Enakoththaasai Varum Parvatham

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2009
  • I lift up my eyes to the mountains
    where does my help come from?
    My help comes from the Lord,
    the Maker of heaven and earth
    Psalm 121
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 315

  • @mosesjeganathan3977
    @mosesjeganathan3977 4 года назад +52

    எப்போ கேட்டாலும் விசுவாசத்தை தூக்கி நிறுத்தும் ஒரு பாடல்..

  • @rininayak5416
    @rininayak5416 2 года назад +40

    எனக்கொத்தாசை வரும் பர்வதம்
    நேராய் என் கண்களை ஏறெடுப்பேன்
    வானம் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை
    எந்நாளும் ஆறுதல் எனக்கவரே
    என் காலைத் தள்ளாடவொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
    ராப்பகல் உறங்காரே
    வலப்பக்கத்தில் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்.

    • @parveena2353
      @parveena2353 Год назад

      Amen 🙌 Hallelujah... Praise the LORD🥰😍😘

    • @bluebird357
      @bluebird357 Год назад

      @@parveena2353 - God bless you ✨

    • @burmakitchen2496
      @burmakitchen2496 Год назад +1

      ஐயா அருமையா பாடி இருக்கீங்க ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @ajithrajagopal4402
      @ajithrajagopal4402 9 месяцев назад

      Amen❤

    • @sundarsingh987
      @sundarsingh987 5 месяцев назад

      👏👍

  • @anandraja1494
    @anandraja1494 5 месяцев назад +4

    உலகப்பிரகார ஆசைகள் எனக்குள் வரும் போது தேவன் எனக்கு கொடுக்கின்ற வார்த்தைகள் வரிகளாய்...

  • @jehovahshalomcooking9897
    @jehovahshalomcooking9897 Год назад +15

    💥 அருமையான பாடலுக்காக உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவே 💥Praise the Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏

  • @worldmovies798
    @worldmovies798 6 лет назад +52

    யெகோவா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்
    இந்த பாடலை கேட்கும் போது எல்லாம்... என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வரும்...தேவனோடு கூட உறவாட இந்த பாடல் அதிகமாய் உந்துகிறது... என்னை காக்கிற தேவன் உறங்குவதும் இல்லை தூங்குவதும் இல்லை... என் பாவத்தை உணர்ந்து அறிக்கையிட்டு அழுதேன் இந்த பாடல் மூலமாய், அவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @jashwa4845
    @jashwa4845 3 месяца назад +2

    Amen Hallelujah Praise the lord Jesus wish you happy Jesus Amen Hallelujah

  • @stephenchelliah9907
    @stephenchelliah9907 5 месяцев назад +3

    Psalm 62:6 "Truly he is my rock and my salvation ; he is my fortress, I will not be shaken" Amen

  • @mbalasubramani5030
    @mbalasubramani5030 3 года назад +2

    இந்த பாடலை கேட்டுக்என் கண்ணில் நீர் வரும்

  • @rajamshankaran8316
    @rajamshankaran8316 11 лет назад +36

    This song touch my heart pls all belivers memoried.

  • @joelj.v
    @joelj.v 3 года назад +11

    In these trying times of 2020, this song is such an encouragement!

  • @viviyanedwin6754
    @viviyanedwin6754 7 месяцев назад +1

    🙏 ஆமென் 🙏 AMEN 🙏

  • @promothj2041
    @promothj2041 8 лет назад +46

    wonderful man of god pastor sam and his family ... I really like his preaching and songs ... Jeevan,Roshan,Jerusha all these people sing very well.. Pastor Sam Lives by his preachings.. thank and praise God almighty for this wonderful man of god..

  • @anthoniraj5808
    @anthoniraj5808 3 года назад +4

    I am blessed by this song .my son u can't pronounce properly sings this song beautifully praise God thank u Jesus

  • @bennetgnaniah
    @bennetgnaniah 6 лет назад +12

    All the glories goes only to my Lord Jesus!!!!!!!!LOVE YOU MY KING OF KINGS

  • @Josephnaresh-1
    @Josephnaresh-1 5 лет назад +157

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    என் கண்களை ஏறெடுப்பேன்
    1. வானமும் பூமியும் படைத்த
    வல்ல தேவனிடமிருந்தே
    என்னுக்கடங்கா நன்மைகள் வருமே
    என் கண்கள் ஏறெடுப்பேன்
    2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    நிலைமாறி புவியகன்றிடினும்
    மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
    ஆறுதல் எனக்கவரே
    3. என் காலை தள்ளாட வொட்டார்
    என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    இஸ்ரவேலைக் காக்கும் நல்தேவன்
    இராப்பகல் உறங்காரே
    4. வலப்பக்கத்தின் நிழல் அவரே
    வழுவாமல் காப்பவர் அவரே
    சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    சேதப்படுத்தாதே
    5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
    ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    காப்பாரே இது முதலாய்

  • @satyakumaritimothy3107
    @satyakumaritimothy3107 4 года назад +2

    If only every believer in Christ maintains this kind of faith always and in every situation of life, how victorious he/she will be!

  • @maarathadevanmaravaathasah5377
    @maarathadevanmaravaathasah5377 4 года назад +1

    Enaku Othasai En Devanidam irunthu Varum Amen.

  • @beulahhenry8287
    @beulahhenry8287 5 лет назад +3

    We gain the wonders of your love holy one of Israel.THE LION OFJUDA.

  • @roystnhorne
    @roystnhorne 3 года назад +4

    This song lifts me up .. whenever I'm down

  • @ragupathybaskaran3530
    @ragupathybaskaran3530 8 лет назад +29

    @Sam Chacko - Meaning of the chorus - I will lift up my eyes towards the Mountain (zion) from where my help comes. This is a song composed by a Pastor from The Pentecostal Mission (TPM) , Srilanka (Ceylon) in the year 1968. You can find it in TPM Hymn Book (No. 279).

    • @samuelraj499
      @samuelraj499 8 лет назад +3

      Dear brother, Thanks for your information . God bless you.

    • @jayaseelanrasalayah9789
      @jayaseelanrasalayah9789 6 лет назад

      CSI diocese இடத்தை அபகரித்து அதில் ஆராதனை செய்யும் கள்ள போதகன் இவன்

    • @bagiyarajnatarajan580
      @bagiyarajnatarajan580 4 года назад +1

      @@jayaseelanrasalayah9789 வார்த்தையை மட்டும் கேளுங்கள். பாஸ்டரோ பாஸ்டர் முகமோ பார்க்கவேண்டாமே.

  • @hebronestates4707
    @hebronestates4707 6 лет назад +3

    Hallelujah
    Whenever I sing this song it touches my heart and bring tears, because he is our only refuge.

  • @joycepreethabenjamin378
    @joycepreethabenjamin378 5 лет назад +8

    Praise the Lord all the glory be to God

  • @MerbinSh
    @MerbinSh 7 лет назад +24

    one my all time favorite song & when ever I felt hopeless & it's my remedie .

    • @mkevin51
      @mkevin51 7 лет назад +1

      Merbin Sh YEAH BROTHER, GOD WILL PROSPER YOUR LIFE SOON :)

    • @hajihuwai4108
      @hajihuwai4108 6 лет назад

      Merbin Sh UT 6th 9 ur r

  • @tamil0592s
    @tamil0592s 9 лет назад +8

    Wonderful song...! Praise the name of the lord.I love you lord Jesus

  • @jbsuman1117
    @jbsuman1117 Год назад +1

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @metildamarygeorge3967
    @metildamarygeorge3967 9 лет назад +19

    What a blessed song, Thats a blessed Church

  • @yacobrajat5946
    @yacobrajat5946 11 лет назад +9

    jesus is my strenth

  • @lovelyhunter0443
    @lovelyhunter0443 5 лет назад +6

    Praise the Lord Amen🙏🙏🙏🙏

  • @tnpscvaangapadikkalam1547
    @tnpscvaangapadikkalam1547 7 лет назад +3

    Oh my dad ur love everlasting... Love u my Jesus 😘😘😘😘

  • @rakkinimeena5372
    @rakkinimeena5372 5 лет назад +3

    Amen amen amen amen amen amen praise tha lord Jesus bless you always brother amen amen praise tha lord Jesus

  • @thinagarang
    @thinagarang 10 лет назад +4

    very scriptural. singing slowly is taking gospel to each and every congregation easily. I like very much. = Dinakararan, Devakottai.

  • @govindharajpgovindharaj4063
    @govindharajpgovindharaj4063 6 лет назад +4

    what a !!! wonderful song is this Jesus praise you

  • @nargunarajan6622
    @nargunarajan6622 11 лет назад +10

    What a beautiful song..... God bless you and your team

  • @pambijo4jesus
    @pambijo4jesus 13 лет назад +7

    Praise the Lord ! Pastor, your anointed singing is a great blessing!

  • @stargranapu1015
    @stargranapu1015 6 лет назад +2

    🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿🙌🏿Psalms 121:1 to 8says;
    I will lift up mine eyes unto the hills,from whence cometh my help.
    2 My help cometh from the Lord,which made heaven and earth.
    3 He will not suffer thy foot to be moved:he that keepth thee will not slumber.
    4 Behold,he that keepth Israel shall neighter slumber nor sleep.
    5 The Lord is thy keeper: the Lord is thy shade upon thy right hand.
    6 The Sun shall not smite thee by day,nor the moon by night.
    7 The Lord shall preserve thee from all evil:he shall preserve thy soul.
    8The Lord shall preserve thy going out and thy coming in from this time forth,and even for evermore.Amen.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @margretjeyarani2853
    @margretjeyarani2853 6 лет назад +2

    Love you LORD ! Halleluah! Wonderful JESUS

  • @jabezasirdevagnanam6702
    @jabezasirdevagnanam6702 4 года назад +1

    பாடலை மாற்றி பாடுவதும், தன்னை முன்னிலைபடுத்துவதற்க்காகேவே !!

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 3 года назад

      No.pastor.is.glorifying.jesus.lord.3.generations...serve.our.saviour.pas.s.father.atf...founder..pas.chelladurai.....present.pas.sam...son...jeevan...

  • @ManiSankar-wu3ou
    @ManiSankar-wu3ou 7 месяцев назад

    ஆமென் நன்றி இயேசப்பா

  • @marbinking1648
    @marbinking1648 6 лет назад

    ரொம்ப அருமையான பாடல் வரிகள் அருமை அருமை ஆமேன் ஆமேன்

  • @arokiarajur6018
    @arokiarajur6018 4 года назад

    Jesus is my saviour HE only save us from all Hurdles.

  • @vrajhinivrajhini3434
    @vrajhinivrajhini3434 6 лет назад +1

    Excellent songs pastor singing words so nice Amen

  • @joshuajjohn9972
    @joshuajjohn9972 11 лет назад

    i love to listen to this song again and again. cos' there is n o other place of refuge for us except the high mountains of God from whence cometh all our help
    Joshua j john coimbatore
    j john

  • @manjulamanju807
    @manjulamanju807 5 лет назад +4

    Very powerful sound like zion

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 3 года назад

    Wonderful and meaningful song praise the lord Amen

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 3 года назад

    Powerful.psalm.sung.in.abeauti ful.manner..thank.you.pastor

  • @ilayasurge
    @ilayasurge 14 лет назад +3

    thanks paster i am really blessed by this song

  • @jesudasonatputharajah5142
    @jesudasonatputharajah5142 6 лет назад +1

    A praise song with wide appeal. The limitless providence of God is well expressed in this song based on a psalm of David. Immaculately inspiring!!!!

  • @muralirani7948
    @muralirani7948 5 лет назад +2

    Amen Amen Amen Amen 👏👏👏👏👍👍👍

  • @pastormanjunath6774
    @pastormanjunath6774 Год назад

    Wonderful old song,, thank you Lord Jesus 🙏🙏🙏

  • @angelinerubia3687
    @angelinerubia3687 8 лет назад +6

    great is my God

  • @antonyj145
    @antonyj145 3 года назад

    This song is touch my heart. Praise the Lord. Amen

  • @murusmurugaiyan
    @murusmurugaiyan 5 лет назад +3

    Such a wonderful blessing song. thank you Pastor to give us this songs... with good lirics and blessings voice. We pray God to give you good health to hear more gospel blessing messages and songs.
    God bless you and your ministry..

  • @jobyattupuramofficial9370
    @jobyattupuramofficial9370 6 лет назад +4

    Super song and singing...... Really heart touching. God bless you pastor g

  • @jome1978
    @jome1978 13 лет назад +7

    wonderful song by pastor. Bobby...
    new version by rev. sam
    old or new but its amazing song
    life giving song
    Glory toGod

  • @pavi8128
    @pavi8128 2 года назад +1

    Super beautiful pastor and music

  • @stanleysampath1436
    @stanleysampath1436 6 лет назад +4

    Wonderful worship song with promise words!

  • @angelin8900
    @angelin8900 14 лет назад +3

    My sprit is encouraged more whenever i listen to this song...Paster u made this song more meaningful..

  • @arokiarajur6018
    @arokiarajur6018 4 года назад

    Every good things come to us through our LORD JESUS Always.

  • @meshachmeshach4506
    @meshachmeshach4506 5 лет назад

    wonder full and power full words. pastor

  • @jesusjesus9859
    @jesusjesus9859 7 месяцев назад

    Best
    Best best Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka

  • @cecilthomas1227
    @cecilthomas1227 3 года назад +1

    Wonderful song. I like and love to sing at all times.

  • @TheSandeep20285
    @TheSandeep20285 4 года назад +1

    I love your singing Pastor. God bless you. Its very comforting

  • @parveena2353
    @parveena2353 3 года назад +1

    Amen.... Hallelujah..... Praise the Lord....

  • @arokiarajur6018
    @arokiarajur6018 5 лет назад

    I see success only by the grace of JESUS.

  • @2012Hindi
    @2012Hindi 8 месяцев назад

    Praise God Lord Jesus for such a beautiful song and pastor singing is so beautiful.

  • @durairajraj6503
    @durairajraj6503 6 лет назад +1

    Jesus Who Is So................... So good

  • @caroline.sindamal2102
    @caroline.sindamal2102 5 лет назад +3

    Excellent song pastor👌🏽👌🏽👌🏽👌🏽

  • @ashmaashma5491
    @ashmaashma5491 2 года назад

    Our lord Jesus Christ will bless you and your ministries

  • @shamali16364
    @shamali16364 3 года назад

    Amen amen amen pastor God bless you pastor good song amen God amen Jesus amen

  • @janakiellis9146
    @janakiellis9146 3 года назад +1

    Thank you for putting these songs. They give us the confidence to carry on in faith

  • @falcon9934
    @falcon9934 5 лет назад +1

    Wonderful song. Amazing

  • @rebornjoel
    @rebornjoel 13 лет назад +2

    Well said !! All the Good music belongs to God the Father .

  • @yagavdany1021
    @yagavdany1021 4 года назад

    Nice voice. Wonderful. Glory to God Jesus. Nice pastor

  • @parveena2353
    @parveena2353 2 года назад

    Amen... Hallelujah.... Praise the Lord😍

  • @36yovan
    @36yovan 10 лет назад

    What a world it will be to live if every one sings this song with the enlightenment
    that our help comes from God. Ps 121:2 Thank you pastor, choir and musicians
    for reminding to look to the Lord for help with good blending of music !

  • @27ranjithjohn
    @27ranjithjohn 12 лет назад +2

    Wat a song... Besr song i heared in my life.

  • @stpaulchurch2023
    @stpaulchurch2023 4 года назад

    Amen.. praise the lord

  • @TheSandeep20285
    @TheSandeep20285 4 года назад

    Very beautiful Pastor. All Glory to God

  • @ajanthanajanthan4316
    @ajanthanajanthan4316 4 года назад

    Very nice song . Praise the Lord

  • @richardsam2764
    @richardsam2764 6 лет назад +2

    i love u Almighty....

  • @gunajeyan7401
    @gunajeyan7401 7 месяцев назад +1

    Amen

  • @roshann9516
    @roshann9516 3 года назад

    I can't forget this song in my life through sam iya voice 😍😍😊😊

  • @deepakprashanth8214
    @deepakprashanth8214 5 лет назад +1

    Amen alleluia praise the lord

  • @vijaygovinda1313
    @vijaygovinda1313 3 года назад +1

    ஆமென் 🙏🙏🙏

  • @sunnypaul2379
    @sunnypaul2379 6 лет назад

    Great a true man of pure worship his cermons and songs i never miss...

  • @NaveenKumar-kj8sq
    @NaveenKumar-kj8sq 7 лет назад +1

    amen praise the Lord

  • @angelinemary3102
    @angelinemary3102 6 месяцев назад

    Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah ❤❤❤❤

  • @jesussongsr769
    @jesussongsr769 3 года назад

    Amen.. Appa ple uingakitta pesanum appA..... Super song Amen

  • @sujathavijayarangan1390
    @sujathavijayarangan1390 11 лет назад +6

    praise the lord

  • @peterdaniel901
    @peterdaniel901 2 года назад +1

    Praise the Lord Amen.

  • @rosymary9083
    @rosymary9083 4 года назад +1

    Blessed song praise God.

  • @ManojMaths-vh5ko
    @ManojMaths-vh5ko 6 лет назад

    Beutiful ..heart touching song

  • @SunilKumar-zg5hu
    @SunilKumar-zg5hu 10 месяцев назад

    praise the lord ❤ sweet song ..

  • @theuniversaltv6172
    @theuniversaltv6172 4 года назад +5

    Ow sir you sings very well

  • @samayrus6451
    @samayrus6451 7 лет назад +1

    I like that third guy in the chorus,the one with french beard.Looks so innocent

  • @TheSandeep20285
    @TheSandeep20285 3 года назад

    You are Gods chosen singer Pastor.

  • @lovelyhunter0443
    @lovelyhunter0443 4 года назад +2

    Praise the Lord

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 7 лет назад +4

    My favorite and Lovely Song.. God bless you.. Good tune!

  • @mukkasandhya5941
    @mukkasandhya5941 3 года назад +1

    Awesome pastor 🙌👏

  • @sampandiyan9178
    @sampandiyan9178 2 года назад

    Amen Thank u Jesus 🙏🙏🙏