இந்த தீபாவளிக்கு செட்டிநாடு ரிப்பன் பக்கோடா கண்டிப்பா செய்து வச்சிருங்க! CDK 1718 | Chef Deena

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • ХоббиХобби

Комментарии • 26

  • @rajun.s3217
    @rajun.s3217 4 часа назад +8

    பண்டிகை வரும் பின்னே....தீணா win ரெசிபி வரும் முன்னே... எதிலும் அட்வான்ஸ்.. நானும் சொல்கிறேன் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் தீணா....

  • @shanthiganesan2202
    @shanthiganesan2202 4 часа назад +2

    Arumaiyana receipe tq sir

  • @maheshmahesh2485
    @maheshmahesh2485 5 часов назад +2

    We in Tirupur used to do in par boiled rice and roasted gram dal.

  • @madhavijensi8185
    @madhavijensi8185 4 часа назад +2

    Thank you so much sir and ma'am

  • @rithishsivaneshramesh3579
    @rithishsivaneshramesh3579 4 часа назад +2

    Bro salem thatti recipe podunga because it is very crispy melted

  • @SandyKasi
    @SandyKasi 5 часов назад +1

    Good morning chef please provide English subtitles do reply TC God bless 🙏🏻

  • @sathiyasundaris564
    @sathiyasundaris564 4 часа назад +1

    திருப்பூர், ஈரோடு இங்கு இப்படித்தான் முறுக்கு மாவு தயாரிப்போம்

  • @kalajeyabalan3212
    @kalajeyabalan3212 34 минуты назад

    கோயம்புத்தூரிலும் நாங்கள் எல்லோரும் புழுங்கலரிசியில் தான் இப்படி செய்தால் அந்த ருசியே‌ மிக நன்றாக இருக்கும்.பொரி‌கடலை மாவு சேர்த்தால் ருசி அலாதியாக இருக்கும் 😅

  • @raniravi3843
    @raniravi3843 4 часа назад +2

    Sweet recipes வீடியோ ple sir

  • @homemakerSenBha
    @homemakerSenBha Час назад

    Chetinad Ukkarai recipe podunga sir

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 4 часа назад +1

    Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍Anna nan karaikudi than

  • @srilakshmir8203
    @srilakshmir8203 3 часа назад

    Nanga ippadithan seivome .millaga podiku pathila milagai searthu arraithu seivome

  • @lakshmiswaripati3646
    @lakshmiswaripati3646 4 часа назад +1

    Deena ji, how much is one tumbler in cup measurement or grams⁉️

  • @VithiyodayaS
    @VithiyodayaS 5 часов назад +2

    புழங்களரிசியிலும் செய்ய லாம் நாங்கள் அப்படி தான் செய்வேம்

  • @ReshmaBanu-j1d
    @ReshmaBanu-j1d 2 часа назад

    தீனா அண்ணா எனக்கு ஆறு பேருக்கு ரசம் சாம்பார் வத்த குழம்பு செய்ய சொல்லி தாங்க

  • @sudhaveerapandian7974
    @sudhaveerapandian7974 3 часа назад

    Sir give easy deepavali recipe like this

  • @lakshmiswaripati3646
    @lakshmiswaripati3646 4 часа назад +1

    Deena ji, this vdo's English subtitles Not working😱‼️could u plz provide the English subtitles⁉️ v who Don't understand Tamil r missing on the recipe, especially the tips for this recipe‼️Thx. God bless u🪷☀️

  • @R_Square_Times
    @R_Square_Times 4 часа назад +1

    நானும் செய்ய போறேன்சார்

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 5 часов назад +1

    It’s nice 👍

  • @Meena-o3w9u
    @Meena-o3w9u 3 часа назад

    பூண்டுசோம்புஇல்லாமல்செய்யலாமா

  • @ShanthiRvr
    @ShanthiRvr 5 часов назад +1

    Super 👌

  • @AmmaPonnu-eh8pf
    @AmmaPonnu-eh8pf 5 часов назад +3

    1 comment anna I am your big fan❤

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 часа назад

    ❤❤❤

  • @parveenparveen6317
    @parveenparveen6317 5 часов назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 5 часов назад +1

    ❤🎉🥰💯👌👏👍