தரமான உணவு கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்று நிரூபிக்கும் GANESH BHAVAN | Since 1980s

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Address of this place:
    Ganesh Bhavan
    Pattakara Ayyasamy Street
    Vysial Street
    Town Hall, Kempatty Colony, Coimbatore, Tamil Nadu 641001
    Contact number: 09842267749
    Google maps of this place:
    goo.gl/maps/um...
    Prices of all items range from 10 Rs to 60 Rs
    ____________________________________
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #coimbatore

Комментарии • 143

  • @jamburajan9274
    @jamburajan9274 2 года назад +1

    வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம். உண்மை சொல்வதே என் மனோஜின் லட்சியம். .அன்பு நண்பா உண்மை சொன்னீர் நமஸ்தே ‌ஜீ ஜம்பு ராஜனின் மாலை வணக்கம். கணேஷ் பவன் விருந்து வழங்கிய உங்களுக்கு அந்த கணேஷ பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.ஆஹா என்ன அற்புதமான டிபன் வகைகள். முட்டை தோசை கிச்சடி சப்பாத்தி சேவை வகைகள் அனைத்தும் மிகவும் அருமை யாக உள்ளது பார்த்தவுடன் சாப்பிட தூண்டுகிறது. அல்வா போன்ற பதத்தில் இருக்கும் கிச்சடியை நீங்கள் ரசித்து சாப்பிடுவதை பார்க்கும் பொழுது அதன் சுவையை நானும் சாப்பிட வேண்டும் என்று‌ தோன்றுகிறது. . தாங்கள் கூறியது போல என்ன தான் பீட்சா பர்கர் என்று சாப்பிட்டாலும் இட்லி தோசை ஆப்பம் கிச்சடி பொங்கல் இவற்றிற்கு இணை வேறு எதுவுமே இல்லை. சாம்பார் கட்டி சட்னி மல்லி சட்னி லெமன் சேவை அனைத்தும் மிகவும் அருமை யாக உள்ளது. எனக்கு தெரிந்து தாராபுரம் காபி பார்.க்கு அடுத்த படியாக நீங்கள் கிச்சடியை ரசித்து சாப்பிடுவதை இங்கு தான் பார்க்கிறேன். மிகவும் சந்தோஷமாக உள்ளது. நண்பர்களே என் அருமை மனோஜ் ப்ரோ அவர்கள் மிகச்சிறந்த சைவ விருந்து வழங்கி நம்மையெல்லாம் மகிழ்வுற செய்ததால் நாம் அனைவரும் அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்வோம் வாருங்கள். நன்றி சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்

  • @potatobonda
    @potatobonda 2 года назад +19

    Very good to know that this restaurant Ganesh Bhavan in Vysial St CBE is offering the customers so many tasty tiffin items. I have one point to make. The medical field has many times told people to avoid hot items of eatables packed in thin polythene bags. This produces toxic carcinogenic chemicals and the person eating those stuffs can end up with gastric,intestinal or colorectal cancer after a few years. At least you avoid showing those pictures. During your interviews with owners do stress to them about the dangers of packing hot items like sambar and kurma in polythene bags.

    • @jonsantos6056
      @jonsantos6056 2 года назад +2

      Very important point and true, hope more people are aware.

  • @s.senthilkumar8140
    @s.senthilkumar8140 2 года назад +2

    பார்த்தாலே, பசியெடுக்குது...அதுவும், அந்த தோசை .., ஆஹா..!!

  • @ImranKhan-yp4sv
    @ImranKhan-yp4sv 2 года назад +2

    அண்ணா சூப்பர்
    இத பாத்தாலே பசிக்குது அண்ணா
    உன்னும் நல்லா பன்னுங்க
    All the best 👍

  • @muralidharan3828
    @muralidharan3828 2 года назад +48

    அண்ணா கருமத்தம்பட்டி, அரசூர்,நீலாம்பூர்,தென்னம்பாளையம் பகுதியில் உள்ள நல்ல உணவகத்தில் வீடியோ போடுங்க

    • @lokeshr5176
      @lokeshr5176 2 года назад

      Ssssssssss

    • @karthikss6501
      @karthikss6501 2 года назад +1

      Somanur sellappa hotel

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 года назад +12

      இந்த பகுதிகளில் உள்ள நல்ல உணவகங்களை பகிருங்கள். வந்து கண்டிப்பாக வீடியோ எடுப்போம் 😃🙏👍🏻

    • @pooventhan2557
      @pooventhan2557 2 года назад +1

      @ROYAL RUMFLE wk vacancies eruka bro anga😁

    • @kamalselvaraj706
      @kamalselvaraj706 2 года назад +1

      I am also waiting

  • @vickym4167
    @vickym4167 2 года назад +3

    செட்டியார் கடை👍

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 2 года назад

    பசித்த வயிறு சாப்பிடுவதை பார்ப்பதே கூட மன நிறைவே. வாழ்க வளர்க.

  • @muneeshabinaya9355
    @muneeshabinaya9355 2 года назад

    அண்ணா சிவகுமார் சபதம், movie சூப்பர், உங்கள், நடிப்பு மிக அருமை, anna

  • @KishoreKumar-lo6wu
    @KishoreKumar-lo6wu 2 года назад +2

    திரு சுந்தர் சுப்ரமணி அவர்கள் சொன்னது போல, வேறு ஒரு alternative தேவை, அவசியமும் கூட!
    இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேக்கேஜிங சம்பந்த பட்ட அதிகாரிகள், இதற்கு விடை சொல்லவேண்டும்.
    அந்த விடை, அனைத்து இந்தியா மக்களுக்கு மிக உபயோகமாக இருக்கும், மேலும் அரோக்யதிர்கு வழி வகுக்கும்.
    நன்றி.

  • @krishkarthick90
    @krishkarthick90 2 года назад +1

    Enga home kitta dha irku..chinna vayasu la irundhu ipo varaiku regular customer na..semaya irku..

  • @user-vi5xj7zy5z
    @user-vi5xj7zy5z 2 года назад

    அருமை நான் விரும்பி சாப்பிடும் இடம்

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 года назад +1

    Hi Manoj : your comment was very true: I love your videos : Keep up your good work:

  • @rganeshmani4822
    @rganeshmani4822 2 года назад

    Your honest comments will take you to new heights.

  • @ravindranathkokki
    @ravindranathkokki 2 года назад +2

    Chapathj with thengai chutney combination is very nice 👍🏽

  • @Aaryanscastle
    @Aaryanscastle 2 года назад +7

    I have never seen the name of this shop but I am a regular customer of this chettiar kadai. Thanks much for this video!! This small hotel is really good and the way they serve each dish with coconut chutney is awesome.

  • @entamilsonthangale
    @entamilsonthangale 2 года назад +1

    Your presentation improved a lot, day by day. Gud work bro. Congrats.

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 года назад +1

    Super Bro 😎👏👍👌
    I like vegetarian food 👍🙏

  • @JayaVishnuKumar1
    @JayaVishnuKumar1 2 года назад +1

    Really Nice find sir.. Happy to see some restaurants coming exclusively in BLU...

  • @nishanthnishanth3410
    @nishanthnishanth3410 2 года назад

    Anna ningasapitum Alage Arumai Anna Super review valthukkal manoj Anna

  • @kartsubra
    @kartsubra 2 года назад +1

    Sir, there are so many YT videos on briyanis - is there a briyani that is so rare and difficult to make or get at a restaurant that you have experienced in your food research - Appreciate your YT videos - a lot of information - Thank you.

  • @umarangesh2869
    @umarangesh2869 2 года назад

    Super Anna. All the best for your future videos.

  • @jonsantos6056
    @jonsantos6056 2 года назад

    Super food 8:33 well said ji

  • @muneeshabinaya9355
    @muneeshabinaya9355 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 года назад

    It was a nice review manojji. After a long time I see u keep rovking

  • @manibharathimanibharathi6044
    @manibharathimanibharathi6044 2 года назад +1

    அண்ணா எங்க விருப்பமான செட்டியார் கடை

  • @TechVishnu1177
    @TechVishnu1177 2 года назад

    நல்லா இருக்கிறது

  • @jaggpaddy
    @jaggpaddy 2 года назад

    Super Sir. Convey my regards to Rishi.

  • @vikrams3525
    @vikrams3525 2 года назад

    All the best bro ... Keep rocking... 💞

  • @bjmnprm
    @bjmnprm 2 года назад

    Superb manoj sir....

  • @navinamilthan5759
    @navinamilthan5759 2 года назад

    Super sir vunga video...kanyakumari dist ,marungoor Hotel Annathanu video podunga Sir ...my favorite hotel ....taste sema super aha erukkum sir...

  • @user-oe8fi4wx9y
    @user-oe8fi4wx9y 2 года назад

    சுவையான 'வாழ்க்கை'

  • @sivajothir188
    @sivajothir188 2 года назад

    Hi bro,
    I love your voice more than your vlog 💯

  • @saimaa64puttaparthi92
    @saimaa64puttaparthi92 2 года назад

    சார் கோபிச்செட்டிப்பாளையம் அம்மன் மெஸ் ஒரு வீடியோ போடவும்.தங்களுடன் சேர்ந்து உணவருந்த காத்திருக்கிறேன்

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 2 года назад

    உங்க குரல் ரொம்ப பரிச்சயமான குரல் மாதிரி தெரியுது. ஹாலிவுட் படங்கள் தமிழ்ல டப் செய்யப்படுறப்ப கேட்கப்படுற குரல்கள்ல ஒன்னு மாதிரி இருக்கு.

  • @vinothkumarjanarthanan6410
    @vinothkumarjanarthanan6410 2 года назад +5

    Good review Manoj. JUST AVOID SAYING 'VERA LEVEL'. You are good food reviewer, please use proper word to exlaing what makes the food best instead saying vera level

  • @kavinjoy
    @kavinjoy 2 года назад +1

    Sir try wow briyani near prozone

  • @kannankaruppiah3316
    @kannankaruppiah3316 2 года назад

    Nice Manoj Anna super

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 года назад

    Love your videos Always ❤️❤️❤️

  • @maniprabu9262
    @maniprabu9262 2 года назад

    எனக்கு பிடித்த டிபன் சென்டர்

  • @samuela9450
    @samuela9450 2 года назад

    Hi Manoj anna. Super video review

  • @sundarl5238
    @sundarl5238 2 года назад +2

    perfect reviewer

  • @aswinichandran9072
    @aswinichandran9072 2 года назад

    Na chinna vayasula inga saptu iruka anna

  • @ravishankarp3021
    @ravishankarp3021 2 года назад

    Bro Karumathampatty Oru video pootgua bro

  • @R.Ashwinth
    @R.Ashwinth 2 года назад

    super review sir

  • @kittykitty7412
    @kittykitty7412 2 года назад

    Dear sir pls tel bussiness idea God bless u sir

  • @bradgilbert6350
    @bradgilbert6350 2 года назад +4

    நீங்களாவது போடுற சோத்துக்கு உண்மை யாயில்லாம நம்பி பாக்குற எங்களுக்கு உண்மையாயிருப்பீர்களென நம்புகிறேன்.

  • @FACTSLEADER9294
    @FACTSLEADER9294 2 года назад

    Super veg hotel good video bro

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад

    Vera level vlogs

  • @alliswell8874
    @alliswell8874 2 года назад

    Try Pongal in morning ultimate taste

  • @kumarankumaran5261
    @kumarankumaran5261 2 года назад

    👍👍 super sir

  • @vijikkovai
    @vijikkovai 2 года назад

    சேவைக்கும், கிச்சடிக்கும் தேங்காய் சட்னிதான் பொருத்தமானது.

  • @svk451
    @svk451 2 года назад

    சூப்பர்

  • @nithishchristopher4047
    @nithishchristopher4047 2 года назад +1

    Hi bro the hotel is super
    Then innaiku morning na ungala meet panna rs Puram la niyabagam iruka bro

  • @askdvlogs7951
    @askdvlogs7951 2 года назад

    Tomato rice 😋 and all items are so tasty

  • @kannankaruppiah3316
    @kannankaruppiah3316 2 года назад

    Nice video sir

  • @adamu6151
    @adamu6151 2 года назад +4

    Such small videos need to be covered,when u r covering the items u have to tell the cost,there r small hotels they charge more like Annpoorna and Hotel Royal. For visiting any hotel money is important,if u mention it would be good whether it is NV OR V.IN Coimbatore big hotels charge heavily,I am afraid of visiting Annapoorna Royal etc.

    • @sbalraj7057
      @sbalraj7057 2 года назад

      Your views are exactly right

  • @sridhar.n5446
    @sridhar.n5446 2 года назад +3

    Appa,Sivakannan restaurant restaurant @Karumathampatti, food super ah irukum 😊

  • @kishorebalaji4720
    @kishorebalaji4720 2 года назад

    Manoj bro .. north tamilnadu dist side yepoo varuvinga ..like ... villupuram .. Pondicherry ...cuddalore ...enga ooru pakamum .koncho vanga😄

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад

    Arumai

  • @gowthamgopal5265
    @gowthamgopal5265 2 года назад

    Gopichetti Palayam hotel review poduga

  • @mrmway6176
    @mrmway6176 2 года назад

    Super👌👌👌

  • @sangeethasangeetha8506
    @sangeethasangeetha8506 2 года назад

    Sir anga spl adaidosa my favorite katichttni

  • @balaajiramkumar4276
    @balaajiramkumar4276 2 года назад

    Nice sir 👍👍👍

  • @jesussoul3286
    @jesussoul3286 2 года назад

    ஒவ்வொரு உணவுகளின் விலை பட்டியல் பதிவு செய்ய வேண்டும்

  • @krishnamoorthyseshan3752
    @krishnamoorthyseshan3752 2 года назад

    Bro
    Super narration and your good comments....Owners of the hotel really building the Goodwill obtained

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights 2 года назад

    SUPER👌😍

  • @ungaliloruvan-thecommonman
    @ungaliloruvan-thecommonman 2 года назад

    சூலூர் செல்வநாயகி மெஸ் முயற்சி செய்து பாருங்கள்

  • @TechVishnu1177
    @TechVishnu1177 2 года назад

    Nice dinner

  • @sundar3503
    @sundar3503 2 года назад +2

    I was just thinking when you will upload the next video sir. Super, just in time.

  • @maheshchidambaram8068
    @maheshchidambaram8068 2 года назад

    ,திருவாரூர் வருவீர்கள் என்று நம்புகிறேன்.

  • @prabakaransukumaran
    @prabakaransukumaran 2 года назад +2

    Chettiyar kadai. There is no non veg. Eggs only used in this hotel...

  • @rithikaprithikarithikaprit6661
    @rithikaprithikarithikaprit6661 2 года назад

    Nice

  • @prasannab6660
    @prasannab6660 2 года назад

    Madurai la Thambi atho kadaila sapadu semaya irukum

  • @thiruvangedam5110
    @thiruvangedam5110 2 года назад +1

    First view

  • @blindsocietyvlogs1854
    @blindsocietyvlogs1854 2 года назад

    விலைப் பட்டியல் போடுங்கள் சார்

  • @y2go_tamil_
    @y2go_tamil_ 2 года назад +1

    Hi anna

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 года назад +1

    Looks good and tasty 😋

  • @anukrishnan1976
    @anukrishnan1976 2 года назад

    Nice explanation

  • @HariPrasad-mj6gw
    @HariPrasad-mj6gw 2 года назад

    Nice video Anna…Harish tiffen center hotel aa review pannunga bro super aa irukum…Waiting for it

  • @spicykid4698
    @spicykid4698 2 года назад

    My Favorite item mittal onion roast so it this hotel. And Boss,Bavani la Sri Krishna Bavan saiva hotel Try pannunga sper a irukum bhavani eswarar temple poravinguluku use fulla irukkum..and Tiruvarur selvi hotel,gobi Amman mess,Gopi Balu marotta katia,.

  • @kasinathanmurali3731
    @kasinathanmurali3731 2 года назад

    Kumbakonam food review pannunka sir

  • @thanvinaithannaisudumtvts1152
    @thanvinaithannaisudumtvts1152 2 года назад

    Ithu...Enga area le...Chettiyar Kadai nu Soluvom

  • @ramanmanikam527
    @ramanmanikam527 2 года назад

    Chapati look delicious Bro😋😋😋
    Hard working Rohan👏👏👏👏😍

  • @ananthmariananth7960
    @ananthmariananth7960 2 года назад

    🙏🙏🙏

  • @saranarumugam5922
    @saranarumugam5922 2 года назад +1

    Karachatni irru kettu vagi sapituga

  • @Gods_Manna
    @Gods_Manna 2 года назад +1

    Supppppperrrrrrrrr regular ah vdo varuthu 👍

  • @nishanthk6426
    @nishanthk6426 2 года назад

    Anna review palani best hotels

  • @jcramramaraj8804
    @jcramramaraj8804 2 года назад

    suupro super

  • @ekambarama4884
    @ekambarama4884 2 года назад +1

    இவர் பேச்சை நம்பி சாப்பிட போயிடாதீங்க. இவருக்கு ஸ்பெஷலா செய்து தராங்க.நமக்கு வேறுமாதிரி இருக்கும்.

  • @rajkavin251
    @rajkavin251 2 года назад

    👌👌👌

  • @me-so2is
    @me-so2is 2 года назад

    Chappathi price evlo?

  • @m.yuvaraj1990
    @m.yuvaraj1990 2 года назад +1

    😍😍😍👏👏👏

  • @kittykitty7412
    @kittykitty7412 2 года назад

    Dear sir pls telbussinessidea sir

  • @poppranav9353
    @poppranav9353 2 года назад

    Chennai Mylapore Ganesh bhavan try pannuga sir...💛🙏

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 года назад +1

    ❤️👍🙏

  • @abrahamsathyan609
    @abrahamsathyan609 2 года назад +1

    Sir neenga osiyla sapudura thuku
    Ellarudiya life la viladithinga
    Non veg item ellama expiry ana itema iruku

  • @keerthivasan377
    @keerthivasan377 2 года назад +2

    Anna chennai series nu arambichu chennai famous food spots la reviews pannaunga not only in coimbatore you are also having more subscribers in chennai also please do reviews in chennai

  • @pooja-ov4nh
    @pooja-ov4nh 2 года назад

    Bro neinga movie la act painerukeinga

  • @sanjaypranesh7221
    @sanjaypranesh7221 2 года назад +1

    Hi na please try Mr idli in Coimbatore Anna Nagar

  • @mohan3501
    @mohan3501 2 года назад +1

    Hygenie is lacking. The bane of small eateries. If only the owner and staff display some attention to personal hygenie, these shops will get more clientale.

    • @thirumalaiv5926
      @thirumalaiv5926 2 года назад

      5:35 serving Chapathi with bare sweaty hands. Why can't they use simple tongs.

    • @rkrk3721
      @rkrk3721 2 года назад

      @@thirumalaiv5926 if you eat like this only then We can develop resistance against covid virus