மிக்க நன்றி சகோதரி உகாண்டா கல்யாணம்,நடனம்,உடை எல்லாம் தெரிந்து கொண்டேன்,ஆனால் சில இடங்களில் சிரிக்காமல் இருக்க முடியல.பஃ கை ரவிக்கை,நடனம் கட்டாயம் போல😁😁
மணமக்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு. இப்பதிவினை பதிவிட்ட தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோதரி. அன்புடன், அ.கிருஷ்ணசாமி. கரூர். தமிழ் நாடு. இந்தியா.
சகோதரி வீடியோ முதல் முதலா பாக்குறேன் பரவாயில்ல ரொம்ப சிறப்பா எடுத்திருக்கீங்க பல இடத்தைதை தேடி போய் அதோட கலாச்சார முறைகளையும் மிக தெளிவாக காட்டி இருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிகவும் அருமை. நான் கடந்த மே மாதம் பராரா என்ற இடத்தில் நடந்த ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தேன். அது சற்று வித்தியாசமாக இருந்தது. அருமையான தகவல்கள் தருகிறீர்கள். நன்றி.
அருமை ஆப்பிரிக்கா வில் நடை பெரும் திருமண முறை குறித்து மிக அருமையாக காண்பித்தீர் கள். நீங்க அந்த ஊருக்கு எதுக்காக போனீர்கள். முழு காணொளி யும் பார்த்து ரசித்தேன்
வரதட்சணை இல்லை என்று சொன்னது அருமை திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்வது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. Living together போல!! குழந்தை பிறந்த பிறகு தான் திருமணம் என்பது இந்த நாட்டில் மட்டும் தான் உள்ளது என்று நினைக்கிறேன்
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் முதல் தடவையாக ஆபிரிக்க திருமணவிழா பார்த்தோம் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் காட்டவில்லை இருந்தும் இந்தக்காட்சி பதிவிட்தற்கு நன்றி 💐💐🌹💐💐🍨
ஆப்பிரிக்க கலாச்சாரத்தில் உகாண்டாவில் நடந்த திருமண வைபவத்தை அழகான முறையில் கானொலி காட்சி மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் விளக்கம் கொடுத்து அசத்திய நம்ம தமிழ் சகோதரிக்கு நன்றியும் வாழ்த்துகளும் மணமக்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் கொடுத்து
நோர்வேயில் நோர்வே நாட்டவர்கள் living together ஆக பல வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் போதே குழந்தைகளை பெற்று பின்னர் தான் திருமணம் செய்வார்கள் அதுவும் அவர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால் இப்ப 20, 25 ஆண்டுகளாக வெளிநாட்டவர்களை பார்த்து பார்த்து இளவயதில் திருமணம் செய்கிறார்கள், அதுவும் 5 வீதமானவர்கள் கூட இளவயதில் திருமணம் செய்ய மாட்டார்கள் ஆனால் நிச்சயமாக அவர்கள் குழந்தைகள் பெற்ற பின்னர் தான் திருமணம் செய்வார்கள், இங்கு சீதனம் என்றால் என்ன என்றே தெரியாது, படிக்கும் போது அல்லது வேலை செய்யும் போது காதலித்து பின்னர் சேர்ந்து வாழும் போது இருவருமே சேர்ந்து வீடு வாங்குவார்கள், திருமண செலவை கூட இருவருமே சேர்ந்து உழைத்து சேமித்து வைத்த பணத்தில் தான் திருமணத்தை முடிப்பார்கள். இங்கு யாருமே பெற்றோர்களுக்கு சுமையாக இருக்க மாட்டார்கள், பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்களின் சொத்துக்கள், insurance போன்றவை பிள்ளைகளுக்கு சரி சமமாக போய் சேரும்
நம்ம ஊர்மாதிரி நகை நட்டுதேவை இல்லை,மொய்விருந்து இல்லை சரக்குவாங்கிகொடுக்கத்தேவை இல்லை,மஹால்பிடிக்கதேவை இல்லை செய்முறை அவ்வளவாக இல்லாததால் தாய்மாமனுக்கு கவலை இல்லை
very very nice smiling wedding presentation from GREAT UGANDA CULTURE!!! very very simple! they gather,sing dance, exchange gifts,couple change rings!( NO VARADAKSANAI, NO BROGITHAM, ONLY ELDERS GUIDE COUPLE),NO PASTER, NO RITUALS,NO SAMPRATHAYAM!
Explaining religious conflict and religious fanaticism-- I pray to God to increase the greenness to good restore all the mixed wealth by adhering to growing up humanitarianism.
THERE IS A BEAUTIFUL BALAJI TEMPLE NEAR KAMPALA. PLS UPLOAD THE VIDEO. VERY GRAND TEMPLE AND RICH FOOD OFFERED THERE. SUCH A GIFT FOR THOSE INDIANS WHO LIVE THERE. OUR TRADITIONAL FOOD WITH SAME TRIPATI LADDU.
இப்பொழுதுதான் முதல் முறையாக உகாண்டா நாட்டு திருமணத்தை பார்க்கிறோம்
உகாண்டா திருமண விழாவில் கலந்து கொண்டு,
அந்நிகழ்வை நேரலையாக அழகு தமிழில் பேசி எங்களை காண செய்த தங்களுக்கு நன்றி 🙏
வாழ்த்துக்கள் சகோதரி
Fantastic
இந்ததிருமாண வாழ்வில் என் தங்கைதான் தங்க சிலையாக தோற்றம் 1
வண்ண மயமான உடைகள் நளினமான நடனம் மயக்கும் இசை அழகான உகாண்டா கல்யாணம். வாழ்த்துக்கள்
திருமண நிகழ்வுகளை காட்டியதற்கு நன்றி. கிறித்தவ ஆலயங்களில் நடைபெறும் திருமணம் பற்றி ஒரு வீடியோ வெளியிடுங்கள்.
உகண்டாவின் திருமண நிகழ்வை தங்களின் வீடியோ மூலம் காண்பதில் மகிழ்ச்சி 👌👌👌👏👏👏
வித்தியாசமான திருமணத்தை பதிவு செய்து காட்டியதற்கு நன்றி!மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!
அருமையான திருமணம். கிருஸ்துவர்கள் திருமணம் இப்படி நடப்பதை கேரளாவில் பார்த்திக்கிறேன்.
நன்றி தோழியே.
திருமண தம்பதியருக்கு எங்கள் குடும்ப வாழ்த்துக்கள் சகோதரி உகாண்டா கல்ச்சர் திருமணம் பார்ப்பது இதுவே முதல் முறை நன்றி
Vikki hull bull buk 9.mb oil
எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் 🎉🎁 சகோதரி ஆப்பிரிக்கா நண்பர்களுக்கு
வணக்கம் இந்த வீடீயாவிற்கு மிக்க நன்றி., திருமணத்தின் முக்கிய நிகழ்வான விருந்தோம்பல் பற்றி தெரிந்தால் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும்.
கண்டிப்பாக 👍👍அடுத்த முறை முயற்சி செய்கிறேன்
அரக்கன் வாழ்ந்த மண்ணில் இப்படி அன்புக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறேன்
நீங்கள், கொடுங்கோலன இடி அமீனை, 'ராட்சதர்'' என்று குறிப்பிடுகிறீர்களா? (Are you mentioning tyrant , Idi Amin, as giant? )
மிக்க நன்றி சகோதரி உகாண்டா கல்யாணம்,நடனம்,உடை எல்லாம் தெரிந்து கொண்டேன்,ஆனால் சில இடங்களில் சிரிக்காமல் இருக்க முடியல.பஃ கை ரவிக்கை,நடனம் கட்டாயம் போல😁😁
மணமக்களுக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு. இப்பதிவினை பதிவிட்ட தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி சகோதரி. அன்புடன், அ.கிருஷ்ணசாமி. கரூர். தமிழ் நாடு. இந்தியா.
உகாண்டா நாட்டு மக்களின் திருமண நிகழ்வை எங்களுக்காக காட்சிப்படுத்தியமைக்கு பராட்டுகள்.
நாங்கள் உகண்டா சென்றது போல உங்கள் தமிழ் அழகு வார்த்தைகள்.வாழ்த்துக்கள் சகோதரி
சகோதரி வீடியோ முதல் முதலா பாக்குறேன் பரவாயில்ல ரொம்ப சிறப்பா எடுத்திருக்கீங்க பல இடத்தைதை தேடி போய் அதோட கலாச்சார முறைகளையும் மிக தெளிவாக காட்டி இருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நான் இலங்கையில் படப்பிடிப்பாளர்.முக்கியமா நான் கவனித்தது படப்பிடிப்பு லயிற் மற்றும்
கொட்டகை.நன்றி மகளே.
மிகவும் அருமை.
நான் கடந்த மே மாதம் பராரா என்ற இடத்தில் நடந்த ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தேன். அது சற்று வித்தியாசமாக இருந்தது.
அருமையான தகவல்கள் தருகிறீர்கள்.
நன்றி.
நன்றி 🙏
மிகவும் வேறு விதமான திருமணம், வித்யாசமான திருமணம், மிகவும் அருமை, இதை எடுத்து அனுப்பிய சகோதரி கு வாழ்த்துக்கள்
வாழ்க பல்லாண்டு, பல புராண காலத்து நிகழ்வுகள், டைம் ட்ராவல் செய்தது போன்ற உணர்வுகள்
நாம் தான் நம் கலாச்சாரத்தை மறுத்தும் , மறைத்தும்.விடுகிறோம்
அருமை
ஆப்பிரிக்கா வில் நடை பெரும் திருமண முறை குறித்து மிக அருமையாக காண்பித்தீர் கள்.
நீங்க அந்த ஊருக்கு எதுக்காக போனீர்கள்.
முழு காணொளி யும் பார்த்து ரசித்தேன்
இவங்களுக்கு நடன மாஸ்டர் யாருன்னு கொஞ்சம் அறிமுகம் பன்னுங்க பார்போம்.🤣..
எது எப்படியோ மிக்க நன்றி.. இந்த வீடியோவை போட்டதுக்கு..🙏
அவர்களுக்கு நடன மாஸ்டர் தேவையில்லை. இயல்பாகவே நடனம் ஆடகூடியவர்கள். அவர்களின் அன்றாட வாழ்வியலுலும் நடனமும் ஒன்று கலந்தது.
.@@ivanrasanayagam2760
அன்பு தங்கை!
அடுத்த முறை இப்படியான நிகழ்வுகளுக்கு செல்லும்போது சாறி உடுத்தி செல்லுங்கள்
வரதட்சணை இல்லை என்று சொன்னது அருமை
திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்வது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.
Living together போல!!
குழந்தை பிறந்த பிறகு தான் திருமணம் என்பது இந்த நாட்டில் மட்டும் தான் உள்ளது என்று நினைக்கிறேன்
மணமக்களுக்கு நல் வாழ்த்துக்கள். சில சம்பத்துக்களுடன் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.
அருமையான ஒளிப்பதிவு வேறு ஒரு கலாச்சாரத்தை தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி
நன்றி. திருமண உணவு கலாச்சாரம் கூறியிருந்தால் நன்றாக இருக்கும்
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் முதல் தடவையாக ஆபிரிக்க திருமணவிழா பார்த்தோம் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் காட்டவில்லை இருந்தும் இந்தக்காட்சி பதிவிட்தற்கு நன்றி 💐💐🌹💐💐🍨
ஹாய் மேடம் சாப்பிட்டிங்கல
உகாண்டா நகர திருமணம்மென்பதால் மேற்கத்திய கலாச்சார தாக்கம் இருக்கிறது, முடிந்தால் குக்கிராம திருமணத்தை காணொளி போடவும் நன்றி சகோதரி
ஆப்பிரிக்க கலாச்சாரத்தில்
உகாண்டாவில் நடந்த திருமண
வைபவத்தை அழகான முறையில்
கானொலி காட்சி மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் விளக்கம் கொடுத்து
அசத்திய நம்ம தமிழ் சகோதரிக்கு நன்றியும் வாழ்த்துகளும்
மணமக்களுக்கு இனிய திருமண
நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
கொடுத்து
நன்றி 🙏
உங்கள் வீடியோ அருமை! வித்தியாசமான உலகம்! திருமண சாப்பாடு எப்படி?
காட்சி படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
இந்த திருமண விழாவை ஒளிப்பதிவு செய்து எங்களை பார்க்க வைத்ததற்கு மிக்க நன்றி சகோதரி
ஆப்பிரிக்க திருமண மணமக்களுக்கு வாழ்த்துக்கள் நான் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறைய உகாண்டா நாட்டவர்களை பார்த்துள்ளேன் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
நன்றி 🙏
கான கிடைக்காத நிகழ்வு மகிழ்ச்சியாக உள்ளது
அ ஆ அருமை ஆப்பிரிக்கா திருமணம் சூப்பர் வாழ்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁👍🌟🌿✌🏾🌺🌻🌻🥇💕💕💕😍😍👍🌟🌿
நம்ம ஊர்ல போய் கிஃப்ட் கொடுத்துட்டு போய்சாப்பிட்டுட்டு ஓடி வந்திருவாங்க டாண்ஸ் எல்லாம் யாரு பார்க்கிறாங்க.
ஊகான்டா நாட்டை பார்க்க பார்க்க. ஆசையாக உள்ள து உங்களை வாழ்துகிறோம்
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨☀️✨🌹🙏
மிக்க நன்றி பார்ப்பதற்கு ஒரு புது அனுபவமாக இருந்தது
இப்படியான திருமணத்தை பதிவு செய்து யூட்யூப்யில் காண்பித்ததற்கு நன்றி.
நம்ம கிராமம் போலவே இருக்கு. இயற்கை சூழல்.
யாதுமூரே யாவரும்கேளீ!!ஸர்வேஜனஹ ஸுஹீனாபவந்து!!!நலமுடன்வாழவேண்டும் பகவான்கிருபையில்!!!
உகாண்டாவை பார்த்ததிற்கு மகிழ்ச்சியடைகிறேன்
நன்றிம்மா..! புது அனுபவமாக இருந்தது.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வித்தியாசமான கல்யாணம். ஆனா எடிட்டிங் முறையாக வரிசைப்படி இல்லை. இருந்தாலும் இந்த வீடியோ அபூர்வம் இதற்கு நன்றி.
We Tamils Come from Africa to India 70000 years ago we are the African Ancestry
நீங்கள் மலேசியாவுக்கு ம் வரனும் சகோதரி...(மலேசியா)
Yellaththilum. Nee. Dhan. Azhaga. Erukkiren. T n. India.
அருமையான பதிவு . நன்றி சகோ
அருமை மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நன்றி
Vannakkam Sister, Super événement. Thank you for your vidéo. Valga valamudan
உங்க வீடியோவும் உங்கள் பேச்சும் நல்லா இருக்கு தோழர் வாழ்த்துகள்.
சிறப்பு சகோதரி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Uganda people always cool and friendly ❤️
2018 to 2021 I'm working mukono city sister!! Uganda very natural country!!
உங்கள் முயற்சிக்கு ரொம்ப நன்றிகள் 👌🙏
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.🤝🙏
Yes thank you❤🌹🌹🌹. Are youworking. God bless you.
நான் உகண்டாவில் 4 வருடத்திற்கு மேல் இருந்துள்ளேன்...
நோர்வேயில் நோர்வே நாட்டவர்கள் living together ஆக பல வருடங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கும் போதே குழந்தைகளை பெற்று பின்னர் தான் திருமணம் செய்வார்கள் அதுவும் அவர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, ஆனால் இப்ப 20, 25 ஆண்டுகளாக வெளிநாட்டவர்களை பார்த்து பார்த்து இளவயதில் திருமணம் செய்கிறார்கள், அதுவும் 5 வீதமானவர்கள் கூட இளவயதில் திருமணம் செய்ய மாட்டார்கள் ஆனால் நிச்சயமாக அவர்கள் குழந்தைகள் பெற்ற பின்னர் தான் திருமணம் செய்வார்கள், இங்கு சீதனம் என்றால் என்ன என்றே தெரியாது, படிக்கும் போது அல்லது வேலை செய்யும் போது காதலித்து பின்னர் சேர்ந்து வாழும் போது இருவருமே சேர்ந்து வீடு வாங்குவார்கள், திருமண செலவை கூட இருவருமே சேர்ந்து உழைத்து சேமித்து வைத்த பணத்தில் தான் திருமணத்தை முடிப்பார்கள். இங்கு யாருமே பெற்றோர்களுக்கு சுமையாக இருக்க மாட்டார்கள், பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்களின் சொத்துக்கள், insurance போன்றவை பிள்ளைகளுக்கு சரி சமமாக போய் சேரும்
Neeinka Nagercoil sister
ஹாய் மேடம்
நன்றி இயற்கை யாக இருந்தது
உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருக்கு அருமை 👍👍🙏🏻🙏🏻🙏🏻
நம்ம ஊர்மாதிரி நகை நட்டுதேவை இல்லை,மொய்விருந்து இல்லை சரக்குவாங்கிகொடுக்கத்தேவை இல்லை,மஹால்பிடிக்கதேவை இல்லை செய்முறை அவ்வளவாக இல்லாததால் தாய்மாமனுக்கு கவலை இல்லை
very very nice smiling wedding presentation from GREAT UGANDA CULTURE!!! very very simple! they gather,sing dance, exchange gifts,couple change rings!( NO VARADAKSANAI, NO BROGITHAM, ONLY ELDERS GUIDE COUPLE),NO PASTER, NO RITUALS,NO SAMPRATHAYAM!
Vazhthukkal sakothiri Ungal moolamaga Aprikka Thirumana nigalvai kanden nantri sakothiri, Puthumana thambathiyarkku En kudumbaththin saarbaga Needudi vazha Vazhthukkal. 👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு
சகோதரிக்கு வாழ்த்துக்கள் அருமை..
நன்றி 🙏
Everyone posting about US, UK...... But this is very interesting and different
உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி 🙏
Madam super அவர்கள் கலாச்சாரத்தை நம் தமிழ் நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொன்னதற்கு நன்றி
Super sister. Ungal Nekalche. Arumai
Valthukal
அருமையான நிகழ்வு சகோதரி..... வாழ்த்துக்கள்...(மலேசியா)
Hi sister first time unga video pakkuren very nice udane subscribe pannitten thank you sister
Very Thanks🙏keep supporting me....
உகாண்டா முஸ்லீம் மேரேஜ் function இருந்தா போடுங்க
Sure
ARUMAI ARUMAI VAALTHUKAL SISTER WATCH FROM KUWAIT 💖
சூப்பர் மேம் vpm pmk 🎉🎉🎉🎉🎉🎉
வித்தியாசமா ஒரு சூப்பர் கல்யாணம்.
வணக்கம் சகோதரி கானலவணக்கம்
நீங்கவெற்றிபெற
வாழ்த்துக்கள்
சிறப்பு.அங்கு சென்று பார்க்க முடியாத விழாவை சிறப்பாக காட்சி படுத்தியமைக்கு பாராட்டுகள்.
நன்றி 🙏
மிகவும் அருமையான வீடியோ வாழ்த்துக்கள் சகோதரி
Super sister,unga voice Namma ooru village style eruku❤❤❤❤❤
மிக சிறந்த பதிவு.
வாழ்த்துக்கள்
Akka neenga porumaya soldrenga idan ungaloda +அக்கா
உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
நீங்க சாரி கட்டி இருந்தா அழகாயிருந்திருக்கும் சாரி உங்களுக்கு தனி அழக குடுத்திருக்கும்
நன்றி 🙏
Explaining religious conflict and religious fanaticism-- I pray to God to increase the greenness to good restore all the mixed wealth by adhering to growing up humanitarianism.
மிகவும் அருமை அம்மா நன்றி
Congratulations wedding copples🎉
Happy married Life...
Spl thanks to(Deepika sister) venmai kitchen...
Great grand video about Uganda marriage function!..... Many thanks!!...
இந்த கானெலி புதுமை 🎉
சிறப்பு சிறப்பு சகோதரி.
Very good madam u r a lucky girl to have relation with African people God may bless u to give such news s mahesh.trichy dt.
Thank you🙏
Very very happy and energetic people of earth. Love this video
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Wow super very nice sister valthukkal
வித்தியாசமான வீடியோ உகண்டா பற்றி தெரிந்து கொண்டேன்
சகோதரி, கல்யாண விருந்து பற்றி சொல்லவில்லையே.