Antho kalvarin| Rev. Sam P.chelladurai |AFT SONG WITH LYRICS

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 9

  • @priscillaleon5128
    @priscillaleon5128  6 лет назад +3

    அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரே
    சிறுமை அடைந்தே தொங்குகிறார்
    (1) மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
    கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே
    மாய லோகத்தோடழியாது யான்
    தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே - அந்தோ
    (2) அழகுமில்லை சௌந்தரியமில்லை
    அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
    பல நிந்தைகள் சுமந்தாலுமே
    பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே - அந்தோ
    (3) முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
    கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
    குருதி வடிந்தவர் தொங்கினார்
    வருந்தி மடிவோரையும் மீட்டிடவே
    (4) சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
    சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
    என்னைச் சேர்த்திட வருவேனென்றார்
    என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் - அந்தோ
    (5) அதிசயம் இது இயேசுவின் தியாகம்
    அதிலும் இன்பம் அன்பரின் தியானம்
    அதை எண்ணியே தினம் வாழுவேன்
    அவர் பாதையை நான் தொடர்ந்தேகிடவே - அந்தோ

  • @TheArul1989
    @TheArul1989 7 месяцев назад

    Thanks sister for uploading this song

  • @SJJ-76
    @SJJ-76 10 месяцев назад

    Praise God

  • @AustinRyan-mt1sc
    @AustinRyan-mt1sc 3 месяца назад

    Amen

  • @abir7184
    @abir7184 3 года назад

    I like this song

  • @vikasn3727
    @vikasn3727 5 лет назад

    NICE