ஆப்பிரிக்க பழங்குடியினரின் வினோத திருமணம் !!! Bull Jumping Ceremony of Hamar Tribe | Ethiopia Travel

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • ஆப்பிரிக்க பழங்குடியினரின் வினோத திருமணம் !!! Bull Jumping Ceremony of Hamar Tribe | Ethiopia Travel
    #Ethiopia
    #Africa
    #Bulljumping
    #backpacker
    #travelvlog
    #intamil

Комментарии • 184

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia 11 месяцев назад +159

    வித்தியாசமான கலாச்சாரம். இப்படிப்பட்ட இடங்களுக்கு தனியாக சென்று காணொலி எடுத்த உங்கள் தையிரத்துக்கு வாழ்த்துக்கள் தம்பி .🎉 tc

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад +3

      நன்றி❤️🥰🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍😍😍❤️

    • @IliyasPasha-qb5wk
      @IliyasPasha-qb5wk 4 месяца назад

      ​@@KajanVlogs0

    • @Elango-w1d
      @Elango-w1d Месяц назад

      😊❤

    • @mariyal9966
      @mariyal9966 Месяц назад

      😊wm TV 5t52qll 😅🎉​@@KajanVlogs

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai 11 месяцев назад +47

    தம்பி இது போன்ற கானொளிகளை சிறு நகைச்சுவை உணர்வுடன் நீங்கள் விவரிக்கும் போது உங்கள் கானொளியை அதிக மக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் அதிகம் ❤❤👍👏

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад +3

      நன்றி🥰🥰🥰😍

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 11 месяцев назад +53

    😂😂😂 என்ன ஒரு வித்தியாசம் உந்தநாட்டில் திருமணத்துக்கு முன் அடி எங்கநாட்டில் திருமணத்துக்கு பிறகு அசத்தல் 😂😂😂😂

  • @MohamadGhouse-k8q
    @MohamadGhouse-k8q 3 месяца назад +10

    கடவுளுக்கு நன்றி செலுத்தணும் நாம் இந்தியாவில் பிறந்ததற்கு

  • @pandianirula2130
    @pandianirula2130 11 месяцев назад +13

    தமிநாட்டின்
    மருத நிலத்து மாட்டு வகைகள் மிக அழகு....

  • @varaiamman
    @varaiamman 10 месяцев назад +6

    இப்படி பட்டவர் லேசக அடிக்காலமே இந்த காட்டு மிறன்டி காலிடம் எப்படி சென்டிர்காள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @navaneetha3584
    @navaneetha3584 11 месяцев назад +11

    தம்பிஈழத்தமிழர் என்பது குரலில்தெரிகின்றது.இந்த ஆப்பிரிக்கநாட்டுமக்களின்
    பழக்கவழக்கங்களை இதுபோன்றகாணொலிகள்வாயிலாக அறியமுடிகின்றது
    நன்றிகள்❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад +3

      நன்றி❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்😍🥰🥰❤️

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 15 дней назад

    உங்கள் தமிழ் விளக்கம் அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🙏🙏

  • @HelloHarini
    @HelloHarini 11 месяцев назад +11

    Different culture.... Different experiences... Different people ....❤❤❤we are travelling with you guy.. we wait for your new....new....vlogs ❤❤❤❤

  • @MkMoorthi-fs3dc
    @MkMoorthi-fs3dc 10 месяцев назад +13

    வித்தியாசமான கலாச்சாரம் மட்டுமல்ல... முற்றிலும் களையப்பட வேண்டிய கலாச்சாரம்! இன்னும் நூறு
    " பெரியார்கள்" இங்கு
    பிறந்தாலும் இவர்களை
    மாற்ற முடியுமா என்பது
    சந்தேகம் தான்!

    • @elizabethraja4791
      @elizabethraja4791 6 месяцев назад

      Muthalil cvera muttaalgala aafricavil anuppi paarthuv😊ara cheiyunga

  • @sivanmugan81
    @sivanmugan81 11 месяцев назад +8

    அருமை நான் வாழும் நாட்டில் நிறைய எத்தியோப்பியன் மற்றும் எறுத்திய மக்கள் வாழ்கின்றனர்.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад +1

      நன்றி🥰😍🥰

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 11 месяцев назад +1

      வரவேற்கிறோம்

  • @VaidekiChinadurai-me5mw
    @VaidekiChinadurai-me5mw 11 месяцев назад +7

    அவர்கள் சந்தோஷம் அவர்கள் கையில் பார்க்கும் பொழுது தெரிகிறது இவ்வாறு கலர் பூசுவதால் ஒருவகையான படைகள் மற்றும் பூச்சுகள் கடிப்பாதால் வரும் சிரங்கு கள் வராது தலையில் பூசி கொள்வதால் வெய்யில் மற்றும் பனி தாக்கம் குறைவாக இருக்கும் அவர்கள் செய்யும் முறை வைத்தியம் நிறைந்தது வாழ்த்துக்கள் கஜன் 🎉🎉🎉🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад +1

      நன்றி😍🥰

  • @indranbaba5216
    @indranbaba5216 11 месяцев назад +4

    இவர்கள் நல்ல உடம்பு கட்டமைப்பை கொண்டுள்ளார்கள்❤❤❤❤

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es 15 дней назад

    நன்றி தம்பி இந்தியா

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 месяцев назад +1

    காணொளிக்கு நன்றி. FROM CANADA.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்🥰🥰😍

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 3 месяца назад +1

    தம்பி தைரியத்தை பாராட்டவேண்டியது தான்

  • @kadharkadharsheik1624
    @kadharkadharsheik1624 10 месяцев назад +11

    அதிகப்படியாக யாருக்குமே தொப்பை இல்லை மகிழ்ச்சி 🎉🎉

    • @senguttuvanelango
      @senguttuvanelango 6 месяцев назад

      அததான் நான் சொல்லலாமுன்னு நினைச்சேன், நீங்க சொல்லிட்டீங்க

    • @aprakash6360
      @aprakash6360 5 месяцев назад

      சாப்பாட்டுக்கே வழி இல்லை, எப்படி தொப்பை வரும்?

    • @yeppurdaa
      @yeppurdaa 5 месяцев назад

      Z G686tg b n
      ZTE6tg uni​@@senguttuvanelango

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 4 месяца назад

      ​@@aprakash6360😂😂🎉

  • @CharalTamizhi
    @CharalTamizhi 11 месяцев назад

    ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு கலாச்சாரங்களும் ஒவ்வொரு வகையானவை எல்லாரும் உங்களுக்கு தனியான தில் தான் சூப்பர்

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி❤️❤️❤️🥰

  • @AA-FUN_OFFICIAL
    @AA-FUN_OFFICIAL 11 месяцев назад +2

    Very interesting bro inum update pannunga enga support epavum ungaluku irukum ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much❤️❤️❤️❤️❤️

  • @senthilkumar3023
    @senthilkumar3023 11 месяцев назад +2

    இதெல்லாம் பார்த்து பார்த்து சலித்து விட்டது புதிய விஷயம்மாக வீடியோ போடவும் நன்றி ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி😍😍🥰

  • @subayazhini7972
    @subayazhini7972 11 месяцев назад +2

    Very Interesting video.... Take care bro

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you😍 keep supporting😍

  • @manimozhimedia9479
    @manimozhimedia9479 11 месяцев назад +6

    அச்சோ கடவுளே ஒருத்தர கல்யாணம் பண்ண அன்ப வெளிக்காட்ட அடி வாங்கணுமா ஆத்தி 😳😳😳

  • @rajanpsrk
    @rajanpsrk 11 месяцев назад +1

    Man created the culture

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      🥰🥰🥰🥰😍

  • @kittybala7951
    @kittybala7951 11 месяцев назад +1

    arumaiyana pathivu❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி❤️❤️❤️

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 11 месяцев назад

    தங்கள் பயண வீடியோ மிகுந்த மகிழ்ச்சி

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி❤️🥰🥰🥰

  • @kanan568
    @kanan568 11 месяцев назад +1

    அனைத்து பழங்குடியினர் கலாச்சாரமும் நமது கலாச்சாரத்துடன் சிறிதளவாது ஒத்துப்போகும் நமது கலாச்சாரத்தில் மாட்டை அடக்கினால் திருமணம் என்பது உண்டு அல்லவா ஒரு இடத்தில் இருந்து இடம்பெயர்ந்து கலாச்சாரத்தில் மாறுபடும் நிகழ்ந்துள்ளது மக்கள் கிராமத்தில் இருந்து நகரம் எனற நிலைக்கு வந்தபின் இன்றைக்கு இருக்கும் நவீன நாகரீகம் கலாச்சாரம் பரவியது...

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி🥰🥰🥰🥰🥰❤️

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 месяцев назад +1

    விசித்திரமான பழக்க வழக்கங்கள். என்ன ஒரு நாள் திருப்பி வாங்குவாங்க, நம்ம ஊர்ல புருஷன்மார் வாங்குற மாதிரி.

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc 11 месяцев назад

      அனுபவம் பேசுகிறது

  • @ryro6620
    @ryro6620 11 месяцев назад +3

    அடிக்கினும், ஊதுவினும், பூசி கொண்டிருக்கினும், தோக்கு, போன்ற உங்களின் வார்த்தைகள் இன்றும் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் பேச படுகிறது.

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி❤️🥰

    • @subrukumarparameswaran
      @subrukumarparameswaran День назад

      முப்பந்தல் இசக்கி அம்மன் வரலாறு நான் எழுதும் போது
      இலங்கையின் தமிழக தொடர்பு குறித்தும் அறிந்தேன். இன்றும் குமரி மாவட்ட வழக்கு சொல் இலங்கையை பின்பற்றியே உள்ளது.

  • @JanaJana-ej5xu
    @JanaJana-ej5xu 4 месяца назад +1

    Super bro

  • @394kris
    @394kris 11 месяцев назад +1

    கஜன்... Wedding பண்னுவது என்று சொல்லுவதை விட married பண்னுவது என்ற சொல்லுவதே சிறந்தது

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி🥰🥰

    • @bossybee30
      @bossybee30 9 месяцев назад

      Married enbathum thavaru. Marry enpathu than sari

  • @KannanKannan-bs4fn
    @KannanKannan-bs4fn 10 месяцев назад

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி❤️❤️❤️😍

  • @mohamedsiddik4168
    @mohamedsiddik4168 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉🎉

    • @KajanVlogs
      @KajanVlogs  10 месяцев назад

      நன்றி🥰🥰🥰🥰🥰🥰🥰❤️

  • @arangarasanb
    @arangarasanb 11 месяцев назад

    Bro.. Excellent.. Vedio suting.. Really very clearly... Super. 👌

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much❤️🥰 keep supporting😍😍

  • @thumuku9986
    @thumuku9986 11 месяцев назад

    Really you are superb....Thanks for your videos....

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much❤️❤️❤️🥰🥰🥰🥰🥰 keep supporting😍😍

  • @africatamilponnu
    @africatamilponnu 11 месяцев назад +1

    அருமையான பதிவு

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி🥰🥰😍

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 11 месяцев назад +1

      அன்புடன் அழைக்கின்றோம்

  • @ratna1004
    @ratna1004 11 месяцев назад +1

    Very interesting ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much😍😍😍 keep supporting🥰🥰

  • @sathiyabamasathiyabama-js7ss
    @sathiyabamasathiyabama-js7ss 11 месяцев назад

    உங்க மொழிகள் பேசுறது 👌 வீடியியோ 👍👍👍

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி❤️❤️❤️🥰

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 11 месяцев назад +1

    Amazing

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much🥰🥰🥰 keep supporting❤️

  • @gchandrasekar21
    @gchandrasekar21 11 месяцев назад

    அருமை

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      நன்றி❤️🥰🥰😍

  • @raji1170
    @raji1170 9 месяцев назад

    All the best bro super bro thanks for vedio😊

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      Thank you so much❤️❤️❤️❤️🥰 keep supporting❤️❤️❤️❤️❤️❤️

  • @nilameganathan8014
    @nilameganathan8014 8 месяцев назад

    சூப்பர் தம்பி

  • @jayamj7085
    @jayamj7085 8 месяцев назад

    வாழ்த்துக்கள் நண்பரே

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰

  • @YarlNirujan
    @YarlNirujan 11 месяцев назад

    thanks information .. great

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад +2

      Thank you so much❤️🥰 keep supporting 🥰

  • @AmoRitTv192
    @AmoRitTv192 11 месяцев назад

    I enjoy watching this video, my friend all this is Africa culture. Wow I love watching this. Is it up?❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much ❤️🥰🥰🥰

  • @speakeasily97
    @speakeasily97 10 месяцев назад +1

    Bro aangal mattum tha ethana thirumanam seivargala ,illai pengalum mathimathi neriya thirumanam seivargala

  • @maryselvaraj3455
    @maryselvaraj3455 4 месяца назад

    Super

  • @yugamalathi2321
    @yugamalathi2321 8 месяцев назад

    Super bro onga language style super😊

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      Thank you so much❤️❤️❤️🥰

  • @Karthikasridhar-d4v
    @Karthikasridhar-d4v 21 день назад

    👍

  • @muthulakshmialagar4983
    @muthulakshmialagar4983 11 месяцев назад +1

    Hi 🦋👌 from 🇮🇳 tamil nadu

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much❤️🥰 keep supporting😍😍🥰

  • @AA-FUN_OFFICIAL
    @AA-FUN_OFFICIAL 11 месяцев назад +1

    Super bro ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much🥰🥰🥰

  • @ts.nathan7786
    @ts.nathan7786 5 месяцев назад

    இந்த செய்தியைக் கொண்ட வீடியோ டிஸ்கவரி சேனலில் பல ஆண்டுகளுக்கு முன்பே வந்துள்ளது.

  • @yamahasajee
    @yamahasajee 11 месяцев назад

    Vera level 😮

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much❤️🥰🥰🥰 keep supporting😍😍😍

  • @Sumathi1518
    @Sumathi1518 8 месяцев назад +1

    இது என்ன வெங்காய கலாச்சாரம். அதுல ஒரு நல்ல கண்னிபெண்ணா பார்த்து நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் அண்ணா. நல்லா அடி வாங்குவாங்க. சும்மா ஜோக்😁😁😁😁😁🥱🥱🥱🥱🥱

  • @travelwithmunshif3012
    @travelwithmunshif3012 11 месяцев назад

    Semma bro ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much❤️🥰 keep supporting😍😍🥰

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 11 месяцев назад

    Nice one bro super 👍❤️💐

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much❤️😍

  • @zubairirshadkandy
    @zubairirshadkandy 11 месяцев назад +1

    Take care bro 👍🇱🇰

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much❤️🥰 keep supporting😍😍😍❤️❤️❤️

  • @senguttuvanelango
    @senguttuvanelango 6 месяцев назад

    பிரதர் Sierra leone போனா, அந்த video வை போஸ்ட் பண்ணுங்க

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 11 месяцев назад

    super (((-- ANNA FROM DENMARK --))

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much❤️❤️❤️❤️❤️

  • @AnsarB-bv4gf
    @AnsarB-bv4gf 21 день назад

    🎉

  • @MalaMalaanjayaha
    @MalaMalaanjayaha 11 месяцев назад

    Supper nana

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much🥰🥰❤️

  • @keerthivasankeerthivasan1770
    @keerthivasankeerthivasan1770 8 месяцев назад

    இவங்க எல்லாம் நம்மள ஒன்னும் பண்ண மாட்டாங்களா 😊

    • @KajanVlogs
      @KajanVlogs  8 месяцев назад

      இல்லை❤️❤️❤️

  • @HariM-se4mb
    @HariM-se4mb 11 месяцев назад

    SUPER 👌➖🖐

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much❤️❤️❤️❤️❤️🥰

  • @aprakash6360
    @aprakash6360 5 месяцев назад

    இது எந்த நாடு?

  • @swathi278
    @swathi278 11 месяцев назад

    Super Anna

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you so much❤️🥰😍😍 keep supporting 🥰

  • @chinnaswamy9965
    @chinnaswamy9965 10 месяцев назад

    ❤❤

  • @anwerrimsan5647
    @anwerrimsan5647 5 месяцев назад

    Nirawanam

  • @MurugappanMurugappan-rc5pe
    @MurugappanMurugappan-rc5pe 11 месяцев назад

    NAMMUR PENKAL ADITHUVITTU PANAM PUDUNKIDUVALKAL

  • @subrann3191
    @subrann3191 11 месяцев назад

    Kasan with your youtube video best regards

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you 😍🥰🥰🥰

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 11 месяцев назад +1

    ADI VANGINAL TAN ANBA MUTTAL MAKKAL RATTAM SOTTA SOTTA 😮😮

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      😍😍😍🥰🥰

  • @shiyanpuvi2637
    @shiyanpuvi2637 11 месяцев назад +3

    தலைல ஏதோ கட்டிருக்கா என்ன மச்சான் அங்கயே நிக்கிற plan 🤔🤪

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      இல்லை விரைவில் நாட்டுக்கு திரும்புகிறேன் 😃😅🥰

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 11 месяцев назад

      அன்புடன் அழைக்கின்றோம்

  • @VithuKutty-hk1fl
    @VithuKutty-hk1fl 6 месяцев назад

    ஆபிரிக்கா வித்தியாசமாக இருக்கு சில விஷயங்கள் பார்க்க முடியல

  • @thilothinithilo8102
    @thilothinithilo8102 11 месяцев назад +1

    ❤❤❤,

  • @ajchannel90
    @ajchannel90 2 месяца назад

    Bro english subtitles podunga bro

  • @paultharma7833
    @paultharma7833 11 месяцев назад

    ❤❤👍

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      ❤️🥰🥰🥰

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 11 месяцев назад +1

    வர்ணம் அல்ல வண்ணம். வர்ணம் என்பது வண்ணம் என்ற தமிழ் சொல்லின் வடமொழி திரிபு!

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад +1

      நன்றி❤️🥰

  • @girirajiraji
    @girirajiraji 11 месяцев назад +1

    Anna carefula irukga anna saptikgala anna

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you🥰🥰🥰

  • @Kuttybosscooking
    @Kuttybosscooking 9 месяцев назад

    Namma bonnungala burushan aditcha avan annaioda settan

  • @priyankas2357
    @priyankas2357 11 месяцев назад

    🙏🙏🙏

  • @anishrifaya2178
    @anishrifaya2178 11 месяцев назад

    Yarukume hair longa illa

  • @theepan1565
    @theepan1565 11 месяцев назад

    Engkada maddu enda ippa ellam parnthirukkum

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 9 месяцев назад

    Hii..🌾🙏🙏🙏🙏🙏🤝🌴🤝🤝🤝🤝🤝💯💯💯💯💯💯⚘️👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙌🙌🙌💐💐

  • @mohamednazeem2628
    @mohamednazeem2628 4 месяца назад

    Ithellaam oru m. L tanam

  • @VithuKutty-hk1fl
    @VithuKutty-hk1fl 6 месяцев назад

    ஐயோ என்ன கொடுமை கல்யாணம் பார்க்க முடியாம இருக்கு

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 11 месяцев назад

    🙏🙏🙏❤️❤️😭😭

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 11 месяцев назад

    ❤️😭❤️🙏🙏🇨🇭🇨🇭🇨🇭

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      😍🥰🥰❤️

  • @joydeva6385
    @joydeva6385 11 месяцев назад +1

    Ithu enna kodumai adivankuvathu aankalidam ithaivida better to not married ladies

  • @joydeva6385
    @joydeva6385 11 месяцев назад +1

    Evil wedding ceremony God send only begotten son Jesus
    These people will delivery by sin and curse lots of missionary came to Africa lots of people safe by God Jesus . These people also must touch by God
    We will pray for them .

  • @musarimusari4351
    @musarimusari4351 11 месяцев назад +1

    Ada madakkudami

    • @b.k.thirupoem
      @b.k.thirupoem 11 месяцев назад

      அன்புடன் அழைக்கின்றோம்

  • @helensuppermessagejasmin4062
    @helensuppermessagejasmin4062 8 месяцев назад

    We don't want to see
    Change first

  • @thilothinithilo8102
    @thilothinithilo8102 11 месяцев назад

    Take,care😂

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      Thank you😍🥰

  • @najilafarwin-qv3yn
    @najilafarwin-qv3yn 3 месяца назад

    Paambaatihal😂😂😂

  • @Jeeva42455
    @Jeeva42455 7 месяцев назад

  • @PiratheepanTheepan-ii8ph
    @PiratheepanTheepan-ii8ph 11 месяцев назад

    Anna unkada nampar send

  • @UshaUsha-z8w
    @UshaUsha-z8w 2 месяца назад

    Very bad

  • @helensuppermessagejasmin4062
    @helensuppermessagejasmin4062 8 месяцев назад

    Very bad
    Very bad
    Very bad
    Very bad culture
    Change the cultue

  • @bettydaniel1462
    @bettydaniel1462 11 месяцев назад

    😂🎉🎉🎉🎉❤❤❤❤🇫🇷

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      ❤️❤️❤️🥰🥰🥰😍

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 11 месяцев назад

    👍

  • @MalaMalaanjayaha
    @MalaMalaanjayaha 11 месяцев назад

    ❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  11 месяцев назад

      🥰🥰🥰❤️

  • @raniselvam814
    @raniselvam814 11 месяцев назад

    ❤❤❤