இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையென்றால் பின்பு ஏன் கிழக்கு திசையைப் பார்த்து தொழுகின்றீர்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 574

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 28 дней назад +23

    அது சூரிய நமஸ்காரம்; சூரிய கடவுளுக்கு செலுத்தும் மரியாதை!

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 3 месяца назад +141

    இவருக்கு சரியான விளக்கம் தந்தீர்கள் ‌அல்ஹம்துலில்லாஹ்

    • @rameshs6309
      @rameshs6309 25 дней назад

      துளக்கானுங்களுக்கு மூளையே கிடையாது என்பது பழமொழி... இது எனக்கு சொன்னது இன்னொரு துலுக்கன் 😁😁😁....

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 23 дня назад +7

    எங்கும் சிவம் எதிலும் சிவம்

  • @Kumar-hn9ff
    @Kumar-hn9ff 26 дней назад +31

    நல்ல நேரம் கிடையாது, கெட்ட நேரம் கிடையாது, அறிவும் கிடையாது

    • @wisewisdom5690
      @wisewisdom5690 22 дня назад +1

      😂

    • @Misba-f1f
      @Misba-f1f 20 дней назад +1

      Ean da unaku romba iruka? Enna panra? Nee Google ceo va😂

    • @syedalifathima1391
      @syedalifathima1391 14 дней назад

      S bro ungalukku romba irukku santhosham kindal panna koodathu sinthikanum ok

  • @gkdare
    @gkdare 2 месяца назад +29

    அருமை அருமை சகோதரர் தெளிவான பேச்சு. எனது பல நாள் சந்தேகம் திசை தொழகை ? இன்னும் நிறைய இஸ்லாம் பற்றி அறிந்து கொள்ள தூண்டுது. Stay blessed brother 🙏

  • @Salem-868
    @Salem-868 26 дней назад +21

    இப்படி பார்த்தல் தொழுகை கட்டிடங்கள் தேவை இல்லையே

  • @Selvakumar-lm2oj
    @Selvakumar-lm2oj Месяц назад +16

    கபாவில் இருப்பது என்ன ❓அதை பார்ப்பதற்கு யாருக்கும் அனுமதி இல்லை ஏன் 🤔

    • @chennaigottalent
      @chennaigottalent Месяц назад +2

      Google சென்று Inside Kaaba என்று தேடவும் எல்லாம் தெரிந்து விடும்

    • @Misba-f1f
      @Misba-f1f 20 дней назад

      ​@@chennaigottalentsuper❤

    • @Hans-k9d
      @Hans-k9d 2 дня назад

      Black stone,muhammad kissed that,and the rest of muslims follows him..
      1st Question,,why muhammad kissed that stone?
      Answer,because its holy.
      2nd Qustion,,why the stone considered holy?
      Answer,because muhammad kissed it.
      Hope it explains😂

  • @MuraliBalan-nr8bl
    @MuraliBalan-nr8bl 21 день назад +2

    Kabah is temple...(aalayam)
    Thanks for accepting all
    Mosques towards temple
    Exciting ... All muslims towards temple......

  • @jpsekar
    @jpsekar 23 дня назад +13

    கிழக்கில் உதிப்பவன் சூரியன் அவர் தான் சிவன் 🙏🚩 காபா மசூதி சிவா 🚩 கோவில் 🙏🙏🙏

    • @Misba-f1f
      @Misba-f1f 12 дней назад

      @@jpsekar ungal Sivan thalayil iruppadhu chandiran..sooriyan illa..sooriya bhagvan thaniya irukaru..un madhathai patriye unakku theriyala..indha latchanathil Islam patri pesa vandhuttan.. Islam patri pesuvadharke oru thagudhi vendum..theva illama ularittu irukadha😠😤po da vera velai irundhal poi paru

  • @NMShakthivelRam
    @NMShakthivelRam 28 дней назад +13

    எனக்கும் ஒரு கேள்வி உள்ளது. அல்லா உருவம் இல்லாதவர் எனில் அவர் ஆணாக கருத்தப்படுவது ஏன்? விதண்டாவாதம் இல்லை. உண்மையில் எனக்கு நீண்ட நாள் கேள்வி

    • @nawazkhan9016
      @nawazkhan9016 22 дня назад +5

      அல்லா நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டவன். எப்படி நாம் சூரியனை ஆணா பெண்ணா என்று சிந்திப்பதில்லையோ அதே போல் தான்.

    • @NMShakthivelRam
      @NMShakthivelRam 21 день назад +1

      @@nawazkhan9016 ஆனால் அல்லா ஆணாக பாவிக்கப்படுகிறார். உண்மையில் குர்ஆனில் என்ன சொல்லப்படுகிறது.

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl 21 день назад

      ​@@NMShakthivelRamgood question..
      But muslims cannot answer

    • @KARTHIKEYAN-on8iv
      @KARTHIKEYAN-on8iv 18 дней назад

      பகுத்தறிவே இல்லாத மதம் என்றால் அது இஸ்லாம் தான் ஏனென்றால் எந்த கேள்வியும் மதத்தைப் பற்றி கேட்கக் கூடாது ஹிஜாப் போடுனா போடணும் மீசை எடுத்துட்டு தாடி மட்டும் தான் வைக்கணும் தலையில குல்லா போடணும் மிக மிக முக்கியம் அவங்க மொழியில் தான் தொழுகை பண்ணனும்

  • @Kumazanchery
    @Kumazanchery Месяц назад +24

    எப்படியல்லாம் கம்பி கட்ராரு."காபாவை நோக்கி" என்பதே சிலையை நோக்கி என்பதே பொருள்."காபா" உள்ளே சிவ லிங்கம் black stone - hajar stone என்று எதுவாக இருக்கட்டும்.
    சிவனின் வடிவமான சிவலிங்கம் என்பது உலகம் அறிந்த உண்மை

    • @thinkmakerr
      @thinkmakerr 21 день назад

      Nee poi paatha😂😂

    • @NiyazAhamed-y8d
      @NiyazAhamed-y8d 21 день назад

      காபாக்கும், சிவலிங்கம் துக்கும் வித்தியாசம் இருக்குடா பக்கி. தெரிஞ்சா பேசு. காபா என்பது சிலை அல்ல. அது ஆலயம்.

    • @Misba-f1f
      @Misba-f1f 20 дней назад +1

      Inga utkarndhu pesadhada Saudi la poi kelu parkalam😂 thuppu kettavane

    • @KARTHIKEYAN-on8iv
      @KARTHIKEYAN-on8iv 18 дней назад

      சவுதியில் போய் நானும் பாயி நீயும் பாய் அதனால உன் ஹேட்டலில் ஓசியில் தங்கிக்கிறேன்னு சொல்லி பாரு 😊 பின்னாடியே ஒரு எத்து எத்தி அனுப்பிருவான் சேக். நீயா சொல்லிக்கிற வேண்டியதுதான் நான் முஸ்லிமும் நான் முஸ்லிமு நான் முஸ்லிம் என்று. மத்த நாட்டு முஸ்லிம் எல்லாம் உன்னை மதிக்க கூட மாட்டான்.

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 16 дней назад +1

      ​@@Misba-f1fபேசு இங்கு ஜனநாயகம் உள்ளவரை.

  • @kaderamer7837
    @kaderamer7837 2 месяца назад +12

    சந்தேகதுக்கு சூப்பர் உண்மை பதில் தெளிவு kidaikum

  • @Ali-px1rm
    @Ali-px1rm 3 месяца назад +19

    எனது திருமணம் இரவுதான் நடந்தது ஏன் பகலில் நடந்துரர் என்றல் மணமக்களை வாழ்ந்த வரும் மக்கள் வயிறார சாப்பிட தான்

  • @mohammathulsamima8852
    @mohammathulsamima8852 2 месяца назад +20

    அருமையான பதிவ! அழகான விளக்கம்!

  • @KizerThaju-se9me
    @KizerThaju-se9me 2 месяца назад +29

    மிக மிக அருமையான பதிவு. அல்லாஹு அக்பர் 🤝🤝🤝🤝🤝

  • @Live_Live947
    @Live_Live947 24 дня назад +3

    உங்கள் வழிபாட்டுச் சடங்கு அப்படி என்றால் எங்கள் வழிபாடு சடங்கு இப்படித்தான் இருக்கும் யார் தெய்வங்களையும் குறை கூற வேண்டாம் தெய்வங்கள் இருக்கும் நினைக்கும்அனைவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும்

  • @aprilfool3240
    @aprilfool3240 Месяц назад +27

    வெள்ளிக்கிழமை மட்டும் ஸ்பெஷல்...அதுவும் மூட மூடநம்பிக்கை

    • @ammaslam7450
      @ammaslam7450 Месяц назад

      நீங்கள் என்னை தொடர்பு கொண்டால் அதற்கு விளக்கம் தருவேன்

    • @ammaslam7450
      @ammaslam7450 Месяц назад +1

      வெள்ளிக்கிழமை ஏழைகளின் பெருநாளாக அமைக்கப்பட்டுள்ளது எங்களிடம் இருக்கும் உணவை நாங்கள் ஒன்றாக சேர்ந்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும் மனிதர்கள் வழிகேட்டில் செல்லும் நேரத்தில் மனிதர்களுக்கு நேர்மையான வழியை காட்டுவதற்கு சிரியா உபதேசம் வேறொன்றும் இல்லை கொரோனா காலங்களை வெள்ளிக்கிழமை மஸ்ஜிதுக்கு யாரும் செல்வதில்லை அனைவரும் வீட்டிலே இறைவனை தொழுதார்கள் உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கின்றேன் இஸ்லாத்தில் எந்த மூடநம்பிக்கையும் இல்லை

    • @Salem-868
      @Salem-868 26 дней назад

      தற்போது யாரும் அப்படி வழங்குவது இல்லையே​@@ammaslam7450

    • @balakimars8566
      @balakimars8566 22 дня назад

      ​@@ammaslam7450korona samayathil Madurai kajnar theruvil kuttam kudi tholukai setharkal police arivuruthuyum ketakavullai thotrum patri kakvalatumkollavillai

    • @gmuthukumar4949
      @gmuthukumar4949 21 день назад

      ​அப்படியானால் மொஹரம் சமயத்தில் அல்லாவின் கைகள் வைக்கிறீா்கள் - சாம்பிராணி காட்டுகிறீா்கள் ??

  • @ajmeermsm1072
    @ajmeermsm1072 3 месяца назад +47

    நான் இலங்கை, திருமணம் முடிக்கும் நேரம் பற்றி எங்களுக்கு பிரச்சினை இல்லை வேண்டிய நேரத்தில் மணமுடித்து கொள்வோம்

    • @rasiyabeham3743
      @rasiyabeham3743 2 месяца назад +3

      நாள் கிழமை எது இல்லாய

    • @mohamedriksan2297
      @mohamedriksan2297 2 месяца назад

      @@rasiyabeham3743no

    • @awm_crick
      @awm_crick 2 месяца назад

      ​@@rasiyabeham3743illa

    • @sulthanmusfira9525
      @sulthanmusfira9525 2 месяца назад

      ​@@rasiyabeham3743 no

    • @Navavi-xt4bi
      @Navavi-xt4bi 2 месяца назад +2

      @@rasiyabeham3743illa bro varavagaluku vasathiya sanni nayaru kelamaihal la vepam school leevu thane

  • @b.safeekmuhammed9563
    @b.safeekmuhammed9563 3 месяца назад +36

    அருமையான விளக்கம்.பகுத்தறிவான பேச்சு.

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 Месяц назад +2

    எல்லாம் வல்ல அல்லாஹ் ஒரு நொடியில் அனைத்தையும் மாற்ற முடியும் ஏன் செய்வதில்லை அதற்குண்டான சக்தி அவரிடம் இல்லையா

  • @SYIEADQADRIE
    @SYIEADQADRIE 2 месяца назад +4

    ❤in Islam Every human pray towards to kiblat according following Kaabah

  • @Ameenal-t7u
    @Ameenal-t7u 3 месяца назад +45

    இன்னும் ஒரு காரணம் எல்லோரும் ஒரே லைனில் வந்து நிற்க வேண்டும் ஒரு திசையை மையமாக வைத்து நின்றால் எல்லோரும் ஒரு லைனில் நிற்க வாய்ப்பாக இருக்கும் இல்லையென்றால் மக்களுக்கு எப்படி நிற்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும் மேற்கு நோக்கி நிற்க வேண்டும் என்று சொன்னால் எல்லோரும் வந்து ஆட்டோமேட்டிக்காக லைனில் வந்து நின்று விடுவார்கள் ஒவ்வொரு வரிசையாக அழகாகவும் அமைதியாகவும் இருப்பதற்கான ஏற்பாடுதான் இது இறைவன் புறத்திலிருந்து வந்த அனுமதி திசையை நோக்கி வணங்குவதாக அர்த்தம் அல்ல இஸ்லாத்தின் நோக்கம் படைத்தவனை வணங்க வேண்டும் அவனால் படைக்கப்பட்டவையை வணங்கக்கூடாது.

    • @bkbk4726
      @bkbk4726 3 месяца назад

      இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையா?
      அப்படியாணால் ஷகாதா என்பதை தமிழில் உறுதி மொழி என்று கூறி அல்லாமட்டுமே இறை மகமது இறையின் தூதர் என்று உறுதிமொழி எடுக்கச்சொல்லுங்கள.
      அதெல்லாம் கிடையாது அரபியில்தான் சொல்லனும்ணா 1) அல்லா அனைத்தும் அறிந்தவறல்ல. அல்லாவுக்கத் தமிழ் தெறியாது அல்லது 2) இஸ்லாத்திலும் மூடநம்பிக்கை உண்டு. அரபி ஷகாதா எடுத்துக்காட்டு
      என்று 2ல் ஓன்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.
      சும்மா கதவிடக்கூடாது.
      (இறைவன் என்றால் அல்லா ஆண்பால். இறை என்பதே சரி)

    • @sheikmanzuralikm799
      @sheikmanzuralikm799 Месяц назад

      sariyana Pathil

    • @thirumalairaj333
      @thirumalairaj333 23 дня назад

      இந்த ஒழுக்கம் பிற மதங்களை மதித்து நடக்க வேண்டும் என்ற ஒழுக்கம் இல்லை. ஏதோ ஒரு ஊரில் நீர் கொடுத்து விட்டு உலகம் முழுவதும் அமைதி விரும்பி போல் பேசுகின்றனர். பங்களாதேஷில் கடந்த இரண்டு மாதங்களாக 2000 கோவில்கள் தாக்க பட்டுள்ளது பல கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் என்று யாரும் அரசு வேலையில் இருக்க கூடாது என்று துப்பாக்கி முனையில் பாகிஸ்தான் ஆதரவு முஸ்லிம் தீவிரவாதிகள் இந்து ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகளை விரட்டி அடிக்கின்றனர் வேலை வேண்டும் என்றால் மத மாறும்படி கட்டாயப்படுத்த படுகின்றனர். இந்திய ஊடகங்கள் இந்து விரோத கொள்கையை கடைப்பிடிக்கப்படுகிறது, அதிலும் தமிழக ஊடகங்கள் அப்பட்டமாக மறைக்கின்றன . பாலஸ்தீனத்திற்காக கண்ணீர் சிந்தும் திராவிட கும்பல் இந்துக்கள் விஷயத்தில் சிறுபான்மையினர் ஓட்டுக்காக கண்டும் காணாமல் இருக்கின்றன. தனக்கு இதுபோன்றது நடக்கும் என்று அவர்கள் உணரும் காலம் வரும். கடைசியாக இந்திய முஸ்லிம் மட்டும் அல்ல உலகத்தில் எந்த மூலையில் முஸ்லிம் இருந்தாலும் அவர்களுக்கு மற்ற மதங்களுக்கு அறிவுரைகள் சொல்லும் அருகதை கிடையாது.

  • @AbsarRizha
    @AbsarRizha Месяц назад +4

    மாஷா அல்லாஹ்

  • @AbduljabbarRashik
    @AbduljabbarRashik 2 месяца назад +9

    அல்ஹம்துலில்லாஹ் நன்றாக அவருக்கு விளக்கம் கொடுத்தீர்கள் ஆனால் என்னவென்றால் நீங்கள் ஆபிரகாம் இன்று செல்வதற்கு பதிலாக இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அப்படி என்று சொல்லி இருக்கலாம் மோசஸ் ஜீசஸ் என்பதற்கு பதிலாக ஈஸா அலைஹிஸ்ஸலாம் மூசா அலைஹிஸ்ஸலாம் என்று சொல்லி இருக்கலாம் கிறிஸ்துவ மதத்தில் சொல்வது போல் இருந்தது மற்றபடி அல்ஹம்துலில்லாஹ் நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள் அல்லாஹ் மறுமையில் உங்களுக்கு நற்கூலியை வழங்குவானாக ஆமீன்

  • @9383812
    @9383812 2 месяца назад +3

    மிக தெளிவான விளக்கம்

  • @sabilabanu6779
    @sabilabanu6779 3 месяца назад +6

    Maasha allaah miga thelivaana vilakkam

  • @JamalMaideen-s1w
    @JamalMaideen-s1w 2 месяца назад +4

    கல்யாணம் எப்பொழுதும் ....நிக்காஹ்.... உங்களுக்குகாகத்தான்.பசியின்நேரத்தில் உணவளிக்க நாங்கள். மதியம் வைக்கிறோம். ஐய

  • @MohamedAbdulCaderMohamedismail
    @MohamedAbdulCaderMohamedismail 3 месяца назад +8

    Very good explanation good luck

  • @jahirushen2362
    @jahirushen2362 2 месяца назад +3

    நல்ல விளக்கம்

  • @HasanHasan-m5y1h
    @HasanHasan-m5y1h Месяц назад +1

    Super Answer Alhamdulillah

  • @மக்கள்குரல்-ட7ஞ
    @மக்கள்குரல்-ட7ஞ 2 месяца назад +14

    அல்ஹம்துலில்லாஹ் ..எல்லா புகழும் இறைவனுக்கே.

  • @mohamedbishir2971
    @mohamedbishir2971 3 месяца назад +15

    When v traveling by bus or train..we can pray any side

  • @khanfriends5607
    @khanfriends5607 Месяц назад +2

    அருமையான விழிப்புனர்வு பதிவுகள் தோழரே

  • @sultanmdsulaiman9580
    @sultanmdsulaiman9580 2 месяца назад +5

    அல்ஹம்துலில்லாஹ்
    அருமையான விளக்கம்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 21 день назад +1

    கண்ணை மூடி தொழும் போது மனதில் என்ன மாதிரி உருவம் நினைவில் வரும்

  • @NazeerAhamed-y9g
    @NazeerAhamed-y9g 3 месяца назад +8

    Mashaallah May Allah bless you Sir Ameen Congratulations What you said is perfectly correct Sir Congratulations 👏❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ashrafali6132
    @ashrafali6132 3 месяца назад +29

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

    • @bkbk4726
      @bkbk4726 3 месяца назад

      இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையா?
      அப்படியாணால் ஷகாதா என்பதை தமிழில் உறுதி மொழி என்று கூறி அல்லாமட்டுமே இறை மகமது இறையின் தூதர் என்று உறுதிமொழி எடுக்கச்சொல்லுங்கள.
      அதெல்லாம் கிடையாது அரபியில்தான் சொல்லனும்ணா 1) அல்லா அனைத்தும் அறிந்தவறல்ல. அல்லாவுக்கத் தமிழ் தெறியாது அல்லது 2) இஸ்லாத்திலும் மூடநம்பிக்கை உண்டு. அரபி ஷகாதா எடுத்துக்காட்டு
      என்று 2ல் ஓன்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.
      சும்மா கதவிடக்கூடாது.
      (இறைவன் என்றால் அல்லா ஆண்பால். இறை என்பதே சரி)

  • @Salem-868
    @Salem-868 26 дней назад +3

    தொழுகை செய்ய கூட்டமாக இருக்க வேண்டும் என்பது எதற்கு கடவுள் உருவம் இல்லை அப்றம் எதற்கு கட்டிடங்கள்

  • @ravibanu552
    @ravibanu552 17 дней назад

    நல்ல மனிதர் வாழ்க வளமுடன்

  • @PEERMD7898
    @PEERMD7898 2 месяца назад +11

    இவர் மடமை நீக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக இவருக்காக அல்லாஹ்விடம் துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்

  • @HolyGospelOfChrist
    @HolyGospelOfChrist 15 дней назад +1

    சிலைவழிபாட்டுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?

  • @Sivarajah-u7o
    @Sivarajah-u7o 24 дня назад +1

    (Lunar) சந்திரம் வளர்வு, தேய்வு என்கிற அடிப்படையில் மாத அளவு எனில் (29 நாட்கள்) 3ம் பிறைக்கு 3ம் பிறை ஒரு மாதம் என்றால் பூரணைக்கு பூரணையை எடுத்துவிடலாம். பிறை தெரிவதை விட பூரணை தெளிவானது, இலகுவானது. கருத்துமுதலில் சிக்கலை வைப்பதே பிரதான நோக்கம்.

  • @Note5-n8c
    @Note5-n8c 2 месяца назад +3

    Nalla vlakkam sir

  • @abdullatheef1487
    @abdullatheef1487 2 месяца назад +2

    அருமை ❤❤❤

  • @AbdulMalik-py7wy
    @AbdulMalik-py7wy 2 месяца назад +3

    Exactly the same argument me and my room mate. I was also quoted the same to him by explaining about Masjid al Aqsa and Qaba. Its just like drawing a circle by keeping Qaba as a centre of axis. The circle has no Direction. Just facing towards its COO

  • @ramkumarm5455
    @ramkumarm5455 20 дней назад +1

    வெள்ளி மோதிரம் பச்சை கல், கையில் ஒரு மணி மாலை... மந்திரிப்பு.... தீ மிதித்தல்..........

  • @sabirunsamad2646
    @sabirunsamad2646 2 месяца назад +2

    Alhamdulillah sariya villakkam

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 2 месяца назад +3

    அல்லாஹு அக்பர்🎉❤

  • @basithali9250
    @basithali9250 2 месяца назад +4

    ❤❤❤ மாஷா அல்லா my லைப் அல்லா லவ் யூ ❤️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @sajidaismail5997
    @sajidaismail5997 2 месяца назад +2

    Allahu Akbar SubhanAllah Alhamdhulillah

  • @sironmani5747
    @sironmani5747 Месяц назад

    எங்கள் ஏரியாவில் உள்ள பள்ளி வாசல் கிழக்கு திசை நோக்கி இருக்கிறது தொழுது கொள்வோர் மேற்க்கு நோக்கித்தான் தொழுகிறார்கள்.

  • @sellahchannel4135
    @sellahchannel4135 2 месяца назад +15

    மிக மிக அருமையான விளக்கம்.

  • @RiyalRahman-w1j
    @RiyalRahman-w1j Месяц назад +1

    Avar Ketta kelvikku maththiram. bathil sollungga ayya jarusalam masjith al aksa patri kettara neengale kelvi kettu neengale bathil solluweengala Nalla thelivu maarkathelivu solla vendiyathu Marka arigjar Dr. Doktar alla mikka nanri

  • @AthilGaming786
    @AthilGaming786 Месяц назад +2

    எனது கல்யாணம் மாலை ஐந்து மணிக்கு நடந்தது

  • @mohamedsharif349
    @mohamedsharif349 2 месяца назад +4

    கீழக்கரையில் இன்று இரவு கல்யாணம்
    நடந்து கொண்டுதான் இருக்கிறது 12:00 மணி ஒரு மணி 11 வரிசையாக கல்யாணம் நடப்பது வழக்கம்

  • @Hajasaja
    @Hajasaja Месяц назад +2

    Mashallah..

  • @padaikathant3437
    @padaikathant3437 3 месяца назад +32

    எல்லா மதங்களும் மூட நம்பிக்கைகள் நிறைந்தவை தான்

    • @mohamednasfi134
      @mohamednasfi134 3 месяца назад +25

      ஆம். But இஸ்லாம் மதம் அல்ல அது மார்க்கம்... ❤

    • @mask9560
      @mask9560 3 месяца назад

      ​@@mohamednasfi134திருக்குர்ஆன்
      முஸ்லீம் ஹதீஸ் 5344
      முகமது நபி சொல்கிறார்
      மறுமைநாளில் முஸ்லீம்கள் சிலர் மலையளவு பாவத்துடன் வருவார்கள் , அவற்றை அல்லாஹ் மன்னித்து யூதர்கள் மேலும் கிறிஸ்துவர்கள் மேலும் வைத்துவிடுவான் !
      #குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்றுவிட்டு மலையளவு பாவத்தை செய்துவிட்டு வா இறுதிநாளில் நான் யூதன் மேலயும் கிறிஸ்துவன் மேலயும் வைத்துவிடுகிறேன் !!!!!!! இலச்சவாயன் யூதனும் , கிறிஸ்த்துவனுமா ???

    • @mask9560
      @mask9560 3 месяца назад

      ​@@mohamednasfi134அஜ்வா பேரிச்சம்பழம் சாப்பிட்டால் , விசம் குடித்ததால் கூட ஒன்றும் ஆகாதாமே ?
      இஸ்லாமியர்கள் நிரூபிக்க தயாரா ????
      இதுவும் மூட நம்பிக்கை தானே ???

    • @abdullaabdulla3997
      @abdullaabdulla3997 3 месяца назад

      இஸ்லாத்தை தவிர

    • @ammusidhu4797
      @ammusidhu4797 3 месяца назад +3

      அதை உங்களால் பட்டியல் போட முடியுமா இருந்தால் அதற்கு தகுந்த பதில் தர முடியும்

  • @ajmmufeeth
    @ajmmufeeth 2 месяца назад +2

    ஒவ்வொரு நாட்டில் வெவ்வேறு திசையில் தொழுகை நடத்தப்படுகிறது

  • @ShabinaShowkath
    @ShabinaShowkath Месяц назад +2

    Alhamdulillah

  • @mohamedrinas2839
    @mohamedrinas2839 Месяц назад +2

    Allahu akbar ❤❤❤❤❤

  • @abdulkadharnak8353
    @abdulkadharnak8353 3 месяца назад +7

    Super

  • @samathhameeda4699
    @samathhameeda4699 3 месяца назад +6

    MashaAllah❤🤲🤲🤲🤲🤲

  • @sathikali9883
    @sathikali9883 2 месяца назад +1

    ❤ super

  • @araa65.
    @araa65. 2 месяца назад +1

    Super ❤

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 3 месяца назад +12

    இறைவனுக்காக முதல் முதலாக கட்டப் பட்ட ஆலயம். அங்கு இறைவனுக்காக தியாகங்கள் செய்த அடையாளங்கள் உள்ளன. உலகில் உள்ள அனைவரும்
    இறைவனுக்காக அந்த இறை ஆலயத்தை நோக்கி இறைவனைத் தான் தொழுகிறார்கள்.

  • @thilshatkhan4781
    @thilshatkhan4781 2 месяца назад +14

    கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு நான்கு திசைகளிலும் இறைவனுக்கே சொந்தமானது மற்றொன்று ஆப்ரகாம் அல்ல இப்ராஹிம் அலை அவர்களே

    • @mohammedilyas2474
      @mohammedilyas2474 2 месяца назад

      Correct

    • @hameezacollections9608
      @hameezacollections9608 2 месяца назад +2

      Avarin puridhalukaaha appadi solgiraar... Angu maattru madha sagodhargalukaha nadaththapatta bayaan medai polum

    • @saajid5009
      @saajid5009 Месяц назад

      In Arabic - Ibrahim
      In English - Abraham
      Both a pointing same person

    • @Swinton-x3d
      @Swinton-x3d Месяц назад

      நீங்கள்ளாம் அவருக்கு பேர் வைக்கிறீங்களா வேதம்னா என்னான்னு நீங்கள்ளாம் அறிந்திராத காலங்களிலேயே வாழ்ந்த இறையடியார் அவர்.

  • @subbumohan6490
    @subbumohan6490 2 месяца назад +1

    நீண்ட நாள் சந்தேகம் இருக்கிறது எனக்கு கடல் உணவுகளுக்கு மட்டும் எப்படி ஹலால் முறை பின்பற்றுகிறீர்கள்

  • @actsiva
    @actsiva Месяц назад +5

    அல்லாஹ் வை தொழுவதை விடுத்து திசைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது

    • @thamimansari9680
      @thamimansari9680 Месяц назад

      Thozhugai murai athil othapadum surah kalin artham...terinthal neengal ivvaru koora maateergal...

    • @thamimansari9680
      @thamimansari9680 Месяц назад

      Thozhugai murai athil othapadum surah kalin artham...terinthal neengal ivvaru koora maateergal...

    • @ShahulHameed-bp4yo
      @ShahulHameed-bp4yo Месяц назад

      எல்லோரும் ஒரே வரிசையில் ( முன் அல்லது பின் அல்ல) சம வரிசையில் இடது வலமாக ஒரே நிலையில் சேர்ந்து ஒற்றுமையாக ஒரு இமாமின் தலமையில் தொழ காபாவை இலக்காக வைத்து தொழுவது தான் அதன் நோக்கம். அந்த யூனிபார்மிட்டி தான் உலகம் முழுவதும் ஒரே அல்லாஹ்வை மட்டும் வணங்குவதும் ஒரே நபி முஹம்மது ( ஸல் ) அவர்களை இறைதூதர் என்றும் நம்புவதும் ஈஸா ( Jeses) (அலை) திரும்ப வருவார் என்றும் உறுதியாக நம்புவதும் இஸ்லாம்

    • @ammaslam7450
      @ammaslam7450 Месяц назад

      நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன் உதாரணத்திற்கு நாங்கள் கடலுக்கு செல்கிறோம் தொழுகையுடைய நேரம் வந்துவிட்டது நாங்கள் திசையை நோக்கி தொழுவதில்லை மனதில் இறைவனை நினைத்துக் கொண்டே தொழுகிறோம் இறைவன் எல்லா திசைகளிலும் இறைவன் உள்ளான் வேறு ஏதும் உங்களுக்கு விளக்கம் தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz Месяц назад +2

      அல்லாஹ் என்பது யாரு..
      இவர்கள் தொழுகைய ஒரு மூட நம்பிக்கைதான்..
      இவர்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்....

  • @AfrinRahuman
    @AfrinRahuman 2 месяца назад +2

    Mashallah ❤❤❤❤❤

  • @rahmanvik1942
    @rahmanvik1942 2 месяца назад +3

    சாப்பாடு தான் முக்கியம்...கல்யாண வீட்ல.....சங்கம் முக்கியமில்லை😂

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 2 месяца назад +3

    Asalamualaikum very good answer sukran Doctor shaib ❤

    • @HaBee-z1k
      @HaBee-z1k 2 месяца назад

      Va alaikumussalam v v

  • @MohammadAbdulAjees
    @MohammadAbdulAjees 3 месяца назад +9

    திருமணம் செய்யும் நேரங்கள் அவர் அவர் தெழில் சார்ந்தும் மாற்றப் படுகிறது சொந்த ஊரில் இருந்த காலத்தில் முன்னோர்கள் அதி காலை நேரத்தில் செய்வார்கள் வெளியில் வந்து விட்ட காரணத்தால் நேரம் கிடைக்காததால் மதியம் வைக்கிறார்கள்

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm 2 месяца назад +4

    வணங்குவது, தொழுவது, ஆராதனை செய்வது என்பதையே எல்லா மதங்களும் முக்கியத்துவம் செலுத்துகிறது. உண்மையில் இந்த கடவுள்கள் இதைத்தான் விருப்புகின்றன என்பதுபோல் சொல்லபடுவது நெருடலாக உள்ளது. அப்படி இந்த அற்ப புகழ்ச்சிக்காக எந்த தெய்வமும் இருக்க வாய்ப்பே இல்லை. எல்லாம் பழைய காலத்தில் சொல்லப்பட்ட கட்டு கதைகள் மூலம் வந்ததே🥸

    • @riyad6115
      @riyad6115 2 месяца назад +4

      உங்களுக்கு நேரம் கிடைத்தால் குரானை படியுங்கள்.. மனிதனை அதிகம் சிந்தித்து பார்க்க சொல்லும் வசனங்கள் தான் அதிகம்….
      ஒரு விஷயத்தை படிக்காமல் முடிவெடுப்பது முட்டாள் உடைய வேலை..

    • @raslanking8171
      @raslanking8171 Месяц назад

      ​@@riyad6115sariyana padil

  • @firdhouscycles5658
    @firdhouscycles5658 2 месяца назад +1

    Super explanation

  • @ckandasamy9517
    @ckandasamy9517 19 дней назад

    ஆலயமே மூடநம்பிக்கையே மூடநம்பிக்கைதான்.

  • @ygp.t.chinnappa2492
    @ygp.t.chinnappa2492 2 месяца назад +1

    உலக இஸ்லாமியர்களில் நோக்கம் ஒன்று என்றால் சாப்பாட்டிற்காக நோக்கத்தை மாற்றலாமா

  • @AbdulJabbar-db4vf
    @AbdulJabbar-db4vf 2 месяца назад

    இறைவனது படைப்பினங்களுக்கு அடிப்படையாக விளங்கிய அதனை யாராலும் அறிந்து கொள்ள முடியாத அந்த அற்புதங்களை மையமாக வைத்து ஆணையும் பெண்ணையும் அவன் படைத்துள்ள விதம் அளவிட்டுச் சொல்லமுடியாது அவர் அவர்களுக்கு வேண்டிய அத்தனை குணாதிசயங்களையும் பண்பையும் வைத்துப் படைத்தும் பறவைகள் போல் பறந்தும் அன்றாடம் அவன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்கிறான் இப்பரந்த உலகில் மூலை முடுக்குகள் அனைத்திலும் திறம்பட தன் திறமையை காட்டிக் கொண்டிருக்கும் சகலகலா வல்லவன் இறைவனின் சாதுர்யத்தால் ஜனப் பெருக்கம் நிறைந்து கொண்டும் மரணம் நிகழ்ந்து கொண்டும். அவை அனைத்தும் இறைவனுக்கு சாட்சியம் அனைத்துக் கொண்டி ருக்கிறது அந்த சாதனையாளன் இறைவன் இன்றி இந்த பூமியில் யாரும் சந்தோஷம் பெற முடியாது மக்களின் நலன்களுக்கு சாவு மணி அடிக்கும் அரசியல் தலைவர்களும் இதை உணர வேண்டும்!!....

  • @abdulhaleemhaleem6414
    @abdulhaleemhaleem6414 3 месяца назад +13

    சகோதர சகோதரிகள் எல்லோரும் தோளோடு தோள் ஒட்டி நின்று கொள்ளுங்கள் என்றால் எந்த திசையை நோக்கி நிற்க வேண்டும் எப்படி நிற்க வேண்டும் என்ற கேள்வி வரும் ஒருவர் பின்பக்கம் திரும்புவார் ஒரு பக்கம் இடது பக்கம் திரும்புவார் ஒருவர் வலது பக்கம் திரும்புவார் எந்த பக்கத்தில் இறைவன் இருக்கிறான் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் ஆகவே ஒரு திசையை நோக்கி தொழும் பொழுது வரிசையா இருக்க முடியும் தோளோடு தோலோடு நிற்க முடியும் யூனிஃபார்ம் மீட்டி சமமாக மதித்தல் ஒரே நேரத்தில் உலகத்தில் உள்ள அனைவருக்கும் உத்தரவிட முடியும் அதுதான் முன்னோக்கித் திசை கிப்லா

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 2 месяца назад

      ஆஹா நல்ல ஒற்றுமை நோக்கம்தான். ஆனால் ஷியா சுன்னி முஸ்லிம்கள் இடையே ஒற்றுமை இல்லை. அகமடியா முஸ்லிம்களை மற்றவர்கள் ஏற்பது இல்லை. ஈரான் ஈராக், சவுதி ஏமன் எல்லா இடத்திலும் ஒற்றுமை இல்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், எல்லா இடத்திலும் பெண்களுக்குக் கொடுமை நடக்கிரது. இதிலிருந்து என்ன தெரிகிறது? இஸ்லாம் வழிதவறிப் போய்விட்டது.

  • @vanidharmarajan4934
    @vanidharmarajan4934 2 месяца назад +1

    காபா ஆலயம் எப்பொழுது சரியாக எந்த ஆண்டு யாரால் அது கட்டப்பட்டது?

  • @shammiimahir9592
    @shammiimahir9592 Месяц назад

    Yeah! If ur lost in Qibla also we use to put the prayer towards seaside and pray. To maintain the uniformity

  • @PEERMD7898
    @PEERMD7898 2 месяца назад +2

    அல்லாஹூ அக்பர்

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 2 месяца назад +1

    Engal vapavrgu nayt 10.30.pm.nica natatadu.🎉💐🌹🥀🫅👌🌺👏👰👷🧕🕋🕋🇹🇷🇹🇷🇹🇷🇹🇷

  • @VeluMalaichamy
    @VeluMalaichamy 19 дней назад

    என் வீட்டு அருகில் இரண்டு பள்ளிவாசல் இருக்கிறது அதில் ஒன்று கிழக்கை நோக்கி இன்னொன்று தெற்கை நோக்கி ஏன் அப்படி இருக்கிறது

  • @MohamedanifaMohamedanifa-l5v
    @MohamedanifaMohamedanifa-l5v Месяц назад +2

    மாஷாஅல்லா மிக தெளிவான விளக்கம்

  • @pr2700
    @pr2700 Месяц назад +1

    No.1 mudanampikai islam

  • @c.sharmila5552
    @c.sharmila5552 Месяц назад

    மாஷ அல்லாஹ். அருமை. அருமை. பாய்❤

  • @selvaprabhu389
    @selvaprabhu389 Месяц назад

    Good

  • @bharakathnisha1518
    @bharakathnisha1518 Месяц назад +1

    Video thumbnail wrong... We pray in front of west..

  • @samathhameeda4699
    @samathhameeda4699 3 месяца назад +6

    Allah hu Akbar ☝

  • @asmakaadhar3446
    @asmakaadhar3446 2 месяца назад

    West Side parththu than pray panrathu because. Mekka la kaaba mosque building west side Erukku So pray panrom

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 28 дней назад

    Correct Emirates ல பறக்கும் போது.. முன்னாடி உள்ள screen ல Mecca எந்த திசையில் என்று ஒரு அம்புக்குறி காண்பித்து கொண்டே இருக்கும்!

  • @nurulaminv4184
    @nurulaminv4184 3 месяца назад +1

    In islam we believe one god and for that one singal direction to world muslim to pray in one direction.

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 3 месяца назад +2

    East side a west side a?

  • @nagarajanaiyapan459
    @nagarajanaiyapan459 23 дня назад

    அப்பொழுதே அரசியல் இருந்திருக்கிறது.

  • @MohamedMohamed-up5qt
    @MohamedMohamed-up5qt 2 месяца назад +1

    Allah
    Oruvan Yes

  • @MohammadYousaf-nd1lv
    @MohammadYousaf-nd1lv 3 месяца назад +3

    Good answer 👍😊

    • @bkbk4726
      @bkbk4726 3 месяца назад

      இஸ்லாத்தில் மூடநம்பிக்கை இல்லையா?
      அப்படியாணால் ஷகாதா என்பதை தமிழில் உறுதி மொழி என்று கூறி அல்லாமட்டுமே இறை மகமது இறையின் தூதர் என்று உறுதிமொழி எடுக்கச்சொல்லுங்கள.
      அதெல்லாம் கிடையாது அரபியில்தான் சொல்லனும்ணா 1) அல்லா அனைத்தும் அறிந்தவறல்ல. அல்லாவுக்கத் தமிழ் தெறியாது அல்லது 2) இஸ்லாத்திலும் மூடநம்பிக்கை உண்டு. அரபி ஷகாதா எடுத்துக்காட்டு
      என்று 2ல் ஓன்றை ஏற்றுக்கொள்ளுங்கள்.
      சும்மா கதவிடக்கூடாது.
      (இறைவன் என்றால் அல்லா ஆண்பால். இறை என்பதே சரி)

  • @bkbk8348
    @bkbk8348 24 дня назад

    உலகம் உருண்டை என்பது இருக்கும் போது திரைகள் என்பதே மூடநம்பிக்கை தானே?

  • @jameela858
    @jameela858 2 месяца назад +3

    Alhamdulillah Ealla .pukalum. Eraivanuke

  • @i.soosaithiraviyamsoosai9730
    @i.soosaithiraviyamsoosai9730 Месяц назад

    இல்லை சகுனம் நேரம் என் அணைத்தும் பார்க்கப்படுகிரது

  • @harigharants8799
    @harigharants8799 28 дней назад

    மெக்காவை மெதினாவை
    காபாவை ஏன் இறைவனுக்கு இணை வைக்க வேண்டும்