunAaron21 Год назад +2

    Sir thanks for ur info...I cannot join the Tamilnadu watsapp link. Please share in comment

    • @namakkaltolondon
      @namakkaltolondon  Год назад

      please check one more time bro

    • @rajeshramu847
      @rajeshramu847 Год назад

      ​@@namakkaltolondonஎல்லாம் வாட்ஸ் அப் குரூப் நம்பர் இல்லையா அண்ணா

  • @user-DURAISAIVAM
    @user-DURAISAIVAM Год назад

    குரூப் புல் என்று வருகிறது எப்படி இனைவது telegram மாக இருந்தால் எல்லாரும் இனையலாம்

  • @user-is5jj7hg6o
    @user-is5jj7hg6o 7 месяцев назад +1

    Vanakkam sir, I am working in oil field(Work Over Rig TOPMAN) in tamilnadu for Eleven years Experience. Because the wages here are low. So, I am looking for a high paying job Abroad. I just watched your video. Can you arrange a job in a good company?

    • @namakkaltolondon
      @namakkaltolondon  7 месяцев назад

      Please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link or please register my website www.namakkaltolondon.uk

  • @sivaranjanisivaranjanisiva5901

    அண்ணா srilakala இருக்கவுங்களுக்கு வீடியோ போடுங்க

  • @MahaLakshmi-ms2xk
    @MahaLakshmi-ms2xk 6 месяцев назад

    ❤❤❤❤

  • @kathiravanraja5200
    @kathiravanraja5200 Год назад +1

    Welcome bro

  • @MYlife-xg5bg
    @MYlife-xg5bg Год назад

    Anna ennala intha whatsapp groupla join panna mudila group full katuthu ippa na eppadi join panrathu

  • @sarambeevi3808
    @sarambeevi3808 Год назад +1

    வயது வரம்பு உண்டா என்னோட கணவர் குவைத்தில் டிரைவர் வேலைபார்க்கிறார் சம்பளம் குறைவு தான் அவரோட வயது52 லண்டனில் வேலைகிடைக்குமா 10 முடித்து இருக்கிறார்.

  • @antolibin5694
    @antolibin5694 Год назад +1

    Group full aagitu bro...new group open pannunga pls

  • @manir4450
    @manir4450 Год назад

    Sir i cant able to joining in whatsup group am in chennai... Whatsup group is full

  • @DhanaLakshmi-nz4nh
    @DhanaLakshmi-nz4nh Год назад

    Group la full join panna mudiyathu nu kaatuthu sir..

  • @silvatamiltech2056
    @silvatamiltech2056 Год назад +1

    Good job brother

  • @PasithimrankhanS-nv5gn
    @PasithimrankhanS-nv5gn Год назад

    TN01 what's app group storage full nu varuthu add panna mudila

  • @m.sasidharan9618
    @m.sasidharan9618 Год назад +2

    M.sasidharan...
    TN 01 group la join panuga sir

  • @shashiKumar-ts9ft
    @shashiKumar-ts9ft Год назад +1

    Hello, sir how I join to group, I am a automation fitter plus machinist, any vancy in mechanical engineering field?

  • @sundar146
    @sundar146 Год назад

    Hi Sir.Good work.Unable to join the group.please advise

  • @user-mk8fv2ss4s
    @user-mk8fv2ss4s Год назад

    Ennala Unga TN-01 Group la join Panna Mudiyala en yuirkum Mela Tamil Nanbarya uthavengal.

  • @sowndhar4444
    @sowndhar4444 Год назад +2

    Group la log in aagamatinguthu anna