என்னப்பா இவ்வளவு இடைஞ்சலா இருக்கு.நல்லாவே மூச்சு விடமுடியாது போல இருக்கே.ஐயோ ...நம்ம வீடு இவ்வளவு பெரிசா இருக்கு.இதையே சின்னதா இருக்குன்னு நினைக்கிறோம்.வெளியேபோய் பார்த்தா தான் தெரியுது நாம சொகுசா வாழ்கிறோம் என்று.
தமிழர்களே 😮 இந்த தொகுதியின் MLA தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் திருவேரணம் தெரகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த கேப்டன் தமிழ் செல்வன் என்ற தமிழராவார். இவர் மும்பை கோழி வாடா தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார் என்பது ஒரு மகிழ்சியான செய்தி. இவர் மிகவும் நல்ல மனிதர் என்று கேள்விபட்டிருக்கிறேன்.❤🌹🌹🌹❤😮
தமிழ்நாட்டில் வட மாநில மக்கள் தொகை அதிகம் என்று நினைத்து கொண்டிருந்தேன் இங்கே உங்கள் விடியோ பார்த்த பின்னர் தான் நம் தமிழர்கள் இத்தனை லட்சம் பேர் மும்பை மாநகரில் வாழ்கிறார்கள்??? எல்லா வீடுகளும் சோப்பு டப்பா போல இருக்கிறது. எப்படி தான் வாழ்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது
இதுக்கு பேரு தான் டா நரகம்,,,, இதுல அந்த தாத்தா வேற ரொம்ப சுதந்திரமா இருக்கோம்ன்னு build-up வேற வுட்ராரு.... நம்ம தமிழ்நாடுல பிறந்ததுக்கு நன்றி கடவுளே,,,, நம்ம கிராமமே நமக்கு போதும் சாமி
*இப்போது அங்கு தமிழர்கள் அதிகம் இல்லை... அடுத்த தலைமுறைகள் கம்ப்யூட்டர், ஐடி என்ஜினியர் என்று ஆகி நகரின் உயர்தர குடியிருப்பு பகுதிகளுக்கு குடிபோய் விட்டனர்... தாராவியில் பலதரப்பட்ட வியாபாரம் செய்து வரும் நெல்லை அண்ணாச்சிமார், வேறு வழியின்றி அங்கே இருக்கிறார்கள் !! 😊*
மிகக் குறைவான இடத்தில் மிக மிக அதிகமான மக்கள்.... ஒருவர் ஏரியாவிலும் வித்தியாசமாக வீடுகள் மற்றும் குடில்கள்.. அங்கு இருக்கும் மக்கள் ஒன்றுபட்டு சிறு சிறு குழுக்களாக பிரிந்து ஒரு ஒரு குழுவினருக்கும் ஏற்ற ஒரு பட்ஜெட் இருக்கும் அந்த பட்ஜெட் படி இருக்கும் மக்கள் ஒன்றுபட்டு அப்பார்ட்மெண்ட் வகையில் வீட்டை உருவாக்கி ஒரு ஒரு குழுவினருக்கும் நல்ல இடவசதியுடன் வீட்டினை ஏற்படுத்திக் கொண்டால் அற்புதமாக இருக்கும்.. இது என்னுடைய கருத்து மட்டுமே...
Proud to be be a malayali our kerala best state i n India compare to other state clean and hygiene we are living with pure nature tnxs god our gods own country best❤
என்னைய இது நம்ம தமிழ் மக்கள் இங்க இவளோ கஷ்ட படுறாங்க..😥 சங்கடமா இருக்குயா..? எங்க போனாலும் நம்ம தமிழர்கள் ரொம்ப கஷ்ட படுராங்க. அவர்களின் உழைப்பு அதிகார, ஆளும் வர்க்கத்தால் சுரண்ட படுகிறது.💔 அவர்கள் உழைத்து, உழைத்தே கடைசி வர கடைசில ஒன்னும் கிடைகமா.. ஒரு அடிப்படை வசதி கூட கிடைக்காமல் வாழ்ந்து மடியிரர்கள்..😢 நம்மளால ஒன்னும் செய்ய முடியல.
நானும் போய் 5 நாள் இருந்தேன்.டீ கடை பூட்டிய பிறகு அதன் நடை பாதையில் படுத்தோம். பாத் ரூம் போக மிக மிக கஷ்டம்.வரிசை.மேலும் விவரிக்க முடியாது. ஆனால் தாராவிக்குள் நுழைய மராட்டியர்களுக்கு பயம்
Good vlog good presented on bombay tamils, I have being in bombay official stay for 6months, with dubba wala khana every da, few times I met tamils when I was in 2009.still tamils see jaadhi in tamils others state's, leaving, thats not showing the unity among them... Greetings from banglore,Gracias.
மும்பையில் தாராவியில் மட்டுமே பத்து லட்சம் தமிழர்கள் வாழுகிறார்கள்.மும்பை நகர் முழுவதும் ஒன்றேகால் கோடி தமிழர்கள் வாழ்கின்றனர். ( தினத்தந்தி தினகரன் நாளிதழ்கள் மும்பையிலேயை பிரசுரம் ஆகிறது என்றும் சொல்கிறார்கள்!)
I HAD BEEN TO DHARAVI ONCE WHEN I VISITED IN MUMBAI, MAXIMUM NO OF TAMIL SPEAKING AREA ,KERALA PEOPLE, ARE RUNNING, TEA STALLS IN EVERY NOOK AND CORNER 😮WORTH SEEING PLACE 😮
Moochchu kooda vida mudiyatha alavu valviddu kaddappadda intha veeduhalai eppadi yaarudaya engineer moolayo my God. Paarkkave bayankarama irukke.lifela first time paarkiren.romba thanks kaanolikku.😲👍
❤PM Modi should visit Dharavi once and after understanding the site living conditions, should hand over site to a reputed international or local Indian corporate, to build 10 storied tower buildings in entire dharavi, with its own drainage underground, connected to Mumbai City drainage system, its own water supply towers, hygienic roads, lights, CCTV cameras, trafficlights, etc tomake "" Dharavi city""" and raise all its inbuilt activities as it was before, with modern improvements!!!!!!!!?!!!!! Hope BJP govt takes this unique project!!!!!!!
Hello bro north india trip vendam namma south side for est animals tent camping fire ithu video podalam vanga lion, pakka payama ivalo risk eduthu poganuma apparam tharavi area donjan mugam slika vaikura mathiri iruku ungaluku safety illama vendam namma tamilnadu vandhurunga vendam
Population is the main reason for all the problems in the world. In 1947 India population was 30 crore now 140 crore. How can a nation can develop. So boy or girl 2 child is enough.
என்னப்பா இவ்வளவு இடைஞ்சலா இருக்கு.நல்லாவே மூச்சு விடமுடியாது போல இருக்கே.ஐயோ ...நம்ம வீடு இவ்வளவு பெரிசா இருக்கு.இதையே சின்னதா இருக்குன்னு நினைக்கிறோம்.வெளியேபோய் பார்த்தா தான் தெரியுது நாம சொகுசா வாழ்கிறோம் என்று.
ஆமாங்க
Mumbai apditha irukum😊
@@feminaseran7855 nenga Mumbai ahh
தாராவியில்டிரான்சிட் கேம்என்றுஒருஏரியாயிருக்குஅங்குவீடுலைன்பிடித்துகட்டியிருக்கும்பத்துக்குபதிமூன்றுஅடியிருக்கும்நல்லவசதியாய்யிருக்கும்நீங்கள்அங்குபோகவில்லை
வெளி உலகிற்கு காட்டியதற்கு நன்றி.......
அவர்கள் வாழ்வு மேம்பட வேண்டும்......
👍
இந்தியாவில் மும்பையில் வாழும் தமிழர்கள் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
❤️👍
தாராவியைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது நன்றி
நாங்களும் திருநெல்வேலி தாரவி பாா்க்க வைத்ததுக்கு நன்றி
👍
தமிழர்களே 😮 இந்த தொகுதியின் MLA தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் திருவேரணம் தெரகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த கேப்டன் தமிழ் செல்வன் என்ற தமிழராவார். இவர் மும்பை கோழி வாடா தொகுதியில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார் என்பது ஒரு மகிழ்சியான செய்தி. இவர் மிகவும் நல்ல மனிதர் என்று கேள்விபட்டிருக்கிறேன்.❤🌹🌹🌹❤😮
தமிழ்நாட்டில் வட மாநில மக்கள் தொகை அதிகம் என்று நினைத்து கொண்டிருந்தேன்
இங்கே உங்கள் விடியோ பார்த்த பின்னர் தான் நம் தமிழர்கள் இத்தனை லட்சம் பேர் மும்பை மாநகரில் வாழ்கிறார்கள்???
எல்லா வீடுகளும் சோப்பு டப்பா போல இருக்கிறது.
எப்படி தான் வாழ்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது
👍
நல்லவேளை கடவுள் நம்மளை நல்ல இடத்தில் பிறக்கவைத்துள்ளனர்
🙏
இதெல்லாம் பார்க்கும் போது தமிழ்நாடு எவ்வளவோ பரவாயில்லை
இதுக்கு பேரு தான் டா நரகம்,,,, இதுல அந்த தாத்தா வேற ரொம்ப சுதந்திரமா இருக்கோம்ன்னு build-up வேற வுட்ராரு.... நம்ம தமிழ்நாடுல பிறந்ததுக்கு நன்றி கடவுளே,,,, நம்ம கிராமமே நமக்கு போதும் சாமி
நமக்கு தமிழ்நாடு சொர்க்கம்
இருக்குறதை விட்டுட்டு பறக்க ஆசைப்பட்டா இந்த மாதிரி இடத்தில் போய் மாட்டி கொள்வோம்.
Dharavi oru kadal madhiri bro...lots of news gather pannlam...al the best
Yes bro
*இப்போது அங்கு தமிழர்கள் அதிகம் இல்லை... அடுத்த தலைமுறைகள் கம்ப்யூட்டர், ஐடி என்ஜினியர் என்று ஆகி நகரின் உயர்தர குடியிருப்பு பகுதிகளுக்கு குடிபோய் விட்டனர்... தாராவியில் பலதரப்பட்ட வியாபாரம் செய்து வரும் நெல்லை அண்ணாச்சிமார், வேறு வழியின்றி அங்கே இருக்கிறார்கள் !! 😊*
Yes
மிகக் குறைவான இடத்தில் மிக மிக அதிகமான மக்கள்....
ஒருவர் ஏரியாவிலும் வித்தியாசமாக வீடுகள் மற்றும் குடில்கள்.. அங்கு இருக்கும் மக்கள் ஒன்றுபட்டு சிறு சிறு குழுக்களாக பிரிந்து ஒரு ஒரு குழுவினருக்கும் ஏற்ற ஒரு பட்ஜெட் இருக்கும் அந்த பட்ஜெட் படி இருக்கும் மக்கள் ஒன்றுபட்டு அப்பார்ட்மெண்ட் வகையில் வீட்டை உருவாக்கி ஒரு ஒரு குழுவினருக்கும் நல்ல இடவசதியுடன் வீட்டினை ஏற்படுத்திக் கொண்டால் அற்புதமாக இருக்கும்.. இது என்னுடைய கருத்து மட்டுமே...
Ennale nambave mudiyale!!!!!!!
இருப்பதை கொண்டு சிறப்புடன் 🌹வாழும் 🌹இலக்கணம் 🌹படைத்த வன் 🌹தமிழன் ❤️👍
👍
@@kovaioutdoors al 🌹most🌹welcome🌹🙏
Super bro u a the great man because u can go this place all.l never see person like u.take care bro.
❤️
Super super very very super bro nandri vanakkam
❤️
இப்படியும் ஒரு வாழ்ககை நடப்பது வேதனை
இதுக்கு நம்ம தமிழ்நாடு சொர்க்கம்
Proud to be be a malayali our kerala best state i n India compare to other state clean and hygiene we are living with pure nature tnxs god our gods own country best❤
Yes 💯
Ennavendru. Solvathu ungalai super brother
🙏
வாழ்க்கையே ஒரு போராட்டம் மும்பை தமிழர் வாழ்க்கை
Fascinating. This is Bombay. The struggles that common people go through, just to eke out a living, is hardly discussed by politicians.
❤️👍
நம்ம கிராமம் போல் நகரம் இல்லை, வசதி குறைவாக கிராமத்தில் இருந்தாலும் இதுவே சொர்க்கம்.
ஆமாங்க
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
❤️👍
தாராவி கும்பர்வாடா ரோடு டேக்கடா மஜீத் 1978 ல் இருந்தேன் இன்றும் ஞாபகம்
Super bro. Thanks.
🤝
நரகம் எப்படி இருக்கும்னு இது வரை தெரியவில்லை இந்த இடத்தை பார்த்த பின்பு இதை விட நரகம் வேறில்லைனு தோனுது
அருமையான பதிவு.
அருமையான பதிவு
❤️
என்னைய இது நம்ம தமிழ் மக்கள் இங்க இவளோ கஷ்ட படுறாங்க..😥
சங்கடமா இருக்குயா..?
எங்க போனாலும் நம்ம தமிழர்கள் ரொம்ப கஷ்ட படுராங்க. அவர்களின் உழைப்பு அதிகார, ஆளும் வர்க்கத்தால் சுரண்ட படுகிறது.💔 அவர்கள் உழைத்து, உழைத்தே கடைசி வர கடைசில ஒன்னும் கிடைகமா.. ஒரு அடிப்படை வசதி கூட கிடைக்காமல் வாழ்ந்து மடியிரர்கள்..😢
நம்மளால ஒன்னும் செய்ய முடியல.
Brother gir forest marakamudiyathu lion sound parkum engaluku payamaga irunthathu thrilling videos thanks thambi 👌👌👍👍😍😍💚💚💐
👍
hii
அருமை. அருமை.
❤️
நானும் போய் 5 நாள் இருந்தேன்.டீ கடை பூட்டிய பிறகு அதன் நடை பாதையில் படுத்தோம். பாத் ரூம் போக மிக மிக கஷ்டம்.வரிசை.மேலும் விவரிக்க முடியாது. ஆனால் தாராவிக்குள் நுழைய மராட்டியர்களுக்கு பயம்
👍
Nanum one month iruthen pathroom poga kasu kuduthu poganum romba kastam nalla veedu illa
Yenna karanam
Good vlog good presented on bombay tamils, I have being in bombay official stay for 6months, with dubba wala khana every da, few times I met tamils when I was in 2009.still tamils see jaadhi in tamils others state's, leaving, thats not showing the unity among them... Greetings from banglore,Gracias.
Thanks
மும்பையில் தாராவியில் மட்டுமே பத்து லட்சம் தமிழர்கள் வாழுகிறார்கள்.மும்பை நகர் முழுவதும் ஒன்றேகால் கோடி தமிழர்கள் வாழ்கின்றனர். ( தினத்தந்தி தினகரன் நாளிதழ்கள் மும்பையிலேயை பிரசுரம் ஆகிறது என்றும் சொல்கிறார்கள்!)
I HAD BEEN TO DHARAVI ONCE WHEN I VISITED IN MUMBAI, MAXIMUM NO OF TAMIL SPEAKING AREA ,KERALA PEOPLE, ARE RUNNING, TEA STALLS IN EVERY NOOK AND CORNER 😮WORTH SEEING PLACE 😮
தவறு ஐயா தமிழ்நாட்டில் என்ன குறைவு கண்டீர் தமிழ்நாட்டை விட சுதந்திரமான நாடு வேறு எங்கு உள்ளது நான் பிறந்த மண்ணே சிறந்தது
Nice Video Brother 👍👍👍👍👍
Thanks for the visit
Nice video 👍
Thanks 👍
Moochchu kooda vida mudiyatha alavu valviddu kaddappadda intha veeduhalai eppadi yaarudaya engineer moolayo my God.
Paarkkave bayankarama irukke.lifela first time paarkiren.romba thanks kaanolikku.😲👍
வீடியோ ல பாக்கும்போதே மூச்சு விட சிரமமா இருக்கே அந்த மக்கள் எவ்ளோ கஷ்ட பாடுவாங்க.... மோடிஜி மோடிஜி னு சொல்ராங்க மோடிஜி கூட இதுக்கு விடிவு காலம் தரல
Tamil makkal Kastam oru vazhkai but sukatharam irukanga dharavila.. Thank you video bro VAZHLTHUKAAL
❤️👍
Nanum mumbai tan pa... Chembur
Haiii Mumbai la oru address pathi theriyanum pesalama
தராவி வாழ்க்கை, ரொம்ப கஸ்டம்
மக்கள் இந்த லட்சத்தில் வாழ்வது ஒரு நாட்டுக்கு மதிப்பா இருக்கா. ரொம்ப அநியாயம். சீர் திருத்த வேண்டும்.
Kovai outdoors team brothers mumbai ellam vendam neenga namma state forest elephant and tiger idellam kattunga please
Elephant video yarum paaka maatingringa bro....neraya forest travel videos upload pannama vechiruken brother..
@@kovaioutdoors OK ok brother sorry for mistake take care keep going brother
Enna than sinna edam aa eruthalum avuinga happy aa than erukainga athu romba pidichi eruku
Chinna chinna alaga na pombala pulligalai parkum bothu kavalaya irukku. Hope they are safe living in this kind of environment and places 😢
Bro. Trombay geeta camp poonga . Angeyum tamilar adhigam.
👍
நான் வீட்ட விட்டு ஓடி வந்த இங்க வாழலாமா இந்த இடத்துல சொல்லுங்க
Super man kovai prp
🙏
Tharavi aptinkira oora pakkelam but clean ah Illa pakkave kastama irunthuchu
🙏
Anna neenga chinmur tribal village video you tubela post panninga ... anga poga contact no kidaikuma
..
Illa bro..adivaaram poitu tha aal pudikanun
En Mumbai la vera place stay panna mutiyatha ?
Mumbai chitty nu sonnanga sariyana local villagea irukku enga ooru villageukku vanga pa avlo alaga irukkum
❤PM Modi should visit Dharavi once and after understanding the site living conditions, should hand over site to a reputed international or local Indian corporate, to build 10 storied tower buildings in entire dharavi, with its own drainage underground, connected to Mumbai City drainage system, its own water supply towers, hygienic roads, lights, CCTV cameras, trafficlights, etc tomake "" Dharavi city""" and raise all its inbuilt activities as it was before, with modern improvements!!!!!!!!?!!!!! Hope BJP govt takes this unique project!!!!!!!
Yen evulovevu kastapatu vazanum
பணத்தை சாம்பாரிக்க ஒரு கூட்டம்.
வயிற்று பிழைப்புக்காக ஒரு கூட்டம்..
வாழ்வாதாறதுக்கே போராடும் ஒரு கூட்டம்.....
Rain athigama peiura time la rompa kastam paavam namma makkal
அய்யய்யோ தெரியாம போச்சே நண்பா நான் இங்கு தான் இருக்கிறேன் மும்பையில் 😮
😨
Hello bro north india trip vendam namma south side for est animals tent camping fire ithu video podalam vanga lion, pakka payama ivalo risk eduthu poganuma apparam tharavi area donjan mugam slika vaikura mathiri iruku ungaluku safety illama vendam namma tamilnadu vandhurunga vendam
❤️🫡
அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதே சிறந்தது.
முதியவர் சொன்னது உண்மை.. சுதந்திரமாக வாழ்றோம்.. தமிழ் நாடு போல் இல்லை னு சொல்றாங்க..
Streets parkum pothu thalaiye suthurathu
People should be aware about cleaning the surrounding.
👍
நம்ம ஊர் எவ்வளவு பரவாயில்லை
தாராவி ல நிம்மதியா மூச்சு கூட விட முடியாது போலயே
Super singer Ayyanar dharavithan
நரகம் 😢😊
8×8ரூம் 10000ரூபாய் வாடகையா?
புரட்சியாளர் அவர்களின் ஊரை பற்றி வீடியோ போடுங்கள் ❤❤❤❤
👍
Hi. Bro 😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
👋
India like this
கிராமத்தில் வாழ்வதே சிறந்தது
நான் கொண்டான்நகரம் பக்கத்து ஊர் பழவூர்
சொந்த மாநிலத்திற்கு உழைத்து வாக்கு ஒரு தமிழனுக்கு செலுத்த வேண்டும்
👍
தெலுங்கு சக்கிலியனுக்கு தானே ஓட்டு போட்ட
People need co operative and maintain clean the town.Eradicate poverty
👍
Oru kumudu 😮😮😮 Mumbai 😢😢
Yow ennaya paakave payama irukku oru police um ulle vara mudiyathu pola
👌👌👌👍👍👍😍😍💚💚💐💐
❤️
எவ்வளவு லட்சம் தமிழர்கள் மும்பையில் உள்ளன
10 லட்சம்
@@kovaioutdoors நம்பமுடியவில்லை
@@kovaioutdoors நம்பமுடியவில்லை
@@kovaioutdoors நம்பமுடியவில்லை
Google la irukunga..
👍👍👍
🙏
பாம்பே தாராவி இதுதானா
எல்லோறும் திருநெல்வேலி காரங்க
நானும் நெல்லை காரன்தா
❤😊
🫡
மும்பைல என்னோட சிஸ்டர் வீடு கூட இப்படித்தான் 😔
😢
Malar malar unga name ennkku rommba stam
Pdikkum❤
Tharavi entraley
Ithu oru hell pola irukkirathey. Payankarama kelvi pattirukken. Ithukku namma oor kudisai veedu mel.
Iyo idha parthu thala suthudhu enaku
🙏
நரகம்😢
Watha ipdi vaalrathuku sethuralaam
Aiyoo 😢😢
யப்பா பார்க்கர சந்துகள்
எல்லா முக்கு சந்துகள்
எப்படி தான் இருக்காங்க
நம் கிராமத்தில் சொர்க்கம்
👍
❤
❤️
😊😊
🙏
Population is the main reason for all the problems in the world. In 1947 India population was 30 crore now 140 crore. How can a nation can develop. So boy or girl 2 child is enough.
👍
😮😊
❤️
🌹🌹
❤️
😢😢😮😮
👀
கோலிவாடா எனினும் ஏரியா இருக்கு இதே மாதிரி
Ithu varai ivalu details yarum podala...
இங்கு பலரின் வாழ்வதற்கான இடம்
சிலருக்கு கார் நிறுத்துவதற்கான இடத்திற்கு ஈடானது
........................................
🛑🛑
Really I feel breathing issues while watching this I can't watch