Africa-வில் கொள்ளை நடக்கும் இடத்தில் மாட்டிக்கொண்டேன் | Most Dangerous Slum In Africa | Kajan Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Africa-வில் கொள்ளை நடக்கும் இடத்தில் மாட்டிக்கொண்டேன் | Most Dangerous Slum In Africa | Kajan Vlogs
    Hey guys! During my Africa Nairobi exploration, I came across the most dangerous slum in Kenya which is called Kibera Slum
    As it was a high-risk area to travel to, I was guarded by a few locals, who joined me till the end. The slum areas have registered the most accidents, theft, and other crimes.
    Please do support by subscribe the channel.
    👉 Contact Details
    👉Kajan Vlogs 💬: +94 0741734204 ( Viber, WhatsApp )
    👉Instagram : / kajan_vlogs
    👉Face Book : / kajanvlogs
    #Kenya #Africa #Nairobi

Комментарии • 287

  • @KajanVlogs
    @KajanVlogs  Год назад +46

    உங்கள் ஒவ்வொரு #Subscribe 😊 உம் எமது Channel வளர்ச்சிக்கு உதவும் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு ஊக்கப்படுத்தும்
    எனவே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு Kajan Vlogs Channel இற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🔥🙏
    நன்றி 🙏

  • @djananth
    @djananth Год назад +30

    இது போன்ற ஆபிரிக்க நாட்டில்தான் 25 வருடங்கள் முன்பு என்னோடு எம்மில் பலர் உணவின்றி உறக்கம் இன்றி கஸ்டப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு வந்தோம்.ஆனால் இன்று எந்த ஒரு கஷ்டமும் தெரியாமல் திருமணத்துக்காக ஸ்பொன்சரில் வருபவர்களும் படிக்க என்னு வந்து குறுகிய காலங்கள் நின்று குடும்ப கஸ்டங்களை நினைவில் கொள்ளாது குடி போதைகளுக்கு தம்மை அர்ப்பணித்து தம்மையும் ஏமாற்றி குடும்பங்களையும் ஏமாற்றுபவர்கள் அதிகம்.வாழ்த்துக்கள் கஜன் உங்கள் பயணம் இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள் லண்டனில் இருந்து

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b Год назад +25

    தம்பியின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள் ❤

  • @JP-jt7lm
    @JP-jt7lm Год назад +16

    உங்கள் தைரியத்திற்க்கு வாள்த்துக்கள்👏

  • @silverglen5632
    @silverglen5632 Год назад +13

    It is very nice of you to respect our African brother and their culture. Very nice video.

  • @BalajiXiaomi
    @BalajiXiaomi Год назад +17

    தமிழ் டிரக்கர் youtube சேனலின் ரசிகர்களின் சார்பாக வாழ்த்துக்கள் ப்ரோ👍 ✌🏻✌🏻✌🏻 💐

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад +1

      நன்றி நானும் அவர் ரசிகர்களில் ஒருவர்தான் 🥰❤️🍃

  • @kens44
    @kens44 Год назад +1

    அருமை மிகவும் வியப்பாக உள்ளது தம்பி இது போன்ற இடங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்
    ஏன் என்றால் உயிர் முக்கியம்

  • @VinuSaranya
    @VinuSaranya 9 месяцев назад +1

    Super Anna vara ivel Anna herful Anna valthukl anna

  • @mhdsanoos-v1c
    @mhdsanoos-v1c 8 месяцев назад +1

    Anna ungada videos ellam nallam Anna 🎉❤😊

  • @nortonantivirus1386
    @nortonantivirus1386 Год назад +11

    வீடியோ நல்லா இருக்கு. ஒரு தொப்பியை போட்டுக் கொண்டு,மற்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் போய் வீடியோ போடவும்👍

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад +1

      ❤️🙏

    • @VickyVicky-yp4ls
      @VickyVicky-yp4ls Год назад

      Venam Anna neenga safetyah unga oorukku ponga engayum pogavvenam

  • @shanmugaraja4090
    @shanmugaraja4090 11 месяцев назад +1

    தம்பி அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Год назад +9

    நல்ல தான் பழகுகிறார்கள். சில நேரங்களில் சில மனிதர்கள் அது சகஜம். நம்மை விட அவர்களின் வாழ்கை அமைதியாக உள்ளது. ❤

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Год назад +13

    Africa is a completely different culture. You will be richer for this experience🥰👍

  • @EinsteenPaul-j5c
    @EinsteenPaul-j5c Год назад +1

    All the best bro.

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад +1

      ❤️❤️❤️❤️🥰

  • @Niroshanvlogs
    @Niroshanvlogs Год назад +3

    Nice bro...good and very useful messages please keep it..

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Год назад +3

    நன்றி தம்பி.இப்படியான ஏரியாவுக்கு போய் வீடியோ எடுக்கல்ல.சுப்பர் வாழ்த்துக்கள்பணி தொடரட்டும்

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நன்றி 👋, தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +3

    நல்ல சேலஞ்சிங்கான பயணம். ஆனாலும் உங்கள் அனுபவங்களை கூறி மற்றவர்களை எச்சரிக்கிறீர்கள் நீங்களும் ஜாக்கிரதை.

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நன்றி🥰🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்❤️

  • @fayasnet_666
    @fayasnet_666 Год назад +4

    வாழ்த்துக்கள் bro👍🏻

  • @thinusan2877
    @thinusan2877 Год назад +7

    நான் subscribe பண்ணிடன் எதோ என்னால் முடிந்தது வாழ்த்துக்கள் ❤

  • @franceshironkbd350
    @franceshironkbd350 Год назад +5

    Greatest person . Appreciate you

  • @krishseyon7546
    @krishseyon7546 Год назад +3

    Niceda keep Rocking🖤

  • @sritharmuthu
    @sritharmuthu Год назад +2

    Very ❤ interesting vidieo i m enjoi this vlog😊 super bro

  • @Abith786
    @Abith786 Год назад +9

    தாங்கள் நம் தமிழ் நாட்டிற்கு வந்தால் சந்தோஷமாக இருக்கும்

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад +2

      ஏற்கனவே வந்துள்ளேன் ❤️🥰

    • @Abith786
      @Abith786 Год назад

      @@KajanVlogs எந்த மாவட்டத்திற்கு நண்பா வந்தீர்கள்

  • @PeterGeorge-b7j
    @PeterGeorge-b7j Год назад +1

    You have great heart almighty god bless you my son

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much❤️ keep supporting 🥰

  • @yarlbhanu
    @yarlbhanu Год назад +2

    Super brother

  • @rajav3476
    @rajav3476 Год назад

    Na supcribe pannita bro. Ella video m nalla irukku

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much❤️❤️❤️🥰 keep supporting😍😍

  • @saruatheray9642
    @saruatheray9642 Год назад +4

    You have taken a big risk to show us this place thank you 🙏

  • @ranganathanpalaniappan6397
    @ranganathanpalaniappan6397 Год назад +2

    Thambi,, you brave person

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil Год назад +4

    Congratulations 🎉 bro ❤

  • @malininarendran6951
    @malininarendran6951 Год назад +2

    Nice video but dangerous.

  • @rajebaairajebai5511
    @rajebaairajebai5511 11 месяцев назад +1

    Top

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад +25

    உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் ஒரு ஆள் இருப்பான்.

  • @nanthinisuntharakumar6686
    @nanthinisuntharakumar6686 Год назад +1

    Nallathu bro 👍👍👍

  • @SaravananSaravanan-vl7js
    @SaravananSaravanan-vl7js Год назад +1

    ulaippirkku orunaal nandraka varuvai thambi❤❤❤

  • @kajan.tamil.
    @kajan.tamil. Год назад

    Super muthal video paththan super

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much❤️🥰 keep supporting

  • @thishanthashan7779
    @thishanthashan7779 Год назад +2

    Nice brother 👌

  • @ravichandrankanaga2278
    @ravichandrankanaga2278 Год назад +1

    👍 அவதானம் வாழ்த்துகள்.

  • @kiritharanmuruganandan4957
    @kiritharanmuruganandan4957 Год назад +2

    Super bro 🎉

  • @mhdrizvi7148
    @mhdrizvi7148 Год назад

    Very nice 👌thanks for u fast time

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much❤️🥰 keep supporting🥰

  • @pettaboys6751
    @pettaboys6751 Год назад +2

    Nice bro 🔥🔥❣️❣️

  • @kalaiselvan2641
    @kalaiselvan2641 4 месяца назад

    Congrats ❤

  • @girubagaranvigneswaran2613
    @girubagaranvigneswaran2613 Год назад +2

    Amazing

  • @nawalnagarvlog8814
    @nawalnagarvlog8814 Год назад

    Super thambi go ahead. God blesss you

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much ❤️ keep supporting

  • @Ranymachannel
    @Ranymachannel Год назад +3

    😮😮super 💐💐

  • @keerthirahu
    @keerthirahu Год назад +8

    Go always with African friends! Don’t go alone!

  • @vgopal3923
    @vgopal3923 Год назад

    Thanks for the Film

  • @nethajikannan1971
    @nethajikannan1971 Год назад

    அருமையாக உள்ளது

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நன்றி🥰 தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்❤️🥰🥰

  • @The_copyright
    @The_copyright Год назад +2

    Good ❤... increase cemara quality & buy one editor in fiver ✊

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      I didn't grow like that to get a paid editor. ❤️

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam Год назад +67

    தம்பி இப்படியான பயங்கரமான நாட்டுக்கு போக வேண்டிய அவசியமில்லை. நோய்கள் பரவுகிற இடங்கள். அவதானமாக இருங்கள். நன்றி.

  • @rajahth
    @rajahth Год назад +1

    Super super bro ❤

  • @yogeswaryphone736
    @yogeswaryphone736 Год назад +2

    Super

  • @nadapuvee937
    @nadapuvee937 Год назад +10

    Gajan...I have seen many of your videos (in our country)...but I didn't think to subscribe....but today.I am subcribe for your tireless courage and amazing talk...I wish you continued success!!!

  • @MGShankar-ep3rg
    @MGShankar-ep3rg Год назад

    Far cry 2 mathiri edam iruku😊

  • @kaliyaperumalkittu
    @kaliyaperumalkittu Год назад +1

    ungalvideo
    ellamsuperthampi🙋🙋🙋🙋

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நன்றி🥰🙏 , தொடர்ந்து ஆதரவு வழங்குங்கள் ❤️🥰

  • @niceysingh6791
    @niceysingh6791 Год назад +3

    Well done srilanka 🇱🇰🇱🇰🇱🇰

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 Год назад +2

    Good luck

  • @AsAsan550
    @AsAsan550 Год назад +2

    Super ❤

  • @ragavanlux5009
    @ragavanlux5009 Год назад

    பாதுகாப்பா இருங்க ❤brother

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад

    Thanks for sharing these place.from CANADA

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much🥰❤️ keep supporting🥰🥰🥰😍

  • @APPUSAKTHIYT
    @APPUSAKTHIYT Год назад

    Super good bro 💐💐💐🤝🤝🤝👌👌👌👌👍👍👍👍👍👍

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much❤️🥰 keep supporting 🥰🥰🥰❤️

  • @Vijay_12-v2i
    @Vijay_12-v2i Год назад +2

    Bro🔥🔥

  • @Shorts-mp7vr
    @Shorts-mp7vr Год назад

    Suuper bro…stay safe bro…. From nuwaraeliya fans

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад +1

      Thank you so much ❤️🥰 keep supporting

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Год назад +14

    உண்மை தான் கஜன் மிக அடிமட்ட பின்தங்கிய பயங்கரமான இடம்.....

  • @footballsbest3930
    @footballsbest3930 Год назад +1

    Super👍🏽

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you! Cheers! , நன்றி ❤️

  • @jacinth51
    @jacinth51 Год назад

    you have a great heart. may god help them.

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад +1

      Thank you so much🥰❤️ keep supporting

  • @rajav3476
    @rajav3476 Год назад

    Super bro

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад +1

      Thank you so much🥰🥰🥰❤️ keep supporting😍😍

  • @Muthukumar-z3l
    @Muthukumar-z3l Год назад

    Super bro safe to travel

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much❤️ keep supporting

  • @SeenuHampapura
    @SeenuHampapura Год назад +1

    Bro na elangaiku var asaa

  • @ganaheaven...9896
    @ganaheaven...9896 Год назад

    சூப்பர் சகோ ❤❤❤❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நன்றி🥰🥰❤️ தொடர்ச்சியாக ஆதரவு தாருங்கள்

  • @sellanjeyakumar6815
    @sellanjeyakumar6815 Год назад +1

    To be careful thambi

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Год назад

    அவங்க மாதிரியே உடுப்பு உடுத்திக்கொள்ளுங்கள் உங்களுக்கு பாதுகாப்பு இருக்கலாம்.

  • @nilukshankantharuban
    @nilukshankantharuban Год назад +1

    Machaan Congratulations daw ❤

  • @KaiscaasimKais
    @KaiscaasimKais Год назад

    Nice video ❤

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much❤️🥰 keep supporting

  • @ramaninava8124
    @ramaninava8124 Год назад +2

    Not a great idea but stay safe🏃🏃🏃

  • @kannadhanapriyan6862
    @kannadhanapriyan6862 Год назад +2

    Actually nammala vida money inflation kammiyanaa naadu yaa athu 1KNH =2.25 LKR vekkam padanum naama

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Yah I mentioned in first video 📹 😅

    • @kannadhanapriyan6862
      @kannadhanapriyan6862 Год назад

      @@KajanVlogs oh naa ippatha bro onga video paathey i will subscribe

  • @Missioniastnpsc
    @Missioniastnpsc Год назад +1

    United Nations enna panranga

  • @Ramesh-y3n2u
    @Ramesh-y3n2u Год назад +2

    எங்க தலைவர் தமிழ் ட்ரெக்கர் போகாத இடமா இருக்கு

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад +1

      He is my role model ❤️🥳🥰

  • @srisri9538
    @srisri9538 Год назад +1

    சேரி என்றால் சேர்ந்து வாழும் இடம் தானே....

  • @ChellaAzhagu
    @ChellaAzhagu Год назад

    engeee ponnallum pathukapaka irukkanun Anna

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நிச்சயமாக❤️🥰 நன்றி😍😍😍

  • @vikkineavararasa8687
    @vikkineavararasa8687 Год назад +3

    தம்பி ௨ங்களது கானொலி இண்றுதான் முதல்தடவையாகப் பார்கிறேன் ௭ன நினைக்கிறேன் ஒரு ஈழத்தமிழனின் வளர்ச்சிக்கு நானும் ௨ங்கள் பதிவை தொடர்வேன் தொடரட்டும் ௨ங்கள் பதிவு .❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @subrann3191
    @subrann3191 Год назад

    Uganda poor. Country your RUclips show wonderful greatest happy

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much ❤️ keep supporting 🥰🥰❤️

  • @saminathan8938
    @saminathan8938 Год назад

    வாழ்த்துக்கள்

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      நன்றி🥰❤️🍃

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Год назад +1

    Super

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Год назад +4

    கிராமத்து வாழ்க்கை நல்லாத்தான் இருக்கு

  • @RavichandranK-yl7ms
    @RavichandranK-yl7ms Год назад +2

    தமிழ் நாடும் சவுத் ஆப்பிரிக்கா வும் ஒன்றும் வித்தியாசம் இல்லை இங்கும் சுவர் விளம்பரம் இருக்கும் சாக்கடைகள் ஓடும் குப்பைகளுக்கு ஒன்றும் குறைவில்லை பார்க்க போனால் தமிழ் நாடும் 2 வது சவுத் ஆப்பிரிக்கா தான்

  • @sunderanton2906
    @sunderanton2906 Год назад +2

    அருமை தம்பி.. முடிந்தால் ஆங்கிலம் கலக்காமல் பேசுங்கள் நன்றி...

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      ❤️🤩🙏

    • @SureshellaPrep
      @SureshellaPrep Год назад

      எப்படி ஆபிரிகலகாவில் தமிழ் பேசுவது அறிவிரிக்கா ? 🥸

  • @HariHari-sy7do
    @HariHari-sy7do Год назад

    super super super

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад +1

      Thank you so much❤️🥰 keep supporting😍😍🥰

  • @manimozhimedia9479
    @manimozhimedia9479 Год назад

    Romba kastapaduringa ninga

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад +1

      Thank you keep supporting 🥰🍃

  • @Suryasiva20
    @Suryasiva20 Год назад +1

    I subscribed

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Год назад +2

    இங்கே எல்லாம் நிலம் வாங்கி நாம பயிர் செய்யலாமே. நிலம் விலை என்ன என்று கேட்டு சொல்லுங்க பிரதர்.

  • @manovino5830
    @manovino5830 Год назад

    Anna super ❤️❤️❤️❤️❤️❤️

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you so much❤️ keep supporting

  • @pathampriyan9331
    @pathampriyan9331 Год назад

    Anna .amount evelo செலவு anuchiuii

  • @muthuswamydevendramaller3862
    @muthuswamydevendramaller3862 Год назад +1

    very pathetic situvation where peoples are compelled to live in,thank u bro

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      Thank you ❤️ keep supporting

  • @dktamilansasi
    @dktamilansasi Год назад +3

    👍

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад +1

    Care fully about touring?

  • @watsonj.r3447
    @watsonj.r3447 Год назад +1

    ❤️🔥

  • @SaraswathiK-ty7jb
    @SaraswathiK-ty7jb Год назад +1

    I'm from India kerala

  • @sajusansaju7896
    @sajusansaju7896 Год назад +2

    👌👌👌👌👌💯💯

  • @asudagarroshan2845
    @asudagarroshan2845 Год назад +1

    Bro srilankan 1ruppe African rs evalavu

    • @KajanVlogs
      @KajanVlogs  Год назад

      இரண்டாவது காணொளியை பாருங்கள் ❤️ 1Ksh = 2.2 lkr

  • @kumaranjayapal8355
    @kumaranjayapal8355 Год назад +3

    தமிழன்டா உன் வீரத்தையும் திறமையையும் காட்டி பதில் அடி தரவேண்டாமா