தோழர் மதிவதனி அவர்களின் பேச்சு சகோதரிகளிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கை பேச்சு மிக அருமை. தந்தை பெரியாரின் கொள்கைகளை திரும்பத்திரும்ப பதிவு செய்கிறார். அய்யாவின் கொள்கைகளை நிறைவேற்றியவர் கலைஞர் அவர்கள் தான் என்பதையும் ஒவ்வொரு மேடையிலும் பதிவு செய்கிறார். தோழர் அவர்களுக்கு வாழ்த்துகள். 🎉🎉🎉
சகோதரி மதிவதனி பேச்சு எப்போதுமே சூப்பராக தான் இருக்கும் சகோதரியின் பேச்சு அழுத்தமாகவும் மிகத் தெளிவாகவும் பேசக்கூடிய ஆற்றல் மிக்கவர் சகோதரி மதிவதனி அவர்கள் வாழ்த்துக்கள் சகோதரி 🌹🙏
மிகச் சிறந்த உரைநடையாளர் எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் 'தமிழில் உங்களுக்குப் பிடித்த உரைநடை யாருடையது?' என்று கேட்கப்பட்டபோது அவர்சொன்ன பதில் "பெரியாருடைய உரைநடை" என்பதுதான். காரணமும் சொன்னார்: "சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் கேட்ட உடனேயே தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் பேசுவதில் பெரியாருக்கு இணையாக எவரையும் குறிப்பிட முடியாது ". அதைப் போன்றதொரு உரை ஆற்றலை உங்களிடம் காணும்போது பெருமை கொள்கிறேன் தங்கையே! ❤❤❤❤❤❤
Dear grand daughter Com Mathivathani aaavanakkam aaa your speech very super aaapl continue yr talent lecturers aaa Singa Penney nalamodum Valamodum pallandu Valka aaa MNG M S Raj
கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழக மக்களுக்கு குறி ப்பாக பெண்களுக்கு சொத்தில் பங்கு, ஆட்சி நிர்வாகத்தில் 30% பெண்கள் கட்டாயம் படிக்க மறுமணம் பெண் காவலர் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முதலில் பணியமர்தி அழகு பார்த்தவர் அனைத்து இந்தியாவில் உள்ள முதல்வர்கள் கொடியேற்ற அனுமதி பெற்று தந்தவர் பிச்சை கார் மறுவாழ்வு சைகிள் ரிக் ஷா ஒழிப்பு லாட்டரிச் சீட்டு ஒழிப்பு குதிரை பந்தயம் ஒழிப்பு சமத்துவ புரம் வீடுகள் அனைத்து சாதியினர் அர்ச்சகர்கள் ஆக சட்டம் 60% இட ஒதுக்கீடும் தந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னேற காரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.
மரியாதைக்குரிய மதிவதனி அவர்களே சினிமாக்காரர்கள் கட்சி மேடை என்று குறிப்பிட்டீர்களே அது திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசும் மேடையா அவரும் சினிமாக்காரர் தானே
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல மதிவதனி ஜாதி,ஜாதி எந்த பேச்சு மேடையாக இருந்தாலும்.....எந்த காலத்தில் இருக்கிறார்கள்...முற்போக்கான பேச்சுக்கள் வேண்டும்....
@பெருமாள்சாமி ஒவ்வொரு ஜாதியிலும் உள்ள பிழைப்பற்ற ஒரு கூட்டம் ஜாதி பற்றி பேசியே வளரத்துக்கொண்டிருக்கிறார்கள்.முறையான கல்வியும்,உழைப்பும்,முயற்சியும் உண்மையாக இருக்குமானால் எந்த ஜாதியும் இருக்காது.....
Etthana velinadugal ponalum sari oru sila jathie padikavum seiathu thirunthavum seiathu 😅😅😅😅😅😅kalavandu thirieurathum aruva edutthu thirieurathum than avanudaya aanda parambarai athilum aangala vida pombalal than romba koduram
சகோதரி தோழர் வழக்கறிஞர் சிந்தனை களஞ்சியம், ஆசிரியர் ஐயா அவர்களின் போர் வாள், ஐயா பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பாசறை மாணவி, சமூக நீதி நாயகன் கலைஞர் கருத்துக்களுக்கு கூர் நோக்கு கோனம் காட்டி பறைசாற்றும் தங்கை மதிவதனி யின் கருத்து தொண்டு சேவை வாழ்க வளர்க.🎉😊🎉
இந்த தமிழ்ச் சமூகத்திற்கு தேவையான பதிவு வாழ்த்துக்கள் பச்சை தமிழச்சி சகோதரி மதிவதனியை வாழ்க வளமுடன்
Sootha moodra ungomma koodhi
மதிவதனி தி கிரேட்.பெரியாரின் பேத்தியை இளம் பிள்ளைகளே பின்பற்றுங்கள்.அரசியல் புரிதல் பெறுவீர்கள்.
தோழரின், இந்தப் பேச்சு தமிழ்நாட்டின், எல்லா இடங்களிலும் மாணவ செல்வத்திடமும். கொண்டு செல்லவேண்டும்.
தங்கை மதிவதனியின் காமெடி கலந்த பேச்சு அருமை ! இந்த பாணியை தயவுசெய்து தொடரவும் !
அறிவார்ந்த உரை.
அருமை அருமை சகோதரி
தோழர் மதிவதனி அவர்களின் பேச்சு சகோதரிகளிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கை பேச்சு மிக அருமை. தந்தை பெரியாரின் கொள்கைகளை திரும்பத்திரும்ப பதிவு செய்கிறார். அய்யாவின் கொள்கைகளை நிறைவேற்றியவர் கலைஞர் அவர்கள் தான் என்பதையும் ஒவ்வொரு மேடையிலும் பதிவு செய்கிறார். தோழர் அவர்களுக்கு வாழ்த்துகள். 🎉🎉🎉
சகோதரி மதிவதனி பேச்சு எப்போதுமே சூப்பராக தான் இருக்கும் சகோதரியின் பேச்சு அழுத்தமாகவும் மிகத் தெளிவாகவும் பேசக்கூடிய ஆற்றல் மிக்கவர் சகோதரி மதிவதனி அவர்கள் வாழ்த்துக்கள் சகோதரி 🌹🙏
சமுதாய முன்னேற்றம் தொடர, சமுதாய மாற்றம் என்றும் தொடர வேண்டும் என்ற வகையில் அமைந்துள்ளது தோழர் மதிவதனி அவர்களின் இந்த உரை.
மிகச் சிறப்பு!
மகளே...் அருமை ....அழகு. நன்றி மகளே
மிக அருமை பேச்சு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
புரட்சிப் பெண் பெரியார் பேத்தி வாழ்க மதுவதனி
Super. Sister
அறிவார்ந்த உரை 🎉🎉🎉
Super Sister
Super super speach sister gbu
Very very greatest good wonderful sweety speech win great ❤❤❤❤❤❤❤❤❤
மதிவதனி தங்கை உங்கள் அறிவார்ந்த பேச்சாற்றலை பார்த்து வியப்பாகவும் பெருமையாகவும் பொறாமையாகவும் உள்ளது. எப்பிட்ராஆஆ
அறிவுசுடர்ம்மா
உங்களின் சிறப்பான
பேச்சு
சிந்தியுங்கள்மக்களே
மிகச்சிறந்த பேச்சு சகோதரி 👌🙏
Mathi vathini 💐💐💐
Excellent grand daughter
Welcome welcome welcome 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Excellent speech sister 🎉🎉🎉
அறிவு சரஸ்வதி அக்கா மதிவதனி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு
1000000000%true👍 Sister,
Super ❤❤
Super 🙏👍🌄🌄🌄👍
அருமை 👏👏👏👏
மானமும்.. அறிவும் தான் அழகு
Good speech.
Super madhu maa🎉
தோழர் மதிவதனியின் சிறப்பு பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி.
பெண்கள் பார்க்க வேண்டிய காணொளி❤❤❤
அருமை
Sister, your speech is very excellent. V.important for ladies & students. Continue whole TN.
அருமை
அம்மா தங்களின் சீமான் சமீபத்திய பேச்சை பற்றிய தக்க பதிலை ஏதிர்பிர்கிறேன் அம்மா..
Super
🎉great speach
மிகச் சிறந்த உரைநடையாளர்
எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் 'தமிழில் உங்களுக்குப் பிடித்த உரைநடை யாருடையது?'
என்று கேட்கப்பட்டபோது
அவர்சொன்ன பதில் "பெரியாருடைய உரைநடை"
என்பதுதான்.
காரணமும் சொன்னார்:
"சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் கேட்ட உடனேயே
தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் பேசுவதில்
பெரியாருக்கு இணையாக எவரையும் குறிப்பிட முடியாது ".
அதைப் போன்றதொரு
உரை ஆற்றலை உங்களிடம்
காணும்போது பெருமை கொள்கிறேன் தங்கையே!
❤❤❤❤❤❤
Arumai thozhar....
Super sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பேச்சு மா மதிவதனி ❤❤❤🎉
❤❤❤
Thozar Madhivathani vazthukkal❤🎉❤
தோழர். மதிவாதினி 👏👏👏👏👏👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Dear grand daughter Com Mathivathani aaavanakkam aaa your speech very super aaapl continue yr talent lecturers aaa Singa Penney nalamodum Valamodum pallandu Valka aaa MNG M S Raj
மிகவும் அருமை சகோதரி 🎉
I like my sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழக மக்களுக்கு குறி ப்பாக பெண்களுக்கு சொத்தில் பங்கு, ஆட்சி நிர்வாகத்தில் 30% பெண்கள் கட்டாயம் படிக்க மறுமணம் பெண் காவலர் இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முதலில் பணியமர்தி அழகு பார்த்தவர் அனைத்து இந்தியாவில் உள்ள முதல்வர்கள் கொடியேற்ற அனுமதி பெற்று தந்தவர் பிச்சை கார் மறுவாழ்வு சைகிள் ரிக் ஷா ஒழிப்பு லாட்டரிச் சீட்டு ஒழிப்பு குதிரை பந்தயம் ஒழிப்பு சமத்துவ புரம் வீடுகள் அனைத்து சாதியினர் அர்ச்சகர்கள் ஆக சட்டம் 60% இட ஒதுக்கீடும் தந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னேற காரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி.
👌👌💯 சூப்பர் 👏👏👍
மகள் மதிவதனி உங்கள் உரை மிக சிறப்பு வாழ்த்துக்கள்
பெண்களுக்கு அக்கா மதிவதினி பேச்சை கொண்டுபோய் சேர்க்கவேண்டும்
வாழ்த்துக்கள் மகளே
வேண்டாம் என்று பெண் குழந்தை களுக்கு மட்டுமே பெயர் சூட்டிய தமிழ் நாடு இன்று மாறி விட்டது. காரணம் பெரியார்.
போதும் பொண்ணு..என்ற பெயர் இருந்தது. போதும் ஆண் என்ற பெயர் சூட்டும் வழக்கம் இல்லை😂
சகோதரி உங்கள் பதிவு மிகவும் அருமை 🙏
அன்பு மகள் மதி.பதிவுகள்.... அருமை.......வாழ்த்துக்கள்
Great speech mathivathini madam
Intelligent madivadani good speech 👌👏👍
அருள்மொழியை விஞ்ச என் தங்கை மதிவதனிக்கு சுயமரியாதையுள்ள தமிழர்கள் வாழ்த்துவோம் அருள்மொழியே அதைத்தான் விரும்புவார்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Anbu magal
Thozhar mathi vadhani oru puratchi thee
Vazhtthukkal thozhar ❤
Super sister
Madhivathani super every body listion irrespective of her associate with Pariyarieest
வாழ்த்துக்கள் தோழரே!!
Comrade mathivathani 🚩🚩✊️✊️☭☭☭☭
அருமையான பதிவு இருப்பினும் தி மு க விற்கு முட்டுக்கொடுப்பது போல் சிலவை உள்ளன.....
🎉👍⭐⭐⭐⭐⭐
காவிக் கூட்டத்தை கதற விடும் கருப்பு🖤
திராவிட அரக்கி..🕊️
அனைவருக்கும்.... மற்றும்
தனி நபருக்காக சிந்திக்கும் சிவப்பு ♥️🕊️
பெரியாரை.. குறிப்பிட்ட நீ அம்பேத்கரையும குறிப்பிட்டிருக்க வேண்டும். ஏன்னேன்றால் நான் மேற்கூறிய இருவரும் ஒட்டு கருத்துடையவர்கள்.
அருமை.... எத்தனை விளக்கம்,
❤❤❤IDU TAMILAN❤❤❤🎉🎉🎉Super SIsTER🎉🎉🎉..😂😂😂Idu Noth India illladaaa😂😂😂..❤❤❤DMK❤❤❤
👌👌👌👌
🎉🎉🎉
You are more than correct ?
Fine
MAGAL Mathy Vathani Neenga evrestavita vuyarntha itaythukgu waruvienga
மேடம் வாழ்த்துக்கள் 🎉🎉😂
❤❤❤❤❤
வயிற்று பசிக்கு சாதியை கேட்கும் பொட்டைகள்
வாலிப பசிக்கு எந்த பொட்டையாவது சாதியை கேட்டதுண்டா😂😂😂
மரியாதைக்குரிய மதிவதனி அவர்களே சினிமாக்காரர்கள் கட்சி மேடை என்று குறிப்பிட்டீர்களே அது திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசும் மேடையா அவரும் சினிமாக்காரர் தானே
உண்மையில் அது 'அன்' விகுதிதான்.
பன்மையைக் குறிக்கும் 'அர்' மரியாதையை உணர்த்துவதற்காக அங்கு
ஆளப்பெறுகிறது.
தோழி விடுதி மாதம் ₹7500 அரசு அற்புதமாக செயல்படுகிறது..😅
❤pariyar❤Kaida miath..Ismail❤Anna❤ kamaraj❤Karuna nidi(kalainar)
திமுக
Please mention starting point of video starts #neerthirai....Intro time less...but time lamp please mention
தங்கச்சி அமைச்சர் மூர்த்தி பேசினது தெரியுமா
Vama 500 sochan wine shop😂😂😂😂😂😂😂
ஆண்ட பரம்பரைனு உங்க திமுக உபிஸ் அமைச்சர் மூர்த்தி தான் பேசினார்
Anna university issue pathi yen pesala...?
🎉🎉சூப்பர் சகோதரி...
அது ' ர்' விகுதி அல்ல சகோ.
' அர் ' விகுதி!
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல மதிவதனி ஜாதி,ஜாதி எந்த பேச்சு மேடையாக இருந்தாலும்.....எந்த காலத்தில் இருக்கிறார்கள்...முற்போக்கான பேச்சுக்கள் வேண்டும்....
சமீபத்தில் பள்ளி மாணவன் சாதி காரணமாக கத்திக்குத்து சம்பவம் நடந்ததே...சாதி முற்றிலும் ஒழிய இன்னும் செயல்பாடுகள் தேவை இருக்கு
@பெருமாள்சாமி ஒவ்வொரு ஜாதியிலும் உள்ள பிழைப்பற்ற ஒரு கூட்டம் ஜாதி பற்றி பேசியே வளரத்துக்கொண்டிருக்கிறார்கள்.முறையான கல்வியும்,உழைப்பும்,முயற்சியும் உண்மையாக இருக்குமானால் எந்த ஜாதியும்
இருக்காது.....
யார் அந்த சார்
சொத்தில் பங்கு உங்கள் விளக்கம் ஏற்க முடியாது
ஏன் என்றால் கேள்வி கேட்டாள் பதில் சொல் வேண்ன்
Potruvar.thootruvar.yaraipatriyum.porutpadhamal.muthalvar.than.kadamaiyai.seikirar
Etthana velinadugal ponalum sari oru sila jathie padikavum seiathu thirunthavum seiathu 😅😅😅😅😅😅kalavandu thirieurathum aruva edutthu thirieurathum than avanudaya aanda parambarai athilum aangala vida pombalal than romba koduram
Idhe katchi la thaan innum female CM candidate varala, varadhu. Idhe DMK family thaan Kanimozhi ah odhiki vechirukanga
சகோதரி தோழர் வழக்கறிஞர் சிந்தனை களஞ்சியம், ஆசிரியர் ஐயா அவர்களின் போர் வாள், ஐயா பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பாசறை மாணவி, சமூக நீதி நாயகன் கலைஞர் கருத்துக்களுக்கு கூர் நோக்கு கோனம் காட்டி பறைசாற்றும் தங்கை மதிவதனி யின் கருத்து தொண்டு சேவை வாழ்க வளர்க.🎉😊🎉
When I give on my wife in my family expenses 50000 thousand.but my wife to happy on government given 1000 rupees