விஜயகாந்துக்கு வடிவேல் செய்த துரோகம் - ரகசியம் உடைக்கும் Actor Meesai Rajendran |Exclusive Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 355

  • @kathirvel4079
    @kathirvel4079 Год назад +192

    பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் சின்ன கவுண்டர் படப்பிடிப்பில் இருந்த
    வடிவேலுக்கு புதிய மாத்து வேட்டி சட்டைகள் வாங்கிக்கொடுத்த வள்ளல் விஜயகாந்த் அவர்கள்.
    காலத்தினால் செய்த நன்றியை மறந்த
    வடிவேலுக்கு காலம் தக்க பாடம் புகட்ட இக் கொண்டிருக்கிறது.

    • @balajimani6045
      @balajimani6045 Год назад +2

      Video va full ah parthutu coment podura😂🤣😂🤣

    • @kashibai3508
      @kashibai3508 Год назад

      Poppy
      330th

    • @sundararajansrinivasan1968
      @sundararajansrinivasan1968 Год назад

      வசதி வந்தவுடன் தன்னை வளர்த்துவிட்ட நபரை கிண்டல் செய்வது கேவலமாக பேசியதை மேலேயுள்ள ஆண்டவன் கண்டிப்பாக தண்டனை தருவான்.

  • @michaelraj7414
    @michaelraj7414 Год назад +57

    "உலகமே பாராட்டுகிறது".... சூப்பர்.. உண்மைதான்.

  • @experimentchannel6093
    @experimentchannel6093 Год назад +140

    எனக்கு கண்ணீர் வருகிறது கேப்டன் நினைக்கும் போது.

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 Год назад +63

    எங்க கேப்டன் வாழும் தெய்வம்

  • @messi1440
    @messi1440 Год назад +35

    மிஸ் நடிகர் விவேக் சர் and நடிகர் மயில்சாமி சர்..அருமையான நடிகர்கள்.

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd Год назад +43

    ஏழைகளுக்கு உதவும் தாறாள குணம் கொண்ட தயாளனுக்கு ஆண்டவன் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் கேப்டநிடம் நன்றி மறவாத நன்பர் மீசை ராஜேந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Год назад +107

    என்றும் கேப்டன் விஜயகாந்த் மாஸ்🔥🔥🔥🔥

  • @samysamy8381
    @samysamy8381 Год назад +43

    நான் விஜயகாந்த் நல்ல நடிகர் நல்ல மனசு உள்ள கட்சியிலும் சரி அவர் ரசிகன் நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றினால் விஜயகாந்த் நல்ல மரியாதை கிடைக்கும்

  • @vigneshmurugan8924
    @vigneshmurugan8924 Год назад +49

    Vijayakanth masss🔥🔥🔥🔥

  • @kingvadivelann
    @kingvadivelann Год назад +142

    என்றும் வைரம் எங்கள் அய்யா vijayaganth

  • @udayakumar4500
    @udayakumar4500 Год назад +34

    கேப்டன் பத்தி யாரோ சொல்லி தெரிந்து கொள்ள தேவையில்லை அனைவரும் அறிந்ததே அவர் மனிதாபிமான ம்

  • @s.rajadurais.rajadurai1492
    @s.rajadurais.rajadurai1492 Год назад +46

    விஜயகாந்த் என்னைக்குமே சொர்க்கத்தங்கம் படத்தில் நடித்த மாரி அவர் உண்மையிலேயே சொக்கத்தங்கம் தான்

  • @prabug8996
    @prabug8996 Год назад +148

    கொடை வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை நடிகர் சங்கத்திற்க்கு வைப்பதில் துளி கூட தவறில்லை!!... கேப்டன் அவர்கள் ஆரோக்கியமாக இருந்திட வாழ்த்துக்கள்😍😍😍

  • @santhoshkumar926
    @santhoshkumar926 Год назад +75

    Captian Vijaykanth is not a name, it's an emotion

  • @meditationmindrelaxingands3074
    @meditationmindrelaxingands3074 Год назад +37

    Captain always captain, the real honest man.

  • @KumarKumar-kd4vi
    @KumarKumar-kd4vi Год назад +37

    Captain is always captain. Captain means vijayakanth sir especially all Tamilans

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад +28

    Vijaykanth sir pure heart person definitely he will come back long live captain vadivelu Nandri Maranthavan

  • @messi1440
    @messi1440 Год назад +24

    கேப்டன் விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர்

  • @anbuuthavumkarangalthiruva1271
    @anbuuthavumkarangalthiruva1271 Год назад +105

    எங்கள் எங்களுக்கு தலைவன் கேப்டன்தான்....இதை எவனாலும் தடுக்க முடியாது....

    • @karunakarangovindarajan2361
      @karunakarangovindarajan2361 Год назад +1

      Yarum thadukkala

    • @shylashree7684
      @shylashree7684 Год назад

      Ĺĺ
      Mmmm.m.

    • @balaji9917
      @balaji9917 Год назад +2

      Vadivelu from scratch grown unfortunately got huge ego because of money. Failed to get balance that's why he is having troubles always. People will not remember him after some years

    • @suthakardhanraj6828
      @suthakardhanraj6828 Год назад

      Supet

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +21

    Vijaykanth sir great human being..

  • @mohanraj6202
    @mohanraj6202 Год назад +50

    As a human being....Vijay kanth sir is morethan level of humanity

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Год назад +24

    தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @madanpra
    @madanpra Год назад +25

    Captain always good person

  • @MG-pv4uq
    @MG-pv4uq Год назад +17

    I'm from Kerala. I've seen Rajendran ji in some movies. This is the first time seeing this interview of his. I think he spoke very genuinely and truthfully and without any exaggeration. Hope to see him in more films, in bigger roles, in the immediate future.
    Thanks to Rajendran ji, I now understand a lot about Vijaykanth sir. I used to like Vijaykanth sir's movies a lot as a kid, but later on I started thinking negatively about him thanks to the social media trolls and also seeing him act awkwardly (like he was drunk) in some videos. But now I understand how much of a genuine good-hearted person Vijaykanth sir was and also realised how Narcissistist Vadivelu was (I've already seen some youtube videos about the experiences narrated by Vadivelu's co-actors). I used to like Vadivelus comedies but I don't think I can see anymore of his comedy scenes in that same mind now. You only get respect if you give respect. In that aspect Vadivelu doesn't deserve any respect. At the same time I also loved Vivek sir's comedy and now I respect him even more, because he was an actor who respected other actors, especially supporting actors. It's sad that he passed away (R.I.P). Vivek sir was a truly beautiful human being who also loved nature. Truly a great loss for the entire film industry and for fans.
    - From Kerala with Love ❤️

  • @amsavenisubramaniam877
    @amsavenisubramaniam877 Год назад +20

    Vijayakhanth sir super character good soul. Avar nana erukanum.

  • @udhayakumars9082
    @udhayakumars9082 Год назад +30

    Real super star Vijayakanth Sir

  • @saravananayyavoo114
    @saravananayyavoo114 Год назад +22

    Vijayakanth great personality

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Год назад +13

    நல்லவர் வல்லவர் கேப்டன் பெயர் வைப்பது
    மிகவும் சரியான பொருத்தம்.

  • @samy6260-t5p
    @samy6260-t5p Год назад +16

    மீண்டும் வாங்க கேப்டன் ❤️💐🌹💐

  • @balug2543
    @balug2543 Год назад +210

    விஜயகாந்த் என்றும் தங்கமான மனிதர்.அவர் விரைவில் நலம் பெற வேண்டும்.

  • @ravikumarkravikumar4433
    @ravikumarkravikumar4433 Год назад +11

    ⚔️💝🌹 Captain vijayakanth film industry Chennai 🌹💝⚔️👋👋👋

  • @amodernpoet
    @amodernpoet Год назад +35

    Everyone speaks highly of Vijaykanth sir...truly he is a man of the people

  • @vetripandian5424
    @vetripandian5424 Год назад +52

    எங்கள் நவரச நாயகன் ❤

  • @lakshmi4086
    @lakshmi4086 Год назад +11

    Vijayakath gold heart person. Vijaya kanth sir Gold heart person.

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Год назад +29

    என்றும் கேப்டன் விஜயகாந்த் 🔥🔥🔥

  • @santhoshkumarv4450
    @santhoshkumarv4450 Год назад +17

    மிக சிறந்த மனிதர் கேப்டன்

  • @bharat4282
    @bharat4282 Год назад +18

    Captain name have to fix for tamilnadu nadigar sangam. Vijayakanth thinindiya nadigar sangam. Super 😘❤️.

  • @josenub08
    @josenub08 Год назад +43

    Captain is one and only real human being in the industry. So far no one complained about him.

  • @padmavathyv3645
    @padmavathyv3645 Год назад +2

    அருமை சார். கேப்டன் பற்றி முழுவதும் புரிந்து முன்னமே சொன்னதுக்கு. ஆனால் மக்களுக்கு தான் அவர் உயிருள்ளவரை புரியவே இல்லை

  • @rajeswarib8879
    @rajeswarib8879 Год назад +6

    புது பவுசு வந்தவனுக்கு பாராட்டு. ஆனால் எங்க கேப்டனுக்கு ஒவ்வொரு ரசிகர்களின் நெஞ்சில் மேடை போட்டு எப்பொழுதும் பாராட்டியும் சீராட்டிக் கொண்டும் இருக்கோம். வந்துட்டாய்ங் பாராட்டு விழா நடத்தறேன்னு சுள்ளாயஙக

  • @Sundar4S
    @Sundar4S Год назад +61

    விஜயகாந்த் நல்ல ஆளுமை மிக்க தலைவராக வலம்வரும் போது இந்த தமிழ் சமூகம் அவரை meme போட்டு கேலிகிண்டல் செய்தது.அவர் ஆழுமைக்கு வராதது இந்த தமிழ் சமூகம் செய்த பாவம்.

    • @cithran
      @cithran Год назад

      Tamiilanaa pannan😮😮😮

    • @udayakumar4500
      @udayakumar4500 Год назад

      தமிழ் சமூகம் அவரை ஏற்க உறுதி பூண்டது ஆனால் விதி வசம் உறவுகள் அவரை பிடித்து குழிக்குள் தள்ளியது 2016ல் 55 சீட்டுக்கு திமுக கூட்டணியில் நின்றிருந்தால் இன்று தமிழக அரசு தே மு தி க அரசா இருந்து இருக்கும்

    • @udayakumar4500
      @udayakumar4500 Год назад

      @@cithran ஆமா அதில் 3 தமிழர்கள் இருந்தார்கள் தானே

    • @Naanorutamilan
      @Naanorutamilan Год назад

      ​​@@udayakumar4500 சரி விடு தம்பி captain குடும்பத்திடம் தமிழ் நாட்டை குடுத்துடலாம். காலம் காலமாக தெலுங்கன் கையில தான் தமிழ் நாடு இருக்கு.

  • @shanmugamperumal385
    @shanmugamperumal385 Год назад +16

    ...கேப்டன்நல்லமனிதர்

  • @nethajib4219
    @nethajib4219 Год назад +12

    நல்ல மனிதர் கேப்டன்

  • @sambanthamp7145
    @sambanthamp7145 Год назад +32

    நாகரீகம் தெரிந்த மாமனிதர் எங்கள் கேப்டன்.

  • @arasankasirajan2140
    @arasankasirajan2140 Год назад +10

    சூப்பர் அண்ணா

  • @ramar5771
    @ramar5771 Год назад +14

    He's not Captain. He's the actual Super Star. Vadivelue Dhrogi, Pana thimiru, palasai Miranda Paradesi.

  • @joniboy05
    @joniboy05 Год назад +9

    One and only captain man with golden heart.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Год назад +30

    அவர் ராஜபார்ட் தெருவில் ஒரு வீட்டில் அனைவருக்கும் இலவசமாக சாப்பாடு போடுவார் .

  • @kumakuma6237
    @kumakuma6237 Год назад +15

    Vijayjkanth fans ulagam full ah erukom

  • @sridarbala8475
    @sridarbala8475 Год назад +8

    நல்ல மனிதர் கேப்டன் அவர்கள்

  • @ramkaviradhi
    @ramkaviradhi Год назад +5

    28.12.2023 முதல், சொர்க்கத்தில் இனிமே யாரும் பசியோட இருக்க மாட்டாங்க. கேப்டனை இழந்து வாடும் தொண்டர்களில் நானும் ஒருவன்

  • @selvaganesh3285
    @selvaganesh3285 Год назад +8

    நல்ல தலைவர் மனித நேயம் உள்ளவர்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +9

    Captain🔥

  • @Saamaniyan
    @Saamaniyan Год назад +6

    நட்சத்திரங்களே போற்றும் நட்சத்திரம் கேப்டன் மட்டுமே

  • @sahasaha1718
    @sahasaha1718 Год назад +1

    கேப்டன் மாதிரி ஒரு மனிதநேய மனிதர் எவரும் கிடையாது, நான் கேப்டன் ரசிகன் தான் ஆனால் அவருடைய முழு விபரம் எனக்கு தெரியாது.ஆனால் இப்ப தெரியுது, உண்மையிலே ஒரு தர்ம பிரபுவிற்கு தான் ரசிகனா இருந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது அளவற்ற மகிழ்ச்சி.கேப்டன் பெயரை வைக்க சொல்லுரது அவருக்காக அல்ல, அந்த சங்கம் உறுப்பிடனும் என்பதற்காக தான்

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol Год назад +5

    Rajendran sir thank you sir ungalukku rempa nandri sir

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад +8

    Captain⚔️

  • @vanavilvarnam7743
    @vanavilvarnam7743 Год назад +9

    கேப்டன் விஜயகாந்த் அண்ணன் பெயரை வைப்பதில் எந்த தவரும் இல்லை இக்கலியுகத்தில் பிறந்த கர்ணன் கேப்டன் விஜயகாந்த்
    கருப்பு எம்.ஜி.ஆர்

  • @ElderGod29
    @ElderGod29 Год назад +20

    Feels like we missed a great leader in Vijaykanth.

    • @bkit5
      @bkit5 Год назад

      Yeah instead of making him CM they voted for the same old people.

  • @parthibanparthiban9449
    @parthibanparthiban9449 Год назад +4

    கேப்டன் மிக நல்ல மனிதர்

  • @azizfashion5177
    @azizfashion5177 Год назад +16

    Mr.vijayakanth sir is a pure hand and very great. sir must live longlife with hale.mr.vijakanth sir foundation of actors union.this matter all knows.nobody equal to vijayakant sir.vadivelu is a beggar in starting life.

  • @vimal2777
    @vimal2777 Год назад +6

    Captain mass mass mass mass mass mass mass mass

  • @Sendhil00-hd8qj
    @Sendhil00-hd8qj Год назад +3

    Vijayakanth is a greatest man of tamil film industry....he is a great level....

  • @keerthisaga2286
    @keerthisaga2286 Год назад +3

    Vivek sir lajand great man miss you sir❤❤❤❤❤❤❤

  • @PR-xq5vn
    @PR-xq5vn Год назад +5

    கேப்டன் விஜயகாந்த் நடிகர் மன்றம். இது மட்டும்தான் நல்லா இருக்கும்

  • @creativei3394
    @creativei3394 Год назад +4

    ரொம்ப நல்லவனா இருந்தா வளராவிடமாட்டாங்க வளர முடியாது ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் செய்த தர்மம் அவர் கூடவே இருந்து காக்கும்..

    • @vkdmedia3734
      @vkdmedia3734 Год назад

      யாரைப்பற்றி சொல்றீங்க ?

  • @samuela9450
    @samuela9450 Год назад +4

    I just watched the video. There is no superior man like th captain ❤

  • @jskannadhasan
    @jskannadhasan Год назад +7

    நடிகர் சங்கத்துக்கு கேப்டன் பெயர் வைப்பதுதான்💯💯 சரி...

  • @SaiDanu6621
    @SaiDanu6621 Год назад +4

    ஆகமொத்தம் வடிவேல்எவ்வளவுபணம் இருந்தாலும் பிச்சைக்காரன்தான்

  • @j.mohameddawood6504
    @j.mohameddawood6504 Год назад +17

    அதுதான் வடிவேலு உட்கார்ந்து விட்டார்.

  • @kamalrajraj2672
    @kamalrajraj2672 Год назад +23

    கேப்டன் கிரேட் 🙏🏻

  • @riyazali270
    @riyazali270 Год назад +17

    தான் என்ற அகங்காரம் அழிந்தது. வடிவேலு ஒரு exampul

  • @ppreeth8827
    @ppreeth8827 Год назад +6

    Great talk.

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Год назад +5

    CAPTAIN AYYA 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manjunathgc9237
    @manjunathgc9237 Год назад +1

    அவர் ஒரு நல்ல மனிதர் விஜயகாந்த் 🙏🙏🙏

  • @sampathsam4104
    @sampathsam4104 Год назад +12

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் (சொக்கதங்கம்) யாரும் செய்யாத அளவுக்கு சங்ககட்டிடம் கட்டுவதற்கு செய்த நன்மைக்கு அவர் பெயர் வைப்பதுதான் நன்றியுடமை...........என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்.உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு....

  • @dineshdeena4497
    @dineshdeena4497 Год назад +13

    Vijay kanth , Vivek pathi negative interview irukkathu... Athaa. Mass

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 Год назад +3

    Correct ta Annan meesai rajendra sollirkhage

  • @asvpncreation7214
    @asvpncreation7214 Год назад +28

    அண்ணா எங்கள் கேப்டன் தைரியம் இப்ப இருக்கிற எந்த நடிகருக்கும் கிடையாது

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Год назад +6

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @PaizanputralombokLombok
    @PaizanputralombokLombok 4 месяца назад

    super. anteh samy pereh vaiyunggappah🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад +92

    சீ சீ சீ வடிவேலு வை மாதிரி கேவலமான பிறவி பார்த்ததில்லை

    • @gvsssaralan
      @gvsssaralan Год назад +7

      Avana pathi pesrathe waste bro

    • @gbalabala9725
      @gbalabala9725 Год назад +1

      உருவமே அப்படி தான்.

    • @shridurgai562
      @shridurgai562 Год назад +4

      மகா மட்டமான ஜென்மம் வடிவேலு

  • @amsuprabhu-sj5vr
    @amsuprabhu-sj5vr Год назад +4

    Nanri Anna

  • @navappanradhakrishnan3243
    @navappanradhakrishnan3243 Год назад +7

    Vijaykanth 🙏🙏🙏🙏 endrum vazhga

  • @Max-dz3ud
    @Max-dz3ud Год назад +3

    Sir ungal rassigen sir naan vazthukal oungaluku. Police character oungaluku epodum super

  • @sellamuthu5656
    @sellamuthu5656 Год назад +6

    இந்த மனுசன் மரியாதைமாக பேசுகிறார்

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 Год назад +8

    Captain nalla manithar

  • @epcibaruth4045
    @epcibaruth4045 Год назад +1

    கேப்டன் பீனிக்ஸ் பறவை மாதிரி திரும்ப ஆரோக்கியத்தோட மீண்டு வருவார் ஆண்டவர் சுகம் தருவார்.

  • @researchcentre5993
    @researchcentre5993 Год назад +5

    Ivarukku vijayakanth avargalai potra entha thevaiyum illai... Because captain not active in cinema & political.. vijayakanth patri perumitham pesi avar mla ceat vangapivathillai, entha pada vaaipum varapovathillai.. oruvelai vadiveluvai patri perumai pesinal kuda vaaipou kidaikalam... Irunthalum avar vijayakanth avargalai Mattum pesugirar ithula irunthu therigirathu captain Mel evvalavu mariyathai, anbu, love, pasam. Great captain.

  • @Praba2018-ig7fi
    @Praba2018-ig7fi Год назад +2

    En thalaivar captain super Anna 👌 DMDK karakkudi

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Год назад +10

    NSK Captain என பெயர் வைக்கவும்.

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Год назад +9

    Kar thick sir already big hero.ana all personta smile & respect koduparu.big heroin seen poda mataru

    • @jaiyashivaani8437
      @jaiyashivaani8437 Год назад +1

      Captain Vijaykanth is one of real chairman who can service all kind of people without expecting anything. May God bless him & family.
      No need to spoil Karthik sir good name. Karthik sir also did so many good things. May God bless them both and expecting their comeback soon

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Год назад

    விஜயகாந்த் என்றுஇந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்த்ம் தங்கமான மனிதர்.அவஎகொடை வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை நடிகர் சங்கத்திற்க்கு வைப்பதில் துளி கூட தவறில்லை!!... கேப்டன் அவர்கள் ஆரோக்கியமாக இருந்திட வாழ்த்துக்கள்😍னக்கு கண்ணீர் வருகிறது கேப்டன் நினைக்கும் போதுர் விரைவில் நலம் பெற வேண்டும்.நான் விஜயகாந்த் நல்ல நடிகர் நல்ல மனசு உள்ள கட்சியிலும் சரி அவர் ரசிகன் நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றினால் விஜயகாந்த் நல்ல மரியாதை கிடைக்கும்ஏழைகளுக்கு உதவும் தாறாள குணம் கொண்ட தயாளனுக்கு ஆண்டவன் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் கேப்டநிடம் நன்றி மறவாத நன்பர் மீசை ராஜேந்திரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்28.12.2023 முதல், சொர்க்கத்தில் இனிமே யாரும் பசியோட இருக்க மாட்டாங்க. கேப்டனை இழந்து வாடும் தொண்டர்களில் நானும் ஒருவன்கேப்டன் விஜயகாந்த் அண்ணன் பெயரை வைப்பதில் எந்த தவரும் இல்லை இக்கலியுகத்தில் பிறந்த கர்ணன் கேப்டன் விஜயகாந்த்
    கருப்பு எம்.ஜி.ஆர்கேப்டன் மாதிரி ஒரு மனிதநேய மனிதர் எவரும் கிடையாது, நான் கேப்டன் ரசிகன் தான் ஆனால் அவருடைய முழு விபரம் எனக்கு தெரியாது.ஆனால் இப்ப தெரியுது, உண்மையிலே ஒரு தர்ம பிரபுவிற்கு தான் ரசிகனா இருந்திருக்கிறோம் என்று நினைக்கும் போது அளவற்ற மகிழ்ச்சி.கேப்டன் பெயரை வைக்க சொல்லுரது அவருக்காக அல்ல, அந்த சங்கம் உறுப்பிடனும் என்பதற்காக தான்

  • @g.nareshg.naresh1337
    @g.nareshg.naresh1337 Год назад +2

    மதுரை காரணான் என்று மற்றவர்கள் பேசூவது பற்றி.
    கேப்டன் மாதிரி ஆக முடியாது.
    இனிமேல் யாரும் பிறந்து யாரும் வர முடியாது..
    அதூ தான் கேப்டன்...
    😢😢😢😢😢😢😢😢

  • @rajeshexpowtr
    @rajeshexpowtr 3 месяца назад

    Brilliant speech

  • @chellathuraichellathurai8208
    @chellathuraichellathurai8208 Год назад +2

    Super

  • @lakshanlakshan9003
    @lakshanlakshan9003 Год назад

    Sir unkala nanka rompa Miss panrom

  • @keerthisaga2286
    @keerthisaga2286 Год назад +2

    Vijakanth sir Great man distroy no ❤❤❤❤

  • @MayaKannanMayakannan-vo5ql
    @MayaKannanMayakannan-vo5ql Год назад +1

    Super great captain

  • @mohanraj6202
    @mohanraj6202 Год назад +7

    Ennai edhirpavan en edhiri illai...naan yaarai edhirkarano avanae en edhiri🙏