சகநடிகர் சாவுக்கு கூட வரல - செம்ம கடுப்பில் மீசை ராஜேந்திரன் | Meesai Rajendran Interview| Maamannan

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 816

  • @madras8626
    @madras8626 Год назад +291

    நன்றி கெட்ட மனிதர்களுக்கு சினிமாவில் மட்டுமல்ல. எங்கேயும் இடம் கிடைக்காது.

    • @sweetylovely784
      @sweetylovely784 Год назад +2

      இப்ப அவங்க தான் பா நல்லா இருக்காங்க

    • @Aardra2687
      @Aardra2687 Год назад

      போடா லூசு. ஒரு கோட்டர், பிரியாணி பொட்டலம். 500 ரூ அவ்ளோதான் வாலாட்டுவாங்க.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +461

    பிறரைப் பற்றி புரளி பேசாத நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் 😎. அவர் மீண்டும் உடல் நலம் பெற்று வர வேண்டும் 👍🙏🏼

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад +5

      இங்கு பேட்டி கொடுத்கவரை காரி துப்பி விட்டாய் Vijay Vijay 😢😢

    • @sankarans2631
      @sankarans2631 Год назад +2

      நல்ல மனிதநேயம் மிகுந்த மனிதன்.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Год назад +7

      சிங்கமுத்து சார் சொன்னத
      இவ்வளவு காலம் நான் நம்பல.

    • @Nonecares452
      @Nonecares452 Год назад +2

      Rajini kanth avargalum kooda Purali pesadha nadigargal.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Год назад +1

      @@Nonecares452 kusuni is famous for it...

  • @saravanansubramani2783
    @saravanansubramani2783 Год назад +322

    நல்ல மனிதர் எங்கள் தலைவன் விஜயகாந்த் அவர்கள்

    • @JeySriRam-ti5cw
      @JeySriRam-ti5cw Год назад

      Poraama pudujavan intha thaayoli… Ni mothalla comeback kududa sunni…

    • @muralirajagopalan9439
      @muralirajagopalan9439 Год назад +3

      அவருக்கே இந்த கதி

    • @Aardra2687
      @Aardra2687 Год назад

      ​@@muralirajagopalan9439 🍷🍷🍷

    • @rio_ar7494
      @rio_ar7494 Год назад +1

      Solu.. avaru enna nilamaila irukaru nu theriuma..?

    • @yogeshkumarlj5701
      @yogeshkumarlj5701 Год назад

      ​@@rio_ar7494'6:vv/

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад +500

    ஒட்டுமொத்த திறை உலகமே ரெட் கார்ட் போட்ட ஒரே நடிகர் வடிவேலு

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад +8

      திரை

    • @roja6135
      @roja6135 Год назад +30

      வாய் கொழுப்பு... அந்தோ பரிதாபம்.

    • @savagequeen4894
      @savagequeen4894 Год назад +14

      ​@@roja6135 😂😂😂😂Kettavan அழிஞ்சு povaan கடவுள் இருக்கான் kumaaru

    • @roja6135
      @roja6135 Год назад +27

      @@savagequeen4894 நானும் மதுரை பக்கம் தான். எம்ஜிஆர் பாடுவாரே ' பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வர வேண்டும் தோழா. பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா.' எம்ஜிஆர் பாடல்களை பாடி ஆடும் வடிவேலுக்கு இது தெரியாமல் போனது அவரது துரதிருஷ்டம். நன்றி.

    • @JeySriRam-ti5cw
      @JeySriRam-ti5cw Год назад

      Poraama pudujavan intha thaayoli… Ni mothalla comeback kududa sunni…

  • @marimuthu9848
    @marimuthu9848 Год назад +136

    ராஜ்கிரன் சார் தூக்கிஎறிந்திருந்தால் இவன் யாரென்றே தெறிந்திருக்காது

  • @ajithsamuvel3974
    @ajithsamuvel3974 Год назад +110

    அண்ணன் மீசை ராஜேந்திரன் சொன்ன வார்த்தை எத்தனை உண்மை 💯🔥🙏🤫

  • @kumarayya9998
    @kumarayya9998 Год назад +70

    விஜயகாந்தை தரம் தாழ்ந்து ஏழனமாக. இழிவாக என்று வடிவேலு பேசினாரோ அன்று முதல் வடிவேலின் முன்னேற்றம் தடைபட்டுவிட்டது.. வடிவேலு நல்ல ஒரு சிரிப்பு நடிகர் என்பதில் மாற்றமில்லை ஆனால் இனி வடிவேலுவின் சிரிப்பு [ காமெடி] மக்கள் மத்தியில் எடுபடாது..

  • @ansarimalik7030
    @ansarimalik7030 Год назад +168

    கேப்டன் போல் ஒரு நடிகர், ஒரு தலைவர் இனி தமிழ்நாட்டிற்கு கிடைக்காது…
    வடிவேலு அழுகிபோன பழம்

    • @Basaviwe
      @Basaviwe Год назад

      Lppppllpplplppllplpplppppppllllpllpppllpllpplllppplllppp0pppplplp
      Pll
      Plllpp
      L

  • @yuvarajayuvaraj5390
    @yuvarajayuvaraj5390 Год назад +56

    பிறரை சிரிக்க வைக்கும் வடிவேலு பிறரையும் நல்லபடியாக வாழனும் என்று நல்ல எண்ணமும் இருக்க வேண்டும் அப்படி இல்லாதவனை இந்த திரையுலகம் ஒதுக்கி வைப்பதில் தவறில்லை

    • @sankarans2631
      @sankarans2631 Год назад +1

      பணப்பேய் தனது பிள்ளைகள் பெயர் கூட ரேஷன் கார்டில் போடாத நபர்.

    • @Nonecares452
      @Nonecares452 Год назад +1

      Sirikka veikaradhu avar thozhil , adhai dhan avar seivar , manushana irukka kooda laayakatravan Vadivelu.

  • @kumarmurugan1071
    @kumarmurugan1071 Год назад +47

    பிறர் துயர் துடைக்கும், நல்ல மனம் படைத்தவர், எதிர்பார்த்தோம் முதல்வராக வருவார் என்று, ஆனால் இன்று அவர் நல்ல.ஆரோக்கியமாக வந்தாலே போதும் என்ற மனநிலைக்கு மக்கள்.வந்துவிட்டனர்..
    ஏறிய படிகளை மறந்தவர்களுக்கு காலம் தன். பதிலை கூறும்....
    .

    • @thiyagarajanthiyagu1261
      @thiyagarajanthiyagu1261 Год назад

      நிச்சயமா வாய்பில்லம போச்சு
      சதையும் ரத்தமுதான் அவர் ரசிகன் நான்

  • @Mr.v74
    @Mr.v74 Год назад +175

    இவர் சொல்றத பார்த்தால் வடிவேலுக்கு நல்ல சாவே வராது போல😅😅😅

    • @kumarchicken718
      @kumarchicken718 Год назад

      Hahaha

    • @vink7024
      @vink7024 Год назад +1

      Vadivelu ku ego adhigam.
      Ego, bad attitude is not good for any actor.
      Rajini big star, still talks very humble. Down to earth. Apdi irunthaa nallaaarukkum 🐼

    • @madhanakumar6155
      @madhanakumar6155 Год назад

      He is # 1 scoundrel & womanizer enjoying actress Ambika in final stage

  • @narayansamyp9759
    @narayansamyp9759 Год назад +2

    டேய் மீசை ராசேந்திரன் மாமண்ணன் சிறப்பாக ஓடும் டா டாக்டர் வடிவேல் அனைத்து மக்களும் பாராட்டுக்குரியவர்

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад +18

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @funguys560
    @funguys560 Год назад +26

    ஒருவருடைய வெற்றிக்கு உதவிய நண்பர்களை மறக்கக் கூடியவன் வாழ்நாள் முழுவதும் அனாதையாக தான் இருக்க வேண்டும். வடிவேலு நிலையும் இனிமேல் இதுதான்.

  • @malick8114
    @malick8114 Год назад +34

    "என் ராசாவின் மனசில' படத்தில் தோண்டி எடுத்த பொணம் மாதிரி இருந்தான் வடிவேலு... 😀

  • @supentamu3073
    @supentamu3073 Год назад +166

    இசைஞானி இளையராஜாவும் வடிவேலுவும் காலத்தால் மறக்கமுடியாத கலைஞர்கள் ஆனாலும் மிகவும் மட்ட மான மனிதர்கள் . இதனால் இருவரும் காணாமல் போய்விட் டார்கள் . இது இயற்கையின் தீர்வு .

    • @TamilSelvan-tx6kv
      @TamilSelvan-tx6kv Год назад +18

      Ilaiyaraja innum same standard LA than irukaru

    • @hara23scorp
      @hara23scorp Год назад +18

      Illayaraja, ennikkum azhiya pugazh petravar... Avarai, vadivelu udan compare pannave mudiyadhu.

    • @marisamy4654
      @marisamy4654 Год назад +12

      இளைய ராஜா.. அவர் ஒரு இசைஞானி.... சார் அவர் கூட வேற யாரையும் compare பன்னவேண்டாம் சார்....

    • @asdynaam
      @asdynaam Год назад

      Vun kaiya kattu rasa 100000 thula oru varthai eluthiirukkira.
      Tamil natil vulla anaivarum ithai marukka mattargal

    • @sasthamedia6300
      @sasthamedia6300 Год назад

      Super word

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Год назад +38

    திறமைகள் ஆயிரமாயிரமாக இருந்தாலும்
    உயர்ந்த நல்ல குணங்கள் மட்டும் இல்லா விட்டால்
    இயற்கை யாகிய
    பிரபஞ்சமே அவர்களைப் புறந்தள்ளி விடும்
    இதுதான் உலக நியதி
    திரைத் துறையிலும் அரசியல் துறையிலும்
    தன்னிகரற்று முதல்வராக
    விளங்கிய வள்ளல் MGR
    பலநற் குணங்களைக் கொண்டு வாழ்ந்தனால் அவர் இறந்து 34 வருடங்களாயும் புகழ் குன்றாமல் இருக்கிறது

  • @sarungandhi6498
    @sarungandhi6498 Год назад +89

    விஜயகாந்த் ஒரு மனித நேயம்... வாழும் வள்ளல்... 🙏🏻

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri Год назад +1

      Yes sir,,,thangamana manushan🙏🙏🙏🙏🙏

  • @ashokchandramouli8015
    @ashokchandramouli8015 Год назад +19

    வடிவேலு ஒரு அற்புதமான கலைஞன், ஆனால் மனிதனாக கண்ணியம், நேர்மை, சக மனித மரியாதை, நன்றி இதில் எதையு‌ம் பின்பற்றாத ஒரு அற்ப பதர்.

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj Год назад +42

    கொட்டாச்சி சொல்வது முற்றிலும் உண்மை !!!

  • @ravimangalam
    @ravimangalam Год назад +11

    Well said. 👍 I love captain good person.. Daanaseelan..🥰🥰🥰he must come back.

  • @blackshirtgopi
    @blackshirtgopi Год назад +10

    Vijayakanth sir...always ultimate....

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +299

    வடிவேலு இளையராஜா சிறந்த கலைஞர்கள்.
    ஆனால் மோசமான மனிதர்கள்.

    • @RaviKumar-jp1wq
      @RaviKumar-jp1wq Год назад +31

      இளையராஜாவ ஒரு வகையில் சேர்த்து கலாம் இவன எந்த வகையிலும் சேர்த்து கொள்ள முடியாது

    • @pvigneshvickey1619
      @pvigneshvickey1619 Год назад +10

      Thala kanam athigam

    • @venkateshsujatha6317
      @venkateshsujatha6317 Год назад

      வடிவேலு பிச்சகாரபாடு அவன் சிங்கில்டீக்கு பிச்சைஎடுத்தநாய்ஏழைகள் எச் சையில் வளர்ந்தபொரம்போக்குதான் இந்த வடிவேலு. பூ லு

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll Год назад +14

      dei isainyani evalo producer loss aagi balance salary venam nu vitrukaru teriyuma?? evalavo producers ku release apo kai kaasu koduthu help pannirukaru.. andha aalu kovakaran dhan ilanu solala thimiru irukum but kooda nambi irukravangala nalla pathuparu... thooki vittavanuku help pannuvaru

    • @Choco-Vikku
      @Choco-Vikku Год назад +10

      ​@@SureshSuresh-ij8ll ரொம்ப சரியாய் சொன்னீர்கள் Bro..

  • @Ram_Lakshmanan
    @Ram_Lakshmanan Год назад +50

    “எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
    என்ற வள்ளுவர் வாக்குப்படி தன்வினைப் பயனை அனுபவிக்கிறார் நடிகர் வடிவேலு! 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

  • @syedmohammed2373
    @syedmohammed2373 Год назад +71

    நடிகர் விஜயகாந்த் ரொம்ப ரொம்ப நல்லவர்😢😢😢

  • @manikandannathan6409
    @manikandannathan6409 Год назад +48

    மீசை rajendran sir
    உங்கள் வாய் பேச்சு பலிக்கட்டும்
    Padam utter flop ஆகணும்

    • @Lang.316
      @Lang.316 Год назад +1

      Vanmama eru

    • @manikandannathan6409
      @manikandannathan6409 Год назад

      @@Lang.316 correct bro
      Hate vadivel and உதயநிதி

    • @tpradeep97888
      @tpradeep97888 Год назад +2

      நீங்க சொல்லவே வேண்டாம்.... படம் சத்தியமா ஓடாது என்ன இந்த ஊபிஸ் கள் 200 ரூ வாங்கிட்டு ஓட்டுவானுக

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz Год назад +57

    இவரை ஒரு முறை திருச்செந்தூர் கோயிலில் சந்தித்தேன். மிகவும் எளிமையான, பண்பாளர். உண்மையை மட்டுமே பேசுபவர்...
    One of the underrated Actor in Tamil Cinema. But wish him all Success....

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Год назад +19

    வடிவேலு வை... கழுவி ஊத்தும் சங்கம் சார்பில் மாமா மன்னன்.. பிளாப் ஆக வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @truenature3742
    @truenature3742 Год назад +12

    Well said sir about him...very 1st comment

  • @MES-dx9um
    @MES-dx9um Год назад +414

    வடிவேலுவின் அக்கிரமங்களை அறிந்த மக்கள் அவரை ஒதுக்கி 10 வருடமாச்சு !

    • @kubendrandev2416
      @kubendrandev2416 Год назад

      வடிவேலு ஒரு லூசு ரஜினி அஜித் விக்ரம் தனுஷ் எனக்கு பிடிக்கும் ஆனால் இவர்களுடைய மிகப் பெரிய மனசு விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் வடிவேலு விஜய் இரண்டு ஒரு பூச்சாண்டி

    • @deepakh4614
      @deepakh4614 Год назад +12

      Apdila onum ila nee moodu

    • @kircyclone
      @kircyclone Год назад

      முண்டம்...மக்கள் வடிவேல் ஐ ஒதுக்க வில்லை... அரசியல் தான் அவருக்கு ஆப்பு வைத்தது...

    • @Nonecares452
      @Nonecares452 Год назад +10

      Innum odhukkanum andha Naya.

    • @sheilaprakash2350
      @sheilaprakash2350 Год назад

      Qq

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Год назад +8

    நன்றி கெட்ட வடிவேலு போலும். நாம் கடந்து வந்த பாதையை, நன்றியை மறந்த எவரும் மறுபடியும் மேல வரமுடியாது

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Год назад

    ஒட்டுமொத்த திறை உலகமே ரெட் கார்ட் போட்ட ஒரே நடிகர் வடிவேலுவர் சொல்றத பார்த்தால் வடிவேலுக்கு நல்ல சாவே வராது போலஇசைஞானி இளையராஜாவும் வடிவேலுவும் காலத்தால் மறக்கமுடியாத கலைஞர்கள் ஆனாலும் மிகவும் மட்ட மான மனிதர்கள் . இதனால் இருவரும் காணாமல் போய்விட் டார்கள் . இது இயற்கையின் தீர்வு .வடிவேலு ஒரு அற்புதமான கலைஞன், ஆனால் மனிதனாக கண்ணியம், நேர்மை, சக மனித மரியாதை, நன்றி இதில் எதையு‌ம் பின்பற்றாத ஒரு அற்ப பதர்.பிறர் துயர் துடைக்கும், நல்ல மனம் படைத்தவர், எதிர்பார்த்தோம் முதல்வராக வருவார் என்று, ஆனால் இன்று அவர் நல்ல.ஆரோக்கியமாக வந்தாலே போதும் என்ற மனநிலைக்கு மக்கள்.வந்துவிட்டனர்..
    ஏறிய படிகளை மறந்தவர்களுக்கு காலம் தன். பதிலை கூறும்..கேப்டன் மீது அவ்வளவு பாசம் வைத்த நடிகர்கள் அவர் முதல்வர் ஆக்க பக்க பலமாக இல்லையே... கேப்டன் மீது மதிப்பா, இல்லை நடிப்பா..மதுரை மைந்தர்கள் உறவு மேம்பட வாழ்த்துக்கள்விஜயகாந்தை தரம் தாழ்ந்து ஏழனமாக. இழிவாக என்று வடிவேலு பேசினாரோ அன்று முதல் வடிவேலின் முன்னேற்றம் தடைபட்டுவிட்டது.. வடிவேலு நல்ல ஒரு சிரிப்பு நடிகர் என்பதில் மாற்றமில்லை ஆனால் இனி வடிவேலுவின் சிரிப்பு [ காமெடி] மக்கள் மத்தியில் எடுபடாது..

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Год назад +22

    இவ்வளவு கெட்ட குணங்கள் கொண்ட வடிவேலு comeback ஆக வரக்கூடாது

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад +2

      அப்படி என்ன செய்து விட்டார்?

    • @Dgu-star
      @Dgu-star Год назад

      @@அன்பு-ழ8ன Dai Kena punda interview paakamal oombava coment pandra Makku koodhi

  • @nakshatraviews533
    @nakshatraviews533 Год назад +15

    Very well said

  • @venkatramana5908
    @venkatramana5908 Год назад +23

    வடிவேலின் குறையும் நிறையும் சொன்ன நேர்மையான பேட்டி

  • @DKVNLK
    @DKVNLK Год назад +3

    ஆனால் இயக்குனர் மாரிசெல்வராஜ் என்பதை மறந்து விடாதீர்கள்....❤️💯🔥

  • @Ratchet22-c9k
    @Ratchet22-c9k Год назад +10

    Vadivel in short :
    1.)Only Body language
    2.) Comedy script is provided to him by others, which he claims that it's his own
    3.)Arrogance - ∞ %
    4.)Greedy - ∞ %
    5.)Respect for other actors - 0
    6.) Disciple - 0

    • @jamietube9424
      @jamietube9424 Год назад +1

      Nope he write his own script. He was a best comedian but not a good man

  • @janupriya3310
    @janupriya3310 Год назад +10

    The great man meesai raajan🎉🎉🎉🎉🎉

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад +25

    உன்மை உன்மை உன்மை

    • @jeganselvaraj2282
      @jeganselvaraj2282 Год назад +3

      தம்பி அது உன்மை இல்ல உண்மை..

  • @devivijayabalan7459
    @devivijayabalan7459 Год назад +1

    Supera pesraanga .....

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Год назад +2

    வடிவேலு மிக சிறந்த நடிகர்தான் ஆனாலும் அவருடைய சொந்த வாழ்க்கை மிகவும் மோசமானது அவருக்கு ஜோடியாக நடிக்கும் எத்தனையோ பெண்களை அவர் மாற்றி இருக்கிறார் அவருக்கு சாதகமாக வரவில்லை என்றால் மாற்றிவிடுவார் அவருக்கு ஈசிஆரில் ஒரு பங்களா உள்ளது அங்குதான் அவருடைய லீலைகள் அரங்கேறும் அண்ணன் விஜயகாந்தின் கால் தூசி கூட இணையாக மாட்டார் வடிவேலு இன்றும் மக்களால் மதிக்கப்படுபவர் அண்ணன் விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்
    அன்பார்ந்த வாகன ஒட்டுநர்களே புறநகர் சாலையில் விலங்குகளுக்கு வழி விடுங்கள் பூமியில் வாழ அவைகளுக்கு உரிமை உண்டு

  • @sujiganesan991
    @sujiganesan991 Год назад +16

    மீண்டும் பழைய ஆனஸ்ட் ராஜ் பார்க்க ஆசை

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад +70

    வடிவேலு சைக்கோ வா இருப்பானொ

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i Год назад +14

      ௮து சைக்கோ இல்லை சுயநலம்

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Год назад

      ​@@R.P.R-c2i .அவன்.ஓர்சில்லரை.பொறுக்கி.நாய்

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho Год назад +1

    மிக சரியான உண்மையான வார்த்தைகள் அண்ணே.... வடிவேலுக்கு இப்போது சனி திசை, இதற்கு முன் குரு திசை அறிவும் பணமும் கொட்டிக் கொடுத்தது கூடவே போட்டியின்மையும்,,, ஆனவத்தையும் , தொழிலை மதியாமையும்.... அதற்கு இப்போது சனி திசை வச்சு செய்யும். யாரா இருந்தாலும்... தொழிலை மதிக்க வேண்டும்.... இவண் dr gowtham, dentist, ஜோதிடர்.

  • @praveen9937
    @praveen9937 Год назад +4

    Meesai Rajendran 🔥💥🔥💥

  • @richardanthony907
    @richardanthony907 Год назад +8

    Superb brother 👏 👌

  • @mannivannanmohanakrishnan6807
    @mannivannanmohanakrishnan6807 Год назад +17

    நல்லவன் வாழ்வான் இது இறைவன் வாக்கு

  • @siddarthpattu1670
    @siddarthpattu1670 Год назад +17

    Sir. Avar comeback kudukka vae venam.
    Vadivelu. ❤️

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 Год назад +7

    வடிவேலுக்கு வாய் அதிகம். ஆணவம், திமிர். அகங்காரம்.
    மண்டைகொழுப்பு. ஓவரோ ஓவர். இவனை புதைச்சு ரொம்பநாளாச்சு. அதை தோண்டுனா தாங்காது. மறுபடியும் புதைச்சு மூடுறதுதான் எல்லோருக்கும்
    நல்லது

  • @duraitv-j8h
    @duraitv-j8h Год назад +1

    படம் நன்றாக இருக்கிறது நான் பார்த்தேன்

  • @Gamingpronation-y6n
    @Gamingpronation-y6n Год назад +44

    வடிவேலு: "ரொம்ப தான் வஞ்சிட்டமோ, பத்து தலைமுறைக்கு வச்சி செய்யுறானுங்க"

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 Год назад +2

      செம,, வடிவேலு ரைமிங் 😂

    • @revathi6877
      @revathi6877 Год назад

      No haters to vijayakanth ...cine field, political side, peoples ellarukum vijayakanth a pidikum avara thappa pesavum vadiveluva makkale othukitanga ......

  • @vincentsantha8907
    @vincentsantha8907 Год назад +36

    நல்ல மனிதா் Vijaykanth ௮லா
    விலாசமில்லாமல் போனதா்க்கு
    வடிவேல் 2011 ல் பேசி யதும்
    ஒ௫ காரணம்தான்.

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy Год назад +4

      His health is the reason....
      No one can beat captain if he is in good health condition

    • @sankarans2631
      @sankarans2631 Год назад +1

      அவர் உடலில் அக்கறை இல்லாமல் இருந்தது தான் காரணம் இல்லை என்றால் தமிழக அரசியல் கலமே மாறியிருக்கும்.

  • @shanmugam2959
    @shanmugam2959 Год назад +2

    எவ்வளவு தான் திறமை இருந்தாலும் மனித நேயம் இருக்கனும்.அப்ப தான் நிலைக்கமுடியும்

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 Год назад +8

    வடிவேலு காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது இனி எந்த படம் வந்தாலும் ஒடவே ஒடாதா

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад +1

      ஓ சங்கி தான் இப்படி எல்லாம் சொல்றாங்களா.

  • @vpkmobile3674
    @vpkmobile3674 Год назад +2

    அடப்பாவி வடிவேலு இப்படி யாஉருப்படமுடியாதுவிபரம்சொன்னதுக்கு மிக நன்றி

  • @Perumal-nr6tn
    @Perumal-nr6tn Год назад +11

    சின்னக்கவுண்டர் படத்தில எங்க கேப்டன் படம் விஜயகாந்துக்கு விஜயகாந்துக்கு குடை பிடிச்சுட்டு வந்த வடிவேலு

  • @rajeswaridmdk6384
    @rajeswaridmdk6384 Год назад +1

    அவன் கிடக்குர😮 ஆகாயம் வாழ்த்துக்கள்

  • @manibalanmanibalan8823
    @manibalanmanibalan8823 Год назад +12

    நடிகர் வடிவேல் செத்தால் யாரும் போகாத கைகள் அவன் ஒரு அவன் ஒரு அரக்கன்

  • @ManickamPerumal-bb3vr
    @ManickamPerumal-bb3vr Год назад

    கேப்டன் எனும் தெய்வத்தைப் பற்றிய பதிவு க்கு நன்றி சார்

  • @josenub08
    @josenub08 Год назад +5

    very true and emotional speech

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад

      வடிவேல் அளப்பரிய திறமையுள்ள நடிகர்தான்..ஆனால் நிதானமேயில்லாத நாறவாயர்.

  • @SSJD_
    @SSJD_ Год назад +6

    வடிவேலு மைண்ட் வாய்ஸ் மாமன்னா நீ ஒரு மாமாமன்னா என்று சிங்கமுத்து ஞாபகம் வரலாம்.

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 Год назад

    எனக்கு வயது குறைவுதான் ஆனால் இந்த உலகில் நல்ல மணிதர்களை
    👉🏻இயற்கை வெகு சீக்கிரம் கொண்டு சென்று விடும்.
    👉🏻இல்லை என்றால் பக்கத்தில் இருப்பவனை குழி தோண்டி புதைத்து விடுவான்.
    👉🏻உதவி செய்யப் போய் நாமே குழியில் விழுவது.
    இந்த தமிழ் மக்கள் மட்டும் ஏன்
    நல்ல தலைவர்களை மட்டும் தேர்ந்து எடுக்காமல் புறம் தள்ளி விட்டு
    “”தமது தலையில் தாமே மண்ணை அள்ளி போடுகிறார்கள்””
    நல்ல தலைவர்களை இழந்து கொண்டே இருக்கிறோம்😂😂😂😂😂😂

  • @kvamazingfacts
    @kvamazingfacts Год назад +14

    Boycott மாமன்னர் படம் காரணம் வடிவேலு... இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பல இவன பத்தி பேசுனா எதாவது தவறான வார்த்தை பயன்படுத்தி விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj Год назад +12

    ஆவணம் இல்லாமல் அநாதையாகக்கூட வாழ வைத்துவிடும் இந்த உலகம். ஆனால் ஆணவம் இருந்தால் வீழ்த்திவிட்டுத்தான் மறு வேலை செய்யும் இந்த உலகம். நல்லெண்ணம் துளியுமில்லாத வடிவேலுவுக்கு பழைய நிலையே கிடைக்கும் !!

  • @tamilselvi8454
    @tamilselvi8454 Год назад +46

    வடிவேலு செத்தால் யாரும் போகாதீங்க.ok வா.

  • @abdulbabu188
    @abdulbabu188 Год назад +2

    Eni Mel pesum pothu sir sir sollakudathu meesai sir..okay...👍

  • @JeevaJeeva-ih7rf
    @JeevaJeeva-ih7rf Год назад

    Unmaiya soliringa captain unmaiyana uyir natpu super vedivel inimel cini fieldukki varamudiyathu vanthalum win pannamudiyathu 👌👌🤝👍

  • @ravichandra7873
    @ravichandra7873 Год назад +28

    வடிவேலுவின் சொந்த ஐடியாவில் நடித்ததால்தான் இன்றளவும் அவரது காமெடி பேசப்படுகிறது என்னைப் போன்ற ரசிகர்களுக்கு வடிவேலு நல்லவனா கெட்டவனா நன்றி உள்ளவனா நன்றி கெட்டவனா அதெல்லாம் எங்களுக்கு தெரியாது அதெல்லாம் எங்களுக்கு தேவையும் இல்லை எங்களுக்கு தேவை வடிவேலு வின் மிகச்சிறந்த காமெடி மட்டுமே OK 👍

    • @meenukuttyandbuttu4507
      @meenukuttyandbuttu4507 Год назад +3

      Super

    • @ravichandra7873
      @ravichandra7873 Год назад +2

      @@meenukuttyandbuttu4507
      Thank you

    • @ravichandra7873
      @ravichandra7873 Год назад +2

      @Jai Aakash gaming tamil
      Thank you

    • @SureshSuresh-ij8ll
      @SureshSuresh-ij8ll Год назад

      @@ravichandra7873 yen sondha idea la apuram onnum pudunga mudila??? evalo padam nadichan yen pakka sagikala... avana lam samadhi katti pala varsam aachu... avan kita irukura talenta use pannadhu directors avalo dhan... avan sondha idea lam puluthala.. apdi puluthuna unkita sondha idea iruku la ippo puluthen papom. yen mudila??

    • @joker-he3ww
      @joker-he3ww Год назад

      Annal kadavulluku theriyum

  • @sujiganesan991
    @sujiganesan991 Год назад +11

    நீங்கள் சொல்வது உண்மை படம் ஓடாது

  • @vegneshr8978
    @vegneshr8978 Год назад +1

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை

  • @venkateshp8876
    @venkateshp8876 Год назад +1

    Captain always captain❤❤❤❤❤❤

  • @rajendranr7680
    @rajendranr7680 Год назад +2

    Absolutely true speech

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 Год назад +23

    இவரு. நடிச்ச. என்ன. நடிக்கலன.என்ன.அவன்தான்.சம்பாதிச்சி.நாலுதலமுறைக்கு.செத்து.பணம்.சேத்துவைச்சிட்டான்

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr Год назад +1

    Indha aal sirippum thottramum padippum tharaadaramum illadha aal ivanai pidithavargal yellaam yeppadi thillu mullu kalagathu aalkal pole ivanai rasikkira makkalum ! Jai hind !

  • @rajalizaffi520
    @rajalizaffi520 Год назад +13

    மிகசிறந்த மனிதநேய வாதி
    கேப்டன் 👍👍

  • @prabhur9659
    @prabhur9659 Год назад

    வாழ்வில் உயர உயர ஒருவித பணிவு தேவை பணம் தேவைதான் ஆனாலும் அதில் ஒரு பக்குவமும் தேவை எடுத்துக்காட்டுக்கு உயர்திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சொல்லலாம் ஒரு சாதாரண மனிதன் வாழ்வில் உச்சம் அடைந்து அதை ஆணவத்தால் தொலைத்தற்கு சிரிப்பு நடிகர் வடிவேலுவை கூறலாம் வாழ்வில் உயர்ரக வசதிகளை அடைந்து தன் நிலை மறந்து அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கும் எடுத்துக்காட்டாக கூறலாம்

  • @pandiselvi3600
    @pandiselvi3600 Год назад +2

    வடிவேலுக்கு தன்னாடக்கமும் நாவ்வடக்கமும் வேண்டும் 🤫

  • @sureshkanna821
    @sureshkanna821 Год назад +9

    விஜய்காந்த் எவ்வுளவு பெரிய மணிதர் அவர் ஏன் வடிவேலு பற்றி பேச போகிறார் விஜய்காந்த் செக்குரிட்டி கூட வடிவேலு பெயரை எடுக்க மாட்டார்கள் கடந்து போவார்கள்

  • @jperiyar750
    @jperiyar750 Год назад +25

    திரைஉலகின்கொடைவல்லல் கேப்டன்
    திரைஉலகில்மகா கஞ்சன்வடிவேலு கம்பேக்கேகிடையாது

    • @chandrasekarparamsothy
      @chandrasekarparamsothy Год назад +1

      கொடை வல்லல் அல்ல
      வள்ளல்.
      நன்றி.

    • @jperiyar750
      @jperiyar750 Год назад

      @@chandrasekarparamsothy நானாவதுஎனக்கு தெரிந்த தமிழில் கருத்துபதிவு பன்ரேன் நான்படித்தது 8ம்வகுப்புதான்
      ஆனால்பலபேர் ஆங்கிலத்தில் கருத்து பதிகிறார்கள்
      தப்போசரியோ உங்களுக்கு புரியுதுலா அதுபோதும் தமிழில் பதியும்போது எழத்துபிழை வருகிறது தவறை சுட்டி காட்டியதற்கு நண்றி

  • @akseenu4430
    @akseenu4430 Год назад +5

    அண்ணன் ராஜேந்திரன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் சிதம்பரம் ஏ கே சீனு

  • @manjusridhar909
    @manjusridhar909 Год назад +1

    Súper👏👏👏🎉

  • @balu3k711
    @balu3k711 Год назад +23

    Vadivelu is good actor,when he unrespected our captain, he never comeback ,vadivelu chapter closed

    • @821andrews
      @821andrews Год назад +1

      It called disrespected not 'unrespected'

    • @balu3k711
      @balu3k711 Год назад +1

      @@821andrews thankyou dear

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன Год назад +4

      அரசியலில் பேசியதை வைத்து வன்மம் விதைப்பது தவறு

    • @balu3k711
      @balu3k711 Год назад

      @@அன்பு-ழ8ன vanmam illai bro, kindly see the Navistar movie he didn't give chance to his old group,but in new group that was not worked out, better he can do as serious character like malayalam actor indrans,let's wait and see,I respect all actors,everyone having a talent

  • @vijaysmind6062
    @vijaysmind6062 Год назад +5

    என்றுமே காமெடி கிங் கவுண்டமணி ஆனா இந்த ஊளையிடும் கேனயன காமெடி கிங்கனு சொல்றவனுங்க 😂😂😂

  • @MBOOPATHI1997
    @MBOOPATHI1997 Год назад

    sir nenga soldrathu correct sir unmai unmai unmai👍👍🙏👌

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Год назад +1

    Super Super super 🙏🙏🙏🙏🙏

  • @jeevadasjeeva1582
    @jeevadasjeeva1582 Год назад +1

    அண்ணே படம் Super hit....

  • @dhanuv7485
    @dhanuv7485 Год назад +1

    👌 speech sir

  • @VijayaKumarRagawan
    @VijayaKumarRagawan Год назад +1

    M.G.R's Ulagam Sutrum Valiban movie was super Hits movie

  • @kalaimanisundararaj5830
    @kalaimanisundararaj5830 Год назад +22

    மாரி செல்வராஜ் க்காக மாமன்னன் படம் ஓடும். வடிவேலுக்குகாக அல்ல.

  • @munieswaran1024
    @munieswaran1024 Год назад +3

    வடிவேலின் மகன் தெப்பக்குளத்தில் உள்ள கடைகளில் நானும் வடிவேலின் மகன் என்று சொல்லி பாதி விலையில் பொருட்களை வாங்குவார் இது உண்மை வேண்டுமானால் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை கூட்டம் இல்லாத போது ஒவ்வொரு கடையிலும் கேட்டுப்பாருங்கள் ஒரு பலூனை பாதி விலையில் பேசுவாரு வடிவேலு மகன் இது உண்மை

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Год назад +1

    In this manner , I appreciate Mr Sentil who was very smart in his life. The amount of insult he has undergone with Mr Goundamani, even though only acting but he Sentil had only 1 matter in his life - to become a famous comedy actor plus he made money tru acting. Now Sentil gets alot of income tru rental buisness....... He was really smart plus he did not make any enemies in the movie industry.... Hats off to Mr Sentil. Vadiveloo made alot of enemies tru his charactor which is Rude , Arrogant and Sarcastic. Unless he changed completely 100%, then he might have a come back but not as a comedy actor but maybe a character actor........

  • @mahalingam4658
    @mahalingam4658 Год назад +11

    10 வருடங்களில் எவ்வளவோ படங்கள் வந்தும் நிராகரித்தவர்
    வடிவேலு காரணம் கதாநாயகனாத்தான் நடிப்பேன்

  • @kulasingam5056
    @kulasingam5056 Год назад

    தமிளன்னை இளையராஜா வடிவேலு இருவரையும் மறக்கமாட்டாள். சிலருக்கு தெலுங்கு பாசம்.

  • @elangovanperiasamy9451
    @elangovanperiasamy9451 Год назад +2

    வணக்கம் 🙏
    படம் ஓடாது என்று ஒரு நடிகரே சொன்னா இது யாரு மேல உள்ள காழ்புணர்ச்சி..இது மாதிரி ஒரு ஊகம் வேண்டாம் ...PLEASE

  • @manipadmakumar645
    @manipadmakumar645 Год назад +3

    Captain is real mamannan

  • @thulasidoss9826
    @thulasidoss9826 Год назад +1

    ஆணவம் ஏராளம்வீழ்ச்சி தான்

  • @umashanthijanakiraman2657
    @umashanthijanakiraman2657 Год назад +1

    உண்மை அப்படியே பேசுகிறார் நல்லது

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад +5

    வடிவேலு எனக்கு படங்களே இல்லை அழுத வீடியோ நீங்கள் எல்லாம் ஒரு வருடம் தான் டாக் டவுன்ல இருக்கிங்க ஆனா நான் பத்து வருடம் இருக்கிறேன்RUclips ல அந்த வீடியோபார்க்க வில்லையா

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 Год назад +6

    என்னுடைய கருத்து என்னவென்றால் வடிவேலு சார் நிறைய பேரை சிரிக்க வைத்திருக்கிறார் தனக்கே உரிய காமெடி ஸ்டைலில். அவருடைய காமெடி நிறைய பேருக்கு ஸ்டிரஸ் பஸ்டர் ஆக இருந்திருக்கிறது.அவர் தவறு செய்திருக்கிறார்.நான் இல்லை என்று சொல்லவில்லை. அவர் செய்த தவறுகளுக்கு அவருக்கு தண்டனை கிடைத்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்.மன உளைச்சலில் இருக்கிறார் என்கிறீர்கள்.இனி மேற்கொண்டு அவரைப் பற்றி பேசி பேசி இன்னும் இது அவருக்கு மன உளைச்சல் உண்டாகும். அனைவரும் மனிதர்கள் தானே.. மறப்போம் மன்னிப்போம்.பணம் பெயர் புகழ் இருக்குமிடத்தில் சற்று தலைகனம் வருவது சகஜம்தான். ஒரு சில மனிதர்கள் மட்டுமே அது தன் தலைக்கு ஏறாமல் சரியாக கையாளுவார்கள். இந்தக் கலை எல்லோருக்கும் வந்து விடாது. தனக்கு ஏற்படும் தோல்வி இழப்பு அவமானம் இதன் மூலமாக நிறைய கற்றுக் கொள்வார்கள்.தான் செய்த தவறை உணரவும் செய்வார்கள். விவேக் மயில்சாமி மனோபாலா சார் போன்ற ஜாம்பவான்களை ஏற்கனவே நாம் இழந்து விட்டோம்.காலமே அதை அவர்களுக்கு புரிய வைக்கும்.. மனிதன் இருக்கும் போது அவருடைய அருமை யாருக்கும் தெரிவதில்லை. இறந்த பின்தான் உணர்வோம்..

    • @ravichandra7873
      @ravichandra7873 Год назад +1

      மிகவும் சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Год назад +5

    அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் புகழ்