South India's Pongal Festival: Embracing Tradition and Sustainability at our Organic Farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2024
  • #noprobleminindia #renatasridhar #mattupongal #pongalcelebration #villagestylepongal #pongal2024
    Thai Pongal celebration
    • Foreigner in India: Po...
    Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    www.facebook.com
    Winter by Alexander Nakarada (CreatorChords) | Frozen Mountains by Alexander Nakarada (CreatorChords) | creatorchords.com
    Music promoted by www.free-stock-music.com
    Creative Commons / Attribution 4.0 International (CC BY 4.0)
    creativecommons.org/licenses/...

Комментарии • 138

  • @VMediaa
    @VMediaa 5 месяцев назад +4

    கண்திருஷ்டி என்பது உண்மை தான் பிரான்ஸ் உங்க குழந்தை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @Kavitha-iq9xz
    @Kavitha-iq9xz 5 месяцев назад +9

    தம்பி உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்துக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    அனைவரையும் கேட்டதாக சொல்லவும் குடும்பம் மக்கள் மாடு அனைவருக்கும் இனிய பொங்கல் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @maniraja3351
    @maniraja3351 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @user-sk4fn8pb2y
    @user-sk4fn8pb2y 3 месяца назад +1

    Kolam super anna

  • @rajia2179
    @rajia2179 4 месяца назад +1

    Anna unga family ah parkum pothum romba santhosama iruku.. Unga family oda life ah jolly ah enjoy panni vazharinga very nice Anna.. Unga video va konja naal ah thaan parthutu varan... Unga famil ah romba pidichu iruku... Unga 3 kuttis enaku romba pidichu romba samathu pillangala irukanga...

  • @WiseyDaisy-hz7mt
    @WiseyDaisy-hz7mt 5 месяцев назад +13

    Super 👌 சகோ..நேர்மறையான எண்ணங்களே நம்மை நன்கு வாழ வைக்கும். கண் திருஷ்டி என்பது இல்லை...Be positive...God Bless you and Family..🎉🎉

  • @user-hr9tc6cs5n
    @user-hr9tc6cs5n 5 месяцев назад +12

    Simplicity and acceptance ❤ அருமை❤

  • @stalinmanistalinmani1391
    @stalinmanistalinmani1391 5 месяцев назад +7

    வாழ்த்துகள் உங்களை போல எல்லாரூம் இப்படி வாழ வசதி வேண்டும். மனைவி அமைவதெல்லாம். இறைவன் கொடுத்த வரம்.

  • @sridharansree.b.5711
    @sridharansree.b.5711 2 месяца назад +1

    Hi Sridhar. Really 👌superb.

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 2 месяца назад

    வாழ்க பாரதம் வளர்க தமிழகம்🕉⛳🕉⛳🕉⛳⛳⛳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @asmiashiya9459
    @asmiashiya9459 5 месяцев назад +9

    Nice bro enku unga pillaigala romba pidikum.nalla valathu irukeenga anna

  • @loganayagi7929
    @loganayagi7929 5 месяцев назад +3

    கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க முன்னோர்கள் நம்மைவிட அறிவாளிகள் அவர்கள் காட்டிய வழியில் சென்றால் நாம் பாதுகாப்பாக சந்தோஷமாக இருப்போம் மூத்தோர் சொல் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்

  • @jesaijes9948
    @jesaijes9948 5 месяцев назад +5

    Wow superb Gift from Amma to sister 👏 🎉 such a Nice Family ❤ God Bless you to All 🙏

  • @Anbudansara
    @Anbudansara 5 месяцев назад +2

    ஆரம்ப காலத்தில் நான் ஆடம்பர வீடியோக்கள் மற்றும் திருமண விழாவைப் பார்ப்பேன்❤❤ அந்த நேரத்தில் என்னால் அதிக பணம் செலவழிக்க முடியவில்லை என்று கவலைப்பட்டேன்.உங்களின் அதிகமான வீடியோக்களைப் பார்த்த பிறகு, என் வாழ்க்கையில் பதிவு செய்ய மிகவும் நம்பிக்கையுடனும் தைரியமாகவும் உணர்கிறேன்❤❤❤❤❤❤

  • @umarajendran9508
    @umarajendran9508 5 месяцев назад +2

    மீண்டும் நம்ம பிள்ளைகளை பார்ப்பதில் ரொம்பவும் மகிழ்ச்சி.Very pleasing to see you all relishing on pongal festival❤

  • @marthaaugustine3835
    @marthaaugustine3835 5 месяцев назад +1

    Lovely celebration and nice family get together

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 5 месяцев назад +1

    Very happy pongal and thank you for sharing this lovely video. I love the way your children engage with the whole celebration. That cow was so excited when she was swimming in the pond. Yes get rid of that bull you dont want anyone getting hurt

  • @tgopalakrishnan2628
    @tgopalakrishnan2628 5 месяцев назад +5

    Super Bro, All of your families stay blessed

  • @Jaiii192
    @Jaiii192 5 месяцев назад +2

    உண்மை தான் நண்பா
    உங்கள் வீடியோ அருமை 👍👍👍
    எப்போதும் postive

  • @Roopsrohi
    @Roopsrohi 5 месяцев назад +2

    Super gift❤🎉

  • @vijayalakshmia6527
    @vijayalakshmia6527 5 месяцев назад +2

    God blessing you

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 4 месяца назад

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அனைத்தும் நன்றாக அமையட்டும்

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 4 месяца назад

    👍👌❤️🌹🙏 சூப்பர் சகோதரர்களே மாட்டுப்பொங்கல் நல்லா கொண்டாட்டினார்கள்

  • @tamizh11
    @tamizh11 5 месяцев назад +2

    வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்.. சகோ...கண் திருஷ்டி உண்மை.. கண் பட்டால் கல்லும் கரையும்... என்னோட கண்னே இருக்கும்... எனக்கும் இதுபோல வாழவே பிடிக்கும்.. இறைவன் நாடினால் நானும் இதற்காக முயற்சி செய்து கொண்டுஇருக்கிறேன்.... மறக்காம அம்மாகிட்ட உங்கள் குடும்பத்திற்காக.. தாயின் வேண்டுதலுக்கு சக்தி அதிகம்...

  • @harishdeebaram9669
    @harishdeebaram9669 5 месяцев назад +1

    எந்த கண் திருஷ்டி இருந்தாலும் உங்கள் நம்பிக்கை தான் உங்கள் பக்க பலம்..... வாழ்க்கையில் இப்படி தான் வாழ வேண்டும் என்ற உங்கள் நம்பிக்கை எப்போதும் தோற்று விடாது.. வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வரை நலமுடன்....

  • @tiruvengadamtamala7586
    @tiruvengadamtamala7586 5 месяцев назад

    Very happy 😊 to see maadu pongal at your house happy ponggal

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz 5 месяцев назад +2

    பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @barkathnisha8263
    @barkathnisha8263 5 месяцев назад +2

    Awaiting for your video

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 5 месяцев назад +1

    சூப்பர் 👌👌👌

  • @user-go4kg4oi4n
    @user-go4kg4oi4n 5 месяцев назад +1

    ❤❤🎉🎉🎉 அழகா சூப்பரா நீந்தி

  • @AmuthavalliSivakumaar-dw9lh
    @AmuthavalliSivakumaar-dw9lh 5 месяцев назад

    Vazhga valamudan thambi

  • @WorldviewTamil
    @WorldviewTamil 3 месяца назад

    மாடு அழகாக இருந்தது

  • @puspavathysubbiah3504
    @puspavathysubbiah3504 4 месяца назад

    May god bless u family 🙌🙌

  • @user-ls6gb7ob6k
    @user-ls6gb7ob6k 5 месяцев назад

    Panam pzhalam sweet receipe super

  • @221ishwaryaishu7
    @221ishwaryaishu7 5 месяцев назад +1

    Naan epalam down ah irukano apolam unga video papan na neenga romba casual ah sila life tips ah soluvinga naan nalla note panuvan enaku athu life ah easy ah eduthuka romba helpful ah iruku , you are the best brother for me ❤

    • @srihaliostar
      @srihaliostar 5 месяцев назад

      Thanks for watching our videos

  • @s.rs.r7832
    @s.rs.r7832 5 месяцев назад +2

    👌👌👌👌🐄🐄🐄 குடும்பத்தோடு வாழ்க வளமுடன் அண்ணா 🙏

  • @user-ev8ir4bs9m
    @user-ev8ir4bs9m 5 месяцев назад +3

    Amma sonnathu than 💯 percent true

  • @johnselvi1969
    @johnselvi1969 5 месяцев назад +1

    Super bro

  • @govindarajk8595
    @govindarajk8595 4 месяца назад +1

    Hi brother , Your family is so beautiful. Your children are so cute. Someday, I will meet with you.

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 5 месяцев назад

    Kanthruisty kidaiyadu. Nan aathi nambuvadu kidaiyadu.only belive in hardwork. Happy Pongal.

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 5 месяцев назад +1

    Super Anna 👌👌👌

  • @indram3967
    @indram3967 5 месяцев назад +1

    கண் திருஷ்டி, தோஷங்கள் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.என்னம் போல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @nancyl633
    @nancyl633 5 месяцев назад

    Super anna

  • @estermageswary8748
    @estermageswary8748 28 дней назад

    ❤❤❤❤🎉🎉🎉😮😮😮😮

  • @divinefrankston3655
    @divinefrankston3655 5 месяцев назад +1

    100 aaisu bro 🙌🏽🙌🏽🙌🏽💚

  • @Sharbaleeeeee7
    @Sharbaleeeeee7 5 месяцев назад +1

    ❤❤

  • @cityminiaturecooking6686
    @cityminiaturecooking6686 5 месяцев назад +1

    👌👌👌🙏🏻🙏🏻

  • @anbalagana4435
    @anbalagana4435 5 месяцев назад

    Super

  • @user-rq9pu2qs7r
    @user-rq9pu2qs7r 5 месяцев назад +1

    😊😊

  • @user-ls6gb7ob6k
    @user-ls6gb7ob6k 5 месяцев назад +1

    Ammikkal very super children's very super

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 5 месяцев назад +1

    👌👌👌👌👌👌👌

  • @revathikameah9482
    @revathikameah9482 5 месяцев назад +1

    Anna suber I am waiting for your video

  • @jayapratha3978
    @jayapratha3978 5 месяцев назад +1

    💞🤗🤗🤗🤗🙏👌

  • @thiru7341
    @thiru7341 5 месяцев назад

    ❤❤❤❤

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 5 месяцев назад

    🙏2024 ம், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🙏🙏
    உண்மைதான் அண்ணா,,,கண்திருஷ்டி பட்டால் ,,நஷ்டம் ஏற்படும் என்பது உண்மைதான்,,,,அண்ணா, அண்ணிக்கு பட்டு புடவை கட்டி,,தலைக்கு பூ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,,🙏🙏🙏 அண்ணா 👍🙏

  • @tgopalakrishnan2628
    @tgopalakrishnan2628 5 месяцев назад

    Your all videos are very nice, you finally asked about positive & opposite to positive energy [you have change your channel Name into peaceful in India

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 5 месяцев назад

    எனக்கும் சாமிமீது நம்பிக்கை இல்லை.. இயற்கைதான் சாமி.சகோ

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 5 месяцев назад +2

    சூப்பர் gift எவ்ளோ அண்ணா

    • @srihaliostar
      @srihaliostar 5 месяцев назад

      தெரியவில்லை, அம்மா கிட்ட கேக்கல.

  • @AbinayaMathavan
    @AbinayaMathavan 5 месяцев назад +1

    Hi annaaaa❤

  • @murugesansellappan292
    @murugesansellappan292 5 месяцев назад

    Very careful bro

  • @user-lx6yw3xj6p
    @user-lx6yw3xj6p 5 месяцев назад

    Matin kairu medium ma erukanum
    Madu meranduchina kai kairu leanth erukarathanala. Kala suthikum.

  • @chitrasadhasivam6333
    @chitrasadhasivam6333 5 месяцев назад +1

    கண்திருஷ்டி உண்மை

  • @rakshanmaithrachannel2723
    @rakshanmaithrachannel2723 5 месяцев назад

    சகோ எனக்கு உங்க குடும்பத்தை பிடிச்சிருக்கு. இவ்வளவு Simpla இருக்கிங்க இன்னைக்கு தான் உங்க வீடியோவ பாத்தேன், ஆனா உங்க வீடியோவ பாத்திட்டு டே இருக்கனும் போல தோணுது. ரேண்டா So Sweet & Semma .நீங்க என்ன ஊரு சகோ எனக்கு ஒரு Hai சொல்லுங்க சகோ & ரெனிட்டா.

  • @venkatvelur6785
    @venkatvelur6785 5 месяцев назад

    Pongal vaithu swami kupuduinga bro

  • @sankar.k5348
    @sankar.k5348 5 месяцев назад +15

    நாட்டுமாடுகள் பிடிக்கும் போது எப்போதும் கவனமாகத் தான் பிடிக்க வேண்டும் . நம்முடைய நேர்மறை எண்ணங்களுக்கு வலிமை அதிகம்.

  • @marysakila4635
    @marysakila4635 5 месяцев назад

    உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (இயேசு)
    யோவான் 1:9

  • @pattukuttypattukutty2024
    @pattukuttypattukutty2024 5 месяцев назад

    நாட்டு மாட்டுக்கு இங்கிலிஷ் ல பேசுறாங்க 👌

  • @user-wj2kl6te9m
    @user-wj2kl6te9m 5 месяцев назад

    L❤

  • @kamalabigai4635
    @kamalabigai4635 5 месяцев назад

    U can fix motor for sewing machine.

  • @vadi814
    @vadi814 5 месяцев назад

    Entha ooru bro?

    • @srihaliostar
      @srihaliostar 5 месяцев назад

      Near gingee, villupuram district

  • @user-hu6ug3kg4p
    @user-hu6ug3kg4p 4 месяца назад

    Ungal maadu enna vagai maadu.
    Nan valaka asai padugiren
    Peyar enna

  • @kamalabigai4635
    @kamalabigai4635 5 месяцев назад

    Fr malaysia

  • @vadi814
    @vadi814 5 месяцев назад

    Alagu

  • @karthikakarthika9863
    @karthikakarthika9863 5 месяцев назад

    Anna oru hi sollunga

  • @murugesansellappan292
    @murugesansellappan292 5 месяцев назад

    தையல் மிஷின் எவ்வளவு அண்ணா

    • @srihaliostar
      @srihaliostar 5 месяцев назад

      தெரியவில்லை

  • @saranyaloganathan1120
    @saranyaloganathan1120 5 месяцев назад

    I think
    May be the negative energy of others as Kann thristi

  • @cricketcorner5714
    @cricketcorner5714 5 месяцев назад +1

    Bro eannoda friend oruthan eathayathu pathutu super a irukku nu sonnana.. Athu annikea illa adutha nale Affect aagifum nu friends eallarum avan kitta solliyea kLaipanga bro.. Na namba mattean.. Oru naal eanga vettu Ramp nalla irukku nu sonna bro adutha naal antha time kku ulla Odanjiduchi bro😂.. Eannoda bike oru 10 year a vachitu irukka bro.. Parava illa da ivalo nasl la bike a nalla maintain pannuranu sonna bro.. Adutha naalea bike start aagala😂😂😂.. Avan kitta ippo konjam care ful a than irukkurathu 🤣🤣

    • @srihaliostar
      @srihaliostar 5 месяцев назад

      Thanks for sharing your experience.

  • @rajat860
    @rajat860 5 месяцев назад

    All is well India nu channel name vainga
    Positively

    • @noprobleminindia
      @noprobleminindia  5 месяцев назад

      Do you really really think all is well in India? Is it even possible to have a place where everything is perfect? Let's stick more to reality otherwise days would look more like a fairytale rather than real life

    • @rajat860
      @rajat860 5 месяцев назад

      I agreeyour point.
      but something phenominal wellness and happiness you got it.when you are living in your native place
      that is why i am telling all is well in india
      problem is not in our life
      these all are life situations
      all of us just face the situation
      not a problem
      time to time , moment to moment situation changes
      so we cant take it not as a problem and not as a good thing
      whatever you do in your life
      finally your mind ask that end result is happy
      so that you now stay in your native place so you feel now all is well 🤩🤩😍

  • @priyapandian3538
    @priyapandian3538 5 месяцев назад +1

    Mattuku konjam heltiya sappatu kutunga pro😊

    • @srihaliostar
      @srihaliostar 5 месяцев назад

      Yeah, green fodder is in shortage.

  • @darleystephen5266
    @darleystephen5266 5 месяцев назад

    I'm quite sure you'll agree with me on this:
    Please don't sell or give away the little one. He views you as his dad/family. His depression is due to his physical and mental changes, and he's expressing it towards you. Think of him like a teenage son undergoing hormonal changes, which can amplify emotions, including anger.
    Humans have taken over much of the land, leaving little space for other beings. A human teenager can cope with their changes by socializing with friends and engaging in various activities. However, as a cow, he's frustrated by the monotony of his daily life.
    I suggest taking him on long walks and spending quality time with him, treating him as a family member experiencing emotional turmoil.
    Consider your statement that your mom is advising you to sell or give him away. Imagine if it were your human son in a similar situation. Would you publicly consider the same action?
    This cow is part of your family and is a blessing to you.

  • @tamiltamil2696
    @tamiltamil2696 5 месяцев назад +1

    கண்திருஸ்டிஇருக்கும்சுத்திபோடனும்

  • @muruganlekshaya
    @muruganlekshaya 5 месяцев назад

    Unga uru name please

    • @srihaliostar
      @srihaliostar 5 месяцев назад

      Near gingee villupuram district

  • @Lalithassamayal7
    @Lalithassamayal7 5 месяцев назад +1

    உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையேbro

  • @veeravijayan4690
    @veeravijayan4690 3 месяца назад +1

    வளர்க்கறவங்கள மாடு முட்டி பலியானவங்க அதிகம் பார்த்து எச்சரிக்கை 🙏🙏

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 5 месяцев назад +2

    கண் திருஷ்டி இருக்கு. அதை நீங்க எப்பவும் கடைப்பிடிப்பது நல்லது பெரியவர்கள் சொல்லி வைத்தது சரியே

  • @bharathibaskaran6938
    @bharathibaskaran6938 5 месяцев назад

    bro if a cow do some dangerous things, its better for you to sell it. dont take unnecessary risks especially when your kids are involved it doesnt make any sense to keep a playfull bull with high testosterone unless you use it for breeding.

    • @srihaliostar
      @srihaliostar 5 месяцев назад

      Thanks for sharing your thoughts.

  • @eshunagaiyan71
    @eshunagaiyan71 5 месяцев назад +2

    Positive and negative energy are simultaneously equivalent to kann Christi. When you believe in this accept the other also. My opinion.

    • @eshunagaiyan71
      @eshunagaiyan71 5 месяцев назад

      Your children are really living their life. God bless them.

    • @srihaliostar
      @srihaliostar 5 месяцев назад

      Thanks for sharing your thoughts

  • @sundararajansundararajan5036
    @sundararajansundararajan5036 5 месяцев назад

    Neenga entha urla irukeenga bro sollunga brother, villeage name, naan gingee ,please sollunga bro

  • @8148557387
    @8148557387 5 месяцев назад

    கண்திருஷ்ட்டி எல்லாம் நம்பிக்கை இல்லை positive energy and negetive energy ம் matter illa... எண்ணம் போல் வாழ்க்கை... நாம் என்னவாக நினைக்கிரோமோ அதுவாகவே ஆகிரோம்.. நினைப்பது நடக்கலை நா? இன்னும் தீவிரமா எண்ணங்கள் அ குவிக்கனும்... அம்மா சொன்ன மாதிரி ஜானி பய நம்ம வீட்டுக்கு வேண்டாம் அன்னே

  • @9959522654
    @9959522654 5 месяцев назад

    Anna nattu madu kanru kidaikuma virpanai seithal theriyapaduthavum ungal veetu madu polavey iruka vendum

  • @Mohanapriyac-fv8nm
    @Mohanapriyac-fv8nm 5 месяцев назад +1

    Super bro