இனி தேங்காய் உடைக்க அருவா வேண்டாம் | இது தெரியாம இவ்வளோ வருஷம் கஷ்டப்பட்டோமே

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #tipsintamil #amazingkitchentips #kitchentips
    My Other Kitchen tips, home tips and reuse ideas videos playlist
    • New Kitchen Tips, Home...
    Get your favourite Oddy products from below links :
    Oddy Uniwraps Food Wrapping Paper:
    amzn.to/37lEHWp
    Please Like, share and subscribe Sajisha Kitchen
    Thank you so much for your Love and Support ❤️❤️

Комментарии • 236

  • @A.B.C.58
    @A.B.C.58 Год назад +3

    most useful tips for all. thanks. இவ்வளவு நாளா வேகாம திமிரு காட்டிய துவரம் பருப்புக்கு இனி டாடா. நிம்மதி. நன்றி. ஒரு டம்ளர் அரிசிக்கு சாதம் குக்கரில் வடிக்க எவ்வளவு தண்ணீர் விடவேண்டும். எவ்வளவு விசில் விடவேண்டும். சாதம் உதிரியாக இல்லாமல் குழைந்துவிடுகிறது. நான் பேச்சிலர் மேடம். மிக்க நன்றி. தேங்காய், து.பருப்பு, தேங்காய் துருவல் டிப்ஸ் அருமை. 🥰💯👌👍🙌🤲🤝🙏🏻

    • @VanchiNathan-m9h
      @VanchiNathan-m9h Год назад +2

      நீங்க கல்யாணம் பண்ணுங்க ...

    • @A.B.C.58
      @A.B.C.58 Год назад

      @@VanchiNathan-m9h நோ சான்ஸ். சீனியர் சிட்டிசன். குடும்பப் பொருப்பால் தாமதம். தீவிர முயற்சி, அதிக சலுகைகள் கொடுத்தும் தோல்வி. பணமும் நேரமும் இழப்பு. என் ஜாதகப்படி திருமணம், சொந்த வீடு இல்லையாம். நடைமுறையில் உண்மை. நன்றி. வணக்கம். 🤝🙏🏻

  • @Rawon55
    @Rawon55 Год назад +7

    நல்ல யோசனை உபயோகமான செய்திகள் பாராட்டுக்கள்❤

  • @ABDULAZEEZ-dt8xv
    @ABDULAZEEZ-dt8xv Год назад +45

    எல்லாம் நல்ல Tipsதான்.தேங்காயின் பின்புறமுள்ள Block or Brown colour தோலை Remove பண்ணக்கூடாது. தேங்காயிலுள்ள கொழுப்புச்சத்து நம்மை பாதிக்காமல் காப்பதே அந்த மெல்லியதோல்தான்.தாய்ப்பாலுக்கு அடுத்து தூய்மை நிறைந்த சத்தான பால் தேங்காய் பால்தான்... தேங்காய்பாலில் கொழுப்பும் இருக்கிறது கவணம்கொள்ளவும்.!

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp 10 месяцев назад +2

      Excellant

    • @ramzanyepiya1688
      @ramzanyepiya1688 10 месяцев назад +1

      Super

    • @abirahamlilly3444
      @abirahamlilly3444 10 месяцев назад +1

      1:37 1:39 1:39 1:39 1:40 1:41

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff 9 месяцев назад +3

      நான் இது வரை தேங்காய் ஓட்டுக்கும் தேங்காய்க்கும் நடுவில் உள்ள பிரவுன் கலர் கெடுதல் என்று நினைத்தேன் நன்றி

    • @vimalatpandian
      @vimalatpandian 8 месяцев назад

      Super point

  • @SriKumar-n9b
    @SriKumar-n9b 3 месяца назад +2

    ❤❤❤அருமை வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 5 месяцев назад

    மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் சிறந்த விளக்கம் சூப்பர்

  • @jahirhussain2623
    @jahirhussain2623 10 месяцев назад +4

    எல்லாமே மிக அருமை...!நன்று அனைத்துமே மிகவும் பயனுள்ளவை சகோதரி

  • @marychristina4671
    @marychristina4671 Год назад +5

    Thank You Sister 👏👏👍👍👌👌❤❤🙏🙏

  • @JayaLakshmi-cm1gx
    @JayaLakshmi-cm1gx Год назад +4

    Super ma. Eppadi dhaan ippadi yosikireengalo.

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Год назад +8

    I like the coconut tips. Very useful video. Thanks sister. ❤🎉🌹🇱🇰

  • @georgep.v9751
    @georgep.v9751 Год назад

    Fine. shared with my youngerger sister.

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 10 месяцев назад +1

    Thanks Bass Good morning super sister Happy Diwali MADAM

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Год назад +2

    Very useful information thank you very much Madam

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg Год назад

    வணக்கம் குடும்ப தலைவிக்கு தேவையான நல்ல டிப்ஸ் நன்றி.

  • @reelskingbro3120
    @reelskingbro3120 Год назад +1

    உங்கள் வாய்ஸ் சூப்பரா இருக்கு

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 8 месяцев назад

    🎉 நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 28 дней назад +1

    Good tips ❤

  • @1minutesinfo610
    @1minutesinfo610 7 месяцев назад

    Towel Matra Ani Hook ilena sareeilaye towelai sorigikalame saree or nightiela safety pin kuthi towel use pannalam

  • @murugangovindasamy2883
    @murugangovindasamy2883 Год назад

    great. very useful tips

  • @cvg706
    @cvg706 Год назад +4

    துவரம் பருப்பு + 1/2 ஸ்பூன் 🥄 நெய் அல்லது தேங்காய் எண்ணெய் + வெந்நீர் + மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் சேர்த்து குக்கரில் வேக‌வைத்தால் அருமையான பருப்பு தயார்.

  • @pathma3335
    @pathma3335 Год назад

    Ellame useful, thanks sister

  • @gurusankars9027
    @gurusankars9027 Год назад +1

    அருமையான டிப்ஸ். இனிய குரல்

  • @Pappasree45
    @Pappasree45 4 месяца назад

    Useful tips

  • @TheSwamynathan
    @TheSwamynathan Год назад +1

    Sajisha Madam, Neenga Eppadi Safety Pin Aala Thengai Udaika Poreenga Enru Edhir Parthen.. Anyway Good Useful Tips..

  • @VimalaGovindasamy-p5k
    @VimalaGovindasamy-p5k Год назад +1

    All tips are superb but store coconut is only not good because 3 or 5 days after it will comes oily not tasty but yours tips useful to me all the best

  • @devakirajamani
    @devakirajamani 11 месяцев назад +7

    Easier way to remove sticker from vessels is apply oil over the sticker and wash it after an hour.

  • @shanthirao3774
    @shanthirao3774 Год назад

    Very nice suggestions thanks

  • @lillyvictor2793
    @lillyvictor2793 Год назад

    Supper. Tips. Tq. Godbless u.

  • @arunakandhasamy1519
    @arunakandhasamy1519 Год назад

    Superb so sweet thank you so much very useful tips

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 месяцев назад

    THANKS FOR SHARING YOUR TIPS.FROM CANADA SUBSCRIBER

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 9 месяцев назад

    Excellent

  • @rajendranraja6974
    @rajendranraja6974 Год назад

    சூப்பர் அக்கா thanks

  • @solomongnani55
    @solomongnani55 Год назад

    vallthukal

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Год назад +3

    Every tips is precious for us. And useful for home. Thank you. Good luck 👍

  • @philominarabi4651
    @philominarabi4651 Год назад +8

    Karappan poochie, kosu, palli ozhikka tips please

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Год назад +1

    Wooow amazing

  • @umaashok6105
    @umaashok6105 Год назад +1

    Your tips are all useful 😊. you are smart.even I use the same tips to get coconut powder.

  • @AbdulKareem-rq4oe
    @AbdulKareem-rq4oe Год назад +3

    Super tips sis thank you.

  • @sreekrishnan8431
    @sreekrishnan8431 Год назад

    Very useful idea for breaking coconut

  • @rajal5422
    @rajal5422 Год назад

    Super super super super super valzthukal ma

  • @sasindarmanikam9909
    @sasindarmanikam9909 Год назад +1

    அருமை.

  • @yuvarajyuvaraj878
    @yuvarajyuvaraj878 9 месяцев назад

    Super

  • @rajendranv-oh4wp
    @rajendranv-oh4wp Год назад

    Super tips madam🎉🎉🎉

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 Год назад

    தங்களின் தகவல்கள் சிறப்பாக உள்ளது.

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 Год назад +3

    God bless you and you family

    • @parthasarathin1895
      @parthasarathin1895 Год назад +1

      தேங்காயை தண்ணீரில் நனைத்து விட்டு உடைத்தால் இரண்டு முடியாக அழகாக உடையும் சகோதரி

  • @sriguru8517
    @sriguru8517 Год назад

    Tips Ellam super

  • @jothimaasamayal
    @jothimaasamayal Год назад +8

    மிகவும் அருமையான பத்து டிப்ஸ் ரொம்ப நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹

  • @thillainatarajans566
    @thillainatarajans566 Год назад

    மிக நன்றி வணக்கம்

  • @kausalyakausalya4519
    @kausalyakausalya4519 Год назад

    very nice

  • @karthikmaheshs1978
    @karthikmaheshs1978 Год назад

    Excellent tips ... superb... video good sharing...

  • @dhananjeyanramakrishnankup5729

    Thanks

  • @philominarabi4651
    @philominarabi4651 Год назад +2

    tips ellam romba useful. Thank you ma.

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 Год назад +1

    மிகவும் அருமையான வீடியோ

  • @mani67669
    @mani67669 Год назад +2

    7:40 மூன்று கண்களில் எந்த இரண்டு கண்கள் நெருக்கமாக இருக்கிறதோ அந்த நரம்பில் அடிக்க தேங்காய் பிளவுபடும். நன்றி.

  • @SanthoshKumar-kb6xq
    @SanthoshKumar-kb6xq Год назад +1

    Sister excellent tips . Useful to me 😊😊😊🎉🎉🎉

  • @Tamilwintube
    @Tamilwintube Год назад

    அற்புதமான பதிவு

  • @indianfood8032
    @indianfood8032 Год назад

    All the tips are good and useful 😊😊😊😊 7:58

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 Год назад +1

    பருப்பு டிப்ஸ் மட்டுமே யூஸ்

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 Год назад +22

    எல்லா யோசனையும் அருமை!நன்றி

  • @shanthirao3774
    @shanthirao3774 Год назад

    Those who use coconut abroad please see the tips it is nice

  • @susila2764
    @susila2764 Год назад

    Tq for the tips sis

  • @soundarmedia7211
    @soundarmedia7211 Год назад +1

    டிப்ஸ்,அருமை,சகோதரி🎉🎉

  • @nalinakshis149
    @nalinakshis149 Год назад +7

    Excellent tips and clear presentation! Thanks

    • @SajishaKitchen
      @SajishaKitchen  Год назад

      Always welcome dear sister for your Love and Support ❤️👍

    • @gopalana6691
      @gopalana6691 Год назад

      ​@@SajishaKitchen❤😊1😊❤❤😊17q0⁰

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад +2

    Thanks mam.we need kitchen tips useful mam

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Год назад +3

    Super tips TQ

    • @SajishaKitchen
      @SajishaKitchen  Год назад +2

      Thank you too dear sister for your Love and support ❤️❤️

  • @subhashvengatesh6311
    @subhashvengatesh6311 Год назад

    All tips very useful and nice

  • @illthinillatharasi3418
    @illthinillatharasi3418 Год назад

    சூப்பர் டிப்ஸ்

  • @haseenmurali6338
    @haseenmurali6338 Год назад

    Simply super sister

  • @solomongnani55
    @solomongnani55 Год назад

    good

  • @khadertvr1554
    @khadertvr1554 Год назад +1

    Superb sister

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Год назад

    அருமை நன்றிகள் Sister

  • @stanleysmith3831
    @stanleysmith3831 Год назад +14

    Great! Very useful information. ~ Stanley Smith from USA

  • @manoharsundar3677
    @manoharsundar3677 Год назад

    Supper

  • @mihlarramaza4600
    @mihlarramaza4600 Год назад +2

    Very use full tips sister

  • @kannanv2442
    @kannanv2442 Год назад

    Nice 👍

  • @geethamanyam2944
    @geethamanyam2944 Год назад

    Useful tips for beginners🎉

  • @prabakarjayaraj6128
    @prabakarjayaraj6128 Год назад

    பயனுள்ள தகவல் 🙏

  • @bhadrinathvenkatachar2792
    @bhadrinathvenkatachar2792 Год назад

    Super🎉

  • @narayananrajam3311
    @narayananrajam3311 Год назад +2

    Good tips .Tks Madam .

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Год назад

    Excellent tips ma❤

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Год назад +6

    அருமையான டிப்ஸ்

  • @vimalampigaitharmarajah7228
    @vimalampigaitharmarajah7228 Год назад

    Thank you sister

  • @vedaanandthy6972
    @vedaanandthy6972 Год назад

    Front sudhulaa vachi thangaaiyaa udyakalllama

  • @gomathisunthar6194
    @gomathisunthar6194 Год назад +1

    Enna gas stove use pandringa?

  • @laliadventure7953
    @laliadventure7953 Год назад

    Thank you..

  • @srinivasansrinivasan2514
    @srinivasansrinivasan2514 Год назад

    Super mam

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 Год назад +2

    ஸ்டிக்கர் உலோகத்தில் இருந்தால் இதுபோல் செய்வது நல்லது. ஆனால் பிளாஸ்டிக்கில் இருந்தால் என்ன செய்வது.

  • @amman-
    @amman- 9 месяцев назад

    👌

  • @ramasubramanian36
    @ramasubramanian36 Год назад +2

    tips ok but coconut +hook in picture what it's?

  • @jashmitha4214
    @jashmitha4214 Год назад

    thanks akka

  • @iswarya4516
    @iswarya4516 Год назад

    Cooker la straight ah rice i cook panrathuku pathila cooker la koncham water oothitu innoru vessels la rice potu and water i oothi antha vessel i cooker la vachu cook pannalam. Ithu safe ah irukum. Cooker la water irukurathala cooker vedikira payam illai.

  • @sprcreatorchannel7454
    @sprcreatorchannel7454 Год назад

    நல்ல ஒரு தகவல் சூப்பர்

  • @alagammahpackiry8532
    @alagammahpackiry8532 Год назад

    Wonderful

  • @AGVA_29
    @AGVA_29 Год назад +6

    Yemma yeeei..... coconut eththana thadava vudaikirathuku arival la oru thadavailaye vudachidalam....🤦

  • @saravanakumarmeenakshisund4366
    @saravanakumarmeenakshisund4366 Год назад +3

    Thengai udaikara tips baayangaram...... Ipdi oru tips yaarnalayum solla mudiyaathu

  • @shanthishanthidhamotharan4344
    @shanthishanthidhamotharan4344 9 месяцев назад +1

    நான் ஏற்கனவே cupboard கைப்பிடியில் கிளாத் வைத்து பயன்படுத்தி வருகிறேன்.

  • @s.parameswarip.yselvaarasu6896

    Super ma thank you ma

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 Год назад +2

    Super tips.but Vala vala

  • @honeyboney4772
    @honeyboney4772 Год назад

    எல்லாமே யூஸ் சிஸ்டர்

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 5 месяцев назад

    ❤why was a hair pin shown in the picture???? To dupe people? It was never used!!!!!

    • @SajishaKitchen
      @SajishaKitchen  5 месяцев назад

      A tip using safety pin was showed...check full video

  • @loveall7810
    @loveall7810 Год назад

    Good and useful tips
    Thanks