என்னை ஜாதிய வட்டத்திற்குள் சுருக்காதீங்க: வேல்முருகன் பதிலடி! TN assembly live | MLA Velmurugan VS M

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 янв 2025

Комментарии • 314

  • @ArulSivalingam
    @ArulSivalingam 6 месяцев назад +55

    வேல்முருகன் அண்ணன் அவர்களுக்கு நன்றி மிகவும் சிறந்த பேச்சு. ...

  • @nagulsamy7522
    @nagulsamy7522 6 месяцев назад +192

    ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ். நானே அப்படி தான்டா ஆந்திராவில் இருந்து வந்து இங்கு முதல்வரா இருக்குறேன்.

    • @ananth35
      @ananth35 6 месяцев назад +3

      😂

    • @muraliinnocent139
      @muraliinnocent139 6 месяцев назад +3

      😂😂

    • @jayaraj.m.s5536
      @jayaraj.m.s5536 6 месяцев назад +1

      😂

    • @paramagurunlc7046
      @paramagurunlc7046 6 месяцев назад +3

      உண்மை

    • @Velram1.
      @Velram1. Месяц назад

      வேல்முருகன் தமிழர் வேலையை பற்றிய கோரிக்கையை வந்தேறி ஸ்டாலினிடம் 😂🤣😂 கேட்டது 👌

  • @thulasidoss9826
    @thulasidoss9826 6 месяцев назад +113

    சேராத இடம் சேர்ந்து வம்சத்தில் வீழ்ந்தாயடா

    • @pandiarajanngod7621
      @pandiarajanngod7621 6 месяцев назад +9

      வம்சத்தில் இல்ல வஞ்சத்தில்

    • @devidasanbalasundaram8284
      @devidasanbalasundaram8284 6 месяцев назад

      ​@@pandiarajanngod7621
      வம்சம் -வஞ்சம்
      சாம்பாரி - சம்பாதி

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 26 дней назад +1

      Wanjatthil

  • @selvamiya8661
    @selvamiya8661 6 месяцев назад +76

    அழகு தமிழ்.அன்பு வேல்முருகன். தமிழே நீ வாழ்க

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 6 месяцев назад +99

    வேல்முருகன் அண்ணா திமுகா கட்சியை விட்டு வெளியே வரவேண்டும் அப்போதுதான் வேல்முருகன் அண்ணணுக்கு மரியாதை

    • @kuppusamyparanthaman5076
      @kuppusamyparanthaman5076 28 дней назад +1

      கண்டிப்பா அங்க இருந்து வெளியே வர வரமாட்டான் அப்படிதான் சீன் போடுவான் ஆனால் வரவே மாட்டான்

  • @kihtrakchem
    @kihtrakchem Месяц назад +11

    வேல்முருகன் அண்ணன் அவர்களின் பேச்சைக் கேட்டு மிகவும் சிறப்பாக இருந்தது ஆதாரத்துடன். திறமை அடைபட்டு கிடைக்கின்றது அவர்கள் திமுகவை விட்டு வெளியே வந்தால் தான் சிறப்பாக அமைகிறது

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 6 месяцев назад +15

    எங்க
    தமிழ்குடி
    வேல்முருகன்
    வாழ்க வாழ்க

  • @PachaiappanV-x8k
    @PachaiappanV-x8k Месяц назад +11

    அட ஈஸ்வரா திருந்துங்கப்பா

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 6 месяцев назад +37

    சாதிய வட்டம் நீ முடிவு எடுக்க கூடாது. சமூகம் தான் முடிவு எடுக்கும்.

  • @Subramani-ko8cq
    @Subramani-ko8cq 6 месяцев назад +23

    வேல்முருகன் அண்ணா அருமையான பதிவு

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Месяц назад +5

    இந்த MLA ஈஸ்வரன் தவறாக பேசுகிறார்..

  • @JosephRavichandran-m9r
    @JosephRavichandran-m9r 6 месяцев назад +42

    வேல்முருகன் வீரா வசனம் பேசுவார் அவர்போட்டியிட்டதொகுதிக்கோ அவர் சார்ந்த சமூகத்துக்கோ ஒருநன்மையும் நடக்கப்போவதில்லை

  • @kishorram5473
    @kishorram5473 26 дней назад +2

    திமுக கூட்டணியில் ஒரே வீரன் வேல்முருகன் அவர்கள்👌🏼

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 13 дней назад

    மிகவும் அருமை 💐🤝🙏

  • @ParthipanParthipan-b7i
    @ParthipanParthipan-b7i Месяц назад +2

    அருமையான விளக்கம்

  • @VinothMalli
    @VinothMalli 6 месяцев назад +6

    எங்கள் அண்ணன் எங்கள் அஞ்சாத தமிழன் தி.வேல்முருகன்

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 6 месяцев назад +38

    கவுண்டர் .வன்னியர் இப்படி தெலுங்கனிடம் கெஞ்சுகிறீங்க😂😂😂

    • @paramagurunlc7046
      @paramagurunlc7046 6 месяцев назад

      அது தான் தெலுங்கர்கள் ராஜதந்திரம்
      யானைக்கு தன் பலம் உணரும் போது மாற்றம் வரும்

  • @senthilmurugan6791
    @senthilmurugan6791 6 месяцев назад +34

    வேல் முருகன் திமுக கட்சியின் சின்னத்தில் நின்று தான் வெற்றி பெற்றார்
    இவர் சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்
    இவர் சட்டமன்றத்தில் பேசும்போது நான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தேன் நடத்திவருகிறேன் என்றார்
    இவர் திமுக உறுப்பினர்

  • @senthilpragati5051
    @senthilpragati5051 Месяц назад +2

    வேல்முருகன் அவர்கள் அனைவருக்கும் ஆன தலைவர் ஜாதிய தலைவர் அல்ல 😊

  • @RAJ-xm6nv
    @RAJ-xm6nv Месяц назад +2

    I like Mr. Velmurugan Speech kept it up

  • @elangoelango6825
    @elangoelango6825 Месяц назад +2

    வேல் முருகனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் !

  • @sridhars6041
    @sridhars6041 Месяц назад +2

    MLA 🎉❤ ஈஸ்வரன்

  • @suryaprakashsakthivel8277
    @suryaprakashsakthivel8277 Месяц назад +2

    Velmurugan sariyana kelvi👌

  • @SureshK-yc6iw
    @SureshK-yc6iw 26 дней назад +2

    கொங்குநாடு ஈஸ்வரன் அண்ணா மீண்டும் திருச்செங்கோடு தொகுதி போட்டியிட்டால் வெற்றி உறுதி

  • @santhoshaganith544
    @santhoshaganith544 Месяц назад +2

    மிஸ்டர் வேல்முருகன் தைரியமாக போல்ட் ஆக்க பேச வேண்டும் அவர் மீண்டும்

  • @Anbalagan-f6y
    @Anbalagan-f6y 4 дня назад

    Super

  • @topstar6808
    @topstar6808 25 дней назад +1

    வேல்முருகன் அண்ணா அவர்களே மீண்டும் பாமகவில் கூட்டணி சேர்ந்து செயல்பட வேண்டும் தமிழ்நாட்டுக்கு நல்ல ஒரு மாற்றத்தை தர முடியுமா 🎉

  • @madheshwaran6863
    @madheshwaran6863 Месяц назад +1

    அண்ணன் வேல்முருகன் மிக அருமையாக பேசினார்.எந்த நிலையிலும் தமிழர் உரிமையை காக்க தவறிவிடாதீர்கள்.

  • @sathiyanarayanan.r704
    @sathiyanarayanan.r704 Месяц назад +1

    மக்கள் தலைவர்

  • @krishnaraj.s2720
    @krishnaraj.s2720 Месяц назад +1

    ஈஸ்வரன் MLA ❤🎉

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 27 дней назад

    மிக சிறப்பாக பேசிய அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @மைக்கேல்விமல்

    வேல்முருகன் சார் சூப்பர்

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 6 месяцев назад +6

    சாதி வாரி கணக்கெடிப்பு எடுக்க வேண்டும்
    ......ஒவ்வொரு தமிழனின் கோரிக்கை

  • @shellshell8491
    @shellshell8491 Месяц назад +1

    அண்ணன் வேல்முருகன் விரைவில் திமுக கூட்டணி விட்டு வெளியே வருவார்

  • @jaganpalaniswamy2501
    @jaganpalaniswamy2501 Месяц назад +1

    வேல்முருகன் சார் சூப்பர்.

  • @ponnarasuashok6268
    @ponnarasuashok6268 6 месяцев назад +8

    வன்னியர்களுக்கு ஆக இல்லை என்று சொல்லிவிட்டு பேசியது முழுக்க வன்னியர்களின் இட ஒதுக்கீடு பற்றி தான்...

    • @JayachandranMr
      @JayachandranMr 6 месяцев назад +2

      உனக்கு நோவுது

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 6 месяцев назад +5

    கர்நாடகாவில் 1 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள்.

  • @ஜீவாநாம்தமிழர்மேலச்செல்வனூர்

    கயவன் கருநாய்நிதி மகனின் விருப்பத்தை நிறைவேற்ற அந்த ஈஸ்வரன் இப்படி பதிலளிக்கிறார்

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 Месяц назад

    Excellent.speak

  • @DineshSs-l9m
    @DineshSs-l9m 22 дня назад

    ❤🎉

  • @ashokbinta
    @ashokbinta 6 месяцев назад +4

    Really u r great sir

  • @rajap1115
    @rajap1115 Месяц назад +1

    உங்களுக்கு சாதி உணர்வு இருக்கிறது வேல்முருகன்.தமிழக வாழ்வரிமை என்பதற்கு பதிலாக வண்ணியர் வாழ்வுரிமைக் கட்சி என்று மாற்றி விடுங்கள்.ஈஸ்வரன் சொன்னது 💯 உண்மை தான்.

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 6 месяцев назад +1

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @rajeshrajendran336
    @rajeshrajendran336 6 месяцев назад +1

    வேல் முருகன் அண்ணா best performer . . . . Best Parlinentarian . . .

  • @VenkateshVenkatesh-hr9jt
    @VenkateshVenkatesh-hr9jt 6 месяцев назад +4

    Sabash.vealmurugan

  • @karthibanbalaraman1369
    @karthibanbalaraman1369 Месяц назад

    👍

  • @livelikeaboss467
    @livelikeaboss467 6 месяцев назад +6

    மிக அருமையான பேச்சு....

  • @ManivelMani-fn6qg
    @ManivelMani-fn6qg 26 дней назад

    Velmurugan, pal aandu vazhalga nandri. Nan oru vanniyan. Thiruppathur

  • @packirisamyk767
    @packirisamyk767 6 месяцев назад +13

    அருமை.திரு.வேல்முருகன் தி.மு.க.வில் சேர்ந்துவிடலாம்.

  • @ShanmithaSubbu-x2i
    @ShanmithaSubbu-x2i Месяц назад +1

    மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாது. தமிழக முதல்வர் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்?

  • @டான்புகழ்
    @டான்புகழ் 6 месяцев назад +4

    சிறப்பு

  • @jeeva-social-view
    @jeeva-social-view Месяц назад

    சாதியும் தேவையில்லை
    சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடும் தேவையில்லை.
    சாதி சான்றிதழை தடை செய். மனிதர்களாக வாழ்வோம்

  • @satyalover
    @satyalover 6 месяцев назад +4

    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா
    கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது
    திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
    பகுத்தறிவு பாயா
    ஈவேரா ஆயா

  • @sundaramurthyja6682
    @sundaramurthyja6682 6 месяцев назад

    Good question. What is your answer?

  • @Prathapg166
    @Prathapg166 Месяц назад

    குறைகளை சொல்ல தான் சட்டபேரவை. ஆனால் சபாநாயகர் குறை சொல்ல கூடாது என்று மறைமுகமாக சொல்கிறார்

  • @AnbuArasu-d3p
    @AnbuArasu-d3p Месяц назад

    🎉❤❤ velmurugan anna

  • @k.s.s.4229
    @k.s.s.4229 6 месяцев назад +4

    Both are caste oriented guys.

  • @arivazhaganramasamy3145
    @arivazhaganramasamy3145 6 месяцев назад +1

    🎉

  • @sakthisakthi1057
    @sakthisakthi1057 Месяц назад

    இந்திய அரசியலால் மக்கள் மக்கள் வாழ்வாதாரம்

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 6 месяцев назад +3

    அட போங்க தேர்தல் நேரத்தில் பாமகவை குறை சொல்வது மட்டுமே வேலை

  • @tsrinivasan4305
    @tsrinivasan4305 Месяц назад +1

    Give the castewise representation in top posts in Tamil Nadu

  • @ammurakshana
    @ammurakshana 16 дней назад

    Velmurugan anna ❤

  • @sivagnanam5803
    @sivagnanam5803 6 месяцев назад +1

    அருமையான பேச்சு... பாராட்டுகள்.

  • @கழுகுபார்வை-ல9ள
    @கழுகுபார்வை-ல9ள 6 месяцев назад +3

    தமிழர் வாழ்வுரிமைப் போராளி அண்ணன் முத்தமிழன் தி.வேல்முருகன் அவர்கள்.

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t 26 дней назад

    சபாநாயகர் பதவி கட்சியில் MLA MP அல்லாதவராக இருக்க வேண்டும்.
    ஆளுநர்தன் சபநாயகராக இருக்க வேண்டும்.

  • @சோழர்குரல்
    @சோழர்குரல் 6 месяцев назад +4

    அன்பிற்கும் மரியாதைக்குரிய அண்ணன் வேல்முருகன்
    உண்மையான போராளி
    அவர் மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சியில் பயணிக்க வேண்டும் என்பது எமது பேராசை
    அண்ணன் அவர்கள்
    தனியாக வாழ்வுரிமைக் கட்சி வைத்திருந்தாலும்
    அனைத்து சமூகத்திற்கு குரல் கொடுத்து வருகிறார்
    தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு நிறைய பதவியை கொடுத்து வருகிறார்
    நாடார் பறையர் மீனவர்கள் வன்னியர் முக்குலத்தோர் கவுண்டர் பிள்ளைமார் என்று அனைத்து தமிழர் குடியினர் இவருக்கு துணை நிற்கும் நிலையில் உள்ளார்கள்

    • @yaromanithan828
      @yaromanithan828 6 месяцев назад

      பள்ளன் sc தலித் பஞ்சமர் சாதி.

    • @ML.mubesh
      @ML.mubesh 6 месяцев назад +1

      💯💯💯🙏🙏🙏🙏

  • @Manov143
    @Manov143 6 месяцев назад +2

    Excellent Speech By Vel Murugan Anna...

  • @mayil6220
    @mayil6220 15 дней назад

    வேல் முருகன் பேச்சு அனைத்து தமிழ் சமூகத்திற்கு மானது.
    இருப்பினும் அவரை வன்னியராகதான் பார்க்கிறார்கள்.
    நான் வன்னியர் கிடையாது

  • @udhayakumarg5454
    @udhayakumarg5454 6 месяцев назад

    Super anna

  • @manyanavya1673
    @manyanavya1673 6 месяцев назад

    Good speech

  • @RadhaRadha-gc9xr
    @RadhaRadha-gc9xr Месяц назад

    Good Velmurugan

  • @SivakumarRegupathy
    @SivakumarRegupathy Месяц назад

    நிங்கள் பேசியது முதல் வர் ஆடி அசந்து போய் விட்டார் மாலை வணக்கம்

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER Месяц назад

    Useless, lengthy, loud noice.

  • @babuk9737
    @babuk9737 6 месяцев назад +1

    வன்னியர்களுக்கா பேசுகிறார் எவ்வளவு கேவளமா நக்கல் பண்ணி சிரிக்கும் திராவிடம் சொறைநையே இல்லாயா சத்திரியர்களுக்கு

  • @டான்புகழ்
    @டான்புகழ் 6 месяцев назад

    எளிய தலைவன்

  • @sakthisakthi1057
    @sakthisakthi1057 Месяц назад

    கடைசிவரை ஒன்னும் நடக்காது

  • @karthikeyanarukutty6207
    @karthikeyanarukutty6207 6 месяцев назад +4

    E.R.Eswaran MLA TIRUCHENGODE 🎉❤

  • @gnanavel-up7zm
    @gnanavel-up7zm 6 месяцев назад +1

    TMK Shambhu Appa han bhai Kurkure Neeku

  • @AnbazhaganD-xl1qn
    @AnbazhaganD-xl1qn Месяц назад

    நன்றி வேல் சபாஷ்

  • @RajeshKumar-ub5zp
    @RajeshKumar-ub5zp 6 месяцев назад

    Nandri velmurugan anna

  • @VivoY18-bd8vm
    @VivoY18-bd8vm 6 месяцев назад +1

    அண்ணன் வேல்முருகன் சொல்வதை உண்மை வட இந்தியர்களுக்கு தகுந்த பாடத்தை புகுத்தி அவருடைய மாநிலத்துக்கே திரும்பி அனுப்புமாறு சட்டசபையில் அண்ணன் வேல்முருகன் சொல்வதை பேரவை தலைவர் அவர்கள் முதல்வர் அவர்கள் அவர்கள் இது கண்காணிக்க வேண்டும் இதற்கு ஒரு முடிவுகளை எடுக்க வேண்டும்

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 6 месяцев назад

    👌👏👏👏👍

  • @Shunmugasundaram-o6t
    @Shunmugasundaram-o6t Месяц назад

    இவர் ஒரு பேச்சாளர் மட்டுமே வாயை வைத்தே அரசியலில் வந்தவர்

    • @prathibasaravanan-fv9se
      @prathibasaravanan-fv9se Месяц назад +1

      ஏண்டா அடுத்தவனை நோன்ற இருக்கீங்க உன்னால பேச முடியுமா சட்டசபைக்கு முதல்ல ஒரு எம்எல்ஏ வா போக முடியுமா, வன்னியன் என்றால் உங்களுக்கு ஏன்டா வன்மம்

  • @ravir7764
    @ravir7764 6 месяцев назад +1

    வேல் முருகன் பேச்சி அருமை

  • @mugeshpapuravi961
    @mugeshpapuravi961 Месяц назад

    3:34 3:34 3:37 3:42 4:01

    • @mugeshpapuravi961
      @mugeshpapuravi961 Месяц назад

      தீர் மானமா அப்படீன்னா சட்டமன்றம் அப்படீன்னா

  • @lourdusamy3755
    @lourdusamy3755 6 месяцев назад

    👍💯💯👍

  • @SasiKumar-im9nh
    @SasiKumar-im9nh 20 дней назад

    Hi

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 6 месяцев назад

    கருணாநிதியின் தன்நலத்திற்க்காக தமிழரின் உரிமைகளை மத்தியஅரசிடம் ஒப்படைப்பது தானே திமுக காலம் காலமாக செய்கிறது ஜாதிவாரி கணக்கெடுத்து அதற்க்கு தக்க உரிய பங்கீடை கொடுப்பதற்க்கும் மாநில அரசின் உரிமையை செயல்படுத்த இயலாதவர்களுக்கு நாட்டை ஆள வாக்களித்தற்க்காக வெட்கி தலை குனிகிறேன்

  • @balamuruganthulasi5272
    @balamuruganthulasi5272 6 месяцев назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வேல்முருகன் அண்ணனுக்கு❤❤❤

  • @MuruganRs-b1y
    @MuruganRs-b1y Месяц назад

    ஜாதியை வட்டத்துக்குள் இல்லை என்றால் 10.5 சதவீத இடம் பற்றி எதற்கு பேச வேண்டும்?

  • @velusamy5782
    @velusamy5782 6 месяцев назад

    அருமையான பேச்சு , அண்ணன்

  • @loganathan7713
    @loganathan7713 6 месяцев назад +1

    இப்படி தான் தமிழனை வீழ்த்துகிறது திராவிடம்.

  • @KamarajR-i8o
    @KamarajR-i8o 6 месяцев назад +2

    Velmurugan seeman thiruma 7arai

  • @rajatoScan
    @rajatoScan Месяц назад

    பள்ளிப்பட்டு Tk இப்படி தான்

  • @kalidasskalidass3836
    @kalidasskalidass3836 Месяц назад

    ஸ்டார்லின் கூட அடுத்த மாநிலம்

  • @vedanthaananth3695
    @vedanthaananth3695 6 месяцев назад +2

    Instead of caste, why reservation can be based on poverty alleviation tool.
    Kindly rethink.
    Before census, poverty alleviation then only state can grow on Regional Balanced Development.

  • @sandysandybaby
    @sandysandybaby 6 месяцев назад

    Annar thirumavaippoll anaivarukkumana thalaivaraga varuvaar

  • @TAMILM-x4b
    @TAMILM-x4b Месяц назад

    ᴠᴇʟᴍᴜʀᴜɢᴀɴ ᴍʟᴀ👍🔥

  • @thirumurugan637
    @thirumurugan637 6 месяцев назад

    Congratulations velmurugan

  • @marxramaraju4094
    @marxramaraju4094 6 месяцев назад +1

    Good