நிகரே இல்லா தேவன் நீர் இணையில்லாத இனிமையும் நீர் இரக்கம் செய்யும் தகப்பன் நீர் இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர் - 2 ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின இயேசுவையே எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை - 2 குறைகளை போக்கிடும் நிறைவும் நீர் எங்கள் ஜீவ அப்பமும் நீர் சிறகின் நிழலாய் கூட வரும் எங்கள் மகிமையின் மேகமும் நீர் - 2 ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின இயேசுவையே எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை - 2 வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே - 2 மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமே பாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே - 2 ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின இயேசுவையே எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை - 2
It is a good attempt first time hearing someone trying this song for worship. Its hard to sing this song if you can't sing higher octave (head voice)...specially because it sung by 3 people
My bro ( ps. Jeevan) always sing is best than the original singer but this time and this song not better than the original song. Still i love my jeevan bro. God given blessings in his voice and his father voice too. I love your church and you. ❤
நல்ல பாடல்கள், அது எந்த ஊழியர் எழுதி இருந்தாலும் பாரபட்சம் பாராமல் பாடும் உங்கள் பெருந்தன்மை பாராட்டத் தக்கது ❤
என்ன ஒரு அற்புதமான பாடல். நன்றி பாஸ்டர் ஜீவன் இப்படிப்பட்ட நல்ல பாடல்கள் பாடியதற்காக.
தேவனுக்கு மகிமையையும் கனமும் உண்டாகட்டும்.உஙகளை தேவன் எவ்வளவாய் பயன்படுத்தி இருக்கிறார்.இந்த அனைத்து குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
நிகரே இல்லா
தேவன் நீர்
இணையில்லாத
இனிமையும் நீர்
இரக்கம் செய்யும்
தகப்பன் நீர்
இரக்கத்தில்
ஐஸ்வர்யர் நீர் - 2
ஆயுள் முழுவதும்
உயர்த்திடுவேன்
என்னை அற்புதமாக்கின
இயேசுவையே
எல்லா புகழும் கனமும்
செலுத்திடுவேன்
எல்லாவற்றின் மேலும்
உயர்ந்தவரை - 2
குறைகளை போக்கிடும்
நிறைவும் நீர்
எங்கள் ஜீவ
அப்பமும் நீர்
சிறகின் நிழலாய்
கூட வரும்
எங்கள் மகிமையின்
மேகமும் நீர் - 2
ஆயுள் முழுவதும்
உயர்த்திடுவேன்
என்னை அற்புதமாக்கின
இயேசுவையே
எல்லா புகழும் கனமும்
செலுத்திடுவேன்
எல்லாவற்றின் மேலும்
உயர்ந்தவரை - 2
வான சேனைகள்
தூதர் கூட்டங்கள்
பாடிடும் வல்ல நாமமே
மூப்பர் யாவரும்
விழுந்து வணங்கிடும்
இணையற்ற
வல்ல நாமமே - 2
மரண கூரினை
ஒடித்து எழும்பின
யூத ராஜ சிங்கமே
பாதாளத்தின்
திறவுகோளினை
கைகளில் உடையவரே - 2
ஆயுள் முழுவதும்
உயர்த்திடுவேன்
என்னை அற்புதமாக்கின
இயேசுவையே
எல்லா புகழும் கனமும்
செலுத்திடுவேன்
எல்லாவற்றின் மேலும்
உயர்ந்தவரை - 2
Wonderful work God bless you dear
Can someone give me english translation
❤️❤️❤️👌👌.
heartily truly full strength full worship. amen alleluiah
Glory to God 🎉
Anna super I Love you Jeevan Anna
Amen
My son Geeven celledurai thank you
pastor voice is wow🎉🎉...It's a bliss...praise the lord.
Very nice 👍❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉
Wow Pastor fantastic singing give my regards to Mr. Vineeth and other bandmates
Blessings pastor,patula oru uyir iruku.
God bless you pater
😊 amen
Superb sir ❤
Super lyrics and meaning.singing style is more beautiful
It is a good attempt first time hearing someone trying this song for worship. Its hard to sing this song if you can't sing higher octave (head voice)...specially because it sung by 3 people
Wow super anna 🥰🥰
Praise the lord
Aaaha inimai
Thank you jesus❤
Wow very nice ❤🎉😊
❤
🥺♥️🙏🏾
My bro ( ps. Jeevan) always sing is best than the original singer but this time and this song not better than the original song.
Still i love my jeevan bro. God given blessings in his voice and his father voice too.
I love your church and you. ❤
ruclips.net/video/bbk2BGwf5z0/видео.htmlsi=fo7tj_5cEGBW_Tgg
ruclips.net/video/OT1SDfubvgM/видео.html
Amen
Thank you jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
Superb sir ❤