PAREER ARUNODHAYAM POL | TAMIL CHRISTIAN SONG | Sis - LIZY DHASAIAH | JOEL THOMASRAJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии •

  • @maryluise1853
    @maryluise1853 2 года назад +21

    அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட தாலந்துக்காக ஆண்டவரை துதிக்கிறேன்

  • @frhankcoa6328
    @frhankcoa6328 2 года назад +6

    என் பெரிய அம்மாவை நினைவு படுத்துகிறீர்கள்,,,அம்மா,,,உங்கள்,,,பாதங்களில்,,,என்,,,அன்புகள்,,,நன்றிகளுடன்,,, நான்

  • @jesusgospelemergency8149
    @jesusgospelemergency8149 2 года назад +18

    இயேசுவே உம்மை புகழ்ந்து பாட நாவுகள் போதாது அன்பு தகப்பனே அம்மாவை பயன் படுத்திய தேவன் என்னையும் பயன் படுத்துவாா் என்பது வயதிலும் நாற்பது வயது பெலன் தந்தவா் நம்ம அப்பா (இயேசு)

  • @gnanasigamani5069
    @gnanasigamani5069 2 года назад +6

    Lilly of the vally

  • @jessyjeffy4823
    @jessyjeffy4823 2 года назад +9

    பாடலை கேட்க்கும் போது அப்படி ஒரு பிரசன்னம்

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 года назад +371

    பாரீர் அருணோதயம் போல் - 2
    உதித்து வரும் இவர் யாரோ - 2
    முகம் சூரியன் போல் பிரகாசம் - 2
    சத்தம் பெருவெள்ள
    இரைச்சல் போல - 2
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும்
    லீலி புஷ்பமுமாய்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
    1 ) காட்டு மரங்களில் கிச்சிலி போல் - 2
    எந்தன் நேசர் அதோ நிற்கிறார் - 2
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே - 2
    இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - 2
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும்
    லீலி புஷ்பமுமாய்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
    2) அவர் இடது கை என் தலை கீழ் - 2
    வலக்கரத்தாலே தேற்றுகிறார் - 2
    அவர் நேசத்தால் சோகமானேன் - 2
    என் மேல் பறந்த கோடி நேசமே - 2
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும்
    லீலி புஷ்பமுமாய்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
    3) என் பிரியமே ரூபவதி - 2
    என அழைத்திடும் இன்ப சத்தம் - 2
    கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் - 2
    அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்-2
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும்
    லீலி புஷ்பமுமாய்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
    4) என் நேசர் என்னுடையவரே -2
    அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் - 2
    மணவாளியே வா என்பாரே - 2
    நானும் செல்வேன் அந்நேரமே - 2
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும்
    லீலி புஷ்பமுமாய்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
    5) நாம் மகிழ்ந்து துதித்திடுவோம் - 2
    ஆட்டுக்குட்டியின் மணநாளிலே - 2
    சுத்த பிரகாச ஆடையோடே - 2
    பறந்திடுவோம் நாம் மேகத்திலே - 2
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவும்
    லீலி புஷ்பமுமாய்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2

  • @pushpajohnson6550
    @pushpajohnson6550 Год назад +9

    தேவனு பாடிமகிமைபடுத்த குரல் வளமல்ல ஆவிஅனலாக இருப்பதே இனிமை

  • @JebaSatya
    @JebaSatya 2 года назад +30

    Lizy அம்மாவுக்காக நன்றி கர்த்தாவே !

  • @allwinjasmine
    @allwinjasmine Год назад +27

    ஆவியில் நிரம்பி எழுதப் பட்ட பாடலாகையால் கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியையும் தேவனுடைய பிரசன்னத்தையும் உணருகிறேன்.,.

  • @abrahamarunkumarj5334
    @abrahamarunkumarj5334 2 года назад +6

    Superb Amma great great great great great great great

  • @ranjithkumar.c5301
    @ranjithkumar.c5301 2 года назад +10

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @johnwilson1138
    @johnwilson1138 2 года назад +27

    இயேசுவே.. பதினாயிரங்களில் சிறந்தோர்

  • @sgunavaradhanindianarmy7345
    @sgunavaradhanindianarmy7345 Год назад +5

    This I Do Believe Sure , This Mother Lizzy Daasiah Will Sing In The Heaven Before Our GOD Lord Jesus With All Angels , Upon The Floor Full Of Gold. Rejoice In The Lord Hallelujah Amen . Thanks Long Live. Former Paratrooper Thirunelvelian.

  • @aalishr4684
    @aalishr4684 Год назад +15

    என் ஆண்டவரின் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை இயேசு ராஜாவுக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா ❤❤

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 2 года назад +12

    இப்படி குடும்பமாகப் பாடுவது பெரிய ஆசிர்வாதம். நன்று.

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Год назад +4

    கர்த்தர் தங்கள் பணிகளை ஆசீர்வதிப்பாராக.

  • @jesusgospelemergency8149
    @jesusgospelemergency8149 2 года назад +12

    வயது முதிா்ந்த தாயா் நல்ல அனுபவம்

  • @stalinfernando8492
    @stalinfernando8492 Год назад +4

    Yes yes en appa pathinayeram perilum Alagulavar

  • @parthiban.pparthiban6509
    @parthiban.pparthiban6509 2 года назад +14

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.

  • @lathalatha8535
    @lathalatha8535 2 года назад +5

    ஆமென் ஆமென்

  • @mpaulgodpraise
    @mpaulgodpraise Год назад +6

    Pareer Arunodhayam pol
    Udhithu Varum Ivar Yaaro - 2
    Mugam Sooriyan Pol Pragasam
    Saththam Peruvella Irachal pola - 2
    Yesuvae Aathma Nesarae
    Saaronin Rojavum Leeli Pushpamumaam
    Padhinaayirangalil Sirandhor - 2
    1. En piriyame rubavathi
    Yena allaithidum inbasattham - 2
    Ketru aavar pinne odiduven
    Aavar samugathil magildhiduven - 2 - Yesuvae
    2. En nesar en udayavare
    Aavar marbinil sainthidave - 2
    Manavatiye vaa enbare
    Naanum selven aanerame - 2 - Yesuvae
    3. Kaattu Marangalil Kichilipol
    Endhan Nesar Adho Nirkiraar - 2
    Naamam Ootrunda Parimalamae
    Inbam Rasathilum Adimaduram - 2 - Yesuvae
    4. Avar Idadhu Kai En Thalikeel
    Valakarathalae Thetrugiraar - 2
    Avar Nesathal Sogamaanen
    En Mel Parandha Kodi Nesame - 2 - Yesuvae

  • @donyjose3203
    @donyjose3203 10 месяцев назад +6

    This was written and tuned in Malayalam by a sister called Annamma Mathai who is doing divine work in Kerala some years ago..the Malayalam song starting with the lyrics..."Adavi tharukkalin idayil" is the first to come out...so happy to hear it in Tamil too.❤️🥰

  • @pushpajohnson6550
    @pushpajohnson6550 Год назад +3

    தேவனுக்கேமகிமை.ஆவியோடும் கருத்தோடும்பாடுவேன்.

  • @georgefernando100
    @georgefernando100 2 года назад +4

    Amma aandver Mel Ulla ungal anbu migavaum aaalamanathu. Ungalai ponru naanum avarai nesikka virumbikeerane

  • @vasanthijegan4115
    @vasanthijegan4115 2 года назад +11

    பாரீர் அருணோதயம் போல்
    உதித்து வரும் இவர் யாரோ
    முகம் சூரியன் போல் பிரகாசம்
    சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ
    1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
    எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே
    இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே
    2. அவர் இடது கை என் தலை கீழ்
    வலக்கரத்தாலே தேற்றுகிறார்
    அவர் நேசத்தால் சோகமானேன்
    என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே
    3. என் பிரியமே ரூபவதி
    என அழைத்திடும் இன்ப சத்தம்
    கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
    அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே
    4. என் நேசர் என்னுடையவரே
    அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
    மணவாளியே வா என்பாரே
    நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே

  • @jacobjacobjacob2611
    @jacobjacobjacob2611 12 дней назад +1

    அருமையான பாடல் அல்லேலூயா

  • @muthulakshmim1864
    @muthulakshmim1864 2 года назад +5

    Devathi Devanaku magimai undavathaga🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼

  • @bennetfgpc7545
    @bennetfgpc7545 2 года назад +65

    தேவ பிரசன்னத்தை உணரவைக்கும் அருமையான பாடல் கர்த்தர் மகிமை

  • @jeyakumar5505
    @jeyakumar5505 2 года назад +6

    Amma arbuthamana song

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 года назад +5

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @VijayKumar-ed7es
    @VijayKumar-ed7es 2 года назад +8

    Thanks for cooperative youngsters

  • @roofiraja5453
    @roofiraja5453 2 года назад +28

    இந்த பாடலை 1985 டிசம்பரில் கேட்டேன் இதை கேட்கும்போது எனது சகோதரிகளோடு இருந்த நினைவுகள் வருகிறது

  • @RAJAN.1018
    @RAJAN.1018 2 года назад +9

    அவர் நேசத்தால் சோகமானேன்🤗🤗🤗🤤🤤😍😍😚

  • @leninrajesh
    @leninrajesh 2 года назад +63

    *LYRICS (in Tamil)*
    பாரீர் அருணோதயம் போல்,
    உதித்து வரும் இவர் யாரோ - (2)
    முகம் சூரியன் போல் பிரகாசம்,
    சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல - (2)
    இயேசுவே ஆத்ம நேசரே,
    சாரோனின் ரோஜாவும்,
    லீலி புஷ்பமுமாய்;
    பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
    1 ) காட்டு மரங்களில் கிச்சிலி போல்,
    எந்தன் நேசர் அதோ நிற்கிறார் - (2)
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே,
    இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - (2) .....(இயேசுவே ஆத்ம)
    2) அவர் இடது கை என் தலை கீழ்,
    வலக்கரத்தாலே தேற்றுகிறார் - (2)
    அவர் நேசத்தால் சோகமானேன்,
    என் மேல் பறந்த கோடி நேசமே - (2) .....(இயேசுவே ஆத்ம)
    3) என் பிரியமே ரூபவதி,
    என அழைத்திடும் இன்ப சத்தம் - (2)
    கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்,
    அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - (2) .....(இயேசுவே ஆத்ம)
    4) என் நேசர் என்னுடையவரே,
    அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் - (2)
    மணவாளியே வா என்பாரே,
    நானும் செல்வேன் அந்நேரமே - (2) .....(இயேசுவே ஆத்ம)
    5) நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்,
    ஆட்டுக்குட்டியின் மணநாளிலே - (2)
    சுத்த பிரகாச ஆடையோடே - 2
    பறந்திடுவோம் நாம் மேகத்திலே - (2) .....(இயேசுவே ஆத்ம)

    • @perumalkannadasan1258
      @perumalkannadasan1258 2 года назад +2

      Thanks for sharing brother 🙏

    • @yannickjesussongsconstan1197
      @yannickjesussongsconstan1197 2 года назад +2

      Thank you so much brother for sharing the lyrics of such a spiritual songs . I written in my notebook. I am so happy. God Bless you.

    • @leninrajesh
      @leninrajesh 2 года назад +3

      @@yannickjesussongsconstan1197 God Bless!!!

    • @perinbaminbam24
      @perinbaminbam24 Год назад +1

      Perinbam

    • @jacobjacobjacob2611
      @jacobjacobjacob2611 12 дней назад +1

      அருமையான வார்த்தைகள் அல்லேலூயா

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 года назад +15

    🙏 பாடல் கேட்கும் போதே தேவ ப்ரசன்னமும் தேவ மகிமையும் நிரப்புகிறது .பரலோகில் நம் இயேசுவை துதிப்பது எத்தனை ஆனந்தம் எத்தனை மகிழ்ச்சி .நாம் பூமியில் அனுபவித்த துன்பங்களை எண்ணி நம்மை தம் அன்பினால் தேற்றுவாரே ! என் ஆண்டவர் இயேசுவின் அன்பை நினைக்கும் போதே கண்களில் நீர் பெருகுகிறது ! இராஜாதி இராஜா இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை ! ஆமென் ! அல்லேலூயா !அருமையாக துதித்து பாடிய அம்மாவுக்கு நன்றி ! மிக நேர்த்தியாக இசை இசைத்த சகோதர்களுக்கும் நன்றி ! 🙏

  • @josephrajan2131
    @josephrajan2131 2 года назад +4

    O lord God give me good health lord bless every part of my organ lord I want to serve you give me that grace

  • @vijayabaskar5899
    @vijayabaskar5899 Год назад +5

    Always i like 2 sing keerthanai songs...ths song is very spl 2 to me....grandma is still active in singing songs.....thank u grandma....god bless u write more songs like ths....v r blessed with ur songs...

  • @joedhanraj6521
    @joedhanraj6521 Год назад +12

    Lyrics:
    பாரீர் அருணோதயம் போல்
    உதித்து வரும் இவர் யாரோ
    முகம் சூரியன் போல் பிரகாசம்
    சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல
    இயேசுவே ஆத்ம நேசரே
    சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும்
    பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ
    1. காட்டு மரங்களில் கிச்சிலி போல்
    எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
    நாமம் ஊற்றுண்ட பரிமளமே
    இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே
    2. அவர் இடது கை என் தலை கீழ்
    வலக்கரத்தாலே தேற்றுகிறார்
    அவர் நேசத்தால் சோகமானேன்
    என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே
    3. என் பிரியமே ரூபவதி
    என அழைத்திடும் இன்ப சத்தம்
    கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
    அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே
    4. என் நேசர் என்னுடையவரே
    அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
    மணவாளியே வா என்பாரே
    நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே

  • @preethipreethi4140
    @preethipreethi4140 10 месяцев назад +6

    அம்மா வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jemimaraj7025
    @jemimaraj7025 2 года назад +63

    One who lives closely with Lord Jesus will feel the sweet presence of Him.

  • @jomanand4430
    @jomanand4430 2 года назад +33

    அழகான பாடல்
    அருமையான அம்மா எழுதியதில் நாங்கள் மிகவும் விரும்பும் பாடல்களில் இது டாப் Top
    நன்றி இயேசப்பா

  • @kamalakannan5861
    @kamalakannan5861 2 года назад +5

    Super Granny I love you

  • @manodeepa8587
    @manodeepa8587 25 дней назад +2

    My mother died 16_ December 1969. She is Hindu lord venkateshwar in thirupati. I am given two times Hair to religious respect🎉.

  • @johnwilson1138
    @johnwilson1138 2 года назад +87

    இப்பாடலை இயற்றிய தாயார் லிசிதாசையா அவர்களின் குரலில் இந்த வீடியோ வெளிவர காரணமான அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

  • @joeljebita2898
    @joeljebita2898 2 года назад +7

    Amen Amen

  • @JWB2024
    @JWB2024 Год назад +4

    Praise the Lord. அம்மா கடந்த 24 ஆண்டுகளாக இந்த பாடல் எங்கள் முழு ஈரவு ஜெப பாடல்இன்றும்.
    கர்த்தர் மகிமை உண்டாவதாக.
    இந்த பாடல் மூலம் பல ஆத்துமாகள் தொட ப்படர்கள்.
    நன்றி .

  • @rajivr526
    @rajivr526 2 года назад +7

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @marvinrinu4604
    @marvinrinu4604 2 года назад +10

    Yesuvae en athma nesarae... Pathinayirangalil siranthor😇😇

  • @arshinlal653
    @arshinlal653 2 года назад +4

    God is everything whitout him nothing

  • @ranikanagaraj8261
    @ranikanagaraj8261 2 года назад +3

    இந்த பாடலை கேட்கும்போது தேவமகிமை இறங்கும் நம்மை மறந்து பாடும் பாடல்

  • @prakasiyovan8644
    @prakasiyovan8644 2 года назад +39

    என்னுடைய அம்மாவின் சத்தம் போல் உள்ளது

  • @nmurugan3417
    @nmurugan3417 2 года назад +4

    Super.amma

  • @preethipreethi4140
    @preethipreethi4140 10 месяцев назад +2

    அம்மா பாடல் வரிகள் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Praisy_744
    @Praisy_744 2 года назад +14

    My favourite song wen I ever I sing I cry with love of Jesus

  • @rojagunaseelan-dp2ru
    @rojagunaseelan-dp2ru Год назад +2

    என் அன்பு இயேசு அப்பா

  • @pastormanoharan3607
    @pastormanoharan3607 2 года назад +5

    Good song very good song very nice to heir there's sound

  • @marvinrinu4604
    @marvinrinu4604 2 года назад +5

    Inbam rasathilum athimathuram🙏

  • @anivinu5318
    @anivinu5318 2 года назад +7

    அம்மா இந்த பாடல் உருவான உண்மையை சொன்னீர்கள். எனக்கு கண்களில் கண்ணீரே வந்து விட்டது அம்மா. இப்படி பட்ட உண்மையான ஆழ்ந்த அர்த்தம் கொள்ளும் பாடல்களை இப்பொழுது எழுதுகிறவர்கள் குறைந்து விட்டார்கள் என்பதை நினைத்து அம்மா. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அம்மா

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 года назад +15

    Very.well.organised..performance.all.singers sang.melodiously. musicians.displayed.their.skill.excellently..
    Praise.be.to.our.saviour.jesus

  • @sagayamarys1445
    @sagayamarys1445 2 года назад +2

    அருமையான பாடல் அனுபவித்து சகோதரி பாடுகிறார்.என்னுடைய favourite song.ரட்சிக்கபட்ட புதிதில் இருந்து இன்று வரை எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும் பாடல் . 🙏

  • @jeethkumarjoe1499
    @jeethkumarjoe1499 2 года назад +17

    No make up ,No show off or dance like we observe in cinema songs .yet the song has such powerful impact becoz it sung with humility & depth of her heart
    Almighty is speaking as we listen.

  • @sahayamraju2695
    @sahayamraju2695 2 года назад +33

    மணவாளனுக்கும் (இயேசு) , மணவாட்டிக்கும் (திருச்சபை) உள்ள அன்பை , அருமையாக இந்த பாடல் , விளக்குகிறது..

  • @lathajayaselvi1348
    @lathajayaselvi1348 Год назад +4

    இதுதான் தேவனின் உண்மையான பிரசன்னத்தை உணர வைத்தல்

  • @antonyjosephraj5795
    @antonyjosephraj5795 2 года назад +37

    உண்மையாகவே அந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது மனதை தொட்ட பாடல் நன்றி

  • @sheebamerlin4454
    @sheebamerlin4454 2 года назад +4

    அருமையான பாடல்

  • @eddys2810
    @eddys2810 16 дней назад

    காட்டு மரங்களின் நடுவில்
    ஒரு கீச்சிலி மரம் போல
    பரிசுதர்கள் மத்தியிலே
    இயேசு சிறந்து விளங்குகிறார்.....

  • @vasukip3286
    @vasukip3286 Год назад +4

    மிகவும் அருமையான பாட்டு. கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக!

  • @kannankrishna4790
    @kannankrishna4790 Год назад +4

    I'm deaf disability govt job of India soon give buy hope my God Jesus 🙏 amen

    • @FaithFGPC
      @FaithFGPC  Год назад +2

      Will pray for you dear brother

    • @kannankrishna4790
      @kannankrishna4790 Год назад +2

      @@FaithFGPC please my God Jesus 🙏 ... SSC MTS & CHSL EXam pass hope sure govt job of India soon give buy hope my God Jesus 🙏 pls

    • @kannankrishna4790
      @kannankrishna4790 Год назад +2

      நான் காதுகோளதா வாய்பேசாத முடியாத அரசு வேலை நீதித்துறை படிக்க எழுத்த வேண்டும்... SSC MTS & CHSL Exam pass nalla marks ( govt job of India ) soon give join me hope God Jesus amen 🙏🙏❤

    • @kannankrishna4790
      @kannankrishna4790 5 месяцев назад +1

      TNPSC group-4 exam successful Marks big hope possible govt job possible soon my God Jesus Amen ❤

  • @johnwilson1138
    @johnwilson1138 2 года назад +8

    Very nice and beautiful Song

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 2 года назад +9

    Holy presence.. halelujah.. Praise the Lord Jesus Christ.. I belong to my lovable Jesus.

  • @VijayKumar-ed7es
    @VijayKumar-ed7es 2 года назад +10

    Thank you for the anointed songs; yes good super

  • @pushpaanand8622
    @pushpaanand8622 2 года назад +5

    Karthar Nallavar praise the Lord🙏🙏🙏🙏🙏

  • @MalathiR-ey6kh
    @MalathiR-ey6kh Год назад +2

    Amen ma

  • @moses003
    @moses003 2 года назад +4

    In telugu,
    Keertintun na prabuni chirakalamella prabu yesuni...

  • @vaijayanthimala2805
    @vaijayanthimala2805 2 года назад +10

    Amen
    Glory to God
    God bless you Amma

  • @anandhenry1581
    @anandhenry1581 Год назад +3

    24 hours we can hear this song jesus jesus thank you Jesus for this song

  • @blessingbless1837
    @blessingbless1837 2 года назад +3

    Supper amma

  • @manodeepa8587
    @manodeepa8587 23 дня назад +1

    I James brother, Remembering my grand mother. Dhanalakshmi. Attur district, Salem 🎉. Tamil Nadu.

  • @josephinenagaradja249
    @josephinenagaradja249 2 года назад +3

    Thank you jésus christ

  • @glorychristopherglorychris4085
    @glorychristopherglorychris4085 2 года назад +6

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @manjulajohn1469
    @manjulajohn1469 2 месяца назад +1

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் அருமையான பாடல் 👌🏾👌🏾👌🏾🙏🏾🙏🏾🙏🏾❤❤️❤️🙏🏾

  • @cjoy3456
    @cjoy3456 Год назад +4

    This mother is very good message

  • @jersey7671
    @jersey7671 2 года назад +2

    Amen app

  • @anidhayal.j
    @anidhayal.j 2 года назад +8

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 😭🙏...

  • @manodeepa8587
    @manodeepa8587 23 дня назад +1

    Today I James India Brother covered 19 states in India,since from 1988 year 🎉 onwards.......

  • @manodeepa8587
    @manodeepa8587 2 месяца назад +2

    Glory Glory Glory to the living God 🙏🎉

  • @blessedwords1212
    @blessedwords1212 2 года назад +11

    The very practice of reading the Bible
    will have a puritying effect upon your mind and heart.
    Let nothing take place of this daily
    exercise.
    ~~Billy Graham

  • @jeyasingh1489
    @jeyasingh1489 Год назад +2

    ❤jeyasighaemn

  • @allwinjasmine
    @allwinjasmine Год назад +3

    ஆமென்.

  • @manjulajohn1469
    @manjulajohn1469 2 года назад +10

    அருமையான பாடல் 🙏🏽🙏🏽🙏🏽

  • @thomasstephen413
    @thomasstephen413 Месяц назад +1

    Feel the god's love when hearing this song, God is love and love only

  • @manodeepa8587
    @manodeepa8587 23 дня назад +1

    No caste is Required to do Holy God 🙌 service. Brother James Raj Kumar. India.matthew 24 : 14

  • @paulusvargheesh1513
    @paulusvargheesh1513 2 года назад +9

    மிகவும் அருமை...

  • @davidjames4885
    @davidjames4885 2 года назад +20

    Very anointed worship song can’t stop watching again & again thank you mom

  • @glorysam9598
    @glorysam9598 2 года назад +12

    I love this song very much. When I was in my childhood my mum used to sing this song in Tamil and Malayalam. whenever my mum sang this song, she always sing with tears only. That much my mum loves Jesus Christ. Even when I sing this song, I feel God's presence. So much powerful song.
    Thank you for this song. God bless you all.

  • @jeyanthyganeshamoorthy3263
    @jeyanthyganeshamoorthy3263 2 года назад +3

    தேவனுக்கே மகிமை🙏

  • @Joshua_Gashan
    @Joshua_Gashan 2 года назад +8

    Excellent Mix and master 🔥
    ᴅᴀᴠɪᴅ sᴇʟᴠᴀᴍ 🤍

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 2 года назад +31

    மிக்க நன்றி அம்மா.. உங்களோடு சேர்ந்து நாங்களும் நமது கர்த்தராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை 🙏ஒருமனதாக உயர்த்துகிறோம்.

  • @geethajustus923
    @geethajustus923 2 года назад +5

    My favourite song

  • @alwinprince3651
    @alwinprince3651 2 года назад +6

    Wonderful Amma God Bless You