10 நிமிடத்தில் மொறு மொறு எள்ளு ரிப்பன் பகோடா/Ellu Ribbon Pakoda- Vidya Balasubramanian

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • КиноКино

Комментарии • 85

  • @tamilselvi6275
    @tamilselvi6275 9 часов назад

    Amma recipe super .veg muttai kulamphu tv show la seithirkala antha recipe podungama.

  • @SumaiyaS
    @SumaiyaS 3 дня назад +1

    Thanks for sharing all the tip Amma. Very useful for beginners like me. Will try this for this years Deepavali.

  • @natarams
    @natarams 3 дня назад

    Excellent. 👌 My mother in law was your ardent follower and advised my wife to watch all your programs to take notes diligently. My son loves this rippon Pakoda and I will try to make by following your video. Joy shared Joy doubled. I wish you can plan world tour like maestro Ilayaraja to host cooking session starting from Singapore 🇸🇬. Shri S. P. Muthuraman sir can accompany you to guide you on this journey. We shall entry ticket of 100 to 200 dollars to participate in your programme which can offer sumptuous Chettinadu veg and non vegetarian lunch or dinner based on your event. Please go around the world 🌍 and rejoice the aura you father is emanating in our hearts 💕.

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 3 дня назад +5

    ஊமையன்கோட்டை தங்கள் தந்தை எழுதியது.அதில் எங்க கிராமத்தின் பெயர் மணியாச்சி அருகில் ஒட்டநத்தம் என்று இருக்கும்.கவிஞர் அவர்கள் 5 வயதுக்கு மேல் எங்க ஊரில் இருந்துள்ளார் .அது எங்களுக்கு பெருமை. உங்களிடம் பேச ஆசை .உங்க நம்பர் இல்லை.நீங்க எனக்கு ரிப்ளை செய்யதால் மகிழ்ச்சி அளிக்கும்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 дня назад

      ஆம் மா.இவ்வளவு ஞாபகத்துடன் நீங்கள் எழுதியதில் நன்றியுடன் மகிழ்ச்சி மா

    • @alamelusubramanian932
      @alamelusubramanian932 2 дня назад

      நீங்க பதில் எழுதியதற்கு மிக நன்றி.உங்களுடன் பேசியது போல உள்ளது.25 வருட காலம் உங்களுடைய சமையலை ,தொலைக்காட்சி மற்றும் you tube பார்க்கிறேன்.செய்கிறேன்என் குடும்பத்தில் அனைவரும் உங்களுடைய ரசிகர்கள்.மீ்ண்டும் நன்றி.

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 3 дня назад

    அருமையாக இருக்கிறது சகோதரி. நீங்கள் செய்வதை பார்க்கும்போது எளிமையாகத் தெரிகிறது. 😊

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 3 дня назад

    அருமையாக உள்ளது.செய்து பார்க்கிறேன்.

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 3 дня назад

    வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமையாக இருந்தது இந்த சீவல்.நன்றி 👌👏👏❤️

  • @bhuvanaganesh7914
    @bhuvanaganesh7914 День назад

    Super ma,porikka enna oil use pannineenga

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 дня назад

    அருமை அம்மா 🎉😍
    மிகவும் சிறப்பு

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 3 дня назад

    Vanakkam Amma, very crispy, will try this for sure😋👌👍❤️

  • @selvamania8745
    @selvamania8745 3 дня назад +8

    நெல்லிக்காயை இட்லி பானையில் அவித்து நெல்லிக்காய் சேர்த்து ஊருகாயோ துவையலோ செய்தீர்கள் அருமையாக இருந்தது செய்முறை மறந்து விட்டேன் மறுபடியும் சொல்லி தாங்க அம்மா

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 17 часов назад

    கடந்த வாரம் சாப்பிட்டேன்

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 3 дня назад

    Aunbaana maalai vanakkam Amma Appa Nalama Advance Dheepaavali vaaltthukkal ungalukku paarambariya setrundi Amma Arumai❤❤❤❤❤❤

  • @Latha-h3t
    @Latha-h3t 3 дня назад +2

    அம்மா அருமை👌👌👌👌👌👌❤

  • @umapradeep4747
    @umapradeep4747 3 дня назад

    Super Ma'am 🥰❤️🙏🏻
    Ma'am carrot Mysore Pak recipe waiting for this Diwali 🎇

  • @bueladaisy3818
    @bueladaisy3818 3 дня назад

    Nice recipe ma. Thanks for sharing

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 3 дня назад +1

    Ribbon pakora is excellent mam ❤❤

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 3 дня назад +2

    வணக்கம் அம்மா நலமா...மாவு ரெடிசெய்து காட்டியதும் எண்ணெய் சட்டியில் வேறு யாரையும் பிழிந்து விட சொல்லுங்கள்...கை வலிக்க போகிறது...எண்ணெய் சூடு ...நன்றாக இருக்கிறது..அவசியம் செய்து செய்து பார்க்கிறேன்...

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 дня назад

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி சாவித்திரி.

    • @savithiriramulu4886
      @savithiriramulu4886 3 дня назад

      @@revathyshanmugamumkavingar2024 மகிழ்ச்சி..நன்றி மா

  • @meenalraghuvamsam627
    @meenalraghuvamsam627 3 дня назад

    Much needed at this time. Thanks a lot

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 3 дня назад

    Healthy quick recipe Pl upload seepu seedai and healthy mixture recipe and maaladu recipe

  • @meenam2170
    @meenam2170 День назад

    Thanks ma 😊

  • @nawazali8473
    @nawazali8473 3 дня назад

    ❤❤❤❤❤❤

  • @AR-yv3dj
    @AR-yv3dj 3 дня назад +1

    Sariya Sonnel. Puzhungal arisi bakshanam thaan nalla irukkum.

  • @umaganesh1456
    @umaganesh1456 3 дня назад

    Can we give idli rice for powdering in mill.

  • @jagadambar9335
    @jagadambar9335 3 дня назад

    Excellent ribbon pakoda mam

  • @alameluchidambaram5216
    @alameluchidambaram5216 3 дня назад

    இந்த தீபாவளிக்கு இந்த பலகாரம் தான் நான் செய்யப்போகிறேன் அம்மா.

  • @mageshwarisekar7254
    @mageshwarisekar7254 3 дня назад

    Super amma

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 3 дня назад

    Saree is nice pure cotton ?

  • @AR-yv3dj
    @AR-yv3dj 3 дня назад +1

    Oru chinna vishayam. Rendu varshama sollindirukken. Channel pera konjam maathungo, KAVINGAR illai, KAVIGNAR alladhu KAVIJNAR.

  • @sahana6983
    @sahana6983 3 дня назад

    அருமை அம்மா.. தட்டை இந்த மாதிரி செய்யனும் அப்டினா எப்படி, அளவு சொல்லுங்களேன்

  • @punithavathiv9439
    @punithavathiv9439 3 дня назад

    Seidhu parkiraen ma, ellu varukamal araithal podhuma ma pls clarify❤

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 3 дня назад

    Super amma 👍

  • @kidsnchildrencorner7533
    @kidsnchildrencorner7533 3 дня назад

    Can u please tell the measurements in tumbler..??

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 дня назад

      @@kidsnchildrencorner7533 Iddly rice 1cup
      Fried gram 1/2 cup
      Butter 1tbsp
      Chilly powder 1,1/2 tsp
      Salt
      Oil
      Asofoetida 1/2 tsp
      Cup or tumbler same measurement

  • @rubyjaculined7504
    @rubyjaculined7504 3 дня назад +1

    I love you Amma❤❤

  • @rupasridhar4486
    @rupasridhar4486 3 дня назад

    Very nice

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 3 дня назад

    வணக்கம் மா அட்டகாசம் ❤❤செய்து பார்க்கிறேன்

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 3 дня назад

    Yentha towel use pannallam amma turkey or coootex cotton towel? 4 better suction also yunga father's brother pathi vunga memories share pannunga amma please. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்

  • @vallikkannukr1252
    @vallikkannukr1252 3 дня назад

    👌👌

  • @roshanakitchensv5527
    @roshanakitchensv5527 3 дня назад

    Mam unga favorite laddu video podunga unga laddoo video paarthuthaa seiya kathukkiten mam

  • @sandravathypulendran1085
    @sandravathypulendran1085 3 дня назад +1

    சரியான அளவுகள் கூறுங்கள்.பொட்டுக் கடலை மா எவ்வளவு என புரிய வில்லை please

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  3 дня назад

      @@sandravathypulendran1085 இட்லி அரிசி 1கப்
      பொட்டுக்கடலை 1/2 கப்

  • @savithiriramulu4886
    @savithiriramulu4886 3 дня назад

    ஆமாம் இதை வைத்து கொடுக்கும் போது நிறைவாக இருக்கிறது..

  • @meenakshisundaramk1903
    @meenakshisundaramk1903 3 дня назад

    நான் கடலை மாவு உளுந்தம் சேர்த்து செய்வேன்

  • @natarams
    @natarams 3 дня назад

    Excellent. 👌 My mother in law was your ardent follower and advised my wife to watch all your programs to take notes diligently. My son loves this rippon Pakoda and I will try to make by following your video. Joy shared Joy doubled. I wish you can plan world tour like maestro Ilayaraja to host cooking session starting from Singapore 🇸🇬. Shri S. P. Muthuraman sir can accompany you to guide you on this journey. We shall entry ticket of 100 to 200 dollars to participate in your programme which can offer sumptuous Chettinadu veg and non vegetarian lunch or dinner based on your event. Please go around the world 🌍 and rejoice the aura you father is emanating in our hearts 💕.