தோழர் அவர்களுக்கு சீட்டும், நோட்டும்தான் கண்ணுக்கு தெரியும் போலும்.இதை வாங்குபவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி. தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுக்கிற, அண்ணன் வேல்முருகன் அவர்களை பற்றி புரிந்து கொள்கிற எண்ணம் தங்களுக்கு இல்லை என்றே நான் கருதுகிறேன்.
இலங்கைப் போரின் போது அவர்கள் போராட்டம் நடத்தத் தயாராக இல்லாததால்தான் நான் பாமகவில் இருந்து வெளியே வந்தேன் என்று சொல்கிறீர்கள், இப்போது நீங்கள் போர் நடத்திய திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே, இது உங்கள் பணத்துக்காகவா அல்லது எம்.எல்.ஏ., பதவிக்காக இந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறீர்களா?
I N D I A ALIENCE ÒNLY CAN SAVE SOCIAL JUSTICE FOR THE POOR AND DOWNTRODDEN PEOPLES, UNITY ONLY STRENGTH AND SUCCESS MORE THAN POLITICAL PARTIES PROTECTION OF CONSTITUTIONAL LAW AND SECURITY FOR THE POOR PEOPLE.
அன்பு நிறைந்த சகோதரர் வேல்முருகன் அவர்களின் குரல் தமிழ் மக்களுக்கானது.
உங்களை வளர வாழ்த்துகிறேன்
மலரும் நினைவுகள் தமிழே உயிரே. தமிழ் இருக்கும் வரை பெருஞ்சித்திரனார் புகழ் வளரும்
1 சீட்டுக்காக அண்ணன் படுத்திரு பாடு அய்யோ முடியல
தோழர் அவர்களுக்கு சீட்டும், நோட்டும்தான் கண்ணுக்கு தெரியும் போலும்.இதை வாங்குபவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி. தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுக்கிற, அண்ணன் வேல்முருகன் அவர்களை பற்றி புரிந்து கொள்கிற எண்ணம் தங்களுக்கு இல்லை என்றே நான் கருதுகிறேன்.
திராவிட தமிழன்..திரு.வேல்முருகன் அவர்கள்..🎉❤🎉
அண்ணன் வேல்முருகன் கோரிக்கைகளை தமிழ் நாடு நிறைவேற்றி தர வேண்டும். வேல்முருகன் அவர்கள் திமுக கூட்டணி யை விட்டு வெளியேற கூடாது.அது தான் நல்லது
வேல்முருகன் சொல்வது அனைத்தும் உண்மை
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு வேல் முருகன் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹
அண்ணன் வேல்முருகன் தொடர்ந்து நேர்மையான போராளியாக செயல்பட வாழ்த்துக்கள், ஜெய் பீம்
வேல் முருகன் வெல்க தமிழ் தேசிய பேச்சு வெல்க
உண்மையை உரக்கச் சொல்லும் போராளி வேல்முருகன் அவர்கள் 🇱🇹🇱🇹🔥
குரலற்ற மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கக் கூடிய ஒரு உன்னத தலைவன் அண்ணன் தி. வேல்முருகன் MLA அவர்கள் .
அரசியல் என்றால் நிறம் மாறிக்கொண்டே இருப்பதுதான் போல
எம் தலைவர் மாறாத பூக்கள்.
நல்ல மனிதர் இப்படி ஆகி விட்டாரே
yanakkum annan velmurugan partthu varutthama irruku yesterday onnu today onnu athu than yanaku varutham naan nellai dist aanal yanaku pudittha thalaivar iyya ramdoss avargal mattum antha iyya mattum cm VA irruntha yenga samuthayam salavai tholilali samuthayam munneri irrukum but abdy illai aanal velmurugan pesuvathu varrutham alikurathu
நல்ல மனிதர் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி தோழர்.
நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு. வெல்க தமிழ்!
@@அருணாச்சலம்ம
நன்றி உம் தமிழ் சிறு முழக்க திற்கு
மக்கள் தலைவன் தி.வேல்முருகன்
1seat தான் கண்டிப்பா
Yes how many seats adhibar or koya 😂😂😂
1, 2, 3 என்றுதான் ஏறுவரிசையில் போக முடியும்.
மக்கள் பணியில் என்றும் திமுக ❤
Super 🙏👍🌄🌄🌄
ஏங்க நேத்துதானே முதல்வரை சந்திக்க சில சக்திகள் தடுக்கின்றன அப்படின்னு சொன்னீங்க வேல்முருகன்.
😂😂😂😂😂😂
அது நேத்து இது இன்று
அது அந்த வாய் இதுஇந்த வாய்
கருத்து சொல்வது வேறு, சந்திப்பு என்பது வேறு.
@@sampathkumarbs7605உரிமைகளை யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். நேற்று, இன்று, நாளை என்ற நிலை இல்லை.
மக்களின் முதல்வர் முக ஸ்டாலின் ❤
பூலு
படுத்தே விட்டானையா😅😅😅😅😅
இதுதான் உங்களுக்கு வேலையோ?
வேல்முருகன் உணர்வு அருமை. அந்த உணர்வு திமுக வுக்கும் உண்டு. அதை அடையும் வழிமுறைகள் தான் முக்கியம். நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்
Verithanammm
❤🎉சூப்பர் அண்ணன்
திராவிடத்தின்திருவிளக்காம்!எங்கள்அண்ணன்வேல்முருகன்!கலைஞரின்உடன்பிறப்புகளின்வாழ்த்துக்கள்!
படுத்தேவிட்டாருய்யா
வேல்முருகன் நல்ல மனிதர் நல்ல அரசியல் நிபுணர்
அண்ணன் வேல்முருகன் அவர்களை நினைக்கும் போது வருத்தமும் வேதனையுமாக 🥲🥲🥲🥲 அளிக்கிறது
வருத்தமும், வேதனையும் இருந்தால்தான் மனிதன். நன்றி தோழர்.
மிக சிறப்பு அண்ணா
👏🏻👏🏻👏🏻
2026இல் ஸ்டாலின் அவர்களே முதல்வர் 👍
இவர்கள் யாவரையும் இணைப்பது திராவிட உணர்வும் தமிழ் உணர்வும் தான்.
சரியான கருவாட்டு சாம்பார் வேல் முருகன்
சிறப்பு!
அடுத்த தேர்தலில் ஒரு சீட்டாவது கிடைக்குமா வேல்முருகன் அண்ணா....😅😅😅
சீட்டே இல்லனாலும் அவரது கருத்தியல் இதுதான்.
காலநிலைகள் மாறும் போது மாறி மாறி பேசுவார்
🤣🤣😂😂😂 இப்படி ஒரு பொழப்பு தேவையா???
அருமையான.பேச்சு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Supper.Anna❤❤❤❤❤❤
Sema
முழுமையா குனிந்தான் இப்போ படுத்தாச்சு. எங்கு போனாலும் பா.ம.க வை நினைக்காமல் இருக்க முடியாது எல்லாம் நடிப்பு
மிக சரியான பார்வை வாழ்த்துக்கள் 👏👏👏
அப்ப ஸ்டாலின் அவர்கள் காரணமில்லை
Good peach sir
Your
very nice .tamil elakkanam
உங்களை என் போன்ற கடைக்கோடி உடன்பிறப்பு கள் சந்தேகிக்க வில்லை.முடியவேயில்லை.நன்றி திரு வேல்முருகன் ஐயா.....
அண்ணன் வேல்முருகன் ❤
இது பசியில் கத்துகிறது!.. எதையாவது வாயில திணிச்சிட்டா, சத்தம் அடங்கிடும்!..
ஒத்த சீட்டு வேல்முருகா...வாழ்க வளர்க......கூட்டனி ரெடி...
பதவி முட்டு வேல் முருகன்.....எங்கே எலும்பு துண்டு கிடைக்கும் என்று பார்த்து....வேல் முருகன்
👌🏻👌🏻👌🏻
💪💪💪💪💪👌👌👌👌👌
❤❤❤❤❤❤❤
அருமையான சொற்பொழிவு
உங்க தொகுதிக்கு திமுக என்ன செய்தது...😢😢😢
பணம் அதிகம் வந்துடுச்சா ......😂😂
தங்களை நினைத்தால் எனக்கு கவலையாக இருக்கிறது. பணம் மட்டும்தான் உங்களுக்கு குறிக்கோள் என்று சொன்னால் அது தங்களின் நிலைப்பாடு.
வேல்முருகன் குப்புற படுத்துட்டான்😂😂
💐💐💐💐💐🙏🙏🙏🙏
Super sir 🖤❤
நீ எதுக்குப்பா ஆவ்ளோ உணர்ச்சி வாசப்படுகிறாய்
Vel murgan 's clear speech on his stand with DMK party.
ஐயா அவர்களே அப்படியானால் எதுக்கு இந்த ........
எவ்வளவுடா காசு வாங்கணும் எப்ப
அருமை. சிறப்பான பதிவு அய்யா.
Great sir
Super velmurugan sir
ஆவேசம் என்பது தன்னை அழித்துவிடும் ஜாக்கிரதை
அருமை அண்ணா 👌👌
வேறு ஏதாவது தமிழ்நாட்டைப் பற்றிய உயர்ந்த சிந்தனைகள் இருந்தால் பதிவிடுங்கள் தோழர்.
❤
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர்
இரண்டு அடிகள் தலைவரே திமுகவை எதற்கு நீங்கள் தான் சரியான ஆள்
Velmurugan anna dmk vetu vaeliya vaaga❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இலங்கைப் போரின் போது அவர்கள் போராட்டம் நடத்தத் தயாராக இல்லாததால்தான் நான் பாமகவில் இருந்து வெளியே வந்தேன் என்று சொல்கிறீர்கள், இப்போது நீங்கள் போர் நடத்திய திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே, இது உங்கள் பணத்துக்காகவா அல்லது எம்.எல்.ஏ., பதவிக்காக இந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறீர்களா?
மக்கள் போராளி அண்ணன் முத்தமிழன் தி.வேல்முருகன் அவர்கள்
morning oru speech velmurugan good afternoon oru speech velmurugan evening oru speech velmurugan night la oru speech Ethan duty
1 seat confirmed
Nice Speech
சட்டமன்ற நாயகன்
2026 assembly elections
DMK alliance- 150-175
200 sure no worries
எளிய மக்களின் வாழ்வுரிமை போராளி
NTK❤
நீ வேல்முருகா இல்ல வேல்முருகா
உங்கள நல்லாவே மக்கள் புரிஞ்சுகிட்டாங்க
Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Adangu velmurugan. Vanniyar ematrapadukirargal enbathai pasungal.
2026 oru sheet vanum
Ippadi oru uruttu appadi oru uruttu
வேலு முருகன் , ஜாதி , இல்ல என்று சொல்ல சொல்லு பார்ப்பும், முத்தாண்டி. kuppathill enna panna endru tharium
I N D I A ALIENCE ÒNLY CAN SAVE SOCIAL JUSTICE FOR THE POOR AND DOWNTRODDEN PEOPLES, UNITY ONLY STRENGTH AND SUCCESS MORE THAN POLITICAL PARTIES PROTECTION OF CONSTITUTIONAL LAW AND SECURITY FOR THE POOR PEOPLE.
Welcome Velmuruha🎉
தெளிவான பேச்சு.
😂😂😂😂😂,,,,,,200,,,,,, adimai 😂😂😂
Engal vote annamalaiku
Panam pathalam varai paayum
Toll gate?😢
1 சீட்டு
வெத்து வேட்டு....
🙊🙊🙊🙊🙊🙊