பெயர் பலகை இல்லாத தேர்முட்டி கடை | A must visit eatery near Sarangapani temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • For onboarding/ online product ordering queries
    www.gramango.com
    Email: admin@gramango.com
    Mobile - +91 97899 85950
    WhatsApp +1 (408) 462-5742 ( api.whatsapp.co... )
    Delivering preservatives free, Natural & Fresh products across India & US (Free shipping to California & economy/Express options to other states) & other countries. , order online www.gramango.com/
    Enjoy Flat 20% off using code BLU India deliveries www.gramango.com/
    ---------------------------------------------------------------------------------------------------------
    -----------------------------------------------------------------------------------------
    Prices explained at 7:50 Timestamp!!
    Address(பட்டர் தோசை கடை):
    Pallavi mess
    Near Sarangapani temple ther mutti
    Gandhi Adigal Salai, Valayapettai Agraharam, Kumbakonam, Tamil Nadu 612001
    Google maps(பட்டர் தோசை கடை):
    goo.gl/maps/bL...
    --------------------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited RUclips channel (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #kumbakonamfood

Комментарии • 145

  • @sugumarsankaran5656
    @sugumarsankaran5656 2 года назад +38

    நான் சாப்பிட்டு இருக்கேன் சார்....taste supera இருக்கும். Digestive problem வராது......சாம்பார் மிக சுவையாக இருக்கும்........

  • @Srikanth-fu4pk
    @Srikanth-fu4pk 2 года назад +19

    Eating near temple side hotels is a different experience....the environment, ambience and sounds I love it...i like all your videos Manoj 👌👌

  • @SivaKumar-lt9oc
    @SivaKumar-lt9oc 2 года назад +4

    நான் நிறைய Food review பார்ப்பேன் ஆனால் உங்களுடைய Chenals மட்டுமே Subcribe செய்துள்ளேன் நன்றாக உள்ளது

  • @KrishnaKumar-fd5nu
    @KrishnaKumar-fd5nu 2 года назад +3

    கும்பகோணம் காசி தியேட்டரில் ஈவினிங் ஷோ பார்த்துவிட்டு இரவு சாப்பாடு இங்கு தான் வேற லெவல் சுவை

  • @potatobonda
    @potatobonda 2 года назад +12

    A good video about the butter Dosa stall Pallavi, in Kumbakonam. My father’s side ancestors were from Kumbakonam. The way you described the tiffin items created a great interest to taste these items, but sitting here in USA I can only enjoy your video. No hotel here offers the same taste and flavor of the Indian tiffin items that are available in India. Even the best tasting South Indian restaurant here comes to only 50% of the original Indian taste.

  • @sabarinathans9603
    @sabarinathans9603 2 года назад +6

    நல்ல உணவு நல்ல செய்தி கொடுத்த வாழைஇலை அண்ணன் சூப்பர்

  • @bharathiraja2972
    @bharathiraja2972 2 года назад +4

    எங்கள் ஊர் கடைகளின் உண்மை நிலவரங்களை எடுத்துகூரிய Blu channaluku நன்றி..

  • @sangeethas7281
    @sangeethas7281 2 года назад +4

    Enda summer season la cooking master anda hot la ninu vela seira ella chefs kum hats off.....

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 года назад +3

    Ther mutti kadai:::: all tiffin items are available at very affordable price and looks very nice.

  • @nkjayanthan
    @nkjayanthan 2 года назад +3

    Bro, Neenga oru speacial and simple food reviewer. Ennala ungala easya connect pannika mudiyuthu. Nalla pani irukinga ithuvarai eppavum pannunga itheymathiri. Sapidum pothu neenga kodukara comments realistica iruku. Keep going.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Год назад

      Yes I also like him he is so simple Irfan over scene podvapla I won't like irfan

  • @Sophie_O_Sophie
    @Sophie_O_Sophie 2 года назад +6

    Anna I am new subscriber to your channel. I feel like hearing Spb sir voice slightly. You look very kind like him also.
    How good are you singing? 😃😃😃
    It looks very yummy with fair prices. I like the masala chappati.

  • @rajapadmanathan321
    @rajapadmanathan321 2 года назад +1

    Enna mathiri namma oora vittu outside la irukra yellorukum unga food review pathu tha namma oor sapadu sapta satisfaction create aguthu... Continue anna....

  • @GowthamanJayapal
    @GowthamanJayapal 2 года назад +2

    தேர் கடை என்று பெயர். பரோட்டா நன்றாக இருக்கும். எல்லா தரப்பு மக்களும் வந்து சாப்பிடுவார்கள். 👍

  • @adaikalasamy8480
    @adaikalasamy8480 2 года назад +2

    கும்பகோணத்தில் உள்ள உணவகத்தில் மாலை முதல் இரவு வரை பட்டர் தோசை சிறப்பாக கிடைக்கும். சாம்பார் சட்னி மற்றும் கார சட்னி மிக மிக அருமையாக இருக்கும்... வாரத்தில் ஒரு நாள் அவசியம் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவோம்....

  • @baskaranraghavan1518
    @baskaranraghavan1518 2 года назад +3

    விஜி என்னுடைய 50 வருட நண்பன், அவன் புதல்வி என் மகளின் பள்ளி வகுப்பு தோழி
    அவன் மேன்மேலும் வளர வாழ்த்துகள்

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 года назад +2

    அருமை தம்பி அடுத்து கும்பகோணம் போகும் போது கண்டிப்பா சாப்பிடணும்

  • @thalasathyansathiyaseelan4064
    @thalasathyansathiyaseelan4064 2 года назад +2

    சாப்பிட்டு இருக்கேன் நல்லா இருக்கும் ♥️

  • @adamu6151
    @adamu6151 2 года назад +5

    I am very much impressed y your Chanel because u explain every immediately after tasting, moreover your voice and picturization are good. Best wishes to you aND your elders on Rohan.

  • @vetrivelmuruganv3953
    @vetrivelmuruganv3953 2 года назад +4

    After a long time veg food ah parthu drool aguthu 🤤

  • @rajasaravana5097
    @rajasaravana5097 2 года назад +1

    நான் சாப்பிட்டு இருக்கிறேன் அருமையான சுவை

  • @jamburajan9274
    @jamburajan9274 2 года назад

    வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில். நேற்று வீடியோ வில் இட்லி தோசை இல்லை என்று சொன்னதற்காக மீண்டும் இன்று அற்புதமான மிகவும் அருமை யான பட்டர் தோசை டபிள் பட்டர்தோசை பொடி பட்டர் தோசை விருந்து வழங்கி பார்க்கன்றவர்களை பரவசம் அடையுச் செய்த என் பரந்தாமனே உங்களுக்கு இந்த ஜம்பு ராஜனின் பல கோடி நன்றிகள் காணிக்கை யாக இதோ பக்தியுடன் உங்களைள சாரங்கபாணிஸ்வராக நினத்து சமர்ப்பித்து கும்பிடுகிறேன் ஐயா.. ஆஹா என்ன ஒரு அற்புதமான பட்டர் தோசே டபிள் பட்டர்தோசை பொடி தோசை பட்டர் தோசை பட்டர் ரவை தோசை மல்லிகை பூ இட்லி கட்டி சட்னி காரசட்னி மணக்கும் சுவையான சாம்பார் ஆகியவற்றை அற்புதமான சுவையில் தயாரித்து வழங்கி வரும் பல்லவி டிபன் சென்டர் உரிமை யாளர் திரு‌. விஜயகுமார் அவர்கள் மற்றும் தோசை மாஸ்டர் பாலகிருஷ்ணா அவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன். என்ன இருந்தாலும் இட்லி தோசை க்கு இணை இந்த உலகில் வேறு டிபன் எதுவும் இல்லை . தாங்கள் இலையில் பட்டர் பொடி தோசை பட்டர் ரவாதோசை சட்னி சாம்பாரருடன் காரச்சட்னி சேர்த்து சாப்பிடுவதை பார்க்கும் பொழுது நேராக ஒடி வந்து உங்கள் பக்கத்தில் வந்து அமர்ந்து நானும் சாப்பிட வேண்டும் என்று‌ மனது தவிக்கிறது.மிகவம் அற்புதமான விருந்து. சூப்பர் சார் நீங்கள் சீரும் சிறப்பும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்

  • @vigneshkumar5183
    @vigneshkumar5183 2 года назад +2

    Sir antha music super

  • @dharshinisuri8109
    @dharshinisuri8109 2 года назад +4

    I used to eat often in this place from my childhood. Great taste and home made fresh food.

    • @ravichandran8930
      @ravichandran8930 2 года назад +1

      Back ground music 🎶🎵👌very nicely 👌

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 2 года назад +2

    வணக்கம் குடந்தை மாநகரில் உள்ள ஒரு பாரம்பரிய உணவகம். மிகவும் எளிமையான முறையில் நடந்து வரும் உணவகம். கொரோனா தடை காலம் முன்பு இந்த உணவகம் இரவு11.30 மணி வரை செயல்படும். தற்போது 10.00 மணிக்கு மூடிவிடுவார்கள். அனைவரும் இந்த உணவகம் வருக பயன் பெருக. வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்

  • @90jagadish
    @90jagadish 2 года назад +10

    Thank you sir. Please post at least 3 veg videos per week 🙂

  • @sekarviswanathan3627
    @sekarviswanathan3627 2 года назад +2

    We will definitely go here when we go next week to Kumbakonam

  • @gayujothi2062
    @gayujothi2062 2 года назад +2

    Unga review migavum arumai anna....love from salem

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 2 года назад +3

    நேற்று தான் நான் கும்பகோணத்ல இருந்தேன். இப்பதான் உங்க காணொளியை பார்த்தேன்..அடுத்த முறை டேஸ்ட் பண்றேன்.

  • @jaiandjaimotors5990
    @jaiandjaimotors5990 6 месяцев назад +1

    DEAR SIR, IN 90 S REGULAR NIGHT TIFFIN, ALL ITEMS VERY HYGINE GOOD TASTE, WE ARE FAN OF DOUBLE BUTTER , ONE SINGER WILL DO PART TIME JOB HERE, HE TAKES CARE VERY WELL SUPPLY 🎉🎉🎉

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 года назад +3

    பார்ப்பனர் ஆதிக்கம் உள்ள கும்பகோணத்தில் தமிழர் இவ்வளவு சிறப்பாக உணவு விடுதி நடத்துவது என் மனதை பூரிக்கச் செய்தது. மிகவும் நல்ல உணவு வகைகளை ஏற்பாடு செய்கிறார்கள் .நன்றி மனோஜ்

    • @vigneshselvamani2002
      @vigneshselvamani2002 2 года назад

      Apdilaam illaa...

    • @ramprasathr5874
      @ramprasathr5874 6 месяцев назад

      Worst food

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 12 дней назад

      பார்ப்பனர் நடத்தும் ஓட்டலிலும் இட்லி சட்னி சாம்பார் இருக்கு. மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டலிலும் இட்லி சட்னி சாம்பார் இருக்கு. இரண்டிற்கும் சுவை வேறுபடுகிறதே.

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 8 месяцев назад

    இந்த கடையில் நான் இரவு டிபன் சாப்பிட்டு இருக்கிறேன். நன்றாக இருந்தது.

  • @saranyas4410
    @saranyas4410 2 года назад +1

    My favourite hotel .my place in kumbakonam

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 года назад +1

    Excellent shop Manoj sir put many more veg traditional mess hotels like this nice good job👍 i am big fan of you big follower of your channel particularly pure veg videos. I will visit there once when I go to Kumbakonam

  • @gokulkrish3839
    @gokulkrish3839 2 года назад +10

    My hometown and that famous hotel...thank u BLU for bringing that nostalgic feel 💖✨

  • @sammysayonsatchithanandam.9947
    @sammysayonsatchithanandam.9947 2 года назад +1

    SUPER BROTHER CONGRATULATIONS SAMMY SAYON CANADA 🇨🇦.

  • @rangarajpadmanaban234
    @rangarajpadmanaban234 2 года назад +2

    Music super bro

  • @venkateshvenkatesh-uy5yw
    @venkateshvenkatesh-uy5yw 2 года назад +2

    Hello brother please don't mistake me. Though your video content is good, but the background music is very very very very very poor and boring. Normally this kind of music is played for obituary. in future please be selective in music.

  • @sabarinathan8616
    @sabarinathan8616 2 года назад +1

    welcome sir my native place.... super anna... valthukal.

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 2 года назад +2

    Awesome.... no egg

  • @ChidambaramkK
    @ChidambaramkK 6 месяцев назад

    Always you welcome rava dosa like palpayasam for every South Indian. Keer for all Indians

  • @yosquid9267
    @yosquid9267 2 года назад +1

    Super video Ganesha
    Mouth watering

  • @smkxerox5074
    @smkxerox5074 2 года назад +2

    super

  • @sugannahar6861
    @sugannahar6861 День назад

    Really one of the best tiffin center

  • @ngrajesh3552
    @ngrajesh3552 Год назад

    Thalaiva rava dosa is really different vada dosa different allways different food super video endha video la background songs very peasfull music super

  • @muthusurrya6898
    @muthusurrya6898 2 года назад

    Namma viji Butter dosai kadai
    Super Teste....
    40 years best friend
    Surya.....kumbakonam.

  • @nivedhaaadvik7235
    @nivedhaaadvik7235 Год назад +1

    Athu eanga relative hotel thaaa..... owner name Ramalingam and viji

  • @jonsantos6056
    @jonsantos6056 2 года назад +1

    Kandippaga try panna vendiya double butter thosai - Kumbakonam.

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 года назад +2

    Supër anna

  • @Sanjeev_Kaaralan
    @Sanjeev_Kaaralan 2 года назад +1

    நான் கும்பகோணம் போயிருக்கும் போது இந்த கடைய பார்த்திருக்கிறேன்

  • @vasukimavanur2113
    @vasukimavanur2113 2 года назад +2

    Good job

  • @SHS-8
    @SHS-8 2 года назад +4

    Now onwards you will be called as "Chutney Manoj"
    ellathukum chutney mix pannadinga. pls separate ah try pannunga.

  • @potatobonda
    @potatobonda 2 года назад +4

    In this video at time reading 5-14, we can see the man making adai and stirring the contents in a bucket shaped vessel. His left hand closeup shows black dirt in the nails on his index finger and thumb. Not showing this scene would not have brought out this fact. Luckily most of the items are cooked well so spread of infection is avoided. Only if he handles uncooked items like chutney the risk is high.

    • @senthilsSwami
      @senthilsSwami 2 года назад +1

      Stop nit-picking on these things.. Even the western society where I live has come to realize that Indians have higher immunity because of these things and factored into our lifestyle. Eat in moderation, enjoy the food and live happily. Key to a long and healthy life.

    • @potatobonda
      @potatobonda 2 года назад

      @@senthilsSwami I am concerned about those people who unknowingly may get some infection because of low immunity. How did hundreds of our people die in India in 2020 if they all had high immunity? All the TV channels had shown these incidents.

    • @senthilsSwami
      @senthilsSwami 2 года назад +1

      @@potatobonda Do you know how many died here in US around the same time ? Do you know many people here get infected yearly flu due to lack of immunity ? Immunity is what our body builds over time due to self learning.. First, India needs to feed nutrious food for all so that our system can build that immunity and cleanliness can be second.

  • @RishiGraphics
    @RishiGraphics 2 года назад +2

    அருமை

  • @iswaryav307
    @iswaryav307 2 года назад +3

    Thank you BLU for visiting us and making this awesome video..

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 2 года назад

    Manoji kumbakonam thermutti kadai tiffin review is top class way to goji.rishi is growing taller

  • @NKT2019
    @NKT2019 2 года назад +2

    Nice 👍

  • @ahamedmeeran1044
    @ahamedmeeran1044 2 года назад +2

    Super.

  • @spicy_bala
    @spicy_bala 2 года назад +1

    Yellam okay super but dosai master avaru nagamla padar thamarai sorinja aluku eruku, nagatha vettitu dosai maavukula kaiya Vida sollunga

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад +1

    Endha Kadai ya ..
    Anga pooyum sappidama vandhuttan.
    Next time sure ha sappidanum

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад +1

    Vera level vlogs

  • @AmmuAmmu-sc9um
    @AmmuAmmu-sc9um 2 года назад

    Thirunelaveli district vallioor side hotel Joe iruku... Vera leval taste and best Price try it 💯👍

  • @Channel-uc6kp
    @Channel-uc6kp 2 года назад +1

    Awesome

  • @arunamasanam1721
    @arunamasanam1721 2 года назад +2

    Great job anna.

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +7

    Veg fans 👍👍👍👍Ku semma treat

  • @shamsundar1997
    @shamsundar1997 2 года назад +1

    Coimbatore RS Puram la Irukka Dil Se Restaurant Food Review Pannuga Sir

  • @santhak7374
    @santhak7374 2 года назад +2

    Good afternoon 🙂

  • @kalyanaramanr2722
    @kalyanaramanr2722 8 месяцев назад

    Manojkumar gee super video

  • @balanshanthi2490
    @balanshanthi2490 9 дней назад

    Jathi.i.ppatri.pesi.manathai.punpatuttamal.rusiggi.mukkiyattuvam.kodungal.thankew

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 года назад +1

    Verithanam‼️🤘

  • @gnanaguru9611
    @gnanaguru9611 2 года назад +14

    1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தக் கடையில் பட்டர் தோசை சாப்பிட்டு இருக்கிறேன். அப்போது கடை தேர் அருகில் வெட்டவெளியில் பெஞ்சுகள் போட்டு பரிமாறுவார்கள். காத்திருந்து சாப்பிடவேண்டும். இரவு கடையாக மட்டும் இருந்தது.
    சில வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் சென்று இருந்தபோது இந்தக் கடையை தேடினேன். ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நகரம் வளர்ச்சியடைந்து ஒரு வழிப்பாதைகள் அதிகமாகி என்னால் அடையாளம் கண்டு செல்ல முடியவில்லை. இன்னொரு நாள் இங்கு பட்டர் தோசை சாப்பிடுவதற்காகவே செல்ல வேண்டும்.
    இப்போது கூட வீட்டில் நான் வெண்ணெய் தோசை சுடச்சொல்லிக் கேட்பதுண்டு. இந்தக் கடையை பற்றி சென்ற வாரம் கூட என் மனைவி குழந்தைகளிடம் சொல்லிக்கொண்டுஇருந்தேன்.
    நன்றி நன்றி நன்றி

    • @sugumarsankaran5656
      @sugumarsankaran5656 2 года назад +3

      Me too sir....ratna paints அருகில் வெளியே chair ல உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கேன்......இப்பவும் அதே taste maintaining பண்ணுகிறார்கள்.....செம

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 года назад +3

      ஆம் சார், கும்பகோணம் செல்பவர்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய கடை இது. உங்கள் நினைவுகளுக்கு நன்றி 😃🙏

    • @karthikvarshink3022
      @karthikvarshink3022 2 года назад

      @@banana_leaf_unlimited அண்ணா அருமை யாகசாலை தெரு ஸ்ரீ க்ருஷ்ணா பவனில் ட்ரை பண்ணுங்க

  • @mukundaraoster
    @mukundaraoster 2 года назад +3

    👌👌👌👌

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 6 месяцев назад

    Manojji unga review is of double butter taste

  • @ramanmanikam527
    @ramanmanikam527 2 года назад +2

    Awesome selection of bgm Bro👏👏👏❤

  • @rgmuthurgmuthu8653
    @rgmuthurgmuthu8653 2 года назад

    Me too tasted some two decades ago very nice

  • @sethu3739
    @sethu3739 2 года назад +2

    Kumbakonam la meet up vainga sir

  • @sathishpriya3976
    @sathishpriya3976 2 года назад +2

    👌👌👌

  • @ravikumar19844
    @ravikumar19844 2 года назад +1

    Thanks BLU ...

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 года назад +3

    Adai taste pannalaye sir

  • @TheTigon7
    @TheTigon7 2 года назад +2

    explore veg items hotels please no for meats items , sir

  • @sarath495
    @sarath495 2 года назад +1

    Good

  • @sunderrajagopal2084
    @sunderrajagopal2084 2 года назад

    Thanks brother.

  • @iloveindia9359
    @iloveindia9359 2 года назад +2

    👍👍👍

  • @harivenkat4014
    @harivenkat4014 2 года назад +2

    Devotional song is good only at beginning. But hearing the song for full video is not good...

  • @Ashwin-1334
    @Ashwin-1334 2 года назад

    Very good

  • @jagan8767
    @jagan8767 2 года назад +1

    QUALITY FOOD OK

  • @vishnushankarram4806
    @vishnushankarram4806 2 года назад +2

    Excellent food this hotel 👍

  • @VishwanathanThata
    @VishwanathanThata 2 года назад +1

    Looks like Google map link is showing other jewellery shop please check

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 2 года назад +1

    Hmmmmm!!!!!!

  • @esakkiraja2937
    @esakkiraja2937 2 года назад +1

    Sir.... Food review shorts podura trending la irukom sir nama neenga 9 min intro panitu 4 min sapta epdi

  • @sury39
    @sury39 2 года назад +2

    we live in france but been going to kkonam since 15y we have seen this shop but looked a bit dirty since it was on roadside and not a typical hotel with door and inside so we never went here; a big mistake

  • @irjjraj2179
    @irjjraj2179 2 года назад +1

    Dosa with beef gravy .... that's the ultimate combination...😋😋😋😋

  • @mohans565
    @mohans565 2 года назад

    Such places should ensure that hygiene levels are maintained. They will do much better then, because even outsiders/ visitors are tempted to come and taste

  • @kksrinivasan3774
    @kksrinivasan3774 2 года назад +1

    Enga oor sir

  • @rangap82
    @rangap82 2 года назад +1

    Ithu Kumbakonamithuka special

  • @visvaananth861
    @visvaananth861 2 года назад +1

    🖒...

  • @UniqSkills
    @UniqSkills 2 года назад

    Someone kovai please start double butter roast shop.🤤🤤🤤🤤

  • @senthilchidambaram3927
    @senthilchidambaram3927 2 года назад +1

    Idli in your style missing

  • @prabhupadmanaban3804
    @prabhupadmanaban3804 2 года назад

    Halo Brother....you are doing good....

  • @thangapandianpandian9879
    @thangapandianpandian9879 2 года назад +1

    Cheapest price in this hotel

  • @mukundaraoster
    @mukundaraoster 2 года назад +1

    Video