Ummai Pola Yarundu - உம்மை போல யாருண்டு Ummai Pola Yarundu உம்மை போல யாருண்டு நன்மை செய்ய நீருண்டு உம்மைத் தானே நம்புவேன் என் தேவா உம்மைதான் எந்தன் வாழ்வில் ஆதாரமாய் நினைத்து உள்ளேன் நீர் இல்லா எந்தன் வாழ்க்கை வீணாய் தானே போகுதைய்யா - உம்மை போல எல்ஷடாய் ஆராதிப்பேன் எலோஹிம் ஆராதிப்பேன் அடோனாய் ஆராதிப்பேன் இயேசுவே ஆராதிப்பேன் - உம்மை போல கலங்கி நின்ற என்னைக் கண்டு கண்ணீரைத் துடைத்தவரே காலமெல்லாம் கண்மணிபோல கரம்பிடித்து காத்தவரே - உம்மை போல மரணத்தின் பாதைதனில் மனம் தளர்ந்து நின்ற என்னை மருத்துவராய் நீரே வந்து மறுவாழ்வு தந்தீரைய்யா - உம்மை போல Ummai Pola Yarundu - உம்மை போல யாருண்டு Lyrics in English Ummai Pola Yarundu ummai pola yaarunndu nanmai seyya neerunndu ummaith thaanae nampuvaen en thaevaa ummaithaan enthan vaalvil aathaaramaay ninaiththu ullaen neer illaa enthan vaalkkai veennaay thaanae pokuthaiyyaa - ummai pola elshadaay aaraathippaen elohim aaraathippaen atoonaay aaraathippaen Yesuvae aaraathippaen - ummai pola kalangi ninta ennaik kanndu kannnneeraith thutaiththavarae kaalamellaam kannmannipola karampitiththu kaaththavarae - ummai pola maranaththin paathaithanil manam thalarnthu ninta ennai maruththuvaraay neerae vanthu maruvaalvu thantheeraiyyaa - ummai pola
What a blessed song ❤️❤️May God bless you abundantly 🙏🙏
Amenthank Jesus Christ always blessed 🙏🙏🙏🙏🙏🙏
Amen
எல்ஷடாய் தேவனே உம்மை ஆராதிக்கின்றேன்
Amen Hallelujah 🙏
So beautifully precious the lyrics and melody of this worship song.
Amen Hallelujah ❤
Ummai Pola Yarundu - உம்மை போல யாருண்டு
Ummai Pola Yarundu
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா - உம்மை போல
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன் - உம்மை போல
கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே - உம்மை போல
மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா - உம்மை போல
Ummai Pola Yarundu - உம்மை போல யாருண்டு Lyrics in English
Ummai Pola Yarundu
ummai pola yaarunndu
nanmai seyya neerunndu
ummaith thaanae nampuvaen
en thaevaa
ummaithaan enthan vaalvil
aathaaramaay ninaiththu ullaen
neer illaa enthan vaalkkai
veennaay thaanae pokuthaiyyaa - ummai pola
elshadaay aaraathippaen
elohim aaraathippaen
atoonaay aaraathippaen
Yesuvae aaraathippaen - ummai pola
kalangi ninta ennaik kanndu
kannnneeraith thutaiththavarae
kaalamellaam kannmannipola
karampitiththu kaaththavarae - ummai pola
maranaththin paathaithanil
manam thalarnthu ninta ennai
maruththuvaraay neerae vanthu
maruvaalvu thantheeraiyyaa - ummai pola
The song has the presence of Jesus Christ !! U might have sang it on a day!! It gives the feeling of Jesus presence today when I hear it
heart touchable Song. Amaizing❤
Very Nice🙌❤
Wow 🤍🤍
Blessed song 🙏🙏
Amen
Wonderful singing
amen 🙏 ❤SBS hallelujah
Bless us lord ..
Amzeing message pr 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
amen
Amen❤
Fashion voice la venam Brother.. I pray that you get a passionate voice for Christ
Amen